ஈரானை ஏன் யாராலும் தோற்கடிக்க முடியாது? | Why Iran is Impossible to Conquer? | Thatz It Channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 648

  • @ThatzItChannel
    @ThatzItChannel  Месяц назад +150

    Watch our previous video "World's 8 Most Shocking Mysteries": ruclips.net/video/YY36vvzF8Xk/видео.html

  • @Hammadrizin
    @Hammadrizin Месяц назад +487

    இஸ்லாத்தில் Shia,Sunni என்ற வேறுபாடு இல்லை,முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றுபவன்தான் உண்மையான முஸ்லிம்

    • @jayanth1551
      @jayanth1551 Месяц назад +126

      அப்படியா அப்போ பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஈரான் ஈராக் நாடுகளில் நடக்கும் ஷியா சன்னி சண்டைக்கு என்ன காரணம்

    • @seenimittaisuntharam6197
      @seenimittaisuntharam6197 Месяц назад +10

      சிறப்பு

    • @JaabirHasan1
      @JaabirHasan1 Месяц назад +8

      No sects in Islam
      One umma

    • @ShivaShivam-q7u
      @ShivaShivam-q7u Месяц назад +35

      Uruttu bro😂

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 Месяц назад +1

      அப்ப மக்களை கொடுரமாக கொல்லுகிற தீவிரவாதிகள் யார்
      ஏன் அவர்கள் மக்களை கொல்லனும்

  • @vasanthana198
    @vasanthana198 Месяц назад +66

    என்னுடைய ஆதரவு ஈரானுக்கு

  • @ஆறாம்அறிவுராஜராஜன்

    ஒரு விசயம் நல்லா புரியுது,
    எல்லா மதங்கள் தான் மனித இனத்தின் முதல் எதிரி என்பது நன்றாக புரிகிறது

  • @muruganjothi4632
    @muruganjothi4632 Месяц назад +5

    அன்பு என்னும் மிகப்பெரிய ஆயுதத்தால் மட்டுமே இந்த உலகில் அமைதியை நிலை நிறுத்த முடியும் ❤❤❤❤

  • @XevierM
    @XevierM Месяц назад +136

    சண்டை போட்டால்தானே வண்டவாளம் தெரியும்

  • @Sardharkhan1962
    @Sardharkhan1962 Месяц назад +54

    இன்னும் கேட்கவேண்டும்
    கேட்டுக்கொண்டே இருக்க
    வேண்டும் என்று உள்ளம்
    விரும்புகின்றது.நன்றி!❤

  • @Kjxpert
    @Kjxpert Месяц назад +2

    ஈரானை கைபற்ற முடியாது சகோ.❤❤❤

  • @DEEN133
    @DEEN133 Месяц назад +2

    Good analysis from the History of Persian state informative 🇮🇷🇮🇷

  • @ChristA.christrajkumar
    @ChristA.christrajkumar Месяц назад +125

    இரானை யாரலும் கைப்பற்றமுடியாது என்பது உண்மையாக இருந்தாலும் நீங்கள் எல்லாரும் இந்தியாவில் அல்லவா ?இருக்கிறீங்க ,இந்தியாவை கைப்பற்ற யாரலும் முடியாது என்று சொன்னால் நாம் எல்லாரும் சந்தோஷப்பட வேண்டிய விசயம்

    • @SolaiKumar123
      @SolaiKumar123 Месяц назад +1

      சூப்பர்

    • @mohdmahi6147
      @mohdmahi6147 Месяц назад +1

      Athil entha santhehamum illai India vai yaaraalum kai patta mudiyathu

    • @jassjass1372
      @jassjass1372 Месяц назад

      ஈரான் இந்தியாவின் நட்பு நாடு தான்

    • @jalalbabu2607
      @jalalbabu2607 Месяц назад

      இந்தியா வை அரசியல்வாதி கைப்பற்றி இருக்கும் போது எந்த நாடும் கைப்பற்றவெண்டிய அவசியம் இல்லை இவர்களே போதும்

