திரித்துவம் கூறும் Only Jesus யார் ? | August 2020 | Tamil Sound Doctrine | Beny Ministries

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 67

  • @graceslush
    @graceslush 4 года назад +14

    தேவன் ஒருவரே. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அப்போஸ்தலர்: 2:38ன் படியான ஞானஸ்தானமே பரலோகத்தின் திறவுகோல். இயேசுவை அல்லாமல் ஒருவனும் பிதாவை தரிசியான். Amen

  • @Arnald....
    @Arnald.... Год назад +5

    தயவுசெய்து இந்த வசனங்களுக்கு விளக்கம் கொடுக்கவும்:
    நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
    யோவான் 14:16
    இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
    யோவான் 14:23
    கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
    2 கொரிந்தியர் 13:14
    இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
    அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
    மத்தேயு 3:16,17
    பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
    1 யோவான் 5:7
    ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ!லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்: அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
    மாற்கு 15:34
    பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.
    யோவான் 17:24
    Are you preaching a mono-acting god ??

    • @vinoth6491
      @vinoth6491 7 месяцев назад +2

      இதுக்கு இவங்களுக்கு பதில் தெரியாது

    • @freedylo8124
      @freedylo8124 6 месяцев назад

      ​@@vinoth6491ஆம்

    • @ashoklawrence7488
      @ashoklawrence7488 Месяц назад

      குமாரன் எவனுக்கு அவரை (பிதாவை) வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
      மத்தேயு 11:27
      பிரதர்,
      உங்களுக்கு இருந்த இந்த வசன
      முரண்பாடுகள் எல்லாமே மூன்று வருடங்களுக்கு முன்பு வரை எனக்கும் இருந்தது.ஏனெனில் நான் அப்போது தேவனுடைய வசனங்களுக்கு அதிகமாக கீழ்படியாத நபராக இருந்த காரணத்தால் ஒரே தேவன் என்கிற சத்தியமே எனக்கு புரியாமல் இருந்தது.
      இப்போது புரிகிறது.ஆனால் உமக்கு விளக்கம் தரும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை.
      கர்த்தருடைய வசனங்களுக்கு முதலில் அதிகமாக கீழ்படியுங்கள். அவர் இவைகளை உங்களுக்கு விளங்கச்செய்வார்

  • @jothielectronics9880
    @jothielectronics9880 4 года назад +14

    உண்மையான சத்தியத்தை விசுவாசிக்கிறேன்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே தெய்வம்.இயேசு நம்முடைய பாவத்துக்காக அவர் ஒருவரே இரத்தம்சிந்தினவர்.அவராலே இரட்சிப்பு அவரை நாம் ஆராதிக்க வேண்டும்.ஞானஸ்தானத்தில் இயேசுவின் பெயர் வரவேண்டும் அதுதான் உண்மை.இயேசுவின் பெயர் இல்லை என்றால் அது வெற்றிடம்.

    • @Ajith518
      @Ajith518 3 года назад

      True

    • @jayarajthomas4034
      @jayarajthomas4034 2 года назад +1

      Sis
      இயேசுவே தெய்வம் ஆதார வசனம்
      கூற முடியுமா

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 года назад

      @@jayarajthomas4034 நானே வழியும் சத்யமேம் ஜீவனுயாயீயிறுக்கிறேன்.என்னையல்லாமல் பிதாவினிடத்தில் ஒருவனூம் வரான்

    • @jayarajthomas4034
      @jayarajthomas4034 2 года назад

      Sis
      உண்மையான சத்தியம் உங்களுக்கு எப்படி தெரியும்
      இப்பொழுது நம்மிடம் பாவமிருக்கா இல்லையா
      இயேசு கிறிஸ்து கொடுக்கும் ஞானஸ்நானம் வாசித்துப்பாருங்கள்

    • @jayarajthomas4034
      @jayarajthomas4034 2 года назад

      @@sudaliselvi7952
      Sis
      பிழையில்லாமல் பதிவு செய்யவும்
      பிதா யார்?
      இயேசு கிறிஸ்து யார்?
      திருத்துவம் வேதத்துக்கு முரன்பாடானது
      இதுதினிக்கப்பட்டது

  • @reyanclothing9578
    @reyanclothing9578 3 года назад +6

    இயேசுவே மெய்யான தெய்வம்.....

