5 TIPS TO REDUCE HbA1C NATURALLY | HbA1c குறைக்க 5 டிப்ஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • DO YOU WANT TO REDUCE YOUR HbA1c ( 3 MONTH AVERAGE WITHOUT INCREASING YOUR SUGAR MEDICINES.? HERE ARE 5 TIPS TO DO THAT .WATCH THE VIDEO FULLY.
    1) EXERCISE
    2)WEIGHT LOSS
    3) PLATE METHOD
    4) MISSED DOSES
    5)EMPTY CALORIES
    6) NATURAL INGREDIENTS
    @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacaredia...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR RUclips CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

Комментарии • 888

  • @drarunkarthik
    @drarunkarthik  Год назад +36

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

    • @solaijavith3116
      @solaijavith3116 Год назад +1

      My

    • @PushpaLatha-kz2hm
      @PushpaLatha-kz2hm 11 месяцев назад

      ucch, 😢😢

    • @daisycorreya8308
      @daisycorreya8308 10 месяцев назад

      Dr I'm a female 61 yrs old,and type 2 diabetic...I'm taken tablets and my hb1c is 9...taking home meds as you've said...but sugar has never come down below220

    • @ramyaravi8413
      @ramyaravi8413 5 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊

    • @sashikanthankavedi3787
      @sashikanthankavedi3787 5 месяцев назад

      Insulin24 morning,16 evening metaform tab 500 each 1 tab morning and evening with other medicine but sugar ha1bc not coming down below8.2

  • @PadmanabhanR-oq3ts
    @PadmanabhanR-oq3ts 2 месяца назад +5

    Good evening Doctor sir, எப்படி நீங்கள் இவ்வளவு எளிமையாக எங்களுக்கு டயபடீஸ் பற்றி விளக்கம் அளிக்க முடிகிறது. எனக்கு 67 வயது ஆகிறது. உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்து நன்றாக healthy food சாப்பிடடு நலமாக உள்ளேன். தாங்கள் தொடர்ந்து வீடியோ காட்சிகள் வெளியிட எல்லா வளமும் மற்றும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் அன்புடன் ❤❤❤

  • @vsuganya85
    @vsuganya85 5 месяцев назад +10

    1 Exercise
    2 Weightloss
    3 Plate method-Change food style
    4 regular medication
    5 Avoid junkfood
    6 Additional nutrients

  • @rajvel2516
    @rajvel2516 Год назад +15

    அருமையான பதிவு...
    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு டிப்சும் மிக அருமை...
    சுகர் அதிகமாக இருப்பவர்கள் கூட உங்கள் பதிவுகளை கேட்டுக்கொண்டிருந்தால் சுகரே இல்லாமல் போகிவிடும்.... நன்றி சார்...

  • @shanscare
    @shanscare Год назад +4

    அருமையான பதிவு. கடைப்பிடித்தால் நீரிழிவு வராது எனத் தோன்றுகிறது. நன்றி டாக்டர்🙏

  • @vijayanirmala1755
    @vijayanirmala1755 7 месяцев назад +7

    டாக்டர் நீங்கள் நீண்ட ஆயுள் நோய் இல்லாத வாழ்க்கை அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனக்கு 6.9 இருக்கு டாக்டர்

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Год назад +5

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நீங்கள் வெளியிடும் வீடியோ மூலம் நல்லதொரு குடும்ப டாக்டராக எங்களுக்கு இருக்கிறீர்கள்.மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 месяца назад +1

    சிரித்த முகத்துடன் சிறப்பான முறையில் சுகர் பேஷண்ட்டுகளுக்கான அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர் என் அனுபவத்திலே சொல்லுகிறேன் நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ்வீர்கள் வாழ்க வளர்க உங்கள் தொண்டு

  • @ananthank5564
    @ananthank5564 Год назад +9

    எல்லா டாக்டரும் ஆங்கில மருந்து பரிந்துரை செய்வார்கள் நம்ம ஊர் டாக்டர் மட்டும் தான் இயற்கை சார்ந்த பரிந்துரைகள் ஆலோசனை தருகிறார் நன்றி டாக்டர்

  • @sundaramo6081
    @sundaramo6081 Месяц назад

    நீங்க எல்லாவற்றையும் நிறைவாக, கடைசியாகத் தொகுத்துச் சொல்வது மிகச் சிறப்பு டாக்டர்! நீங்க நல்லாருக்கனும் நாங்க நல்லாருக்க! வாழ்த்துகள்!

