சாத்தான் குறித்து கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் 9 மூடநம்பிக்கைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • முழுவதுமாக 9 மூடநம்பிக்கைகளையும் பாருங்கள், நன்மையாக தோன்றுபவைகளே சடங்காகவும், மந்திர சொல்லாகவும், மூடநம்பிக்கைகளாகவும் மாறியுள்ளன, எச்சரிக்கை
    சாலமன் திருப்பூர்

Комментарии • 497

  • @m.iruban8425
    @m.iruban8425 4 года назад +7

    என்மனதில் நீண்டகாலமாக இருந்த மனக்கிடக்கைகளை பேசுகிறீர்கள் . அருமை போதகர் . கர்த்ருக்கே எல்லா கனமகிமையும் உண்டாவதாக . உங்களைப்போன்ற அனேக ஊழியரகள் எழும்பவேண்டும் 🙏🏾

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 2 года назад +4

    அருமை தேவ பிள்ளையே. தேவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

  • @balachandrann234
    @balachandrann234 3 года назад +7

    சித்தாந்தம் தெளிவாக இருக்கிறது தங்களது உரைகளில். 👍
    "தேவனின் சுபாவத்தை அணிந்துகொண்டு " என்ன அழகான சொற் பிரயோகம்.

  • @navomijansi3170
    @navomijansi3170 2 года назад +6

    உலகத்தில் இருக்கிறவனை விட என்னில் இருக்கிறவர் பெரியவர் 🙏🏽

  • @mahabsraju5307
    @mahabsraju5307 4 года назад +8

    👏👏இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது. 👌👌

  • @Lakshman_Handle
    @Lakshman_Handle 4 года назад +91

    Lemon Fresh ah இருந்தா ஜீஸ் போட்டு குடிச்சிருங்க.. 🤣🤣🤣

    • @samdavied1938
      @samdavied1938 4 года назад +1

      இத தான் எங்க அண்ணாவும் சொல்லுவாங்க....

    • @status7forever582
      @status7forever582 4 года назад +1

      Illa bro,
      Athu mela kal vacha valiki vilunthuduvom especially lemon and pusani atha suthi povom

    • @Lakshman_Handle
      @Lakshman_Handle 4 года назад

      @@status7forever582 வலுக்கி விழுந்துவிடுவோம்னா, அது எடுத்து ஓராமா போட்டுட்டு‌ போனும் bro,
      நாம ஓரமா போக கூடாது.. 😊

    • @status7forever582
      @status7forever582 4 года назад

      @@Lakshman_Handle s bro,
      Vera yarum viluga kudathla.
      Tq bro.

    • @jaffersadiq8011
      @jaffersadiq8011 4 года назад

      Ithu tha enga paster Thatha sollu varu

  • @forex8857
    @forex8857 4 года назад +25

    I am a roman Catholic. I am in my fifties. I have ever never seen a sathan in my life. But வீட்டில் சமாதானக்குறைவு சண்டைசச்சரவுகள் வரும்போது அது சாத்தானின் வேலையே என்பதை உணர்வேன். அதற்கு ஒரே மருந்து என்னுடைய சொந்த ஜெபம் தான்

  • @samuelraj9204
    @samuelraj9204 4 года назад +22

    நல்ல பதிவிற்கு நன்றி சகோதரரே 🙏🏻💐

    • @amiwithyou2650
      @amiwithyou2650 4 года назад

      சகோதரரே அவர் போட்டது நள்ள பதிவு அல்ல விவாதிப்போம் 8939235638

    • @babuselvaraj2959
      @babuselvaraj2959 3 года назад

      ruclips.net/video/Ldqd-pK90UM/видео.html

  • @T.Ravikumar
    @T.Ravikumar 4 года назад +45

    👌🏻
    இவை அவ்வளவும் உண்மைதான்.
    ஆனால் இது மூட நம்பிக்கை இல்லை.
    இது இரட்சிக்கப்படாத ஒரு நிலமையை காட்டுகிறது.
    இப்படி மூடத்தனமா போதிக்கிறவர்கள், மக்களை வஞ்சித்து ஏமாற்றுகிறவர்கள்.

