காணிக்கை கடவுளுக்கா ?? இல்ல அக்காவுக்கா?? | பதில் சொல்லுங்க Elsie அக்கா பதில் சொல்லுங்க Epi -4

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @MarinusJerald
    @MarinusJerald 9 месяцев назад +39

    காணிக்கையை நம் அக்காவுக்கு கொடுக்கலாம் என் என்றால் அக்காவுக்கு அழகு சாதன பொருட்கள் வாங்க நிறைய பணம் தேவை படும் போல ❤ நன்றி சாகோ 🎉🎉

    • @jkiruba5203
      @jkiruba5203 9 месяцев назад +6

      தேவதூதன் வந்து சொல்லியிருப்பான்

    • @MarinusJerald
      @MarinusJerald 9 месяцев назад

      ஊழியர்களுக்கு தேவதூதன் கார் பங்களா எல்லாம் வாங்கி கொடுப்பார் நமக்கு தான் கிடைக்காது

    • @marinusjerald2783
      @marinusjerald2783 9 месяцев назад

      ooliyarkalukku Devathuthan kaar pankaala ellam koduppaar Namakku kodukka maattar

    • @NitishKumar-iy4tx
      @NitishKumar-iy4tx 9 месяцев назад

      8:33

    • @segtha7389
      @segtha7389 9 месяцев назад

      jezebel spirit

  • @שרון-פ9ד
    @שרון-פ9ד 9 месяцев назад +3

    உங்களது பணிதொடரட்டும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் சித்தபடியே உங்கள் ஊழியம் வளரட்டும் ஆமென்

    • @satheeswaranmoses6240
      @satheeswaranmoses6240 9 месяцев назад

      என்ன குறை சொல்லும் ஊழியமா, இது குருடநுக்கு குருடன் வழி காடுவது போலுல்லுது. இயேசு சொன்னார் உங்களில் பாவமில்லாதவன் முதலில் கால் எறியக்கடவன்

  • @amalanaveen3514
    @amalanaveen3514 9 месяцев назад +4

    இவ்வளவு நாள் உங்கள் பதிவுகளில் இதுதான் சிறப்பானது ❤

  • @endtimemessagehosur9842
    @endtimemessagehosur9842 9 месяцев назад +13

    பிரதா் இந்தஅமவுக்கு கனடவுல வீடு வாங்கசொல்லுகள்

  • @daniee333
    @daniee333 9 месяцев назад +1

    Super.... Well said about Tithe, offering, etc.

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu 9 месяцев назад +4

    31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவஅன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
    ரோமர் 1:31

  • @FathersHouse72
    @FathersHouse72 9 месяцев назад +4

    பு. ஏற்ப்பாட்டில் தசமபாகம் எங்கு அக்காவுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது?

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 9 месяцев назад +3

    இப்படிபட்ட நபர்கள் சிலுவையில் அறையப்படடும் ,நம்முடைய பாவங்களுக்கு
    காணிக்கை நிச்சயம் உண்டு

    • @janethangasamy5685
      @janethangasamy5685 9 месяцев назад

      செததபின் இவர்கள் பணத்தை அவர்கள் சவ பெட்டியில் வைத்து அடக்கம் செய்யலாமா என்று கேட்டு பாருங்கள்

  • @ramaninirmala3503
    @ramaninirmala3503 9 месяцев назад +1

    Super brother. You have reduced my hearts burden. I wanted some one to explain and quote this verse about tithes. Thank you. God bless you

  • @SelvaraniL-y6x
    @SelvaraniL-y6x 9 месяцев назад +1

    Supre bro😊 Lord JESUS bless u.

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 7 месяцев назад +1

    100% True

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 7 месяцев назад +1

    Super

  • @myself_345
    @myself_345 9 месяцев назад +1

    Good comments God is great

  • @chitraakumaran6115
    @chitraakumaran6115 9 месяцев назад +3

    இந்த மாதிரி ஏழை பஸ்டரம்மா... நெறைய இருக்காங்க

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 9 месяцев назад

    ஒரு உலகத்தை சிருஷிடிக்கட்டும், தன் கடைசி சொட்டு உதிரம் இருக்கும் வரை சிலுவையில் ஒப்புக்கொடுக்கட்டும்.
    பாவத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒரு வழியை வாழ்ந்து காட்டட்டும்.
    காணிக்கை நிச்சயம்.
    நமக்கு ஒரு நித்திய ஸ்தலத்தை உண்டாக்கி அதில் நம்முடைய வரவுக்கு காத்திருக்கட்டும்

  • @John316ch
    @John316ch 9 месяцев назад +9

    இது தற்கால யேசபேல் ; இவளை போல் அனேகர் இப்படி ஏமாற்றி பிழைக்கிறாங்க. கிறிஸ்துவில் அன்பானோரெய் விடுதலை பெறுங்கள்.
    Thank you bro for the excellent explanation. Please continue to bring this awareness to our blind brothers/sisters so that they may do good deeds after receiving the Lord Jesus Christ and become a light that would draw people to the kingdom of God.

