நமஸ்காரம் சார். மதுரை சொக்கி குளம் பகுதியில் அமைந்திருக்கும் அருமையான குடும்ப உணவகம் கல்யாண் மெஸ் உணவகத்திலிருந்து சுவையான தரமான அசைவ உணவு வகைகளை அள்ளி வழங்கி அசத்தி விட்டீர்கள். . உரிமையாளர் திரு விஜயகுமார் மற்றும் அவரது தாயார் திருமதி உமாமகேஸ்வரி அவர்களையும் மனதார வாழ்த்துகிறேன். . சைவ உணவு வகைகளையும் சுவையாக தயாரித்து சபரிமலைக்கு மாலை அணிந்து வரும் நம் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு ம் இல்லாமல் பாத்திரங்கள் மற்றும் கரண்டி வகைகளை தனித்தனியாக பிரித்து யார் மனமும் புண்படாதவாறு அற்புதமாக செயல்பட்டு சைவபிரியர்களையும் திருப்தி அடையச் செய்து மன நிறைவோடு அனுப்பும் இவர்களது பரந்த மனப் பான்மையை பாராட்டி சுத்தம் சுகாதாரத்திற்கு முக்கிய த்துவம் கொடுத்து இவர்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா நன்றி வணக்கம் சார்
மிக அருமை அண்ணா.. சிலர் பசியின்மை காரணமாக மருத்துவரிடம் செல்வார்கள், அவர்களுக்கு நான் சொல்லும் ஒரு சின்ன டிப்ஸ். பனானா லீப் மனோஜ் அண்ணா வீடியோ பாருங்க கண்டிப்பா பசிக்கும். நிம்மதியா நல்லா சாப்பிடலாம். 😉
Manoj sir unga visvas hotel visited mikaum ennai karnthathu anbu sakothariudenum athavathu unga manaiviudanum anbu makanudanum enga ooru hotella paarhathu manamakizhchi naan chennaila irkken sir thankyou sir unga Ella vidioum paarkkiren
உங்கள் வலையொளி அலைவரிசை இணைய பதிவுகளை நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து பார்த்து வருகிறேன், அவ்வப்போது விலைப் பட்டியல் சேர்த்து பதிவிடுவது இல்லை தயவு செய்து விலைப்பட்டியல் சேர்த்து பதிவிடுங்கள்... மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி... இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐...
Manoj sir video is good hd 📸 quality . In Madurai Kalyan mess first looking very clean good home made biriyani, chicken🍗 items and mutton parts 🐑🐏 fishes 🐟 🥘 😍🤝🔥
When I see the Side dishess My Mouth is watering Here What to do Far from India So only can dream for the moment :(... Helllo Uncle U enjoyy So sad for meee
Also the price in Kalyan Mess. The size is also very less. The prices are also lower at nearby Harish Mess. The size is high. In terms of taste, Kalyan Mess has a bit more taste than Harish Mess
இப்படித்தாங்க மெஸ் என்ற பெயரில் ஒரு வீட்டில் நடத்திக் கொண்டு 40 ரூபாய் 60 ரூபாய் விலை கூட வச்சு வைக்கிறாங்க ஒரு ஐட்டத்துக்கு. கேட்ட குவாலிட்டியா கொடுக்கிறோம் ன்னுவாங்க .தரமாக கொடுத்து சரியான, குறைவான விலையில் கொடுப்பதுதான் மெஸ் நடத்துவதற்கு அழகு.பெரிய ஓட்டல் காரன் போடுறானா அவனோட முதலீடு உழைப்பு எல்லாமே வேற மாதிரி. யோகம்தான் பெரிய ஹோட்டல் காரன் மாதிரி சூப்பரா சம்பாதிக்கிறாங்க.
எங்கள் மதுரையை சிறப்பிக்கும் வகையில் இருந்தது இந்த காணொளி.வாழ்த்துக்கள், உங்களுக்கும்,உணவகத்திற்கும்.