  • @glaze1985
    @glaze1985 Год назад +2

    Praise the lord

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 8 месяцев назад +1

    Praise the Lord, this is the true truth, this is Jesus Christ blood moolam undana church,God bless you and the church.amen.

  • @Victory-s9y
    @Victory-s9y 2 месяца назад

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @edison6817
    @edison6817 Месяц назад +1

    எங்கும் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ளும் காலம்வருமென இயேசு சமாரியா ஸ்திரீயிடம் கூறியுள்ளார்.

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 2 месяца назад

    Yes yes Lord Jesus Christ is my saviour.amen.

  • @antojo5223
    @antojo5223 2 года назад +2

    நான் கர்த்தர் நான் மாறாதவர்
    இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

  • @Jayarajnadanthai
    @Jayarajnadanthai 2 года назад +1

    ஆமென் சகோ நடந்தை ஜெயராஜ்

  • @solomonchandrappa5734
    @solomonchandrappa5734 2 года назад +1

    Praise the lord Pastor
    Thank you for truthfull msg
    God bless you Pastor 🙏

  • @p.xavier3538
    @p.xavier3538 4 года назад +4

    ஆமேன் .........அல்லேலூயாயாயாயா

  • @sarahisrael693
    @sarahisrael693 2 года назад +1

    Yes Amen Hallelujah

  • @geethakiran6005
    @geethakiran6005 2 года назад +1

    Praise God. Day will come then people who denied Lord Jesus Christ will know the truth. But then it will be too late.

  • @athumanesarministriesmumba2383
    @athumanesarministriesmumba2383 4 года назад +7

    Amen this is the true

  • @anishjoelj7550
    @anishjoelj7550 3 года назад +1

    இதுவே உண்மையான சத்தியம் இயேசு கிறிஸ்து ஒருவரே தெய்வம் அவரால்தான் இரட்சிப்பு ஞான ஸ்தானத்தில் அவருடைய பெயர் வரவேண்டும். அவர்தான் தம்முடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தினார் நாம் யாவரும் பாவிகள் எனவே அவருடைய நாமத்தில் நாம் ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுவோம் அப்போஸ்தலர்2:38ண்படி

  • @selvakumar-qb3hc
    @selvakumar-qb3hc 6 месяцев назад

    Praise God

  • @felixpeter19
    @felixpeter19 2 года назад +2

    9 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
    1 யோவான் 4
    பிதா குமாரனை அனுப்பி தம் அன்பை வெளிப்படுத்துகிறார்.
    பிதாவே குமாரனாக வந்தால் எப்படி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்று சொல்ல முடியும்?
    11 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
    ஆதியாகமம் 22:11
    12 அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.
    ஆதியாகமம் 22:12
    இது சாயல்

  • @samuelkothandaraman359
    @samuelkothandaraman359 2 года назад

    Very very welcome to u

  • @jeyakumar5740
    @jeyakumar5740 2 года назад +1

    அப் 2:38ன்படிஞானஸ்தானம்பெற்றால்பரிசுத்த ஆவியானவர் வரங்களைபெறமுடியும்

  • @lionaljosephvictor5883
    @lionaljosephvictor5883 2 года назад +1

    Read Mathew 28:19 and decide for yourselves whether to follow the word of Jesus in the Bible or to follow the words of some mere man
    19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
    20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

  • @pillaroffiretabernaclecoim1892
    @pillaroffiretabernaclecoim1892 2 года назад +1

    100% right

  • @athumanesarministriesmumba2383
    @athumanesarministriesmumba2383 4 года назад +5

    The are commanding the Jesus christ name in the Jesus christ name😀😀😀

  • @PouloseSteven
    @PouloseSteven 4 месяца назад

    God is spirit God was manifest in flesh. Stephen Paul

  • @PremKumar-bi4wu
    @PremKumar-bi4wu 3 года назад +1

    யோவான் 3:13ம் வசனத்திற்கு யாராவது விளக்கம் கொடுக்கமுடியுமா❓

    • @mdanielm5036
      @mdanielm5036 3 года назад

      யோவான்:3:13,
      விளக்கம்...