    • @rajkumaremmanuel5357
      @rajkumaremmanuel5357 4 года назад +1

      இவர் இரட்ச்சிக்கப் பட்டவர்

    • @T.Ravikumar
      @T.Ravikumar 4 года назад +2

      @@rajkumaremmanuel5357
      இவர் இரட்சிகப்பட்டவர், நிச்சயம்.
      நான், இவர் சொல்வது போல் மூடத்தனமா போதிக்கிறவர்களை பற்றி சொன்னேன்.

    • @afrancisxavier1225
      @afrancisxavier1225 4 года назад

      Lj

    • @babuselvaraj2959
      @babuselvaraj2959 3 года назад

      ruclips.net/video/Ldqd-pK90UM/видео.html

    • @T.Ravikumar
      @T.Ravikumar 3 года назад

      @@babuselvaraj2959 "வசனத்தை அறிக்கை செய்வது", இன்னொரு மூடத்தனத்தின் எடுத்து காட்டு.

  • @pk-io2wp
    @pk-io2wp 4 года назад +8

    Repentance is key brother. My son was suffering in arm pain due to cold bite. I was praying for more than half hour commanding in the NAME OF Jesus. But nothing happened. Holy Spirit reminded me to repent for bitterness towards my brother in law. I repented and cried that I will love my bil according to the word of God. Immediately my son told pain gone when I now repented and commanded in the NAME OF Jesus. Amen Glory to Jesus.

  • @Raji-j3o
    @Raji-j3o 6 месяцев назад +1

    ஆமென் பிரதர் நான் இப்பொழுது வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என்னோடு கூட வேலை செய்கிறவர்கள் எனக்கு விரோதமாக பேசி என்னை பகைக்கிறார்கள் ஆனாலும் நான் அவர்களுக்கு உதவி தான் செய்கிறேன் ஆனாலும் எனக்கு விரோதமாக விரும்புகிற ஆயுதங்கள் வாய்க்காது போக பண்ணும். மற்றும் என் சாஸ்திரங்களுக்கு முன்பதாக எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கிறிர் இன்று தினந்தோறும் வேதனையோடு ஜெபிக்கிறேன்

    • @athim-kr6bg
      @athim-kr6bg 4 месяца назад

      God will change everything

  • @markantony153
    @markantony153 4 года назад +25

    சாத்தானன வெட்கபடுத்தினதில் யோபுவிற்கு மிக பெரிய பங்கு உண்டு

  • @gjpchannelvlog8187
    @gjpchannelvlog8187 3 года назад +1

    Praise the Lord, pastor I use this word often Victory in the blood of Jesus whenever I'll encounter fear or any evil spirit...n it healed me evertime.

  • @aprchristumas3211
    @aprchristumas3211 4 года назад +3

    பயனுள்ள பதிவு.... நன்றி.... உங்கள் பணி கிறிஸ்துவுக்குள்ளாக தொடரட்டும்.......

  • @meenalmeenal5614
    @meenalmeenal5614 4 года назад +6

    தேவனுக்கே மகிமை.தேவனைப்பற்றிய நல்ல புரிதல் இல்லாமையால் இந்த மூட நம்பிக்கை.நன்றி சகோதரரே.

    • @sankarirajasekar9301
      @sankarirajasekar9301 4 года назад

      இப்போது ம் நீங்க தப்பாதான் புரிஞ்சி க்கிறீங்க சகோதரி

    • @sankarirajasekar9301
      @sankarirajasekar9301 4 года назад

      இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயமே

  • @josephrufus7021
    @josephrufus7021 3 года назад +2

    A fantastic message.
    My Prayers are with you and your Ministry.

