ஆதியாகமம் 6 ல் வரும் தேவக்குமாரர்கள் - மனுஷகுமாரத்திகள் யார்? சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #salamantirupur #TheosGospelHall #EvilSpirit
    இதன் முந்தைய வீடியோ லிங்க் (Previous Videos Link ) -
    Part 1 • Part 1 - Knowing about... (Know about evil spirit)
    Part 2 • PART 2 தூதர்கள் குறித்... (Know about Angels)
    Part 3 • 9 மூடநம்பிக்கைகள் - பி... (9 wrong belief about satan)
    Part 4 • Burari Death - மர்ம வீ... (Burari Death, spirit of dead)
    Part 5 • குறி சொல்லும் பெண்ணிடம... (Who talked to Saul? Samuel or Evil spirit)
    Part 6 • மறுரூப மலை சம்பவம் போத... (How Elijah and Moses appeared in the Transfigure Mount)
    Part 7 • எலியா மரிக்கவில்லை ஆகவ... (who were the 2 Witnesses)
    Part 8 • கல்லறைகளில் இருந்து உய... ( Who were the saints risen from the Tomb)
    Part 9 • ஆதியாகமம் 6 ல் வரும் த... (Who were sons of God in the book of Genesis 6)
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    Our church address in Kanyakumari
    Contact no : 9790124509
    Church address
    7/14,Main road,
    Kovalam,
    Kanyakumari - 629 702
    Worship time 7:30 am to 9:45 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Комментарии • 72

  • @prabapraba4049
    @prabapraba4049 Год назад +18

    வேதத்தை பல வகையில் ஆராய்ந்து போதிக்க வைக்கும் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @danieljohnson4733
    @danieljohnson4733 9 месяцев назад +6

    நீண்ட நாளாய் இந்த வசனம் எனக்குள்ள இருந்த கேள்வி அதை புரிய வைத்தீர்கள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @RathikaR-r6v
    @RathikaR-r6v 6 месяцев назад +3

    அருமை பாஸ்டர் ஐயா இயேசப்பா உங்களை ஆசீர்வாதிப்பார் ஐயா நன்றி

  • @peterroyal7292
    @peterroyal7292 5 месяцев назад +1

    இயேசு தேவன்னுடைய குமாரர் ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @edwinemmanuelemmanuel3427
    @edwinemmanuelemmanuel3427 Год назад +3

    அன்புக்குரிய சகோதரருக்கு இந்த தகவ‌ல்களை புத்தகமாக வெளியிடுங்கள் மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்

  • @fifaqat__ar1975
    @fifaqat__ar1975 Год назад +1

    மத்தேயு 22:28 ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.
    மத்தேயு 22:29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
    மத்தேயு 22:30. உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;
    தேவதூதர்கள் மத்தியில் மனிதர்களை போன்ற விவாக இளைமை இல்லை என்று இயேசு கிறிஸ்துவே சொல்லியிருக்குமோது, தேவ புத்திரர்கள் எனவர்கள் தேவதூதர்கள் அல்ல என்று தெளிவாக தெரிகிறதே.

  • @SagayaRani-p3k
    @SagayaRani-p3k 18 дней назад

    Praise the Lord brother anniya pasai kandipa peravenduma brother

  • @DanflowerDan-kn3go
    @DanflowerDan-kn3go Год назад +3

    வேதத்தை முழுமையாக அறிந்த மனிதன் ஒருவரும் இல்லை. ஆமென்

  • @JesuDass-n5f
    @JesuDass-n5f Год назад +4

    அருமையாக வேதத்தை வியாக்யானம் செய்யும் கிருபையை கர்த்தர் உங்களுக்கு தந்ததற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @manjulaarulrajah2883
    @manjulaarulrajah2883 10 месяцев назад +3

    Awesome 👌

  • @britto2507
    @britto2507 4 месяца назад +1

    ரொம்ப நாளா விடை தெரியாத கேள்வி

  • @thilak508
    @thilak508 Год назад +8

    அருமையான பதிவு

  • @PakiyanathanClementSylvester
    @PakiyanathanClementSylvester 7 месяцев назад +1

