இதமட்டும் செய்யுங்க சோதனையை எளிதாக வெற்றி கொள்ளலாம் | How to Overcome Trials? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 343

  • @pushparaniraja2606
    @pushparaniraja2606 Год назад +4

    இது போன்ற தெளிவான விளக்கங்களை சொல்லி கொடுக்கின்ற ஒரு சகோதரரை எங்களுக்கு கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி. Thanks brother. God bless you and your family.

  • @m.arockiya4402
    @m.arockiya4402 3 года назад +22

    வேதத்தில் உள்ளதை அப்படியே சொல்லுகிறீர்கள் தொடர்ந்து உங்களுடைய வீடியோக்கள் நன்றாக இருக்கிறது சரியாக இருக்கிறது இந்த சேவையை தொடர வாழ்த்துக்கள்

    • @sarahsarah9657
      @sarahsarah9657 2 года назад +1

      வேதத்தில் உள்ளதை அப்படியே ச சொல்லுகிறீர்கள் தொடர்ந்து உங்களுடைய வீடியோக்கள் நன்றாக இருக்கிறது சரியாக இந்த சேவையை தொடர வாழ்த்துக்கள் அண்ணா கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்.

  • @MeryMery-u8q
    @MeryMery-u8q 6 месяцев назад

    நன்றி பிரதர் ஆண்டவர் உங்களை ஆசீர்வாதிப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gurusamynatarajan4166
    @gurusamynatarajan4166 3 года назад +1

    சோதனைக்குஅருமையான. தெலிவானவிளக்கம்

  • @Athy0610
    @Athy0610 3 года назад +10

    சபைகளின் கட்டமைப்பை உறுதியாக தக்கவைப்பதற்காக கிறிஸ்தவத்தை பயன்படுத்துகிற இந்த இறுதிக் காலத்திலே. உண்மையை புரியவைக்க இறைஞானத்தை வெளிப்படுத்த இறைவனால் தரப்பட்ட இந்த அருளுக்காக இதய நன்றி உரித்தாகுக .

  • @vasugidevi7711
    @vasugidevi7711 2 года назад +3

    Praise the lord paster. தேவன் உங்களுக்கு தன் வார்த்தைகளை மக்களுக்கு விளக்கி சொல்ல தந்த கிருபைகளுக்காய் தேவனை ஸ்தோத்திரிக்கின்றேன். உங்களுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்து நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளுகிறேன். தேவன் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பார் நன்றி பாஸ்டர். எனக்கு வயது 67 ஒரே ஒருமுறை உங்களை நேரில் பார்த்து வாழ்த்த ஆசைப்படுகிறேன். தேவ சித்தம் இருந்தால் வருகிறேன்

  • @t.selvamathan
    @t.selvamathan Год назад

    அருமையான விளக்கம்.
    நன்றி அண்ணன்

  • @godsgift8211
    @godsgift8211 2 года назад +1

    சோதனை அவசியம் 🙏 நன்றி 🙏 வணக்கம் 🙏 ஆமென்

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 2 года назад +1

    கர்த்தருக்கு மகிமை மாட்சிமை உண்டாவதாக பரம தகப்பனே உமக்கு நன்றி ஐயா ஆமென்

  • @girijack1920
    @girijack1920 5 месяцев назад

    மிகவும் தேவையான வேத விலக்கத்தை கொடுத்த தேவனுக்கு நன்றி

  • @Durai1956
    @Durai1956 2 года назад

    இன்று கர்த்தர் என் கண்களை திறந்தார்.ஆமென் அல்லேலூயா.

  • @princejesus8675
    @princejesus8675 3 года назад +1

    பரிசுத்த ஆவியானவர் எனக்கு போதனை செய்தமைக்கு நன்றி.