    • @mdanielm5036
      @mdanielm5036 3 года назад

      ruclips.net/video/lVgX4FxysYU/видео.html

    • @mdanielm5036
      @mdanielm5036 3 года назад +1

      Prem kumar...
      நீங்கள் அந்த linkஐ open பண்ணி பாருங்கள்....
      சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள்...
      நன்றி

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 3 года назад

      பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
      யோவான் 3:13
      பரலோகத்துக்கு ஏறினவர் இயேசு கிறிஸ்துதான்.
      இந்த வசனத்துக்கு பதில் தரமுடியுமா?
      பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
      ஆனாலும், இந்த அறிவு கிறிஸ்தவனென்று சொல்கிற வேதப்புரட்ட நாய்கள் எல்லாரிடத்திலும் இல்லை.
      1 கொரிந்தியர் 8:6-7

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 3 года назад +1

      பிதாவையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
      குமாரனையும் மறுதலிக்கிறவனும்
      அந்திக்கிறிஸ்து.
      1 யோவான் 2:22
      எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
      1 யோவான் 1:3
      தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற பிதாவாகிய தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
      ரோமர் 16:27
      25 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான பிதாவாகிய தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
      யூதா 1:25
      நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
      பிலிப்பியர் 4:20
      5ஔநம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
      1 கொரிந்தியர் 15:57

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 3 месяца назад +2

    ஒன்லி ஜீசஸ் கள்ள உபதேசம்

  • @graced156
    @graced156 4 года назад +3

    Kuruderhal kan thirapparhalla?act's 2.38 is jeevan

  • @arulsamuel2428
    @arulsamuel2428 2 года назад +1

    சகோ இன்னும் சத்தியத்தை பலமாக முழங்குங்கள்💐💐💐💐👌👍👍

  • @edison6817
    @edison6817 Месяц назад

    இயேசு ஒருவரே தேவன் என்பது தவறான போதனை இயேசு சரீர மரணமடைந்து சாவாமையுள்ள பிதாவாகிய தேவனால் உயிரோடெழுப்பப்பட்டவர்.ஒன்றான மெய் தேவன் பிதாவாகிய தேவன்.யோ(:17:3).இயேசு பிதாவாகிய தேவனுடைய குமாரன்(அநேக வசனங்கள்)

  • @jenatamilsedits2862
    @jenatamilsedits2862 6 месяцев назад

    அழகிய தப்பரை 🤣

  • @anilbabu1744
    @anilbabu1744 24 дня назад

    Cult doctrine only jesus yen cult fraud man repent😢😢😢😢 stop you r preach

  • @jeyakumar5740
    @jeyakumar5740 2 года назад +2

    சிந்திக்க தெரியாதமனிதர்

  • @Arnald....
    @Arnald.... Год назад +2

    இயேசு கிறிஸ்து கடவுளா ?? அல்லது மனிதனா ??
    அவர் கடவுள் என்றால் சிலுவையில் எப்படி மரிக்க முடியும் ?? நடிப்பா ?? (God is eternal)
    பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்று வேண்டினாரே, யாரிடம் ??
    அத்தனையும் mono-acting என்று சொல்லுகிறீர்களா ??

  • @graced156
    @graced156 4 года назад +3

    Parisutha avi petra pirahey sheserhal apostle 2.38.iey pothitharhal and they gave bactisam