  • @dmanasseh149
    @dmanasseh149 Год назад

    அன்புள்ள போதகர், அவர்களுக்கு ஆண்டாண்டு காலமாக புரையோடி கிடக்கிற, கிறிஸ்தவ ஜீவியத்தில் நிரம்பி இருக்கிற ,அருவருப்புகளை அகற்றுவதற்கு, நீங்கள் எடுத்திருக்கிற முயற்சி, ஒரு பெரிய வெற்றியை, பலனை, தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
    பெரும்பாலும் இப்படிப்பட்ட காரியங்கள் கிறிஸ்தவத்திலே புகுந்ததற்கு காரணம், நம்மில் பெரும்பாலானவர்கள் ,இந்து மதத்தில் இருந்து, இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் .
    ஆகையால் இந்து மதத்திலே, நாம் கடைப்பிடித்த ,எல்லா இந்து மத மூடநம்பிக்கைகளை, கிறிஸ்துவ மதத்திற்கு ,ஏற்ற விதமாய், மாற்றிவிட்டது தான் இதற்கு அடிப்படை காரணம் .
    உங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
    இருந்தாலும் எனக்கு 60 வயது ஆகிறது.அதனால இதைச் சொல்கிறேன்.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @nithyanithya6991
    @nithyanithya6991 2 года назад +2

    தெளிவாக விளக்கம் கொடுத்தற்க்கு மிக்க நன்றி அண்ணா

  • @antonymorris9813
    @antonymorris9813 4 года назад +2

    உங்களுடைய கருத்து நன்றாக
    இருக்கிறது.
    தேவனுடைய பரிசுத்த பர்வதத்திற்குள் பவம்
    எப்படி நுழைந்து
    பிசாசே யில்லத கலத்தில்
    பாவம் எப்படி வந்தது
    எசே:28:14-16

  • @Ezheckiel86
    @Ezheckiel86 2 года назад +1

    இயேசு கிறிஸ்து நம்மை ஆசீர்வதிப்பாராக... ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @fellowshipwiththejesuschri6703
    @fellowshipwiththejesuschri6703 4 года назад +4

    SUPER DEAR PASTOR. THANK YOU FOR SOUND DOCTRINE

  • @stellajawahar5744
    @stellajawahar5744 3 года назад +5

    You are creating an Excellent awareness...I watched mostly all of your post.. keep it up brother..
    A hearer from Andaman Islands

  • @jebashanthijeyaseelan6566
    @jebashanthijeyaseelan6566 2 года назад +1

    மூட நம்பிக்கை குறித்து விளக்கம் மிகவும் அருமை பிரதர்

  • @vigneswaran-victor5525
    @vigneswaran-victor5525 3 года назад +2

    Praise the Lord. Good Explanation.

  • @Athy0610
    @Athy0610 3 года назад +2

    இறுதிக்காலத்தில் இருக்கும் நமக்கு இறைஞானத்தின் வெளிப்பாடு அருளப்பட்டமைக்கு இறைவா உமக்கு நன்றி.

  • @pragasampaul1305
    @pragasampaul1305 4 года назад +7

    Excellent my dear brother. Keep going. God be with you

  • @smyrnapalraj5775
    @smyrnapalraj5775 4 года назад +3

    I have lots of questions and doubts like this for the past few years
    Now you had clarified I thank God for u r answers to my questions....🙏

    • @HemaLatha-ou9gx
      @HemaLatha-ou9gx 3 года назад

      Yes,I have also .this make to struggle in personal spiritual growth

  • @s.senthilkumar8061
    @s.senthilkumar8061 4 года назад +18

    Superb Pastor. Eye Opening Points.

  • @enensokamelammarumotunaalj3224
    @enensokamelammarumotunaalj3224 4 года назад +1

    நான் ஒரு கத்தோலிக்க சகோதரி உங்கள் பதிவுகளை நான் பார்த்திருக்கின்றைன். ஆனால் இன்றைய பதிவு உங்கள் அறியாமை.

  • @prema5917
    @prema5917 4 года назад +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @adamimran.jimran.j5829
    @adamimran.jimran.j5829 4 года назад +8

    All should follow jesus. He is the way truth and life.

