வேதாகமத்தில் துருக்கி | Bible places in turkey | 7 சபைகள் | Turkey biblical sites

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025
  • Bible places then and now - Turkey in bible - Turkey in bible tamil explanation - Vedhagama naadugal - bible wisdom tamil
    தியானாள் வீடியோ 👉🏻 • எபேசியரின் தியானாள் | ...
    வேதாகமத்தில் அந்நிய தெய்வங்கள் | Other Gods in the Bible: • வேதாகமத்தில் அந்நிய தெ...
    யூதர் ஏன் இயேசுவை ஏற்கவில்லை 👉🏻 • ஏன் யூதர்கள் இயேசுவை ஏ...
    ___________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputhur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@okaxis
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    #bibleplacesthenandnow #turkeyinbiblicaltimes #biblewisdomtamil #biblecountriesthenandnow #biblestoryintamil #turkeyinbiblehistory #துருக்கிவரலாறு #வேதாகமநாடுகள் #biblestories #biblewisdomtamilstory #வேதாகமத்தில்துருக்கி #bibleplacesintamil #biblewisdomtamilepisode1 #வேதஆராய்ச்சி #bibletimecountriesnow
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / Bible countries then and now / Bible place now / Bible places in tamil / Turkey bible found / Turkey history in tamil / Turkey in bible history / Turkey in biblical times / ephesus / new bible discoveries / turkey / துருக்கி நாடு / துருக்கி நாட்டின் வரலாறு / வேதாகம நாடுகள் / வேதாகமத்தில் துருக்கி / வேதாகம நாடுகள் / Bible places now / வேதாகமத்தில் ஈரான் / ஈரான் நாடு / ஈரான் நாட்டின் வரலாறு / cyrus the great /.Iran in bible history / iran / Persia in bible / persia / ancient persia / the persian empire / Persian kingdom history / King cyrus in the bible / Iran in bible times / Persia in bible times / Persia history in bible / வேதாகம‌ நகரங்கள் / bible places then and now / tamil bible facts / bible wisdom tamil episode 2 / bible wisdom tamil channel / வேதாகம பட்டணங்கள் / vedhagama naadugal / israel palestine / bible research in tamil / வேதாகம நகரங்கள் / வேதாகம வாழ்க்கை / biblical places today / israel places in the bible / biblical places in israel / Bible cities then and now / Philistines history / Gaza in bible times / Gaza in bible tamil / Gaza strip tamil / Gaza in bible prophecy / Gaza prophecy in bible / Gaza mentioned in the bible / Gaza history in tamil / israel history in tamil / Palestine history in tamil / Gaza history in bible / காசா / வேதாகமத்தில் காசா / காசா பட்டணம் / காசா நகரம் / israel palestine conflict / Israel palestine in tamil / palestine and israel / இஸ்ரேல் பாலஸ்தீன வரலாறு / Hamas / இஸ்ரேல் ஹிஸ்புல்லா / இஸ்ரேல் வரலாறு / பாலஸ்தீனம் வரலாறு / israel history documentary / Israel history in bible / israel palestine war / israel news / Israel tamil / hamas / இஸ்ரேல் பாலஸ்தீனம் / israel vs palestine / israel gaza / story of israel in tamil / இஸ்ரேல் போர் இன்று‌ / biblical study‌ / Israel palestine conflict in tamil / palestine history in tamil / பாலஸ்தீன அகதிகள் / யார் காரணம்? / hamas israel / இஸ்ரேல் ஈரான் / history of israel in tamil / israel tamil / israel war / israel history in bible / Bible places then and now / vedhagama nadukal / Biblical cities today / வேதாகம நகரம் / மெசபடோமியா நாகரிகம் / Iraq in biblical times / iraq / ancient mesopotamia / Iraq in bible / iraq in bible times / Vedhagama nagaram / Mesopotamia in bible / ஈராக் வரலாறு / வேதாகம ஆராய்ச்சி / bible facts in tamil / bible culture and customs / Bible facts tamil / biblical cities today / சமாரியர் யார் / வேத ஆராய்ச்சி / இயேசுவின் ஊழியம் / bible mystery in tamil / bible places in tamil / Bible places in turkey / turkey in bible history / Biblical places in turkey / seven churches / 7 சபைகள் / 7 churches of revelation explained in tamil / Turkey biblical sites / turkey bible found / turkey in biblical times / பவுல் வாழ்க்கை வரலாறு / Paul

Комментарии • 485

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 9 дней назад +3

    Thanks Pirestha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Месяц назад +13

    AMEN...Thank-you pa..
    Now I'm studying about 7 churches...got more information from bible wisdom....
    Stay blessed 🙌

  • @gunalanjoseph7785
    @gunalanjoseph7785 Месяц назад +10

    ஆகா அருமை அருமை மகனே
    ஆண்டவரின் அருளும் ஆசீரும் உனக்கு உண்டாக்கும் .

