தேவனிடத்தில் இரகசியம் பேசுகிறோமா? பைபிள் என்ன போதிக்கிறது? சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • அந்நியபாஷை குறித்து இதற்கு முன் வெளியிட்ட வீடியோக்கள்
    • பவுல் எந்த அந்நியபாஷை ...
    • அந்நிய பாஷை குறித்த தெ...
    #salamantirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Комментарии • 135

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 10 месяцев назад +18

    மிக சரியாகவும் தெளிவாகவும் கூறினீர்கள்.நம் தேவன் விசுவாசிகளின் இருதயத்தில் உணர்வை தர வேண்டும்.ஜெபிப்போம் ஜெயத்தை கர்த்தர் தந்தருளுவார்

  • @sjntraders4383
    @sjntraders4383 10 месяцев назад +10

    வேதத்தின் வார்த்தைகளுக்காய்.. தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.... உங்களுக்கும்... நன்றி.. சகோதரரே...

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 10 месяцев назад +12

    என் மனசுல இருந்த சந்தேகங்கள் தீர்ந்தது பாஸ்டர்.. thanks a lot.. Praise the lord

  • @user-roselinrichard
    @user-roselinrichard 10 месяцев назад +4

    என் கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது. நன்றி இயேசப்பா, நன்றி brother

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 10 месяцев назад +5

    Brother பரிசுத்த ஆவியானவர் என்னுடன் பேசினார் என்பதை நான் உணர்ந்தேன் மாம்சத்தில் அல்ல ஆவியில் ❤

  • @tamilselvanchennai
    @tamilselvanchennai 10 месяцев назад +3

    வெகு நாள் என் மனதில் இருந்த ஒரு சிக்கலான கேள்விக்கு விடை கூறினீர்கள் நன்றி .

  • @annaimariaexports6803
    @annaimariaexports6803 10 месяцев назад +1

    பிரதர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தொடர்ந்து உண்மையை வெளிப்படுத்தூங்கள். ஆமென் அல்லேலூயா.

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 10 месяцев назад +7

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆமென் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @pappuravi2246
    @pappuravi2246 10 месяцев назад +16

    Pastor oru doubt. மெனே , மெனே, தெக்கேல், உப்பார்சின் என்ற வார்த்தையை தானியேல் மட்டுமே படித்து விளக்க முடிந்தது...அப்பொழுது சகல நாட்டில் உள்ள ஞானிகள் வந்தார்கள் ஆனாலும் அவர்களால் படிக்க முடியவில்லை..எனவே அது மனிதர்கள் அப்பொழுது பேசின பாஷைகளில் ஒன்று அல்ல என்பது தெளிவாக உள்ளது...எனவே அது எந்த பாஷை pastor please clear panunga pastor

  • @alina4617-1
    @alina4617-1 10 месяцев назад +3

    Migavum thelivaaga sonneer. Kulapathil irunthen. Kaaranam ennaal anniya baasyaiyil pesa mudiyavillai endru. Silar koorinar, anniya baashai illai endraal paralogam sella mudiyaathu endraargal. Naanum aandavaridam ithai kurithu niraiya kelvi ketten. Aanal karthare unggal moolamaaga enakku bathil tanthaar. Praise the Lord. Nandri pastor Solomon.. God bless u ❤

  • @ganeshkps2865
    @ganeshkps2865 10 месяцев назад +63

    இப்ப என்ன பிரச்சனைனா? பிரசித்தி பெற்ற ஊழியர்கள் எல்லோரும் பேசுகிறார்கள். ஆகவே எல்லோரும் அதை நம்புகிறார்கள். முதலாவது ஊழியர்கள் மனம் திரும்பினால் நலமாயிருக்கும்.

