அரேபியர்கள் வரலாறு | யார் சந்ததி? History of arabs | Arabia history

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 435

  • @prabhucs3954
    @prabhucs3954 Год назад +18

    அருமை சகோதரரே... தங்கள் பதிவில் நம் தமிழ் இனம் தோன்றிய வரலாறு மற்றும் தமிழ் மொழி உண்டானது பற்றி விரைவில் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +3

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @MyPhone-ml6pd
      @MyPhone-ml6pd Год назад

      எது அருமை?
      யூதர்களை இஸ்ரவேலர் என்று ஆரம்பித்தார்
      இது அருமை யான? இல்லை
      எருமை யா?
      😂😂😂😂😂
      நாடோடி யூதர்களுக்கு
      இருப்பதற்கு இடம் கொடுத்தவர்களை அடித்து விரட்டுவது அருமையா?

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 месяца назад

      @@prabhucs3954 அன்புச் கோதரரே அதனை அறிய முயல்வது அறிவுத் தேடலுக்கு மட்டும் தானா.அல்லது வேறு ஏதாவது நோக்கமுண்டா.
      கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த குடி என்பர் தமிழ்ப் பித்தர் .அது சும்மா.
      அதே வேளை தமிழ் மிகப் பழைமையான மொழி என்பது உண்மைதான்.அதே போல வேறு மொழிகளும் உண்டென்கிறார்கள்.
      வட இந்திய மொழிகள் இலங்கையில் சிங்களம் இவை இந்தோ ஐரோப்பிய மொழிகள் என்கின்றனர் அறிஞர்.
      அதாவது கலப்பு உருவாக்கம்.யாரும் உருவாக்க முயற்சிக்க வில்லை
      மக்கள் கலந்ததனால் தானாக உருவானது.
      இப்போது தமிங்கிலம் எனும் ஒரு புதிய மொழி உருவாகிக் கொண்டிருக்கிறது மக்கள் கலப்பின்றி.தமிழ் அநேகமாக மறைந்துவிடும்.

  • @Sk-fh8me
    @Sk-fh8me 11 месяцев назад +4

    அருமையான விவரிப்பு சகோதரரே நன்றி ❤🙏

  • @vimala1247
    @vimala1247 Год назад +20

    அருமையான தகவல்கள். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SanthiSanthi-oo1jv
    @SanthiSanthi-oo1jv Год назад +32

    Praise the Lord🙌🙏 Glory to Jesus. இவ்வளவு நல்ல தெளிவான விளக்கம் நிறைந்த செய்திகளை கர்த்தருடைய கிருபையால் சுலபமாக நாங்கள் அறிந்து கொள்ளும்படி கொடுத்து வருகிற உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்🙏🙌😇

    • @VelluVellu-z1y
      @VelluVellu-z1y Год назад

      ❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @ரோஸ்லைலா
      @ரோஸ்லைலா Год назад

      ​@@VelluVellu-z1yநான் என் படத்தை நீ 4

    • @jofyvlogs
      @jofyvlogs Год назад

      தமிழ் நாட்டு மக்கள் யார் வம்சம் sir pls explain..I am waiting

  • @RIFAAKHIL
    @RIFAAKHIL 11 месяцев назад +25

    مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍۢ ۖ سُبْحَـٰنَهُۥٓ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًۭا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ⭘
    பிள்ளையை ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமில்லை. அவன் தூயவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்.
    அல் குர்ஆன் - 19 : 35

    • @fdaniel5472
      @fdaniel5472 3 месяца назад +3

      உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
      Thus saith the LORD of hosts, Hearken not unto the words of the prophets that prophesy unto you: they make you vain: they speak a vision of their own heart, and not out of the mouth of the LORD.
      Jeremiah 23:16

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 3 месяца назад

      இப்பொழுதெல்லாம் ஆக்குவது(ஆகுவது) இல்லைப் போலும்.

    • @ChristA.christrajkumar
      @ChristA.christrajkumar 2 месяца назад +1

      உங்கள் நம்பிக்கையில் நீங்கள் நிலைத்து இருங்கள் முடிவில் மரணம் நம் எல்லோருக்குமே ஒரு நாள் சம்பவிக்கும் அப்போது தெரிந்து கொள்ளுவோம் இயேசு கிறிஸ்து யார் என்று, ஆனால் மனம் திரும்ப மட்டும் வாய்ப்பு இல்லை என்பதை மறவாதே சகோதரா

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 месяца назад

      @@ChristA.christrajkumar மரணத்தின் பின்னர் சுவர்க்கம் அல்லது நரகம்.
      புதை குழியிலிருந்து எழுப்புவது என்ன.

