இந்த மாதிரி சாப்பிடத்தான்யா இந்த ஊருக்கு வரோம்!!!! | Janani mess, Madurai

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Address
    No. 249, East Avani Moola Street Madurai, Tamil Nadu 625001
    Google maps
    goo.gl/maps/ms...
    ----------------------------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited RUclips channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #maduraifoodreview #foodreview #bananaleafunlimited #maduraifood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
    #jananimess

Комментарии • 218

  • @santhathevan8327
    @santhathevan8327 Год назад +27

    அச்சம்பட்டி மாஸ்டர் பிரபாகரன்(கண்ணன்) மாமா...... உண்மையாவே இரும்பு மனிதன்....... இவர் ஒரு மாற்று திறனாளி என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.......சிறந்த கபடி விளையாட்டு வீரரும்கூட......அச்சம்பட்டிக்கு பெருமை சேர்த்து தந்த மாமனுக்கு நன்றி..............

    • @MrGrayJimmy
      @MrGrayJimmy 6 месяцев назад +2

      உலகின்தலை சிறந்த மாமாக்களில் ஒருவர் அவருடைய கடின உழைப்புக்கு தலை வணங்குகிறேன்

    • @muralidharank2911
      @muralidharank2911 6 месяцев назад

      daily sapittuthane irukkinga.

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 Год назад +34

    மதுரை வந்தா கண்டிப்பா சாப்பிடுவேன் வாய் ஊறுது அதுவும் நீங்க அத காட்டின விதம் இன்னும் அதிகமா நாவூருது மனோஜ் அண்ணா அருமை வாழ்த்துக்கள் எப்படா வீடியோ வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்

  • @manir2938
    @manir2938 Год назад +2

    பெரிய உணவகங்கள் அதன் பக்கம்
    போகாமல் பாமரர்கள் மற்றும் உழைப்பவர்கள் விரும்பி உண்ணும் உணவகங்களை தேடி சென்று பதிவிடும் தங்கள் நல் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @hemeshwar7397
    @hemeshwar7397 Год назад +8

    மதுரை மதுரை தான்.. அற்புதமான ஊர். உணவு பிரியர்களின் சொர்க்கம் மதுரை தான். எங்கள் சென்னையிலும் மதுரை சமையல் கலைஞர்கள பணி புரியும் ஓட்டல்கள் இருந்தாலும், மதுரை தண்ணீரில் இருக்கும் அசல் சுவையே தனி தான்..
    உங்கள் வீடியோவை பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது..

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 11 месяцев назад

      மதுரை..🍽🍗🍳🥘❤️‍🔥

  • @hobihashini6226
    @hobihashini6226 Год назад +17

    Sir நீங்க சாப்பிடும் போது எங்க ளுக்கும் சாப்பிட ஆசை யை தூண்டுகிறது.super sir

  • @Ajithviki18
    @Ajithviki18 Год назад +2

    Also pls visit INDIAN IDIYAAPA CORNER. Just behind yaanaikal signal.

  • @MrXaviermv
    @MrXaviermv Год назад +13

    Bro, semmaiyaa irukku all dishes.. Kulambu and Chaalna Taste makes it unique I think. Dindigul la any videos did this time?

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Год назад +9

    மதுரை ன மதுரை தான் உணவு மற்றும் உபசரிப்பு.🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 11 месяцев назад

      மதுரை..🍽🍳🍗🥘❤️‍🔥

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Год назад +2

    எங்க ஊரு பரோட்டா வாசனை சொல்லவா வேணும்😀😊😋நன்றி🙏🙏🙏🙏🙋🙋🙋🙋அண்ணா

  • @rrkatheer
    @rrkatheer Год назад +2

    I love Madurai traditional foods but this shop too.. but shop owner need to keep the walls clean and other areas like Parotta making kitchen area cleanly atleast need to fix tiles on the walls there...