  • @vinoth2457
    @vinoth2457 10 месяцев назад +1

    I am a bible student thank you brother for getting people the truth about Jesus teaching

  • @philipthomas7103
    @philipthomas7103 15 дней назад

    Thanks Poster I change my life,

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 10 месяцев назад +3

    Praise The Lord Jesus Amen

  • @selvakumarpandian9876
    @selvakumarpandian9876 10 месяцев назад +4

    Enakku manathil varum adutha adutha questionkku pastor neenga answer panni kitte varinga unga kitta holy spirit erukkura thala than answer solringa naan intha question aandavar kitta than ketten neenga correcta answer solringa tq jesus

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 10 месяцев назад +11

    Thank you Pastor. We are grateful to you for enlightening us by all your videos. God bless you and your family abundantly 💯 💯💯✔️✔️✔️🙏🏼🙏🏼🙏🏼✝️✝️✝️

  • @selva6796
    @selva6796 10 месяцев назад +3

    1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
    1 கொரிந்தியர் 13:1

  • @Samuel_jn316
    @Samuel_jn316 Месяц назад

    Arumai

  • @devasangeetham8040
    @devasangeetham8040 10 месяцев назад +5

    சகோ சாலமன் சொல்வது 💯💯 உண்மை 🙏🙏.

  • @enlightenment2221
    @enlightenment2221 10 месяцев назад +6

    Queen Mary...Thank you so much Pastor.🙏 You explained very clear 🙏 JESUS CHRIST 💖 bless you and your family abundantly 🙏

  • @Leonardvincy
    @Leonardvincy 10 месяцев назад

    மிக மிக மிக மிகச் சரியாக சொன்னீங்க அண்ணா...
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @annselladurai7939
    @annselladurai7939 10 месяцев назад +1

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி Brother.

  • @m.justinjustin5485
    @m.justinjustin5485 10 месяцев назад +1

    சூப்பர் உன்மை

  • @raheljohn5157
    @raheljohn5157 10 месяцев назад +3

    Super pastor 👏👏
    Wonderful point that you mentioned, there is no secret conversion with God Almighty
    Glory to God 🙏🙏

  • @SSonali-u3q
    @SSonali-u3q 4 месяца назад

    Amen 🙏 God bless you 🙏

  • @SelvamaniS-tj1ht
    @SelvamaniS-tj1ht 5 месяцев назад

    Pstr I brd about u still my hessapa suis the grey pstr lk u tnk god Jesus all time care u pstr don't forget I pray for your jenny amen halleluya

  • @airudayaraj8697
    @airudayaraj8697 10 месяцев назад +2

    Thank you Ps. Solomon for not highlighting the back ground music while talking. Now it is very clear. Thanks once again. God be with you.

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 10 месяцев назад +1

    Amen

  • @selvanselvan9367
    @selvanselvan9367 10 месяцев назад +2

    Praise the lord brother
    You have teaching exactly clarification maximum believers but don't worry God bless you .

    • @selvanselvan9367
      @selvanselvan9367 10 месяцев назад

      Maximum believers not believe but you have teaching correct .

  • @devasangeetham8040
    @devasangeetham8040 10 месяцев назад +4

    இன்னும் இது போன்ற காரியங்களை பேசுங்க சகோ 🙏🙏

  • @jbsuman1117
    @jbsuman1117 10 месяцев назад +1

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @Karolinnirmala
    @Karolinnirmala 3 месяца назад

    Very very correct doctorin bro

  • @jayakanthanjaganathan9270
    @jayakanthanjaganathan9270 10 месяцев назад +5

    பரலோக இராஜ்ஜியத்தைக் குறித்து பலவந்தம் பன்னப்பட வேண்டிய இந்த கடைசி நாட்களில், பலர் தசமபாகத்தை பலவந்தம் பண்ணிக்கொண்டு இருப்பது வேதனையாக இருக்கிறது

  • @antonyxavier7487
    @antonyxavier7487 10 месяцев назад +1

    AMEN, EXCELLENT EXPLANATION BROTHER, GOD BLESS YOU AND YOUR FAMILY......

  • @shekinasaki8844
    @shekinasaki8844 10 месяцев назад +1

    Thank u Jesus

  • @jeni4648
    @jeni4648 10 месяцев назад +3

    Thank you anna
    Was in a complete dilema on this. Now I have a little clarity about the topic.