  • @salemmessiatimes4838
    @salemmessiatimes4838 Месяц назад +22

    தெளிவான விளக்கம்
    நல்ல குரல் வளம்
    நல்ல பணி
    நல்லது கர்த்தர் மகிமைப் படுவாராக.

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es Месяц назад +9

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் குறைவுகளை நிறைவாக தேவன் உங்கள் தேவைகளை எல்லாம் ஆண்டவர் இயேசு சந்தித்து ஆசிர்வதிப்பார் அருமையான சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

  • @rajaratnamjeyasundrakumar1730
    @rajaratnamjeyasundrakumar1730 Месяц назад +3

    Thanks brother vnice May God bless you 🙏❣️

  • @adamdeepan6448
    @adamdeepan6448 Месяц назад +5

    Praise God ❤
    Thanks Brother for all your efforts.

  • @NagaRaji-y2b
    @NagaRaji-y2b Месяц назад +15

    கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக🎉

  • @jayakisamyal1412
    @jayakisamyal1412 Месяц назад +6

    அருமையான.விளக்கம்.நன்றி

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Месяц назад +8

    தகவல்களுக்கு நன்றி

  • @mohamednooh6341
    @mohamednooh6341 Месяц назад +21

    ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்.

    • @sahayadennis1467
      @sahayadennis1467 Месяц назад +17

      சாத்தானின் மதம் இஸ்லாம்

    • @sakil2453
      @sakil2453 Месяц назад

      ​@@sahayadennis1467 அப்படியே சொல்லிட்டு நீ மூஸ்லீமா மாறிரு. இஸ்லாம் உண்மை என்பதை புரிந்து கொள்வாய்.

    • @MohamedThariq-g6t
      @MohamedThariq-g6t Месяц назад

      ​@@sahayadennis1467நீனும் உன் கூட்டத்தாரும் தான் சாத்தானிடம் இருந்து வந்தவர்கள் சாத்தானின் வாரிசுகள்

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Месяц назад

      இண்டர்நெட் வந்த பிறகு நிலைமை வேறு. முகம்மது ஒரு போலி இறைதூதர் என்று என்னைப் போல் பலர் அறிந்து கொள்ள உதவியது இண்டர்நெட்.

    • @rijojohn7218
      @rijojohn7218 Месяц назад

      Yeah by breeding and terrorism

  • @maryindra2290
    @maryindra2290 Месяц назад +5

    God bless you bro. Thankyou for your kind information..

  • @selvikalaivanank405
    @selvikalaivanank405 Месяц назад +2

    Arumayana seithi God bless you

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q Месяц назад +2

    Thanks God bless you and your family

  • @mrarulraj4571
    @mrarulraj4571 Месяц назад +3

    Very good . useful information. Praise to the lord thankyou

  • @JacquelineSamy
    @JacquelineSamy Месяц назад +8

    Amazing ❤ Amen Amen🙏

  • @sweetsweety3018
    @sweetsweety3018 Месяц назад +18

    ப்ரோ🎉நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய நன்கொடை❤🎉

  • @MohanpaulMohanPaul
    @MohanpaulMohanPaul Месяц назад +8

    God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💝

  • @brightjerald6299
    @brightjerald6299 15 дней назад

    Praise the Lord hallelujah. God Bless you

  • @usilaikirusthavan2869
    @usilaikirusthavan2869 21 день назад

    அருமையான பதிவு ❤❤❤❤❤ பரிசுத்த வேதாகமம் உண்மை உள்ளது.

    • @Avastidas
      @Avastidas 15 дней назад

      Which Edition? Which language ?

    • @savedchristian4754
      @savedchristian4754 11 дней назад

      ​@@Avastidas
      ) செய்த பாவங்களுக்கு தகுந்த தண்டனை தராமல், பாவமன்னிப்பை தந்தால் கடவுள் அநீதியானவராக அறியப்படுவார். அந்த தகுந்த தண்டனையை மனிதர்களிடம் அனுபவிக்க சொன்னால், கடவுள் கருணை/கிருபை அற்றவர் என்று அறியப்படுவார். கடவுளாம் இயேசு மனித பாவங்களின் தண்டனையை தாமே ஏற்றுக்கொண்டு தமது கருணையை நிரூபித்தார். அவரை நம்புகிறவர்கள் நித்திய நரக ஆக்கினையிலிருந்து தப்புவர்.
      ஆகவே நீங்க தெய்வம் என்று நம்புகிறது அநீதியுள்ளது மற்றும் கருணையற்றது. உங்களக்கு நித்திய நரகம் தான்.

