HbA1c Target for Diabetes | உங்கள் வயதுக்குரிய சர்க்கரையின் அளவு என்ன? Dr. Sivaprakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • உங்கள் வயதுக்குரிய சர்க்கரையின் அளவு என்ன?
    HbA1c Target for Diabetes Type 1 | HbA1c Target for Diabetes Type 2
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    Review Us on Google
    g.page/r/CaYRk...
    Follow us on Social Media @
    RUclips: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    RUclips Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
    Video Courtesy: www.pexel.com
    Sounds: www.bensound.com

Комментарии • 406

  • @ramachandrana547
    @ramachandrana547 2 года назад +13

    ,. தன்னலமற்ற அருமையான தகவல்களை அள்ளித்தருகீறீர்கள்.
    மிக்க நன்றி ஐயா.
    ராமச்சந்திரன்
    ராஜபாளையம்.

  • @sundarvel7899
    @sundarvel7899 2 года назад +13

    யாரும் இதுவரை சொல்லாத பயனுள்ள விளக்கம்...👌👍

  • @rajamanickamramaswamy8479
    @rajamanickamramaswamy8479 Месяц назад +1

    பயனுள்ள தெளிவான பதில் நன்றிங்க டாக்டர்

  • @murugesanks548
    @murugesanks548 Год назад +2

    உங்களுடைய ஆலோசனைகள் என்னுடைய சர்க்கரை அளவு கடந்த ஒரு வருடமாக கட்டுப்பாட்டில் உள்ளது🎉🎉🎉❤❤❤

  • @thatchinamoorthypalanisamy2136
    @thatchinamoorthypalanisamy2136 2 года назад +7

    மிகவும் பயனுள்ள தகவல், நீன்ட நாள் சந்தேகத்தை தீர்த்துவிட்டீகள்🙏🏻

  • @gunaseeli7732
    @gunaseeli7732 2 года назад +201

    டாக்டர் உங்களை பார்த்தால் ராஜிவ் காந்தி pola இருக்கீங்க Well said 👏

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani9444 2 года назад +7

    அருமை..தெளிவாக நிதானமாக விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி

  • @baskarane7823
    @baskarane7823 2 года назад +21

    அருமையான தகவலை தந்துள்ளீர்கள். நிறைய நீரிழிவு நோய் உள்ளவர்கள் உங்கள் தகவலை புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் உள்ளது. வாழ்க வளர்க உங்கள் சேவை.

    • @devidhakshina6133
      @devidhakshina6133 2 года назад +1

      .

    • @vanitha4242
      @vanitha4242 2 года назад

      Innaikku varaikkum yenai pathi yaarum yethuvum solla mattanunga Naanum kettukka matten correct daa follow pannuven health kandukidave matten pogira pokkila vazhkkai

    • @halimazamzam
      @halimazamzam Год назад +1

      Ir😂🎉rhymesto

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 Год назад +1

    நல்ல அறிவரைகள்.
    சர்க்கரை நோய் உள்ளவர் , கட்டுபாடு பற்றி குழப்பத்தில இருப்பது உண்மையே.
    தங்களின் விளக்கங்கள் ச.உ.க்கு
    ( வயது பிரகாரம்) மிகுந்த
    பயனளிக்கும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +3

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @nagendranr3878
    @nagendranr3878 Месяц назад

    மிகச்சிறந்த விளக்கம் சார்.தன்னலமற்ற சேவை.

  • @swarnalatha6477
    @swarnalatha6477 2 года назад +11

    மாத்திரைகள் பற்றி சொல்லுங்கள்.சுகர் அளவுக்கு தகுந்த மாதிரி எப்படி உபயோகிப்பது.

  • @t.g.geetha2749
    @t.g.geetha2749 2 года назад +5

    Thank you very much Doctor for the lovely explanation. This was quite new for me.

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan9836 5 месяцев назад +1

    Very very valuable information and advice.Thank you Doctor.

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 7 месяцев назад

    Thank you Doctor 🎉. I am diabetic for the past 37 years. Of late I realised that with low glycemic,(250cal) breakfast with dense nutrition I have brought down Hba1c from 10.5 to 7.2 within three months.👍

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад +2

    மிகவும் அருமையான தகவல் நன்றி டாக்டர் 🙏

  • @KvS2022
    @KvS2022 2 года назад +4

    Extremely informative. Many thanks Doctor

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 2 года назад +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.

