Is tithing a curse or a blessing? | Tamil Christian message | Bible study | Bible Christianity.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 165

  • @jpmtv2228
    @jpmtv2228 2 года назад +3

    உங்க உரையாடலுக்கு நன்றி தொடர்ந்து சிறிய விளக்கம் இஸ்ரவேலர்கள் ஆடு மாடு மற்றும் விவசாயம் இதுதான் அவகளுடைய தொழில்
    மாடு வருடம் ஒரு முறை தான் கன்று ஈனும், ஆடு வருடம்2 முறைதான் குட்டி ஈனும் வெந்தயம் ,சீரகம் மற்றும் பல உள்ளன இவை 3, 6, இப்படித்தான் இருக்கும் தற்போது நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் இஸ்ரவேலர்கள் வருமானம் வேறு நம்முடைய வருமானம் வேறு எல்லாவற்றையும் சிந்தித்து பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    🙏💜✝️

  • @arockiasamye5721
    @arockiasamye5721 2 года назад +3

    அருமையும் தெளிவான விளக்கம் நன்றி சகோதரர்களே கொள்ளையிட்ட பொருளின் 10/1 மெல்கிச்சேதேகிற்கும் புதிய ஏற்பட்டில் வேதப்பாரகனுக்கும் பரிசேயனுக்கும் ஆண்டவர் சொன்னார் என்பதை புரிந்து கொண்டேன் பெந்தே கோஸ்தே நாளுக்கு பிறகு புதிய உடன் படிக் கையில் இல்லை

  • @Christopher-xr9kq
    @Christopher-xr9kq Год назад

    My pastor quotes these verses for tithe and offering
    16 வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
    உபாகமம் 16:16
    17 ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.
    உபாகமம் 16:17

  • @johnjesus4004
    @johnjesus4004 2 года назад +2

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரரே தசமமாகும் குறித்து நீங்கள் கொடுத்த விளக்கம் போதாது இன்னும் மக்களுக்கு அதிக விழிப்புணர்வை கொடுக்க வேண்டும் சத்திய வசன ஆதாரத்தோடு கர்த்தர் அதற்கு உதவி செய்வாராக ஆமென்

  • @Anishslim
    @Anishslim 2 года назад +7

    அருமை சகோ மிக தெளிவான விளக்கம்...

    • @n.navaratnamnava4690
      @n.navaratnamnava4690 2 года назад +1

      ஆம் பிரதர் தசமபாகம் பற்றி நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @johnwesleymoses1802
    @johnwesleymoses1802 Год назад +1

    This video should have been watched by millions

  • @thekingdomofjesus9279
    @thekingdomofjesus9279 2 года назад +2

    அருமையான விளக்கம் சகோதரரே...😊😊

  • @roselinisaac2665
    @roselinisaac2665 2 года назад +4

    நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.
    கலாத்தியர் 5:4

  • @lifeofgoldenretrieversjasp4802

    Brother what is Church plz explain

  • @zoyaabraham6500
    @zoyaabraham6500 Год назад +1

    Well explained!

  • @mshencelin7547
    @mshencelin7547 Год назад

    bibble la irukura offering ah paathi irukura ella edathaiyu dhnaa sonninga ana numbers la irukuradha paathi sollalaye ethukaga sollala ?

    • @Bibleschristianity
      @Bibleschristianity  Год назад

      You quote the verse bro will put a seperate video on that too

  • @ministeredelancienneeglise5272
    @ministeredelancienneeglise5272 Год назад +1

    True message bro 🎉lord jeses christ bless you are all familles bro Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vimalraj4812
    @vimalraj4812 2 года назад +2

    Thank you brothers . your explanation is correct .