  • @sarangapanisrinivasan6070
    @sarangapanisrinivasan6070 Год назад +3

    Excellent presentation, Doctor. முதலில், தொடங்கிய உடனேயே விஷயத்துக்கு நேரடியாக வந்தீர்களே, அதற்கு ஒரு சபாஷ். சொன்ன அனைத்துமே யதார்த்த ஆலோசனைகள். சொன்ன விதமும் வெகு இயல்பு. அருமை. நன்றி.

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 Год назад +6

    நல்ல தெளிவான விளக்கம் டாக்டர் .நன்றி !

  • @duraipandian4548
    @duraipandian4548 7 месяцев назад +2

    தரவுகள் நிரம்பிய பொறுப்புகளுடன்
    நம்பிக்கை தரும்
    மருத்துவ குறிப்புகள்
    வழங்கிய Dr Arun
    அவர்களுக்கு நன்றி.

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 Год назад +5

    Exercise
    Weight reduction
    Plate method
    Medicines
    Avoid junk food
    Extra additives

  • @psekar5326
    @psekar5326 6 месяцев назад +1

    அருமை டாக்டர். நீங்க சொல்லும்போதே மனசுக்குள் ஒரு தெம்பாக உள்ளது

  • @noorulameen4967
    @noorulameen4967 Год назад +2

    Recently I subscribe ur utube channel. I am diabetic. Ur advice n explanation with smiling face admirer me lot. U r my diabetic doctor hereafter. Thanks doctor.

  • @chitragrv1948
    @chitragrv1948 6 месяцев назад +2

    சூப்பர் சார் செய்ய தான் முடியலை வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏💐💐

  • @bhamavaradarajan4435
    @bhamavaradarajan4435 Год назад +18

    Dr.Arun has explained everything in a very simple way ,and I am sure it will help many people.👍

  • @arunachellamnatarajan6780
    @arunachellamnatarajan6780 10 месяцев назад +2

    சிறப்பான சர்க்கரை நோயாளிகளுக்கான தகவல் டாக்டர் நன்றி

  • @thangavelk9579
    @thangavelk9579 3 месяца назад +1

    டாக்டர் ஐயா நீங்களும் உங்கள் குடும்பம் பல்லான்டுவாழ்க வாழ்க

  • @saisowmya5892
    @saisowmya5892 5 месяцев назад +2

    Very nice dr....thank you verymuch

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Год назад +57

    அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @நபிகள்நாயகம்

    விரும்பியதை அளவாக சாப்பிட்டு சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போய்விடலாம்...

    • @drarunkarthik
      @drarunkarthik  Год назад +2

      🙏

    • @Baski1960
      @Baski1960 Год назад

      ​@@drarunkarthik👌

    • @umamaheshwarg9503
      @umamaheshwarg9503 4 месяца назад +2

      போய்ட்டா பரவாயில்லை. ஆனா இருந்தர்ட்டு அடுத்தவங்களை தொந்தரவு பண்ணாம irukkanume

    • @jandamedugreenfarm
      @jandamedugreenfarm 3 месяца назад

      Santhoshama poga motam mathavangaluku tholai tharuvom

  • @mrajkumar3577
    @mrajkumar3577 5 месяцев назад

    Superb doctor, u serve the humanity, God bless you 🙏

  • @venkatrathinam9369
    @venkatrathinam9369 Год назад +2

    Excellent and simple explanation. congrats

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Год назад +5

    Thank you very much Dr. for the points given to follow.

