Good evening Doctor. I am a Malaysian staying in Malaysia. Doctor if I want to purchase the ""Sanjivi Oil " from you how do I go about it. I am really eager to buy the product for my son. I hope to get a replying from you Doctor. Tqvm for your cooperation and support. Doctor.
Amirtha, please don't be discourage by Dr.CKN harsh words. You're doing a good job by interviewing him asking questions behalf of us. I can sense, he channel his angers and disappointment of our people through you. Personally, i admire his guts and bold statements as well as his knowledge. Indeed he is a modern day Siddhar. Please don't stop this episodes. Thanks.
ஐயா மற்றவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நன்று இவ்வளவு தகவல்கள் மனித இனம் வாழ சொல்லி கொடுத்து இருக்கீங்க உங்களுக்கு மனமார்ந்த நன்றி உங்களை பார்ப்பது பேசுவதை கேட்பதே ஒரு மிக பெரிய வரம் நன்றி
Important concept & its Timings 💖💚 0:00 Start 1:55 சஞ்சீவி 4:00 Eg Diabetes Wound 4:40 Generation 4:50 மனித குலம் 5:30 அகத்திய மருந்து 7:50 உயிரின் துணை 9:50 Anti-oxidants 11:30 Cell & Current 13:30 சஞ்சீவி Usage 14:00 Eg of Papua New Guinea 15:30 Molecular Potency 16:00 தேங்க Curing Process (17:00 சஞ்சீவி) 18:00 புண்ணு 18:45 Accident Eg 20:00 Wound Care 20:50 Old Scares 😲😲😲 21:25 அம்மை 22:00 Cancer Wounds 23:00 வேறு தொழிலில் நிலை கண்டுகொண்டு, பின் "மக்கள் சேவை" சஞ்சீவி கற்றுக்கொண்டு ஆற்றலாம் 24:00 காலம் மாறும் 25:25 😔😔😔 26:00 அய்யயோ 😦😯 27:25 Theory of Pathology (28:28 சஞ்சீவி) 29:35 Burns( கொதிக்குற பால் என் பாதி முகத்தை எரித்து விட்டது இன்னும் சில Scares இருக்கு) 30:33 சஞ்சீவி 31:40 Eg Of Burn 33:20 🙏🙏🙏 33:35 Eg 34:30 Rabies 35:35 Anti-wrinkling Agent 36:20 Vascularising Agent 37:00 😲😁 37:40 நன்றிகள் 🙏🙏🙏 38:30 The End 🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்மை சேர பிரார்த்தனை செய்கின்றோம் ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் மார்தட்டிக்கு உள்ளது இந்த காலகட்டத்திலும் இவ்வளவு பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக சொல்லும் ஐயா அவர்களுக்கு அவர்கள் குடும்பத்தார்களுக்கும் அவனுடைய பணியாளர்களுக்கும் நன்றி நன்றி நன்றி ராஜயோகத்தில் வாழ்க நலமுடன்
Sir நவீன மருத்துவ நிலை பற்றி எடுத்துக் கூற ஒரு துணிச்சல் வேண்டும் அய்யா.அது எப்படி அசால்டாக தட்டிவிடுகிறீர்கல்..super sir..very good explanation about skin..and wounds really Sanjeevi great sir..🙏
ஐயா வணக்கம் சஞ்சீவி அரு மருந்து என்பதை அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள், உங்களை போல நல் உள்ளம் இந்த மனிதக்குளத்திற்கு கிடைத்த வரம் ஐயா இறைவன் அருளால் வாழ்க வளமுடன் நன்றி
சபாஷ் சரியான கேள்வி சரியான பதில் கோபம் மற்றும் கண்டிப்பு கலந்த அன்புடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட இந்த காணொளி மிகவும் அருமை எத்தனையோ பேருக்கு சென்றடைய வேண்டிய ஒரு மிகப்பெரும் பொக்கிஷமேர் இதை கண்டிப்பாக அநேக ஜனங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கிறது நீங்கள் இறைவன் கொடுத்த ஞானத்தின் மூலம் இதை எங்களுக்கு கொடுத்தீர்கள் இந்த மக்களுக்கு கொடுத்தீர்கள் ஐயா அவர்களுக்கு நன்றி சகோதரி அவர்களுக்கும் நன்றி கேள்விக்கணைகள் தொடரட்டும் மிகுந்த சிறந்த காணொளி என்பேன் இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகளோடு காத்திருப்போம் நன்றி
நன்றி டாக்க்டர். பெரும் பிரயாசத்தால் சஞ்சீவி செய்து வேண்டிய பேர்க்கு தரும் சமய சஞ்சீவியே 👏👏👏👏👏👏👌👌🌈🙏🙏🙏👍😇 வருங்கால தலைமுறையினர் இந்த முறையில் பயன்படவும் இலகுவில் பெற்றுக்கொள்ளவும் வழி பிறக்கணும்.