  • @satheeswaranmoses6240
    @satheeswaranmoses6240 9 месяцев назад +1

    30 சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான பொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக, உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.
    எசேக்கியேல் 44:30

  • @sedvassvass7352
    @sedvassvass7352 9 месяцев назад +5

    😂😂😂 the Sprit of Isabel😮

  • @j.rubanpushparaj7225
    @j.rubanpushparaj7225 9 месяцев назад +3

    சரி....தசமபாகங்களை இந்த பாஸ்டர்களுக்கு கொடுக்கணும் என்றால், இந்த பாஸ்டர்கள் தங்கள் வருமானத்தில் பத்தில் ஒன்றாகிய தசம பாகத்தை யாரிடம் கொடுப்பார்கள்

    • @FathersHouse72
      @FathersHouse72 9 месяцев назад

      பாஸ்டர் குடும்பம் ஆடம்பர வாழ்க்கை வாழ தசமபாகம் தேவைப்படுகிறது

  • @divyabooshanam7351
    @divyabooshanam7351 8 месяцев назад +1

    Can you tell about divorce and re-marriage

    • @Bibleschristianity
      @Bibleschristianity  8 месяцев назад

      Follow wat Jesus said
      Mat:-5:31,32
      Mat:-19:-1-12
      Mark:-10:1-12
      Luke:-16:18
      🙏

    • @divyabooshanam7351
      @divyabooshanam7351 7 месяцев назад

      @@Bibleschristianity already following this only

    • @divyabooshanam7351
      @divyabooshanam7351 7 месяцев назад

      @@Bibleschristianity thanks for replying

  • @johnlawren
    @johnlawren 9 месяцев назад +5

    அதை வைத்து மதுபானம் வாங்கலாம் என்றதால்தான் தினகரன் & கம்பெனி சரக்க வாங்கி அடிக்கிறார்களோ?

    • @samj923
      @samj923 9 месяцев назад

      Wine not brandy mappu too low .,but totally wrong money plunder

  • @melaariff4136
    @melaariff4136 9 месяцев назад

    பணத்திற்க்கும் ஊழியத்திற்க்கும் சம்பந்தம் இல்லை.2கொரி9/7 for believers அப்போ 20/33,34,35 for Pastors...

  • @samrajd2525
    @samrajd2525 9 месяцев назад +2

    கடவுளின் பெயரில் பணம் சம்பதிப்பதைவிட பாப்பாவே அழகாக தான் இருக்கு பணம் சம்பதிக்கலாம் சினிமாவில் கூட

    • @Koduran
      @Koduran 9 месяцев назад +1

      எது இது அழகா 😅. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி 😅😅😅

    • @sureshjustin7384
      @sureshjustin7384 9 месяцев назад

      இல்ல 5 star Lodge க்கு இரவு நேர வேலைக்கு போகலாம் பொருத்தமான வேலை.

  • @subasreekumar7696
    @subasreekumar7696 4 месяца назад +1

    சரியான சம்மட்டி அடி

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 8 месяцев назад

    ' Dasamabaagam ' Vaangi, JESUS-ku, Thalai Vaazhai Elai Poattu, Vadai, Paayasatthudan , Saappaadu Poaduvaalaa? Elichee...

  • @Ajay.Joshua
    @Ajay.Joshua 9 месяцев назад

    Again in New testament its not a Law, I guess Offering is no more law, Since we moved from Servent to Sonship, to righteousness, and Made holy through the crucification of christ. Real giving or lending to god is helping Poor and Needy people and that to whatever is possible from our hand after our family requirement is met. that is called cheerfully giving to god. when can we give cheerfully is when we have that etra bit of money or anything that we can give to poor after Our daily or monthly family commitment is met. Family First when it comes to finances. Cause god give us strength and health to make money everyday so we can provide our family. Correct me if i am wrong brother.

  • @laveenajames8733
    @laveenajames8733 8 месяцев назад +1

    🙏

  • @hannahshanthamj4376
    @hannahshanthamj4376 9 месяцев назад +2

    Anna, Kiran Ezekial pathi konjam pathutu ,video podunga. You will be surprised to see his videos, a different kind of FOX in ministry .

    • @hi-vp4hb
      @hi-vp4hb 9 месяцев назад

      Kiren oru doobakoor........😂😂😂

  • @michaelaratnam6517
    @michaelaratnam6517 9 месяцев назад +13

    தசம பாகத்தில் கடவுள் மதுபானம் வாங்கி குடிக்க சொன்னது குறிப்பிடத்தக்கது!!!

