கண்ணா கருமைநிற கண்ணா - Kanna karumai nira kanna- Tamil Film Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 1,1 тыс.

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 7 месяцев назад +306

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள்.....👍

    • @salimdeen4507
      @salimdeen4507 5 месяцев назад +10

      எப்பொழுதும் கேட்கலாம்

    • @palaniswamyswamy3116
      @palaniswamyswamy3116 4 месяца назад +15

      பாடலைக் கேட்பது பெரியதல்ல அழாமல் கேட்பது மிக மிகப்பெரியது

    • @RVH1928
      @RVH1928 4 месяца назад +2

      Nanum

    • @ambigaspencer
      @ambigaspencer 4 месяца назад +9

      2024,இல்ல 2094கூட இந்த பாட்ட கேட்பார்கள்

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy 3 месяца назад

  • @thirueditz4228
    @thirueditz4228 Год назад +133

    2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடலாமே...

  • @rajivgandhi3590
    @rajivgandhi3590 2 месяца назад +24

    இந்தப் பாடலில் உச்சமே நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா கருப்பு நிறத்தை வெறுக்கும் மாமனார் வீடு

  • @jeyagowri6783
    @jeyagowri6783 4 месяца назад +22

    எனக்காவே பாடியதுபோல் உள்ளது அந்த கால பாடல்கள் மனித வாழ்க்கையை படம் பிடித்தார்போல் உள்ளது இது போன்றகவிஞர்கள் இனி வரமாட்டார்கள்

  • @karthickdvs
    @karthickdvs 3 года назад +145

    ஒரு பெண்ணின் ஆதங்கத்தை எவ்வளவு அழகாக பாடி இருக்கிறார் கவிஞர்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 4 месяца назад +1

      இந்தப் படம் வெளிவந்தபோது எங்களது வீட்டுப் பக்கத்தில் மிகவும் கருமை நிறம் கொண்ட ஒரு அக்கா இருந்தார்கள். அவர்களை ஒருவர் திருமணம் செய்து கொண்டார். அவரது அக்காவின் சொற்படி கேட்டு திருமணம் செய்தார். பின்பு அந்தப் பெண்ணை விட்டு விலகி விட்டார் . அப்போது எனக்கு வயது 10. நான் அந்த அண்ணனிடம் உங்கள் மனைவி எங்கே என்று கேட்டபோது அவள் நானும் ஒரு பெண் படத்தில் உள்ளவள் போல் இருப்பாள் . என்றார் நான் அந்தப் படத்தைப் பார்க்காததினால் அவர் சொன்னது புரியவில்லை . பல வருடங்கள் கழித்துதான் புரிந்தது . இப்போது அதை நினைக்கிறேன்.

  • @purushothamang6925
    @purushothamang6925 Год назад +61

    மருமகள் கலங்கி பாட மாமனார் சேர்ந்து கலக்குவது இனி எக்காலத்திலும் இது போன்ற உணர்வுகளை யாராலும் நடித்திட முடியாது🙏🙏🙏

  • @internetuser8448
    @internetuser8448 3 года назад +175

    எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா என்று இவள் பாடும் பொழுது மனது அழுகத்தான் செய்கிறது.

    • @210smni5
      @210smni5 2 года назад +3

      மனம் அழத்தான் செய்கிறது

    • @madhurshankard
      @madhurshankard 2 года назад +2

      Unmai...

    • @ramananbangalore1
      @ramananbangalore1 Год назад +1

      ஆம். என் கண்ணீரின் ஊடே உங்களை வழி மொழி கிறேன்

    • @palanig5904
      @palanig5904 5 месяцев назад

      என்ன கடன் பட்டோம் சுசீலாம்மாவுக்கு

  • @sivasabareesh22
    @sivasabareesh22 3 года назад +215

    2021 la yarlam intha padalai kekkurika like ka thadi viduka...

  • @senthilkumarpadayachi2276
    @senthilkumarpadayachi2276 2 года назад +33

    பாடலைக் கேட்கும்போதே
    கண்கள் குளமாகின்றன.
    எழுதியவருக்கும் இசைத்தவருக்கும்
    பாடியவருக்கும்
    கோடானுகோடி
    வணக்கங்கள்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Год назад +40

    💚சாட்டையால்
    ♥️அடிக்காமல்;
    💙 ஊசியால்
    💚குத்தாமல்;
    ♥️வைரத்தால்
    💙அறுக்காமல்
    💚 குடம் குடமாக
    ♥️ கண்ணீர் வருகிறதே
    💙இறைவா! பலஹீனமா?