  • @rev.m.elangoebinezareci317
    @rev.m.elangoebinezareci317 2 месяца назад +1

    Praise the LORD🙏
    Pastor, பெண்கள் திருச்சபையில் முக்காடு போடுவதை குறித்து பேசுங்க

  • @mariselvig6338
    @mariselvig6338 10 месяцев назад +1

    Thank you brother🙏 praise the Lord🙏🙏

  • @akbarbasha7769
    @akbarbasha7769 10 месяцев назад +1

    Praise God for your videos God use this brother to open others spiritual eyes

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 10 месяцев назад +2

    சுய நலத்திற்காக தங்களை போன்றே பேசி காபியடிக்க சிலர் முற்படுவார்கள் என்று நினைக்கிறேன் brother ஆனால் வெள்ளட்டுக்கும், செமரியாட்டுக்கும் தேவன் தாமே பிரித்து காட்டி கலப்படத்தை பிரித்து காட்டுவார் அல்லேலூயா ஆமென் 🙏👍🏻

  • @SGGS7755
    @SGGS7755 10 месяцев назад +2

    Thank you Pastor I prayed on this and asked God to give me clarity. Then stumbled upon your 2 videos on this

  • @chinnamanistudioanddecreti1167
    @chinnamanistudioanddecreti1167 10 месяцев назад

    சரியான விளக்கம்

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 10 месяцев назад +3

    👌👌👍👍 ஆமென்!!!! 🙏🙏🙏

  • @anithasridhar1717
    @anithasridhar1717 10 месяцев назад +1

    Super ayya...👌👌🙏🙏

  • @nivetharamkumar9595
    @nivetharamkumar9595 9 месяцев назад

    Thankss a lottt lottt anna.... This message is an big eye opener for me....

  • @MaaranathaHallelujah
    @MaaranathaHallelujah 10 месяцев назад +4

    Thank you anna intha doubt romba nal iruku .

  • @roslinroslin173
    @roslinroslin173 10 месяцев назад

    Thank you Brother wonderful explanation 🙏🏼

  • @theuniqueflameoffireminist8827
    @theuniqueflameoffireminist8827 10 месяцев назад +1

    Super annan, what message you conveyed is truly true... Jesus bless you

  • @leojustin3632
    @leojustin3632 7 месяцев назад

    Good clarification... Thank you so much.. God bless you

  • @lillydean7069
    @lillydean7069 10 месяцев назад

    Praise God thank you 🙏 very much brother 🙏

  • @georgefernandes2047
    @georgefernandes2047 10 месяцев назад +2

    Praise the Lord brother good explanation true message 🙏👍

  • @josephrajkulandaisamy3125
    @josephrajkulandaisamy3125 10 месяцев назад +3

    Praise the Lord Jesus Christ!

  • @jesuspaul3927
    @jesuspaul3927 10 месяцев назад +1

    Praise the Lord, very long days doubt but todays clearly this verses, I understand God Jesus Christ Bless you Brother ❤❤❤❤❤

  • @foodandagrotubemd7949
    @foodandagrotubemd7949 10 месяцев назад +2

    ❤❤ GOD will provide all the good reward to the TGH soon in YAHUSHA HAMASCIAH powerful name i pray Amen❤ HalleluYAH praise YAHUAH ❤

  • @ManoMano-nw8oz
    @ManoMano-nw8oz 10 месяцев назад

    Saththiyamaga ungalil parisuttha aavi paartthen thalaiva. Nanri

  • @hemalathasilas
    @hemalathasilas 10 месяцев назад

    Thank you brother, Thank you Jesus

  • @noahark-c8m
    @noahark-c8m 10 месяцев назад +2

    Very best real message thank you bro.

  • @RaviBala-cn7ei
    @RaviBala-cn7ei 10 месяцев назад +6

    1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
    1 கொரிந்தியர் 13

  • @alicealice847
    @alicealice847 10 месяцев назад +9

    அந்நிய பாஷை என்பதும் ஒரு வரம்தான் பரத்திலிருந்து வருவதெல்லாம் ஒரு வரம்தான்

  • @tamilchristianmotivation6568
    @tamilchristianmotivation6568 10 месяцев назад

    Thank. You so much pastor keep your good work ❤❤❤

  • @thetruelight5164
    @thetruelight5164 10 месяцев назад +6

    கள்ள ஊழியர்களை தோலை உரித்து எடுத்து விட்டீர்கள் அண்ணா 🎉🎉❤

  • @mariawilfredraja7611
    @mariawilfredraja7611 3 месяца назад

    Super❤

  • @adisayamsamuel5652
    @adisayamsamuel5652 10 месяцев назад

    Thanks in loads.. Pastor for the clarity.. May God bless you richly...