    I am from srilanka. I am liking your bible teaching

  • @lillyvictor-iu6xh
    @lillyvictor-iu6xh Год назад +1

    நன்றி இயேசு ராஜா

  • @yesammalkumar3106
    @yesammalkumar3106 3 месяца назад

    God let this wonderful message reach every one and make them understand true gospel of God

  • @VINISH_vj
    @VINISH_vj Год назад +1

    வல்லமையின் ஆவியானவர் உபதேசிப்பது நம் வாழ்நாள் பரிசுத்தப்பட ஆனால் அனேகர் வாழும் காலம் ஆசிர்வதிக்கப்பட தேவனை தேடுவது மிகுந்த வேதனையாயிருக்கிறது 😢
    கர்த்தருக்கே துதி கனம் மகிமை❤ அல்லேலூயா🎉

  • @selvanselvan9367
    @selvanselvan9367 Год назад +4

    Praise the lord brother
    Good clarification of Bible. Thanks lord.

  • @andrewvivek7960
    @andrewvivek7960 Год назад +3

    ஐயா வணக்கம் 🙏இயேசுவின் அப்பாவின் அப்பா பெயர் என்ன?
    யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்,அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
    மத்தேயு 1:16
    லூக்கா 3:23
    23 அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்,
    லூக்கா 3:23
    யாக்கோபு, ஏலி
    இதில் யார்?

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w Год назад +2

    Thank you brother in Christ for the beautiful explanation.

  • @SasikalaJoshua
    @SasikalaJoshua Год назад +1

    Praise the Lord brother 🙏 God bless you 🎊🎊🎊

  • @dmanasseh149
    @dmanasseh149 Год назад +1

    Fantastic

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Год назад +1

    Praise The Lord Jesus Amen

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Год назад +1

    Praise The Lord Jesus Christ.

  • @Seektruth523
    @Seektruth523 Год назад +3

    God bless you, my brother in Christ. I'm from Kanyakumari, I watch your Sunday service and wish your fellowship is in our land.

  • @stephenraj8445
    @stephenraj8445 Год назад +2

    Praise the lord

  • @nataraj9442
    @nataraj9442 Год назад +1

    பயனுள்ள பிரசங்கம்.நன்றி

  • @babinpaul738
    @babinpaul738 Год назад +1

    ஆமென்

  • @gpmuthufan4848
    @gpmuthufan4848 Год назад +2

    நீங்கள் கூறிய இரண்டு விடயங்களும் உண்மைதான்! ஏனெனில் இரண்டு காரியங்களும் நடந்துள்ளது....

  • @Chidambaram-b6g
    @Chidambaram-b6g Год назад +3

    Thank you Anna

  • @gpmuthufan4848
    @gpmuthufan4848 Год назад +3

    உண்மையான மூல பாஷைகளை சோதித்து அதின் பொருளை ஆராய வேண்டும்!

  • @daviddaniel5465
    @daviddaniel5465 Год назад +4

    Job 1:6, “Now there was a day when the sons of God came to present themselves before the Lord, and Satan also came among them.”
    Job 38:7, “When the morning stars sang together, and all the sons of God shouted for joy?”
    However, the term “sons of God” also refers to Christians in the New Testament, as Gal. 3:26 states, “For you are all sons of God through faith in Christ Jesus.”

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Год назад +2

    இனிய மாலை நேர வணக்கம் ஐய்யா 🙏🙏🙏👌👍

  • @tharanipriya6721
    @tharanipriya6721 Год назад +1

    can you give english subtitle for videos, coz many dont no to read tamil. thank you...

  • @antonyarunkumar483
    @antonyarunkumar483 Год назад

    Thankyou brother God bless you

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq Год назад +2

    கர்த்தர் நல்லவர்

  • @josaphcj7199
    @josaphcj7199 Год назад +2

    Brother! Heaven pogaraku muluku nyaanasthanam compulsory ah?

