சேலத்தில் SHOPPING முடிச்சுட்டு இங்கே சாப்பிட்டு பாருங்க | Geetha Tiffin Centre

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 323

  • @nithyasrinivas2252
    @nithyasrinivas2252 2 года назад +230

    எங்க ஊரு சேலம் எங்கேயும் அடிச்சிக்க முடியாத டேஸ்ட், ரேட்டும் கம்மி, அளவான விலையில் அருமையான உணவு 😋😋😋

  • @jeevavengat
    @jeevavengat 2 года назад +23

    எங்கள் ஊரின் நாங்கள் அறியாத பெருமைகளை நீங்கள் அறிந்து கூறுவது சிறப்பு... நன்றி‌.. நிச்சயம் கடைக்கு சென்று சாப்பிட்டு பார்ப்போம்‌....

  • @SridharanSri-ek8ls
    @SridharanSri-ek8ls 2 года назад +67

    சேலம் என்றும் எங்கள் சொர்க்கம்...♥️♥️♥️

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 2 года назад +25

    உண்மை தான் சேலம் என்றாலே நல்ல சுவை குறைந்த விலை 👌🥰

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 года назад +54

    சேலம் உணவு விடுதியில் உள்ள சுவை வேறு எந்த ஊரிலும் இல்லை இது உண்மை

  • @balasubramaniamchettiyar8986
    @balasubramaniamchettiyar8986 2 года назад +9

    எங்கள் ஊர் டிபன் வகைகள் பாகம் எப்படி இருந்தது சார், மிகுந்த மகிழ்ச்சி, நாங்கள் சிரு வயதில் சாப்பிட்டு அனுபவித்தது, நன்றி மனோஜ் சார், நாங்கள் தற்போது மும்பையில் உள்ளோம்

  • @rajkumar-jo2ry
    @rajkumar-jo2ry 2 года назад +21

    Our salem is a food heaven all areas are very Unique taste😍Vera engayum intha mathiri naangal parthathuillai☺

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 года назад +7

    எங்க ஊரின் சிறப்பான கடை..மதியம் கலவைசாதம் சூப்பர்..இரவு டிபன் ஆகச்சிறந்த தரமான சிறிய ஓட்டல்..நல்லவரவேற்புள்ளகடை..வாழ்க வளர்க

  • @HUNTERSK85
    @HUNTERSK85 2 года назад +4

    *இங்க பூண்டு தோசை செம்ம டேஸ்ட்டா இருக்கும் நான் சாப்பிட்டு இருக்கேன் வேற லெவல் 😍😋😋😋😋👌👌* எல்லாரும் must try...

  • @FL-GOP
    @FL-GOP 2 года назад +26

    Well said. Yes Salem is like Madurai. Only thing in Madurai late night food stands are more around the temple area but food in Salem is an unique experience!
    I hope you get to cover Hotel Sri Krishna in 1st Agraharam. While non-veg items in Salem are special and unique to the city try this veg restaurant too.

  • @gabigow26
    @gabigow26 2 года назад +12

    எங்க சேலம் 🤩👍

  • @UC3DvGIUBBAePXMviqEY
    @UC3DvGIUBBAePXMviqEY 2 года назад +11

    சேலம் எங்கள் சொர்க்கம்

  • @ruthumedia2077
    @ruthumedia2077 2 года назад +18

    I missing my hometown Salem thanks monaj for the sweet memories

  • @kainthailainan
    @kainthailainan Год назад +3

    சேலத்தில் பெரிய ஓட்டல்களில் புதிய ஐட்டங்கள் அறிமுகமான உடனே தெருவோரக் கடைகளிலும் அதே ஐட்டங்கள் அறிமுகப் படுத்தி சுவை குன்றாமல் மலிவு விலையில் தந்து அசத்தி விடுவார்கள்.
    அதுதான் சேலத்தின் விசேஷங்களில் ஒன்று. இது வேறு ஊர்களில் காணமுடியாதது. மாலை நேரங்களில் ஜனத் திறளை எங்கணும் ஈர்க்கும்.

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 19 дней назад

    உலகம் எல்லாம் சுத்தினாலும் எங்கள் சேலம் மண்ணின் உணவின் சுவையே தனிதான்.....செம்மையா இருக்கும் அடிச்சிதூள்கிளப்புங்க

  • @abinayabaskar4310
    @abinayabaskar4310 2 года назад +2

    Intha shop nejamave oru food mini heaven dh..ellame yummy ah irukun!!