  • @manojthoughts2196
    @manojthoughts2196 Год назад +11

    பார்த்தாலே சாப்பிட ஆசையை தூண்டுகிறது😍 😋

  • @vishnupandi433
    @vishnupandi433 Год назад +3

    Kothu parotta mani tiffan center thirvanaikovil trunk road sir

  • @NaveenKumar-ul7gs
    @NaveenKumar-ul7gs Год назад +1

    Eppadiyo master ku ice vachi kotthuparotta sample vangiteenga..super idea...👌😁

  • @Munuswamy.G
    @Munuswamy.G Год назад +6

    மதுரையில் உணவு அருந்துவது என்பது மனதில் நிற்கும் நண்பரே.

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 11 месяцев назад

      மதுரை..🍽🍳🍗🥘❤️‍🔥

  • @manisrinivasan8064
    @manisrinivasan8064 Год назад +4

    நல்லா ஊர் ஊரா போய் சாப்பிடுறீங்க நாங்க உங்க வீடியோ பார்த்து வாய் ஊறுது உங்களுக்கு வருமானம் ஏறுது

  • @jyothisri6950
    @jyothisri6950 Год назад +1

    Great antha anna 20years ore shopla, super. Staff super owner

  • @gokulvarman6900
    @gokulvarman6900 Месяц назад

    Indha kadaila vengaaya kolambu onnu kuduppaanga...adhoda kothu parotta vechu saapta semayaa irukkum..

  • @vinod8299
    @vinod8299 Год назад +4

    One of the best episode.. happy to see you really feeling like a happy customer

  • @chidambaramm734
    @chidambaramm734 Год назад +1

    நான் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் அருகில் இருக்கிறேன் கீர்த்தனா அசைவ உணவகத்தில் அனைத்து அசைவ சட்டங்களும் சூப்பர்

  • @manojkumar-rg6lo
    @manojkumar-rg6lo Год назад +1

    இந்த கடை இன்னும் எனக்கு பிடித்தமான கடை

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 Год назад +4

    Ji put a video regarding how u tackle & maintain health even after repeatedly eating in various roadside eateries / hotels .... Ur subscribers will be benefitted bro .
    No one will b 100% safe , after eating outside food.
    Please share what precaution u take .

  • @exploretamil239
    @exploretamil239 Год назад +4

    Super anna.. 😍 Again Madurai videos🔥 apdiye Rajapalayam vaanga anna pls🙏

  • @balamurugan6345
    @balamurugan6345 5 месяцев назад +1

    மாஸ்டர் எனக்கு தெரிந்தவர்

  • @thillaimurthi7865
    @thillaimurthi7865 5 месяцев назад +1

    வீட்டில் உண்ணும் உணவே சிறந்தது

  • @princeeden7353
    @princeeden7353 Год назад +1

    Sir u'r Video's very good but editing and u'r video length short, thank u

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Год назад +3

    அண்ணன் எல்லா இனத்திலும் ஒன்றை சுவைத்திருப்பீர்கள் போல் தெரிகிறது

  • @adamu6151
    @adamu6151 Год назад +1

    Any food should be taken with limited quantity, Parotta can also be eaten occasionally, every food is good if u take in a with limited quantity, Manoj has been doing this in the interest of people,Best wishes to Manoj and family.

    • @essaar1956
      @essaar1956 Год назад

      Yes, particularly dishes made by maida shd be restricted to the minimust level as it is a slow digestive ingredient. Once in a blue moon it is alright, but not regularly.

  • @dr.deepak1180
    @dr.deepak1180 Год назад

    As usual video was mindblowing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️and those foods are wont give as good health , take care and lots of love, better avoid for your childrens

  • @mdurga5013
    @mdurga5013 Год назад

    ஆமாம் பாசியாற ஓட்டல்ல சாப்பிட்டா இந்தமாரதிரியான உணவுகள் தரப்படுகிறது,மைதா வில் கெமிக்கல் கலக்கப்படுகிறது,அதனாலேயே அது வெண்மையாக உள்ளது,எனது நண்பர் உணவு பாதுகாப்பு அதிகாரியே ஒத்துக்கொண்டுள்ளார்,ஆதலால் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவோம்...