  • @Heartbeat_JP
    @Heartbeat_JP 3 года назад

    உங்கள் காணொளியை பார்க்கும் போது ஒரு தெளிவு கிடைத்து விட்டது கர்த்தருக்கு நன்றி

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 4 года назад +13

    Pastor...kindly clarify about celebrations of festivals like Christmas, new year & easter, birthdays ...by christians...please.🙏

    • @akbarbasha7769
      @akbarbasha7769 3 года назад

      Brother new testament never celebrated any festival, some festivals has behind the story it is not commanded by God..

    • @noelpaulraj8576
      @noelpaulraj8576 2 года назад

      It is not in the Bible, so it is a cult .

  • @MrBalaji10
    @MrBalaji10 4 года назад +11

    தேவனைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததினால் வரக்கூடிய பிரச்சினைகள் இவைகள். வேதத்தில் சொல்லப்பட்டாதவைகளை போதிப்பதும் அதை பின்பற்றுவதும் மூட நம்பிக்கையே...

    • @babuselvaraj2959
      @babuselvaraj2959 3 года назад

      ruclips.net/video/Ldqd-pK90UM/видео.html

  • @saravanadevi6406
    @saravanadevi6406 4 года назад +5

    When I was against the Christianity I caught in a worse situation heard some noises during my college camp. Next day morning I have faced in close while taking bath. That time my friend left somewhere by telling you pray your God. I prayed and failed. Then I sang my RC school song yesuvin naamam inidhana naamam and I was totally free and won the situation. After 15years he touched me. Power is in his name while we faith in him, follow his words, fear to him.

    • @c.dhayanithithelordsflame3059
      @c.dhayanithithelordsflame3059 4 года назад

      Saravana Devi Glory to God! Live for God 👍🏼

    • @saravanadevi6406
      @saravanadevi6406 4 года назад

      @@c.dhayanithithelordsflame3059 yes

    • @wifi-techno-math8152
      @wifi-techno-math8152 4 года назад +1

      Truth word... Because of keeping bible on my head, I got deliverance from deliv Sprit.... Then I became a christian..

    • @surendranb8759
      @surendranb8759 4 года назад

      May god bless you,. You are thriving for some goal. Your boast should only be in christ and not in explaing unwanted belief. Give the goodnews of Jesus and preach it every where.

    • @saravanadevi6406
      @saravanadevi6406 4 года назад

      @@surendranb8759 yes definitely. உற்றது உரைத்தல் தவறா?

  • @sathyasathas
    @sathyasathas 4 года назад +6

    All points r super brother. But I have a doubt in 9th point. தானியேல் 21 நாட்கள் ஜெபத்தின் முடிவில் பதில் வரும். அப்போது மிகாவேல் தூதன் வானமண்டலத்தில் பிசாசு டன் போராடினான் என்று எழுதியிருக்கிறதே

    • @vasanthamary2454
      @vasanthamary2454 4 года назад +1

      தேவனுடைய வல்லமையை எதிர்த்து, தீமையயும், பொய்யையும் மக்களிடையே வளர்ப்பதர்கென்றே பிசாசுகள் உலக நாடுகளுக்குள்ளே ஒதுக்கப்பட்டுள்ளன. ஏசுவை ஏற்றுக்கொண்ட ஒரு விசுவாசிக்கு ஆவிக்குறிய போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும். சாத்தான் நம்மை ஜெபிக்க விடாமல் செய்வதற்க்கு தான் போராட்டம் செய்ய முடியுமே ஒழிய, ஜெபம் தேவனிடத்தில் சேருவதை அவனால் தடுக்க முடியாது. ஆனால் நம்முடைய ஜெபம் கர்த்தரிடத்தில் சேரக்கூடாமல் தடையாய் இருப்பதற்க்கு 2 காரணங்களை வேதத்தில் பார்க்கலாம்
      1. நம்முடைய பாவம்(ஏதாவது பாவம் நம்மிடத்தில் இருக்கும்போது, அதை கர்த்தர் உணர்த்தினாலும், அறிக்கை செய்து விடாமல் இருக்கும்போது, நாம எவ்வளவு தான் ஜெபித்தாலும், அந்த பாவத்தினிமித்தம் ஜெபம் பரலொகத்தில் எட்டாது. ஏசாயா 59:2)
      2. விசுவாசத்தொடு கூடிய ஜெபம், வேத வசனத்தில் உறுதியாய் இருத்தல், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பிசாசின்மேல் நமக்கு இருக்கிற அதிகாரத்தை use பண்ணுதல் போன்ற இந்த ஒரு ஆவிக்குரிய அனுபவம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நம்முடைய ஜெபம் கேட்கப்படாது.(2கொரிந்தியர் 10:3,4), (Revleation 12:11).

