கள்ளப்போதகர்களை இனங்காண 10 குறிப்புகள் | 10 Points to find out false teachers

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 646

  • @rajastar680
    @rajastar680 3 года назад +9

    இந்த செய்தியை அன் லைக் செய்பவர்கள் பைபிளை ஒருமுறையாது முழுசா வாசிச்சா இவர் சொல்றது 100% உண்மை என புரியும்....வாழ்த்துக்கள் சார்....

  • @johnandrew2310
    @johnandrew2310 4 года назад +11

    பத்துக்கு பத்து மிகச் சரியாக விளக்கம் கூறினீர்கள் அண்ணன் யாரை நம்புவது யாரை நம்ப கூடாது என்று மிகச் சிறப்பாக கண்ணாடி போல் எடுத்துக் காட்டினீர் அணணா

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 4 года назад +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த காணொளியைக் காணும்போது மிகுந்த மனக்குழப்பம் ஏற்படுகின்றது. ஆராதனைக்கு எங்குதான் செல்லமுடியும்? பெரும்பாலான சபைகளில் நீங்கள் கூறிய நிகழ்வுகள் நடைபெறுகின்றது. இருப்பினும் நீங்கள் தெரிவிக்கின்ற விழிப்புணர்வு கருத்துக்கள் மிகுந்த பிரயோஜனமாக உள்ளது. நன்றி.

    • @victorgmailapp6945
      @victorgmailapp6945 Год назад

      ஆராதனைக்கு நீங்கள் இருக்கும் இடம் அமைதியாக நீங்கள் தேவனோடு பேசக்கூடிய தாக இருந்தாலே போதுமானது.... இதற்க்காக நீங்கள் மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. You dont have barrier to talk to our God. You can talk directly to him in peaceful place..

  • @devanandp6424
    @devanandp6424 4 года назад +28

    அருமையான செய்தி. இந்த காலத்துக்கு அவசியமான செய்தி. ஒரு சக ஊழியனாய் கிறிஸ்துவுக்குள் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @yacoobsharif3098
      @yacoobsharif3098 3 года назад

      ruclips.net/video/FeKc4H8b0SM/видео.html

  • @kalyanianushyadravidamani4134
    @kalyanianushyadravidamani4134 4 года назад +89

    எங்கள் பாஸ்டர் அம்மா இதுவரைக்கும் காணிக்கைக்காக எங்களிடத்தில் பேசினதே இல்லை. நிரைய தடவை என் கையில் இல்லாத போது வெட்க்கப்பட்டு இருக்கேன் அதையும் அவர் தெரிந்து கொண்டு மறைமுகமாக பொதுவாக காண்க்கை கட்டாயம் இல்லை என்று அறிவித்தார்.She is great i proud to her
    அது மட்டும் இல்ல இந்த 10 லும் அவர் நியாபகம் வரவில்லை.
    நான் உண்மையான சபைக்குத் தான் போகிறேன்.

    • @leechannel2264
      @leechannel2264 4 года назад +1

      Yenga iya cooda

    • @raniamms.austrlian1537
      @raniamms.austrlian1537 4 года назад +2

      Ammen im sri lanka prakash

    • @daniee333
      @daniee333 4 года назад

      தவறாக நினைக்கவில்லை என்றால் தயவுசெய்து உங்கள் சர்ச் மற்றும் போதகர் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?
      இங்கு கமெண்ட் செய்யுங்கள் அல்லது 8610348706க்கு அனுப்பவும்

    • @fram4246
      @fram4246 4 года назад

      God Bless you, your Church, and Pastor.

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t 4 года назад

      ruclips.net/video/cYRjfBdAFow/видео.html

  • @joshuadaniel9462
    @joshuadaniel9462 4 года назад +42

    அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி.
    உங்களுடைய செய்தி
    கேள்வி பதில் நிகழ்ச்சிகள்.
    அனைத்தும் உண்மை உண்மை.
    விழிப்புணர்வு பதிவு.நன்றி நன்றி

  • @Matthew72014
    @Matthew72014 4 года назад +48

    தெளிவான கருத்துக்கள். மக்கள் தெளிவு பெறவேண்டும். கள்ளபோதகர்களை களையெடுக்க ஆண்டவர் உங்களை எழுப்பியிருக்கிறார்

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t 4 года назад

      ruclips.net/video/cYRjfBdAFow/видео.html

    • @shobanamala2007
      @shobanamala2007 3 года назад

      K😭kykk😭ki😭😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 kk kkkkk kk kkkkkk kkk know kkkkk kkyk kk kkkk kk😭k 😎jj😎k😎k kk jkjk😎😎kt corner mk