  • @possiblevision1097
    @possiblevision1097 10 дней назад

    You are called from Today as Foodie mamms ....❤😂🎉❤😂🎉

  • @tamiltamil1576
    @tamiltamil1576 Год назад

    Super ah pesureengna

  • @sakthim1127
    @sakthim1127 Год назад

    Manoj sir madurai la janani mess la ungaluku pudicha poratta 🥞super a taste pathutiga 😋

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    மாதம் தவறாமல் மதுரைக்கு போகிறோம். ஆனால் இப்படி ஒரு கடை இருப்பது தெரியாது. அடுத்த முறை போகும்போது சாப்பிட்டு வரவேண்டும்

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 11 месяцев назад

      மதுரை..🍽🍳🍗🥘❤️‍🔥

  • @muthupandi5584
    @muthupandi5584 Год назад

    My favourite janani mess

  • @josephvarkis
    @josephvarkis 7 месяцев назад

    Janani super sir❤🎉

  • @vasanthdeepa248
    @vasanthdeepa248 Год назад +1

    மதுரை மாஸ் எங்க ஊரு

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Год назад +1

    Paroota arumai bro

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 Год назад

    Manoj sir, Madurai meenakshi amman bless you, Geetha mam, Rohan and Rishi. Excellent video presentation. Our family should go here from coimbatore soon. Thank you.

  • @durkaraman3652
    @durkaraman3652 Год назад

    சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் நெய் பரோட்டா சிதம்பரம் வேல்கபே என்றாலே மனதில் ஆனந்தம்

  • @anandmeenakshi2498
    @anandmeenakshi2498 Год назад

    சூப்பர் இங்கயும் நல்லாருக்கும் அதுக்கு அடுத்த தெரு சரவணாபுரோட்டாகடை போய்பாருங்க அம்சவள்ளி எதிரில் இருக்கும் அங்கயும் நல்லாருக்கும்

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 Год назад +2

    Sema .. 👌👌 Vera level .. 👍👍

  • @nagarajant.n5007
    @nagarajant.n5007 Год назад +1

    Good Fri food

  • @tedschwartz2142
    @tedschwartz2142 Год назад +3

    It LOOKS TERRIBLE NOT CLEAN ONE CANNOT EAT THERE .. BUT IN INDIA IT IS COMMON ..

  • @138_sakthiganeshn9
    @138_sakthiganeshn9 Год назад

    Na intha channel pakurathey ungaloda alagana pechchu thana ya 🥰❤

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Год назад

    Super. Madurai madurai
    Thaan

  • @swordganesh7980
    @swordganesh7980 Год назад

    Madurai jayavillas sapatu club.. Must try mutton biryani dhalcha.....

  • @bharanitharan6568
    @bharanitharan6568 Год назад

    Atha anbu than kadaval super maser hands off

  • @bal9219
    @bal9219 Год назад +2

    Sir neenga sapidum ittathirku hotelil amount vangu vangala..enna avanga businessai neenga video edukiringa..

  • @rajthilak1989
    @rajthilak1989 Год назад +3

    Neenga nalla hotel kamikradhu problem illainga, ana edho pudhusa yarukume teriyadha dish ah katra madhiri adha describe panitu irukeenga.
    Kozhambu kalakki ah neenga vera Peru solli solreenga. Koththu porata Ella oorulayum ipdi dha poduvanga, adhu edho pudhu methoda la thatra madhiri solreenga. Extra va adhula thick gravy ah add pani irukanga avlo dha. Koththu porutha varaikum add panra salna taste ah irundhale adhu adhigama serthale super ah irukum. Neenga edho ivanga different ah panra madhiri built-up kudukreenga. Idhellam pakumbodhu unga review natural ah illa.
    Neenga order pani irukra Elle seyyara methoda Ella hotel kum same dha.
    So pls over reaction illama review kudunga.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Год назад +3

      Food nalla irundha konjam hype koduthu review panradhu iyalbu, summa reaction illama bommai maadhiri ukkandhu irundha nalla irukkaadhu 😂👍🏻