  • @cocomelon4856
    @cocomelon4856 10 месяцев назад +1

    ஆவியின் வரங்களை நாம் எப்படி பெற்று கொள்ளுவது. அதை பற்றி தெளிவாக கூறவும்

  • @akilananbu9239
    @akilananbu9239 10 месяцев назад +2

    நன்றி அண்ணா

  • @jothi760
    @jothi760 10 месяцев назад +1

    Super brother nalla thelivu, God bless your ministry.

  • @joytimon1
    @joytimon1 10 месяцев назад

    Very good and clarified explanation

  • @rajamalthi4153
    @rajamalthi4153 10 месяцев назад +1

    SUPER PASTOR IYAA 🙏

  • @s.sashwin6919
    @s.sashwin6919 10 месяцев назад +1

    Very well explained pastor.

  • @SelvamaniS-tj1ht
    @SelvamaniS-tj1ht 5 месяцев назад

    Hlo brotr fist I say thank u my assappa all time bless u pstr

  • @tharshanapradeep6769
    @tharshanapradeep6769 10 месяцев назад

    Good message brother

  • @josephinealex5940
    @josephinealex5940 10 месяцев назад +1

    Excellent.... 👍🙏Thank you

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 10 месяцев назад +1

    Clearly explained based on the word of God. Keep it up brother. God bless your ministry...

  • @gladlinsuthanya3375
    @gladlinsuthanya3375 10 месяцев назад +1

    Thanks again for making me more clear

  • @andysivagnanaratnam9552
    @andysivagnanaratnam9552 10 месяцев назад +1

    Amen halleluja 🙌👏

  • @Debby-x5r
    @Debby-x5r 10 месяцев назад +1

    Wonderful explanation!

  • @veerasp5011
    @veerasp5011 10 месяцев назад

    உண்மை 👍

  • @chinnaraj6914
    @chinnaraj6914 10 месяцев назад +5

    Doubt clear Anna👍

  • @jancybalan7130
    @jancybalan7130 10 месяцев назад +2

    Thank you anna.........., 🙏💐💐💐💐💐💐

  • @letslearn-jk5cy
    @letslearn-jk5cy 9 месяцев назад

    Amazing

  • @karthikjosaph299
    @karthikjosaph299 10 месяцев назад +1

    Super super very nice God bless you

  • @sharveenasupramaniam1894
    @sharveenasupramaniam1894 10 месяцев назад +1

    Very good hallelujah

  • @johnsirani5056
    @johnsirani5056 10 месяцев назад +1

    Praise be to God. You nailed it Pastor. True explaination about tongue and Poul's writing intentions.
    Gift of languages ( Tongues or baashaigal) given to a believer to spread the Gospel. As apostles had to go all different places they ended up in speaking more than one languages. Only Holy Spirit knows who,when and in what language he/ she has to speak so that non believer can listen the gospel in his/ her. language . Now Bible is available in almost all languages.
    Any other country other than my birth country is Anya naadu . Like wise any other language other than my native language is Anya baashai.
    Thank you for this message.🙏🙏

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w 10 месяцев назад +1

    Superb brother. Beautiful clearance. I am cleared!

  • @thala670
    @thala670 10 месяцев назад +2

    Enakku anniya bashai varadhu..aanal prayer theriyum ... Idhu enakku kurai endru nenachen... Ippo samadhanam brother.. 🙏

  • @sangeetha4520
    @sangeetha4520 10 месяцев назад +1

    Thank you brother🙏

  • @prabhukumar9568
    @prabhukumar9568 10 месяцев назад +1

    Good explanation bro. God bless your ministries. But do you think that these people will change. Praying God to open their spiritual eyes .