    • @kubendranmr8838
      @kubendranmr8838 Год назад +3

      Atozsupermrk😅trichy

    • @palanig5904
      @palanig5904 5 месяцев назад +3

      சுசீலாம்மா குரல்

  • @geethav601
    @geethav601 Год назад +15

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். எனது பள்ளி, கல்லூரி நாட்களில் (1960-70)எனது குடும்ப வறுமை சூழலை மறக்க வைத்த பாடல். அந்த கால கட்டத்தில் பல கருப்பு பெண்கள் சிவப்பு கணவரை பெற உதவிய பாடல். வாழ்த்துக்கள்.

  • @musicaddict7402
    @musicaddict7402 2 года назад +143

    நான் சாகும் வரை என் நினைவில் நிலைத்து நிற்கும் பாடல்களில் ஒன்று...
    ஒரு பெண்ணின் ஆதங்கத்தை இவ்வளவு அழகாகவும்
    எளிமையாகவும் உணர்த்த கவிஞரால் தான் முடியும்..😊
    "எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா"?
    எப்பேற்பட்ட பெண்ணாக இருந்தாலும்
    வாழ்க்கையில் ஒரு முறையேனும்
    கடவுளிடம் முறையிட வைக்கும் வரிகளில் ஒன்று..😌
    ஏனென்றால் "நானும் ஒரு பெண்"..

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 2 года назад +11

      A slight change in your comment: "சாகும் வரையில்" என்பதற்கு பதில் "உயிர் உள்ள வரை" என்று இருக்கலாமே! நம் positive or negative எண்ணங்கள் சிறிதும் சிதறாமல் நம் குழந்தைகள் மனங்களில் பதியும் என்கிறது விஞ்ஞானம்.

    • @sorubab2649
      @sorubab2649 Год назад +1

      Ll

    • @archanap8628
      @archanap8628 Год назад +1

      Tamil songs and the songs are

    • @lesliedasari6081
      @lesliedasari6081 Год назад +1

      Truly awesome song

    • @dr.jayaramanph.d1185
      @dr.jayaramanph.d1185 Год назад +1

      Very simple , meaningful and music and body language is wonderful .

  • @sundararajp3528
    @sundararajp3528 Год назад +85

    வாழ்நாளில் மறக்க முடியாத அருமையான இனிமையான பாடல்.மிக மிகவும் இனிய குரல்.

  • @selvakumar9448
    @selvakumar9448 3 года назад +36

    இப்படம் வெளியானதும் பல பெண்கள் விஜயகுமாரியை பாராட்டி மகிழ்ந்து ஞாபகம்

  • @prakashavails
    @prakashavails 4 года назад +333

    3 மணி நேரத்தில் சொல்லவேண்டிய கதையை மூன்று வரியிலேயே சொல்லிடும் கவிதைக் கஞ்சன் கண்ணதாசன்..

    • @vigneswaran9271
      @vigneswaran9271 3 года назад +8

      ஒரே வரியில் செல்லுலார் கண்ணதாசன்

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 3 года назад +13

      இரண்டே வரியில் மகாபாரதம் பாஞ்சாலி மானம்காக்க கையை கொடுத்தான் பாரதத்தின் போர் முடிக்க சங்கைஎடுத்தான் !! இரண்டேவரியில் ராமாயணம் கோடுபோட்டு நிற்க்கசொன்னான் சீதைநிற்க்கவில்லையே சீதைஅங்குநின்றுருந்தால் ராமன் கதையில்லையே!!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад +1

      Talent, genius! & A. C. Thirulokachander mudhalpadam maaberum vetrippadam!

    • @rajsekar5299
      @rajsekar5299 2 года назад +1

      @@sivavelayutham7278 👍🙏

    • @rajsekar5299
      @rajsekar5299 2 года назад +8

      கவிதைக் கஞ்சன் 😄😄😄😄👍👌🙏🌹

  • @manickavasagand.a1415
    @manickavasagand.a1415 6 лет назад +85

    இந்த பாடலை கேட்டாலே புரியும் கவியரசர் காட்சிக்கு ஏற்றமாதிரி பாடல்களை எழுதுவதில் தான் கவிச்சக்கரவர்த்தி என்று உலகில் இவரை போல் பாடல்களை எவருமே கிடையாது என்பது ஆயிரம் சதவிகிதம் உண்மை

  • @RBANU
    @RBANU Год назад +11

    பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பாடல் எழுதுவதில் கண்ணதாசனை மிஞ்சிய கவிஞன் இல்லை !