    • @askarniyas786
      @askarniyas786 Месяц назад

      ​@@fdaniel5472 If bible is word of truth why does it's have sex stories

  • @pastor.YesaiyaYesaiya
    @pastor.YesaiyaYesaiya 2 месяца назад +3

    மிகவும் தெளிவாக சொன்ன உங்களை கர்த்தர் இன்னும் மென்மேலும் நடத்துவராக காட் பிளஸ் யூ பிரதர்

  • @shenonremil5996
    @shenonremil5996 Год назад +8

    சகோதரரே மிகவும் பயனுள்ள தகவல். இவையெல்லாம் ஓரளவுக்கு எங்களுக்கு தெரிந்திருந்தாலும். மறைத்து வைத்திருந்த இந்த உண்மை நிலயை கிருஸ்துவின் வருகை சமீபமாக இருக்கும் காலத்தில் இவை அனைவருக்கும் புரிந்திருக்கும்.ஆமென்.நான் சாந்திலதா.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 Год назад +24

    அரேபியா தீபகற்பத்தில் உள்ள மனிதர்கள் அரபியர்கள் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் ஒரு தந்தைக்கு பிறந்தவர்கள் ஆதாமின் சந்ததி ஒன்றே குலம் ஒருவனே தேவன்

    • @FrancisJenat-ys3jc
      @FrancisJenat-ys3jc 3 месяца назад +1

      @@dawoodhajamydeen5651 good ,appo yen yuthargali mattum verukkirergal?? Avargalukku yen oru Nadu irukka kudathenru ninaikirergal??? Ungalaipola ellorum nam anaivarum oru thagapanin pillaigal enbathai yetrukondal intha ulagame evvalavu amaithi ,alagaga irukum😂

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 месяца назад

      @@dawoodhajamydeen5651 அப்படி நினைத்தால் பயங்கர வாதம் இல்லை.நடைமுறையில் காட்டுங்கள்.
      அரேபியாவில் மாற்றார் குடியேற முடியாது.
      அரேபியர் மட்டும் எந்த நாட்டிலும் எந்த மூலூ முடுக்கி லும் குடி யேறலாம்.
      அங்கு சர்வசாதாரணமாக ககலப்புகளை உருவாக்கியபின்னர்
      நாங்கள் அரேபியர் எனச் சொல்லி வளர்க்கலாம்.நெருக்கடி ஏற்படும் போதெல்வலாம் தொப்பி பிரட்டலாம் .
      என்ன மனிதரையா நீங்கள்.
      .

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 месяца назад

      ஆதாம் தமிழன் தானே அல்லது என்று எப்படி வணங்கி இருப்பான்

    • @dawoodhajamydeen5651
      @dawoodhajamydeen5651 2 месяца назад

      யூதர்கலை யாரும் வெறுக்கவில்லை நாடு கொடுத்து பலவருடம் ஆகிவிட்டது பாலஸ்தீன் மக்களை யும கொன்றும் நாடயும் அபகரித்து கொண்டும் வருகிறார்கள் நீங்கள் பழ ய வரைபடம் பார்க்கவும் புதிய வரைபடம் பார்க்கவும் ஹிட்லர் கொன்று ஒழி தபோது யாரும் நாடு கொடுக்கவில்லை பாலஸ்தீன் மக்கள் மட்டுமே கொடுத்தார்கள் இப்போ அவர்களையே அடித்து துன்புறுத்தும் வேதனை நடக்கிறது சுதந்திரம் இல்லாமல் வழி விடாமல் இருபதே காரணம்

    • @dawoodhajamydeen5651
      @dawoodhajamydeen5651 2 месяца назад

      பல மாதங்கள் ஒரு பகுப்பாய்வு என்ற நூல் படித்து பார்க்கவும் ரிக் யேஜூர் சாம அதர்வண வேதத்ததை தமிழ் மொழி பெயர்த்து கொடுங்கள் யார் இறைவன் என்று விளங்கும்

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Год назад +14

    அரேபியர்கள் பற்றிய தெளிவான வசனம் மூலம் விளக்கிய பதிவு பயனுள்ளதாக இருந்தது பிரதர்.🙏

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 Месяц назад +1

    17:20ம் வசனத்தின் பிரகாரம் வாக்களிக்கப்படடவர்தான் கடைசி இறைதூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம். 🌹பைபிள், ஜீசஸ் மறைந்து 70 வருடங்களின் பின்... .

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 Месяц назад

      70 இல்லை 700 வருடம்

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 Месяц назад

      இஸ்மாயில் நீங்கள் போயி குரான் மற்றும் ஹதீஸ் பிழையே வைட்னர் போட்டு அழிங்க
      உங்களுக்கு சந்தேகம் இருந்தால்
      YDM vs TNTJ னு youtube ல போட்டு வீடியோ பாருங்க

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Год назад +1

    Praise the LORD JESUS, endha varalaaru onnume ariyaadha ulloor arabiyarhalin alapparaihal dhaan migavum kodumaiyaaga erukkindradhu.....dear muslim brothers JESUS LOVES you.

  • @JesusFireministry-c6q
    @JesusFireministry-c6q Год назад +1

    நல்ல பதிவு God bless you

  • @kalistagasper4057
    @kalistagasper4057 Год назад +1

    Isravelarai naadodigal enbavargal ethai parthavathu purinthu kollattum. Clear and best explanation brother . May God bless you from Zion. Amen

    • @ramzan9575
      @ramzan9575 Год назад +2

      Bro Isravel enbadhu madham illai oru samudhayaam adhil islamiyarm ullaar cristhvarum ullaar yudhargalum ullaar

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Год назад

      ​@@ramzan9575சூப்பர்

  • @user-cr8ub8rs9b
    @user-cr8ub8rs9b 2 месяца назад +4

    எவர் ஒருவர் அல்லாஹ் ஒருவன் என்று ஈமான் கொண்டானோ அவர் சொர்க்கம் செல்வார்

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw Год назад +3

    All indians kindly must read full bible .what lord say .the world ..lord bless u and all .☦️🌹

  • @venialmoses3934
    @venialmoses3934 Год назад +5

    Thank you for good response

  • @Anime1974-f6c
    @Anime1974-f6c Год назад +9

    மிகவும் அருமையான தகவலை தந்துளீர்கள் நன்றி ❤️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @rezonpugalinicp6207
    @rezonpugalinicp6207 Год назад

    Great effort done by U bro!
    Praise the Lord!!

