சகோதரரே, நீங்களே ஒன்றுக்கொன்று விட்டீர்கள், ஒருவருடைய வாழ்க்கை முறையை வைத்தே அவர் யார் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளும் சூழ்ச்சிக்காரனுடைய சூழ்ச்சியை, அவர்கள் வாயிலாகவே முறியடிப்பவன் ஏக இறைவன். ஏக இறைவனுக்கு நன்றி (அல்ஹம்துலில்லாஹ்)
Super Brother. தயவுசெய்து பரிசுத்த வேதாகமத்துடன் வேறு எந்த கலப்படக்கதை புத்தகத்தையும் ஒப்பிடாதீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தம் எங்கே, முகமதுவின் வாழ்க்கை மறை எங்கே. வரலாறு சொல்லும்
அருமையான வேதாகம விளக்கம். உங்களுடைய இந்த பணி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய இந்த மகத்தான பணி தொடரட்டும். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பாராக ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙌🙌🙌
சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வேண்டுவது; நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறிப் பிரிவினைகளையும் தடைகளையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள். உரோமையர்16:17
அன்பு சகோதரருக்கு அன்பான காலை வணக்கம், அருமையான வேதத்தின் அடிப்படையிலான விளக்கம் கொடுத்தீர்கள், தேவன் இன்னும் உங்களுக்கு அதிக ஞானத்தை தந்து ஆசீர்வதிக்கட்டும் நன்றி பழனி தர்மபுரி
என்ன ஒரு தெளிவான ஞானம்..பயனுள்ள சத்திய வார்த்தைகள்...இஸ்லாமிய அன்பர்கள் விழிப்புணர்வு வேண்டிய காலம்..இயேசுவுக்கும்,அதன்பிறகு வந்த முகமது அவர்களுடைய வாழ்க்கை அணுகுமுறையை பகுத்தறிவோடு பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். நன்றி பிரதர்
நல்ல பதிவு சகோ... எது சத்தியம், உண்மையென்று தேடுகிற ஆத்துமாவுக்குப் பிரயோஜனமான காணொளிகளை தொடர்ந்து போடுறீங்க, வாஞ்சையுள்ள ஆத்துமாவுக்கு தேவன் இதன் மூலம் கிருபை அளிப்பாராக;தேவன் உங்கள் ஊழியத்தையும் மேன்மேலும் ஆசீர்வதித்து ஆதரிப்பாராக... ஆமென்...
இயேசுகிறிஸது தெய்வம் என்பதற்கு இந்த ஒரு வசனம் போதும் ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
தன்னை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், என்னைப் போல வாழ வேண்டாம் என்றும், போர் குணமும், பொறுக்கி தனமும், பொய் வார்த்தையும் ,உங்களுக்கு வேண்டாம் என்றும், என்னை பின்பற்றாதீர்கள் என்றும் முகமது நபி வாழ்ந்து காட்டியுள்ளார்...
Brother," Quran itself tells all history completely and it's words couldn't be changed." And in quran is telling to respect all prophets. And it is a great proof to accept prophet muhammed as the messenger of God. And he met Allah by travelling in buraq with( jibreel the angel). That journey started source location palestine. So it's a sacred place for muslims . Everyone are brothers and sisters as we are from Adam(A). But every prophet have the same message that " God Is One".With that we have to move on.