  • @muthumoorthy2524
    @muthumoorthy2524 6 лет назад +153

    கண்ணா... கருமை நிறக் கண்ணா
    உன்னைக் காணாத கண்ணில்லையே
    கண்ணா... கருமை நிறக் கண்ணா
    உன்னைக் காணாத கண்ணில்லையே
    உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
    என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
    (கண்ணா...)
    மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
    மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
    நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா
    கண்ணா... கருமை நிறக் கண்ணா
    உன்னைக் காணாத கண்ணில்லையே
    பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
    அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
    பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
    அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
    கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
    கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
    எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
    (கண்ணா...)

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Год назад +45

    கவிதைகளின் அரசன் பாடல்களின் பல்கலைக்கழகம் ✍🏻கவியரசு கண்ணதாசன்...

  • @sselvi5495
    @sselvi5495 2 года назад +28

    சுசிலாம்மாவின்..இந்தமாதிரி..பாடல்கள்.இல்லைஎன்றால்..என்றோ.இறந்திருப்பேன்
    எனக்கு..பல.ஆண்டுகள்.முன்பு
    மயிலிறகால்.மருந்து.போட்ட..சுசிலாம்மா..பாடல்.கள்..கவியரசுவின்.கைவண்ணம்🤗❤

  • @dr.anburajaanantha3788
    @dr.anburajaanantha3788 3 года назад +32

    இன்று நான் கேட்டு ரசித்தேன். கருப்பாக பிறந்த பாவத்திற்கு பல பெண்கள் படும் சஙகடம் இப்பாடல்.

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt 5 лет назад +90

    சிறு வயதில் அடிக்கடி வானொலியில் கேட்டு கேட்டு எனது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பாடல். வருடம் பல கடந்தும் நெஞ்சத்தைவிட்டு நீங்கா இடத்தை பிடித்துள்ள பாடல்.

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 3 года назад +107

    என்னைப்போல் எத்தனை பேருக்கு இப்பாடல் ஆறுதல் தந்ததோ?

    • @thulasikumar3573
      @thulasikumar3573 3 года назад +2

      Me too

    • @akashb2291
      @akashb2291 3 года назад +1

      Ennakum

    • @komalamharidas9034
      @komalamharidas9034 5 месяцев назад

      ​🌷🌷🌷🌷🌷o🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷o🌷🌷🌷9oo9o🥰o🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🥰🥰🥰🌷🌷🌷🥰🌷🌷o🤣🤑🤑🤑🤑🤑🤑🤑😹😹🧭🧭🧭🌁🌁🌁🚇🌇🏜️🧭🧭🏜️🏜️🎪🎪🎪🎪🎪🎪🚈🚈🚈🚈🚈🚌🚍🚍🧭🧭🧭🏖️🏜️🕑🕔🚕🛬🦼⛱️🔥🚤🚏🚦🏖️🏖️🏖️🏖️🏖️🏖️🗾🏖️🏖️🏖️🏜️🏜️🚥🚔🚥🚥

  • @megalashanmugam6728
    @megalashanmugam6728 Год назад +4

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் எப்போவும் கேட்கும் பாட்டு அதில் இருக்கிற ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகா எப்ப கேட்டாலும் அந்த பாட்டு என் மனசு எப்போ கஷ்டப்படுது அப்பல்லாம் இந்த எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச லவ் திஸ் சாங்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +34

    கண்களில் கண்ணீர் மறைக்க இமைமூடி மெய்மறந்துக் கேட்பேன் இதை ! சுதர்சனம் ஐயாவின் இனிய இசை 🎸 🎵 வென் இதயத்தை இளக்குகிறது! ப்ளூட் என்ன அருமை !! ஒருப் பெண்ணின் 👸 வேதனையைக் கூறும் கவியின் நயமானப் பாடல்!! சுசீமா ஆஹா!! விஜிமா இதிலுமேப் பேரழகியே!! என்னை உருக்கிடும் இப்பாடல் !!