  • @muthumuniandik3447
    @muthumuniandik3447 26 дней назад

    Thanks sir for your valuable information and your polite explanation....

  • @ammumastimes9340
    @ammumastimes9340 2 года назад +2

    Very good infarmation sir thank you 🙏

  • @vikckyselvy3204
    @vikckyselvy3204 Год назад +1

    Thanks doctor Arumiyana velakam🙏

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 2 года назад +6

    மிகஅருமையானவிளக்கம்தருகிறீர்கள்டாக்டர்
    🙏மிக்கநன்றிகள்🙏

  • @RevathiRevathi-ou4nj
    @RevathiRevathi-ou4nj Год назад +1

    Very good nalla explain panniga sir tq

  • @padmarani8603
    @padmarani8603 2 месяца назад

    Thanks a lot for your most valuable information .. God Bless you.. Doctor ..

  • @thahirahathilal6781
    @thahirahathilal6781 2 года назад +1

    Really you are sweet doctor....am 40 yrs... my hba1c is 5.8 mmol

  • @VijayaLakshmi-lt1bf
    @VijayaLakshmi-lt1bf 2 года назад +2

    Excellent and very useful Information doctor

  • @ragininarayanaswamy9458
    @ragininarayanaswamy9458 2 года назад +2

    Nice explainasion
    Thank you

  • @kasturimukundan8869
    @kasturimukundan8869 2 года назад +5

    Excellent explanation. Looking forward to many more informative videos. 🙏

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 12 часов назад

    வணக்கம் DR SUPER VA வளமுடன்

  • @krjayaraman5073
    @krjayaraman5073 6 месяцев назад

    very effective and ideal advice instead of blind and blanket advice. Very logical and supported by realities of senor citizen. Great Doctor.God bless

  • @ponkuna
    @ponkuna 3 месяца назад

    Dr. Thanks for this information. Will Your HbA1c limits for different age groups suitable for the patients taking Metformin, insulin and OZEMPIC too?

  • @rajasekaran8944
    @rajasekaran8944 4 месяца назад +1

    மிகவும் நன்றி சார்.

  • @meenakshiraja4082
    @meenakshiraja4082 Месяц назад

    Thankyou Doctor..really useful.god bless you

  • @ramachandransivakumar4775
    @ramachandransivakumar4775 11 месяцев назад

    டாக்டர் நல்ல தகவல் கூறினீர்கள்.மிகவும் நண்றி சார்
    வாழ்த்துக்கள்.

  • @ragininarayanaswamy9458
    @ragininarayanaswamy9458 Год назад +1

    You are explaind crystal clear.

  • @gmr819
    @gmr819 Год назад

    Dr sir மிகவும் அருமையான பதிவு மிகவும் விரிவான முறையில் உள்ளது நன்றி வணக்கம் 🙏 சார்

  • @sriramank9937
    @sriramank9937 Месяц назад

    Super definition and
    Explanation for HBA1C
    Arumai

  • @svenkat1862
    @svenkat1862 10 месяцев назад +1

    What is ideal targets for fasting sugar and post fasting sugar for persons above 60 below 65 years

  • @jayaramanrajamanikkam4596
    @jayaramanrajamanikkam4596 2 года назад +2

    Very well explained Longlive Dr thanks

  • @natt1948
    @natt1948 2 года назад +2

    Thank you for your very educative video, this clears many apprehension about HBA1c, among many of us. Please keep posting more about diabetes for the welfare of all. Vanakkam.

  • @jayanthinavneethan94
    @jayanthinavneethan94 Год назад +1

    Thanks for explaining very clearly doctor. God bless you 🙂

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 3 месяца назад

    Very useful message Sir..thank you 🙏🏻

  • @narayananify
    @narayananify Месяц назад

    Dear DR. Thank you for your clear cut and detailed instructions. But unfortunately we don't have any Meters to monitor for three months or four months. How many Indian population can afford to monitor after 90 days or 120.. I am 77 years old and for my sugar I take Okamet -500 after B/F.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 года назад

    Arumaiyana vilikam in tamizh sir rombu nandri doctor sir verygood ibformation

  • @bhuvaneswaripandian4777
    @bhuvaneswaripandian4777 2 года назад +2

    Very informative topic presented in an excellent way👍….Doctor , your videos are very concise, precise, and to the point…Thank you🙏

  • @srinivasanchari7696
    @srinivasanchari7696 2 года назад +1

    Sir, as your explanation is clear my doubt
    Thanks

  • @padminis3169
    @padminis3169 28 дней назад

    Thank you forvaluable information

  • @vedamuthu4852
    @vedamuthu4852 2 месяца назад

    Good information! Thank you very much.

