கோபத்தைக் கட்டுப்படுத்த வேதம் காட்டும் வழிகள்/Kill your Anger or Anger Kills you சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 года назад +8

    அற்புதமான ஆய்வு மற்றும் அறிவுரை..... தனியவேண்டும் கோபம் இல்லையேல் தகித்துவிடும் நம்மை ஒர் நாள்.....நல்ல ஆலோசனை மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது..... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்....

  • @rekar6423
    @rekar6423 3 года назад +5

    நன்றி பிரதர். நான் சின்ன விஷயதுக்கு கோவம் வருது பிரதர். யேசப்பா எனக்கு கோவம் வராமல் இருக்கா உதவி பண்ணுங்க அப்பா.

  • @vijaycharless9730
    @vijaycharless9730 7 месяцев назад +1

    மிகவும் அருமையான ஒரு நற்செய்தியை பிரசங்கத்த அன்பு சகோதரருக்கு மிகவும்
    நன்றி

  • @MeryMery-u8q
    @MeryMery-u8q 6 месяцев назад

    அருமை அருமை பிரதர் நன்றி ஏசுவே நன்றி பிரதர் ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதி க்க வேண்டுகிறேன் 🙏🏻

  • @prabapraba4049
    @prabapraba4049 2 года назад +6

    இந்த கோபத்தில் இருந்து நான் இன்னும் விடுதலை ஆகவில்லை பிரதர். நன்றி அண்ணா.

  • @josephinealex5940
    @josephinealex5940 3 года назад +1

    கணவன் மனைவிக்கிடையில் வெளிப்படையான தன்மை , ஆம் மெதுவான பிரதியுத்தரமான வார்த்தை கோபத்தைத் தனித்து விடும் ,தங்களின் பிரச்சனையை தாங்களே அவர்கள் பேசிக்கொள்ளும் மனோபாவம் நல்லது ,ஆபிரகாம் சாராள் வயது வித்தியாசம் எங்களுக்கு ,எங்களுக்குள் யாரையும் நாங்கள் அனுமதித்தது கிடையாது ,கோபம் தணிந்த பின் பேசி தீர்த்துக்கொள்வோம் இப்படித்தான் எங்களது 29வது வருட வாழ்க்கைஒன்றை நாங்கள் இருவருமே விசுவாசித்து இருக்கிறோம் இந்த வாழ்க்கை கிறிஸ்து இணைத்தது என்று .ஆமென்

  • @sara-eb5cs
    @sara-eb5cs Год назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி, 🙏🏼🙏🏼🙏🏼

  • @josephsundari303
    @josephsundari303 3 года назад +3

    மிகவும் அருமையான தேவ செய்தி ஐயா... நன்றி 🙏🙏

  • @ravirathnam3158
    @ravirathnam3158 4 года назад +5

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். கோபத்தைக் குறித்த பிரசங்கம் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் பிரசங்கித்தீர்கள் சகோதரர். மிகவும் நன்றி சகோதரர். எல்லா மகிமையும் மகத்துவமும் ஆண்டவரும் இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 👍👍

  • @donjacksonprabhu8298
    @donjacksonprabhu8298 2 года назад +4

    god spoke through this words to me, i with broken heart surrendered back to god accepting my anger, god will make me a new being as mentioned in these message, praise the lord!

  • @MaheshG-cr8pf
    @MaheshG-cr8pf 11 месяцев назад

    அருமையான பதிவு ஐயா👌 ஆவிக்கு ஏற்ற தேவசெய்தி.🙏🙏

  • @vijaycharless9730
    @vijaycharless9730 7 месяцев назад +1

    ஜெரோம் அருள்ராஜ்

  • @reetarex8629
    @reetarex8629 4 года назад +6

    நானும் காத்திருக்கிறேன்...
    என் கோபத்தை விலக்கிக்
    தேவனின் நீதிக்காக 🙏🙏🙏
    ஆமேன் 🙏🙏🙏

  • @jeeyajeeya6201
    @jeeyajeeya6201 3 года назад +1

    ரொம்ப நன்றி சகோதரர். இந்த செய்தி ரொம்ப பிரயோசனமாக இருந்தது.என்னுடைய திருமணமும் என்னுடைய கோபத்தினால் நின்று விட்டது. எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் சகோதரர்

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    கர்த்தரே மகா உத்தமரே தேவையான தெய்வமய்யா அருமை பாஸ்டர் உங்களுடைய தகவல் மிகவும் அருமையான

  • @zackariasluckas5332
    @zackariasluckas5332 4 года назад +7

    வாழ்கைக்கு முக்கிமானச் செய்தி.