    • @mohammednivas9867
      @mohammednivas9867 Месяц назад +1

      India va pathi pesala...Israel waste 😂

  • @Meera-m5j
    @Meera-m5j Месяц назад +23

    இறைவன் யாருடன் இருக்கின்றானோ அவர்களை உலகமே சேர்ந்து அழிக்க நினைத்தாலும் ஒருபோதும் அழிக்க முடியாது இதுதான் உண்மை

    • @amuthamurugasan7290
      @amuthamurugasan7290 Месяц назад

      😂😂😂😂😂😂

    • @raavanan8264
      @raavanan8264 Месяц назад

      😂😂

    • @raghusharma7054
      @raghusharma7054 Месяц назад

      காசா முற்றிலும் அழிந்துவிட்டது.
      லெபனான் பாதி அழிந்துவிட்டது
      சிரியா முக்கால்வாசி அழிந்துவிட்டது
      ஈராக் வாலை சுருட்டிக்கொண்டு படுத்துவிட்டது .
      அடுத்து அழியப்போவது ஈரான்
      இப்போது சொல்
      கடவுள் யார் பக்கம் ???

    • @selvaselva3646
      @selvaselva3646 Месяц назад

      இறைவன் ஈரானோடு இருகிறானா

  • @ParthiSridhar
    @ParthiSridhar Месяц назад +16

    இந்த விசயத்தில் பெரியார் வழயில் யார் வலிமை குறைந்தவர்களோ. அவர்களுக்கே எனது ஆதரவு. ஈரான் ❤

  • @mohideenbatcha4938
    @mohideenbatcha4938 Месяц назад +116

    நிச்சயமாக ஈரானை எவனாலும் கை பற்ற முடியாது

    • @ismailmeeran6021
      @ismailmeeran6021 Месяц назад

      100% 👍👍👍👍👍👍👍👍👍

    • @Rautharkani
      @Rautharkani Месяц назад

      ❤️❤️❤️❤️❤️

    • @essrindustries
      @essrindustries Месяц назад

      நியூக்ளியர் வெப்பன் பிரயோகம் செய்யும் போது தெரியும்.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Месяц назад

      Iran hates Indian muslims.

    • @Python0376
      @Python0376 Месяц назад

      Vaai pesumbothu pathu pesanu evanalu mudiyathunu Solla kudathu😂India russia china America nenacha oru night pothu ne sonna Iran erukathu

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட Месяц назад +4

    வடக்கு
    தெற்கு
    மேற்கு
    திசைகளில் அமைந்துள்ள இயற்கை அரண்களை விளக்கிய தாங்கள்,
    ஈரானின் கிழக்கு புறம் உள்ள புவியியல் அமைப்பு பற்றியும் சற்று சொல்லி இருக்கலாம்.
    நன்றி!

  • @mohammedyassir2563
    @mohammedyassir2563 Месяц назад +1

    ஈரான் இந்தியாவின் நண்பன்....
    இந்தியாவின் கச்சா எண்ணெய் பெரும்பகுதி அதிகமாக அங்கே இருந்துதான் குறைந்த விலைக்கு வாங்குகிறது.....

  • @Arulnambi-dw1gr
    @Arulnambi-dw1gr Месяц назад

    இறைவன் மிகப்பெரிய பூமியையும் வளத்தையும் கொடுத்திருக்கின்றான் .ஆனால் போர்க்குணத்தினால் அவைகள் அழிந்துபோகின்றன.இறைவன் திருவருளால் சாந்தியும் சமாதானமும் ஏற்பட ட்டும். அல்லா மாலிக்.