நன்றி நந்தகோபாலன் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்னுடைய மகனுக்கு ஒரு காலில் அடிபட்டது அவர் சொல்வதைப் போல் செய்தோம் சரியாகிவிட்டது நன்றி நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Yes Ms amritha.. Pls bear his harsh words.... His way of expressing.... Is like that.... Why don't doctor think of changing his words. For our sake.... Hats off to both of you
22 வது நிமிடத்தில் இருந்து நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, நாம் மனதில் நினைப்பதை நேரடி வாழ்வில் செய்யமுடியாது. பணம் வேண்டும் குடும்பத்தை பார்க்க வேண்டும் அனைத்தும் மீறி செய்யும் செயல் இது
GOD bless you Dr CKN. You are cut throat honest researcher. You are our pride. Ungala parka aasai padukiren Peay GOD to bless me with such opportunity.
DR.SIR Thank you for explaining how to use Sanjeevi. Iam using it for my husband from 1 month for his legs . His legs are too dry and full of cracks due to which itching inturn wounds , his legs colour had changed to dark colour. After using Sanjeevi for a month his legs have become healthy and got back the original colour. He is very happy he bless me for this every day. He is thankful to you and also Aggasthiyar. Even my parents use it. We also use for kids wounds and little burns while cooking. Thank you for doing this big service to the human community.
Dr. Sir. Good evening 🙏. Wow 👌. Thanks for the valuable information Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. 👍
I feel siddha or ayur vedha doctor who already studied medicine can ask more deeper and meaningful questions. He is a dictionary. How he respond does not matter. He is too ahead of human thoughts
Sir your Presentation are an Golden Advice to our life Thanks for your Advice and guidance Those who are watching this Episode are God's gift Thanks a lot sir 🙏
We could see that you already started using the magical oil. It is very much evident from your face that it has improved its complexion and elasticity.
மண் உலகத்திலே உயிகள் தாம் உரும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும் கண் உற பார்த்தும் செவி உற கேட்டும் கனமும் நான் சகித்திட மாட்டேன் ............. திருவருட்பா
நல்ல ஆரோக்கியத்துடன் நீங்கள் நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது தெய்வத்துக்கு செய்யும் தொண்டாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்வார்கள். இன்னும் ஒரு உண்மையைச் சொல்வதானால், மக்கள்தான் கடவுள். கடவுள்தான் மக்கள். மக்கள் இல்லாத உலகத்தில் கடவுள் எங்கே? நீங்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம். நீங்கள் ஒரு தமிழர் என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை. தமிழ் நாட்டில் சினிமா நடிகர்களை கடவுளாக்கும் முயற்சியில் ஈடு படும் தமிழ் சமூகம் உங்களை கவனிக்க முடியாமல் உள்ளது. இது தமிழ்நாட்டின் தலை விதி
Thanks for keeping us aware about our body's Anatomy and Chemical reactions happening inside our body and enormous information loaded in all your videos using this one can keep protect their body..,
ஐயா மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி விரிவான விளக்கங்கள் வீடியோ பதிவு ஒன்று பதிவிடுங்கள் ஐயா ❤️❤️❤️
ஐயா கடவுள் கொடுத்த வரம் நீங்கள் 🙏 நன்றி ஐயா 🙏❤️ குடும்பத்துடன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏🙏🙏😊
எங்களுடன் வாழும் போதிதர்மரே தங்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏🙏🙏🙏
Superb explanation Doctor
Good evening Doctor. I am a Malaysian staying in Malaysia. Doctor if I want to purchase the ""Sanjivi Oil " from you how do I go about it. I am really eager to buy the product for my son. I hope to get a replying from you Doctor. Tqvm for your cooperation and support. Doctor.
சிவன்
என் அனுபவத்தில் சொல்கிறேன் இவர் சொல்வது அனைத்தும் உண்மை தேங்காய் பால் வைத்தியம் 100% உண்மை
Sanjeev oil yanga ketaikumm address pls
Amirtha, please don't be discourage by Dr.CKN harsh words. You're doing a good job by interviewing him asking questions behalf of us. I can sense, he channel his angers and disappointment of our people through you. Personally, i admire his guts and bold statements as well as his knowledge. Indeed he is a modern day Siddhar. Please don't stop this episodes. Thanks.