  • @revanthr2159
    @revanthr2159 Год назад +14

    Excellent 👌👌👌👌👌❤❤❤❤❤❤

  • @tweetygirlani
    @tweetygirlani Год назад +3

    Ji ennathan neenga explain pannalum. Kadavulin pillaigal purinthukolvargal. Matravargal nilamai (?). Good Effort. Keep going!

  • @shinymaryesther
    @shinymaryesther Год назад +3

    Praise the lord brother
    Neenga podra Ella video um enaku romba useful ah irukku thank you brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @gloryglory3767
    @gloryglory3767 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤ உங்கள் குரலும் அழகு தான் நீங்களும் அழகு தான் அன்பு நாதர் இயேசுவுக்கு நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ribaskaran2174
    @ribaskaran2174 Год назад +1

    அருமையான பதிவு

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Год назад +2

    AMEN....Thank-you and stay blessed 🙌 😇

  • @youthrevivalprogram4471
    @youthrevivalprogram4471 Год назад +2

    Happy to see Your videos Anna 👍👏👏👏👏👏👏👏👏. Awesome to see with pictures Anna. Thank you so much Anna.

  • @subhaabi9949
    @subhaabi9949 Год назад +2

    super no words all bible class. Thank you brother. God bless you more and more. Thank you Jesus

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ajithajith6105
    @ajithajith6105 Год назад

    amen god bless you pr innum niraya videos podunga indha aachariyamaana padhivirkaaga nanri
    question
    arebiyargal evvaru ezuchi petranar
    otoman thurukkiyargalukkum ivargalukkum enna todarbu
    kurippaaga merkuriya naadugalil sila roma paerarasin keez irundhana
    athai kurithum videos podunga pr please explain pr

  • @Isaah-em7qt9do9i
    @Isaah-em7qt9do9i Год назад +2

    சூப்பர் அண்ணா
    மேலும்
    மன்னன் காண்ஸ்டண்டைன் வரலாறு போடுங்கள் அண்ணா

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நிச்சயமாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @alfreadedwin5719
    @alfreadedwin5719 Год назад +7

    Dear brother very good explanation regarding the genealogies of the abrabians.God bless.🙏

  • @RANI-by7us
    @RANI-by7us 24 дня назад

    ஆதி19:17

  • @indiansinger9234
    @indiansinger9234 2 месяца назад

    சேனைகளின் கர்த்தர் என்றும் வல்லமை உள்ளவர்.... அவர் உதத்தில் வல்லவர்... அவர் தான் இயேசு கிருஸ்து... எல்லாம் வல்ல இறைவனின் ஒரே குமரன்... முதற்பெயரணவர்.. எல்லாம் வல்ல இறைவன் (இயேசு கிருஸ்து ) இஸ்லாமியர்கள் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்...

  • @mahli9741
    @mahli9741 Месяц назад +2

    We believe that Almighty Allah granted the leadership of this world to our father prophet Abraham (AS) and then his descendents who will be in righteous path, whether it is Muslims, Jews or Christians. But condition is, they should live as per the guidance, respect all the people and should establish justice in the world given by the almighty Allah.

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 Месяц назад

      In moses there is evidence of allah! After mohammed muslim ஹதீஸ் born

  • @manasseheliezer7651
    @manasseheliezer7651 Год назад +1

    Well searched brother may GOD bless you abundantly and use you mightily for His kingdom

  • @RIFAAKHIL
    @RIFAAKHIL 11 месяцев назад +3

    قَالَ إِنِّى عَبْدُ ٱللَّهِ ءَاتَىٰنِىَ ٱلْكِتَـٰبَ وَجَعَلَنِى نَبِيًّۭا⭘ وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَـٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّۭا⭘ وَبَرًّۢا بِوَٰلِدَتِى وَلَمْ يَجْعَلْنِى جَبَّارًۭا شَقِيًّۭا⭘ وَٱلسَّلَـٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّۭا⭘
    “நான் அல்லாஹ்வின் அடியார். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியம் பெற்றவனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஸகாத்தையும் (நிறைவேற்றுமாறு) எனக்கு ஆணையிட்டுள்ளான். என் தாயாருக்குப் பணிவிடை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்.) அவன் என்னை ஆணவம் கொண்டவனாகவோ, பாக்கியமிழந்தவனாகவோ ஆக்கவில்லை. நான் பெற்றெடுக்கப்பட்ட நாளிலும், மரணிக்கும் நாளிலும், (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளிலும் என்மீது அமைதி நிலவும்” என்று அவர் கூறினார்.
    அல் குர்ஆன் - 19 : 30,31,32,33