    • @oresraj8558
      @oresraj8558 Год назад +1

      I think music s.m.subbiah naidu.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +1

      ​@@oresraj8558 இல்லைங்க ! சுதர்சணம் ஐயாதான் ! நல்லதுங்க 👸

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 22 дня назад

      Good song
      Your write up is equally good

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 22 дня назад

      I am 3 years late madam

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 года назад +26

    நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா!
    ... எந்த கடன் தீர்க்க என்னை நீ
    படைத்தாய் கண்ணா!!?

    • @sathishbabu6243
      @sathishbabu6243 7 месяцев назад

      கண்ணதாசன் இன்றும் நம்மோடு வாழ்கிறார்

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 Год назад +7

    ஆஹா...மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. யாரைத்தான் பாராட்டுவது....பாடல் எழுதியவர்யா, பாடிய சுசீலா அம்மாவா அல்லது விஜயகுமாரி அம்மாவையா? கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போது...அப்பப்பா....மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Год назад +1

      சகோதிரி நானும் பாட்டு கேட்டு வேதனை அப்பா பேர் கண்ணன் எழ்மை ஆனால் நேர்மை அதனால் நான் நன்றாக் இருக்கான் மறக்க முடியாது பாட்டு அப்பn

  • @surukansurameen1605
    @surukansurameen1605 2 года назад +85

    2022இல் கேட்பவர்கள் ஒரு like போடுங்க..

  • @clementlourdes9713
    @clementlourdes9713 8 лет назад +82

    P. Shusheela is simply India's greatest singer
    Dr. Clement , Head of the department of English Pondicherry University

    • @devarpallikishore6227
      @devarpallikishore6227 6 лет назад +8

      super said sir she is such a wonderful singer her voice was mix of honey and milk and sugar any thing else iam dying fan of p susheela mam.

    • @vinodh2302
      @vinodh2302 4 года назад +4

      @@devarpallikishore6227 true sir. no one can ever replace her ..

    • @chandramohanperiasamy6414
      @chandramohanperiasamy6414 11 месяцев назад

      சுசீலா, இந்த உலகத்திலேயே சிறந்த பாடகி!!!!!!

  • @ganesanyes
    @ganesanyes 7 лет назад +167

    இனம் பார்த்து என்னை சேர்க்க மறந்தாய் கண்ணா, நல்ல இடம் பார்த்து சிலையாய் அமர்ந்தாய் கண்ணா.......

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 3 года назад +2

      அன்று பாடல்களில் ஏழு ஸ்வரங்களும் முழுமையாக இருந்தது இன்று?

    • @grace-mk9lo
      @grace-mk9lo 2 года назад +1

      வேதனைபடறேன்இந்தவரிகேட்டு

  • @kmunisamy5461
    @kmunisamy5461 Год назад +8

    இசையின் இளவரசியின் குயில் குரலை,காலங்கள் வயதானாலும் வெறுப்பதில்லை.சுவையின் இனிமைக்கும் எல்லை இல்லை

  • @rathakrishnan1803
    @rathakrishnan1803 Год назад +2

    எங்களை விட்டு போல் பழையபாடல்கள் அபிமானிகள்நறறையபேர் இரூக்குகோம்நாங்கள் கேட்போம்

  • @senthilkokilavani5238
    @senthilkokilavani5238 Год назад +12

    இந்த மாதிரி முகபாவம் இப்போது நடிக்கும் நடிகை யாரும் நடிக்க முடியாது அந்த கண்கள் அழகு😍💓

  • @c.sevanthibaiyasodhabai.4754
    @c.sevanthibaiyasodhabai.4754 2 месяца назад +1

    அந்த கால பாடலுடன் கூடிய நடிப்பும் இசையும் உள்ள படங்கள் இந்த கால படங்களில் இல்லை என்பதே நிதர்சனம். ❤

  • @SathyaNarayanan-nj6iv
    @SathyaNarayanan-nj6iv 3 года назад +11

    நல்ல இடம் பார்த்து சிலையாக....
    கண்ணன் என் சங்கடங்களை கேட்க முடியாமல் சிலையாக....
    என்ன வார்த்தைகள். கண்ணன் தாசன் கண்ணதாசன் தான்.

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Месяц назад +1

    கண்ணீர் வரவழைக்கும் பாடல். கண்ணதாசனை போற்றி வணங்குகிறேன். 🙏

  • @sselvi5495
    @sselvi5495 2 года назад +6

    எத்தனைஅழகான.உண்மையான.கருத்துள்ளபாடல்..