Absolutely 💯.
100% true..modern siddar....100%
Knowledge courage thats Dr ckn !!!!
yes
Evollo Peru evara ketta kelvin kana vellipadu inga asinga Patta onnum kattrukolla mudiyathu
ஐயா தாங்கள் இன்னும்
நூறு ஆண்டுகள்
வாழவேண்டும்!
வாழ்த்துக்கள்!
அந்த சஞ்சிவிய எங்க வாங்குறதூ
தாங்கள் பார்வைப்பட்டாலே நோயாளிகளுக்கு வியாதிகள் பறந்து போகும் அய்யா நன்றிகள்
நீங்கள் கற்று கொண்ட தமிழ் மருத்துவத்தை, உங்கள் நம்பிக்கைக்குரியவர் எவரேனும் ஒருவர்க்கு முழுமையாக கற்றுக் கொடுத்து விடுங்கள்.
ஐயா மற்றவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நன்று இவ்வளவு தகவல்கள் மனித இனம் வாழ சொல்லி கொடுத்து இருக்கீங்க உங்களுக்கு மனமார்ந்த நன்றி உங்களை பார்ப்பது பேசுவதை கேட்பதே ஒரு மிக பெரிய வரம் நன்றி
ஐயா எங்களுடைய மனித இயல்பு வாழ்க்கை யில் நிறைய இழந்து விட்டோம் என உணர்கிறேன்.வாழ்க உங்கள் பணி .🙏🙏🙏👍👍👍💯💯
Important concept & its Timings 💖💚
0:00 Start
1:55 சஞ்சீவி
4:00 Eg Diabetes Wound
4:40 Generation
4:50 மனித குலம்
5:30 அகத்திய மருந்து
7:50 உயிரின் துணை
9:50 Anti-oxidants
11:30 Cell & Current
13:30 சஞ்சீவி Usage
14:00 Eg of Papua New Guinea
15:30 Molecular Potency
16:00 தேங்க Curing Process (17:00 சஞ்சீவி)
18:00 புண்ணு
18:45 Accident Eg
20:00 Wound Care
20:50 Old Scares 😲😲😲
21:25 அம்மை
22:00 Cancer Wounds
23:00 வேறு தொழிலில் நிலை கண்டுகொண்டு,
பின் "மக்கள் சேவை" சஞ்சீவி கற்றுக்கொண்டு ஆற்றலாம்
24:00 காலம் மாறும்
25:25 😔😔😔
26:00 அய்யயோ 😦😯
27:25 Theory of Pathology (28:28 சஞ்சீவி)
29:35 Burns( கொதிக்குற பால் என் பாதி முகத்தை எரித்து விட்டது இன்னும் சில Scares இருக்கு)
30:33 சஞ்சீவி
31:40 Eg Of Burn
33:20 🙏🙏🙏
33:35 Eg
34:30 Rabies
35:35 Anti-wrinkling Agent
36:20 Vascularising Agent
37:00 😲😁
37:40 நன்றிகள் 🙏🙏🙏
38:30 The End 🙏🙏🙏
Mahaprabhu vaga vaga
@muthu25491 வணக்கம் நண்பா
நன்றி
@vasanthbharath4494 நன்றிகள் நண்பா 💖
Great service to those who want to see the contents
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்மை சேர பிரார்த்தனை செய்கின்றோம் ஒன்றுமில்லாத விஷயங்களுக்கெல்லாம் மார்தட்டிக்கு உள்ளது இந்த காலகட்டத்திலும் இவ்வளவு பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக சொல்லும் ஐயா அவர்களுக்கு அவர்கள் குடும்பத்தார்களுக்கும் அவனுடைய பணியாளர்களுக்கும் நன்றி நன்றி நன்றி ராஜயோகத்தில் வாழ்க நலமுடன்
ஐயா நீங்கள் நூறாண்டு காலம் மேலும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மெய் சிலிர்க்கிறது,, என் வாழ்நாளில் ஒருமுறையாவது அசல் பாதரசத்தை உருவாக்க வேண்டும் என்று உள்ளம் உருகுகிறது...