  • @christopherchristopher4884
    @christopherchristopher4884 4 года назад +1

    Supper pastor theliva sonninga , katharode pillaikalai thelivu paduthunge.....

  • @selvamaninessaiyan6986
    @selvamaninessaiyan6986 2 года назад +1

    You are so clear in your thoughts and words. Thank you brother we are really ashamed of such Christians We pray with burden. You please keep this wonderful work go on God will bring changes God bless you and your ministry

  • @r.kevindurai5701
    @r.kevindurai5701 4 года назад

    அருமையான பதிவு நீங்கள் ஆதாரமாக வசனங்களோடு கூறுவது அருமை Thank you Jesus Christ

  • @priyaj1204
    @priyaj1204 4 года назад +11

    சூப்பர் அண்ணா இவை அனைத்தும் நம் சபைகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

    • @babuselvaraj2959
      @babuselvaraj2959 3 года назад

      ruclips.net/video/Ldqd-pK90UM/видео.html

  • @shreemeena4780
    @shreemeena4780 3 года назад +1

    Very usefull message..... thank you Yesappa....🙏🙏

  • @paulrajmoses1366
    @paulrajmoses1366 4 года назад +2

    Glory to God .I am pray for.you God anointed you with His Holy Spirit and His mighty power. God use you mightly in future .

  • @caruniakanaga7520
    @caruniakanaga7520 3 года назад +1

    Good message brother. Let the christians be aware in future. God bless u.

  • @linusajulinusaju595
    @linusajulinusaju595 2 года назад

    pastor God Bless You...You Are Doing Super GOD'S WORK

  • @jotsnadevapriyam2227
    @jotsnadevapriyam2227 2 года назад +1

    basically iam from Brahmin community and i accepted Jesus as my saviour. after hearing this msg many doubts were cleared. tnq for the clear explanation brother. Brother can you explain whether we need to follow sambradhayangal muraigal in Christian life. i found we forget our lord while performing all these.

  • @anandrajanandaraj8483
    @anandrajanandaraj8483 4 года назад +5

    Dear brother, your messages are very good. In you tube people from different faiths ll watch the program. Plz dont compare with other religions.
    All your messages are eye opening. God bless you.

  • @meenuspark8122
    @meenuspark8122 4 года назад +1

    Amen praise the lord brother thank u

  • @malakmps5211
    @malakmps5211 2 года назад

    நல்ல விளக்கம் இந்த Video வை கிறிஸ்தவர் மொத்தமும் பார்க்க வேண்டியது அவசியம்

  • @pankajavallipillai7790
    @pankajavallipillai7790 4 года назад +1

    From Blore pankajavalli..I have not seen any pastors like u .really u r very honesty .each word has got meaningful .none of the pastors read the Bible .

  • @sabarijacob266
    @sabarijacob266 4 года назад +3

    ஐயா என் மனதில் நான் நினைத்த அனைத்தையும் நீங்கள் சொல்லி விட்டீர்கள்..... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்....

