10 calcium rich foods for strong bone health|எலும்புகள் உறுதியாக கால்சியம் உணவுகள் | dr karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2022
  • 10 calcium rich foods for strong bone health | எலும்புகள் உறுதியாக சிறந்த 10 கால்சியம் உணவுகள் | dr karthikeyan tamil
    #calcium || #bone || #எலும்பு || #கால்சியம் || #drkarthikeyan
    In this video dr karthikeyan demonstrates about the mechanism of calcium regulation in body in tamil. Doctor karthikeyan starts the video by explaining about the role of para thyroid gland and its hormones, parathyroid hormone and calcitonin in regulation of calcium (கால்சியம்) metabolism in body. Thereafter doctor karthikeyan continues the video by explaining about the functions of calcium in our body in nervous system, Musculo skeletal system, cardiovascular system and skeletal system (எலும்புகள்) in our body. Further various early symptoms of reduced blood calcium levels and increased blood calcium levels are illustrated followed by various methods to keep the balance of body calcium (கால்சியம்) level. The role of exercise and various calcium rich foods (உணவுகள்) in increasing the blood calcium level is explained. Doctor karthikeyan ends the video by explaining about the various side effects of calcium tablets, the dose of calcium tablets and indications for taking calcium tablets.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Medical Council Registration Number: 74948
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching.
    10 calcium rich foods for strong bone health | எலும்புகள் உறுதியாக சிறந்த 10 கால்சியம் உணவுகள் | dr karthikeyan tamil

Комментарии • 577

  • @k.maurank.mauran8775
    @k.maurank.mauran8775 2 года назад +109

    உயர்ந்த உள்ளம் படைத்த உங்களுக்கு இறைவன் நல்லாசிகள் வழங்கட்டும் டொக்டர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sweetheartsweety2080
    @sweetheartsweety2080 Год назад +34

    உங்களை போல் நல்லா விளக்கமா கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் எல்லா மருத்துவ கல்லூரிக்கும் தேவை டாக்டர் வாழ்க பல்லாண்டு

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 2 года назад +12

    வணக்கம் டாக்டர்
    முழு நேர விழிப்புணர்வு ஆசிரியராகவே மாறிவிட்டீர்கள்
    நன்றி டாக்டர்

  • @Tamilannaikalaikulu_vallikummi
    @Tamilannaikalaikulu_vallikummi Год назад +8

    சாதாரணமானவர்களுக்கும் புரிகிற மாதிரி மிகத் துல்லியமாக விளக்கினீர்கள் அய்யா . நன்றி🙏🙏🙏

  • @nithihari4462
    @nithihari4462 2 года назад +3

    டாக்டர் நீங்கள் சொன்னதுபோல் எனக்கு அனைத்து பிரச்சினைகளும் இருக்கிறது. தைராய்டு மற்றும் கால் மூட்டுவலிக்காக மாத்திரை எடுத்தக்கொள்கிறன். கால் நரம்பு வலி வருகிறது கால்சியம் மாத்திரை மற்றும் ஸ்டீராய்டு மாத்திரை 2 வருடமாக சாப்பிடுகிறேன். தற்போது அடிக்கடி அடி வயிற்றுப்பகுதி வலி வருகிறது. நீங்கள் கூறிய விஷயங்கள் அனைத்தும் எனக்கு மிகமிக பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி டாக்டர்

  • @m.mohametalinoor2697
    @m.mohametalinoor2697 2 года назад +21

    மிக அருமையான விளக்கம் படிக்காதவர்களும் எளிதாக புரிந்துகொள்வார்கள் வாழ்த்துகள் மருத்துவரே...

  • @k.maurank.mauran8775
    @k.maurank.mauran8775 2 года назад +9

    அருமையான விளக்கம் ஐயா
    நன்றிகள் பல கோடி வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டு

  • @adarshwanted
    @adarshwanted 2 года назад +8

    மிகவும் அருமையான விளக்கம்
    நாங்கள் அனைவரும் மருத்துவ மாணவர்கள் பேன்ற உணர்வு அருமையான பதிவு நன்றி 🎉🙏🎉

  • @jaya570
    @jaya570 Год назад +9

    Very genuine, Dr. So simple and clear explanation. We need this type of dr in our society. Thank u so much dr.. expecting more from you.