  • @preman8175
    @preman8175 2 года назад +5

    Yes....Please go to Khandavilas Hotel....linemedu down the lane leading to shevapet...near police quarters....specially on sunday...morning before 9.30am....also NNR BRIYANI hotel ammapet...essence dosai famous..from 11.30am

  • @SureshKumar-hh5nc
    @SureshKumar-hh5nc 2 года назад

    அண்ணே நீங்க போடுற எல்லா வீடியோ சூப்பர் அண்ணே நீங்க நீண்ட ஆயுளுடன் வாழனும் அண்ணே பொதுவா எல்லாரும் கூட வீடியோ போடுற நீங்க போடும்போது அந்த கடைக்கு போய் சாப்பிடணும் ஒரு ஆர்வம் தூண்டுது அதுவும் இல்லாம தரமா இருந்தா மட்டும் தான் நீங்க சொல்றீங்க சூப்பர் அண்ணே காசுக்காக வேண்டி வேலை செஞ்சாலும் பொது நலத்தோட வேலை செய்ற ஆளு சிலர் மட்டும் தான் அதுல நீங்க ஒரு ஆளு வாழ்க வளமுடன்

  • @blacklover5827
    @blacklover5827 2 года назад +22

    Sir சேலம் ருசிக்கு அடிச்சிக்க முடியாது சேலத்தில் சாப்பிட்டால் கோயமுத்தூர் ருசி பிடிக்காது sir சேலம் போனால் பரோட்டா சாப்பிட்டுவிட்டு தான் நம்ம ஊருக்கு வருவேன் நீங்கள் ரசித்து ருசித்து சாப்பிட்டது ரொம்ப பிடித்து இருந்தது sir அக்கா பெயரில் கடையா sir

  • @balanagarajan7905
    @balanagarajan7905 11 месяцев назад +1

    Coconut chutney. No cities will do like Salem.

  • @balaviewss1345
    @balaviewss1345 2 года назад +1

    Naanum antha finger meter ra sollanum nu nenaichan aana sari appdiye saapdu pazhgittingannu nenaichi sollala ❣️❣️❤❤

  • @jamburajan9274
    @jamburajan9274 2 года назад

    வணக்கம் சுவாமி இனிய இரவு வணக்கம் ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம். மீண்டும் அருமை யான சைவ உணவு கண்காட்சி சேலம் முதல் அக்ரஹாரம் ராஜ கணபதி கோவிலுக்கு பக்கத்தில் அன்புத் தங்கை கீதா அவர்களின் பெயரைத் தாங்கி நிற்கும் கீதா கேண்டி ன் சைவ உணவகத்திலிருந்து அருமையான சைவ போஜன விருந்து . இட்லி தோசை புரோட்டா என ஒவ்வொன்றிலும் எத்தனை வகைகள் அனைத்தும் அருமை காளான் கொத்து மசால் கொத்து பன்னீர் கொத்து முந்திரி ரவா ரோஸ்ட் வெஜிடபிள் ஊத்தப்பம் மஷ்ரூம் நெய் ரோஸ்ட் மசாலா இட்லி பொடி இட்லி பூண்டு தோசை தேங்காய் சட்னி மிளகாய் சட்னி காரச் சட்னி சென்னா என ஒன்று க்கொன்று சுவையில் போட்டி போட்டு நிற்கிறது. இப்படிப்பட்ட ஒரு அற்புதமான உணவகத்தை நடத்தி வரும் உரிமை யாளர் திரு சுப்பிரமணியன் ஐயா மற்றும் அவரது மகன் திரு. மோகன். மற்றும் மறந்த தெய்வத் திர SPB சார் மூச்சு விடாமல் பாடியது போல் மூச்சு விடாமல் உணவு வகைகளை வரிசையாக சொல்லிய உணவக ஊழியர் திரு நயினார் அவர்களை மனதார வாழ்த்துகிறேன் நன்றி அற்புதமான வித்தியாசமான சைவ விருந்து வாழ்த்துக்கள் சகோ நன்றி வணக்கம்

  • @SAJANOORI
    @SAJANOORI 2 года назад +7

    Welcome to Salem bro 💐💐🤝🏼🤝🏼
    One of my fav food shop விளையும் குறைவு🙏🙏😋😋😋

  • @digitalmedia5687
    @digitalmedia5687 2 года назад +8

    சின்ன‌ கடையில் இவ்வளோ அயிட்யமா ஆச்சிரியமா இருக்கு சார் (so tempting) superb sir...😋

  • @mohangupta5661
    @mohangupta5661 2 года назад +11

    எங்க எரியா எங்க கடை எங்கள் மோகன் அண்ணா கடை இரவு 12 மணிக்கு போனாலும் வயிறு நிறையே சாப்படலாம் எங்கள் சண்டே இரவு டிபன் இங்க தான்.... 👍