  • @hakkimhakkim-cw5hw
    @hakkimhakkim-cw5hw Месяц назад +18

    🙏தங்கள் பணி உயர்ந்தது GOD bless you

    • @glorymanohar9117
      @glorymanohar9117 Месяц назад +1

      ஆமென்

    • @memes.bloody
      @memes.bloody Месяц назад

      ​@@glorymanohar9117Christianity believes 3 God's Maryam jesus jachob

    • @shanprashanth8813
      @shanprashanth8813 29 дней назад

      ​@@memes.bloodywho is god please read the bible.

    • @savedchristian4754
      @savedchristian4754 11 дней назад

      ​@@memes.bloody
      இயேசு தமது பக்தர்களுக்கு புண்ணியம் செய்துவிட்டார். ஆனால் நீங்கள் தெய்வம் என்று நம்புபவர் உங்களை புண்ணியம் செய்ய அலையவிட்டது பரிதாபம். பிறகு எதற்கு அதை தொழுகிறீர்கள்?

  • @cru756
    @cru756 Месяц назад +5

    We must retake our old Christian lands ✝️☝️

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h Месяц назад +28

    🌹 அன்பே இயேசு கிறிஸ்து 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Месяц назад +3

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @samuelyaweh1154
      @samuelyaweh1154 Месяц назад +4

      அன்பே இயேசு கிறிஸ்து இல்லை... இயேசுகிறிஸ்து அன்பானவர்...

  • @richardrichie8474
    @richardrichie8474 Месяц назад +1

    Praise the Lord brother. Really appreciate of your efforts for wonderful explanation. May Lord bless you always 🙏

  • @deborahdebo6749
    @deborahdebo6749 Месяц назад +5

    We got to know interesting historical Information about turkey.

  • @Krishnakumar-q9d1y
    @Krishnakumar-q9d1y Месяц назад +3

    God bless you brother

  • @loveallnations
    @loveallnations Месяц назад +12

    Glory to Almighty GOD JESUS CHRIST ❤
    Thank you brother 🙏

    • @mr.rukshan7145
      @mr.rukshan7145 Месяц назад

      How is he almighty?

    • @savedchristian4754
      @savedchristian4754 11 дней назад

      ​@@mr.rukshan7145
      ! இயேசு தமது பக்தர்களுக்கு புண்ணியம் செய்துவிட்டார். ஆனால் நீங்கள் தெய்வம் என்று நம்புபவர் உங்களை புண்ணியம் செய்ய அலையவிட்டது பரிதாபம். பிறகு எதற்கு அதை தொழுகிறீர்கள்?

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Месяц назад +4

    Praise the Lord brother 🙏

  • @MarkAa-f7u
    @MarkAa-f7u 21 день назад +1

    Praise The Lord
    Glory Be To Lord
    Jesus Christ Srevior
    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ReetaReeta-z8m
    @ReetaReeta-z8m Месяц назад +4

    God bless you 🙏🙏🙏❤❤❤AMEN AMEN AMEN🙏🙏🙏

  • @aneesh9178
    @aneesh9178 19 дней назад +3

    அய்யா கிருஸ்தவ நாடுகளான மேர்கத்திய நாடுகளில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது அதை பத்தி வீடியோ போடவும்

  • @மகிமைஇயேசுவுக்கே

    அருமை

  • @drsarah4437
    @drsarah4437 Месяц назад +6

    Tq bro. For this news good news gbu tq bro💪💪

  • @chellakannu1798
    @chellakannu1798 Месяц назад +6

    Amen thank you Jesus

  • @karunakaranjk2739
    @karunakaranjk2739 Месяц назад +5

    Thank God ❤❤❤

  • @BoomathiParamasivam
    @BoomathiParamasivam Месяц назад +6

    அருமை மூடநம்பிக்கையின் மெத்த படித்தது கிருஸ்துவம்

    • @savedchristian4754
      @savedchristian4754 11 дней назад

      # இயேசு தமது பக்தர்களுக்கு புண்ணியம் செய்துவிட்டார். ஆனால் நீங்கள் தெய்வம் என்று நம்புபவர் உங்களை புண்ணியம் செய்ய அலையவிட்டது பரிதாபம். பிறகு எதற்கு அதை தொழுகிறீர்கள்?

    • @jacksonburce4126
      @jacksonburce4126 9 дней назад

      ஐயா கிறிஸ்தவ மூடநம்பிக்கை நீங்கள் மூடநம்பிக்கை இல்லாததை கற்றுக் கொடுங்கள்

    • @savedchristian4754
      @savedchristian4754 8 дней назад

      @jacksonburce4126
      இயேசு தமது பக்தர்களுக்கு புண்ணியம் செய்துவிட்டார். ஆனால் அல்லா இஸ்லாமியர்களை புண்ணியம் செய்ய அலையவிட்டது பரிதாபம். பிறகு எதற்கு அதை தொழுகிறார்கள்?