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 2 года назад +13

    இந்த பாடல் வரிகள்... என் மன வேதனையை காட்டுகிறது...

  • @kins3982
    @kins3982 2 года назад +6

    நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.அருமையான பாடல்
    .

  • @mohandoss5834
    @mohandoss5834 7 лет назад +47

    அப்பல்லாம் பாட்டுக்கள் மனதிலே நிலைக்கு ம வண்ணம் மெட்டுக்கள் அமைக்கப்பட்டன.

  • @muthukanannandglparanthama937
    @muthukanannandglparanthama937 3 месяца назад +2

    மிகவும் மனம் கவர்ந்த பாடல் எந்த சூழ்நிலையிலும் கேட்டுக் கொண்டிருக்கலாம்

  • @manojmathew5596
    @manojmathew5596 4 года назад +20

    What a marvelous song !! P. Susheela is one of the all-time great singers.

  • @thamaraikannan4787
    @thamaraikannan4787 8 лет назад +86

    And also same " மனம் பார்க்க, மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா.., நிறம்பார்த்து, வெறுப்போர்முன், கொடுத்தாய் கண்ணா.., மனம் பார்க்க, மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா.., நிறம்பார்த்து, வெறுப்போர்முன், கொடுத்தாய் கண்ணா.., இனம்பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா.., இனம்பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா.., நல்லயிடம் பார்த்து, சிலையாக, அமர்ந்தாய் கண்ணா.., " woow !!! awesome :) :)

  • @bluerobin7583
    @bluerobin7583 3 года назад +16

    Such an amazing acting for such beautiful lyrics from the heart...... She even has perfect timing to take breaths between lines while focusing on such emotional acting.... The class of yesteryear actors can be matched by extremely very few present generation actors.... Tons to learn.....

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 2 года назад +7

    ஆண்டவன் படைப்புகளில் கருமை நிறம் மட்டும் ஏனோ அங்கீகரிக்கப்படவில்லை.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 2 месяца назад

      They want black car.. Black elephant.. Black shirt.. Black bear..Black leopard.. even black dog.. but they never liked a black man or woman.. that is the sad part.

  • @ramusabhapathy2424
    @ramusabhapathy2424 6 месяцев назад +1

    Excellent song. Vijaykumai, Ranga Rao and S. V. Subbiaha. It is a treat to watch them acting. Very much doubt whether we can see actors of such caliber - S. S. Ramu - Senior Citizen.

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt 6 лет назад +18

    சிறு வயதில் பல முறை கேட்டு நெஞ்சத்தை நெகிழ வைத்த பாடல். இன்றும் மனதை வருடும் பாடல்.

    • @krishnamanian
      @krishnamanian 2 года назад

      I fully endorse your views. All the 'Face Book' members including me became extremely happy to hear this beautiful song. Tempts us to hear again and again. - "Mandakolathur Subramanian."

  • @raghavanmk7751
    @raghavanmk7751 4 месяца назад

    மிக அருமையான பாடல் கண்ணதாசன்,சுசிலா அம்மா இசை அமைத்த சுதர்சனம் அனைவரும் மறக்க முடியாதவர்கள்

  • @seshamanivamanan8208
    @seshamanivamanan8208 Год назад +6

    Classic song. Evergreen and haunting the memories. Rendering par excellent by Suseela Amma! Thanks for sharing 🙏🏻🙏🏻

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 года назад +14

    எங்கள் மனதை தொட்ட இனிமையான பாடல்.மறக்க முடியாது அம்மா அவர்களை.

  • @aruljothi8305
    @aruljothi8305 3 года назад +16

    Krishna shines like a million stars....thou he is dark. He is love is beyond words...❤

