- Видео 61
- Просмотров 1 078 046
JENISH JERALD
Добавлен 10 ноя 2014
Jenish Jerald, Mob-9443484497 Mail- jenishjerald007@gmail.com
Just message me the song with lyrics you need.. I will upload 😊
Just message me the song with lyrics you need.. I will upload 😊
உனதா..! தமின் சீர் நிழல் | Unatha tamin seer nizhal | Tamil Christian Song Karoke | Jenish J |
Song Lyrics
Lyrics
உனதா..! தமின் சீர் நிழலாம்
மறைவே.. ஆம் என் தாபரம் ஆதி..2
தினமே நீர் என் கோட்டை அரணும்
எனவே நான் உமக்குள் வாழ்வேன்... 2
1. என்னை வேடன் கண்ணியில் விழவிடா
தனுதினம் தம் கரம் அணையும் இறயே 2
சிறகுள் பொதிபரா...! திடமே அருள் சதா. .!
நிறை துதி தினம் செய்து
எழில் பாதம் விழுவேன்.. 2
2. பக்கம் ஆயிரம் வலபக்கம் பத்தாயிரம்
மிக்கவே நெருக்கிட துக்கம் அடையேன் ...2
பாதமே இடறாது...! பரிவாய் அடைக்கலம்...!
நிதமளி எசையர் பணி செய்து மகிழ்வேன்...2
Song Link
ruclips.net/video/LiKiYprSiy8/видео.html
Lyrics
உனதா..! தமின் சீர் நிழலாம்
மறைவே.. ஆம் என் தாபரம் ஆதி..2
தினமே நீர் என் கோட்டை அரணும்
எனவே நான் உமக்குள் வாழ்வேன்... 2
1. என்னை வேடன் கண்ணியில் விழவிடா
தனுதினம் தம் கரம் அணையும் இறயே 2
சிறகுள் பொதிபரா...! திடமே அருள் சதா. .!
நிறை துதி தினம் செய்து
எழில் பாதம் விழுவேன்.. 2
2. பக்கம் ஆயிரம் வலபக்கம் பத்தாயிரம்
மிக்கவே நெருக்கிட துக்கம் அடையேன் ...2
பாதமே இடறாது...! பரிவாய் அடைக்கலம்...!
நிதமளி எசையர் பணி செய்து மகிழ்வேன்...2
Song Link
ruclips.net/video/LiKiYprSiy8/видео.html
Просмотров: 366
Видео
CSI KARAVILAI PASTORATE CHURCH - Choir Aniversary 2K22| Dance - Bershiya, Jimsy and Jerfi | Jenish.J
Просмотров 5572 года назад
CSI KARAVILAI PASTORATE CHURCH - Choir Aniversary 2K22| Dance - Bershiya, Jimsy and Jerfi | Jenish.J
உனதா..! தமின் சீர் நிழல் | Unatha tamin seer nizhal |Christian Song| Late. Mr. Santhosam | Mr.Jenish
Просмотров 2,3 тыс.2 года назад
Tamil Christian song Lyrics உனதா..! தமின் சீர் நிழலாம் மறைவே.. ஆம் என் தாபரம் ஆதி..2 தினமே நீர் என் கோட்டை அரணும் எனவே நான் உமக்குள் வாழ்வேன்... 2 1. என்னை வேடன் கண்ணியில் விழவிடா தனுதினம் தம் கரம் அணையும் இறயே 2 சிறகுள் பொதிபரா...! திடமே அருள் சதா. .! நிறை துதி தினம் செய்து எழில் பாதம் விழுவேன்.. 2 2. பக்கம் ஆயிரம் வலபக்கம் பத்தாயிரம் மிக்கவே நெருக்கிட துக்கம் அடையேன் ...2 பாதமே இடறாது...! பரி...
இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் | Yesu Raajanin tiruvadikku saranam
Просмотров 17 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ பாடல் | Tamil Christian Song
தேவனே, யேசு ராஜனே | Devanae Yesu Raajanae
Просмотров 6 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை | Tamil Christian Lyrics
ஒருபோதும் மறவாத | Oru pothum maravatha
Просмотров 8 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை | Tamil Christian Lyrics
வா பாவி, மலைத்து நில்லாதே வா | Vaa paavi, malaithu nillathae vaa
Просмотров 25 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை | Tamil Christian Lyrics
பிறந்த நாள் முதலாய் | Pirantha naal muthalai
Просмотров 71 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ பாடல் | Tamil Christian Song
இன்று கிறிஸ்து எழுந்தார் | Intru Kristhu elunthar
Просмотров 6 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ பாமாலை | Tamil Christian Hymns
அல்லேலூயா! இப்போது போர் முடிந்ததே | Hallelujah! Ippothu por mudintathae
Просмотров 4,7 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ பாமாலை | Tamil Christian Hymns
எழுந்தார் இறைவன் | Elunthar Iraivan
Просмотров 19 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை | Tamil Christian Lyrics
குருசின்மேல் குருசின்மேல் | Kurusinmel kurusinmel
Просмотров 2,6 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ பாடல் | Tamil Christian Song
சிலுவை காட்சி என் சிந்தையை | siluvai kaatchi en sinthayai
Просмотров 1,3 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை | Tamil Christian Lyrics
கல்வாரியின் கருணையிதே | Kalvariyin karunaithae
Просмотров 65 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ பாடல் | Tamil Christian Song
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை | kalvari anbai ennidum vezhai
Просмотров 226 тыс.4 года назад
தமிழ் கிறிஸ்தவ பாடல் | Tamil Christian Song
நற்கருணை நாதரே | Narkarunai natharae
Просмотров 9 тыс.4 года назад
நற்கருணை நாதரே | Narkarunai natharae
கர்த்தரின் பந்தியில் வா | kartharin panthiyil vaa
Просмотров 163 тыс.4 года назад
கர்த்தரின் பந்தியில் வா | kartharin panthiyil vaa
பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா | parisutham pera vantiterrrgala
Просмотров 83 тыс.4 года назад
பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா | parisutham pera vantiterrrgala
சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா | Saranam saranam anantha sachithanantha
Просмотров 8 тыс.4 года назад
சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா | Saranam saranam anantha sachithanantha
சிலுவையைப் பற்றி நின்று | Siluvayai patri nintru
Просмотров 7444 года назад
சிலுவையைப் பற்றி நின்று | Siluvayai patri nintru
ஓலை கரங்களில் ஓசன்னா | Oolai karangalil Hosanna
Просмотров 4,1 тыс.4 года назад
ஓலை கரங்களில் ஓசன்னா | Oolai karangalil Hosanna
இப்போது நேச நாதா | Ippothu nesa natha
Просмотров 2,1 тыс.4 года назад
இப்போது நேச நாதா | Ippothu nesa natha
துயருற்ற வேந்தரே | thuyarutta vendarae
Просмотров 8294 года назад
துயருற்ற வேந்தரே | thuyarutta vendarae
இந்த அருள் காலத்தில் | Intha arul kaalathil
Просмотров 2,7 тыс.4 года назад
இந்த அருள் காலத்தில் | Intha arul kaalathil
பரம வைத்தியா! அருமை ரட்சகனே! | Parama vaithiya! Arumai ratchaganae
Просмотров 4154 года назад
பரம வைத்தியா! அருமை ரட்சகனே! | Parama vaithiya! Arumai ratchaganae
இரத்தம் காயம் குத்தும் | Ratham kaayam kuthum
Просмотров 1,6 тыс.4 года назад
இரத்தம் காயம் குத்தும் | Ratham kaayam kuthum
உன்னையின்றி வேறே கெதி | Unnai intri verae kethi
Просмотров 9134 года назад
உன்னையின்றி வேறே கெதி | Unnai intri verae kethi
கோழி தன் குஞ்சுகளை | kozhi tan kunjugalai
Просмотров 1,4 тыс.4 года назад
கோழி தன் குஞ்சுகளை | kozhi tan kunjugalai
என் தேவன் என் வெளிச்சம் | En Devan en velicham
Просмотров 11 тыс.4 года назад
என் தேவன் என் வெளிச்சம் | En Devan en velicham
❤
Amen appa 😭😭😭😭😭😭
Glory to God ❤
ஆமென் தேவாதி தேவனே உமக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. நீர் என் வைத்த மாபெரும் அன்பிற்காக உமக்கு ஸ்தபத்திரம்
வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா 1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே; உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே, உள்ளபடி வாவேன். - வா 2. உன்றனுக்காகவே நானேயடி பட்டேன், உன் பாவத்தைச் சுமந்தேன்; சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம் தீர்த்து விட்டேன், பாவி, வா. - வா 3. கொடிய பாவத்தழலில் விழுந்து குன்றிப் போனாயோ? ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான், ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. - வா 4. விலக யாதொரு கதியில்லாதவன் உலகை நம்பலாமோ? சிலுவை பாவிகளடைக்கலமல்லோ? சீக்கிரம் ஓடி வாவேன். - வா 5. என்னிடத்தில் வரும் பாவி யெவரையும் இகழ்ந்து தள்ளேனே; மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே, வாராயோ, பாவி? - வா
சூப்பர் song 🌹🌹🌹🌹🌹🙏
Wow wow
Three chords!! ❤❤
A
Jesus.iloveyou
Super Once Again my Choir memory recal 👍🏻
Wonder ful
நான் செய்த பாவங்களுக்கு நீர் சிலுவை சுமந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப அழகான பாடல்
❤❤❤
Super song🎉❤❤
amen✝✝🥰
super💐💐💐💐💐💐
Praise the lord Jesus ❤
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆமேன்
I love 💕 Jesus ✝️ 💖 💝 🤍❤️💌❣️
If im correct Abisekara uncle is playing and he is the composer
ஆமென்
I like the song🥰
❤❤❤Amen Jesus
மிகவும் அழகான பாடல்
Amen appa ❤️❤️❤️
Good song
Thank you jesus ❤❤❤
3:50
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa 🙏 i love you Jesus appa hallelujah
thaevanae yaesunaathanae ith thaeva aalayam vanthidum thaeva aalayam vanthavarkkarul thivya aaviyai eenthidum paavikal umakkaalayanj seyyap paaththirarkalo allavae paavanaasaraam yaesuvae ummaal paaththiraraay ithaich seythanar kootivan thummaiyae panninthidak kuriththa ichchitru aalayam naati vanthavar yaavarukkumun nalvasana mulathaakavum thaevanae umakkaana aalayam paaviyin sitru nenjamae paavam yaavaiyum neekkiyae siru thaeva aalaya maakkidum
அருமையான பாடல், அருமையான வரிகள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.❤
🙏🙏
Amen Appa❤
My favorite song ❤
நன்றி இயேசுவே❤
Amen
பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா….ஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்……பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா….ஆட்டு குட்டியின் இரத்தத்தினால்… Chorus : மாசில்லா சுத்தமா…..திரு புண்ணிய தீர்த்தத்தினால்….குற்றம் நீங்கி விட குணம் மாறிற்றா .ஆட்டு குட்டியின் இரத்தத்தினால்… பரலோக சிந்தை அணிந்தீர்களா…..வல்ல மீட்பர் தயாளத்தினால்….மறு ஜென்ம குணமடைந்தீர்களா…..ஆட்டு குட்டியின் இரத்தத்தினால்…. மணவாளன் வரக் களிப்பீர்களா ….தூய நதியின் ஸ்நானத்தினால்…..மோட்ச கரை ஏறிக் சுகிப்பீர்களா …ஆட்டு குட்டியின் இரத்தத்தினால்….. மாசு கறை நீங்கும் நீச பாவியே…சுத்த இரத்தத்தின் சக்தியினால்…முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியே…. ஆட்டு குட்டியின் இரத்தத்தினால்….
!!! Even this one had a Tamil version!! I am surprised and happy for all the wonderful music.
ஆமேன் அல்லேலூயா
Great. Glory to God. God bless you
Ennai pagaithavargal udaney azhivarey.....indha sentence romba kevalama irukku....ithu jesus engaiyumey sollala..ipdi oru selfish word use panni song create pandravanga kandippa christian ey illa....
Eennai pagaithavargal devana arindhargaz. Kindly listen brother.
Heart touching song 🥹🥹🥹😭😭😭😭😭😭😭
கர்த்தரின் பந்தியில் வா சகோதார கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின் திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோ உனக்காய்ப் பகிரப்பட்டதல்லோ தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ தின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு ராப்போஜன பந்திதனில் சேரு சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன் ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமே இருதயம் சுத்த திடனாமே இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு ஏது தாமதமும் இல்லாதிருப்போதே வா
My favorite song.. Mariyan ubhathesiyaar..
Good news for all Revelation 14:6 eternal gospel proclaiming in Emperor Emmanuel God's own country Kerala check online Rejoice in the Holy spirit ❤
Nice song
Thank you brother for the lyrics
W
❤good shepherd
I love you jesus