  • @prabakarn1564
    @prabakarn1564 11 дней назад

    Useful information 👍

  • @SamPan1952
    @SamPan1952 7 месяцев назад

    Thank you very much doctor for presenting a very good information on age- wise sugar level. It will be very helpful to one and all who suffer from diabetes.

  • @chitragrv1948
    @chitragrv1948 Год назад +1

    அருமை அருமை Sugar பற்றிய தகவல்கள் தெளிவாக அறிந்து கொண்டேன்.வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏💐💐💐🙏🙏🙏

  • @venkatrajurengaraju3434
    @venkatrajurengaraju3434 Год назад

    Dr youare very clear to clear all diabetic patients doubts in a simple way easy to understand thanks alot

  • @shylajasamuel7926
    @shylajasamuel7926 2 года назад +1

    Thanks for your good advice doctor

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Год назад +1

    VANAKKAM SIR, PAYAN ULLA THAGAVUL NANDRI

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 2 года назад +1

    Very good information about Hab1c for aged wise percentage maintance nandri doctor sir

  • @homecameraroll
    @homecameraroll 2 года назад +1

    Valuable information. Thanks for sharing.

  • @vikckyselvy3204
    @vikckyselvy3204 10 месяцев назад +1

    Thanks doctor 🙏❤️

  • @bloodshotff121
    @bloodshotff121 2 года назад +1

    இன்று தான் பார்பிக்யூவ் போய் நல்லா சாப்பிட்டேன் சார் 10 years Sugar இருக்கு HBAIC8 இருக்கு

  • @BuvaneswariR
    @BuvaneswariR 2 года назад

    மிக்கநன்றிடாக்டர் தங்களதுவிளக்கம்அருமை.

  • @mayilvahanand1243
    @mayilvahanand1243 11 месяцев назад

    THANKYOU DR, FOR THE DETAILED INFORMATION ON HBA1C.🙏🙏🙏

  • @hariprasadhtulasi7485
    @hariprasadhtulasi7485 Год назад

    வணக்கம் டாக்டர். மிகவும் பயனுள்ளது உங்கள் நிகழ்ச்சி.
    இன்சுலின் போட்டு அரை மணி நேரம் கழித்து உணவு உண்ண வேண்டும் என்பது அறிவேன் .ஒரு வேளை இன்சுலின் போட்டு அந்த வேளை உணவு ஒரு இரண்டு மணி நேரம் கழித்து உண்ண நேர்ந்தால் , போட்டு கொண்ட இன்சுலின் மருந்து செயல் இழந்து விடுமா? என்ன ஆகும் ?
    நன்றி மருத்துவர் அய்யா அவர்களுக்கு.

  • @brindabalu9991
    @brindabalu9991 3 месяца назад

    Super doctor. Well said. Doubts clarified.

  • @arivuraja8612
    @arivuraja8612 7 месяцев назад

    Good information sir, please post such type of information to us

  • @vajiramutility7503
    @vajiramutility7503 2 года назад +1

    Your explanation is very nice ... Thank you sir... maalan new Delhi

  • @parthasarathyp8804
    @parthasarathyp8804 22 дня назад

    Heartiest thanks,Sir
    .

  • @sukumarannair7959
    @sukumarannair7959 10 месяцев назад

    Very useful tips. I am 85 and my average is 7.5. My wife compels me to bring it down further. Now I have a reply.

  • @chandrap2216
    @chandrap2216 Год назад

    Your guiience is very useful thankyou dr

  • @yaminiravi6734
    @yaminiravi6734 Год назад

    Migha arumai Dr thanks a lot

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 11 месяцев назад

    நல்ல விளக்கம்தந்தீா்கள் நன்றி❤

  • @rukmaniganesh4444
    @rukmaniganesh4444 Год назад

    Tk.u. Dr. I always see your videos. Very informative & useful

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 4 месяца назад

    நன்றிவாழ்கவளமுடன்

  • @sugimano9592
    @sugimano9592 2 года назад +2

    Sir ennoda age 48
    HbA1c 7.9 irukkunga, ithu normala?
    Or below 7 irukka enna seiyanum konjam sollunga sir please🙏🙏