  • @lalithan1372
    @lalithan1372 2 года назад +20

    குடும்பத்தோடு வந்து சின்ன கடையில் சாப்பிடுவது ஆச்சரியமா இருக்கு.வாழ்த்துக்கள்

  • @Renukarthik18
    @Renukarthik18 2 года назад +2

    Yenka ooru yenka area....after noon lunch inka Vera level ah irukkum...rate kammi taste ultimate

  • @Salem_Babyphotographer
    @Salem_Babyphotographer 2 года назад +1

    Inga nala erukum but antha water change pana matanga dosa kalll la antha water use pandrathu nala ela and serve pandravanga neat ha pana matranga

  • @saranyakumarasamy7796
    @saranyakumarasamy7796 2 года назад +4

    my favorite restaurant ultimate taste being salem people happy for your review

  • @punithapukal6917
    @punithapukal6917 2 года назад

    Semma. Nanum salem than oru time inga saptruken. Masala idly inum saptathu illa. Intha video pathutu sapadanumnu thonuthu

  • @patharagaddagopinath473
    @patharagaddagopinath473 2 года назад +1

    Pls provide English subtitles, love from Andra Pradesh

  • @er.paramesh2757
    @er.paramesh2757 2 года назад +2

    Hi manoj sir, you shall try vegetarian hotel's like sri muruga bhavan- hasthampatti, sri annapoorna hotel alagapuram, sri lakshmi hotel - new bus stand, & uduppi sri rajaganapathi hotel near kamala hospital such a different taste and good serving.

  • @கலைமாறன்
    @கலைமாறன் 2 года назад

    முக்தியடைய வைக்கும்
    முந்திரி இரவா தோசை.
    கண்ட எனக்கே இப்படி என்றால்?
    நல்ல மனம் நாடு போற்ற வாழ்க!

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад

    Non veg items madiriye irukku ivanga veg items seem to be good master varisaya parita varities solvadu arumau Manoj avargale ungal review arumai Rohan kanpadalethu ekkada unnaru

  • @vsmraj
    @vsmraj 8 часов назад

    Man 03:40 🔥🔥

  • @Hi-iy7wm
    @Hi-iy7wm 2 года назад +1

    Yenga favarite kadai super ah irrukum taste 😋

  • @alex-cu2qk
    @alex-cu2qk 2 года назад +3

    If i become rich i will visit some of this places and try these foods. Surprisingly they have lots of varieties in veg. Good video -more videos like this with reasonable price

  • @arvindhans3449
    @arvindhans3449 2 года назад +2

    Thankyou very much for your selection in selam Geetha hotel super super super

  • @gopalkrishna3637
    @gopalkrishna3637 2 года назад

    Saputurathukku kaadu rompa mukkiyam, athu namakka irunthaalum sari, illa katai ownerukka irunthaalum sari, athanaala... Rate sollunga

  • @spknspkn4570
    @spknspkn4570 7 месяцев назад

    Salem na mass naan Salem vera engeum eppati sapatu kitikkthu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manigandans1186
    @manigandans1186 2 года назад +2

    சேலம் செவ்வாய்பேட்டையில் பாண்டுரங்கநாதர் கோயில் தெரு ஸ்ரீ வாசவி பவன் சிறந்த ஒருஉணவகம் உள்ளது அதே போல் சேலத்தில் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும் சிறப்பாக இருக்கும்

    • @malligamohanraj4994
      @malligamohanraj4994 2 года назад

      புளிப்பு ஏறுன மாவுல தோசை
      பேப்பா் எல்லாம் சுட்டு தருவானுங்க பணம் வீண் வேஸ்ட் ஆகிடிச்சி

  • @ezhilmak4611
    @ezhilmak4611 2 года назад +3

    அவர் சொல்லும் வேகத்தில்... நாக்கு துடிக்குது...

  • @udayakrishanth1052
    @udayakrishanth1052 2 года назад +1

    Customer service super ah irukum nan shopping mudichutu epoyum anga than saptuvom romba kammi vila taste romba super ah irukum

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 2 года назад +2

    உழைப்பு தான் காரணம்
    அருமையாக இருந்தது இதற்க்காக சேலம் வரனும் என்று நினைக்கிறேன்

  • @raghunathanmr8933
    @raghunathanmr8933 2 года назад

    முருகன் டிபன்டை, அங்கெ மட்டன் சுக்கா நல்லா இருக்கும், புரோட்டா, முட்டை புரோட்டாவும் நல்லா இருக்கும். முகம்மது புறா போகும் வழியில், குஞ்சு மாரியம்மன் கோவிலிக்கு பக்கம் உள்ளது

  • @ilavarasan_v
    @ilavarasan_v 2 года назад

    Bro Nan intha kadaila saptu iruken. Taste romba nalla irukum. Veg kothu nalla irukum.. ellame nalla irukum. Ellarum oru thadavaiyavatu try pannunga..