  • @crushonchrist2754
    @crushonchrist2754 3 года назад +14

    நீங்கள் சொன்ன வார்த்தையில் மிகவும் என்னை தொட்டது, நீங்கள் நேசிக்கிரவற்காக கடைசிவரை நிற்பீர்கள் தானே என்ற வார்த்தை

  • @sathishkumarca8833
    @sathishkumarca8833 2 года назад

    தேவன் உங்கமுலமாக இந்த வார்த்தை தந்ததற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @SureshSuresh-jw5kv
    @SureshSuresh-jw5kv 4 года назад +13

    உங்களுடையஒவ்வொரு தேவ செய்தியும் . எங்களுக்கு ஆசீர்வாதமாக உள்ளது. நன்றி போதகரே.

  • @stelladavid2139
    @stelladavid2139 2 года назад

    Brother உங்கள் இந்த சோதனை என்கிற செய்தி எனக்கு நன்கு புரியும் வகையில் இருந்தது ஆமென் நான் இன்று முதல் முறயாகச் பார்கிறேன் ஆமென் அல்லேலூயா உங்கள் ஊழியம் மிகவும் பயனுடயதாக இருக்கிறது ஆமென்

  • @SangeethaSangeetha-hr7qs
    @SangeethaSangeetha-hr7qs 3 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 3 года назад +3

    அருமையான பதிவு..Praise the Lord

  • @nageshmahadevan
    @nageshmahadevan 3 года назад +3

    சோதனைகள் மேற்கொள்ள கிருபை, ஞானம், பெலன் கர்த்தரிடத்தில் விண்ணப்பித்து ஜெபிக்கவேண்டும்

  • @nigelstephen2926
    @nigelstephen2926 2 года назад +1

    Amen Praise the lord Allaluya

  • @bharathijesus1846
    @bharathijesus1846 2 года назад +1

    Thankyou brother very useful message my father always with me

  • @valarmathi86
    @valarmathi86 4 года назад +27

    Thank you brother நீஙக போடும் ஒவ்வொரு வீடியோவும் அருமை.

  • @pavithrakannan9609
    @pavithrakannan9609 2 года назад +1

    Amen praise the lord thank you jesus

  • @durai1337
    @durai1337 2 года назад

    ஆமென் அல்லேலூயா!

  • @Sowmeya-ws6il
    @Sowmeya-ws6il 3 года назад +1

    Amen Alleluya too very good message correct tank God bless you brother 🙏🙏🙏

  • @veladaisy6958
    @veladaisy6958 2 года назад +1

    Thank u brother praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jesuslove242
    @jesuslove242 4 года назад +5

    Ini entha sothanai vanthalum yesappa pathuparunu avarmela anbu vechu kadanthu poite irupen ✝😭🛐🛐🛐🛐🛐

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 года назад +1

    Yesuvay ummal nadaththa padugira engalai pola baakiyavaangal yaarum ellai ulagil nandri yesuvay Amen 🙏🙏🙏💯👍

  • @aomsnalini1015
    @aomsnalini1015 2 года назад

    ஆமென் பிரதர்

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 8 месяцев назад

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @jemimaraj7025
    @jemimaraj7025 9 месяцев назад

    Constant touch with Biblical verses and frequent habit of Bible reading is more than sufficient for a successful life.

  • @sujatharavi6972
    @sujatharavi6972 4 года назад +1

    Christhava vaazkkai azagaanathu athilum sothanai samayathil en yesuvin paatham azagaanathu avarin aaruthal avarin pathil azagaaaaaaanathu avarin nadathuthal azagaanathu Amen 🙏 avarai rusithu paarpom 👍💯🙏

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 2 года назад

    ஆமென் ஆமென் ஆமென் தேவனுக்கே மகிமை

  • @RachelArockiasamy
    @RachelArockiasamy 6 месяцев назад

    Amen,,,Praise to God

  • @Santhoshi559
    @Santhoshi559 2 года назад +3

    1.Knowing the promise of god
    2.withstanding in prayer
    3.those who love god
    4.rooting in the word of God