  • @MohamedAshraf-z3u
    @MohamedAshraf-z3u Месяц назад +67

    இன்ஷா அல்லாஹ் என்த கொம்பனாலும் முடியாது .உன்கல் பதிவு சரியானது .நன்றி சேர்

  • @nadarajanyasodha2548
    @nadarajanyasodha2548 Месяц назад +101

    மனிதநேயம்.என்றால்.கடவுள்பேரைசொல்லிக்கொண்டு.ஏவுகனைவிடுவதல்ல

  • @shifanasasleena4480
    @shifanasasleena4480 Месяц назад +11

    Vera level bro. No body can this much clarity of video about geography

  • @-dEMOn-251
    @-dEMOn-251 Месяц назад +41

    இந்த மாதிரி வீடியோ இந்தியாவை பத்தி போடுங்க bro

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 Месяц назад +1

    வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் இருக்கிறார்கள்

  • @Magesh143U
    @Magesh143U Месяц назад +29

    ஒற்றுமை இன்மை என்றும் ஆபத்தானது... புரிந்து கொண்டு போராடினாலே போதும் எதிரி காணாமல் போய் விடுவார்கள்

  • @Mr.Arun7
    @Mr.Arun7 Месяц назад

    Editing+ music+ speech+Animation=blast ⚡💥

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Месяц назад +3

    இஸ்ரவேல்...வேல்!வேல்!
    ஈரானுக்கு ஈசனே துணை!
    🙏🙏🙏🙏🙏🙏

  • @DawoodDawood-c5d
    @DawoodDawood-c5d Месяц назад +35

    மகிழ்ச்சியான செய்தி நன்றி ப்ரோ

  • @管野大和
    @管野大和 3 дня назад

    Exactly, it’s like getting rewarded for staying active. I tend to go for those, especially when the slots aren't treating me well

  • @gulamnabiazath9217
    @gulamnabiazath9217 Месяц назад

    1st time, I am watching your video 😍 great explanation with a short time...

  • @aarifways4153
    @aarifways4153 Месяц назад +28

    சரியான நேரத்தில் தெளிவான பதிவு👌

  • @simonselvamary7084
    @simonselvamary7084 Месяц назад +1

    உங்கள் காணொளி போட்டோகிராபி மேக்கிங் குரல் வளமை கேட்க்க கேட்க்க இனிமையாக இருக்கு, சகோ வாழ்த்துகளும் நன்றிகளும்

  • @nagarajans8519
    @nagarajans8519 Месяц назад +30

    அதான் இஸ்ரேல பாத்து ஓடுதோ

  • @abdulrahman-kd9im
    @abdulrahman-kd9im Месяц назад +59

    Shia & sunni முஸ்லீம்னு பிரித்து பார்ப்பது தேவையற்றது அல்லாஹ்வை ஓர் இறைவனாக ஏற்று நபி ஸல் வழியில் வாழக்கூடிய அனைவரும் உண்மை முஸ்லீம்களே
    மனிதர்கள் யாருக்கும் யாரும் தீர்ப்பு சொல்லிக்கொள்வது தவறு
    அனைத்தையும் அறிந்தவன் இறைவன் மட்டுமே

  • @kumars7613
    @kumars7613 Месяц назад +37

    Both Iran & Israel are good friends of India. Iran should keep quiet and let lsrael live peacefully. With so much of natural resources, Iran should focus in developing its country and people like Middle East countries instead of doing all those proxy wars.

    • @King_luis_10
      @King_luis_10 Месяц назад +4

      Iran should accept the fact and Israel’s existence.

  • @ahamedsareefa
    @ahamedsareefa Месяц назад

    ஈரானை கைப்பற்ற முடியாது ஆனால் முதலில் அணியக்கூடிய மக்கள் அவர்கள்தான்!!!!!

  • @kiyamiyaKiyaMiya
    @kiyamiyaKiyaMiya Месяц назад

    Such a clear and detailed video brother 👌🏻👌🏻👌🏻

  • @petsgardentamil-
    @petsgardentamil- Месяц назад

    இஸ்லாம் ல ஜாதி வேறுபாடு ஏதுமில்லை அது மனிதர்களாக உருவாக்கப்பட்டது
    இறைவன் முன்னிலையில் அனைவரும் ஒன்று தான் ❤

  • @aanandsridhar6657
    @aanandsridhar6657 26 дней назад +3

    Thanks 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @paramesnataraj
    @paramesnataraj Месяц назад

    Excellent explanation about the country Iran and its geopolitics...in detail in tamil...
    this is what people like me want to know about Iran at this juncture...
    thanks a lot gentleman...for your video too....