    • @BoomathiParamasivam
      @BoomathiParamasivam 8 дней назад

      @jacksonburce4126 மதம் அற்ற ஆன்மீகம் சித்தரின் வாழ்வியல் திருமூலர் அகத்தியர் போன்றவர்களை படியுங்கள்

    • @savedchristian4754
      @savedchristian4754 8 дней назад

      @BoomathiParamasivam
      புண்ணியம் செய்ய பக்தர்களை ஊர் ஊராக பக்தர்களை ஊர் ஊராக அலையவிடாமல், மனித பாவத்தை மன்னிக்க சிலுவையில் மரித்து புண்ணியம் செய்த ஒரே கடவுள் இயேசு கிறிஸ்து.

  • @chellamkirubakaran619
    @chellamkirubakaran619 Месяц назад +2

    We went to Turkey. We went to the place where Mother Mary lived. There is a small but beautiful church.

  • @sunrays472
    @sunrays472 Месяц назад +22

    லெபனான் - மத்தியகிழக்கின் ஸ்விஸர்லாந்து என அறியப்பட்ட, அழகான தொன்மைமிக்கதொரு நாடு. கலையும், கலாச்சாரமும், பண்பாடும் கோலோச்சிய ஒரு நாடு.கிறிஸ்தவர்கள் பெருவாரியாக வாழ்ந்துவந்த இந்நாட்டில் இசுலாமியர்கள் புகுந்து அவர்கள் பெரும்பான்மையினராக ஆனபின், அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை இப்போது நாம் கண்கூடாகப்பார்க்கிறோம். ஈரானுக்கும் இதே பிரச்சினைதான்.(பண்டிட்டுகளுக்கு என்ன நடந்து, காஷ்மீரில் இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது நமக்குத்தெரியும்) இந்த நிலை இந்தியாவுக்கு வராமல் பாதுகாக்கவேண்டியது நம் ஒவ்வோருவரின் கடமை.

    • @shahulhameed-kn5lu
      @shahulhameed-kn5lu Месяц назад +1

      Allah Akbar

    • @aiju21
      @aiju21 Месяц назад +2

      @@sunrays472 அதனால் என்ன செய்ய போறிங்க

    • @sunrays472
      @sunrays472 Месяц назад +1

      @aiju21 It is a warning to you, my brother!

    • @manoharanwilliams7637
      @manoharanwilliams7637 Месяц назад

      கிறிஸ்தவர்கள் சங்கீதம் 127:4-6 வசனங்களை வாசிக்க மட்டுமே செய்தார்கள்.
      ஆனால் இஸ்லாமியர்கள் அந்த வசனங்களை விசுவாசித்து தங்கள் அம்பறாத்தூணிகளை நிரப்பி இருக்கிறார்கள்.
      ஆகவே புலம்பிப் பயனில்லை

    • @aiju21
      @aiju21 Месяц назад +3

      @@sunrays472 அதான் கேக்குறேன் அதனால் என்ன செய்யலாம் செய்ய வேண்டும் தீர்வு சொல்லுங்க கேட்போம் warning எவன் வேணாலும் தரலாம்

  • @silvaianthony8301
    @silvaianthony8301 Месяц назад +1

    God bless you 🙏

  • @VimalaRamesh-d3j
    @VimalaRamesh-d3j Месяц назад +2

    God bless

  • @glorymanohar9117
    @glorymanohar9117 Месяц назад +6

    இவ்வளவு சங்கதிகளை திரட்டி அருமையாக எங்களுக்கு விளக்கிவிட்டீர் அந்தந்த இடத்துக்கே சென்றது போல் உள்ளது கர்த்தர் உங்களை மிகவும் ஆசிர்வதிக்கட்டும் ஆமென்

  • @sciencetechnology-jd8or
    @sciencetechnology-jd8or Месяц назад +1

    Nice facts bro

  • @JalebiKonda
    @JalebiKonda Месяц назад +1

    Praise the lord brother Adhikaliyli jabam yaralam panaga neethi mozhigal 8:17

  • @philipkamal
    @philipkamal Месяц назад +6

    Praise GOD...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Месяц назад +2

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @savedchristian4754
      @savedchristian4754 11 дней назад

      ​@@BibleWisdomTamil
      இஸ்லாமியர்கள் பரலோகம் செல்ல தங்கள் நற்கிரியைகளை நம்புகிறார்கள். கிரிஸ்தவர்களும் பரலோகம் செல்ல தங்கள் நற்கிரியைகளை நம்புகிறார்கள். என்ன வித்தியாசம் ?