  • @chithrak1184
    @chithrak1184 Год назад

    Super anna nan oru thatava kuda thasamma bagam kututhathu illa anna yannakku kutukkanummu thonnatha illa nanum etha yochi erukkan athan anna super ❤❤❤❤❤❤❤❤

  • @josephraj983
    @josephraj983 2 года назад +3

    என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்;
    ( சங்கீதம் 16 : 2 )
    O my soul, thou hast said unto the LORD, Thou art my Lord: my goodness extendeth not to thee;
    ( Psalms 16 : 2 )
    பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.
    ( சங்கீதம் 16 : 3 )
    But to the saints that are in the earth, and to the excellent, in whom is all my delight.
    ( Psalms 16 : 3 )

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад

    ஆசீர்வாதம் பெற்று சாபம்

  • @divyabooshanam7351
    @divyabooshanam7351 8 месяцев назад +1

    Can u talk about divorce and remarriage… what bible says regarding this… im against remarriage as i want to obey GOD’s WORD but everyone including pastors are telling I should remarry as I am not at fault. Can you clarify. I hv read all the verses n clear but since your very clear in your explanations plz can you make a video for this. Thank you

    • @Bibleschristianity
      @Bibleschristianity  8 месяцев назад

      Sure

    • @divyabooshanam7351
      @divyabooshanam7351 8 месяцев назад

      @@Bibleschristianity Thank you

    • @hepzibahe
      @hepzibahe Месяц назад

      மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும்
      மத்தேயு 23:23

  • @pathofchrist777
    @pathofchrist777 Год назад +1

    Thank you நண்பர்களே

  • @WorldofBobby
    @WorldofBobby Год назад

    Very useful message, Church should stop asking Tithing monthly basis. Adhum kasu kasu kasu than

  • @vinodhmadras
    @vinodhmadras Год назад

    Praise the Lord✨✨✨

  • @CTMCHANNEL-c3u
    @CTMCHANNEL-c3u 2 года назад +2

    தசமபாகம் கொடுக்க கூடாது என்பது வஞ்சிக்கிற ஆவி , அந்த ஆவியின் பிடியில் நீங்களும் சிக்கியுள்ளீர்கள் .

    • @Bibleschristianity
      @Bibleschristianity  2 года назад

      வேத ஆதாரம் இருக்கா??

    • @CTMCHANNEL-c3u
      @CTMCHANNEL-c3u 2 года назад

      @@Bibleschristianity மல்கியா 3:9-10

    • @josiahnathan9325
      @josiahnathan9325 2 года назад +1

      தசமபாகம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. புதிய ஏற்பாடுபடி மறு கைக்கு தெரியாமல் தகுதிக்கு மீறி கொடுக்க வேண்டும். ஆனால் தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவர் இருப்பதால் ஏழைகள் விதவைகள் பரதேசிகள் திக்கற்ற பிள்ளைகள் இவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. உங்கள் போன்ற வஞ்சக ஆவி கொண்ட போலி போதகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அது போதிக்கவில்லை...

    • @josiahnathan9325
      @josiahnathan9325 2 года назад

      @@CTMCHANNEL-c3u தசமபாகம் கடவுளுக்கு எப்படி கொடுக்க முடியும். கடவுளின் மனியார்டர் முகவரி அல்லது வங்கிக்கணக்கு என் இருந்தால் அனுப்புங்கள்...

    • @CTMCHANNEL-c3u
      @CTMCHANNEL-c3u 2 года назад

      @@josiahnathan9325 பைபில படிங்க... ஏகப்பட்ட வழி இருக்கு .....

  • @ralvinraj219
    @ralvinraj219 2 года назад +2

    Well said excellent.. May God bless both of you from Malaysia.

    • @ImmanuelD733
      @ImmanuelD733 Год назад

      Which god blesses from Malaysia?