  • @manoraja6465
    @manoraja6465 8 месяцев назад

    I had my dinner this place at last week...for veg lovers it is fabulous...I had mushroom kothu parotta...It was delicious...had feel like big hotels

  • @shubanusaravananshubanusar806
    @shubanusaravananshubanusar806 2 года назад

    True all dishes super ladies neeria varuvanga super service nallakadai

  • @sathiyapriya5111
    @sathiyapriya5111 2 года назад +1

    Enga salem la food romba taste ta erukum.vitha vithama samayal seivanga.intha mari videos enga salem pathi podunga bro

  • @sureshg3761
    @sureshg3761 2 года назад +1

    Nambha ooru Salem .cheap and best foods area neriya Iruku

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl 2 года назад

    Salem la saptutu vera ooru enga ponalum pudikkathu pa....Salem 👌

  • @u.balasubramaniamumaioruba6629
    @u.balasubramaniamumaioruba6629 Год назад +1

    என்னடா எலி அம்மணத்தோட ஓடுதுன்னு பார்த்தா கட பேரு கீதா டிபன் சென்டராம்!.

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 Год назад

    Please try to promote wheat parota avoid Martha we must change for good health

  • @u.balasubramaniamumaioruba6629

    No words to speak.i have decided to go to Salem and eat stomachfull because of coments of Mr.monoj.

  • @devasenal9979
    @devasenal9979 2 года назад

    Super வாய் உருது

  • @malickbashabct8275
    @malickbashabct8275 2 года назад +1

    NNR biriyani hotel siddeshwara theatre essance dosa please try sir

  • @asarudeen3799
    @asarudeen3799 2 года назад

    Mohan is my friend
    Nice person
    Good hotel nearly 200 mtr from my home

  • @rspandianrspandian8434
    @rspandianrspandian8434 2 года назад

    Very nice brother congratulations my

  • @u.balasubramaniamumaioruba6629

    பொடி இட்லியோட உக்காந்திருக்காம்...என்ன ரசனை!என்ன ரசனை!!அதுனாலதான் பனானா அன்லிமிடெட் நிக்குது.

  • @kiney0713
    @kiney0713 Год назад

    Like the waiter sir who is managing accurate accounting of who is eating what..

  • @vinothkumar-rx7rc
    @vinothkumar-rx7rc 11 дней назад

    Unmai than night kitaikum but sutham irukadhu nanga late night ana Inga than povon but taste nalla irukadhu

  • @venkatsan8185
    @venkatsan8185 2 года назад +4

    Modern Vysya mess 8 to 8 fully meals superaa irukum bro

  • @pvsudhakar
    @pvsudhakar 2 года назад +2

    Please visit Vivekananda Hotel near Salem new bus stand.

  • @brjagan
    @brjagan 2 года назад +2

    செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகில் மாது கடை கார தோசையை தவறவிடாதீர்கள்…

  • @sanmugasundaramk6823
    @sanmugasundaramk6823 2 года назад +1

    சொர்க்கமே இருந்தாலும் சார் எங்க சேலம் போல வருமா

  • @amuthasathana9493
    @amuthasathana9493 2 года назад +1

    Salem naave geththu tha bro low price nalla testy food yanga our salem😎😎😎🔥🔥🔥🔥🔥😎😎😎

  • @skarthikeyannisspart
    @skarthikeyannisspart 2 года назад

    Next time, try thattu vadai set and norukkal.

  • @lavanyamuthukumaran773
    @lavanyamuthukumaran773 2 года назад

    Nanum salem than. Romba miss pandran.

  • @ganeshoptg46082
    @ganeshoptg46082 2 года назад +1

    சார் செம பஞ்ச் சார்,, கீதா மெஸ் ல முந்திரி தோசை.... மேடம் கிட்ட அடி கன்பார்ம் சார். சூப்பரா இருக்கு சார் உங்க வீடியோ எல்லாம்..