  • @MrLESRAJ
    @MrLESRAJ 8 лет назад +211

    கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, கண்ணா.., கருமை நிறக் கண்ணா.., உன்னைக் காணாதக்.., கண்ணில்லை..யே.., உன்னை மறுப்..பாரில்லை.., கண்டு, வெறுப்..பாரில்லை.., என்னைக், கண்..டாலும், பொறுப்..பாரில்லை.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணா..த, கண்..ணில்லையே, உன்னை மறுப்..பாரில்லை.., கண்டு, வெறுப்..பாரில்லை.., என்னைக், கண்..டாலும், பொறுப்..பாரில்லை.., கண்..ணா.., கருமை நிறக் கண்ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, மனம் பார்க்க, மறுப்போர்முன் படைத்தாய் கண்..ணா.., நிறம்பார்த்து, வெறுப்போர்முன், கொடுத்தாய் கண்ணா.., மனம் பார்க்க, மறுப்போர்முன் படைத்தாய் கண்..ணா.., நிறம்பார்த்து, வெறுப்போர்முன், கொடுத்தாய் கண்ணா.., இனம்பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா.., இனம்பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா.., நல்லயிடம் பார்த்து, சிலையாக, அமர்ந்தாய் கண்ணா.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, பொன்..னான.., மன..மொன்று, தந்,,தாய், கண்ணா.., அதி..ல், பூப்..போல, நினை..வொன்று, வைத்..தாய், கண்ணா.., பொன்னான.., மனமொன்று, தந்தாய், கண்ணா.., அதில், பூப்போல, நினைவொன்று, வைத்தாய், கண்ணா.., கண்..பார்க்க, முடியாமல், மறைத்தாய் கண்ணா.., கண்..பார்க்க, முடியாமல், மறைத்தாய் கண்ணா.., எந்தன் கடன் தீர்க்க.., என்..னை.., நீ.., படைத்தாய் கண்ணா.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, உன்னை மறுப்..பாரில்லை.., கண்டு, வெறுப்..பாரில்லை.., என்னைக், கண்..டாலும், பொறுப்..பாரில்லை.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணா..த, கண்..ணில்லையே, - Kanna karumai nira kanna - Movie:- Naanum Oru Penn (நானும் ஓரு பெண்)

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 года назад +4

    ♥️Tears... Tears... Tears...♥️
    ♥️ Nothing but tears♥️
    ❤Eyes are shedding tears

  • @Muthara153
    @Muthara153 Год назад +2

    2023 ல் கேட்கிறேன் கிட்டத்தட்ட 50 வருடங்களாக கேட்கிறேன் இன்னும் 100வருடம் கேட்க ஆசை

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +5

    I saw this picture when I was in college. Old is gold! I am listening to the song in 22. Do not underestimate old melodies.

  • @premchandkataria6596
    @premchandkataria6596 3 дня назад

    Excellently sung and produced. Evergreen song. No language barriers 🎉

  • @ambalavanant
    @ambalavanant 4 года назад +20

    The pain is so beautifully conveyed to the audience by Suseela

  • @Dkuttystories
    @Dkuttystories Год назад +2

    Such a beautiful and meaningful lyrics, susheela ma nailed it, anyone watching in 2023😍

  • @g3aarushi
    @g3aarushi 6 лет назад +31

    When I listen to this.. takes me to old memories when my mother sings this song to put me to sleep. That time I never understood the meaning as I was too young... but the emotions still stays now. Love this song.

    • @anandanbharathi9511
      @anandanbharathi9511 4 года назад +2

      My mother also singing this song several times at night to my sleep at childhood. Heart melt always such a great painful song....

    • @karthykeyan626
      @karthykeyan626 2 года назад +2

      Same here during childhood times THEN KINNAM in Jaya tv morning 7 to 9 they use to telecast all old songs, since my mom is great fan of old song we grew up hearing all these songs we ask mom to sing these songs at all the time. My mom used to sing chinna payale chinna payale song to make me sleep🥰🥰

    • @dillibabusrdyillibabu4372
      @dillibabusrdyillibabu4372 2 года назад +2

      கண்னுடையகண்னன்பாா்பதெப்போதோ

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 месяца назад +2

    ❤Death sentence to the GUILTY HEARTS by shenoy❤

  • @sukiakka
    @sukiakka 7 лет назад +38

    Tears in my eyes.. Kannadasan's lyrics, Susharshan's music, P.Susheela's voice top notch.. along with the actress bring out the best to describe the situation. How come P.Susheela didn't get national award for this song ?