    • @maheshera
      @maheshera 10 месяцев назад

      ❤❤❤super doctor

  • @iswaranmurugan9878
    @iswaranmurugan9878 Год назад +4

    Very simple and informative. Pl continue with your valuable advice to common people.

  • @krishsrgm5822
    @krishsrgm5822 Год назад +1

    மிக நல்ல தகவல்
    நன்றி டாக்டர்

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Год назад +2

    இதை இரண்டாவது முறை இப்போது பார்த்துவிட்டேன். Alopathy மருத்துவராக இருந்து 6வது tips சொன்னது பெருந்தன்மை. இதை எல்லாம் நாம் Research செய்து வெளியிட்டால் மட்டுமே உண்டு.

  • @omnamonarayana7739
    @omnamonarayana7739 Год назад +3

    K.V.Easwaran.
    Very good explanation.Simple and effective method to follow.Thanks a lot Doctor.

  • @tamilvenir439
    @tamilvenir439 Год назад +4

    Hats off for the service Doctor 😊

  • @banusenthilkumaran578
    @banusenthilkumaran578 Год назад +1

    👌 tips & very useful ,doing great Doctor 👍

  • @sujatharajan4918
    @sujatharajan4918 Год назад +4

    Excellent guidance Doctor!

  • @chandrasekaran7607
    @chandrasekaran7607 3 месяца назад

    Super education. First time i listened to your video.👍

  • @MusicMagixMusicians
    @MusicMagixMusicians 3 месяца назад

    Very impressive and very informative ❤❤❤thank you

  • @padmanabhansubramaniam
    @padmanabhansubramaniam 29 дней назад

    EXCELLENT EXPLANATION

  • @leelavathymadan9924
    @leelavathymadan9924 Год назад +2

    Very good explanation. Thank you so much doctor.

  • @vlavengammal2379
    @vlavengammal2379 Год назад +1

    Wonderful useful explanation.
    God bless you always 🙏

  • @umadevi6844
    @umadevi6844 6 месяцев назад +1

    Thanks dr.its very informative and usefull

  • @pazhampathi5568
    @pazhampathi5568 10 месяцев назад +1

    I am a sugar patient having controlled sugar. I am taking sugar tablets prescribed my doctor for the past eight years. Taking any tablets for a period of ten to fifteen years will automatically damage my kidneys? Wheather it is true. Kindly reply me. Thank you for your deta😢😊🎉iled explanation on controlling sugar. 😊😊
    😊😢

  • @jnfministries2150
    @jnfministries2150 Год назад +3

    Thank you so much for your guidance....💐💐

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan1114 11 месяцев назад +1

    Thank you sir very useful message God bless you abundantly

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Год назад +4

    Well explained 6 methods of reducing HBA1C In a simple and clear way In description also given the same content Useful video for all diabetics

  • @asunthajimmy17
    @asunthajimmy17 Год назад +1

    Very good explanation Dr. Thank you. God bless you.

  • @ANDYTHEODORE
    @ANDYTHEODORE 5 месяцев назад

    Excellent Medical Advice...
    Fantastic Presentation...
    GOD Bless you Sir 😊

  • @nagarajanselvaraj275
    @nagarajanselvaraj275 Год назад +1

    Very beautiful speech of sugur about HBAIC

  • @alankanityanand3213
    @alankanityanand3213 Год назад +1

    Very well explained vazgha valamudan

  • @shakila6
    @shakila6 Год назад +1

    Thank you sir valuable advice for me God bless

  • @vijayalakhmir4496
    @vijayalakhmir4496 Год назад +2

    Very nice and sweet explanation and thank you doctor ❤

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 Год назад +1

    Thank You Dr. for your valuable advise.

  • @srajsekar108
    @srajsekar108 Год назад +1

    Very practical doctor.thanks . A

  • @naraharinara6212
    @naraharinara6212 Год назад +2

    Good information to the Diabetic society. Your presentation shows you are good Teacher cum Dr.