    • @Parti-Fact
      @Parti-Fact 3 года назад

      VVVQQvvVqvvVQvV

    • @Parti-Fact
      @Parti-Fact 3 года назад

      @@user-rx8bv2ii5t VVhvqVVVqvvv

    • @Parti-Fact
      @Parti-Fact 3 года назад

      @@user-rx8bv2ii5t VvVQqQcVqvvqvVVvqvVqvVvqgvv

  • @user-by3kj3mi4i
    @user-by3kj3mi4i Год назад +3

    உண்மையான சத்தியம். அண்ணா ஆமென் 🙏🙏

  • @periyakaruppan2979
    @periyakaruppan2979 4 года назад +30

    கர்த்தர் கொடுத்த ஞானத்தை
    சரியாக பயன்படுத்தி வருகிறீர்கள்
    கர்த்தருக்கு நன்றி

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @m.d.jeganathanjegan2292
    @m.d.jeganathanjegan2292 4 года назад +21

    உல்லத சொன்னா உடம்பு எரியும் சத்தியத்தை சத்தியமா உரைகிரார்
    காதுல்லவன் கேட்கக் கடவன்

  • @jinglebellsmelodies7765
    @jinglebellsmelodies7765 4 года назад +22

    பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் நல்ல/கள்ள போதகர்களை அடையாளம் காட்டிய சகோதரருக்கு பாராட்டுக்கள். கர்த்தருடைய திருப்பெயருக்கு மகிமை உண்டாவதாக. 🙂

  • @bhaskaranpm2154
    @bhaskaranpm2154 4 года назад +4

    பாஸ்டர் உங்களுடைய தமிழ் நன்றாயிருக்கிரது. உங்களுடைய சேவை பெருக என் வாழ்த்துக்கள்

  • @shanthinivincent
    @shanthinivincent 4 года назад +6

    Super message brother. 99% now கள்ளர். தமிழ் பாட்டை ஆங்கிலப்பாடல் போல பாடுகிறதைப் பார்க்கக் கடும் கோபம் வருகிறது .யேசு என்ன சொன்னார் இவர்கள் என்ன செய்கிறார்கள் ????.நானோ உங்களை அறியேன் என்று சொல்லுவார். யேசு.

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @joelgandhi9799
    @joelgandhi9799 4 года назад +11

    அருமையான பதிவு பிதாவாகிய யாவே கடவுள் மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கும் கோடி நன்றி

    • @thekey8479
      @thekey8479 3 года назад

      யாவே என்பவர்தான் இயேசு என்கின்ற பெயரிலே இந்த உலகத்தில் வந்து பிறந்து , உலகத்தின் பாவ்த்துக்காக சிலுவையில் மரித்தார்.
      இன்று அவர் thooya ஆவியாக நம்முடன் வாழ்கிறார்
      நம்முடன் வாழ விரும்புகிறார்.
      இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
      வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20

  • @r.k.m.johnpeter9215
    @r.k.m.johnpeter9215 4 года назад +24

    அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் கர்த்தரே துணை

  • @whitetownpy1734
    @whitetownpy1734 4 года назад +8

    கிறிஸ்துவில் தங்ளுடைய
    பனி தொடர என் அன்பின் வாழ்த்துக்கள்

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @sudandirarajany2321
    @sudandirarajany2321 4 года назад +25

    சகோ...கள்ள போதகர்களை அடையாளம் காணும் இந்த 10 குறிப்புகளை வைத்தே வசனங்களை ஆராய்ந்து பார்த்து ...ஒரு அற்ப விசுவாசிகூட முழுமையாக ஆண்டவருக்கு ஊழியம் செய்ய முடியும்..என்பதை விளக்கமாக கூறி விட்டீர்கள்...நன்றி.
    தேவன் இன்னும் அதிகமாய் உங்களை பயன் படுத்துவாராக...ஆமென்

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @jsubadaniel3913
    @jsubadaniel3913 4 года назад +19

    எப்படி Bro....மிகச்சரியான போதனை.💐👍💐

    • @jasarockiamary603
      @jasarockiamary603 4 года назад

      கர்த்தருக்கே மகிமை

  • @Sekarsubi154
    @Sekarsubi154 4 года назад +9

    I am sekar from tirunelveli.
    Dear brother your message is 100 percent its very very true...Thank you so much...

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @Elsyprema1169
    @Elsyprema1169 4 года назад +16

    I appreciate anna, the last days its very difficult to find a spiritual guidence ÖR youngsters like u.

  • @anthonyjacobraj4158
    @anthonyjacobraj4158 4 года назад +65

    புரட்சி ஊழியர் சாலமோன்....
    நல்ல செய்தி....
    நல்ல காலம்.பொறக்க போகது.....

    • @premkumaralexsander3611
      @premkumaralexsander3611 4 года назад +6

      இந்த காலத்தில் கண்டிப்பாக தேவைப்படும் உபதேசம் காதுள்ளவன் கேட்கக்கடவன் .
      .