  • @SelvaKumar-dd2ks
    @SelvaKumar-dd2ks 2 года назад +11

    Statin 10.mg.மாத்திரை take means. Calcium சத்து இழப்பு(Loss) ஏற்படுமா.Sir answer compulsary tell me immediately.

  • @bernardlourdh366
    @bernardlourdh366 2 года назад +2

    இந்த நவீன காலத்தில் நீங்கள் ஒரு வரம்.. ஏழை எளிய மக்களுக்கு உங்கள் செய்தி போய் சேரவேண்டும்

  • @mariaponniah390
    @mariaponniah390 2 года назад +1

    அருமையான மருத்துவரே! மனிதர்களுக்கு கடவுள் அளிக்கும் வரங்களில் உங்களைப் போன்ற அருமையான மருத்துவர்களும் அடக்கம். Thank you very much and God bless you! அளவுக்கதிகமான “தாகம்” ஏற்படக் காரணம் என்ன? தயவு செய்து விளக்கம் தாருங்கள் Dr.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +1

    என்புதோல் போர்த்திய உடலை எவ்வாறு காப்பது ! ஊட்டச்சத்துகளின் அவசியம், கழிவகற்றலால், அனாவசிய பழக்கம் தவிர்க்க அனாயாசமாக அளித்த ஆலோசனைகள் அருமை ! எங்கே டாக்டர் ? மக்கள் அவசர கதியில் கடைப்பிடிக்க மறந்து கடைசி கால அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள் !

  • @kowsalyad3340
    @kowsalyad3340 Год назад

    Super description doctor Saab..👌👌👌👌👌👌👍👍🌹💐 azhagaana, Arumaiyaana vilakkam. Tqsm....God Bless....🙋🙌🙌👐👐👏👏

  • @antonidasssavarimuth770
    @antonidasssavarimuth770 2 года назад +8

    Thank you Doctor Karthikeyan.
    God bless as you spread the medical knowledge to become a part of every common person.

  • @fouzulnazeehaajmayeen7661
    @fouzulnazeehaajmayeen7661 Год назад

    எனது இரத்தம் O - நான் கட்டாயமாக இரத்த தானம் செய்யு போறேன்.
    எனக்கு இரத்த தானம் செய்ய பிடிக்கும் நான் UK யில் இருக்கிறேன்.
    எங்கு கொடுக்கலாம் என்று தேடி கொடுக்க போறேன் .
    இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்).
    மிக்க நன்றி டாக்டர்
    உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது நல்ல பிரயோசனமாகவும் இருக்கிறது.

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 2 года назад +2

    இவ்வளவு தெளிவாக புரியவைத்தீர்கள் மிகவும் நன்றி டாக்டர் 🙏

  • @airplanecareer5574
    @airplanecareer5574 2 месяца назад +1

    Thank u so much sir. Arumaiyana vilakkam.

  • @padmavathimurali7650
    @padmavathimurali7650 2 года назад +1

    அருமையான பதிவு Dr.வரிக்கு வரி நன்கு புரிகிறது. நன்றி.

  • @dieusp5758
    @dieusp5758 2 года назад +1

    நன்றி டாக்டர்.உங்களை போல் யாரும் எவ்வளவு விளக்கம் கொடுக்க மாட்டார்கள்.வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад

    You are A very good teacher.எந்ந உறுப்பை எடுத்தாலும் படம் வரைந்து விளக்கமாக எது எங்கு எப்படி எப்போது ஏன் நடைபெறுகிறது என்று விளக்கமாகத் தெளிவாகப் புரியும்படி கூறுகிறீர்கள்.நோய்க்கான காரணம் கூறுவதோடு தீர்வதற்கான உணவு முறை உடற்பயிற்சி எல்லாமே சொல்கிறீர்கள் .பாராட்டுக்கள்.நன்றி.