  • @sjanakiraman2789
    @sjanakiraman2789 Год назад +4

    Very beautifully explained Dr.
    May God bless you always

  • @poongodinagaraj1594
    @poongodinagaraj1594 Год назад +2

    Excellent explanation!!

  • @Nilanfamily
    @Nilanfamily 10 месяцев назад +2

    1. Food take only millets, vegetables, fruits
    2. Exercise exercise exercise(washing with hand daily, maavu aatunga kallu la) like that heavy exercise for several hours inbetween
    3. Stress free, relax and enjoy your life.
    4. Oil bath

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 22 дня назад

    Very useful information ❤❤❤

  • @jayaraja2007
    @jayaraja2007 Год назад +1

    Thank you 🙏 vazhga vazhamudan 💐

  • @MathsMadeSweet
    @MathsMadeSweet Год назад +2

    Very clear Guidance / Guidelines. Wonderful. Thank you so much.

  • @meeraraghu7070
    @meeraraghu7070 Год назад +1

    Super explanations sir.diabetic automatically weight loss aguthu 10 KGS appdi irunthum sugar level reduce agamattenthu

  • @nalanikalaivanan4344
    @nalanikalaivanan4344 Год назад +1

    Sir, excellent explanation . Thankyou somuch

  • @faticsjb5961
    @faticsjb5961 Год назад +1

    Excellent dr. Thank you.

  • @saiviji131
    @saiviji131 4 месяца назад

    Thank you so much for the useful healthy tips for diabetes under check ❤

  • @Happy-times431
    @Happy-times431 10 месяцев назад +1

    அருமையான காணொளி...
    நன்றி டாக்டர்...

  • @florencepadmaja7463
    @florencepadmaja7463 Год назад +2

    Gut thank you dr wonderful infos for your social work dr you must have longlife for further thanks a lot

  • @umadevi9178
    @umadevi9178 3 месяца назад

    Thank you your explanation Doctor❤

  • @jeyashritk4006
    @jeyashritk4006 7 месяцев назад +1

    Nice explanation Dr.
    Thank you 👍

  • @RAM-1954
    @RAM-1954 Год назад +1

    Good advice. Thank you so much doctor!

  • @KrishnaMoorthy-tx3ue
    @KrishnaMoorthy-tx3ue Год назад +2

    சார் தாங்ளுடைய எல்லா பதிவு களும் மிகவும்‌ பயன் உள்ளதா உள்ளது நன்றி

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 10 месяцев назад

    வாழ்த்துக்கள் சார்.
    தங்கள் அறிவுரைப்படி பலவற்றை மாற்றிக்கொண்டுவருகிறேன்.

  • @thiruvenivenkat3321
    @thiruvenivenkat3321 8 месяцев назад

    அருமையான பதிவு டாக்டர் இவ்வளவு விளக்கமாக யாரும் சொல்வதில்லை வணக்கம் சார் வணக்கம் சார் வாழ்க வளமுடன் சார்

  • @lakshmisubramani8376
    @lakshmisubramani8376 Год назад +8

    What a beautiful explanation. A big salute to you doctor. Following your guidelines 😊

  • @geethajayasankar1253
    @geethajayasankar1253 4 месяца назад

    You will live healthy and happy doc for the tips

  • @sharifabi1376
    @sharifabi1376 Месяц назад

    Masha Allah

  • @indrasanthanam2548
    @indrasanthanam2548 Год назад +1

    Complete information Doctor wish to see you once.

  • @ravikumarkannan170
    @ravikumarkannan170 11 месяцев назад +1

    Tanq Dr for a good and thorough guidance/ methods for reduction of HBAIC🙏🙏🙏🙏

  • @balunatarajan7406
    @balunatarajan7406 4 месяца назад

    Excellent presentation. Kudos

  • @pvrvan
    @pvrvan Год назад +1

    Best clear explanatiom 🙏

  • @abdupms6187
    @abdupms6187 Год назад

    Excellent Thanks

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 Год назад +1

    நன்றி.
    நீங்களும் வாழ்க வளமுடன்.