And All so Expand Nevertheless I tell you the truth; It is expedient for you that I go away: for if I go not away, the Comforter will not come unto you; but if I depart, I will send him unto you. 8 And when he is come, he will reprove the world of sin, and of righteousness, and of judgment. ...12 I have yet many things to say unto you, but ye cannot bear them now. 13 Howbeit when he, the Spirit of truth, is come, he will guide you into all truth: for he shall not speak of himself; but whatsoever he shall hear, that shall he speak: and he will shew you things to come. (John 16:7-8 , 12-13)
நபிகள் நாயகம் இறைதூதர் என்பதற்கான சான்று 1. அவரின் வாழ்க்கை 2. அவர் எழுத படிக்க தெரியாத எந்த வேத அறிவும் இல்லாத அரேபியர்கள் லின் கோதிதிறத்தில் பிறந்தவர் 3. முரண்ட்பாடு இல்லா வேதம் குர்ஆன் 4. நவீன அறிவியல் உள்ள வசனங்கள் 5. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் (நிலவை பிளந்தது, உணவு அதிகரிப்பது, மரங்கள் அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நகர்வது, துல்லியமான தீர்க்கதரிசனம்) இவ்வளவு சான்றுகள் இருந்தும் எப்படி மறுக்க போகிறீர்கள்
தெளிவான விளக்கம் உங்களுக்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் சொல்லும் சத்தியம் பலருக்கு உபயோகமாக இருக்கும்... தேவனாகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக
brother kindly explain this I will rise up for the prophet like you from along their own people ; I will Put my Words in the mouth of prophet, who shall speak to them everything that I Command (Deuteronomy 18:18-22) (New Revised Standard Version)
10 மனைவிகள் கட்டியவர் அதில் ஒரு பெண் சிறுமி 6 வயது உடையவள் ஆயிஷா . ( அகத்தியர் சொல்கிறார் இயேசுவை குறித்து " சந்யாசி போலிருந்தது தவத்தைக் காட்டி " என்கிறார்)
Khadhija's paternal uncle name was Waraqa.... Actually he was not a Christian but belongs to a cult group. Those days he wrote about jesus.waraqa was the first person to tell muhamad, that guy's name is jibriel. Muhamad never hear this name before.
அனபு சகோதரரே, தங்களுடைய எல்லா பதிவுகளும் பயனுள்ளதாக உள்ளது. முகமதுநபியைக்குறித்த பதிவுகள் இஸ்லாமிய சகோதரர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும் சத்தியத்தை அறிந்தவர்கள் உறுதிப்படவும் உதவியாயுள்ளது. கர்த்தர் தொடர்ந்து உங்களை பயன்படுத்துவாராக. கர்த்தருக்கே மகிமை. கர்த்தருக்கே மகிமை.
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக
இயேசுவின் பெயரைச் சொன்னாலே பிசாசுகள் நடுங்குகின்றன,
நோய்கள் குணமடைகின்றன, மரித்தோர்கள் எழுந்திருக்கிறார்கள், அற்புத அதிசயங்கள் நடக்கின்றன...
ஒன்றே குலம் ஒருவரே தேவன்வேதம்ஒன்ரே பரிசுத்த வேதாகமமே
நல்ல ஒப்பீடு. நன்றி பிரதர்.
இந்த வீடியோ வை செய்ய உங்களுக்கு ஞனாம் தந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை துத்திக்கிரேன்.
மிகவும் நன்றி செலுத்துகிறேன்.... சகோதரே...🙏🙏🙏thank you jesus...
Excellent explained.. truth...Only Jesus is the only lovable Living God.the Trinitarian God..
சர்வ வல்ல தேவன் கொடுத்த பரிசுத்த வேதாகமமே சத்தியம் இதை ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கே நித்தியம் ஆமென்
உங்கள் மூலமாக நல்லதொரு வெழிப்பாட்டை தந்த ஆண்டவராகிய இயேசுவுக்கு நன்றி.
சகோதரரே, நீங்களே ஒன்றுக்கொன்று விட்டீர்கள், ஒருவருடைய வாழ்க்கை முறையை வைத்தே அவர் யார் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளும்
சூழ்ச்சிக்காரனுடைய சூழ்ச்சியை, அவர்கள் வாயிலாகவே முறியடிப்பவன் ஏக இறைவன்.