  • @vidyaspaldano2193
    @vidyaspaldano2193 2 года назад +1

    Thank you very much doctor. Your lecture was highly informative. God bless you abundantly.

  • @dhanyashree5051
    @dhanyashree5051 2 года назад +3

    Thank you sir for your explanation about calcium. I searched for this one. Really I got it. Thanks doctor.

  • @kanagavalli2994
    @kanagavalli2994 Год назад +1

    Yenoda health problem clear ah therijiduchi sir, kandipa food yaduthukuren, romba thanks sir, god gift sir neegalam...🙏🏻

  • @syedalifathima8804
    @syedalifathima8804 2 года назад +1

    அருமை அருமை நன்றாக எடுத்து சொன்னிங்க டாக்டர் நன்றி 👍

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 2 года назад +1

    சார் உங்கள் முழு வீடியோவையும் பார்த்தேன் கால்சியம் பற்றி தெரிந்துக் கொண்டேன் உங்களுக்கு மிகவும் நன்றி டாக்டர் சார்

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 года назад +1

    வணக்கம் ஸார் மிகவும் தெளிவான தங்கள் விளக்கம் மிகவும் நன்றி ஸார்

  • @jamankamar3665
    @jamankamar3665 2 года назад +1

    நன்றி. அருமையான தகவல்

  • @indranipaka1266
    @indranipaka1266 2 года назад +1

    Super 👍 Dr பயனுள்ள வீடியே௱ thanks 🙏

  • @leena2139
    @leena2139 2 года назад +3

    Thank you Dr for ur excellent explanation
    ..

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 года назад

    arumaiyana pativu Dr karthikeyan mikka nanry

  • @georgephillip5043
    @georgephillip5043 2 года назад +1

    Thank you Doctor. It was quite informative.

  • @amuthathiyagarajan5778
    @amuthathiyagarajan5778 2 года назад

    மிக்க நன்றி டாக்டர் சார்! அருமையான பயனுள்ள தகவல்கள்!

  • @shansri8520
    @shansri8520 4 месяца назад

    அருமையான விளக்கம் நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 டாக்டர்.

  • @rishaanmani3497
    @rishaanmani3497 2 года назад +1

    சூப்பர் விளக்கம் டாக்டர் நீங்க இன்னும் பல பதிவுகள் போடணும் pse.

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 Год назад +3

    Thank you doctor. This is what I wanted to know and I got it. Thank you once again

  • @Sudhan__vlogs_
    @Sudhan__vlogs_ 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @jean3194
    @jean3194 Год назад +2

    Thank you doctor, a very detailed explanation about calcium content. Useful video 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @babua6225
    @babua6225 Год назад +1

    மிகச் சிறந்த விளக்கம்.நன்றி Dr.

  • @dandapanisubramani152
    @dandapanisubramani152 Год назад

    SUPER SIR உன்மையிலேயே மிக மிக அருமை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி மிக அழகாகவும் எலிமையாகவும் விட்டமின் பற்றி குறிநிற்கள் எத்தனை அறுமையான தகவல்கள் sir உங்கள் மருத்துவபணி இன்னும் அதிக அதிகமாக வளரவும் எல்லா மக்களும் பயன் அடையவும் வாழ்த்துகிறோம் GOD BLESS YOU

  • @sulochanavasu4909
    @sulochanavasu4909 2 года назад

    Nalla vilakkam thanks doctor

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 года назад +1

    This video is very interesting
    N good messages for healthcare information
    Thank you DR

  • @santhisubramanian4827
    @santhisubramanian4827 2 года назад +3

    Very good Doctor. Very well explained. Oru chinna doubt. Neenga vaidhyara Ella vaadhyaara? Both 👍👍👍.

  • @murugandhanu8206
    @murugandhanu8206 Год назад

    Arumaiyana vilakkam........nandri sir

  • @susanvincent1905
    @susanvincent1905 2 года назад +3

    Very informative Dr. 👍Regards.Sir please can you give food remedy for dry skin(diabetic)

  • @DrSyedMoosa
    @DrSyedMoosa 2 года назад +5

    Nice explanation doctor.. 👍👍 i too try to create awareness in Tamil through my channel..