  • @jfr7587
    @jfr7587 Год назад +1

    Wow... super many Pastor need to close their hall so call churches 😅😅Semma anney

  • @gopudavid3410
    @gopudavid3410 2 года назад +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது . நன்றி வாழ்த்துக்கள்

  • @williamkumar6192
    @williamkumar6192 2 года назад +1

    Help, love and respect poor people.... Jesus said, who giving, who caring and who loving the poor people they only go to heaven

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 Год назад +1

    💐👍👏👏👏🙏👌💐

  • @computercomputer1188
    @computercomputer1188 2 года назад +2

    Wow super

  • @antonyadimidminstitute5973
    @antonyadimidminstitute5973 2 года назад +2

    Super brothers keep doing your good work speak the truth and God bless you 👍👌

  • @mooctlc
    @mooctlc Год назад

    ஒரு சின்ன திருத்தம் சகோ...
    லேவி 27:32ல் கோலின் கீழ்பட்ட பத்திலொரு ஆடுமாடுகள் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
    நீங்க யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் வசனங்களை விட்டுவிட்டீர்கள். Comprehensive teaching தாருங்கள்.
    உங்கள் போதனையான தசமபாகம் கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது என்பதை நான் ஏற்கிறேன்

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel 2 года назад +3

    இந்தக் கிருபையின் காலத்தில் தசமபாகம் கொடுப்பது தவறு. மாறாக தசமபாகத்தைவிட அதிகமாக நன்றி உணர்வின் பெருக்கினால் நாம் தேவனுக்கென்று கொடுக்க பரிசுத்த வேதாகமம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.

  • @rehobothrevivalministriest3025
    @rehobothrevivalministriest3025 2 года назад +1

    எண்:18:21 - 32 விளக்க வேண்டுகிறேன்

    • @dhanapalsusai1622
      @dhanapalsusai1622 2 года назад

      முதலில் நீங்கள் யூதரா?, புறஜாதி கிறிஸ்துவரா? அப்:15:19-20

  • @gdaviddxb
    @gdaviddxb 2 года назад +2

    Good message bro

  • @ministeredelancienneeglise5272
    @ministeredelancienneeglise5272 Год назад +1

    This message for Trinity thiroutou pastor,pichakar ministry 🎉🎉🎉🎉🎉🎉

  • @lmary7522
    @lmary7522 2 года назад

    Christianity spread through sharing. One who gives receives. New testament talks about more than tieth. New testament talks about generosity. You can take the example of poor widow offerings. Jesus expectation is to sell our property and give it to poor and follow me . Early church believers followed that. Thats how Christianity spread. Nowadays people doest not give but who gives discourage them. God knows the giving heart, and blesses on earth and also in eternal. Even if you don't give also , if you are in Christ he blesses. But if you say if you are in Christ definitely you will give without any expectations. Taste and see that the God is good. Give and see how God works.

  • @charlesvictor6988
    @charlesvictor6988 2 года назад +2

    கொடுத்தால் ஆசீர்வாதம்.கொடுக்கவில்லை என்றால் சாபம் என்பதுதான் தவறு.

  • @samuelraj9204
    @samuelraj9204 2 года назад +3

    அருமையான பதிவு.
    இருவருக்கும் நன்றிகள்.

  • @jcbm8029
    @jcbm8029 2 года назад

    What a revelation super bro

  • @praneswaran4521
    @praneswaran4521 2 года назад

    அருமை

  • @SammarcusMethusalah
    @SammarcusMethusalah 2 года назад

    மெல்கிசேதேக் யார்? உன்னதமான தேவனுடைய ஆசாரியன்
    18 அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,
    ஆதியாகமம் 14:18
    19 அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக.
    ஆதியாகமம் 14:19
    20 உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
    ஆதியாகமம் 14:20
    புதிய உடன்படிக்கையில் சொல்லப்பட்டபடி காலத்தியர் 6:6
    சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் அல்லவா!!!?
    6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்.
    கலாத்தியர் 6:6

    • @Bibleschristianity
      @Bibleschristianity  2 года назад +1

      பகிர்ந்து கொடுக்கணும் ஆனால் நியாயபிரமானமான தசமாபாகத்தை காண்பித்து கொள்ளையடிக்க கூடாது!!