    • @fdaniel5472
      @fdaniel5472 3 месяца назад

      கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
      Beware of false prophets, which come to you in sheep's clothing, but inwardly they are ravening wolves.
      Mathew 7:15
      உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
      Thus saith the LORD of hosts, Hearken not unto the words of the prophets that prophesy unto you: they make you vain: they speak a vision of their own heart, and not out of the mouth of the LORD.
      Jeremiah 23:16

  • @chithrancmc
    @chithrancmc Год назад

    Appreciate for your good effort brother....really awesome and useful stay blessed

  • @estherlavanya4074
    @estherlavanya4074 Год назад +1

    Praise Lord for u brother god has given you such marvelous knowledge and wisdom, very interesting all your vedios

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @angelagunaratnam1812
    @angelagunaratnam1812 Год назад

    Amen Amen praise the lord brother
    Thank you very much for your greatly massage

  • @sathyavathi358
    @sathyavathi358 Год назад

    உங்கள் வாய்ஸ் நன்றாக இருக்கிறது

  • @jerinmerbinjose9448
    @jerinmerbinjose9448 8 месяцев назад

    Praise the lord Jesus❤.yes இன்னும் இதை போல் video poduikka

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Год назад +3

    ஆமென் ஆமென் ஆமென்
    உண்மைகளை தெளிவுபடுத்தினதின் மூலம் பல தெளிவு வந்துள்ளது

  • @R.hussainR.hussain
    @R.hussainR.hussain Год назад +2

    Idhaippondra ungal aaraaichchigalai. Menmelum vilakungal islaam viraivaaga paravi valarattum. Sagodhararukku allahvin arul kidaikkattum aamin.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @anthonyammal5759
    @anthonyammal5759 Год назад +1

    Thanks for a lot God.bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @LillyVatchala
    @LillyVatchala Год назад +2

    Super brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 Год назад

    Epoium pola mass Anna... Praise the Lord. God bless your ministry anna

  • @susanrajagopal9470
    @susanrajagopal9470 Год назад +1

    Thanks...GBU always

  • @Boanerges14
    @Boanerges14 Год назад +1

    3:48 ஏதோம் சந்ததியார் இப்போ எந்த நாட்டில் உள்ளார்கள் சகோ

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 5 месяцев назад

    அருமை அருமை
    🎉🎉

  • @ramum9599
    @ramum9599 Год назад

    நல்ல குரல் நல்ல உழைப்பு !!!!!

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி
    நன்றி வாழ்த்துக்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @riziiiangeL
    @riziiiangeL Месяц назад

    மிகவும் நன்றி சகோதரரே..என்னிடம் ஒரு சகோதரன் கேட்டார் இஸ்ரேல் ஜுதர்களின் நாடு என்றால் அதை சூழ எப்படி அரபு நாடுகள் வந்தது என்று ..கெட்டவர் ஒரு இஸ்லாம் சகோதரர் என்பதால் எனக்கு வேதாகமத்தின் ஊடாக விளக்கம் சொல்ல முடியவில்லை..ஆதலால் இதனை வரலாற்று ரீதியாகவும் கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா ....

  • @sureshsuri3256
    @sureshsuri3256 Год назад +5

    தெளிவான விளக்கம் பிரதர் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @RIFAAKHIL
    @RIFAAKHIL 11 месяцев назад +9

    ذَٰلِكَ عِيسَى ٱبْنُ مَرْيَمَ ۚ قَوْلَ ٱلْحَقِّ ٱلَّذِى فِيهِ يَمْتَرُونَ⭘
    இவரே மர்யமின் மகன் ஈஸா! எதில் அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதைப் பற்றிய உண்மையான கூற்று இதுவே!
    அல் குர்ஆன் - 19 : 34

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 3 месяца назад +1

      ”மர்யமின் மகனான சொஸ்த்தக்காரர் ஈசா
      அல்லாஹ்வின் தூதரும் அவனின் வாக்கும் ஆவார்
      அதை அவன் மர்யமிடம் வெளிப்படுத்தினான்;
      மேலும் அவனிடமிருந்தான உயிரும் ஆவார்”
      (4:171)
      இந்த வசனத்தின் படி இயேசு கிறிஸ்துவை குர்ஆன் கலிமத்துல்லாஹ் என்று அழைக்கிறது ( அல்லாஹ்வின் வார்த்தை ) அப்படி இருக்கும்போது அல்லாஹ்வின் வார்த்தையானவர் பொய் சொல்லக்கூடுமோ?
      இயேசு கிறிஸ்து தான் உயிரோடு இருக்கும் நாளில் மரணத்தை குறித்து தெளிவாக சீஷர்களுக்கும் ஜனங்களுக்கும் அறிவித்தார்..
      31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு,மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
      மாற்கு 8:31
      18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
      யோவான் 5:18
      32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
      யோவான் 18:32
      21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.
      மத்தேயு 16:21
      22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
      லூக்கா 9:22
      31 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
      யோவான் 10:31
      32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
      யோவான் 10:32
      33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
      யோவான் 10:33
      இவ்வளவு தெளிவான வசனங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது..
      இதையெல்லாம் உங்களுக்கு அறிவித்தால் உடனே பைபிள் திருத்தப்பட்டு விட்டது என்று கூறுவீர்கள்..