    • @gocmglobal994
      @gocmglobal994 4 года назад

      ruclips.net/video/XVZC02KmDF8/видео.html

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t 4 года назад

      ruclips.net/video/cYRjfBdAFow/видео.html

    • @MN-hy2br
      @MN-hy2br 4 года назад

      அருமையான செய்தி. இந்த காலத்துக்கு அவசியமான செய்தி. ஒரு சக ஊழியனாய் கிறிஸ்துவுக்குள் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
      ruclips.net/video/s1_KC6zWoXM/видео.html
      ruclips.net/video/eopHcTfn57Q/видео.html
      ruclips.net/video/vG_MeVc9ge8/видео.html&frags=pl%2Cwn

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t 4 года назад

      Anthony Jacob Raj ruclips.net/video/nO1B3YL5lzw/видео.html

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 4 года назад +4

    சகோதரரை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.

  • @Jehovahjirehmdu
    @Jehovahjirehmdu 4 года назад +11

    Dear brother I'm Manova from madurai. Very useful message for true believers safe this last days. Thank you brother. God bless you.

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 4 года назад +13

    எனக்கு விழிப்பு வந்து விட்டது ஐயா நான் செல்லும் சபை அப்போஸ்தல விடுதலை தேவ சபை இந்த சபையில் நீங்கள் சொன்ன அனைத்துமே நடந்து கொண்டிருக்கிறது

    • @nelsonjebamoni4993
      @nelsonjebamoni4993 3 года назад

      ஐவன் ஒருவன் ஊழியத்தை தன் மகனுக்கோ/மனைவிக்கோ வாரிசு சுதந்திரமாக எழுதிக் கொடுக்கிறாரோ
      அவர் ஊழியத்துக்கல்ல, தன் வாருசுகளுக்காக உழைக்கிறவர் என்பது வெளிப்படும் உண்மை! பில்லி கிரகம், ஓரல் ராபர்ட்ஸ்,
      தினகரன் கும்பல், இதற்கு எடுத்துக்காட்டு!

  • @raymonjmini1941
    @raymonjmini1941 4 года назад +2

    மதுரையில் உள்ள ஒரு கள்ளபோதகனை பற்றி என்னைக்கோ நான் போட்ட ஒரு போஸ்ட் ஆல் பல மாதங்கள் கழித்து குறிப்பிட்ட ஒருவரால் ( நான் தகப்பனைபோல அன்பு செலுத்தின ஒருவர் ) இன்று என் உள்ளம் வெகுவாய் மிக கடினமான வார்த்தைகளால் உடைக்கப்பட்டது பிரதர் சொல்ல வார்த்தையே இல்லை .. கர்த்தர் உங்க இந்த வீடியோவால் கர்த்தர் என்னிடத்தில் பேசுகிறார்.. மிகவும் மன உளைச்சளுக்கு ஆளானேன்..என் சுய ஒழுக்கம் மற்றும் வாழ்க்கையை பற்றி அதிகமாய் பேசிவிட்டார் ..உடைந்து அழும் அளவிற்கு.. கர்த்தர் என்னை தேற்றினார் இனம் கண்டுகொள்ள தேவன் உதவி செய்தார்..நன்றி ..

  • @c.j.joelosteen
    @c.j.joelosteen 4 года назад +6

    அருமையாய் பேசினீர்கள் சகோதரரே உங்களிடத்தில் நான் ஒரு சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 4 года назад +10

    well done ur speach.true,by the way Iam very very proud about Dr Puspha raj.He told allrady arround 30 years before very clearly warned 🙅🏾this kind of falt Profercyses.just i took old jamakarn many many years before through him God warned.God bless ur ministry 👍

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 года назад +1

    ஆமென், மனம் ஒப்பிதரும் காணிக்கை களை பரிசுத்த தேவன் ஏற்றுக்கொள்கிறார். ஆமென்.

  • @Saifitnessmy
    @Saifitnessmy 4 года назад +1

    அருமையான விளக்கம் மற்றும் தெளிவான உரையாடல்.
    இன்றைய காலத்தில் எந்த மெடியாவை திறந்தாலும் donation என்கிற வார்த்தை காணப்படுகிறது,
    இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
    நாங்களும் இணையதள வானொலி ஊழியம் செய்கிறோம், இருப்பினும் இது வரை கர்த்தர் எங்கள் சொந்த உழைப்பில் சம்பாதித்து ஊழியத்திற்காக கொடுக்க கிருபை செய்கிறார்.
    கர்த்தருக்கு நன்றிகள்.
    நான் RJ Sai , ImmanuelFM.
    From Malaysia,
    இப்படிபட்ட காரியங்களுக்காக நாம் ஜெபிப்போம். அநேக மக்கள் வஞ்சிக்கபடாமல் இருக்கட்டும்.
    எங்கள் ஊழியத்திற்காக பண ஆதரவு வேண்டாம். ஜெப ஆதரவை வழங்குங்கள். அதுவே போதும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்
    இது எங்கள் வானொலி லிங்க் .
    www.spreaker.com/show/immanuelfm-com-my