    • @dhanapalsusai1622
      @dhanapalsusai1622 2 года назад

      பகிர்ந்து கொடுப்பதா? அல்லது ஒருவரே எடுத்துக்கொள்வதா? நன்மைகள் என்றால் பணமா?

  • @Riaz.1791
    @Riaz.1791 2 года назад +3

    Very nice explanation brothers thank you so much

  • @joshuaka8291
    @joshuaka8291 2 года назад +3

    கொடுக்கப்படும் அதனால் கொடுங்கள்...ithukutha Offering😭

    • @dhanapalsusai1622
      @dhanapalsusai1622 2 года назад

      இந்த வசனம் எங்கிருக்கிறது?

    • @joshuaka8291
      @joshuaka8291 2 года назад

      @@dhanapalsusai1622 உலக ஆசை பொருள் ஆசை உள்ள கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் இருதயத்தில் உள்ளது

  • @kugankandasamy4793
    @kugankandasamy4793 Год назад +1

    ஐயோ brother ஒவ்வொரு pastor’s தலையிலும் இடியைப் போட்டுவிட்டீங்களே இனி ஒரு pastor பயலும் jet , aeroplane மற்றும் விலை உயர்ந்த கார்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ முடியாதே 😭😭😭

  • @captanprabhakaran5426
    @captanprabhakaran5426 Год назад

    Church la dhasamabagam kuduthatha neenga blessing life la irupinga nu soldranga brother... Job ku poguravanga kandipa dhasamabagam kudukkanum... Illana aaseervatham varathu... Illana ipadi veenana selavu agum nu soldranga bro... Engal kita pastor personal la koopitu sollurangal... Kanikkai dhasamabagam kudukka koodathunu nerai messages varudu athai ellam nambathingal.. Nu soldrangal bro...

  • @auslinederrick9931
    @auslinederrick9931 2 года назад +1

    Dear brothers,
    Bible words la irunthu sathiyatha super ah explain paneenga....
    Apudiae oru chinna help, karthar kirubaila neenga solra mathiri oru ministry ah start panna....
    Anegaruku puroyojanamagavum, role model irukum....

    • @Bibleschristianity
      @Bibleschristianity  2 года назад +2

      Start பண்ணி 6 வருஷம் ஆச்சு!!

    • @auslinederrick9931
      @auslinederrick9931 2 года назад +1

      @@Bibleschristianity Oh super brother, epudi manage panreenga because most of the financial support comes from tithe...
      Could u please tell us ur financial management in ur ministry, it would be help full for me & also for others....

    • @searchthescriptures2214
      @searchthescriptures2214 2 года назад +1

      @@auslinederrick9931 apostle Paul Peter and early church is a great role model for financial management in the ministry to the Lord. You can follow apostle Paul the greatest apostle as the role model for your financials management. Have apostles Paul Peter John James or jude mentioned the word tithe in any of their epistles they have written ?

    • @auslinederrick9931
      @auslinederrick9931 2 года назад

      @@searchthescriptures2214 Can you kindly quote any of the verses? So that would be much more helpful for me

    • @jmfab4610
      @jmfab4610 2 года назад

      @@searchthescriptures2214 in 1

  • @jfr7587
    @jfr7587 Год назад +1

    We pray let all the unwanted so calls church close down 😅

  • @lmary7522
    @lmary7522 2 года назад

    Why don't you put Vedios about places of worship where lot of gold ornaments and money is collected as offerings daily.

  • @nidhiarasu7889
    @nidhiarasu7889 Год назад +1

    தசம பாகம் ...இல்லனா....Pasters நிலமை என்னவாகும்?bro.பட்டினியா சாவாங்க.bro.அநியாயமா......ஏமாத்தறாங்க.பாவம் ஏழைமக்கள்.

  • @hebronapostolicministries8529
    @hebronapostolicministries8529 2 года назад +2

    10la 1 koduthu aazir vathikapattavanga niraya undu.

    • @Bibleschristianity
      @Bibleschristianity  2 года назад +1

      முருகன் கோயிலுக்கு கொடுத்து அதிகாதிகமாய் ஆசீர்வாதிக்கப்பட்டவர்களும் உண்டு!!