    • @rajthilak1989
      @rajthilak1989 Год назад

      @@banana_leaf_unlimited food reviewers expression kudukradhu thappu illainga. Ana pathadhume kozhambu kalaki ku teriyara onna, edho pudhu item madhiri solradhum, koththu parota Inga matum dha ipdi kotharanga nu hype kuduthu solradhum, koththu parota seyyara method a Inga vidhyasama irukra madhiri pesaradhum , andha gravy ellam vera engayume kedaikadha madhiri pesaradhum dha accept panika mudiyala.
      Neenga anga order pani vaangi irundha endha dish um pudhusu kedaiyadhu, items pakumbodhe teriyudhu , adhu Ella edathulayum kedaikra adhe method la prepare paninadhu dhanu. Idhuku ivlo hype Venda nu dha solra. Idhunalaye unga expression ellam natural ah illadha madhiri feel agudhu. Avlo dha.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Год назад

      Edhuvum pudhusu kedayadhu, aana special taste ah irundadhu. Pakkaravangalukku andha feel varanumna reviewers appadithaan pesuvom, adjust panni paarunga 😂

  • @prashanthnapoleon1249
    @prashanthnapoleon1249 Год назад

    thalaivarae next arumugam parotta kadai(Tallakulam) try panunga

  • @janakiram4149
    @janakiram4149 Год назад +1

    Dear mano sir,
    Your food review style....super & excellent. 🌹

  • @RIYASKANI
    @RIYASKANI Год назад

    ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையேனும் சாப்பிட வேண்டிய ஐட்டம் முட்டை கலக்கி......

  • @mahesi.g5888
    @mahesi.g5888 8 месяцев назад

    Good video keep it bro 👍

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад

    Parotta Podravan, Kuppai Vandiyil Velai Seivaan Poal Therigiradhu.

  • @soldieryt8842
    @soldieryt8842 Год назад +1

    Bro parotta nalla irunthuthu ana mutton chuka vangunom nalla illa

  • @rajaram4019
    @rajaram4019 Год назад

    Great video 👍

  • @keerthananarayanasamy
    @keerthananarayanasamy Год назад +1

    Try new Janani mess other branches in Jaihind puram, palanganatham road , and pasumalai .... U will get same yummy taste in our other branch hotels

  • @saraaru8807
    @saraaru8807 Год назад +2

    Sir you are welcome to Indonesia 🇮🇩....

  • @randyorton3896
    @randyorton3896 Год назад +1

    One of the Genuine food vlogger

  • @sornamuthum3963
    @sornamuthum3963 Год назад

    அருமை

  • @sagulhameed9242
    @sagulhameed9242 Год назад

    🤤🤤🤤🤤 அருமை

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Год назад

    Arumai

  • @kumarkumark2147
    @kumarkumark2147 Год назад

    Thanks 👍👍👍🙏

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 Год назад

    Super.Anna.nantri

  • @user-bv8vw9ki8l
    @user-bv8vw9ki8l Год назад

    thoothukudikku vaanga bro vanthu saaptu paarunga nallairukkum

  • @m.saravanakumar7166
    @m.saravanakumar7166 Год назад

    I like your channel

  • @deepikaasai266
    @deepikaasai266 Год назад

    Super tempting video

  • @foodexpress3509
    @foodexpress3509 Год назад +8

    2:02 சாதாரணமான பெயர் இல்லையே இது🔥🔥🔥🔥

  • @user-dn8vy5ix8m
    @user-dn8vy5ix8m 7 месяцев назад

    cheap and best looking yammy

  • @jaggpaddy
    @jaggpaddy Год назад

    Good review. But be health conscious too.

  • @redrose4287
    @redrose4287 10 месяцев назад

    super

  • @UniqSkills
    @UniqSkills Год назад

    நம்ம youtubers அதிகமாக கவர் பண்ணாத place kolkatta anna. Try to put videos from there.