ஏக இறைவனுக்கு நன்றி
(அல்ஹம்துலில்லாஹ்)
Super Brother. தயவுசெய்து பரிசுத்த வேதாகமத்துடன் வேறு எந்த கலப்படக்கதை புத்தகத்தையும் ஒப்பிடாதீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்தம் எங்கே, முகமதுவின் வாழ்க்கை மறை எங்கே. வரலாறு சொல்லும்
கர்த்தர் நல்லவர்.. வெளிப்படுத்திய ஆவியானவருக்கு நன்றி..
ஆமென் தேவனுக்கே மகிமை நன்கு விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் நண்பா
Thank you pastor for this truth ..let this truth shall set the binded , blinded people free ( john 8 :32)
மனிதன் மீட்கப்பட தீர்வை வாழ்ந்து காட்டினார், கிறிஸ்து
அருமையான தகவலை
பதிவிட்டதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்,
உங்களுக்கும் வாழ்த்துக்கள் 🎉
முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆபிரகாமின் பரம்பரை
Brother arumayane Bible vilakkam.god bless you.amen
அருமையான வேதாகம விளக்கம். உங்களுடைய இந்த பணி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய இந்த மகத்தான பணி தொடரட்டும். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பாராக ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼🙌🙌🙌
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக..... எங்களுக்கு உங்களை போன்ற நல்ல போதகர்களை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்...
பதிவின் முக்கியம்... கிறிஸ்து நமக்கு... யார்?... என்பதற்கான புரிதலை நோக்கி....🙏நன்றி
Superb brother in Christ. Praise Lord Jesus
ஆமென். அருமையான விளக்கம் ❤
சகோதர சகோதரிகளே, நான் உங்களிடம் வேண்டுவது; நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறிப் பிரிவினைகளையும் தடைகளையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்களை விட்டு விலகுங்கள்.
உரோமையர்16:17
thank you for sharing this message Pastor very clear
இயேசு (ஈசா நபி) இறைவனா அல்லது பிதா இறைவனா அதற்கு பதில் சொல்லுங்கள் சகோ ..
Thanks a lot brother 🙏⚘️
Good. it will help islam brothers to be saved
அன்பு சகோதரருக்கு அன்பான காலை வணக்கம், அருமையான வேதத்தின் அடிப்படையிலான விளக்கம் கொடுத்தீர்கள், தேவன் இன்னும் உங்களுக்கு அதிக ஞானத்தை தந்து ஆசீர்வதிக்கட்டும் நன்றி பழனி தர்மபுரி
என்ன ஒரு தெளிவான ஞானம்..பயனுள்ள சத்திய வார்த்தைகள்...இஸ்லாமிய அன்பர்கள் விழிப்புணர்வு வேண்டிய காலம்..இயேசுவுக்கும்,அதன்பிறகு வந்த முகமது அவர்களுடைய வாழ்க்கை அணுகுமுறையை பகுத்தறிவோடு பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். நன்றி பிரதர்
Amen பரிசத்தவேதம் மட்டுமே உண்மை.
If a messager sent by God he should be role model to humanity. Comparing Muhammed and Jesus will bring Truth
Jesus is the only way truth and life ❤❤
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
காப்ரியல் தான் மரியாலிடத்திலும் பேசுகிறார் அவர் தான் பிரதான தேவ தூதன்
Good brother thank you and very useful speech and also one' of the different angle
நல்ல பதிவு சகோ... எது சத்தியம், உண்மையென்று தேடுகிற ஆத்துமாவுக்குப் பிரயோஜனமான காணொளிகளை தொடர்ந்து போடுறீங்க, வாஞ்சையுள்ள ஆத்துமாவுக்கு தேவன் இதன் மூலம் கிருபை அளிப்பாராக;தேவன் உங்கள் ஊழியத்தையும் மேன்மேலும் ஆசீர்வதித்து ஆதரிப்பாராக...
ஆமென்...