ஐய்யா உங்கள் வாரிசாக நல்ல நபர்கள் உருவாக்கவும் உங்கள் திருவடிகள் வணங்கி வேண்டுகிறேன் ஓம் அகத்தீசாய நம நன்றி உங்கள்பாதம் வணங்குகிறேன்
Sir நவீன மருத்துவ நிலை பற்றி எடுத்துக் கூற ஒரு துணிச்சல் வேண்டும் அய்யா.அது எப்படி அசால்டாக தட்டிவிடுகிறீர்கல்..super sir..very good explanation about skin..and wounds really Sanjeevi great sir..🙏
ஐயா வணக்கம் சஞ்சீவி அரு மருந்து என்பதை அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள், உங்களை போல நல் உள்ளம் இந்த மனிதக்குளத்திற்கு கிடைத்த வரம் ஐயா இறைவன் அருளால் வாழ்க வளமுடன் நன்றி
சஞ்சீவி என்றால் என்ன
சபாஷ் சரியான கேள்வி சரியான பதில் கோபம் மற்றும் கண்டிப்பு கலந்த அன்புடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட இந்த காணொளி மிகவும் அருமை எத்தனையோ பேருக்கு சென்றடைய வேண்டிய ஒரு மிகப்பெரும் பொக்கிஷமேர் இதை கண்டிப்பாக அநேக ஜனங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கிறது நீங்கள் இறைவன் கொடுத்த ஞானத்தின் மூலம் இதை எங்களுக்கு கொடுத்தீர்கள் இந்த மக்களுக்கு கொடுத்தீர்கள் ஐயா அவர்களுக்கு நன்றி சகோதரி அவர்களுக்கும் நன்றி கேள்விக்கணைகள் தொடரட்டும் மிகுந்த சிறந்த காணொளி என்பேன் இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகளோடு காத்திருப்போம் நன்றி
👍👍
தமிழர் பெருமை... நீங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் முகவரி தேவை சந்திக்கனும் டாக்டர்
எங்களுக்கு ரெம்ப குடுத்து வச்சிருக்கு. Sir பேச்சு கேக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு. அதிர்ஷ்டம். 🙏
மக்கள் சேவையே மகேசன் சேவை . சஞ்சீவி ஒரு அதி அற்புதமான மருந்து வழிகாட்டிய தங்களுக்கு.கோடான கோடி நன்றிகள் ஐயா 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
Sir From Where i can sanjeevi oil i want buy oil my leg wound so long pls sir
அற்புதம்
கடவுளின் குணங்கள் களமாடுகிறது
மனிதருபத்தில்
வணங்குகிறேன்
ஐயா நீங்கள் கடவுளுக்கு மேல்.
நன்றி வாழ்த்துக்கள் சார் 🙏 வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றி டாக்க்டர். பெரும் பிரயாசத்தால் சஞ்சீவி செய்து வேண்டிய பேர்க்கு தரும் சமய சஞ்சீவியே 👏👏👏👏👏👏👌👌🌈🙏🙏🙏👍😇 வருங்கால தலைமுறையினர் இந்த முறையில் பயன்படவும் இலகுவில் பெற்றுக்கொள்ளவும் வழி பிறக்கணும்.
டை போட்ட சித்தர் இன்றைய கெமிகல் அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் உண்டு.வாழ்க தமிழ் மருத்துவம்
😀
அதுவும் மெட்ராஸ் மொழி அசால்டா பேசும் சித்தர்😅
My wife's affected by stream while handling pressure cooker. I applied 4 times 10mins once, she recovered with 1 day
Amirdha i really appreciate u ma...great work...avar kovam ungal porumai..adhuvum indha age la ...nice ma..
அற்புதமான விளக்கம் ஐயா...🙏🙏🙏. நீங்கள் கடவுள் அவதாரம். நன்றி.. 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி அய்யா.வயிற்று உபாதைகள் தவிர்க்க மருத்துவ மருந்து பதிவு வேண்டுகிறேன்.நன்றி
எந்த விஞ்ஞானமும் தோற்கும்,தோற்கும்!!! தெய்வீகமான ,சித்தம் நிறை எங்கள் ""சித்த வைத்தியம் முன்""நன்றி ஐயா.
அருமையான பதிவு அய்யா.உங்கள் பனி சிறப்பாக அமைந்து அனைவரும் பயனடைய நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க இறை சக்தியை வேண்டிக்கொள்கிறேன்
நன்றி நந்தகோபாலன் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்னுடைய மகனுக்கு ஒரு காலில் அடிபட்டது அவர் சொல்வதைப் போல் செய்தோம் சரியாகிவிட்டது நன்றி நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Where to buy sanjeevi bro
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவு. நன்றி ஐயா. நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன், என இறைவனை பிரார்த்திக்கிறேன். 💐 🙏 💐
Sir your conversation about wound care is excellent.
