மதுரையும் வடையும் - Vadas of Madurai - MSF
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- மதுரையில் அதிகாலை 4மணி முதலே சுடச்சுட வடை கிடைக்கும், திரும்பின பக்கமெல்லாம் வடைக்கடைகள், 1ரூபாய் முதல் இன்றும் வடை கிடைக்கின்றது, காலை மதியம் மாலை என்று எல்லா நேரங்களிலும் சுடச்சுட வகை வகையாக வடைகள் கிடைக்கும், அப்படி என்ன மதுரை மக்களுக்கு வடையின் மீது காதல் என்பதை சொல்லும் பதிவு இது.
1) Balaji Vadai Kadai,
opposite to CSR Kalyana Mahal,
S Maistry St, South Gate, Periyar,
Madurai Main, Madurai,
Tamil Nadu 625001
maps.app.goo.g...
2) Nagas Vadai Kadai,
opposite to south krishnan Kovil,
Madurai Main, Madurai,
Tamil Nadu 625001
maps.app.goo.g...
3) Bhai Thatha Vadai Kadai.,
T M court
W Masi Rd, Valaiyal Kadai,
Madurai Main, Madurai,
Tamil Nadu 625001
maps.app.goo.g...
நாடி,நரம்பு, இரத்தம்...... மதுரை..க்கே உரித்தான வார்த்தை..... கலக்கலான பதிவு சார். ❤️
அருமையான பதிவு அண்ணா --வடையின் மீது யாருக்கு தான் காதல் வராது!!😋😋😍😍
Maduraikararkal sumar1000pdfkumel tirupuriyil koranaiku unsemamaka valthu vantharkal ipo konjam kojamaka maru malafchi etpatuth valka tholi varkam modijiin fs10000varaikadanpefalam
உணவுப் பிரியர்களின் சொர்க பூமி மதுரை. மதுரைவாசியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்
I love madurai
I love madurai
pullu vurtkum Oru allavu undu rasa irukirthula keevalamana Oru madurai ithu unaku sorka boomi ya
@@rbaburaja7771 deiii,Madurai la enatha koraiya kanda nee
@@srisudalaimuthushanmugam1066 ,please visit my madurai when I'm around there to proof your wrong thoughts about my madurai
Kids like pani poori..
Mens like puffs..
But legends like vadai 😆😆🤣🤣😇
Enga Madurai National snaks😆😆🤣🤣😇😊
பருப்பு வடை😎
It's Tamilnadu's national snack.
@@opuntian Ila brother Madurai la saaptu paarunga ovovoru areala oru taste irukum.
Finally, Madurai vadai gets its recognition. As rightly mentioned, madurai has Vadai culture. It starts with early morning tea + sweet appam. I miss freshly made vadai when i am in Chennai. Very few Chennai tea stalls make vadai fresh.
மதுரைக்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன். அந்த மண்ணில் பிறந்ததுக்காக. I love madurai
இப்படி வீடியோ போட்டு போட்டு எல்லாரும் மதுரைக்கு வந்து இருக்க போறாங்க பா..
நான் மதுரைக்காரன்....அந்த குட்டி வடை சுவையே தனி தான்...
அண்ணா பஸ் ஸ்டாண்ட் சங்கர் காபி பார் உளுந்து வடைக்கு ஈடே கிடையாது....அருமையாக இருக்கும்....
சூடான முட்டை போன்டா டேஸ்டே தனி தான்
Exactly...Enga area
Yes
Super. Halal thaane
My Madurai thangamana madurai I am proud to be a madurakaran💚💚💚⭐⭐⭐⭐⭐I tasted vadai at all shops in Madurai.
My regular vadai shop is
Balaji vadai shop❤❤❤❤
And tm court bhai vadai shop❤❤❤❤.
My Madurai city is a best food city
And temple city💚💚💚💚⭐⭐⭐⭐⭐⭐
Thank you madras street food channel🙏🙏🙏🙏🙏🙏
4:24 enna Powder?yarachum sollunga
@@krishnamoorthya6567 bro ,ovaru kadalaiyum oruvithama powder use panuvanga ,vadaiyoda taste ah poruthu marum , chicken podi and pepper powder sepanga ,but ORU kadaila tha pathu iruken matha kadaila vera vera powder seivanga ,
@@neethiarasan8465 thanks bro
Wow super nanba
Amazing video
Thanks for video
👍🏻
I miss my city a lot. Complex Periyar bus standla bus entry ahura placela right hand side oru vada kada irukum. College padikum bothu, athutha enga gangku sorgam.