Praise the lord brother what a clarity words more helpful to as continue may God give strength. Foryou thankyou
Super informative brother நன்றி உங்கள் reference verses from Quran are really useful to defend my Muslim friends from Stupid assumptions
Jesus proved himself as God by raising from Death and it was invincible in Earth
மிகவும்.நன்றி.அண்ணா.நீங்கள்.வலக்கியதர்கு
முகமது தன் னை மேசியா வாக காண்பித்தார்
Super super GM bro
கர்த்தருக்கு சித்தமானால் பழைய ஏற்பாட்டில் உள்ள இயேசுவைப் பற்றிய வசனங்களை வைத்து ஒரு விளக்கங்கள் தாருங்கள் அண்ணன்..
Very eagerly waiting for next video pastor😇⏳ God bless you😇🙏🥰
இயேசுகிறிஸது தெய்வம் என்பதற்கு இந்த ஒரு வசனம் போதும்
ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
Praise the Lord Jesus Christ!
Bro Arumai Arumai
❤ஆமேன் சகோதர
Praise God thank you very much brother 🙏
தன்னை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், என்னைப் போல வாழ வேண்டாம் என்றும், போர் குணமும், பொறுக்கி தனமும், பொய் வார்த்தையும் ,உங்களுக்கு வேண்டாம் என்றும், என்னை பின்பற்றாதீர்கள் என்றும் முகமது நபி வாழ்ந்து காட்டியுள்ளார்...
முஸ்லீம் போல் இருக்க கூடாது னு வாழ்ந்து காமித்திட்டு போயிருக்கிறார்
Brother," Quran itself tells all history completely and it's words couldn't be changed."
And in quran is telling to respect all prophets.
And it is a great proof to accept prophet muhammed as the messenger of God.
And he met Allah by travelling in buraq with( jibreel the angel).
That journey started source location palestine.
So it's a sacred place for muslims .
Everyone are brothers and sisters as we are from Adam(A).
But every prophet have the same message that " God
Is One".With that we have to move on.
கேப்ரியல் துதன் பைபிளில் பேசினது கும் , குரான் சொல்லும் காபிரியல்லுக்கும் முஹம்மது இடம் பேசினது கபிரியேல் இல்லை என்று தெளிவாகும்.
பரிசுத்த தேவனை முகமது நபி வணங்கவில்லை அவர் பாவ வாழ்க்கை தான் வாழ்ந்தார்
நானும் பிதா வும் ஒன்றாய் இருக்கிறோம் என்னைக் கண்டவன் பிதா வைக் கண்டான்
We don't have any prophets after JESUS.
Jesus is the God almighty, he is the Alpha and Omega.
The first and the last.
ஆமென்!!!! 🙏🙏🙏
அன்பின் அடிப்படையில் செய்யப்படாதவை அனைத்தும் பாவமே
Hi brother good speech God bless you❤
வாளெடுக்கும் நபிகளிடம் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை!
Super explanation brother
Praise God, super 👌 God bless you 😇🙏
And All so Expand
Nevertheless I tell you the truth; It is expedient for you that I go away: for if I go not away, the Comforter will not come unto you; but if I depart, I will send him unto you. 8 And when he is come, he will reprove the world of sin, and of righteousness, and of judgment. ...12 I have yet many things to say unto you, but ye cannot bear them now. 13 Howbeit when he, the Spirit of truth, is come, he will guide you into all truth: for he shall not speak of himself; but whatsoever he shall hear, that shall he speak: and he will shew you things to come.