  • @marinafernandez526
    @marinafernandez526 3 года назад

    ஆமென்!🙌

  • @nithynithya4374
    @nithynithya4374 3 года назад +2

    Thanks you pastor.. very useful glory to God

  • @jayas4180
    @jayas4180 4 года назад +4

    Excellent and spiritual eye opening message thank you

  • @jeyasingh8238
    @jeyasingh8238 3 года назад +1

    AMEN அல்லேலூயா

  • @shreekala8089
    @shreekala8089 2 года назад

    Praise God Amen amen amen hallelujah thanks God i love you Jesus thank you Holy spirit

  • @jesusforgivesgospelchannel4807
    @jesusforgivesgospelchannel4807 4 года назад +5

    கர்த்தருக்கு நன்றி

  • @shanthim8690
    @shanthim8690 Год назад

    Amen... thank you Jesus

  • @veeranebi542
    @veeranebi542 3 года назад +1

    Praise the Lord pastor glory to God amen alleluia

  • @rameshselvaraj6696
    @rameshselvaraj6696 3 года назад

    Amen thank yo jesus, paster

  • @bakiyam1237
    @bakiyam1237 2 года назад

    Thanks brother miga thelivaga vilakam tharukireerkal vazhthukal brother ungal sevai thudarattum

  • @vijay2420
    @vijay2420 3 года назад +1

    Amen, amen hallelujah , 🙏 hallelujah

  • @puwanapuwanendran4091
    @puwanapuwanendran4091 3 года назад

    ஆமென் அருமையான தேவ செய்தி

  • @Olivia-sl5tz
    @Olivia-sl5tz 2 года назад +1

    Really your message brought me peace.

  • @rivaldoraja1
    @rivaldoraja1 2 года назад +1

    Praise the Lord...Thank u brother...
    It's very useful..

  • @hepsikavin691
    @hepsikavin691 2 года назад +2

    Praise the Lord only because of all the trials and tribulations in my life I stand saved today in the name of Jesus

  • @GowriTourist
    @GowriTourist 3 года назад

    மிகவும் ஆசிர்வாதமான விளக்கம்....நன்றி

  • @danielamalarajah4122
    @danielamalarajah4122 3 года назад +1

    Thank you brother for your message

  • @vincentchurchil9959
    @vincentchurchil9959 3 года назад +1

    Praise the lord Jesus Christ for this useful message

  • @maryglady3342
    @maryglady3342 2 года назад +1

    Prise the lord brother🙏

  • @sebastinstanley6296
    @sebastinstanley6296 Год назад

    Super paster Jesus with you

  • @MohanMohan-nj9fu
    @MohanMohan-nj9fu 2 года назад

    ரொம்ப நன்றி psr

  • @magilajohn2164
    @magilajohn2164 2 года назад

    Amen. Thanks brother

  • @nithynithya4374
    @nithynithya4374 3 года назад +1

    Praise the lord pastor

  • @general1051
    @general1051 3 года назад +1

    Thank you Jesus 🙏

  • @josephrufus9155
    @josephrufus9155 3 года назад +1

    A practical and proper Theology.
    + Great preaching.
    May God Bless your Ministry.

  • @prajkumar8387
    @prajkumar8387 3 года назад +1

    Praise the Lord Amen 🙏🏻

  • @tamilmathi6946
    @tamilmathi6946 2 года назад

    Praise the Lord Jesus

  • @sheelastella1667
    @sheelastella1667 3 года назад

    Yes correctly you said it paster.. Very useful message

  • @prabhakarprabhakar1565
    @prabhakarprabhakar1565 2 года назад

    Praise the Lord brother super message god bless you

  • @josephrufus7021
    @josephrufus7021 4 года назад +1

    Correct teaching of God's word.
    Praise God.

  • @johnfrancis9280
    @johnfrancis9280 2 года назад

    Pastor, you have opened my eyes. Thank you

  • @dhanalakhmijesus1422
    @dhanalakhmijesus1422 4 года назад +5

    Ungal sapayar megaum pakkeyavangal prise the lord prother

  • @mannachannel4564
    @mannachannel4564 4 года назад +11

    நல்ல வி ளக்கம். God bless u and ur family. Amen

  • @veeranebi542
    @veeranebi542 3 года назад

    Amen hallelujah Amen tq Bro

  • @VelMurugan-ll6uy
    @VelMurugan-ll6uy 2 года назад

    Thanks faster God bless you

  • @tamilmathi6946
    @tamilmathi6946 2 года назад

    Thank you brother .Unga message ellam en lifela help irukuthu brother.