  • @rev.m.elangoebinezareci317
    @rev.m.elangoebinezareci317 4 месяца назад

    Praise the LORD

  • @ajithandrew6796
    @ajithandrew6796 3 года назад

    Anna பரிசுத்த ஆவியானவர் உங்க முலம நேரிய காரியங்கள் சொலூர் ரு thanks Anna god always with

  • @nickson3922
    @nickson3922 2 года назад +1

    Thanks lord 🙏

  • @arulnagar
    @arulnagar 4 года назад +11

    புனிதமான இடம் என்பது நம் மனம் ஆனால்?

  • @k.imman.5110
    @k.imman.5110 2 года назад

    ரொம்போ ரொம்போ உண்மை பாஸ்டர் எங்க வீட்டுலயும் இந்த சம்பவம் நடந்தது எனக்கு விசுவாசம் குறைவு சத்தியம் குறைவு இருந்த போது நடந்தது.... உங்க வீட்டில் மை இருக்கிறது என்று சொல்லி பணம் 1000ரூபாய் வாங்கிட்டார் ஒரு பாஸ்டர்.... அவர் பொங்கலூர் பாஸ்டர்..... 👏👏👏👏👏👏👏👏👏👏👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @sathishjmelekkattil6848
    @sathishjmelekkattil6848 3 года назад +2

    Very strong Explained Brother thank you 🙏❤️

  • @vinodkumar-wy4lm
    @vinodkumar-wy4lm 4 года назад +1

    Praise the Lord.

  • @prabuchandran6391
    @prabuchandran6391 4 года назад +1

    Very good msg Praise the lord

  • @arockiasamyj6433
    @arockiasamyj6433 2 года назад

    அருமையானப்பதிவு வாழ்த்துக்கள் பிரதர்

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 4 года назад +8

    மிக சரியா சொல்றீங்க bro but ஆவிக்குரிய விஷயங்களை ஆவியின் வரம் பெற்றவர்கள் அறிய முடியும் bro so pilli சூனியம் இருக்கு but அது தேவனுக்கு முன்னால் ஒன்றும் இல்லை bro naan naaga இதுல நிறைய அனுபவம் அடைந்து இருக்கோம் bro

  • @antonchristopher4172
    @antonchristopher4172 4 года назад +1

    சாத்தான் நாங்கள் நினைப்பது போல பெரிய கொம்பும் சிவப்பு நிறமுடைய அறுவறுக்கும் உருவம் உடையவன் இல்லை எனது உலகத்து ஆசையின் வடிவமே சாத்தான்.😁😁😁

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Год назад

    Marvelous message brother in Christ

  • @alexchrist294
    @alexchrist294 4 года назад

    Praise the lord Jesus Christ and glory to God our heavenly father. Thank you brother

  • @PreethiyinKaimanam
    @PreethiyinKaimanam 4 года назад +1

    Thank brother, I am continuingly watching your videos

  • @krishnakicha9043
    @krishnakicha9043 9 месяцев назад

    thank u so much pastor

  • @latha9730
    @latha9730 2 года назад

    சூப்பர் பிரதர் இது குறித்ததான சந்தேகம் எனக்கும் இருந்துகொண்டே இருந்தது இதைத் தெளிவு படுத்தியதற்கு ரொம்ப நன்றி தம்பி உங்களுடைய சேவை தொடரட்டும் காட் பிளஸ் யூ பா ஆமென் அல்லேலூயா 🙏🙏👏👏

  • @dpjayasingh2157
    @dpjayasingh2157 4 года назад +5

    A free thinking, fearless child of God!!

  • @நேர்மைதுணிவு

    அருமையான பதிவு பிரதர், இந்த message அனைவர்க்கும் பகிருங்கள்

  • @gunasamuel6945
    @gunasamuel6945 4 года назад +1

    Ur theology are very well explained. It will be useful if u highlight on whether there are specific days for fasting I heard Tuesday for our children. Pls clarify

    • @Hi-Siri18
      @Hi-Siri18 3 года назад

      Do not fast .there is no other sacrifice after JESUS CHRIST death . He paid for sin

  • @chlm1736
    @chlm1736 4 года назад +5

    அருமையான பதிவு பிரதர்

  • @diananadz6276
    @diananadz6276 4 года назад +1

    This is faith ,thankyou brother to highlight all of this.