(John 16:7-8 , 12-13)
GLORY TO GOD
Thanks brother
நபிகள் நாயகம் இறைதூதர் என்பதற்கான சான்று
1. அவரின் வாழ்க்கை
2. அவர் எழுத படிக்க தெரியாத எந்த வேத அறிவும் இல்லாத அரேபியர்கள் லின் கோதிதிறத்தில் பிறந்தவர்
3. முரண்ட்பாடு இல்லா வேதம் குர்ஆன்
4. நவீன அறிவியல் உள்ள வசனங்கள்
5. அவர் நிகழ்த்திய அற்புதங்கள்
(நிலவை பிளந்தது, உணவு அதிகரிப்பது, மரங்கள் அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நகர்வது, துல்லியமான தீர்க்கதரிசனம்)
இவ்வளவு சான்றுகள் இருந்தும் எப்படி மறுக்க போகிறீர்கள்
கர்த்தருக்கே மகிமை
❤🎉
தெளிவான விளக்கம் உங்களுக்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் சொல்லும் சத்தியம் பலருக்கு உபயோகமாக இருக்கும்... தேவனாகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக
Brother ungal pani thodaratum. Karthar ungalai melum melum aasirvadhikattum
May god bless u brother great effort u put for Jesus. Thanks so much for making us to trust nd believe strongly in Jesus.
என் தேவனாகிய கர்த்தர் ஒருவரே ❤
Praise the Lord hallelujah super explained god bless you brother
brother kindly explain this
I will rise up for the prophet like you from along their own people ; I will Put my Words in the mouth of prophet, who shall speak to them everything that I Command
(Deuteronomy 18:18-22) (New Revised Standard Version)
Dear brother Solomon very good explanation regarding prophet muhammad vs our Lord and Savior Jesus Christ.God bless.🙏
Super Brother. Thank you for your clear data.
True
Will see after Jesus come , if not will see in judgement day, if you have believe
Well done அண்ணா..... 🙋🏿♂️
இயேசுவே என் இரட்சகர் இயேசுவே என் ஆண்டவர் ஆமென்
10 மனைவிகள் கட்டியவர் அதில் ஒரு பெண் சிறுமி 6 வயது உடையவள் ஆயிஷா . ( அகத்தியர் சொல்கிறார் இயேசுவை குறித்து " சந்யாசி போலிருந்தது தவத்தைக் காட்டி " என்கிறார்)
அன்னா எசேக்கியேல் 37,38 அதிகாரதை பற்றி பேசுங்கள். நீங்கள் எப்படி அந்த வசனங்களை பார்கிறிங்கள்.
Annan, can’t see the video regarding differences between JESUS AND MUHAMMAD????
Law and order problems .... Warned by police authorities... So we have removed
முக்கிய காரணம் இயேசு உயிர்த்தெழுந்து மீண்டும் சீடர்களுக்கு காட்சி அளித்தார் என்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்!
Jesus himself said he was sent by god. Which means he is not god. We muslims worship the god of jesus.
Well said
Praise The Lord Jesus Amen
Amen
அருமை bro
Religion is based on belief
❤🎉
Super Brother ❤️
🙏🙏🙏
Khadhija's paternal uncle name was Waraqa.... Actually he was not a Christian but belongs to a cult group. Those days he wrote about jesus.waraqa was the first person to tell muhamad, that guy's name is jibriel. Muhamad never hear this name before.
God bless you 😊 our god gives you more wisdom ❤️
Brother i have a confusion ...as you say jesus was sent my father (God) then how is jesus god ....😢 ...please explain this 😐
அனபு சகோதரரே, தங்களுடைய எல்லா பதிவுகளும் பயனுள்ளதாக உள்ளது. முகமதுநபியைக்குறித்த பதிவுகள் இஸ்லாமிய சகோதரர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும் சத்தியத்தை அறிந்தவர்கள் உறுதிப்படவும் உதவியாயுள்ளது. கர்த்தர் தொடர்ந்து உங்களை பயன்படுத்துவாராக. கர்த்தருக்கே மகிமை. கர்த்தருக்கே மகிமை.
Waiting pastor ❤
Glory to Jesus ❤️❤️
பழைய ஏற்பாடில் Jesus Christ விட முஹம்மது நபியை பற்றி அதிகமான முன் அறிவிப்பு உள்ளது
Anna nalla vilakam
Nantri