    • @josiahnathan9325
      @josiahnathan9325 2 года назад

      @@Bibleschristianity நல்ல பதிலடி..

  • @sampathm0312
    @sampathm0312 2 года назад

    Aman jesus God bless you brother

  • @crccrc3141
    @crccrc3141 Год назад

    நான் தசமபகத்தை குறித்து என் சபையில் சொல்வதில்லை பட் யாரையும் குறை சொல்வதும் இல்லை உங்களால் முடிந்தால் யாரு தவறு செய்றாங்களோ அவங்களுக்கு முன்னாள் இதை செய்யமா நீங்கள் ஊழியம் செய்ங்க அது நல்லது இல்லையென்றால் அதே தீர்ப்பு உங்களுக்கும் வரும்

  • @rehobothrevivalministriest3025
    @rehobothrevivalministriest3025 2 года назад +3

    21 இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.
    எண்ணாகமம் 18:21
    22 இஸ்ரவேல் புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள்.
    எண்ணாகமம் 18:22
    23 லேவியர் மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்,; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள், இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும்.
    எண்ணாகமம் 18:23
    24 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன், ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.
    எண்ணாகமம் 18:24
    25 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
    எண்ணாகமம் 18:25
    26 நீ லேவியரேடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒருபங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
    எண்ணாகமம் 18:26
    27 நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.
    எண்ணாகமம் 18:27
    28 இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.
    எண்ணாகமம் 18:28
    29 உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.
    எண்ணாகமம் 18:29
    30 ஆதலால் நீ அவர்களோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச் செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.
    எண்ணாகமம் 18:30
    31 அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம், அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.
    எண்ணாகமம் 18:31
    32 இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள், நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.
    எண்ணாகமம் 18:32

  • @padmahari6479
    @padmahari6479 2 года назад +5

    தெளிவான விளக்கம்

  • @christina6883
    @christina6883 2 года назад +1

    Ephesians 3:1-21,"........For this reason I bow my knees to the FATHER OF OUR LORD JESUS CHRIST, FROM WHOM THE WHOLE FAMILY IN HEAVEN AND EARTH IS NAMED, THAT HE WOULD GRANT YOU, ACCORDING TO THE RICHES OF HIS GLORY, TO BE STRENGTHENED WITH MIGHT THROUGH HIS SPIRIT IN THE INNER MAN, THAT CHRIST MAY DWELL IN YOUR HEARTS THROUGH FAITH THAT YOU BEING ROOTED AND GROUNDED IN LOVE, MAY BE ABLE TO COMPREHEND WITH ALL THE SAINTS WHAT IS THE WIDTH AND LENGTH AND DEPTH AND HEIGHT....... TO HIM BE GLORY IN THE CHURCH BY CHRIST JESUS TO ALL GENERATIONS, FOREVER AND EVER. AMEN.

  • @nalathasweet4335
    @nalathasweet4335 2 года назад +1

    ஆபிரகாம் கொள்ளை பொருளில் ஒன்றையும் எடுத்து கொள்ளவிவல்லை
    ஆதி:14:21-24

    • @Bibleschristianity
      @Bibleschristianity  2 года назад

      அவன் ஒன்றையும் எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் கொடுத்தான்!!

  • @n-ruba-nmusicinstrumentalc6285
    @n-ruba-nmusicinstrumentalc6285 2 года назад

    Superb bro

  • @ukunitedkanyakumariindia5287
    @ukunitedkanyakumariindia5287 2 года назад +2

    Ungaluku teriyatha oru secret soluraen devan kaanikai , dasamapagam ethuku ketkuraru teriuma ,,,, oru manishan devanai unmaiyana iruthaithodu anbu seluthanum , but peoples always loving money and gold , ,,, so only god asking to peoples dont love the world ... God saying clearly i m the god so only love me .... Actually god does not wants money ok.... God wants peoples true heart ,but peoples wants money not god..... Humans are always selfish we and pastors ..... Only God is holy Amen thank God