❤😊❤
Aq
நமஸ்காரம் சார். மதுரை சொக்கி குளம் பகுதியில் அமைந்திருக்கும் அருமையான குடும்ப உணவகம் கல்யாண் மெஸ் உணவகத்திலிருந்து சுவையான தரமான அசைவ உணவு வகைகளை அள்ளி வழங்கி அசத்தி விட்டீர்கள். . உரிமையாளர் திரு விஜயகுமார் மற்றும் அவரது தாயார் திருமதி உமாமகேஸ்வரி அவர்களையும் மனதார வாழ்த்துகிறேன். . சைவ உணவு வகைகளையும் சுவையாக தயாரித்து சபரிமலைக்கு மாலை அணிந்து வரும் நம் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு ம் இல்லாமல் பாத்திரங்கள் மற்றும் கரண்டி வகைகளை தனித்தனியாக பிரித்து யார் மனமும் புண்படாதவாறு அற்புதமாக செயல்பட்டு சைவபிரியர்களையும் திருப்தி அடையச் செய்து மன நிறைவோடு அனுப்பும் இவர்களது பரந்த மனப் பான்மையை பாராட்டி சுத்தம் சுகாதாரத்திற்கு முக்கிய த்துவம் கொடுத்து இவர்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா நன்றி வணக்கம் சார்
வாழ்த்துகள்! உங்களுக்கும் உணவகத்துக்கும்.வாழ்க வளமுடன்.
மிக அருமை அண்ணா.. சிலர் பசியின்மை காரணமாக மருத்துவரிடம் செல்வார்கள், அவர்களுக்கு நான் சொல்லும் ஒரு சின்ன டிப்ஸ். பனானா லீப் மனோஜ் அண்ணா வீடியோ பாருங்க கண்டிப்பா பசிக்கும். நிம்மதியா நல்லா சாப்பிடலாம். 😉
ஒளு தேவையான அளவு
நேற்று முன்தினம் மதியம் உணவு சாப்பிட்டேன். அருமையான சமையல். பிரியாணி வேற லெவல். மீன் குழம்பு வைத்தவருக்கு தங்க மோதிரமே போடலாம்.
மனோஜ் அவர்களே
இந்த மெஸ்ஸில் கொடுத்த அனைத்தையும் உண்மையாக உங்களால் சாப்பிட முடியுதா.
Identifying hidden gems can only done by banana leaf 😉. kudos from madurai and also i know this mess personally
Super ellam sapdanum pola iruku...😍
காணும்போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.
That side effect moment was hilarious Manoj Sir. It is synonym to the quality of the food you had that you don't get right word to say...
விலையெல்லாம் மிக மிக அதிகம். பகல் கொள்ளையாக இருக்கிறது...
full meals எவ்ளோ bro
அருமையான review
Madurai amma mess is ultimate
நல்ல ஒரு அற்புதமான மதிய உணவு..
Manoj sir unga visvas hotel visited mikaum ennai karnthathu anbu sakothariudenum athavathu unga manaiviudanum anbu makanudanum enga ooru hotella paarhathu manamakizhchi naan chennaila irkken sir thankyou sir unga Ella vidioum paarkkiren
I think this is the best video sir n full experience in all ur videos
Sema ... Authentic food always wins...
Nice Video Sir. The best part is you said with the price, Most RUclipsrs won’t do this. Will visit this place for sure.
Manoj sir it looks like a food festival ur expression tells how u enjoed it... Hotel looks normal but awesome varieties
உங்கள் வலையொளி அலைவரிசை இணைய பதிவுகளை நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து பார்த்து வருகிறேன், அவ்வப்போது விலைப் பட்டியல் சேர்த்து பதிவிடுவது இல்லை தயவு செய்து விலைப்பட்டியல் சேர்த்து பதிவிடுங்கள்...
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி...
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐...
Video va kadaisi varaikum paarunga he mentioned the price of all side dishes
@@Arun-rh3zp
தற்போது சொல்லல சகோ ,
இதற்கு முன் வெளியான சில காணொளிகளில் இல்லை...
அதைத் தான் குறிப்பிட்டேன்...
எனினும் நன்று...
நல்ல, review sir, super👌
Wow what a great food of the world
Wow awesome 👍
Even before you started to taste the food, I am forced to hit the like button seeing the spread....
Manoj sir video is good hd 📸 quality . In Madurai Kalyan mess first looking very clean good home made biriyani, chicken🍗 items and mutton parts 🐑🐏 fishes 🐟 🥘 😍🤝🔥
Excellent manoj sir!!
Manoj sir go to Ashok by night near periyar bustand.
2:00 fresh oil 😍
Bro what a video brother.Mouth watering video.Tamilnatu panbadu lunch.Super.
Muttonpiriyani arumai bro side dish veralevel
Vanakam manoj sir advance HAPPY NEW YEAR 2023
சூப்பர் 👌
Sir, year end vanthuruchu sekiram top 10 hotels 2022 podunga ......
Excellent Review. Keep it up Sir. Advance Happy New year wishes to you and your family.