  • @kenneththomas2574
    @kenneththomas2574 4 года назад +3

    Hallelujah , Hallelujah , Hallelujah ... I thank God almighty for bringing such a clear message

  • @sheinebrettleebrettlee9320
    @sheinebrettleebrettlee9320 Год назад +1

    Excellent explanation pastor. Thank you so much and God Bless you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jssudharsan4577
    @jssudharsan4577 3 года назад +5

    கள்ள போதகர்களை அடையாளம் காண்பது எப்படி என்று தான் சகோதர் கூறுகிறார் ஆனால் நீங்கள் அதை உணராமல் இந்த பதிவிற்கு நீங்கள் dislike செய்கிறீர் என்றால் நீங்கள் ஓரு கள்ள போதகர் அல்லது அதற்க்கு துணை போகிறவராக ஆகத்தான் இருக்க வேண்டும்.. இந்த பதிவு தவறு என்பதற்கு சரியான காரணத்தை கமெண்ட் செய்ய முடியும் என்றால் மட்டுமே dislike செய்யுங்கள்..

  • @ashokwpr
    @ashokwpr 4 года назад +2

    அருமையான பதிவு.‌
    தசமபாகம் தராதவர்கள் பெயர் சபையில் வாசிக்கப்பட்டு, அந்த அம்மா கடன் வாங்கி தசமபாகம் கொடுத்த காரியம் என் நண்பர்கள் செல்லும் சபையில் நடந்துள்ளது. இதை குறித்து என் நண்பர் அவரிடம் தனியாக கேட்ட பொழுது, அது தான் சத்தியம் என கூறியுள்ளார்.
    இது ஒரு உதாரணம்.
    இது போன்ற‌ நிறைய சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
    போதகர்களை தப்பா பேசிட்டா, பாவம் என்று நினைக்கிறார்கள்.
    நான் இரட்சிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. அந்த போதகர், 35 வருடம் ஊழியத்தில் உள்ளார்.
    எங்களை போன்ற சத்தியத்தில் வருபவர்களுக்கு இவர்கள் வழிக்காட்டிகளா?
    இதை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

  • @lawrencelawrence297
    @lawrencelawrence297 4 года назад +1

    Wonderful I am also searching for a true church.just to correct myself and my family with holy spirit s help.thank god .

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Год назад +1

    Praise God! Eye opening message! Thank you Pastor 🙏🏻🙏🏻

  • @samuelkanth8322
    @samuelkanth8322 4 года назад +2

    Excellent message Bro. Please make available your message in different languages.
    If we apply all 10 points in Srilanka 99.99% pastors are faults pastors. Thanks for your message. World needs young man like you.

  • @sivakumar-fn5vf
    @sivakumar-fn5vf 4 года назад +18

    எங்க போதகரும் இதையே தான் சொல்கிறார், அரிதாய் இருக்கும் உண்மை ஊழியர்

  • @rameshkumarkeyboard
    @rameshkumarkeyboard 4 года назад +1

    உண்மையை உள்ளதுப்படி நன்றாக சொல்லுகிறார்👌👍 👏👏👏

  • @estherclement5114
    @estherclement5114 4 года назад +3

    Brother I am beliver
    Your 10 points I thought 3 points same one
    Other 7 points correct Thanks brother

  • @shantharuby8836
    @shantharuby8836 4 года назад +7

    Sema sema. Foolish people doesn't find out the false prophets if we tell also. Super brother.

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @Vaish_Arun
    @Vaish_Arun 4 года назад +2

    Glory to Jesus! Very well presented points👍🏻👌🏽 May ✝️Jesus use you mighty for HIS purpose. May God’s word (verse) spread everywhere ! Amen 🙏🏻

  • @sumanselvaraj6671
    @sumanselvaraj6671 4 года назад +1

    கர்த்தர் உங்களை மேலும் மேலும் உயர்துவறாக ஸ்தாேத்திரம் பிரதர்

  • @joyson5813
    @joyson5813 4 года назад +5

    மிகவும் அருமையான பதிவு, ஆமென்👌🏾👌🏾👏🏾👏🏾👏🏾💐💐

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @jeswina.b3584
    @jeswina.b3584 2 года назад +2

    ஐயா உங்கள் போதனை .எனக்கு மிகவும் | பாடமாக உள்ளது.

  • @user-he2vx9vq3o
    @user-he2vx9vq3o 4 года назад +2

    வேத வசனங்களைப் படித்து அதைப் பற்றி சிந்தித்து நாமே நம்மை அறிந்தோமானால் விழிப்புள்ளவர்களாய் தேவன் ஞானத்தைத் தருவார்.விழிப்புணர்வு பதிவு இக்காலத்திற்கு தேவையே.