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 3 месяца назад +2

      ”மர்யமின் மகனான சொஸ்த்தக்காரர் ஈசா
      அல்லாஹ்வின் தூதரும் அவனின் வாக்கும் ஆவார்
      அதை அவன் மர்யமிடம் வெளிப்படுத்தினான்;
      மேலும் அவனிடமிருந்தான உயிரும் ஆவார்”
      (4:171)
      இந்த வசனத்தின் படி இயேசு கிறிஸ்துவை குர்ஆன் கலிமத்துல்லாஹ் என்று அழைக்கிறது ( அல்லாஹ்வின் வார்த்தை ) அப்படி இருக்கும்போது அல்லாஹ்வின் வார்த்தையானவர் பொய் சொல்லக்கூடுமோ?
      இயேசு கிறிஸ்து தான் உயிரோடு இருக்கும் நாளில் மரணத்தை குறித்து தெளிவாக சீஷர்களுக்கும் ஜனங்களுக்கும் அறிவித்தார்..
      31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு,மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
      மாற்கு 8:31
      18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
      யோவான் 5:18
      32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
      யோவான் 18:32
      21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.
      மத்தேயு 16:21
      22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
      லூக்கா 9:22
      31 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
      யோவான் 10:31
      32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
      யோவான் 10:32
      33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
      யோவான் 10:33
      இவ்வளவு தெளிவான வசனங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது..
      இதையெல்லாம் உங்களுக்கு அறிவித்தால் உடனே பைபிள் திருத்தப்பட்டு விட்டது என்று கூறுவீர்கள்..

  • @mutharasimuthuraj6768
    @mutharasimuthuraj6768 Год назад +3

    Praise to God 🎉 Glory to God

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mohamedfahath7487
    @mohamedfahath7487 Год назад +4

    இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
    Mark 12:29

    • @deborahmasilamani506
      @deborahmasilamani506 Год назад +2

      Nangalum orae kadavul than soldrom

    • @செம்மலர்நோன்தாள்
      @செம்மலர்நோன்தாள் 3 месяца назад +2

      ”மர்யமின் மகனான சொஸ்த்தக்காரர் ஈசா
      அல்லாஹ்வின் தூதரும் அவனின் வாக்கும் ஆவார்
      அதை அவன் மர்யமிடம் வெளிப்படுத்தினான்;
      மேலும் அவனிடமிருந்தான உயிரும் ஆவார்”
      (4:171)
      இந்த வசனத்தின் படி இயேசு கிறிஸ்துவை குர்ஆன் கலிமத்துல்லாஹ் என்று அழைக்கிறது ( அல்லாஹ்வின் வார்த்தை ) அப்படி இருக்கும்போது அல்லாஹ்வின் வார்த்தையானவர் பொய் சொல்லக்கூடுமோ?
      இயேசு கிறிஸ்து தான் உயிரோடு இருக்கும் நாளில் மரணத்தை குறித்து தெளிவாக சீஷர்களுக்கும் ஜனங்களுக்கும் அறிவித்தார்..
      31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு,மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
      மாற்கு 8:31
      18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
      யோவான் 5:18
      32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.
      யோவான் 18:32
      21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.
      மத்தேயு 16:21
      22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
      லூக்கா 9:22
      31 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
      யோவான் 10:31
      32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
      யோவான் 10:32
      33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
      யோவான் 10:33
      இவ்வளவு தெளிவான வசனங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது..
      இதையெல்லாம் உங்களுக்கு அறிவித்தால் உடனே பைபிள் திருத்தப்பட்டு விட்டது என்று கூறுவீர்கள்..

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 Месяц назад

      1400 வருஷம் முன்னாடி முகமத் ஒரு காம பேய் நாளா காப்பி மதம் இஸ்லாம், நீ எல்லாம் பேசவே கூடாது 😂

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 Месяц назад

      ​@@செம்மலர்நோன்தாள் டேய்!!!! எங்களுக்கு எது உண்மை நல்லாவே தெரியும் சரியா!!!!! நீ எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம், முதலில் குரணில் உள்ள பிழையா திருத்து 😂
      மறுமை நாளில் 72 கன்னி பெண்களை கொடுக்கும் அல்லாஹ்.
      அல்லாஹ் என்ன மாமா வா 😂
      குரானில் 5 வேலை தொழுகை இல்லை ஹதீஸ் மட்டுமே உள்ளது 50நேர தொழுகை 5 வேலை ஆக மாற்றிய முகமத்
      காபாவில் ஷைத்தானை கல் எரிதல் ( மூட நம்பிக்கை )
      காபாவில் கல்லை முத்தம் கொடுத்தால் ( சிலை வழிபாடு இல்லாதே இஸ்லாம் )
      ஆயிஷா 6 வயசு பொண்ண காம வெறி கொண்டு கற்பழிப்பு
      Etc.... சொல்லிட்டே போகலாம்
      முதலில் உன் முகுக்கில் உள்ள அழுக்கை பாரு சரியா 🤷🏻
      78 வகையான குரான் உள்ளது 😂
      உமர் ஏன் குரானை எரிச்சரு 😂
      போயி பொழப்ப பாரு 😂 கெளம்பு காத்து வரட்டும்

  • @padmavlogsinkannada1754
    @padmavlogsinkannada1754 Год назад

    Very useful VIDEOS all your job is good job god bless you brother thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @mohanpaul6232
    @mohanpaul6232 Год назад +5

    God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mercyjemima2303
    @mercyjemima2303 Год назад +3

    Amen. Praise the lord.
    You have made the previously unknown information very clear. Thank you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @உயிருள்ளமீன்

    பிரதர்..
    நான் கேட்ட அளவில் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமையாக இருந்தது ‼️😂
    *தொடர்ந்து வேத வரலாற்று வீடியோக்கள் பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🤝🌹*

  • @mahizhjesus8447
    @mahizhjesus8447 Год назад

    Well explained.