    • @minnaljothi2421
      @minnaljothi2421 2 года назад +1

      Doctors are 2nd God. Every video I saw these words. Thank you sir

    • @DrSyedMoosa
      @DrSyedMoosa 2 года назад

      @@minnaljothi2421 Thank you for your kind words.. God is God, maam.. we do a little part of whatever we can, maam..

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 2 года назад

    Good informative clearly about calcium explanation I would like that thanks.

  • @sridharvarada4939
    @sridharvarada4939 2 года назад

    Excellent doctor . Very detailed informative explanation. Thanks a lot sir. 👍👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithribalakrishnan5762
    @savithribalakrishnan5762 Год назад

    மிக முக்கியமான அருமையான காணொளி
    மிக்க நன்றி

  • @sasikalaparasuraman3768
    @sasikalaparasuraman3768 2 года назад +2

    கடவுள் உங்கள் ரூபத்தில் எங்களுக்கு தருகிறார் thank you so much dr

    • @padmavathyselvan1655
      @padmavathyselvan1655 Год назад

      நன்றி நன்றி நன்றி டாக்டர் மிகவும் அற்புதமான தெளிவான பதிவு நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.சர்வம் இறைமயம்.

  • @bala8184
    @bala8184 2 года назад +2

    Like a good teacher you are explaining in a fitting manner, very informative thank you

  • @murugaswari8850
    @murugaswari8850 2 года назад +1

    டாக்டர் சார் உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர் கால்சியம் இதயத்தில் இடது பாக்க வால் வு 90% அடைப்பு உள்ளது அதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @arujega240
    @arujega240 8 месяцев назад +1

    Thanks very much Dr. for your good explanation.
    Very informative topic .
    Good service .
    God bless you.

  • @jiashinisg8083
    @jiashinisg8083 2 года назад +1

    Wonderful information sir thank you so much sir 🙏

  • @pr.samuelmani8454
    @pr.samuelmani8454 Год назад +1

    தெலளிவான விலக்கங்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @ramalakshmikrishnan3563
    @ramalakshmikrishnan3563 2 года назад

    Thank you so much sir. It is very valuable to me.

  • @nagarajans914
    @nagarajans914 2 года назад +1

    பயனுள்ள தகவல் டாக்டர் நன்றி

  • @anibalajaya329
    @anibalajaya329 2 года назад

    Thank you for your valuable information. God bless you sir.

  • @narayananr7055
    @narayananr7055 2 года назад +1

    Super Explanation. Thank You

  • @thescienceelixir2417
    @thescienceelixir2417 2 года назад

    அருமை. தெளிவான விளக்கம். நன்றி

  • @padmagovindarajan9744
    @padmagovindarajan9744 2 года назад

    Very good information explained very well,thank u sir.

  • @lawrencep8095
    @lawrencep8095 Год назад

    Well explained about calcium, lot of clarity gained. God bless you and your service abundantly.

  • @shakthia9814
    @shakthia9814 2 года назад +1

    Very useful info. Thank you doc.

  • @lathamarkantan3280
    @lathamarkantan3280 2 года назад +2

    Dr. Fantastic explanation for calcium

  • @moonshadowspring
    @moonshadowspring 2 года назад

    Such Great Explanation
    Thank you 🙏 Doctor

  • @rosiyabanu1840
    @rosiyabanu1840 2 года назад +1

    மிகவும் நன்றாக புரிந்தது மிக்க நன்றி

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад +1

    மிக மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 Год назад +1

    பயனுள்ள பதிவு.

  • @salarijaffar2152
    @salarijaffar2152 2 года назад +1

    தெளிவான பயனுள்ள பதிவு
    நன்றி டாக்டர்

  • @jayamsri2057
    @jayamsri2057 Год назад

    பயனுள்ள தகவல்.நன்றி டாக்டர்.