    • @PainisliveYT.
      @PainisliveYT. 2 года назад

      Uvamai karuththu purinjika easy ah iruku kovatha control panna udhavum ..praise the lord ✝️🛐

  • @Forest2763
    @Forest2763 2 года назад +4

    கெட்ட விடயங்களை கேட்கும் போது கோபம் வருது.நாட்டில் அநீதி ஏற்படுகின்ற போது கோபம் வருகிறது.கட்டுப்படுத்த முயற்சிக்கிறன்.😇😇😇

  • @malligajebakumari3831
    @malligajebakumari3831 4 года назад +1

    1993 ல் என் உறவினர் பேசிய பேச்சு ஒன்றை இன்று கூட நினைத்தேன். ஆனால் உங்கள் பிரசங்கம் கேட்ட பின் மறக்க முயற்சி செய்கிறேன். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.

  • @magilajohn2164
    @magilajohn2164 2 года назад

    Amen🙏. Thanks dear brother

  • @SJFTaMiLgaming1234
    @SJFTaMiLgaming1234 2 года назад

    Migavum payanulla message karthar ungalai aasirvathiparaga amen

  • @jesintharaj7743
    @jesintharaj7743 2 года назад

    Very useful message..thank you pastor...praise the lord..nandri yesappa

  • @abiramis6571
    @abiramis6571 3 года назад

    Thank you Jesus Appa for your grace and love.
    Ennai neenga athigama nesikiringa appa. Athan enkitta kopathai eduthu podanum nu enkitta pesi erukinga appa. I love you Jesus Appa 🤩

  • @AkashKumar-pc4fn
    @AkashKumar-pc4fn Год назад

    Amen thank you so much brother

  • @packiyarajpackiyaraj2445
    @packiyarajpackiyaraj2445 2 года назад

    Nantri natri nantri enaku vetham vasikaradhu rompa pidikkum aanalum en k0vathinal en maamiyar en kanavarin Anna manaiveyoda eruntha uravugal en k0vathinal ellanthuvitan nenga enaku nantraga unarthinergal athargu nantri

  • @asharave8715
    @asharave8715 3 года назад

    என்னுடைய அநேக நாள் தேடல்...நன்றி bro...

  • @saravanadevi6406
    @saravanadevi6406 2 года назад

    Thank you for perfect guidance, God bless you.

  • @repentministry1234
    @repentministry1234 4 года назад +13

    கோபம் அருமையான தலைப்பு முழுமையாக கேட்டுவிட்டு என் அபிப்பிராயத்தை எழுதுகிறேன் தொடரட்டும் உங்கள் பணி

  • @SFT-17
    @SFT-17 Год назад

    Amen.. explained very well.. thank you for giving wisdom that purely comes from our Lord Almighty God alone!!! Wen we trust God is in control.. sure we can control anger...! Even for me too once God gave me a guidance not to reproach/condemn/reprimand my child while he does anything wrong in my uncontrollable angry..!! Praise God for the correction.. yes he is so loveable and at the same tm very very righteous God...!

  • @jeniferjenifer-t5z
    @jeniferjenifer-t5z Год назад

    Yes....wonderful thoughts....Amen.

  • @nyhanmoni5725
    @nyhanmoni5725 4 года назад +15

    One minute tension leads to lifetime agony......leave it to God's hand..God will take care....rightly said.....your way of teaching is always good

  • @sundarmoses4336
    @sundarmoses4336 9 месяцев назад

    ஆமென்❤

  • @jenilas5859
    @jenilas5859 4 года назад +1

    Amen
    Thankyou jesus
    Glory to god

  • @jsjeme839
    @jsjeme839 2 года назад

    very useful message thank you brother

  • @gowriludhiyareshma1690
    @gowriludhiyareshma1690 2 года назад

    Mikka nandri God bless you

  • @mahamahalaksmi8327
    @mahamahalaksmi8327 2 года назад

    Amen appa.super thank you anna

  • @manlystephen3079
    @manlystephen3079 4 года назад +3

    அருமையான பதிவு கோபத்தில் அனேக காரியம் நிறைவேறாமல் இருக்கும் கர்த்தர் அவர்கள் இருதயத்தில் பேசுவார்

  • @priyamathew4420
    @priyamathew4420 4 года назад +1

    Tnq brother use full msg glory to God

  • @justcool6606
    @justcool6606 4 года назад +1

    Nandri brother praise God Jesus
    God given the opportunity to listen this message

  • @lillyrohini9916
    @lillyrohini9916 4 года назад +5

    All the glory be to Jesus Christ. Thank you brother very important message.🙏🏻

  • @danielshathrak2801
    @danielshathrak2801 4 года назад +1

    Very useful message. Thank you very much Jesus.