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 Год назад +5

    i love jesus amen ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @clariclara6390
    @clariclara6390 Год назад +1

    Praise the Lord God bless you

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo Год назад

    Super thambi, annan thambi sandai thodargiradhu

  • @RAJESHKUMAR-dp3uh
    @RAJESHKUMAR-dp3uh Год назад

    தமிழர்கள் யார் யாறுடைய சந்ததியர்கள்
    Explain sir

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Год назад +4

    Praise the Lord brother. God bless you 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @shaunsha-i8m
    @shaunsha-i8m Год назад +3

    jesus love muslim❤❤❤❤

    • @AbdulSherif-g9e
      @AbdulSherif-g9e 2 месяца назад

      We too love jesus. Because he is a good messenger of Allah

  • @ragusr1948
    @ragusr1948 Год назад +4

    Amen ❤️

  • @livinggraceindia1402
    @livinggraceindia1402 Год назад +2

    அருமையான ஆராய்ட்சி God bless you, யாப்பேத்தின் வம்சம் யார், இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் யார் தம்பி விளக்குங்கள்

  • @JacquelineSamy
    @JacquelineSamy Год назад +2

    Praise God🙏 Amen Amen.. ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @shamsham9453
    @shamsham9453 Год назад +2

    Excellent bro ❤🎉

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @kme8381
    @kme8381 Год назад +24

    இறைவன் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் நீங்கள் பைபிளில் பழைய ஏற்பாட்டில் படி குர்ஆனில் அனைத்தும் பைபிள் பழைய ஏற்பாட்டிலும் உள்ளது யூத மதத்தில் உள்ள புனித புத்தகத்திலும் உள்ளது பைபிளில் புதிய ஏற்பாட்டில் இப்பொழுது நீங்கள் திருத்திக் கொண்டீர்கள் என்பதுதான் ஒப்பற்ற உண்மை நிச்சயம் ஒரு நாள் நாங்கள் வெல்வோம் அதுவும் நீங்கள் இறைவன் என்று சொல்லும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் என்ற இயேசு அவர்களே ஜெருசலேம் மக்களையும் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் காசா மக்களையும் உலகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ யூத மக்களையும் அவரே நேர்வழி காட்டுவார் அவர் வரும் பொழுது அப்பொழுது மகதி அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அன்று இருப்பார்கள் தஜ்ஜாலை கொள்வார்கள் பன்றியை கொள்வார்கள் கிறிஸ்தவ மார்க்கம் என்று இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்வார்கள் அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள் பார்க்கலாம் நிச்சயம் உலக அழிவின் காலம் வரும் எங்களுடைய ஈஸா நபி கண்டிப்பாக வருவார் அவர் வரும் பொழுது இந்த உலகமே முஸ்லிம்களாக இருப்பார்கள் இது உங்களுடைய பழைய ஏற்பாட்டிலும் உள்ளது புதிய ஏற்பாட்டிலும் உள்ளது ஆனால் இப்பொழுது உள்ள பைபிளில் அதை திருத்திக் கொண்டு விட்டார்கள் என்பதே உண்மை ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு என்னுடைய அஸ்ஸலாமு அலைக்கும்

    • @kme8381
      @kme8381 Год назад +2

      🎉🎉❤

    • @kme8381
      @kme8381 Год назад +2

      ❤❤❤

    • @Spiritual1996
      @Spiritual1996 Год назад

      அந்த ஈஸா தான் போலி மெசியா...... எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து....ஒலிவமலையில் தோன்றுவார்..... இறந்தோர் களையும்....உயிரோடிருப்பரையும் நியாயம் தீர்ப்பார்..... அப்போது முஸ்லிம்களின் ஞானக்கண் திறக்கப்படும்.....அன்றைக்கு வருத்தப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் Год назад +2