  • @PuviPuvikaran-l6u
    @PuviPuvikaran-l6u Месяц назад +2

    சிறந்த பதிவுக்கு நன்றி சகோதரா

  • @antonysiluvai3215
    @antonysiluvai3215 Месяц назад +4

    Glory to God

  • @JohnJenni-z7i
    @JohnJenni-z7i Месяц назад +2

    Praise the Lord ❤

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Месяц назад +2

    இடையில் புகுந்து இடையில் வெளியேறியது.ஒன்றுமே நிரந்தரமில்லை.

  • @pandurangarao5178
    @pandurangarao5178 Месяц назад +2

    அருமையான பதிவு சகோதரா, தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் ❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Месяц назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @reachanand438
      @reachanand438 Месяц назад

      @@BibleWisdomTamil naan sabikka pattavan theriyuma? anbu thanthai engalai nirantara naragathirkku anuppuvaaraam. anbu thanthai stuff

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Месяц назад +1

      Yesu christhuvin moolam neengal aaseervadhikapattavargal! Endrendrum neengal yesuvin pillai.

    • @pandurangarao5178
      @pandurangarao5178 Месяц назад

      @BibleWisdomTamil நன்றி சகோதரரே

  • @chandrababubabu8817
    @chandrababubabu8817 Месяц назад +3

    Please pray for the restoration of Christianity in Turkey

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Месяц назад +2

    Praise the Lord

  • @MuhammadFaaizal
    @MuhammadFaaizal Месяц назад +30

    நிச்சயம் அந்த ஒரே இணையில்லாத இறைவனை மக்கள் அறிந்து கொள்ளும் காலம் வரும் இன்ஷா அல்லாஹ்

    • @isaacd5084
      @isaacd5084 Месяц назад +4

      Who is your role model
      If its mhd
      Tell his 10 good things

    • @தமிழ்.தமிழன்-10
      @தமிழ்.தமிழன்-10 Месяц назад +2

      😂😂

    • @muhammadsusi2048
      @muhammadsusi2048 Месяц назад +1

      ​​@@isaacd5084
      1. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது!
      2. பெண்களுக்கு மறு மண உரிமை தந்தது!
      3. பெண்களுக்கு விவாகரத்து உரிமை தந்தது!
      4.பெண் சிசு கொல்வதை தடுத்தது
      5. வரதட்சணை தடுத்தது மஹர் உரிமை தந்தது.
      6. நிற வெறி இன வெறியை தடுத்தது!
      7. வட்டியை தடுத்தது
      8. அனாதகளை அரவணைத்தது
      9. தர்மத்தை கடமையாக்கி தானும் செய்தது
      10. மது மாதுவை தடுத்தது
      11. மன்னனாக இருந்தும் மக்களோடு மக்களாக எளிமையாக வாழ்ந்தது!
      12. கருப்பர் வெள்ளையர் என பாகுபாடு களைந்து சம நீதி சம உரிமை தந்தது!

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Месяц назад +2

      @@MuhammadFaaizal 🌠🪞🌌💐🕋💐🌌⚖️❓🌠

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js Месяц назад +2

      @@தமிழ்.தமிழன்-10 🌌🕋🌠

  • @elavazhaganm5191
    @elavazhaganm5191 Месяц назад +12

    உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
    வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவிடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
    கலாத்தியர் 1:6,7

    • @Rise349
      @Rise349 Месяц назад +1

      வேறு சுவிசேஷம் எது என்று அப்போஸ்தலர் நடபடி படித்தால் புரியும் ...
      அந்த வேறு சுவி சேசம் இயேசுவின் சிஷ்யர் சொன்னது...

    • @The_Light_007
      @The_Light_007 Месяц назад

      ​@@Rise349 வேறு சுவிசேஷம் என்றால் கள்ளநபி முகமதுவின் குரான் தான்.

    • @The_Light_007
      @The_Light_007 Месяц назад +7

      ​@@Rise349 குரான் 😂

    • @hakkimhakkim-cw5hw
      @hakkimhakkim-cw5hw Месяц назад

      தேவனுடைய வார்த்தை இதற்கும் பொருந்தும்,, வேதத்தை புரட்டி பேசி தங்களுடையதை உண்மையாக்குகிறார்கள்.

    • @Rise349
      @Rise349 Месяц назад +1

      @@The_Light_007 bible படி.. கலாத்தியற் முஸ்லீம் மதம் மாறி விட்டு pawl போய் இதை சொன்னாரா 🤣🤣🤣🤣

  • @MariyathasVitmanraj
    @MariyathasVitmanraj Месяц назад +1

    அன்பே இயேசு ஆமேன்

  • @sivasami8428
    @sivasami8428 Месяц назад +1

    AMEN APPA🙏🙏

  • @jacksonburce4126
    @jacksonburce4126 9 дней назад

    இப்படிப்பட்ட வீடியோக்களை இஸ்லாமியர்கள் பார்க்கும்படி அதை செய்யுங்கள்🎉

  • @radhika1984
    @radhika1984 Месяц назад +4

    Super

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Месяц назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @SAKTHIVEL-b3w4m
    @SAKTHIVEL-b3w4m Месяц назад +11

    அவர்கள் எப்படி முஸ்லீம் ஆக மாறினார்கள் என்று சொல்லவே இல்லை.