  • @ammuprabhu3467
    @ammuprabhu3467 2 года назад +1

    Amen🙏🙏🙏

  • @anusheela4271
    @anusheela4271 4 года назад +1

    💯 true மிக மிக பிரயோஜனமாக இருந்தது.

  • @prajkumar8387
    @prajkumar8387 2 года назад

    Praise the Lord Amen 🙏🏻

  • @respect-p2y
    @respect-p2y 4 года назад +3

    ஆமென் இயேசப்பா 🙏

  • @mahamercy1016
    @mahamercy1016 2 года назад

    Amen thank you pastor .this message is very useful in my life.

  • @prabhar4906
    @prabhar4906 4 года назад +1

    👍 very good message.

  • @justcool6606
    @justcool6606 4 года назад +2

    Iam a very angry man today I heard some one told me some useless things I decided to scold them but I heard this message I decided to be calm and peace I decided to be silent thanks brother

  • @kanimozhijedi7416
    @kanimozhijedi7416 4 года назад

    Thank u brother this is true massage when we will get anger we are showing our true colors of our face bez of anger we can't show Jesus Christ in our life . Evn i have to change it in my life

  • @staneyarulselvan2257
    @staneyarulselvan2257 Год назад

    Thanks anna. I have been struggling with anger too and at times it takes me so much downhill that I sin and even become angry with God, like Jonah. I just understood that it is one of the scheming arrows the Devil uses to make us fall. May God help us to commit our ways to Him and trust in Him and thus reflect Him to the people around us.

  • @lillybai6777
    @lillybai6777 4 года назад

    Very useful unga Ella message download panni palamurai ketkren innum athigama ungalai God payanpaduthuvar Amen

  • @k.sonasona9516
    @k.sonasona9516 3 года назад

    Very important message Anna
    May almighty God may change my thaughts and my anger

  • @vimalajoel2980
    @vimalajoel2980 4 года назад +1

    God has spoken to me brother. Most needed today.

  • @nainusluxman903
    @nainusluxman903 4 года назад +1

    Amen. Thank you jesus. God bless you brother

  • @sundarisundari7897
    @sundarisundari7897 3 года назад

    Inspiring message which is very essential to eternal life

  • @amudhadeviramalingam3210
    @amudhadeviramalingam3210 4 года назад

    Amen Amen Amen 🙏🙏

  • @josephj1006
    @josephj1006 4 года назад

    Amen praise the lord

  • @soosaikumar9341
    @soosaikumar9341 4 года назад +2

    Tq dear brother... I am so happy for your all messages...praise the lord...

  • @jenobamani527
    @jenobamani527 3 года назад +1

    Thank you brother for these words in my life

  • @PainisliveYT.
    @PainisliveYT. 2 года назад

    Bible animation story superbook ✝️

  • @sheebadc179
    @sheebadc179 3 года назад

    Very good message pastor.

  • @selvamaryselva6538
    @selvamaryselva6538 4 года назад

    Thank you so much Brother.God Bless You

  • @justinlazarj3757
    @justinlazarj3757 4 года назад

    Praise the lord Jesus

  • @jacinthacorrea7957
    @jacinthacorrea7957 4 года назад

    Thank you brother I am blessed

  • @LisDof
    @LisDof 7 месяцев назад

    Brother ennudaya thirumanam kadahal thirumanam en manaivi rc avaludaya family yellarum RC churchla rompa thevirama irukanga avanga familyla paathiriyar matrum kanniyasthirigal athigam avanga enna antha koviluku Vara soli kupduvanga naa Anga iruka thavarana muramaikalaiyum valipadukalaiyum soluven avanga enkita sariya pesamale poitanka en manaiviyum sila samayankala naa solrathu sarinu othukuva but Anga Vara thiruvila functionlam Anga poiruva avaluku puriya vaika try pannumpothu naa enna ariyamale sila neram kovama pesiruren.naa daily yessapata avalukakavum ava family rechika padavum pray pandren neengalum abangalukaga pray pannikonga brother 🙏

  • @rajkumarsankar43
    @rajkumarsankar43 4 года назад

    Thanks for your timely message

  • @prabhudn1624
    @prabhudn1624 4 года назад

    Thanks brother for good message I'll follow

  • @sagayamary6164
    @sagayamary6164 4 года назад

    Nice good Beautiful message.