  • @mohamedrasheed3253
    @mohamedrasheed3253 Месяц назад +41

    Bro இப்போல்லாம் மக்கள் சுயநலமா யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க... இஸ்ரேல் பண்ற படுகொலை இந்தியால நிறைய மக்கள் ஆதரிக்குறாங்க... நான் ஒரு இந்தியன் சொல்ல அசிங்கப்பட்றேன்... இந்தியா மக்களுக்கு மனிதநேயம் வர வேண்டும்... யுத்தனுக்கு பெருமை சேர்க்கதீர்கள்... அவன் கொடூரமானவன் மக்களின் மதிப்பு அவனுக்கு தெரியாது... அவனுடைய மக்கள் தான் அவனுக்கு முக்கியம்... இந்தியா மக்கள் அந்த மனநிலையில் இருக்க வேண்டாம்... மனித நேயத்தை காப்போம்

    • @JayaKumar-b3t
      @JayaKumar-b3t Месяц назад

      இந்தியன் என்று சொல்ல வெட்கமாக இருக்கா பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் குண்டு போட்டா உனக்கு சந்தோசமாக இருக்கா

    • @SivaKumar-mc5wb
      @SivaKumar-mc5wb Месяц назад

      Sri Lanka vula inam padu kolai nadantuchu appo engey ponuchi unga manitha neyam Palestinekunaa vaari katti varainga appo ithulaye teriyuthu ithu manitha neyam illa inam veri

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 Месяц назад

      😂

    • @trendsofimman9777
      @trendsofimman9777 Месяц назад

      படுகொலையை ஆரம்பிச்ச தீவிரவாதி ஹமாஸ் தானடா இஸ்ரேல் என்பவன் வீணாக உன்னிடம் அம்புக்கு வரவில்லை நீ நீதான் போனாய் வாங்கி கட்டிக் கொண்டாய் இன்னும் உன்னுடைய வீம்பு குறையவில்லை நீங்கள் அழிந்து நாசமாக மட்டும் உங்கள் வீம்பு குறையாமல் இருப்பதுதான் நல்லது

  • @ashrafaboobucker1954
    @ashrafaboobucker1954 Месяц назад +8

    இரான் அடிக்கும் போது சாத்தான்யாகு குழிக்குள்ள போய் ஓடி ஒளிஞ்சிகிட்டான் 🤣🤣😁

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 Месяц назад +6

    மிகச்சிறந்த விளக்கம் நன்றி.

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 Месяц назад +1

    உண்மையான கடவுள் யார் என்றே தெரியாமல் ஏமார்ந்து கொண்டு இருக்கிறது கடவுள் நினைத்தால் உலகமே இல்லாமல் போய்விடும் உண்மையான மதமே கிறிஸ்தவம் தான்

  • @prasannamanju4124
    @prasannamanju4124 Месяц назад +5

    கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரம்பாவோட காதிலே சுட்டாங்க அதோட உண்மையான ரீசன் என்ன அதைப் பற்றி வீடியோ போடுங்க please please

  • @shakeelabee4047
    @shakeelabee4047 Месяц назад

    Gud information... Vrry use full..

  • @razeed6350
    @razeed6350 Месяц назад +17

    மிகத்தெளிவான விளக்கம். நன்றி🎉🎉🎉❤❤❤

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 26 дней назад

    Thank you for your information in between lran and lraq.