  • @margretmary370
    @margretmary370 2 года назад +1

    Wonderful explanation sir May God bless you sir

  • @welthwelth1269
    @welthwelth1269 2 года назад

    Tanks so much for very important and kind Information.

  • @vadijega1720
    @vadijega1720 2 года назад +1

    You are soooo good doctor. Very well explain. God bless you.👍🇨🇦

  • @geethaettiappan2565
    @geethaettiappan2565 Год назад +1

    Thanks for your information Doctor. 🙏

  • @malikatmalika4600
    @malikatmalika4600 2 года назад

    Thank you Dr.God blese you

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 2 года назад +1

    வணக்கம் டாக்டர்.
    இந்த பதிவு அருமை.
    Infrared heat lamp அதன் நன்மை. தீமைகள் பற்றி கூறுங்கள்.
    நன்றி டாக்டர்.

  • @vijayalakshmiviswanathan7076
    @vijayalakshmiviswanathan7076 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி பாக்டர்

  • @priyamahesh7797
    @priyamahesh7797 2 года назад +1

    Thank you so much Docter 🙏🏻😊

  • @vasantharamasamy8469
    @vasantharamasamy8469 8 месяцев назад

    Thank u very much Doctor. Very excellent explanation. May God bless you 🙏

  • @nela4193
    @nela4193 2 года назад

    Rombe nandri Sir...

  • @dilsathbegumdilsath618
    @dilsathbegumdilsath618 Год назад

    Super super arumaiyana tips

  • @maryanthony5406
    @maryanthony5406 11 месяцев назад

    Dearest Dr thank you so much for your wonderful message God Bless you and your family Always take care 🕊👍🙏🙏🙏😇

  • @basheerahmed1002
    @basheerahmed1002 2 года назад +1

    Respected Dr , Excellent topic to public awareness keep it on for Health subject , God 🙏 Bless you and your family members. With kind regards Basheer Ahmed A AIR NELLORE.

  • @ponmanisekar664
    @ponmanisekar664 Год назад

    Thanks Sir
    It’s very essential information for me 🙏

  • @maliniinnovative6035
    @maliniinnovative6035 2 года назад +6

    When young we were made to take calcium,these would come as tablets,known as Sandoz calcium and later other brands.It was about 11 years back that a paediatrician mentioned that allopathic calcium had side effects and better would be to consume homeopathic calcium

  • @mjayachandran5996
    @mjayachandran5996 10 месяцев назад

    Thank you sir.Your advice is very useful.

  • @prabhus7517
    @prabhus7517 2 года назад

    Thank you brother God bless you abundantly

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Год назад

    மிக்க நன்றி சார்.

  • @niha_gamer
    @niha_gamer Год назад

    நன்றி ஐயா

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Год назад +1

    நன்றி .வாழ்க வளமுடன்

  • @rathnakumari4349
    @rathnakumari4349 2 года назад

    Very informative thank you very such sir

  • @saravanakumar-bb2jb
    @saravanakumar-bb2jb Год назад

    நல்ல பதிவு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர்

  • @AayishamaShahulHameed-eb3em
    @AayishamaShahulHameed-eb3em Год назад

    அருமையான விளக்கம் நன்றி ஸார்

  • @malarvizhi5064
    @malarvizhi5064 9 месяцев назад

    Tq you Sir for your excellent explanation for calcium

  • @lolJaBzlol
    @lolJaBzlol 2 года назад

    Thank you dear very helpful 👍🏼💐❤️

  • @southtrucking7075
    @southtrucking7075 Год назад

    Thank so much for info...god bless u nur family

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 года назад

    Very Good and Essential information for Evey individual. Specially Food concern. Jesus Bless U Dr.ji ♨️

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 2 года назад

    thank you very much Doctor good information l am from Sri Lanka God bless you forever with good health

  • @swetharavichandran1975
    @swetharavichandran1975 Год назад

    Excellent explanation thank you sir

  • @alliswell6343
    @alliswell6343 Год назад

    Thank you Doctor. You are so simple ....