  • @ptheophilus
    @ptheophilus 9 месяцев назад

    Romans 13:8-10
    [8]ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.
    Owe no man any thing, but to love one another: for he that loveth another hath fulfilled the law.
    [9]எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.
    For this, Thou shalt not commit adultery, Thou shalt not kill, Thou shalt not steal, Thou shalt not bear false witness, Thou shalt not covet; and if there be any other commandment, it is briefly comprehended in this saying, namely, Thou shalt love thy neighbour as thyself.
    [10]அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.
    Love worketh no ill to his neighbour: therefore love is the fulfilling of the law.

  • @satheeswaranmoses6240
    @satheeswaranmoses6240 9 месяцев назад

    தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது, அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
    லேவியராகமம் 27:30

  • @NitishKumar-iy4tx
    @NitishKumar-iy4tx 9 месяцев назад +1

    சூப்பர் எகலாலேஷன்

  • @joshvuat2755
    @joshvuat2755 7 месяцев назад

    பணம் சம்பாதிக்க நல்ல வழி என்று நினைத்து இந்த அம்மா மக்களை psychological ஆக ஏமாற்றி பணம் சம்பாதிக்க வந்ததற்கு வாழ்த்துக்கள்.காணிக்கையை பற்றி பேசுபவர் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க வந்தவர்கள் .

  • @ptheophilus
    @ptheophilus 9 месяцев назад

    Galatians 3:10-13
    [10]நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
    For as many as are of the works of the law are under the curse: for it is written, Cursed is every one that continueth not in all things which are written in the book of the law to do them.
    [11]நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
    But that no man is justified by the law in the sight of God, it is evident: for, The just shall live by faith.
    [12]நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
    And the law is not of faith: but, The man that doeth them shall live in them.
    [13]மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
    Christ hath redeemed us from the curse of the law, being made a curse for us: for it is written, Cursed is every one that hangeth on a tree:

  • @marinusjerald2783
    @marinusjerald2783 9 месяцев назад +1

    Ooliyarkalukku thasamabakam kanikkai enru panathai koduthu koduthu ivarkal kettu poke kaaraname makkal thaan❤ thank you ❤God Jesus Bless your All channe"s channels❤

  • @mallikaepaul
    @mallikaepaul 9 месяцев назад +2

    They are using the God's name for their personal convenience. They do not know the word of God. They are blind leading the blind.

  • @anniedinesh1303
    @anniedinesh1303 9 месяцев назад +2

    Tith is not money.. its commodity..

  • @ptheophilus
    @ptheophilus 9 месяцев назад

    Galatians 5:4
    [4]நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.
    Christ is become of no effect unto you, whosoever of you are justified by the law; ye are fallen from grace.

  • @vasukip3286
    @vasukip3286 9 месяцев назад +2

    இப்ப யாருங்க வேதாகமத்தை வாசிக்கிறார்கள்?

  • @MDevadoss
    @MDevadoss 9 месяцев назад +1

    🎉Praise the lord brother 🎉😅😅😅😂

  • @krupamary161
    @krupamary161 9 месяцев назад

    Ladies should not preach in the church. Read inthe Bible and tell them verse. Let them change their life bro u are right keep it up

  • @kersonprem7785
    @kersonprem7785 9 месяцев назад +1

    சிறியவர்களாகிய இவர்களுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்

  • @jaikumar7033
    @jaikumar7033 9 месяцев назад +2

    எண்ணாகும் 18:24,26

  • @manogaranbenjamin8178
    @manogaranbenjamin8178 9 месяцев назад +5

    Who is this lady,fraud enjoying their life by people's money.

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 9 месяцев назад +1

    These kind of ministry people are incorrigibles

  • @tamilroasts
    @tamilroasts 9 месяцев назад +2

    These fake pastors should learn from Paul how he lived - he worked and ate from it even though he shared God's words on those days.

  • @abrahamrama7493
    @abrahamrama7493 9 месяцев назад

    Brother can a women preach on the pulpit according to the bible?

  • @AlbertBiotech-kv5xt
    @AlbertBiotech-kv5xt 9 месяцев назад +1

    7:25 no bro pichakaranganu soldranga

  • @janethangasamy5685
    @janethangasamy5685 9 месяцев назад +1

    ஊழியர்களுக்கு மேல் இவ்வளவு புத்தி ஞானம் விளக்கம் உங்களுக்கு எப்படி வந்தது?

  • @maheshtamilselvan5297
    @maheshtamilselvan5297 9 месяцев назад +2

    🎉🎉🎉🎉

  • @prabhusamuel4596
    @prabhusamuel4596 Месяц назад

    Yes she is making a good amount of impressions on stage before the congregation, but no kindness & humbleness, abrupt talk......