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 4 года назад +10

    மிக மிக தேவை யான பதிவு!
    இந்து மதத்தில் இருந்து வந்த இந்த ஏமாற்று பழக்கத்தை ஒழிக்க வேண்டும். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். TSiva

    • @sivalingamkarthik
      @sivalingamkarthik 4 года назад +1

      Hi , why u target Hinduism.In video sir pointed about different kinds of person it means pastors,plz you correct your own people r realising,don't point other communities

    • @sivalingamkarthik
      @sivalingamkarthik 4 года назад

      Sir,During my school days I went church in 4 years, some pastors using and abusing me in wrong ways.so I left for going to church.But your all videos I get clarity,Thank you sir.

  • @shakualbert6095
    @shakualbert6095 4 года назад +1

    Engadhan pogradhu...niraya churches apdidhan iruku..manasuku romba varuthama iruku..
    Karthaave en meiparai irum...Thanks brother

  • @anthonysamymichael3425
    @anthonysamymichael3425 4 года назад +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாகட்டும் ஆமென்
    சகோதரர் என்னை மன்னிக்கவும்
    நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழியர்கள் பற்றி குறை கூறி நம்மை நாமே கலங்க படுத்திக்கொண்டு கிறீஸ்துவுக்கு விரோதமாக செயல்படுகிறோம் என்பதை சிந்தித்து பாருங்கள் அதுவும் ஆன்லைன் மூலம் தயவுசெய்து நம்மை நாமே கரைப்படுத்திக்கொள்வது நல்லது அல்ல நான் சாதாரனமான ஒரு விசுவாசி .தயவுசெய்து கர்த்தர் கூரியதுபோல் 2அல்லது3 சகோதரர்களோடு போய் அவர்களுக்கு உணர்த்துங்கள் உணர்ந்தால் சரி இல்லை என்றால் விட்டு விலகிவிடுங்கள் அவர்கள் எவ்வளவு பெரிய ஊழியர்கள் ஆனாலும் சரி அவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல அவர்கள் கர்த்தருடைய சன்னிதி முன்அவர்கள் ஒன்றுமே இல்லை
    நாம் எதை செய்தாலும் நம் தெய்வம் இயேசுகிறீஸ்துவின்நாமம் மகிமைப்படவேண்டும் அவருக்கே மகிமை உண்டாகுக ஆமென்

  • @hemamanoj7340
    @hemamanoj7340 4 года назад +1

    True message Brother.Please don't compromise if some external pressure will try to force you dilute the truth. These last day's people are horrible.God bless you Brother.

  • @JONATHANDANIELRAJ
    @JONATHANDANIELRAJ 4 года назад +2

    Absolutely true teaching, to know all Believers who is False teachers. Welcome dr Bro. Solomon.

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @shalom2253
    @shalom2253 9 месяцев назад

    Very nice message.
    What you said is very true.
    Hope lot of people listen to this message and keep safe
    False preachers are very talented.
    Its so easy to get cheated.
    I was attending one such preaching on line for few years.To start with i did not realise. As time went on i understood.
    By gods grace i have stopped attending that on line church.
    Most of the 10 points you have mentioned was there.
    The false preachers keep the people in a mesmerized state.Thats how they did church service.
    Money was their topic most of the time.
    God is good he saved me and i am in a safe church now.

  • @vijayagowri6199
    @vijayagowri6199 4 года назад +2

    நன்றி,தெளிவான விளக்கம்,God bless you.

  • @sivalingamalakusekar9145
    @sivalingamalakusekar9145 3 года назад +1

    கள்ளப்போதகர்கள் பற்றி நன்றாய் அறிந்து வைத்துள்ளீர்கள்

  • @godsmystery1112
    @godsmystery1112 4 года назад +7

    அவர்கள் கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்....
    Including கற்பத்தின் கனி
    (ஊழியர்களின் பசங்க ஒழுக்கத்தை வைத்தும் அறிந்துகொள்ளலாம்)

    • @MN-hy2br
      @MN-hy2br 4 года назад

      அருமையான செய்தி. இந்த காலத்துக்கு அவசியமான செய்தி. ஒரு சக ஊழியனாய் கிறிஸ்துவுக்குள் உங்களை வாழ்த்துகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
      ruclips.net/video/s1_KC6zWoXM/видео.html
      ruclips.net/video/eopHcTfn57Q/видео.html
      ruclips.net/video/vG_MeVc9ge8/видео.html&frags=pl%2Cwn

    • @parimalamnishanth8251
      @parimalamnishanth8251 3 года назад

      @@MN-hy2br '

  • @sreenivasant6006
    @sreenivasant6006 4 года назад +3

    Excellent! May God bless you and your ministry abundantly!

  • @MahaRajan1990
    @MahaRajan1990 4 года назад +3

    சாலமோன் ஐயா... உங்கள் செய்தி... அருமை...

  • @marthakandhiraj2848
    @marthakandhiraj2848 4 года назад +1

    Lot people have been praying for true n honest ministers of God in these days,God bless u

  • @elangom8285
    @elangom8285 4 года назад +8

    18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
    1 பேதுரு 4:18

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 3 года назад +1

    Good evening brother i thank you for your good messages and i respect your voice, and vision towards my creation father and making my birth reasonable i thank my father jesus for giving such a wonderful human like you brother please keep going your voice has given me a wonderful opportunity to realise my sins thanks brother

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 4 года назад +6

    Yesterday today and forever our lord Jesus Christ never changes.