  • @isaacgnanapragasam3534
    @isaacgnanapragasam3534 Год назад +1

    Dear brother.how to pray with truth and spirit please explain

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 Год назад

    Amen

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Год назад +2

    👌👌👍👍🙏🙏🙏

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 Год назад

    🙏🙏🙏

  • @josking-tx2ye
    @josking-tx2ye Месяц назад

    சகோதரே நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் கேள்வியை வைக்கறேன் சாத்தனுக்கு பாலுணர்வு இல்லை என்றால் தேவதூதர்கள் எப்படி பூமியில் உள்ள பெண்கள் திருமணம் செய்வார்கள் இந்த குழப்பத்திற்கு தெளிவான விளக்கம் சொல்லுங்கள் பதில் காத்திருக்கிறேன்

  • @venkatachalam.rjohn.r7076
    @venkatachalam.rjohn.r7076 Год назад +2

    Nice

  • @drkvenom9216
    @drkvenom9216 Год назад +1

    Anna my muslim frnd told jesus is prophet jesus told mark 6,4 verse please explain I told to my frnd jesus is only god please tell soon anna tomorrow

  • @daviddaniel5465
    @daviddaniel5465 Год назад +5

    Matt. 22:30, “For in the resurrection they neither marry, nor are given in marriage, but are like angels in heaven.”
    Luke 20:34-36, “The sons of this age marry and are given in marriage, 35 but those who are considered worthy to attain to that age and the resurrection from the dead, neither marry, nor are given in marriage; 36 for neither can they die anymore, for they are like angels, and are sons of God, being sons of the resurrection.”

  • @007DanMr
    @007DanMr Год назад +1

    Annan, is the Book of Enoch true?

  • @Arulphilip-g6e
    @Arulphilip-g6e Год назад

    👍🏻

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 Год назад +2

    🎉😮😊

  • @rubisanp6317
    @rubisanp6317 Год назад +2

    வேதத்தை முழங்காளில் நின்று வாசிக்க சொல்கிறார்கள், மற்றும் ஜெபம் செய்யும் போதும் செருப்பை கழற்றி ஜெபம் செய்கிறார்கள் இது சரியானதா, அவசியமான விளக்குங்கள்

  • @Selva-v9j
    @Selva-v9j Год назад +1

    There people were the generation of Seth the believer and the sons of Cain! The adults of Seth were attracted by the beauty of Cain 's daughters. They tested sexually number of ladies and finally married one who was sexually satisfied with them. Ephliim means giant people or Bodily strong men! In Gen 6th Chapter the separation of life style from unbelievers has lost!! In New Testament, saved people from sin is called " sons of God."

  • @jebindhas5118
    @jebindhas5118 Год назад +4

    பிரதர் இரண்டு தரப்பினரும் வேறு வேறு கருத்துக்களை கொண்டிருப்பது இருக்கட்டும்
    முடிவாக வேதம் இதை குறித்து என்ன சொல்கிறது
    அதை உங்களால் ஏன் தெரிவிக்க முடியவில்லை
    தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றால் வேத ஆசிரியர்களுக்கு இடையே கருத்து முரண்பாடு உள்ளதோ?

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Год назад +4

      தீர்க்கமாக அது சேத்தின் சந்ததிதான் ஆனால் சிலர் அது தூதர்கள்தான் என வாதாடுவார்கள். அது தூதர்கள் என நம்புவதால் பெரிய சத்திய குளறுபடி இல்லை.. அதனால் நம் இரட்சிப்புக்கோ பரிசுத்த வாழ்வுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகையால் இரண்டு தரப்பினரும் வாதம் செய்து நேரத்தை போக்க வேண்டாம் என்பதற்காக இரண்டு விளக்கங்களில் ஒன்றை தெரிந்துகொள்ள சொல்கிறோம். அதுமாத்திரமல்ல, நான் இரண்டு தரப்பு வாதங்களையும் சொல்லியுள்ளேன் நீங்கள் என்ன கற்றுக்கண்டீர்கள் எது வேதத்தின்படி சரியானது என்பதை நீங்களே ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதையும் நானே சொல்லி spoon feeding செய்வதால் பிரயோஜனம் என்ன?

  • @t.selvamathan
    @t.selvamathan Год назад +2

    ஆமென்

  • @sundersunder1322
    @sundersunder1322 Год назад +1

    Praise the Lord

  • @RameshRamesh-ex9ir
    @RameshRamesh-ex9ir Год назад

    👍👍👍👍

  • @MessiahhJesuslovesyou
    @MessiahhJesuslovesyou Год назад +1

    Praise the lord