  • @refugemission
    @refugemission 3 года назад

    Praise God. Very timely, Christ-Jesus-centered message brother. Pass it on! May God bless!

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 4 года назад +1

    So very correct information about anger. Thank God for giving such a lively explanation about ANGER with Bible References. May God Bless You & Your Family More & More to be in his Service to Turn the rocky Hearts to be Smoother & Live a Godly Life. 😥😥👍👍🙏🙏🙏🙏

  • @nandagopalan9094
    @nandagopalan9094 4 года назад +1

    A true life time message. May God bless you forever and always pastor. Amen

  • @kknaresh7920
    @kknaresh7920 4 года назад

    Good👍 exhalation massage. Amen

  • @gorideva926
    @gorideva926 3 года назад

    Thank you brother

  • @jememamala4631
    @jememamala4631 4 года назад

    Tq Jesus tq anna

  • @kumarsomankumarsoman792
    @kumarsomankumarsoman792 3 года назад

    God bless you ⛪ 💕 💕 amen.

  • @priyas4573
    @priyas4573 4 года назад

    I had a question and I'm thinking for the solution for my anger. God spoke through this message. Tq Brother. God bless

  • @esrapremkumar4345
    @esrapremkumar4345 4 года назад

    Thankyou jesus

  • @komathigovindhan2159
    @komathigovindhan2159 4 года назад

    Thank u praise the lord

  • @goodsoul7275
    @goodsoul7275 4 года назад +1

    Am really love this message... very useful.. ❤️

  • @suganthis8141
    @suganthis8141 4 года назад +4

    Thank you bro🙏. You are preaching like our elder bro . Zac poonen cfc. Praise god. We pray for your ministry Lord may help you to continue truthful ministry. We blessed by your message.

    • @selviprabhakar826
      @selviprabhakar826 3 года назад

      Thank you Brother For The Lords words... May pray to God that you Grow higher and Higher in Preaching... Thank you Lord..

  • @nishababu3341
    @nishababu3341 4 года назад

    Thank you jesus .....

  • @RaviKumar-qc1wc
    @RaviKumar-qc1wc 3 года назад

    Super God bless you

  • @jesusisoneoftherealgodinth2259
    @jesusisoneoftherealgodinth2259 4 года назад

    Thanks bro good news of our life GOD bless you

  • @pappammalp9450
    @pappammalp9450 4 года назад

    Thank you so much for your advice 👍

  • @ponjelin5887
    @ponjelin5887 2 года назад

    Thanks

  • @reenabibhu5532
    @reenabibhu5532 3 года назад

    God bless u brother

  • @banuviji1077
    @banuviji1077 3 года назад

    Thank u Anna very useful msg to me God bless you bro

  • @jsrschem
    @jsrschem 4 года назад

    Praise the lord

  • @renukaraja3072
    @renukaraja3072 4 года назад +1

    Super message Brother 👍👍

  • @nandhav2214
    @nandhav2214 3 года назад

    Thank you brother for these words in my life 🙏🙏🙏

  • @gopinathant6562
    @gopinathant6562 4 года назад

    Amen appa. Powerful message in simple way . Thank you so much brother. You’re doing a very good job which makes many people to live their life with discipline manner. Praise the lord🙏

    • @josephraj.a
      @josephraj.a 3 года назад

      Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @estherdhanaraj9932
    @estherdhanaraj9932 4 года назад

    Amen thank u anna.

  • @samrosewin1726
    @samrosewin1726 3 года назад

    Good information brother God bless u 🙏🙏🙏

  • @ednasandra7201
    @ednasandra7201 4 года назад

    Thank u brother, for the good sermon.Its very useful 👌

  • @SS-gb2bv
    @SS-gb2bv 4 года назад

    Very useful message in my life
    Thank you Jesus
    God bless you brother

  • @anaalsanthi802
    @anaalsanthi802 4 года назад

    Useful message bro..very important for life🙏

  • @vickysanjay8045
    @vickysanjay8045 4 года назад

    Thank you brother for this message
    These words have been changed my thoughts and life 🙏🙏🙏

  • @vigneshviki5746
    @vigneshviki5746 4 года назад +2

    Super brother it was useful message

  • @r.panneerselvam8456
    @r.panneerselvam8456 4 года назад +1

    Brother your message very very important in my life thank you brother

  • @sujatharavi6972
    @sujatharavi6972 4 года назад

    Good message 💯 Bro. Useful to me 👍🙏

  • @kalaisankar1558
    @kalaisankar1558 4 года назад

    Thank you brother.