  • @israeldavidthomas369
    @israeldavidthomas369 3 года назад

    அருமையான சத்தியம் இயேசு கிறிஸ்து உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா

  • @janidarthi9537
    @janidarthi9537 4 года назад +5

    Very useful message god bless you brother 🙏👌👍🏻

  • @melaariff4136
    @melaariff4136 4 года назад

    Boldly the truth is spoken.Each and every kids of JESUS must follow this 10 points with faith to purify ourselves and church.God bless all

  • @doreenchrishanthi4359
    @doreenchrishanthi4359 4 года назад +4

    Today Ministry is just a business. Feel ashamed of these Pastors...You have brought an awareness brother...God bless you bro

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @hema_357
    @hema_357 4 года назад +25

    நீங்க சொன்ன 10 பொருத்தமும் பக்காவா பொருந்துது எங்க போதகரோடு .............. அடுத்து என்ன கல்யாணம் தான்......😧😥

  • @josephasokan1018
    @josephasokan1018 4 года назад +2

    Beautifully explained brother 🙏. I Love your preaching brother . God bless. As you said, it happened with me. I left that church.

  • @johnsilasj4200
    @johnsilasj4200 4 года назад +2

    Very good Biblical based teaching.

  • @Durai1956
    @Durai1956 2 года назад +1

    நல்ல ஆலோசனைகள்.நன்றி.

  • @pastor.robin.a.dassofficia6431
    @pastor.robin.a.dassofficia6431 4 года назад +2

    13:05 secs Great Dear Pastor...
    and also very prophetical and very experienced talking.Praise God

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @truegospelofchrist
    @truegospelofchrist 4 года назад +1

    10 Points to find out false teachers are excellent. Many appreciate your standing strong against the flow of crooks. May God bless you.

    • @elangodjango4446
      @elangodjango4446 4 года назад

      U r right. But we all heat church. I left church more than a year I am not afraid of Jesus. But the church

    • @truegospelofchrist
      @truegospelofchrist 4 года назад

      @@elangodjango4446 Than you brother Elango. You are right. God bless you.

  • @user-sw8lo5mc6y
    @user-sw8lo5mc6y 4 года назад +96

    இந்த குறிப்புகள்படி 90%போதகர்கள் out

  • @rebeccagnana403
    @rebeccagnana403 Год назад

    Bravo Brother. சிந்திப்போம். God bless you

  • @rosystar8637
    @rosystar8637 4 года назад +15

    மட்டும் அல்ல. தனெக்கென்று சில ஆட்களை நியமித்து கொண்டு அவர்களை கொண்டு சபைகளில் எல்லா தவறான காரியங்களை கூட சரியாக செயல்படுத்துவது.
    2) அவர்களுக்கு பிடித்த நபரை ஆலயத்தில் உயர்த்தி பேசுவது

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

    • @devakanin1544
      @devakanin1544 3 года назад

      2 nd point crt...

  • @yesuvkusonthamchristopher3397
    @yesuvkusonthamchristopher3397 4 года назад +3

    Brother Praise the lord
    Good msg Glory to JESUS

  • @sdanujasdanuja3649
    @sdanujasdanuja3649 2 года назад

    எங்கள் போதகர் அப்படி அல்ல தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் அல்லேலுயா

  • @kavitha5370
    @kavitha5370 4 года назад +1

    Excellent Bro!!👌.Also these false teachers will never speak about Denying self & carrying your cross(Mat 16:24) or Gaining Christ & Being Found in Him (Phil 3:9).Wolves in sheep's clothing. Mat 7:15

  • @neeluthaya1086
    @neeluthaya1086 4 года назад +29

    எல்லாருடைய கண்களும் திறக்கப்பட்ட்டும்

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @scoooobbbyy_the_lab
    @scoooobbbyy_the_lab 4 года назад +39

    இது போன்ற சத்தியத்தை சத்தியமாக அறிவிக்கிறவர்கள் எழும்பணும்

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад +1

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

    • @thiagarajanmanuel5721
      @thiagarajanmanuel5721 3 года назад

      You are 100% correct.,all such people are penticost and independent churches people. But how you (salomon tirupur)could do your evangelism? without money?

  • @xjanandthxjanandth4077
    @xjanandthxjanandth4077 4 года назад +4

    அருமையான பதிவு நன்றி சகோதரர் அவர்களே இதேபோல் எனது கருத்து அல்ல நான் ஏற்கனவே நிறைய பேரிடம் கேட்ட கிடைக்காத பதில் தமிழில் சரியான முறையில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது பரிசுத்த வேதாகமம் இல்லை என்று புரிந்து கொண்டேன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் பொது மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட திருவிவிலியத்தை ஏன் பயன் படுத்த வில்லை பிராமணர்களின் ஆதிக்கம் நிறைந்த செய்யப்பட்ட பரிசுத்த வேதாகமம் தவறான மொழிபெயர்ப்பு என்று புரிந்து கொண்டேன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்...