எங்க ஏரியா ல ஒரு கடை இருக்கு அதுக்கு நாங்க வச்ச பெயர் "புயல் பூகம்பம்" யேன்ன அந்த கடை எவளோ மலை வெயில் காத்து யேன் பூகம்பம் வந்தாலும் கடை leave இருக்காது அங்க பருப்பு வடை மிளகாய் பஜ்ஜி சம்சா சூப்பரா இருக்கும்
Any time sooda vadai kedaikurathu maduraila matum than...🤩vilakkuthoon signal la nachiyar ku oppsite la ulundhu vadai bombey chutney my fev. 😘😋
Superb Ippo Madurai kku pokanum pola irukku bro arumai 😂🙏👍💐
This video is incomplete without Sankar coffee bar vadai, near anna bustand.
பிரிக்க முடியாதது எது?
மதுரையும் - வடையும்!
சேர்ந்தே இருப்பது?
வடையும் - மதுரையும்!
நன்றி MSF!
Excellent topic, Madurai = vadai
Guss wat, i don't have a side dish fr my brunch, So I just simply click tis video nd started eating on it...😋😋😋
மலிவு விலையில் பல வகை வடைகள் தரும் மாமனிதர்களே நீங்கள் அனைவரும் நீடுழி வாழவேண்டும்
7 maniku sapita after 4 hrs pasikum
5 or 6 maniku aedhavadhu sapidanum pola eruku😋
So true ❤️ uncle
தூங்கா நகர்❤️
South masi street la vadai masala plate rempa special. Aatha cover panama vittutingale.. next anga poi sapitu parunga. Semma taste
Asirvattam vadai kadai in simmakkal has memorable ulunda vadai❤️❤️❤️
10:15 to 10:23 Kadai enga irukku?
Kadai ingaiye thaan irukku.😂😂
Madurai naale...food rompa special ❤️❤️😍😍😍😍😍😍😍thoongaa nagaram😍😍
All vadai is not put in ink paper,may be use vaalai elai in centre of ink paper...safety and healthy
Super Anna vadaikku ivlo explain super ahh sonnanga super prabu Anna...
Aahaa vadaa👏🏻👌🏻.. Always vada .. Super dhaan😇👍🏻
11:26 🙄
என்னங்க பொசுக்குன்னு இப்டி சொல்லிப்புட்டீங்க......🤩
Thu
Madras street food sir ungaloda unavukaana theydal arumai sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு தோழரே... அதிலும் குறிப்பாக அந்த கடைசி ஆஹா 😀😀😀
நாகமலை செல்லூர் தத்தனேரி போன்ற பகுதிகளில் காலை 5 மணி முதல் வடை டீ கடைகள் செயல் படுகின்றன
True me from suburb of madurai samayanallur ingayum than
பரவாயில்லை விலை மிகவும் குறைவாக இருக்கு . மதுரை பைபாஸ் ரோட்டில் கௌரி கிருஷ்னா ஹோட்டல்ல ஒரு உழுந்த வடை 17 ரூபாய் . மிகவும் சிறியதாக இருக்கும் .
Yes Rs 17 per single vada seems high but you can not compare the prices, my friend. The clientele is different. However, I sincerely salute those street vendors, who seem to have an undying attitude. To me the quality does not seem to be inferior except for the surroundings! Madurai food zindabad!
Enga but hotels la 20
Bro,Madurai city Kula vanga Max price 5rs
Checked shirt Anna shop la regular customer pa Nan. Semmaya irukum. 5 RS ku 3 vadai..
30 RS ku vanguna avlo irukum vadai.. paruppu vadai nalla irukum anga..
Halal thaane
Gloves please... will help a lot.
Editing sooper sir... Congratulations sir...
Gowri opposite vada kaila vuluntha vada superrrra erukkum thaatha Kada 100 % superrr
Super. Halal thaane
Simmakal ashirvathm methu vadai 🔥🔥🔥
Yes bro. Semma soft and taste
Thambi rendu vadai oru tea 😁 thalaivar Vadivelu dialogue dhan gnyabagam varudhu❤️🔥
Voice is excellent brother
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி
ADDDDDAAAA. VadaMadurai! Super paa
Cheap and healthy but please use vaalai ellai in center of ink paper...god bless you
வடை வடைத...🤩🤩🤩🥞
Comment paka vandhavanga oru like podunga pakalam
Nice video.cover famous jigarthanda
வாழ்த்துக்கள் வடை கடை உழைப்பாளிகளே
My fav nagas vadai shop
Super
அருமை அண்ணா
மதுரை ❤️
Super super super super. I am from tenkasi dt.
மதுர எல்லாத்துக்கும் ஃபேமஸ்
Madurai vadai malligai udan manam manakattum nandri ayya !