  • @user-jeeva14
    @user-jeeva14 10 месяцев назад +4

    39 இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள்,
    ((( அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். )))
    1 கொரிந்தியர் 14:39

  • @josephdavid3616
    @josephdavid3616 10 месяцев назад +1

    Very good explanation

  • @jonnywincent663
    @jonnywincent663 10 месяцев назад +1

    Very correct brother.

  • @Grace-Vlog
    @Grace-Vlog 10 месяцев назад

    Praise the lord brother, where in coimbatore is the service on sunday?

  • @genesissiva490
    @genesissiva490 10 месяцев назад

    1 கொரிந்தியர் 14:22.
    அந்நிய பாஷை அவிசுவாசிக்களுக்கு அடையாளம் என்று பவுல் எழுதி இருக்கிறார்...

  • @jackchelladurai246
    @jackchelladurai246 10 месяцев назад +1

    🤝🤝🤝🤝🤝 இந்த உண்மையை சொன்னால் நிறைய ஊழியர்களாலேயே ஏற்றுக்கொள்ள இயலவில்லையே, சகோதரரே!

  • @s.mabeljothirani5021
    @s.mabeljothirani5021 10 месяцев назад +1

    அழகான விளக்கம்😅

  • @eva8356
    @eva8356 10 месяцев назад +1

    @theosgospel Dear Brother,
    Thank you for your second video on this topic.. Really appreciate your concern towards churches who are misleading the believers with an emotional drive towards speaking in tongues. I agree that it is wrong to compel believers to speak in tongues as a symbol that they received the Holy spirit.. Rather it is one among many gifts.. some may have some may not have but would be gifted with other gifts.. But how can we say that speaking in tongues itself a complete deception and Paul did not encourage it in the Bible?? I would request ur clarification on the below verses of the same chapter 14 where Paul clearly asks to exercise this gift with an interpreter or else to exercise privately..
    No more than two or three should speak in tongues. They must speak one at a time, and someone must interpret what they say. But if no one is present who can interpret, they must be silent in your church meeting and speak in tongues to God privately. So, my dear brothers and sisters, be eager to prophesy, and don’t forbid speaking in tongues. But be sure that everything is done properly and in order.
    1 Corinthians 14:27‭-‬28‭, ‬39‭-‬40 NLT
    bible.com/bible/116/1co.14.27-40.NLT😢

  • @vinoth2457
    @vinoth2457 10 месяцев назад

    Kindly put a video about Trinity father son and holy spirit

  • @jacobchelraj6073
    @jacobchelraj6073 10 месяцев назад +3

    Dear Brother, I agree with you that one should bear more spiritual fruits than just exercising spiritual gifts that are not beneficial to their neighbors. But why shouldn't someone express themself in secret (in unknown language) before God? Didn't Hannah pray to God and her lips only moved that Eli thought she was mad? Didn't the family of Cornelius talk in unknown languages and magnify God when Peter met them? There is no indication that there was someone to interpret what they said (Acts 10: 44-46). Did all the 12 men talk in tongues and prophesy or a few talked in tongues and a few prophesied (Acts 19:1-5) when Paul laid his hands on them?
    A person under severe depression or one who repents their sin could talk out loud in an unknown language that only God understands, and Paul is right when he says (I Cor 14:39) DO NOT STOP someone from speaking in unknown tongues. I Cor 14, similar to chapters 12 and 13, is about striking a balance so that this spiritual gift is not misused by someone (sometimes in collaboration with satan) to bring chaos to the church order. The judgment from Paul in I Cor 14:39 is very clear - even if there is no one to interpret an unknown tongue, one cannot restrict them from exercising the gift in private, but in public it should be done in order. Thank you.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 10 месяцев назад

    அன்னிய பாஷை ஓய்ந்துபோம்; தீர்க்கத்தரிசனங்களும் ஒழிந்துபோம்.
    இப்பொழுது விசுவாசம் அன்பு நம்பிக்கை நிலைத்திருக்கிறது.1கொரி :13 -ஆம் அதிகாரம. விளக்கவும்!

  • @Udayakumar-vz5ih
    @Udayakumar-vz5ih 10 месяцев назад +1

    Super

  • @Mani-eo2wk
    @Mani-eo2wk 10 месяцев назад

    Ayya kirthavargal Monday adikkalama ayya sollunga