  • @d.p.m5361
    @d.p.m5361 4 года назад +2

    ஆசிர்வாதம் டிவியில் மந்திரம் சொல்லராங்க

  • @jesudossfrancis8203
    @jesudossfrancis8203 3 года назад

    என் வீட்டிறகு எதிர்வீட்டில் பிராமணகுடும்பமிருந்து
    பகல்நேரத்தில் பெண்கள்
    விவிலியத்தில் சங்23-ஐ வாசிக்கும் பொழுது எதிர்வீட்டுத் தலைவிக்கு கிறிஸ்துவின்
    மீது நம்பிக்கை ஏறபட்டதால்
    ஏஜி சபையில் குடும்பத்தினர்
    இணைந்தபொழுது அந்தசபை
    பாஸ்டர் அவர்கள்வீட்டினுள் நுழைந்த
    வுடன் வீட்டில் தகடு இருப்பதாக
    கூறி வல்லமையாய் செபித்தார்
    மேலும் வாசிக்க=ரோம14.5-9.

  • @worldwidejesusmiracleminis9223
    @worldwidejesusmiracleminis9223 4 года назад +3

    நீங்கள் சொல்வது உன்மை சார்

  • @okpaul7686
    @okpaul7686 4 года назад

    You are Right brother. Praise the Lord.

  • @Ruthstanly523
    @Ruthstanly523 4 года назад +2

    Thank you for this message 🙏

  • @nahanaha5585
    @nahanaha5585 4 года назад

    Amen. You are absolutely right......jesus has revealed it very nicely at end time.

  • @marychandra836
    @marychandra836 4 года назад +1

    Thank you Thambi , God bless you , I'm praising the Lord for removing ppls foolish beliefs.

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 года назад

    சாத்தானுக்கு ஒரு உருவம் , சாமிக்கு ஒரு உருவம் கொடுத்துக்கொண்டிருக்கிறான் மனிதன் ! !

  • @jebarajnadar7932
    @jebarajnadar7932 2 года назад

    Praise the lord Brother

  • @ungalnanban5326
    @ungalnanban5326 4 года назад +10

    ஜெப எண்ணெயில் வல்லமை உண்டு சகோ....ஆனால் அதை வைத்து வியாபாரம் செய்வது தவறு

  • @mohaniehc9365
    @mohaniehc9365 2 года назад

    Dear bro. Praise the lord. I'm seeing your videos for my clarifications and understandings. In few places you speak about problems. But I couldn't see solutions. Most of the times I get answers for my doubts. So please I request you to give bibilical solutions with bible reference for any problem you speak about. I thank you for educating believers with clarification and for edifying them.

  • @nepoliyancharles9644
    @nepoliyancharles9644 4 года назад +17

    என் கண்ணை திறந்துவிட்டீர்கள்

    • @ksumathi3398
      @ksumathi3398 3 года назад

      Yes

    • @magalingammagalingam9225
      @magalingammagalingam9225 3 года назад

      சகோதரரே நிங்கள் பேசும் வசனமும் சிந்தனையும் எனக்கு
      ரம்பாவும் ப்ரோயோஜனமாய்
      இருக்கு ஆனால் நான் ஒரு
      கேள்வி கேட்கிறேன் மனிதன்
      பேய் ஆவணா

    • @magalingammagalingam9225
      @magalingammagalingam9225 3 года назад

      மனிதன் இருந்தாள் பேய்
      ஆவணா

  • @mgrajan535
    @mgrajan535 4 года назад +16

    கிறிஸ்தவத்திற்க்கு மிக அவசியமான வீடியோ, நன்றி.