    • @Richlin_Princess_2468
      @Richlin_Princess_2468 Месяц назад +1

      Yes need to know how..

    • @nithesh575
      @nithesh575 Месяц назад +2

      Muhammad varugai pinbu angu Islam nambikai pothikapatu islam matham maritargal my opinion

    • @The_Light_007
      @The_Light_007 Месяц назад

      குரான் 9:29 ன் படி வன்முறை மூலம் அவர்கள் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டனர்.

    • @The_Light_007
      @The_Light_007 Месяц назад +2

      9:29 Fight those who do not believe in Allah or in the Last Day and who do not consider unlawful what Allah and His Messenger have made unlawful and who do not adopt the religion of truth(islam)

    • @The_Light_007
      @The_Light_007 Месяц назад +3

      Through sword they converted to islam. Refer Quran verse 9:29

  • @gracyprakasam128
    @gracyprakasam128 Месяц назад +4

    Amen ♥️

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Месяц назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @StevUnboxing
    @StevUnboxing Месяц назад +7

    Bro. துருக்கி எப்படி முழுவதும் இஸ்லாமிய நாடாக மாறியது. யார் வந்து மாற்றியது. சொல்ல முடியுமா.

    • @The_Light_007
      @The_Light_007 Месяц назад

      முகமது மற்றும் அவருடைய படைகள் வாளின் மூலம் துருக்கியை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிவிட்டனர்.

    • @The_Light_007
      @The_Light_007 Месяц назад

      By the sword, Muhammad's army converted turkey into islam.

    • @cyn7253
      @cyn7253 Месяц назад +5

      முகம்மது வாள் முனையில் திவிரவாதம் செய்து பரப்பிய மதம் இஸ்லாம்

    • @cyn7253
      @cyn7253 Месяц назад

      இப்படி தான் இஸ்லாம் பரவியது
      ruclips.net/video/zvojbycf6nw/видео.html

    • @ybrothersunited4223
      @ybrothersunited4223 Месяц назад +10

      தேவையில்லாமல் வன்மத்தை காட்டக்கூடாது சகோ. நானும் கிருஸ்துவனென்றாலும் இஸ்லாத்தையும் நிறைய படித்துள்ளேன். அது ஒரு நல்ல மதம், முகம்மது ஒரு நல்ல மனிதர் தனது அன்பினாலும் குணத்தினாலும் தனது மத்த்தை பரப்பினார்.

  • @jayalakshmim5294
    @jayalakshmim5294 Месяц назад +2

    கார் த்தர்உங்கலைஆசிர்வதிப்பர்🎉

  • @RollanaSimy
    @RollanaSimy Месяц назад

    Very good speech sir

  • @covaijansi3119
    @covaijansi3119 Месяц назад +5

    அவர்கள் எப்படி முஸ்லிமாக எப்படி மாறினார்கள் என்று கடைசிவரை சொல்லவே இல்லையே

    • @cyn7253
      @cyn7253 Месяц назад

      ruclips.net/video/zvojbycf6nw/видео.html

  • @s.revathi4195
    @s.revathi4195 Месяц назад +1

    good evening sir, how is it changed muslims country . what happened sir please explain

  • @ssbalamurugans
    @ssbalamurugans Месяц назад

    Fourier transform, Laplace transform பத்தி எதாவது குறிப்பு இருக்கா?

  • @jacinth51
    @jacinth51 19 дней назад

    During Ottaman kingdom the country became a Muslim Country ? Post a video .

  • @jananikalaivanan9620
    @jananikalaivanan9620 Месяц назад +2

    Amen 🙏

  • @deborahdebo6749
    @deborahdebo6749 Месяц назад +1

    Amen Sure.... 😇

  • @danielraj3782
    @danielraj3782 Месяц назад +5

    உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ஆதி தகப்பன் ஆபிரகாம் தான் ..
    ஆபிரகாம் சந்ததி அதாவது வம்சம் தான்...

    • @fmm4887
      @fmm4887 Месяц назад +3

      ஆதி தகப்பன் ஆதாம் ஆப்ரகாம் கூட ஆதமின் மகனே இயேசுவும் ஆதாமின் வம்சம்.

    • @jackjosh2228
      @jackjosh2228 Месяц назад

      ஆதாம்...
      மற்றும் நோவா

  • @NesakumarP
    @NesakumarP Месяц назад

    My brother, islaam is a religion choosen by people.
    But in Christianity God(Jesus) loved the world and He had choosen us. He loves you also my brother.