      சகோ.. நீங்கள் சொல்வதில் நியாயம் இருந்தால் தொடர்ந்து பேச முடியுமா ⁉️
      வாங்க பேசுவோம் 🤝
      *முஹம்மது இறைத் தூதர் என்று ஜனங்கள் நம்பவோ.. முஹம்மது சொன்னது எல்லாம் உண்மை என 👉நம்பவோ இல்லாத படி👈இறைத் தீர்க்கதரிசன இறை அங்கீகாரம் பெறாத முஹம்மதுக்கு இறைவன் இறைவன் முன் அறிவிப்பு கொடுக்கவே இல்லை‼️* என்பதை புரிந்து கொள்ள வேண்டும்👍
      ஆகவே முஹம்மது சொன்னதை நம்பி இயேசுவின் வருகையில் எல்லோரும் முஸ்லிம்களாக இருப்பார்கள் என நீங்கள் தவறான கருத்துடன் ஏமாற்றம் அடையப் போகிறீர்கள்‼️
      மேலும் கிறிஸ்தவர்கள் வேதத்தை திருத்தி விட்டார்கள் என தவறான கருத்து யார் யாரோ சொன்னதை நம்பி ஏமாற்றப் படுகிறீர்கள்‼️
      சரி அடுத்து...
      *உங்கள் கருத்துக்கு எதிராக👉நாங்கள் விடுக்கும் வாழ்நாள் சவாலாக👈இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா ⁉️*
      👇👇
      *1.இறைவன் தந்த வேதத்தை மனிதன் திருத்த முடியுமா❓*
      *2.நீங்க சொல்றபடி திருத்தி விட்டார்கள் என்றால் எந்தெந்த விஷயங்களை உலகுக்கு தெரிய விடாமல் திருத்தி விட்டார்கள்⁉️*
      👆👆 என்ற இந்த கேள்விக்கு உரிய விபரம் சொல்ல முடியுமா❓
      *3.திருத்தப்பட்டிருந்தால்..திருத்தப்படாத வேதங்கள் இருக்குமே‼️ அவைகள் எங்கே❓*
      *4.வேதம் கூறுவதில் தேடாமல் கிறிஸ்துவம் மார்க்கமே இல்லை என்று உங்களுக்கு எவன் போதித்தது❓❓*
      👇
      உண்மையில் என்ன நடந்துள்ளது என்றால்...
      *யூத, கிறிஸ்துவ வேதங்கள் கூறும்👉மறுமை நித்திய பர(இறை)லோக வாழ்வுக்கான மார்க்க சம்பவங்கள்,போதனைகளை👈💁 உலக ஜனங்கள் ஏற்று நல்வழிப் படக் கூடாது என்ற நோக்கத்தில் 👉ஷைத்தானால் அனுப்பப்பட்ட முஹம்மதே👈பழைய புதிய ஏற்பாடு கூறும் சம்பவங்களையும்,மறுமை மார்க்க போதனைகளையும் 👉தவறாக திரித்து இட்டுக் கட்டிய 💁குர்ஆனாக தயாரித்து அதை நம்பச் செய்து ஒரு பிரிவு இஸ்லாமியர்களாக வஞ்சித்து விட்டான்‼️😔*
      இதிலும் நீங்கள் சிந்தித்து தெளிவு பெற ஒரு கருத்து உள்ளது ‼️
      *குர்ஆன் ல முஸ்லிம்களுகு எழும் சந்தேகங்களை பைபிளில் பார்த்து தீர்த்துக் கொள்ளுங்கள் என்ற கருத்து குர்ஆனில் உள்ளது ‼️*
      நீங்கள் நம்பும் அல்லாஹ்வோ, குர்ஆனோ உண்மை என்றால் உங்கள் சந்தேகங்களை அல்லாஹ்விடமோ அல்லது குர்ஆனிலேதானே உங்கள சந்தேகங்களை தீர்க்கச் சொல்லி இருப்பான்‼️ என்பதற்கு எதிராக
      👇👇👇👇👇👇👇
      *பழைய புதிய ஏற்பாட்டு பைபிளே உண்மை இறை வேதம்.. இந்த வேதங்கள் கூறும் இயேசுவே உண்மையான கடவுள் என்பதாலேயே உங்கள் 💁குர்ஆன் சந்தேகங்களை பைபிளில் பார்த்து தீர்த்துக் கொள்ள போதித்து இருக்கான்‼️*
      👆👇👆👇👆👇👆👇
      புரிந்து கொண்டு *மறுமை நித்திய பர(இறை)லோக வாழ்வுக்கான மார்க்கமான கிறிஸ்துவம் வாருங்கள்🌹🤝*

    • @karthikeyannaresh2478
      @karthikeyannaresh2478 Год назад +2

      இதுதான் அருமையான விளக்கம்..

  • @riswan4131
    @riswan4131 8 месяцев назад

    நோவாவின் மகன் காம்.
    காமுடைய மகன் காணான்.(ஆதியாகமம் 10:6)
    கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாக காசா மட்டுக்கும்,அது முதல் சோதம் கொமோரா ஆத்மா செபோஇம் வழியாக லாசாமட்டுக்கும் இருந்தது(ஆதியாகமம் 10:19)
    காமுடைய மகன் கஸ்லூகீம்(இவர் பெலிஸ்தரின் சந்ததிக்கு தலைவன்) [ஆதியாகமம் 10:13,14] இதன் பிறகு தான் யாக்கோபு அவருடைய மகன் யூதா எல்லாம் யாக்கோபுக்கு முன்னாடியே பெலி ஸ்தர்கள் இருந்தார்கள் காசாவும் இருந்தது...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  8 месяцев назад

      அதே நோவாவின்‌ மகன் சேம் - சேம் சந்ததி தான் ஆபிரகாம். ஆபிரகாம் சந்ததி தான் யாக்கோபு. நோவாவின் முதல் மகன் சேம். இரண்டாவது வந்த காம். காமுக்கு முன்பாக உலகத்தை பார்த்த சேம்‌ சந்ததிக்கு தான் முன்னுரிமை. பின்னாடி வந்தவர்கள் பின்னாலே செல்லவும்

    • @riswan4131
      @riswan4131 8 месяцев назад

      @@BibleWisdomTamil சேம் தான் முதல் மகன் என்பதற்கு ஆதாரம் ??