    • @elizabethrasiah5005
      @elizabethrasiah5005 4 года назад +2

      சாத்தானுக்கு இடம் கொடுத்தால் சாத்தான் வருவான். எபே.6:12 வ ஆவிகளோடு நமக்கு போராட்டம் உண்டு. 1பேது.5:8வ பிசாசு எவனை விலுங்களாமோ என்று வகைதேடி சுற்றிதிாிகிரான். 1 சாமு.15:22-23 வ கர்த்தருடைய வாா்த்தைக்கு கீழ் படியாமல் இருந்தால் இரண்டகம் பண்ணுதல் பில்லி சூனியத்தின் ஆவிகிறியை செய்யும். யாக்காபு 4:7வ தேவனுக்கு கீழ் படியுங்கள பிசாசுக்கு எதிா்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.

  • @weviewstartv5703
    @weviewstartv5703 2 года назад

    இயேசு வே நாமம்/இது தான் முடியவில்லை / அழுக்கை அகற்றும் சோப்பு/ இயேசு மன அழுத்கை நீக்கும் சோப்பு

  • @sundarsundar7682
    @sundarsundar7682 4 года назад +6

    அருமையான கருத்து

  • @vinolind6671
    @vinolind6671 Год назад

    Yenga church la amavasai prayer every month vaikranga bro. Is it right or wrong?😢😢😢. Pls tell me

    • @athim-kr6bg
      @athim-kr6bg 4 месяца назад

      But prayer is good and useful in any day

  • @jothipriya-dj3mf
    @jothipriya-dj3mf 3 года назад +1

    Brother unga church enga eruku? Chennai side branch ethavathu eruka.

  • @marunkumar8748
    @marunkumar8748 2 года назад

    Super bro prise the lord

  • @christthesaviourofindia8809
    @christthesaviourofindia8809 4 года назад +5

    அருமையான பதிவு

  • @emilmano4778
    @emilmano4778 4 года назад +2

    Really nice and perfect explanation .👍🙏

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 4 года назад

    உண்மை பிரதர் .அமாவாசையை முக்கியம் என்று சொன்ன ஊழியர்கள் பற்றி நா னும் அறிந்து உள்ளேன் . நன்றி .

  • @vetrislife5337
    @vetrislife5337 3 года назад

    Beautiful wonderful explaination bro thank you bro may God bless you Amen

  • @hildaselvi1669
    @hildaselvi1669 3 года назад

    இயேசுவில் அன்பு சகோதரன், வசனங்களை அறிக்கை செய்வது தவறாகுமா?

  • @tamarjoshua3292
    @tamarjoshua3292 4 года назад

    Praise the Lord dear brother, well said, most of the people do follow all the 9 mentioned points. ( I mean pastor's )
    Especially 8th and 9th point

  • @உண்மைஎன்றுமே
    @உண்மைஎன்றுமே 4 года назад +1

    அருமை அருமை,சரியான தெளிவான விளக்கம்

  • @meganathanmasilamani4788
    @meganathanmasilamani4788 4 года назад

    நன்றி - நல்ல ஒரு தெளிவான கருத்துக்களை பதிவிட்டமைக்காக.
    இயேசு யார், அவருடைய வல்லமை என்ன என்பதை அறியும் விதத்தில் இன்னும் அறியவில்லை - வேதாகம தியானம், பைபிள் ஸ்டடி இவைகளில் மக்கள் கவனம் செலுத்துகின்ற பொழுது இவ்விதமான மாயையான நம்பிக்கை எல்லாம் மாறும் - விடிய விடிய ஆசிர்வாதத்தையே போதித்து கொண்டு இருக்கின்ற பொழுது இப்படி தான். இன்னும் அநேக மூட பழங்கங்களை குறித்து பதிவிடுங்கள்.

  • @jasonjaron8244
    @jasonjaron8244 4 года назад

    Your messages all very good brother 🙏🙏I’m ramya from London 🙏God bless you 🙏

  • @jeyachandrakumar3639
    @jeyachandrakumar3639 3 года назад

    Yes you are right Praise the Lord

  • @yabeshprince3708
    @yabeshprince3708 4 года назад

    Brother i have one question...
    Sharp 12am night in our church they r worshiping...