  • @technoguy1290
    @technoguy1290 9 месяцев назад

    Totally not related to the context of this video.
    but I saw your video on against trinity lately, i would love to have a convo with you about it but I only found phone numbers but im in US so I can't use the number.
    do let me know if u have any other contact I could approach you in.
    thank you

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 9 месяцев назад +3

    🙏💐👍🤝🌾💥💥

  • @joshirajpaul1310
    @joshirajpaul1310 9 месяцев назад +1

    All are made for sharing, caring, and fellowship and to spend at the presence of God for high priest till gatekeepers....😮Levi should not possess anything on earth...😮 let this sister understand what is written in the bible 😮

  • @EctorJeeva
    @EctorJeeva 9 месяцев назад +1

    கிழ்வி j. லலிதாவொட ஆடம்பரத்தை கருணாநிதி புட்டு புட்டு வச்சார் அல்லவா??.. உண்மை முகம் ஊரரியட்டும்.brother 😊

  • @prempatric3246
    @prempatric3246 9 месяцев назад +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏👍👍👍👍💯💯

  • @Sharjudan
    @Sharjudan 9 месяцев назад +2

    All fraud 🤥😂 preacher's

  • @glittusange7
    @glittusange7 9 месяцев назад

    கேலி கிண்டல் செய்ய வேண்டாம் இது என்னுடைய மதம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 месяцев назад +1

    Athu oru Duplicate, Demonic spirit sabai..

  • @ruckmanathann1049
    @ruckmanathann1049 9 месяцев назад

    Who are you?

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 9 месяцев назад +2

    She wants to purchase latest lipstick! Or dhe can go an enjoy in a pub during Saturday night! And preach for others on sunday! She want a romantic weekend woth her friends. Thats why she ask that money!

  • @prabhusamuel4596
    @prabhusamuel4596 Месяц назад

    I ask every Belivers of all the independent churches in tamil nadu ,please stop giving money in the name of TITHES, instead give it to the poor people who have no good food no proper place to live in among the church Belivers. There are many poor believers in the churches, not being able to pay even for house rent... Let such people be fed..

  • @ulagaulaga357
    @ulagaulaga357 9 месяцев назад +1

    Thiruttu kumbal

  • @Koduran
    @Koduran 9 месяцев назад +1

    இந்த ஏலியன் ஊழியரா? 😅

  • @satheeswaranmoses6240
    @satheeswaranmoses6240 9 месяцев назад

    குறை இருந்தால் நேரடியாக சுட்டிக்கட்டுங்கள் இல்லாவிட்டால் ஜெபம் பண்ணுங்கள், மனுஷர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புவீர்களோ அதையே நீங்களும் செய்யுங்கள். அப்பொழுது ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @johnsonwilliam6371
    @johnsonwilliam6371 9 месяцев назад

    Touch not the anoited... Bible..God will Judge...who are you to judge....if he's mistake God will Judge... please mind your own business

  • @johnsonwilliam6371
    @johnsonwilliam6371 9 месяцев назад

    Mind your own business never talk bad about anyone

  • @franklinjebaraj-f8t
    @franklinjebaraj-f8t 9 месяцев назад

    Bro, offering is for god. God asked to give Levi. Don’t talk like fool. Read bible in proper way. If you want discussion on this contact me.

  • @jerinpaul5179
    @jerinpaul5179 9 месяцев назад

    un number thaaa unkitte direct aah call panni pesuren.

    • @Bibleschristianity
      @Bibleschristianity  9 месяцев назад

      7010745813

    • @MyLife-pe6cn
      @MyLife-pe6cn 9 месяцев назад

      ​@@Bibleschristianityhi bro I am watching from the USA. Can I save your number

  • @jerinpaul5179
    @jerinpaul5179 9 месяцев назад

    adiey naaingalai neenge make up podaame pesirunthaa naan ungalukku support panniruppen
    But naaingalai neenge makeup mairu pottirtu avaru car ke varaaru or scoter le poraaru ni sonnaa enne nyaayem irukku sollu di

  • @jerinpaul5179
    @jerinpaul5179 9 месяцев назад

    Dey Bible christianity channel naaey un perai sollu daaa

  • @johnsonwilliam6371
    @johnsonwilliam6371 9 месяцев назад

    Condem your videos.... nonsense people gossip others... what is your problem...mind your business...who are you

  • @JabarajSaro
    @JabarajSaro 9 месяцев назад +8

    இவ ஊழியாக்காரியா இல்லை வேறே மாதிரியா...

    • @sureshjustin7384
      @sureshjustin7384 9 месяцев назад

      அப்படிதான் தெரியுது.