கர்த்தரின் பந்தியில் வா | kartharin panthiyil vaa

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 45

  • @devakirubai6247
    @devakirubai6247 10 дней назад +1

    Amen appa 😭😭😭😭😭😭

  • @maharaniradhakrishnan2764
    @maharaniradhakrishnan2764 Год назад +20

    கர்த்தரின் பந்தியில் வா சகோதார
    கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்
    அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
    காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி
    ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்
    திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோ
    உனக்காய்ப் பகிரப்பட்டதல்லோ
    தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ
    தின்று அவருடன் என்றும் பிழைத்திட
    தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்
    சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு
    ராப்போஜன பந்திதனில் சேரு
    சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
    தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே
    அன்பின் விருந்தாமே கர்த்தருடன்
    ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமே
    இருதயம் சுத்த திடனாமே
    இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
    ஏது தாமதமும் இல்லாதிருப்போதே வா

  • @RunrajRunraj
    @RunrajRunraj 5 месяцев назад +4

    மிகவும் அழகான பாடல்

  • @angelsheebarani6888
    @angelsheebarani6888 4 месяца назад +5

    ஆமேன்

  • @johnmillar8149
    @johnmillar8149 4 месяца назад +3

    ஆமென்

  • @kingpaul2026
    @kingpaul2026 2 месяца назад +1

    ரொம்ப அழகான பாடல்

  • @Dhineshsam
    @Dhineshsam Год назад +6

    Meaning full song
    Glory to God

  • @abiramis3127
    @abiramis3127 2 года назад +7

    Heart touching song alleluya amen

  • @jasonsamson5403
    @jasonsamson5403 10 месяцев назад +8

    karththarin panthiyil vaa sakothaara
    karththarin panthiyil vaa-karththar
    anpaaych sontha raththaththaich sinthina
    kaaranaththai manap pooranamaay ennnni
    jeeva appamallo kiristhuvin
    thiru sareeramallo paava manangallo
    unakkaayp pakirappattathallo
    thaevakumaaranin jeeva appaththai nee
    thintu avarudan entum pilaiththida
    thaeva anpaip paaru kiristhuvin
    seeshar kurai theeru paavak kaettaைk kooru
    raappojana panthithanil seru
    saavukkuriya maa paavamulla lokam
    thannil manam vaiththu anniyan aakaathae
    anpin virunthaamae karththarudan
    aikkiyap panthi yaamae thunpam thuyar pomae
    iruthayam suththa thidanaamae
    inpam mikum thaeva anpin virunthukku
    aethu thaamathamum illaathiruppothae vaa

  • @saravanansara6997
    @saravanansara6997 Год назад +4

    Praise the Lord Jesus Christ

  • @dineshrajeshdinesh287
    @dineshrajeshdinesh287 Год назад +3

    Amen Amen Amen🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

  • @manickammanickam7850
    @manickammanickam7850 2 года назад +4

    Amen........

  • @danialdanial2354
    @danialdanial2354 3 месяца назад +1

    amen✝✝🥰

  • @epsibaepsiba1273
    @epsibaepsiba1273 9 месяцев назад +4

    😮😮😮😮😮😮😮😮😮

  • @abiramis3127
    @abiramis3127 2 года назад +4

    Heart touching song

  • @1212rajeev
    @1212rajeev Год назад +3

  • @Stephenkumarvetrivel664
    @Stephenkumarvetrivel664 8 месяцев назад +1

    ❤good shepherd

  • @rajalakshmi1207
    @rajalakshmi1207 3 года назад +9

    After knowing the story of this song, it became my favourite song

  • @angelsheebarani6888
    @angelsheebarani6888 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulselvam8320
    @arulselvam8320 3 месяца назад

    super💐💐💐💐💐💐

  • @SathishKumar-sr2zd
    @SathishKumar-sr2zd 4 месяца назад

    I like the song🥰

  • @legendboysgaming77
    @legendboysgaming77 2 года назад +1

    My Appa sung by this song

  • @priyaiamman3716
    @priyaiamman3716 3 года назад +2

    Very nice song 👌🌹🍀💖🙏

  • @georgefernando100
    @georgefernando100 3 года назад +2

    I love you Lord

  • @d.goldenalexrajad.goldenal5117
    @d.goldenalexrajad.goldenal5117 2 года назад +1

    Amen 🙏

  • @karthikkarthi5921
    @karthikkarthi5921 2 года назад +1

    Amen

  • @abiyaabiya9488
    @abiyaabiya9488 2 года назад +1

    Super

  • @tamilelakkiyasenthilkumar3614
    @tamilelakkiyasenthilkumar3614 4 года назад +2

    Lovely song.. Amen

  • @trajasekar6616
    @trajasekar6616 2 года назад +1

    I love jesus

  • @rosechella8594
    @rosechella8594 2 года назад +1

    Nice song ❤️❤️

  • @jeniferfrank6601
    @jeniferfrank6601 6 месяцев назад

    🙏🙏

  • @chinnaduraichinnadurai4046
    @chinnaduraichinnadurai4046 2 года назад +3

    😭😭😭😭😭

  • @elakkiyaraj4657
    @elakkiyaraj4657 Месяц назад

    A

  • @Joyfull_channel
    @Joyfull_channel 8 месяцев назад +16

    கர்த்தரின் பந்தியில் வா சகோதார
    கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்
    அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
    காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி
    ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்
    திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோ
    உனக்காய்ப் பகிரப்பட்டதல்லோ
    தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ
    தின்று அவருடன் என்றும் பிழைத்திட
    தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்
    சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு
    ராப்போஜன பந்திதனில் சேரு
    சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
    தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே
    அன்பின் விருந்தாமே கர்த்தருடன்
    ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமே
    இருதயம் சுத்த திடனாமே
    இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
    ஏது தாமதமும் இல்லாதிருப்போதே வா

    • @Stephenkumarvetrivel664
      @Stephenkumarvetrivel664 8 месяцев назад +2

      My favorite song.. Mariyan ubhathesiyaar..

    • @YesufathiEmmanuel
      @YesufathiEmmanuel 6 месяцев назад +2

      Good news for all
      Revelation 14:6 eternal gospel proclaiming in Emperor Emmanuel God's own country Kerala check online
      Rejoice in the Holy spirit ❤

    • @Praveenford
      @Praveenford 5 месяцев назад +1

      Nice song

    • @louisnicholas5884
      @louisnicholas5884 4 месяца назад +1

      Thank you brother for the lyrics

  • @vimalageorge72
    @vimalageorge72 2 месяца назад

    ❤❤❤

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 Год назад +1

    Amen 🙏

  • @chinnaduraichinnadurai4046
    @chinnaduraichinnadurai4046 2 года назад +1

    😭😭😭😭😭😭

  • @AnanthAthithyaAnanthAthithya
    @AnanthAthithyaAnanthAthithya 5 месяцев назад

    Amen appa ❤️❤️❤️