  • @subasreekumar7696
    @subasreekumar7696 3 месяца назад

    அப்போஸ்தலர் 15 full against தசமபாகம் (thiths )

  • @jerome112010
    @jerome112010 2 года назад +1

    Old testament or New testament, it is all God's word, why u separate it as old covenant and new covenant, actually tithe is not in old covenant, its before that. So pls don't miss direct others, tithe and offering is to the Lord not to the pastors, pls understand that. If you are really concerned about new covenant, pls don't read the Old Testament. Because it is old covenant and u don't need it

    • @Bibleschristianity
      @Bibleschristianity  2 года назад

      Are you circumsised??

    • @jerome112010
      @jerome112010 2 года назад

      @@Bibleschristianity what is the reason for this question? Let's talk abt tithe

  • @arumugamissac4942
    @arumugamissac4942 2 года назад +1

    Puthiya erpaattil thasamapagam kodunga endru sollala, aanaal adhe puthiya erpaattil thasamapagam kodukka koodadhu endru enga sollli irukku..

    • @Bibleschristianity
      @Bibleschristianity  2 года назад

      நியாயபிரமானத்தை உள்ளே கொண்டு வருபவர்களை பக்க வழியாய் நுழைந்த கள்ள சகோதரர்கள் என்று கூறியிருக்கிறது

    • @arumugamissac4942
      @arumugamissac4942 2 года назад

      Idhula niyaya piramanam enga iruku

    • @Bhgcfgnnkiugfxddthbjii
      @Bhgcfgnnkiugfxddthbjii 2 года назад

      @@arumugamissac4942 வேதத்தை சரியாக படியுங்கள். நியாபிரமாண கிரியை காரராகிய நிங்கள் யாவரும் சாபத்திற்க்குட்பட்டவர்கள்.(கலாத்தியர் வாசியுங்கள்

    • @cletusedzil5788
      @cletusedzil5788 2 года назад

      @@Bhgcfgnnkiugfxddthbjii please read the whole verse and the passage along with the context carefully… plucking out one verse doesn’t justify the meaning of the verse…

  • @padmahari6479
    @padmahari6479 2 года назад +2

    நன்றி

  • @m.s1724
    @m.s1724 2 года назад

    சகோ... வசனத்தை எடுத்து விவாதிப்பது சரி ஆனால் காரியத்தின் கடைத்தொகை பார்க்க வேண்டும் தசமபாகம் எந்த சபையிலும் மக்கள் கொடுக்கவில்லை இனி கர்த்தருக்கு உண்மையாய் வாழும் ஊழியரின் நிலை அவர்கள் குடும்பத்தாரின் நிலை ❓️ ஊழியர்களின் வாழ்வாதாரம் ❓️என்ன செய்யலாம்❓️ என்பதை கூறித்து வீடியோ போடவும்

  • @st22594
    @st22594 2 года назад

    Kadajam illa manapoorvamai kodukanum

  • @run2raina853
    @run2raina853 Год назад

    Thasamapagam ellama nee Oru church run panni kattu bro

  • @st22594
    @st22594 2 года назад

    Ippothu ellavstajum vittu appostalaruku kodukanum ithan rules

  • @Bhgcfgnnkiugfxddthbjii
    @Bhgcfgnnkiugfxddthbjii 2 года назад

    தெளிவான சத்தியம் .சகோ அப்படியே உங்க யுடிப்ல வர வருமானத்தில் கொஞ்சம் ஏழைகளும் உதவி செய்யுங்க சகோ

    • @Bibleschristianity
      @Bibleschristianity  2 года назад +2

      ஏன் bro?? கொஞ்சம் கொடுத்தா போதுமா??