  • @venkatsan8185
    @venkatsan8185 2 года назад +1

    Udupi Hotel salem ananda laa 6 to 10 fully tiffin sir super aaa irukum near by geetha tiffin bro sema taste ahh irukum

  • @arun1993apr
    @arun1993apr 2 года назад +1

    Our salem ..its near to my place.. great anna u covered this hotel... but we need to go early

  • @sumathipushparaj
    @sumathipushparaj 2 года назад +2

    Our Salem our Pride 👍

  • @sarath495
    @sarath495 2 года назад +1

    Enga uru salem

  • @kalaitamil3134
    @kalaitamil3134 2 года назад

    Food na athu Enga Salem mattum than paneer idli super ahhh irukum

  • @govindasamygunasekaran6614
    @govindasamygunasekaran6614 2 года назад +7

    சேலத்துல எல்லா ஹோட்டல்லயும் நம்பி தைரியமாக சாப்பிடலாம்

  • @vimalyuvarajvp9064
    @vimalyuvarajvp9064 2 года назад

    Fun mall LA chilli parota sapto paruga Suda Suda nallah erukku Coimbatore la

  • @gobinathselvaraju9849
    @gobinathselvaraju9849 2 года назад

    Hands off to you sir,
    Great one.

  • @VechuSenjing
    @VechuSenjing 2 года назад +4

    Thank you for this video Manoj .. somehow i feel this is one the best review you have done

  • @sathiyasomnath5120
    @sathiyasomnath5120 2 года назад +1

    Afternoon lunch iruku Anna variety rice, bonda, curd vadai

  • @Fact_2286
    @Fact_2286 2 года назад

    Yes, salem, is good to live with even low income. I took food at malligai mess near nethimedu, very good quality and very cheap. Pl try.

  • @gayathridiary3355
    @gayathridiary3355 2 года назад

    Bro antha kadai la all food super a irkum inthu enga area my favourite shop

  • @veaadin5322
    @veaadin5322 2 года назад

    Sir Salem masala bhaji and essence Dosai too famous in agraharam

  • @இந்தியத்தமிழன்-ச6ர

    கடை பெயரை பார்த்தவுடன் உங்கள் கடை என நினைத்துவிட்டேன்.
    🤣🤣🤣

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 2 года назад

    Super video Manoj sir 👍👏

  • @kanagarajkanagaraj3620
    @kanagarajkanagaraj3620 2 года назад

    Pudukkottai Trichy video

  • @muthu8025
    @muthu8025 2 года назад

    How an egg is veg?

  • @Shanmugham2010
    @Shanmugham2010 2 года назад +3

    பிறந்ததுல இருந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக சேலம்ல தான் குடியிருக்கேன்.. இன்னும் இக்கடையில் சாப்பிட்டுப்பார்க்கவில்லை என்பது வருத்தமே.. தொடரி நிலையம் பக்கத்தில் குடியிருப்பதால், 7 கிமீ அப்பால் உள்ள இந்த கடைப்பகுதிக்கு அடிக்கடி செல்ல முடிவதில்லை..

  • @janarthananr9473
    @janarthananr9473 2 года назад +3

    Food and service are very nice.
    We usually have night dinner, when ever we go for shopping in Salem city. It's near to Raja Ganapathi temple.

  • @subpunithapunitha5890
    @subpunithapunitha5890 2 года назад

    Naangalum engage than sapduvom supera irukum

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 2 года назад +1

    நீங்க சாப்பிட்டு சொல்லும் போதே எங்களுக்கு சாப்பிட ஆசையா இருக்கு.

  • @balusubramanian7466
    @balusubramanian7466 2 года назад +6

    The person who tells all those food names is delight to watch 👍👍👍

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 2 года назад +2

    Really you are a gentleman Manoj. God bless you and your family

  • @anithakrishna2604
    @anithakrishna2604 2 года назад

    Enga Area Salem

  • @janarthananr9473
    @janarthananr9473 2 года назад

    More than fifteen menu's are available at night ......

  • @sheelajobeno6139
    @sheelajobeno6139 29 дней назад

    God place Salem, I miss you Salem

  • @tamilvanan7833
    @tamilvanan7833 2 года назад

    This video is good one...and hotel and food also looks nice 👍

  • @jayakumarkv7949
    @jayakumarkv7949 2 года назад

    Salem saminathapuram near 4rds ...bawa mess....try it sir...semaya iirukum

  • @sathishroshan154
    @sathishroshan154 2 года назад

    Na sapturuken intha kadaila supera irukum.

  • @venkatsan8185
    @venkatsan8185 2 года назад

    Nice video I am from nearby salem nyt tiffen naaa vaa geetha tiffin box center daaa sema taste ahh irukum

  • @jaganjva3728
    @jaganjva3728 2 года назад

    WOW SUPERBBBBBBB VEG DISHES