சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம் உத்தம மார்க்கம் காட்டும் எத்தனை துன்பம் துயரம் வந்து பக்தனை தேற்றிடும் ஒளஷதம் நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன் இதயம் மகிழும் கண்கள் தெளியும் இருண்ட ஆத்துமா உயிரடையும் பேதைகளிடம் ஞானம் அருளும் தேவ புத்தகம் மேன்மை தரும் இரவும் பகலும் இதன் தியானம் இனிமை தங்கும் தனிமையிலும் வேதப் பிரியர் தேவப் புதல்வர் சேதமடையா நடத்திடுவார் இலைகள் உதிரா மரங்கள் போல இவர்கள் நல்ல கனி தருவார் உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும் கள்ளங் கபடெல்லாம் அகற்றும் கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும் கனமடைய வழி நடத்தும் கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கன்மலையையும் நொறுக்கிடுமே இதய நினைவை வகையாய் அறுக்கும் இரு புறமும் கருக்குள்ளதே வானம் அகலும் பூமி அழியும் வேத வசனம் நிலைத்திருக்கும் பரமன் வேதம் எனது செல்லவம் பரவசம் நிதம் அருளும்
இது கிறிஸ்தவ பாடல் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
Amen hallelujah thanks
அருமையான இசையமைப்பு, சுருதி சுத்தமான அழகான குரல், வாழ்த்துக்கள்
இயேசு கிறிஸ்து நல்லவர்
Amen amen
En devan udaiya varthaiye sathiyam. Avar evalavenumpoiuraiyatha devan en devan. Amen Appaaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ஆமென்
Amen hallelujah 🙏❤️🙏
Very nice song
தேவ வார்த்தையை உணர்த்தும் அருமையான🎤 பாடல்🎶
பிடித்த பாடல்
Only Bible verses can clean our heart...
ஆமென்
Glory to God ❤❤❤❤
Amen..glory to God
Amazing song and voice ❤
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah
😊
Piatse The Lord
Wow what a song 😭😭😭😭😭altime fav
Glory to god
Yes nice song sister
Good songs
Great song very very useful words God Bless your ministry
அருமை ❤
Amen
No words amen
Amen glory to God
Amen. Praise the lord
Amen 🙏
My heart is melt....
I'm listening first time. Such a great song
Ur voice melt my heart, keep it up sister
Sung by hema john
Super song
Very nice song. Very good music. Jesus Christ gift.
All Glory to God❤️super😍
சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்து
பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்துமா உயிரடையும்
பேதைகளிடம் ஞானம் அருளும்
தேவ புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்
வேதப் பிரியர் தேவப் புதல்வர்
சேதமடையா நடத்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்
உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்து கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்
கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன்மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே
வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்லவம்
பரவசம் நிதம் அருளும்
Jesus loves you 💖
Amen🙌🙏🏻
Great singing.. beautiful voice and good music.... please mention the name of the singer and the music director....gbu
Indha paadalai jhon jebaraj ennu kalla christavan keatkavendum......
ஆமென்
Super songs
Super Song