  • @Jeyaseelan-n5k
    @Jeyaseelan-n5k Месяц назад

    Thangal Pani thotaratom valthukkal

  • @tutukitchen6485
    @tutukitchen6485 Месяц назад

    Brother boomil mattum dhan uyir inangal ullladha illa vera planets laiyum uyirnangal ulladha pls explanation kudutha
    Bible verse kuda reference venum bro please

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Месяц назад

    Ok, before 10 Bc what was in such place ?

  • @mohammedusman3581
    @mohammedusman3581 Месяц назад +1

    After prophet eesa (Jesus ) Prophet Muhammad (sal) is the messenger of God, so by becoming Muslim you'll be accepting Jesus as prophet and also you'll be following prophet muhammad (sal) as he's the latest prophet

    • @Spiritual1996
      @Spiritual1996 27 дней назад

      We don't need the brothel god who offers 72 virgins in heaven and we don't need that prophet who said this..... accept Jesus ia your lord and savior ✝️.... Jesus is truth

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 13 дней назад +1

    கிறித்தவம் ஒழுக்கத்தை வலயுறுத்துகிறது.இதுவும் கடைப்பிடிக்க கடினம் தான்.இசுலாம் இந்தச் சிக்கலுக்கு தீர்வுகண்டுள்ளது.அதனால் மாறியிருக்க வேண்டும்.

  • @A.kHussain
    @A.kHussain Месяц назад +9

    இஸ்லாம் மார்க்கம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை இறைவன் நாடியவருக்கு மட்டுமே கிடைக்கும்

    • @cyn7253
      @cyn7253 Месяц назад +5

      @@A.kHussain
      எது சொர்க்கத்தில் ஒருவனுக்கு 72 கண்ணி பெண்களா?😂😂😂

    • @AkbarBashaI
      @AkbarBashaI Месяц назад

      ​@@cyn7253mavane enna kindal panriya..

    • @AkbarBashaI
      @AkbarBashaI Месяц назад

      ​@@cyn7253Amanda 72 kan...pengal than enna eppa .adu enga sorgathula kidaikura parisuda. Vekkama illa edellam pesanumnu

    • @AkbarBashaI
      @AkbarBashaI Месяц назад

      ​@@cyn7253Evan enna sollirukan nee ennada solra porbooku.pitchupoduven. avansonnathu 100 ku 100% correct da. La ilaha illalla muhammadurasululla

    • @ChristopherJohn-x3l
      @ChristopherJohn-x3l Месяц назад +3

      தீவிரவாதத்தை நாடியவர்களுக்கு

  • @GreenBalck-bc9ib
    @GreenBalck-bc9ib Месяц назад

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @ubaisulk9559
    @ubaisulk9559 Месяц назад +18

    முஸ்லீம்மா க. இருப்பது. இறைவன். கொடுத்தது. ஆமீன்.

  • @sumasharmilaharmaila-ip3ic
    @sumasharmilaharmaila-ip3ic Месяц назад +4

    Amen❤❤ amen❤❤❤

  • @arumuganm1494
    @arumuganm1494 Месяц назад

    God bless you all❤

  • @jaiamjath
    @jaiamjath Месяц назад +5

    Every one become Muslim in the last days of the world, which means only one God no trinity

    • @jetjeeva2303
      @jetjeeva2303 18 дней назад

      There is no chance of that.

  • @fmm4887
    @fmm4887 Месяц назад +1

    லண்டன் நகரம் கிருத்துவ மக்கள் தொகை 46% கீழ் குறைந்து விட்டது.

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn Месяц назад +1

    Jesus 👑

  • @DhayabaranVinoth
    @DhayabaranVinoth Месяц назад +2

    ❤❤❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Месяц назад +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @johnnayagam4228
    @johnnayagam4228 Месяц назад +3

    🙏✝️🙏

  • @shaikabdulkadhar573
    @shaikabdulkadhar573 Месяц назад

    Amenamenamenappashosthiram

  • @beevimarketing8842
    @beevimarketing8842 14 дней назад

    800 வருடம் முஸ்லீம் நாடா இருந்த ஸ்பெயின் எப்படி கிறிஸ்டியன் நாடா ஆனது?

  • @michealmjpakiam5526
    @michealmjpakiam5526 Месяц назад

    Feel sad to hear that turkey became a Islam country 😢😢😢

  • @mr.rukshan7145
    @mr.rukshan7145 Месяц назад

    India la christians irukkangala?

  • @henrya6708
    @henrya6708 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⛪👍💯

  • @shammahs4074
    @shammahs4074 15 дней назад

    Brother, thank you for your explanation, but you missed the main point about how it became 100% Islam. You need to mention that at the end of the video, not just the data.

