Song lyrics ♥️ ✝️ விளைந்த பலனை அறுப்பாரில்லை விளைவின் நற்பலன் வாடிடுதே அறுவடை மிகுதி ஆளோ இல்லை அந்தோ! மனிதர் அழிகின்றாரே அவர் போல் பேசிட நாவு இல்லை அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை எண்ணிலடங்கா மாந்தர் சத்தம் உந்தன் செவியினில் தொனிக்கலையோ - விளைந்த 1. ஆத்ம இரட்சண்யம் அடையாதவர் ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே திறப்பின் வாசலில் நிற்பவர் யார்? தினமும் அவர் குரல் கேட்கலையோ - விளைந்த 2. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய் ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய் விரைந்து சென்று சேவை செய்வாய் விளைவின் பலனை அறுத்திடுவாய் - விளைந்த 3. ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை சபைதனில் விளங்கிட செயல்படுவாய் நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல் நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் - விளைந்த 4. ஆவியின் வரங்கள் ஒன்பதனை ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய் சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய் சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் - விளைந்த 5. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய் உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய் கர்த்தர் நாட்டின தோட்டத்திலே கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் - விளைந்த
Song lyrics ♥️ ✝️
விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ! மனிதர் அழிகின்றாரே
அவர் போல் பேசிட நாவு இல்லை
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ - விளைந்த
1. ஆத்ம இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?
தினமும் அவர் குரல் கேட்கலையோ - விளைந்த
2. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய் - விளைந்த
3. ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை
சபைதனில் விளங்கிட செயல்படுவாய்
நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் - விளைந்த
4. ஆவியின் வரங்கள் ஒன்பதனை
ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்
சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் - விளைந்த
5. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் - விளைந்த
Amen Praise the Lord 🙌🙏
Praise the lord my Jesus superana jeevanulla dhevanin padal
Amen praise the lord Jesus
Wonderful song of heart touching verses.!
Yesuvey.amenppakathirggal.vilaidhu.mutrrirrukuthappa.palansinthikonduirrukiratheyyenthaggapaney.aatkalaianuppumyesuraja.deivamey
Super song praise the Lord
❤ meaningful song❤God bless u all ❤
A lovely song of our Lord 's longing for the lost souls around us.❤
Glory to God...Touching word,..lyrics awesome..
அருமையான பாடல் வரிகள்....
Yes
My covenent song God will help me to do or sent my generations for god's ministry
Nice
thankyou paster for the nice song..simon vlr.
Nice meaningful song
Entha pattu rompa super ullamay udaiyuthu
Thank You 😊
🎉
Wow Anna super.... very nice..
Thank you 💐
Praise the lord heart melting song
Thank you Jesus
Super song ,,
Nice song
I love this song 🎵
Nice lines
I love the song ♥️
Super song
Superb
Thank you
Super cute song ma.god bless you ma.
Thank you
Super
Super anna 👌👌 very nice song upload more songs anna
Thank you... sure💐
Su, super cute
👍👍👍👍👏👏
Thank you
Song full ah ellapa
🎉