Sir discuss about muscular dystrophy
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
Thanks Doctor u r very great. We’re thankful to God because u r Tamilian so I am very proud of you. 👍🙏🙏🙏
Yes Ms amritha.. Pls bear his harsh words.... His way of expressing.... Is like that.... Why don't doctor think of changing his words. For our sake.... Hats off to both of you
amirthakitta,scientist Dr. ayya,urimaiyodu pesuvathe, thani azahuthan,Dr.ayya great,amirtha great,Nantrigal 🙏
அருமை உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும். அந்த anchorஐ மாற்றுங்கள்கொஞ்சமாவது விவரமானவர்கழளைத் தேர்வு செய்யுங்கள்
T b. நோய்க்கான சிகிச்சை பற்றி சொல்லுங்கள் ஐயா நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களை பார்க்கும்போது மனது மிகவும் கவலை அடைகிறது
22 வது நிமிடத்தில் இருந்து நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை, நாம் மனதில் நினைப்பதை நேரடி வாழ்வில் செய்யமுடியாது. பணம் வேண்டும் குடும்பத்தை பார்க்க வேண்டும் அனைத்தும் மீறி செய்யும் செயல் இது
Good one... Paavam Amirdha... Andha pona irukave Ipdi silent a iruku pola... 😀
Amirtha salute your patience and bravo to Dr CKN.
மகிழ்வுடன் வாழ்க..ங்க... அன்பு...மருத்துவர் ஐயா.. ❤️ ❤️ ❤️
Sir, whether Sanjeevi oil can be used for vericose vein?
GOD bless you Dr CKN. You are cut throat honest researcher. You are our pride. Ungala parka aasai padukiren Peay GOD to bless me with such opportunity.
DR.SIR Thank you for explaining how to use Sanjeevi. Iam using it for my husband from 1 month for his legs . His legs are too dry and full of cracks due to which itching inturn wounds , his legs colour had changed to dark colour. After using Sanjeevi for a month his legs have become healthy and got back the original colour. He is very happy he bless me for this every day. He is thankful to you and also Aggasthiyar. Even my parents use it. We also use for kids wounds and little burns while cooking. Thank you for doing this big service to the human community.
Madam, are you using for a month?
I am using this since 3month for pigmentation in my face and it has been cleared nearly 80%
Where to buy sanjevi oil?
Thank you for sharing your experience mam, can you tell where one can buy this oil.
Madam where you buy or get sanjeevi?
வணக்கம். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
உண்மை சார் நீங்கசொல்வது அனைத்தும் உண்மை.ஒருநாள் மாறும்சார் இந்த உலகம் மக்கள் இத உனரும் காலம்வரும்சார்.ஏதார்த்தமான பேச்சு.அருமை. 🙏🙏🙏
Skin related issues and treatment pathi interview pannunga
Thank you Amirtha well done 🎉❤
வாழ்க...!!! நின் சேவை வளர்க...!!!
Dr. Sir. Good evening 🙏. Wow 👌. Thanks for the valuable information Dr. Sir. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum. 👍
உங்கள் பேச்சை கேட்டதே என் அதிஸ்டமாக நினைக்கிறேன்......
Kan kanda Theivamya Neenga,ungalin mana vethanai,vali,i understand,don't very scientist ayya,God bless ayya🙏🙏🙏
I feel siddha or ayur vedha doctor who already studied medicine can ask more deeper and meaningful questions. He is a dictionary. How he respond does not matter. He is too ahead of human thoughts
மங்கு போக மருத்துவம் சொல்லுங்கள்
Extraordinary Sir .Hats off to you sir.
Pls start selling sanjeevini oil. you have so many awesome products. I wish you suceed. I wholeheartedl pray that your product sell worldwide.
He explains Sitharkalin mediations... He also a sithar. Vaalthukkal eraivaa....
Excellent and great contribution from your end sir !! Keep surprising us with more insights and enlighten us
சஞ்சீவி நாயகனே...சரஞ்சீவியாக நீங்கள் வாழ இறைவனை வேண்டுவோம்.
🤔
Sir daily ethana pesunga sir... Neenga pesurathu ellamey enaku notes than. 💯 information
நீங்கள் நல்லாய் வாழ வாழ்த்துக்கள் 🙏🌹
ஐயா டாக்டர் ஐயா சரியான உன்ைம சொல் தர்க்கு நன்றி நன்றி
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
நன்றி சார் நான் இதை உபயோகிக்கிறேன் பலன்களை பெறுகிறேன்
Where can i get this oil?