  • @paulrajgowri8779
    @paulrajgowri8779 Год назад

    Amen 👏👏👏

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 года назад +1

    Really hopeful for today... Thank you Anna Thank You God for this message through Anna

  • @janidarthi9537
    @janidarthi9537 2 года назад

    Wonderful message pastor

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 Год назад

    Amen👌🙏👍

  • @asishdaniel5711
    @asishdaniel5711 3 года назад +2

    Thank you jesus hearing such a wonderful message, yes,god showing the way to escape from the exam, faith and prayer help us to over come from the situation, amen.

  • @ashoksatheesh6422
    @ashoksatheesh6422 3 года назад

    Very useful massage Thank you

  • @edwinpandian2624
    @edwinpandian2624 Месяц назад

    Good message thanks

  • @santhasantha8915
    @santhasantha8915 2 года назад

    Thankyou brother god bless you

  • @mariaselvaraj6549
    @mariaselvaraj6549 Год назад

    It's a Real practical guidance 🙏

  • @dafnipraveena566
    @dafnipraveena566 4 года назад +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @funclipcinemas
    @funclipcinemas 4 года назад +2

    Glory to Jesus

  • @godslove9542
    @godslove9542 3 года назад

    Brother Thank you 🙏

  • @gracerajkumarraja2291
    @gracerajkumarraja2291 4 года назад +2

    Amen Thank you Jesus

  • @sharlyashok558
    @sharlyashok558 2 года назад

    Thq lord 🙌

  • @nandagopalan9094
    @nandagopalan9094 4 года назад +9

    In the name of Jesus, I'm ready to face anything in my life. May God bless you and your people forever and always for this wonderful message pastor. WITH JESUS I am waiting..........
    AMEN

  • @jameswords2677
    @jameswords2677 3 года назад

    You.. Are. Graet. Teacher

  • @angellevarancia2436
    @angellevarancia2436 4 года назад +1

    Thanks brother Amen

    • @angellevarancia2436
      @angellevarancia2436 4 года назад

      இறுதியில் ஜெபம் செய்து முடிக்க விரும்புகிறோம்

  • @cyrilant
    @cyrilant 2 года назад +1

    Praise and Glory be to God. God Bless you Brother for giving a profound insight into the test on trials. God Bless.

  • @leenaprasanna8649
    @leenaprasanna8649 4 года назад +2

    Thankyou lord for knowing how to overcome trials

  • @georgefernandes2047
    @georgefernandes2047 4 года назад

    Praise the lord Jesus Christ

  • @mercypavimercypavi6038
    @mercypavimercypavi6038 3 года назад

    Praise the Lord amen thanks anna

  • @kalaivanimurugan1911
    @kalaivanimurugan1911 3 года назад

    Excellent service brother

  • @SALUDHASY
    @SALUDHASY 4 года назад +1

    Praise the lord
    Amen

  • @devasahayam9260
    @devasahayam9260 3 года назад +1

    Very important message.....God be with you....

  • @glorydevan709
    @glorydevan709 3 года назад +3

    Praise The Lord !
    Thank you so much for your meaningful , valuable , wonderful and spirit filled holistic message dear Pastor.
    May God Bless You abundantly and use you mightly to gather and bring all HIS sheep unto HIM.
    Amen ! Hallelujah ! 🙏

  • @Keepintouchjoea1
    @Keepintouchjoea1 4 года назад +2

    Thanks brother message was very clear for..... Me thank u jesus

  • @sundarmunuswamy64
    @sundarmunuswamy64 3 года назад

    தெளிவு கிடைத்தது

  • @johnsonb5498
    @johnsonb5498 4 года назад +6

    Pastor, really it's a great message. Thank you. Good God Bless you abundantly

  • @veeranebi542
    @veeranebi542 3 года назад

    Tq Bro God bless you both dear brother