மீன் குழம்பு தான் வேற லெவல் இருக்கும்
When I see the Side dishess My Mouth is watering Here What to do Far from India So only can dream for the moment :(... Helllo Uncle U enjoyy So sad for meee
Also the price in Kalyan Mess. The size is also very less.
The prices are also lower at nearby Harish Mess. The size is high.
In terms of taste, Kalyan Mess has a bit more taste than Harish Mess
Riali super sir thankyou entre namask kaaram
Very nice Madurai Mutton biriyani
Damn good have a good outing
Try krishnan mess madurai theppakulam near kannan departmental store💥
Will try 👍🏻
Nee asathu thalai.
Nice video 🤗
Vera level vlogs
Good reviews Manoj, nice details provided. Keep it up
Thanks a ton 🙏
Sir after seeing this video yesterday I went there
All mutton curry good.
But for briyani i felt dalta is high
Pl advise them.
நான் நாகமலபுதுக்கோட்ட, நானும் போலாம்னு இருக்கேன். full meals cost, எவ்ளோ ஆகும்னு சொல்லுங்க bro
Thanks Manoj sir to identify a good place
ALL DISHES EXCELLENT
Engala Nandrigal
Semma sappadu
Semma 👌
Adengappa 🔥
Hi sir your hall video super Sir
Sir Trichy varuvingla wonder full mouthwatering sir
Compare to Madurai , Trichy can't come close to MDU in all Varieties of Non veg. Myself Trichian
@@thiyagarajan5820👌🏼👌🏼👍🏼👍🏼
Super homely video
Please have the food hot, it gets cool down considerably... When all the food is kept in the table
Really amazing
Year end la best 10 hotels poduvinga ila sir
Waiting for 2022😇
Super mouth watering bro, good food reviewer as of now in Tamil kudos do more 👍
Madurai..🍽🍳🍗🥘❤️🔥
Very super
Nice
Super.
Good 👍😊
Super anna
Nice video
Ak....💥👑💸
Mouth watering
Anaithum kupai
Bro nice kongam kamiya sapidunga unga video papanga
Yummy😋
Anna unga video pakkatha nale illa na
My fav nonveg hotel Janakiram hotel, tamil sangam road, madurai
Super...Manoj sir.....semma reviiew....always best...keep rocking .sir..
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நாட்டாமை மெஸ்
Hi bro
ஆட்டு கறி தான் என்று.எப்படி கண்டுபிடிப்பது
மதுரைல தான் இருகிங்கலா
Year end super non veg video sir Thank you
Spr
Chummaa adhirudaia. Pattayak Kilappitinga
👍🥰👌
👏👏👏👍👍
Yummy
நான் சாப்பிட்டது பாலாஜி மெஸ் தாராபுரம்
👍
சார் நீங்க அம்மா மெஸ் ட்ரை பன்னுங்க
Erode vanga bro
👌👌
Your videos are awesome.Pls avoid oil foods
Kasu kuduthu ivvalavu varieties sapidureenga.eppidi jeernamahuthu.
Home delivery Pannu vangala
Sir oru small doubt foodie all person food pay panuvegala ellaiya
👍 😊 💐
Kumar mess
Brothers any body Pls mentioned bus route from mattuthavani for out station peoples
இப்படித்தாங்க மெஸ் என்ற பெயரில் ஒரு வீட்டில் நடத்திக் கொண்டு 40 ரூபாய் 60 ரூபாய் விலை கூட வச்சு வைக்கிறாங்க ஒரு ஐட்டத்துக்கு. கேட்ட குவாலிட்டியா கொடுக்கிறோம் ன்னுவாங்க .தரமாக கொடுத்து சரியான, குறைவான விலையில் கொடுப்பதுதான் மெஸ் நடத்துவதற்கு அழகு.பெரிய ஓட்டல் காரன் போடுறானா அவனோட முதலீடு உழைப்பு எல்லாமே வேற மாதிரி.
யோகம்தான் பெரிய ஹோட்டல் காரன் மாதிரி சூப்பரா சம்பாதிக்கிறாங்க.
Too costly in madurai veetlaye nalla saptukalam inga yellam sapudrathuku... Briyani madurai la 230 ah eppa semma costly..
Neengalum ingaye urutittu irukinga
Theni district food review pannunga bro❤❤
நான் இரண்டு நாட்களுக்கு முன் சாப்பிட சென்றிருந்தேன் . அந்தளவுக்கு சுவை என்று சொல்ல இயலவில்லை,
Sir, neenga sappitum sappattukku kaasu kutupingala, illa oosiya,
Geetha varliya anna