  • @KovansKovans
    @KovansKovans Год назад +6

    Really very nice explanation. Now my HbA1C is 13.2. From today am going to follow as per your instructions. After two months let we see result. Thank you very much.... 🙏🙏🙏

  • @baranirajan7293
    @baranirajan7293 Год назад +3

    அருமையான தகவல் சார். நன்றி.
    சார் நான் டைப் 2 டயபடீஸ், ஒருமாதமாக காலையில் மாத்திரம் மாப்பிள்ளை சம்பா அரிசி இட்லி சாப்பிடுகிறேன் .(no மா.ச. சாதம் only இட்லி) சர்க்கரைசாப்பிட பின் 180 க்கீழ் வந்துவிட்டது. நல்ல கண்ட்ரோல்.இரவு மாத்திரையை நிறுத்தி விட்டேன். காலை மாத்திரம் சுகர் மாத்திரை பழையபடி அப்படியே சாப்பிடுகிறேன்.
    சார் இந்த அரிசி இன்சுலினை உற்பத்தி செய்யுதா? இல்லை இன்சுலின் சென்சிடிவிடியை அதிகரிக்கிறதா? இல்லை இன்சுலின் ரெசிஸ்டன்சை குறைக்கிறதா? எவ்வாறு செயல்படுகிறது சார்?
    இந்த அரிசி இட்லி யை தினமும் சாப்பிடலாமா? இதில் உள்ள ஆந்தோசயனின், லைகோபின் சிறு நீரகத்திற்கு பாதிப்பு ஏதும் தரமால் பாதுகாப்பு தருமா சார் ?
    Please reply.

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 11 месяцев назад

    Valuable information sir thank u so much.

  • @meenaiyer4693
    @meenaiyer4693 Месяц назад

    Important tips doctor.

  • @yusufsadiqalisadiqali8847
    @yusufsadiqalisadiqali8847 Год назад +1

    நன்றிகள்

  • @udayakumarb4965
    @udayakumarb4965 11 месяцев назад

    Thanks a lot for your useful information.

  • @NanisKitchen
    @NanisKitchen Год назад

    Very useful information sir .Thank you very much.

  • @SolakshmiDevi-ez8yx
    @SolakshmiDevi-ez8yx Год назад +4

    Sir, I am diabetic patient and very nice to hear your advice. Thanks a lot. Could you please explain why the blood sugar results varies abnormally within three to five months.

  • @senthil8372
    @senthil8372 Год назад +3

    Nice useful information 👍. Hats off to you 👍
    You're an exceptional Dr 👏

  • @rajasingam3415
    @rajasingam3415 Год назад +1

    Nice advise

  • @visadev4993
    @visadev4993 Год назад

    Very useful informotion for diabities.

  • @Aradana2021
    @Aradana2021 Год назад +2

    A very nice explanation by a professional and will move towards healthy living style. A big salute sir❤. Manitham Malarattum❤

  • @shanmuganathansubramaniam2342
    @shanmuganathansubramaniam2342 Год назад

    Very Good informations,thank you.

  • @thangammaha5898
    @thangammaha5898 Год назад +1

    Tq doctor
    God bless you your family sir

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 Год назад

    மிக நல்ல ஒரு பதிவு. நல்ல பிரயோசனம். மனதார்ந்த நன்றிகள்

  • @babusha9113
    @babusha9113 6 месяцев назад

    மிக அருமையான பதிவு. உங்கள் சேவை மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @subathravenkatakrishnan930
    @subathravenkatakrishnan930 Год назад +10

    நன்றாக தெளிவாக சொல்லரிங்க sir Thank you🙏

  • @krishb4599
    @krishb4599 Год назад +2

    Great 👍👍 advance advice 🎉🎉

  • @n.ssivakumar1549
    @n.ssivakumar1549 4 месяца назад

    I experienced your advice. It is proved sir

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 5 месяцев назад

    தங்கள் அறிவுரை மிக பயனுள்ளது டாக்டர்

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 11 месяцев назад

    Thanks a lot doctor. Nicely explained to live with less issues.