  • @ShivaShankar-zn5zp
    @ShivaShankar-zn5zp 11 месяцев назад

    Madurai..🍽🍳🍗🥘❤️‍🔥

  • @virendraacharya3572
    @virendraacharya3572 Год назад +1

    One of the best episode Sir, keep it up

  • @srivatson4890
    @srivatson4890 Год назад

    mouth watering 😋

  • @hemamaliniananthkumar5587
    @hemamaliniananthkumar5587 Год назад

    Eventhough the food seems to be mouth lickering the only thing that makes me.sad is the cleanliness of the place. People running the hotel should focus us on the neatness of the hotels so that even kids can eat without much thinking.

  • @vishnupandi433
    @vishnupandi433 Год назад +1

    Sir good evening Trichy traffic jam hotel thirvanaikovil mani tiffan center review kodunga sir two spot iruku

  • @vijayselvam123
    @vijayselvam123 Год назад +2

    Iam also Madhuri fan...super sir welcome to madhurai

  • @natarajsubramaniam286
    @natarajsubramaniam286 Год назад +1

    ENJOY ENJOY MANOJ SIR

  • @vinothkumarj5663
    @vinothkumarj5663 Год назад +2

    Mouth carving 👌❤️

  • @aravindkumarb6476
    @aravindkumarb6476 Год назад

    Naan MDU intha kadaila saptrukaen tastela no chance....all must try...😋😋😋😋😋

  • @ArunKumar-oc9zp
    @ArunKumar-oc9zp Год назад

    @banana leaf unlimited- shop timing enna ji.. From Morning or from evening

  • @sarosangilifesteyle8488
    @sarosangilifesteyle8488 Год назад

    One hour 30mints than travel madurai la irrunthu paramakudi ku

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Год назад

    இதுக்கு முன்னாடி எல்லாத்தையும் ஒன்னாசேத்துகலந்துசாப்பிட்டால்தனிருசியாஇருக்குமே

  • @jawahar132
    @jawahar132 Год назад

    Superb

  • @thisthatwhat
    @thisthatwhat Год назад +3

    Lungila thodachitu thodachitu seiraru. Kolanthainga inga sapdrathu thavirthukalam. Looks not so hygienic

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 Месяц назад

      5star hotel la eppadi seivaanga sir 😅😅😅😅

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Год назад

    Super

  • @chidambaramm734
    @chidambaramm734 Год назад

    நீங்கள் அடுத்த முறை வரும்போது ஆரப்பாளையம் கிராஸ் ரோடு அருகே திருமலை நாயக்கர் சிலை அருகில் கீர்த்தனா அசைவ உணவகம் உள்ளது அங்கு வந்து டேஸ்ட் பாருங்கள் மிக அருமையாக இருக்கும்

  • @kamarajm9291
    @kamarajm9291 Год назад +2

    Super sir 👌

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 Год назад +1

    பரோட்டா சூப்பர்..

  • @Europemanoj22
    @Europemanoj22 Год назад

    Maduraiku parrota vida athuku oothura chaluna than taste vera engayum athu kidaikala

  • @kumarvichu6482
    @kumarvichu6482 Год назад

    Super sir

  • @venmathis.a9314
    @venmathis.a9314 Год назад

    Mouth full of water

  • @sivakumaror6945
    @sivakumaror6945 Год назад

    Super super

  • @balaboxer6842
    @balaboxer6842 Год назад

    Super bro

  • @joshuarosita5408
    @joshuarosita5408 Год назад

    Will you finish the whole thing or waste the food

  • @magendralingam7501
    @magendralingam7501 Год назад

    Second time I am watching this video Manoj. I studied in madurai in mid seventies. Madurai is nostalgic. Beautiful food especially egg thosai, chicken varaval.

  • @ragavvijay2886
    @ragavvijay2886 Год назад

    Nanba video podunga ,but athukkunu evlo leatha ahh podathinga .....pakkanum nu erukka aasaiye poguthu

  • @yovanpoulraj2730
    @yovanpoulraj2730 Год назад +1

    பார்சல் வாங்கினாலும் இத்தனை கிரேவி தருவாங்ளான்னா.

  • @maxcom8642
    @maxcom8642 Год назад

    come to srilanka..