  • @krishsrgm5822
    @krishsrgm5822 Год назад

    நல்ல தகவல்.
    நன்றி டாக்டர்

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 5 месяцев назад

    Super super explanation thanks Dr.Sir

  • @jayaKumar-hl8sr
    @jayaKumar-hl8sr 2 года назад

    அருமையான பதிவு சார் ரொம்ப நன்றி

  • @srinivasanarunachalam6973
    @srinivasanarunachalam6973 2 года назад +5

    The scientific reason behind this hba1c levels according to the age of the patient is not known till now since i am nearly 20 years of diabetic patient. your videos are just eye opener to the patients and yeomen's service to the society

  • @velumani123
    @velumani123 2 года назад +1

    Thank you 💐

  • @subramaniann2346
    @subramaniann2346 20 дней назад

    நன்றி ஐயா

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Год назад +2

    Very beautifully explained.Thank you Dr ji. Jesus Bless you family and your service to the Humanity 🤠🤠🤠. 🌹🌷🌹🌷🌹🌷🌹🌷

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 2 года назад +1

    Good information.

  • @aravinths5722
    @aravinths5722 Год назад

    I am medicine student you are good teacher sir

  • @pooranir1619
    @pooranir1619 Год назад

    p
    ultimate ,god bless you.

  • @Cnvisweswar
    @Cnvisweswar 2 года назад +13

    Dear Doctor, your presentation is superb.Especially "Expiry Date ". This information will be immensely useful for the people who are interested in controlling their sugar levels. Thanks a lot for your valuable video.

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 2 года назад

    இனிப்பான செய்தி.

  • @user-ze6zm2zw4q
    @user-ze6zm2zw4q 4 месяца назад

    Nalla advice sir nandri

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 7 месяцев назад

    Nicely explained Dr..🙏🙏

  • @viniragu4872
    @viniragu4872 2 года назад +1

    Thank you sir

  • @barathanbella9150
    @barathanbella9150 2 года назад

    Dr your information is special for Diabetics as no one explained this so far in my experience !

  • @ramachandrana547
    @ramachandrana547 Год назад +3

    அருமை அருமை அருமை
    ஐயா..
    70+ க்கு இதயங்கனிந்த விளக்கங்களை அள்ளி
    தெளித்து குளிர வைத்து
    விட்டீர்கள்.
    நன்றிகள் பல.

  • @sathyabhamaramaswamy1492
    @sathyabhamaramaswamy1492 7 месяцев назад

    Doctor pl tell how much should be there in fasting & pp for above 70 years

  • @paulvelayutham6953
    @paulvelayutham6953 6 месяцев назад

    Valueable information

  • @shanthijawahar2636
    @shanthijawahar2636 5 месяцев назад

    Doubt clear thank you sir

  • @marshalljoseph9030
    @marshalljoseph9030 6 месяцев назад

    Good valuable Advce

  • @user-zp4ub3vu8g
    @user-zp4ub3vu8g 3 месяца назад

    Very nice sir.

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 года назад +1

    இனிப்பான தகவல்

    • @ponkuna
      @ponkuna 3 месяца назад

      அப்போ உங்களுக்கு சுகர் கூடப்போகின்றதே!

  • @maheswari7203
    @maheswari7203 2 года назад

    Thankyou GODBLESSYOU

  • @davidrajan5382
    @davidrajan5382 2 года назад

    Very good notification thank you

  • @srinivasanjagannathan2190
    @srinivasanjagannathan2190 2 года назад

    Thanks for superb presentation

  • @vijayaraghu2716
    @vijayaraghu2716 6 дней назад

    Supersir

  • @DuraiLoganathan-wo1tt
    @DuraiLoganathan-wo1tt 7 месяцев назад +2

    நன்றி டாக்டர்,99,%டாக்டர்கள் மருந்து எழுதி தந்துவிட்டு நோயாளிகளை அனுப்புகின்றனரே தவிர தங்களைப் போல் விவரங்களை சொல்வதில்லை.வள்ளுவன் சொல்லாம்"நோய்நொடி நோய் நோய்நாடி நோய் முதல் நாடி......". என்பதற்கு உதாரண புருஷர் தாங்களே.வாழ்க உமது தொண்டு,நூற்றாண்டு பல வாழ வாழ்த்துக்கள் 🙏