  • @rehobothrevivalministriest3025
    @rehobothrevivalministriest3025 2 года назад +1

    இயேசு மனந்திரும்புங்கள் என்று சொன்னது பழைய பிரமாணமா

  • @arnoldsingh2071
    @arnoldsingh2071 2 года назад

    12 TO 12.50 EXACTLY

  • @melaariff4136
    @melaariff4136 4 месяца назад

    Each VISUVAASI must watch this video and hereafter dont deceive yourself....

  • @wmh1518
    @wmh1518 2 года назад +1

    ஓய்வு நாள் குறித்து வீடியோ

  • @carolinjevan3697
    @carolinjevan3697 2 года назад

    Matthew 5 : 20

  • @t.dennisthomas1097
    @t.dennisthomas1097 2 года назад +1

    எழுதபட்ட எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள அவசியம் இல்லை. புரிந்து கொள்வதில் குறையுள்ளவராய் உள்ளவர்கள் நீங்கள். வேதம் என்றும் பைபிள் என்றும் எழுதியிருக்கு என்றும் சொல்லிக்கிட்டு செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டாம்.

  • @JeffryEbinezer
    @JeffryEbinezer 11 месяцев назад

    நீங்கள் பரியாச😢😂 பண்ணுவதை தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

    • @Bibleschristianity
      @Bibleschristianity  11 месяцев назад

      நீங்க அறியாமையில் இருப்பதை தேவன் உணர்த்துகிறார்

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 2 года назад

    Poor believers... how many years believers will be cheaters

  • @90skidscricket80
    @90skidscricket80 2 года назад

    Malkigya 3.10 konjam parunga

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 2 года назад +1

    தசமபாகம் யூதர்களுக்கு மற்றும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

  • @Only_Christian_ELOHIM
    @Only_Christian_ELOHIM 2 года назад +2

    Loose pasanga.

  • @pr.p.manova6045
    @pr.p.manova6045 2 года назад +7

    இந்த போதனையால் ஊழியம் வளச்சி அடையுமா சிந்தியுங்கள் எண்ணாகமம் 18 21 To 31. வாசிக்க. அது அவர்கள் சம்பளம் என்று கர்த்தரின் வேதம் சொல்ல வில்லையா ஆவிக்குறிய வளர்ச்சிக்கு ஏதுவான செய்திகளை பதிவிடுங்கள்

    • @rbr7765
      @rbr7765 2 года назад +1

      ஊழியம் வளர உழைத்துக் கொண்டே வளர்த்தலாம்.பவுலைய்யா மாதிரி. அப்பதான் பணத்தோட அருமை தெரியும்.

    • @dhanapalsusai1622
      @dhanapalsusai1622 2 года назад

      எசேக்கியேல் 34:10-ஐ வாசிக்கவும்.

    • @jayaprakash1532
      @jayaprakash1532 2 года назад

      நீங்கள் சற்று சாத்துங்கள், பணக்கார ஊழியனை தாங்கி பிடிப்பதை நிறுத்துங்கள். காச இழந்தவனுக்களுக்குதான் அந்த வருத்தம் தெரியும். என்ன வாழ்க்கையை நாசமாக்கிய இந்த நாசக்கார கும்பலுக்கு தக்க பாடம் வேண்டும். இந்த நண்பர்கள் விழிப்புணச்சியை கொண்டு வருவது உனக்கு பிடிக்கவில்லையா. இன்னும் ஏமாந்து அழிஞ்சு போனும்னு நினைக்கிற பாரு......

    • @m.s1724
      @m.s1724 2 года назад

      @@rbr7765 அருமையாக சொன்னிர்கள் எல்லோருக்கும் தேவன் ஊழியத்துக்கு ஒரே அழைப்பை தந்து இருக்கிறாரா ❓️அப்படி என்றால் இனிமேல் நீங்கள் இனி நடந்து கொண்டே தெரு தெருவா ஊழியம் செய்ய வேண்டும் வட இந்தியாவில் அநேகர் ரட்சிக்க படவில்லை உ.பி மாநிலத்துல போய் பிரசங்கம் பண்ணுங்கள் அவர்கள் அடித்தாலும் உதைத்தாலும் உங்களை கொன்று போட்டாலும் தேவனுக்கேன்று ஊழியம் செய்யுங்கள் அது மகிமையாய் இருக்கும் நீங்கள் இரத்த சாட்சியாய் மரிக்க வேண்டும் இதுவே என் வேண்டுகோள்