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 года назад +1

      மொழிபெயர்ப்பில் சில பிரச்சனைகள் உண்டு அதை மறுக்க முடியாது, ஆனால் எந்த ஒரரு மொழிபெயர்ப்பும் 100 % சரி என்றும் சொல்ல முடியாது. அதே சமயம் இந்த மொழிபெயர்ப்பு குறைகள் சாதாரணமானவைகளே, மிகப்பெரிய சத்திய குலைச்சல் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை. தேவையான சரியான சத்தியங்கள் எந்த குறைவுமில்லாமல் சரியாகவே உள்ளன. அபப்டி மொழிபெயர்ப்பு பிரச்சனை இருக்கும்போது நாம் பல மொழிபெயர்ப்புகளையும் தேவைப்பட்டால் மூல மொழி கொண்டும் சரியான அர்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியும்

    • @xjanandthxjanandth4077
      @xjanandthxjanandth4077 4 года назад +1

      @@TheosGospelHall இயேசுவே ஆண்டவர் என்றால் என்ன அர்த்தம் இயேசுவும் ஆண்டவர் என்றால் என்ன அர்த்தம் இன்றே நம்மை ஏமாற்றி நமது உரிமைகளை வழங்க மறுத்து ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள் பிராமணர்களின் ஆதிக்கம் நிறைந்த அந்த நாளில் செய்யப்பட்ட மொழி பெயர்ப்பு எப்படி சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இலக்கிய இலக்கண நூல்கள் தெளிவான தமிழில் இருக்கும் போது முன்னுறு ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பரிசுத்த வேதாகமத்தில் ஏன் எங்க அப்பன் குதிரிக்குள் இல்லை என்று பழமொழியை உண்மையாக்குவதுப் போல் சமஸ்கிருதம் கலந்த வார்த்தைகளை சேர்த்து பிரிவினை அதிகமாக காரணமாக்கி விட்டணர் திருவிவிலியம் 1976ல் எல்லா சபையின் தன்னார்வ மற்றும் உறுப்பினர் மற்றும் தமிழ் ஆசிரியர் என்று இருபது வருடங்களாக செய்து கத்தோலிக்க திருச்சபை மற்றும் தென்னிந்திய பெரிய சபையில் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் எப்படி ஒரே சபை ஒரே ஆயன் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள போகிறோம்.பரந்த திறந்த மனமிருந்தால் தான் முடியும்.. இயேசுவே ஆண்டவர் மரியே வாழ்க......

    • @yohaann.anderson915
      @yohaann.anderson915 4 года назад

      @@xjanandthxjanandth4077 உரோமையர் 8:1 (திருவிவிலியம்)
      1 ஆகவே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.
      ரோமர் 8:1 (பரிசுத்த வேதாகமம்)
      1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
      இயேசுவ புடிச்சிகிட்டா உனக்கு நரகம் இ்ல்லன்னு சொல்லுது திருவிவிலியம்.
      இயேசுவ புடிச்சிகிட்டேன்னு சொல்லிட்டு அவனவன் இஷ்டப்படி சவரியப்படி செய்யாம ஆவியானவரி்ன் வழிநடத்தினப்படி செஞ்சா நரகம் இல்லன்னு சொல்லுது பரிசுத்தவேதாகம்.
      இப்ப புரியுதுங்களா...திருவிவிலியத்தில கோட்பாடே (Doctrine) தப்பா இருக்குதுங்கோவ். இப்ப உங்களயவே எடுத்துக்குங்களேன்...செத்து உயிரோட வந்த இயேசுவே ஆண்டவர்ன்னு சொல்லிட்டு இயேசுவே வாழ்கன்னு தானே சொல்லனும் ஆனா நீங்க செத்தப்போன அம்மாவ வாழ்கன்னு சொல்ரீங்களே இ்ப்படி தான் குழம்பிடுவிங்க.

    • @xjanandthxjanandth4077
      @xjanandthxjanandth4077 4 года назад +1

      @@yohaann.anderson915 சகோதரர் மொட்டை தாத்தா குட்டையில் விழுந்து விட்டது போல இருந்தது உங்கள் சொந்த கருத்து நான் தெளிவாக கேள்வி கேட்டு நீங்கள் எதோ குழப்பம் தரும் வகையில் பதிலை சொல்ல கூடாது நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வாங்கிய அமைப்பில் பதில் சொல்லவும் முதலில் கேள்வியை புரிந்து கொள்ளுங்கள்..... பரந்த திறந்த மனமிருந்தால் விவாதம் செய்ய அல்ல பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...9941062983....