ஐயா உன்மையை உலகத் திர்க்கு உறுதிபட கூறினார் நன்றி
கொலஷ்ட்ரால், இதய பாதிப்பு பற்றி பேசுங்கள் ஐயா..
Sir your Presentation are
an Golden Advice to our life
Thanks for your Advice and guidance
Those who are watching this
Episode are God's gift
Thanks a lot sir 🙏
Sir.thank you..god bless you sir
Happy vaalthukkal
அறம் சார்ந்த சித்தாந்த வாழ்வியல் அர்பனிப்பு
Poovulagil vazhum Siddhartha, excellent Ayya
போலியோவினால் சூம்பிப்போன கால்களுக்கு இந்த சஞ்சீவி எண்ணெய் குணப்படுத்துமா ஐயா
ஐயா உங்கள் சேவை சிறப்பு
We could see that you already started using the magical oil. It is very much evident from your face that it has improved its complexion and elasticity.
மண் உலகத்திலே உயிகள் தாம் உரும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும் கண் உற பார்த்தும் செவி உற கேட்டும் கனமும் நான் சகித்திட மாட்டேன் ............. திருவருட்பா
அற்புதம் அற்புதம் 🙏🌹
நல்ல ஆரோக்கியத்துடன் நீங்கள் நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது தெய்வத்துக்கு செய்யும் தொண்டாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்வார்கள். இன்னும் ஒரு உண்மையைச் சொல்வதானால், மக்கள்தான் கடவுள். கடவுள்தான் மக்கள். மக்கள் இல்லாத உலகத்தில் கடவுள் எங்கே? நீங்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம். நீங்கள் ஒரு தமிழர் என்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை. தமிழ் நாட்டில் சினிமா நடிகர்களை கடவுளாக்கும் முயற்சியில் ஈடு படும் தமிழ் சமூகம் உங்களை கவனிக்க முடியாமல் உள்ளது. இது தமிழ்நாட்டின் தலை விதி
ஓம் ஸ்ரீ ராம சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.நந்தகோபன் அப்பா இந்த அடியார்க்கும் அடியார் தயாராய் உள்ளேன்.என்ன செய்யனும்.
Dr.is great.Pl continue your interviews
Namesthey gurujii.. Enn manaseega guru neegal sir
Vanakkam ayya Sir neenga sona athanaym enga Patti solvanga Sir engappavm wound ku maruntu ready panni kodupar Sir 🙏🙏🙏🙏🙏 from Delhi
நான் உங்களின் காணொளியை கண்டு கேட்டு அறிந்து சஞ்சீவி தைலம் வாங்கி உபயோகித்து வருகிறேன்.நன்றி...
What next result
ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
En Guru Tiru Agasthiar oru padapai mendum inda ulagathiai kotuta Doctor CK ayyaku nadri..... Vazthukal sir....
Thanks for keeping us aware about our body's Anatomy and Chemical reactions happening inside our body and enormous information loaded in all your videos using this one can keep protect their body..,
Ckn unga . Advice superb sir.miks.mika arumai sir welldone sir
ஐயா மலச்சிக்கலுக்கு தீர்வு பற்றி கூறுங்கள் ஐயா
ஐயா மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி விரிவான விளக்கங்கள் வீடியோ பதிவு ஒன்று பதிவிடுங்கள் ஐயா ❤️❤️❤️
ஐயா சஞ்சீவி செய்முறையை சொல்லுங்கள் நன்றி சிறப்பான பதிவு.
Vazhum bothi dharmar c.k.Nandhagopal iyya.
Dr. Please post on cancer and your treatment procedures....
Amitra please be calm.. because doctor is dedicated person please listen the remedy and treatment..
Madam amirtha please ask solution recover from ezema or psoriasis avoid thing like brinjal likewise avoid thing of food please ask sir
Dr Sir 🙏💐 FIRE 🔥 BURNING 🥵 injury kku uanga kettay Medicine 💊💉 earukja Sir 🙏💐👍 Naanga Tamilandaa 🔥👍💪🙏💐
நீங்கள் சாட்சாத் அந்த நந்தகோபாலனாகிய கிருஷ்ணனே தான் ஐயா
👍👍
தங்களின் தனிப்பட்ட ரெலிபோன் நம்பரை தரும்படி பணிவாகக் கேட்கிறேன்.
Ayya great vazhaga vazhamudan
Doctor ....every episode when heard it's class of information ..🙏