    • @kugankandasamy4793
      @kugankandasamy4793 Год назад

      ஐயோ brother ஒவ்வொரு pastor’s தலையிலும் இடியைப் போட்டுவிட்டீங்களே இனி ஒரு pastor பயலும் jet , aeroplane மற்றும் விலை உயர்ந்த கார்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ முடியாதே 😭😭😭

  • @Bhgcfgnnkiugfxddthbjii
    @Bhgcfgnnkiugfxddthbjii 2 года назад +1

    ஜான் ஜெபராஜ் மாட்டிகுனு தவிக்குராறுபா

  • @crccrc3141
    @crccrc3141 Год назад

    தவறான உபதேசம்

  • @m.s1724
    @m.s1724 2 года назад +2

    நீங்க இப்படி சொல்லிவிட்டீர்கள் சரி இனி யாருமே தசமபாகம் கொடுக்கவில்லை என்று வைத்து கொள்ளுவோம்.... கர்த்தருடைய ஊழியத்தை உண்மையாய் செய்யும் ஊழியர்கள் நிலை என்ன❓️அவர்கள் குடும்பங்கள் என்ன செய்ய வேண்டும் ஊழியத்தை விட்டுட்டு வேலைக்கு செல்லலாமா ❓️அதையும் சொல்லவும்

    • @Bibleschristianity
      @Bibleschristianity  2 года назад +2

      Oh அதுக்காக மக்களை வஞ்சித்து தசமபாகம் வாங்கி பிழைப்பு நடத்தலாமா??

    • @arnoldsingh2071
      @arnoldsingh2071 2 года назад

      WE CANNOT ASK THIS QUESTION since its lords ministry why they depend upon humon ? GOD CALLED THEM HE WILL TAKE CARE OF THEM

    • @stellapackiaraj7103
      @stellapackiaraj7103 2 года назад

      தசமபாகம் என்று strict ஆக இல்லாமல் இயன்றவரை காணிக்கையாக கொடுக்கலாம் ஏழைகளுக்கும் உதவ வேண்டும் புதிய உடன்படிக்கை படி தருமப்பணம்என்றே புதிய ஏற்பாடு கூறுகிறது. காணிக்கை என்று குறிப்பிடவில்லை

    • @sankaranarayanan3085
      @sankaranarayanan3085 2 года назад

      தசமபாகம் நியாயப்பிரமாணத்திலுள்ளது,விருத்தசேதனமும் நியாயப்பிரமாணமத் திலுள்ளது.. விருத்தசேதனத்தை வலியுறுத்துவதில்லை ஏன்?

    • @sankaranarayanan3085
      @sankaranarayanan3085 2 года назад

      திக்கற்ற பிள்ளைகள் ஏழைகள் படுகின்ற உபத்திரவத்தில் அவர்களை விசாரிக்கிறதும் அவர்களுக்கு உதவி செய்கிறதுமே பரலோக தேவனுக்கு முன்பாக மாசில்லாத பக்தியாய் இருக்கிறது.

  • @johnsonsamuel6616
    @johnsonsamuel6616 2 года назад +1

    Are you mad

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 года назад +2

    தசமபாகம் என்னும் பகல் கொள்ளை

  • @ArulRaj-or8dh
    @ArulRaj-or8dh 2 года назад

    M D Jegan your speech about thasamapagam is quiet cheating. It is to fillup your pocket. D'NT make us foolish . PL speak acarding to BI Ble

  • @ArulRaj-or8dh
    @ArulRaj-or8dh 2 года назад

    Those who speak about thasamapagama are not pastors . They are cheats include including M .D Jegan.