  • @Revathykannappan24
    @Revathykannappan24 Месяц назад +24

    ஈரானுக்கு ஆதரவு.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR Месяц назад +5

    Nanri...pala pudhiya vishayangalai therindhukonden❤

  • @peternadar1724
    @peternadar1724 Месяц назад +17

    எல்லா வசதியும் இருந்தும் பழைய வண்டி ரிப்பேர் பார்த்து வைத்திருக்கிறார்கள் தடை உத்தரவினால்

  • @muthurajm3814
    @muthurajm3814 Месяц назад +35

    சூப்பர் நண்பரே

  • @dravidaselvam6861
    @dravidaselvam6861 Месяц назад +2

    நல்ல தகவல்

  • @Rautharkani
    @Rautharkani Месяц назад +1

    ❤ மிக அருமையாக சொன்னிர்கள் மிக தெளிவான விளக்கம்

  • @HameedDoha123
    @HameedDoha123 Месяц назад

    Thanks ❤

  • @jnvisualmusic7033
    @jnvisualmusic7033 23 дня назад

    Thanks for information ❤

  • @vijayraina5858
    @vijayraina5858 Месяц назад

    bro epdi bro intha mari videos make pandringa very intresting bro

  • @shahulshakila1289
    @shahulshakila1289 Месяц назад

    Masha Allah oruvan iraivan 🌹 ☝

  • @sagayanathansanthosh
    @sagayanathansanthosh Месяц назад

    Very good explanation ❤

  • @arangagunasekaran9388
    @arangagunasekaran9388 Месяц назад +5

    ஈரான் மீதான அமெரிக்க கெடுபிடிகளை வன்மையாக கண்டிக்கிறேன்

  • @ezhilegvezhil110
    @ezhilegvezhil110 Месяц назад +1

    சிறப்பான செய்தி

  • @ranganbadri9532
    @ranganbadri9532 16 дней назад

    Super documentary.

  • @ksramani8712
    @ksramani8712 Месяц назад

    good information

  • @mohamedmusthafasahabdeen5339
    @mohamedmusthafasahabdeen5339 Месяц назад

    Good news Brother Iran win win Bro

  • @nizamudeen3296
    @nizamudeen3296 17 дней назад

    Vazthukal iyya

  • @senthilvijayagopal4727
    @senthilvijayagopal4727 Месяц назад +1

    Really difficult to conquer Iran true 🎉

  • @iamkarma652
    @iamkarma652 Месяц назад +3

    Very detailed and excellent analysis of Iran's geopolitics & geography. Iran should mind their own business.

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Месяц назад +1

    பத்துநிமிடத்தில்ஈரான்கைப்பற்றலாம் காலம்மாறிவிட்டது

  • @essrajesh
    @essrajesh Месяц назад +76

    இப்போ பயந்து குழிகுள்ள போயிட்டான்😂😂😂

  • @sureshkannan6833
    @sureshkannan6833 Месяц назад +2

    New subscriber bro🎉🎉🎉

  • @yanishasthak2888
    @yanishasthak2888 Месяц назад +1

    வாழ்க இரான்.

  • @RamaKrishnan-r4f
    @RamaKrishnan-r4f 21 день назад +2

    O love iron country

  • @rameshbabu2104
    @rameshbabu2104 Месяц назад

    Good video

  • @village5269
    @village5269 Месяц назад

    ஈரான் ❤

  • @anwarroshan.s288
    @anwarroshan.s288 Месяц назад +1

    good one

  • @Ismasllfirthous
    @Ismasllfirthous Месяц назад

    Masha aallah 🎉🎉🎉🎉

  • @maduraivenpuraislamicsongs7798
    @maduraivenpuraislamicsongs7798 Месяц назад

    Thank you

  • @Lawgamerxd803
    @Lawgamerxd803 Месяц назад

    ஈரான் நாட்டில் அறிவியல் க்கு முக்கிய துவம் கொடுக்கிறது

  • @mdrafic3189
    @mdrafic3189 Месяц назад

    very super sir

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 Месяц назад

    Excellent video ❤❤❤❤❤

  • @SyedHassan-w6o
    @SyedHassan-w6o Месяц назад

    உலக மக்கள் அனைவரும் இறைவனால் படைக்க பட்டவர்கள் அவனின் சாந்தி சமாதானம் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும் ோர் வேண்டாம்