  • @chellabhchellabh6626
    @chellabhchellabh6626 6 месяцев назад

    Praise the lord Jesus Thank you brother for your good information

  • @navaneethaneethu7005
    @navaneethaneethu7005 4 года назад +2

    S,amen its really true br. 100/- we r xapirions. Live running good massage god bless you. Moreover jesus leads u 🙏🙏

  • @vincentpaulraj907
    @vincentpaulraj907 4 года назад

    YES SOLOMON BROTHER,
    YOU ARE 100% CORRECT.
    PEOPLE SHOULD BE VERY VERY VERY CAREFUL.
    I APPRECIATE AND SUPPORT YOUR SERVICE.
    PLEASE CONTINUE.
    ONLY IN CHRIST WE TRUST.

  • @MrBalaji10
    @MrBalaji10 4 года назад +17

    Thank you brother for spreading the much needed awareness

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @gladwinjohns1991
    @gladwinjohns1991 4 месяца назад

    10ம் சரிதான். இதில் 8வது சொன்னதை மிக முக்கியமானதாய் கருதுகிறேன். நனிறி.

  • @richardpaulsamuel448
    @richardpaulsamuel448 2 года назад

    Good explanation and interpretation of meaningless worships and false teachings !

  • @RameshKumarpuppet
    @RameshKumarpuppet 4 года назад +2

    I totally agree with all the 10 points Dear brother.

  • @karthikbilla9074
    @karthikbilla9074 4 года назад +2

    Thanks for this topic especially bro i was looking this tq God bless you bro🙏🙏🙏🙏

  • @georgerobinson3406
    @georgerobinson3406 4 года назад +2

    கிறித்தவத்தின் அடிப்படை நோக்கத்தை,உண்மையான தேவ உழியத்தை குறித்து உண்மையான தேவ பயத்தோடு கூடிய போதனை,தேவ கிருபை உங்களோடு இருப்பதாக.

    • @queensheeba1318
      @queensheeba1318 3 года назад

      இதை ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது நடக்கும்.
      Watch our latest life changing sermons with your friends and family
      #tamilchristianmessages #tamilchristianmedia #tamilchristianonline #joshuajamesrobert #newman
      ruclips.net/video/3zXiWNyei70/видео.html

  • @aprchristumas3211
    @aprchristumas3211 4 года назад +2

    தெளிவான விளக்கங்கள்....... ஒரு வேளை சமூக வலைத்தளங்கள் இல்லாதிருந்தால் இப்படி பட்ட கண்திறக்கும் செய்திகள் இன்றய கிறிஸ்தவர்களுக்கு கிடைக்காமல் போயிருக்குமோ..........

  • @princeroysondanieln9408
    @princeroysondanieln9408 4 года назад +1

    Church shou be a great witness to all nations, and started with u r home itself. And the blessings is not come pastors and other God's servant's. Its from Church & who is the owner and gave his blood for the Church. May God bless everyone through this. Let's we will be blessed to all. He is coming soon. Amen

  • @theophilus4you
    @theophilus4you 4 года назад

    True Church will be revealed to the whole world soon. Praise the LORD.

  • @devasagayam2741
    @devasagayam2741 3 года назад

    This is what Dr Pusharaj speaks for decades. Now it's reflected by beloved brother

  • @devakanin1544
    @devakanin1544 3 года назад +2

    Enga appa oru naal kooda church la kanikai patri pesinadhe illai ... Aana avaruku vara kanikayil la irundhu church ku vara yelaya irukura paati thatha ku kudupaaru .. ( dhevanum naangalum satchi)

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 3 года назад

    Yah,Correct and well **Identified msg.for all...Matthew 24 ,Jesus said..no one will decive you...be alert...Thank you for the Awearness msg..for Bro.Salaman...
    Pls.share this msg to all...even pastors and preachers too...Amen.
    Bhagya Glory.
    Mdu

  • @johndurai359
    @johndurai359 4 года назад +1

    உண்மையான சாத்தியம் . நன்றி.

  • @biancaelsa02
    @biancaelsa02 4 года назад +7

    The 29 who disliked this presentation, have no discernment.

  • @thesheepofchrist7252
    @thesheepofchrist7252 4 года назад +12

    அருமை அண்ணா

  • @rubanggcruban3647
    @rubanggcruban3647 4 года назад +1

    100% correct brother
    Vaalga valamudan
    Nalla anubavam 😘😘👏👏💐💐🙌✋

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 4 года назад

    Amen To the Truth.The truth will set you free.John 8:32:Amen to the True Disciple of God Jesus"s is Brother.Soloman. Yah we have t Identify the True Church now a days..AlleluYAH,Maranatha

  • @davidrobin9044
    @davidrobin9044 4 года назад +1

    David Robinson
    Appreciated for your insight above mentioned people are working for their stomach not for God
    Unless the believers read the Bible and understand the truth they can't over come this type of 🐺
    1 Peter 3: 12