    • @riswan4131
      @riswan4131 8 месяцев назад

      @@BibleWisdomTamil முதல் மகனிற்கு தான் முன்னுரிமை என்றால் ஆபிரகாமுக்கு இஸ்மவேல் தான் முதல் மகன் இரண்டாவதாக வந்த இஸ்ஹாக் பின்னே செல்லவும்

    • @iamjesuschild7784
      @iamjesuschild7784 2 месяца назад

      ஆதியாகமம் 10 : 21
      சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
      இந்த வசனத்தின் படி நோவாவின்மூத்த மகன் யாப்பேத் தானே .

  • @X-on162
    @X-on162 Год назад

    Bro could explain about the last supper art "what purpose had dawn...?

  • @shibainu4616
    @shibainu4616 Месяц назад

    பிறப்பும் இறப்பும் அறிந்தவர் எப்படி இறைவன் ஆக இருக்க முடியும்

  • @jebasjack242
    @jebasjack242 Год назад

    Super bro

  • @antonippillaivincent8571
    @antonippillaivincent8571 Месяц назад

    Good❤❤❤

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 Год назад

    Thankyou bro

  • @JohnRokerd
    @JohnRokerd Год назад +3

    Praisethelord🇱🇰

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @JohnRokerd
      @JohnRokerd Год назад +1

      @@BibleWisdomTamil ❤️👍

  • @carunia5896
    @carunia5896 Год назад +1

    Anna ezikiyal38 explain pls

  • @selliahsarojini7649
    @selliahsarojini7649 Год назад +3

    Amen

  • @lathalydia4454
    @lathalydia4454 Год назад +5

    ❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @babinpaul738
    @babinpaul738 Год назад +1

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Год назад

    God's great , praise the Lord brother

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 Год назад +3

    இது புதிய எற்படா, பழிய எற்படா.. உண்மை யான ஏற்படா????? உங்கள் விளக்கம்

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo Год назад +1

      An old testament, means before Christ, 3000 years

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Год назад

      ​@@suresh-wq6uoஅப்படின்னா தமிழர் தான் ஏசு(திட்டு)

  • @jansik3175
    @jansik3175 Год назад +1

    Praise the Lord

  • @faizalfaizal835
    @faizalfaizal835 Год назад

    God has to give the same to everyone, it's like fighting about giving half to him and half to him.

  • @sugunadevi5076
    @sugunadevi5076 Год назад +3

    நானும் அறிந்து கொண்டேன் நன்றி brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @balameenakshi5345
    @balameenakshi5345 Год назад

    Who was naasreth Joseph please answer me please please

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi Год назад +2

    Praise the Lord brother.., GOD bless you🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @hasanjahangir3231
    @hasanjahangir3231 Год назад +3

    நல்லா இருக்கு. ஆனால் கர்த்தருக்கும் இயேசுவும் மற்ற அனைத்து தீர்க்க தரிசிகளுக்கும் நாங்கள் தான் அதிகம் நெருக்கமானவர்கள். உரிமை பட்டவர்கள்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Год назад

    ❤ Good ❤ Information ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SylvesterSilver-ig3px
    @SylvesterSilver-ig3px Год назад

    Amen praise the Lord Amen hallelujah

  • @vinothajesus
    @vinothajesus Год назад

    Bro...oru santhekam .....maanida makanaana yesuvukku thalai saaikkakooda idam illai endru yesu sollvaare...atharkku veru yethaavthu maraiporul undaa????????

  • @sfwashanthikumarif8529
    @sfwashanthikumarif8529 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌 thank you Jesus God bless you brother

  • @caruniamsh8279
    @caruniamsh8279 Год назад

    True'

  • @இளம்தென்றல்-ப9ன

    இயேசு பாலஸ்தீன தேசத்தில் பிறந்து உள்ளார் அவறும் அரேபியரா

  • @sebastiannarchelogyofbible1881

    வரலாற்று உண்மைகளை அறிந்திருக்க வேண்டியது அவசியமே

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sirkazhirdavidofficial
    @sirkazhirdavidofficial Год назад +1

    துல்லியமான ஆய்வு..

  • @Boanerges14
    @Boanerges14 Год назад +1

    முஸ்லீம் country la mattum yen petrol niraiya kidaikku?

  • @antony4665
    @antony4665 Год назад

    Bro நம்ம வரலாறு சொல்லுங்க. நான் கேட்டு 3 மாசம் ஆச்சு...

  • @இமான்
    @இமான் Год назад +1

    First comment

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Год назад

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @cyn7253
      @cyn7253 Год назад

      ​@@AbdulHalik-s5i
      முகமது வழி கெடுத்தவன் கெட்டு போனவன்

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் Год назад

      @@AbdulHalik-s5i கிறிஸ்தவர்கள் நரக வழியிலிருந்து தவறியவர்கள்தான் தெரியும் ‼️

    • @rijojohn7218
      @rijojohn7218 Год назад

      ​@@AbdulHalik-s5iYaru vazhi thavariyavarkal ennu ippo nalla puriyathu . False prophet followers ellam inge vanth katharunga da😂

    • @இமான்
      @இமான் Год назад

      @@rijojohn7218 2 JHONE 2.22 la soli iruku jesus deva Kumaran illai nu antichrist solluvan