  • @SaivaIyer
    @SaivaIyer Месяц назад +3

    ஏன் என்றால் அது இளிச்சவாய இந்துக்கள் கிடையாது 😂

  • @GTXFC
    @GTXFC Месяц назад +7

    Why Isreal is so powerful and advance eventhough surrounded by enemy video podunga bro 2:12

    • @mohamedwaqqas5917
      @mohamedwaqqas5917 Месяц назад

      Border la ikra egypt and jordan attack pannadhu
      dollarskku alairaanga avlothaan

  • @moveitstime
    @moveitstime Месяц назад +6

    அடுத்த ஆப்கான், ஈரான் 👍

  • @mohamadsamroos9176
    @mohamadsamroos9176 Месяц назад +42

    Free Palestine

  • @Tundivigneswaran
    @Tundivigneswaran Месяц назад +1

    Nice information

  • @suntechchilaw2880
    @suntechchilaw2880 Месяц назад +5

    முடியும் அது எங்கள் தலைவரால் மட்டுமே..

    • @Rautharkani
      @Rautharkani Месяц назад

      😂 யாருப்பா உன் தலைவன்

  • @Ram_Dinesh
    @Ram_Dinesh Месяц назад +1

    Long Live IRAN 🇮🇷 ❤

  • @Rautharkani
    @Rautharkani Месяц назад

    ❤ நிச்சயமாக ஈரானை கைபற்ற முடியாது

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 Месяц назад

    ஈரானையும் இஸ்ரேலையும் அடக்க வருகிறார் எங்கள் விஷ்வ குரு

  • @DeeShaarul
    @DeeShaarul Месяц назад +1

    யார் சொன்னது..?..
    2000 ஆண்டுகளுக்கு முன்
    சொன்னதெல்லாம்
    உண்மையாகி விடாது..
    காலங்கள் நகர நகர
    ஒவ்வொரு வினாடியிலும்
    மாறிக்கொண்டே
    இருக்கும்..

  • @rayanrasa2203
    @rayanrasa2203 Месяц назад

    Thanks bro good information to know

  • @vaitheeswaran.m2953
    @vaitheeswaran.m2953 Месяц назад

    Editing superb....

  • @kamalakannanr8630
    @kamalakannanr8630 Месяц назад +1

    Good

  • @VJ.GAMINGgj7hr2cx6b
    @VJ.GAMINGgj7hr2cx6b Месяц назад +4

    Super bro ❤❤❤

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 Месяц назад

    சண்டை போடுவதால் எந்த பிரச்சினையும் தீர்வாகாது பேசினால் மட்டும் தான் தீர்வா ஏனென்றால் விலைவாசி மக்கள் சிறு குழந்தைகளை பற்றி சிந்திக்க வேண்டும் அனைவரும் அன்போடு இருக்க வேண்டும் ஆண்டவரை வேண்டுகிறேன் எல்லாம் வல்ல இறைவன்

  • @faisalrahman974
    @faisalrahman974 Месяц назад +1

    Ungaludiyya video 👌editing meha arbbuthamaga ullAthu melum ithu ponra🫸 bayanulla video kal pathevedumga pro🫰

  • @laroojalarooja1782
    @laroojalarooja1782 Месяц назад +1

    Allahu akbar ❤❤❤❤❤

  • @thetrendkreezy.krishanth
    @thetrendkreezy.krishanth Месяц назад +1

    Quality ❤

  • @sathickmd2514
    @sathickmd2514 Месяц назад

    Allahuakbar

  • @PradeepanPradeepn
    @PradeepanPradeepn Месяц назад

    Masha allha

  • @raji9248
    @raji9248 Месяц назад +9

    ஒட்டமன் பேரசு

  • @NAVEEN-bt4et
    @NAVEEN-bt4et Месяц назад +2

    Bro intha mari country video poduga na ❤❤