மதுரையில் வெறும் 20 rp இருந்தா போதும்.. காலை உணவு முடிந்துவிடும்.. 4 இட்லி, 3 சட்னி வகைகள் , சாம்பார் வெறும் 20 rp.. தடுக்கி விழுந்தால் உணவு கடைகள் தான் எங்கள் மதுரையில்....
plz visit kanna vadai kadai near by Lalitha jewellery.. eve ponga bro yellame nalla irukum
Appreciate ur thinking on creating videos 👌👌
Thank you biju
Yaanaikal pakkathula oru vada kadai irukku...
Aasirvaadham vadai kadai
Ipo oorukku ponaalum anga poi mrng vadai saaptruven....
Ulundha vadai Mass ah irukkum
அருமை 👌
super
Madurai unavukalkku naan adimai
Wow. . mouthwatering . .
Unique reviewer👍
Pls change the background music ...it is repeated in most of the videos.
Super pro
Nothing can beat the Taste of Vadai
Yammi.. I love Madurai...
@01.53 Ennathu morning 5 to 6 manikku walking pogumpothu vadai sapida asai varutha?? Apram ethuku man waliking pora???😊
Ayya ninga "Queen" band fan ah ya? 😂😉 End la music pattaya kelappirichi!
Enaku kutty kutty vadai rompa pidikum😋😋😋😋
Bro, please review on Ramana mess, near poonga Murugan Temple madurai
MSFக்கு வாழ்த்துக்கள்
Namma ooru madurai kaga oru like ungalukaga👍
Hilarious comedy by the oldman
Great people
Pakka kulla ye sapdanum Pola iruku bro nice
வடை 😍😍 .
வாழ்த்துக்கள்...
வடை என்றால் சங்கரன் கோவில் தான்...கீரைவடை..காரவடை..ஆமைவடை..உழுந்தவடை..சுசியம்..வெங்காய வடை...தவால்வடை...சட்னி..சம்பார்..🤪🤪🤪🤪🤪🤪
Ultimate
Vera level vada in maduari
Good video bro 👍👍👍
திருச்சி - மண்ணச்சநல்லூர் பேரூராட்சி
பலகாராகடை
மொத்த கடைகளின்
ஒருநாள் விற்பனை
அய்ந்து லட்சத்திற்கு மேல்
பலகாரத்தின் எண்ணிக்கை
ஒரு லட்சத்தை தாண்டும்
இரண்டு கடைகளில் மட்டும்
ஒரு நாள் விற்பனை
ஒரு லட்சத்தை தாண்டும் ...
விசாரிங்க !!!????
நன்றி சிவ தமிழ்ச்செல்வன்
vadivelu: ahaa masala vadai masala vadai thanda
வடைக்கு எந்த எண்ணெய் உபோகப்படுத்துகிறார்கள்?..
DO NOT use news paper to pack food..ink is not good for eating...please use mantharai leaf or other natural cheap leaf
Saravanan Ravi Absolutely. I saw in one video, they are eating food from the news paper! It is very dangerous and MSF should, as far as possible MUST try to educate them on this. It will be a great service!
@@vasubhaifernswala2486 its not possible for channel to educate..govt health officials in every taluka need to step in to address this...
Saravanan Ravi yes Saravanan Ravi, I am aware. What I meant was, through this medium, he should do whatever in his command.
Don't get scared for everything pa,
Onnum aagadhu.😉
Apadi patha india la pathi Peru sethurupanga bro ,naa thinamum news paper la tha sapuduven vadaiya nala press pani oil ah remove panuven
10:16 Thug life Tatha🔥😅
Nice bro
Madurai nu illa yella orulayum busstand, railway station layum vadai kidaikum brother anga mattum kidaikathu!
Ella oorlayum tea kadaila vada irukum. Madurai la vadaiku thaniya 100kadai iruku,adhan,l spl
Is the oil food is best for breakfast
Ethu enga iruku area name soluga please yarachum soluga nanu madurai tha
Bro place sollunga
👍🎉
Ji karur la karam nu oru dis famous oru oru street ku shop iruku vanga
sure jai
Finishing super
நன்றி....அந்த finishingaa கவனிச்சதுக்கு.
@@madrasstreetfood 😃😃🙏🙏
காலையில் அப்பம், வடை, திங்கலன எனக்கெல்லாம் பொழுது விடியாது🤣🤣
Yammi
4: 44 ஒரு ரூபாய்க்கு வடை!!!! எங்கே? எங்கே?
The customer @0.34 time has come earlier in "Auto Vada Kadai video"...🤔
🙏🙏🙏🙏🙏