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Месяц назад +1

    ஏழு மீன் ஏழு அப்பம் என்று ஏதோ கேள்விப்பட்டேன் - இது என்ன - விளக்கம் கிடைக்குமா ???????

    • @Therealweirdo
      @Therealweirdo Месяц назад +1

      Onnum ile.. rombo yosikaathinga 😅 thevai ilaatha vishayam

    • @hadesgaming7416
      @hadesgaming7416 Месяц назад +2

      ஏன் தேவையில்லாத விசயம் ????​@@Therealweirdo

  • @sakthivelkuppusamy691
    @sakthivelkuppusamy691 Месяц назад +1

    ❤❤🎉

  • @Anvar97-c3y
    @Anvar97-c3y Месяц назад

    2:36 அப்போஸ்தலராகிய பர்னபா(ஸ்). அந்த பர்னபாஸ் அவர்களை ஏன் தற்போதைய கிறித்தவ உலகம் மறுக்கிறது. அவரை சாத்தான் என்று அழைக்க காரணம் என்ன? (நான் ஒரு முஸ்லிம்.) கிறித்தவ சகோதரர்களிடம் பதிலை எதிர்பார்க்கிறேன்.

    • @Spiritual1996
      @Spiritual1996 27 дней назад

      பர்னபாவை யாரும் சாத்தான் என்றழைக்கவில்லை..... அவர் எழுதியதாக ஒரு வேதத்தை வைத்து இன்று இஸ்லாமிய உலகம் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறதே அவர்களை தான் சாத்தான் என்று சொல்கிறோம்

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Месяц назад

    எல்லாருமே ஏமாற்றுபவர்கள் மற்றும் ஏமாறுபவர்கள்

  • @Ismail-cv1cs
    @Ismail-cv1cs Месяц назад +14

    ஆமா சகோ 100 சதவீதமுஸ்லிம்நாடாக இருந்த ஸ்பெயின் எப்படி கிருத்துவ நாடானது வறலாரை நல்ல படி புரோ

    • @rijojohn7218
      @rijojohn7218 Месяц назад

      Spain Muslims conquer panrathukk munnadi christian country ya than irunth

    • @anasjunaideen2202
      @anasjunaideen2202 Месяц назад

      யாரு வேண்டுமானாலும் ஆட்சி வரட்டும் - கிறிஸ்தவம் அட்டூழியத்தாலும் அநியாயத்தாலும் கட்டி எழுப்பப்பட்ட பவுலின் பொய் கற்பனை மதம் - பொய்யான கிருஸ்தவ மதம் அழிந்தே தீரும் - யூதர்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து நடத்தும் அநியாயங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம்தான். நீ இஸ்ரவேலுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என நினைக்கிறாய் பாரு அதுவே தெளிவு நீயும் அந்தி கிருஸ்து போன்று கொடூரர்களுடன் இணைந்து அழிந்தே தீருவாய். ஜேசுவுக்கு இன்றைய பவுல் உருவாக்கிய கிறிஸ்தவம் பற்றி எதுவுமே தெரியாது - பாவம் கிருஸ்தவம் அழிந்தே தீரும்- பொய் பூமியில் நிலைக்காது - இன்று மிக உச்ச கிருஸ்தவ போதகர்கள் எல்லாம் இஸ்லாத்தை உண்மை மார்க்கத்தை வந்து சேரும் அழகை பாருங்கள் - கீழுள்ள இணைப்புகளை பாருங்கள் -உண்மையை உணருங்கள் பைபிளை தூக்கி எறியுங்கள்- 1. facebook.com/reel/1543733539505066?__tn__=R 2.ruclips.net/video/53xU9SCcA00/видео.html 3.ruclips.net/video/NEhHyzKWS1c/видео.html 4.ruclips.net/video/DTwIVq_YCMU/видео.html 5.ruclips.net/user/shortsqQLv9mD83uM?feature=share 6.facebook.com/reel/1031894452275564 -

    • @samueljeyaraj2427
      @samueljeyaraj2427 Месяц назад +5

      தேவையற்ற கருத்துக்களை பதிவிட வேண்டாம் விவிலியத்தில் அந்த ஏழு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது அதைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்

    • @manikandanj5234
      @manikandanj5234 Месяц назад +1

      Uruttu Bhai 😂

    • @jesusisSLAVEofAllah
      @jesusisSLAVEofAllah Месяц назад

      @@samueljeyaraj2427Bible is not the word of God

  • @katherjailani1945
    @katherjailani1945 Месяц назад

    Welltamil

  • @natesanchidambaram
    @natesanchidambaram Месяц назад

    🙏👍🏻👍🏻👍🏻👍🏻

  • @abishake1017
    @abishake1017 Месяц назад

    Waiting for song of song episode ❤❤

  • @samsulhutha9820
    @samsulhutha9820 14 дней назад +2

    Jesus ia a muslim