    • @vivosamsung3020
      @vivosamsung3020 2 года назад

      Ya wen song is played fr childhood i cry now 75 yrs old i wil cry harekrsna Parvathi

  • @veerasingam5727
    @veerasingam5727 3 месяца назад +2

    2024லில் நானும்ஒருவன்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 года назад +8

    ஒரு காவியத்தை கவிதையாக படைத்த கவிஞருக்கும்,
    ஒரு சொல்லை காதினிலே கீதமாக ஒலிக்க செய்த, கவிக்குயல் சுசிலா அம்மாவுக்கும்,
    இந்த இனிய கவிதையை, இன்ப கீதத்தை தன்னுடைய நளினமான நடிப்பாலும், கண் அசைவுகளாலும், உணர்ச்சி பூர்வமாக உணர்த்திக் காட்டிய விஜயகுமாரி அம்மாவுக்கும் கடவுளின் ஆசியும், கருணையும் கிடைக்கட்டும். 🙏

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 10 месяцев назад +1

    * நூற்றாண்டு கடந்தாலும் இனிமை மாறாது...!இளமை குன்றாது...! தமிழ்த்தாயின் தவப்புதல்வன்...கவிமாலை வழங்கிய அந்த கவியரசனை எப்படி பாராட்டுவது ? கண்ணீரால் பாதம் கழுவுகிறேன் !

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 года назад +6

    கண்ணதாசன் எழுதிய பாடல்களைக் கேட்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம் . கண்ணதாசன் அவர்களுக்கு எனது கோடி வணக்கங்கள் , தமிழை வளர்த்ததுக்கு எனது நன்றிகள்

  • @MuruganReady-rb1me
    @MuruganReady-rb1me 5 месяцев назад +1

    Ennaku ulakathula piticha pattu than remba tq 🎉🎉🎉🎉

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 года назад +18

    ♥️மனம் உருகும் பாடல்♥️
    ♥️ இதயம் இளகும் பாடல்♥️
    ♥️61வயதை 16 ஆக்கும் பாடல்♥️

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் Год назад +1

    ஒவ்வொரு பெண்களின் மனவலிகளை எவ்வளவு அழகாக ஒரு பாடலில் சொல்லி விட்டார் 🌹🌹

  • @rassipillai1516
    @rassipillai1516 Год назад +4

    Heart wrenching words. Kannadhasan is the king!

  • @thirumalais8906
    @thirumalais8906 29 дней назад

    காலத்தால் அழியாத கானம்.
    மனதை நெகிழ வைத்த கானம். நடிகை விஜயகுமாரி அவர்களின் உருக்கமான நடிப்பு கண்ணீரை துடைக்க வைக்கிறது

  • @shankars9248
    @shankars9248 9 лет назад +154

    அப்போது நடிகை நடிச்சாங்க. படத்துல பெண் கேரட்டருக்கு தனி இடம்
    உண்டு. இப்போது, தொடை, தொப்புள்,மார்பு,முதுகு, இதுவொல்லாம்
    காட்டுறதுக்காக மூணேமூணு பாட்டுக்கு மட்டும் வந்துட்டு காட்டுட்டு
    அவ்வளவுதான் அவங்க வேலை முடிந்தது.

  • @bhavani80
    @bhavani80 5 лет назад +17

    I remember how I cried for this song when I saw this film in my childhood days... Nice message it carries.

  • @noelaruldas1152
    @noelaruldas1152 5 месяцев назад +2

    தான் பிறர் பார்த்து ரசிக்கும் வண்ணமாக வெள்ளையாக அழகாக இல்லையே என்ற ஏக்கத்தோடு பாடும் நபரின் உள்ளத்து உணர்வை வெளிப்படுத்தும் பாடல் இது! நிறம் பார்த்து வெறுப்பதையும் ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதையும் விடுத்து மனித உணர்வுகளை மதிப்போம், யாரையும் வெறுக்காது எல்லாரையும் சமமாக மதித்து நேசிப்போம். அதுதான் ஆண்டவர் விரும்பும் நற்செயல் ஆகும்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Год назад +5

    💚கண்ணன்💚
    💚 என்ற பெயரில்
    ♥️ எனக்கு எப்போதும்
    ♥️ஓர் ஈர்ப்பு உண்டு
    ♥️அடுத்த ஜென்மத்தில்
    ❤என்ஆத்மாவிற்கு
    ♥️ கண்ணன்
    ♥️ என்ற பெயரிடப்பட
    ♥️ வேண்டும்.
    ❤அதற்குஎனக்கு
    ♥️ ஆண்டவன்
    ♥️அருள் வேண்டும்
    ♥️ அதற்கு

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Год назад +2

      என் அப்பn பேர் கண்ணன் என் அப்பா கருப்பாக இருப்பார் இந்த பாடல் நிற முறை கேட்பார் இப்போது இல்லை நான் கேட்டு அழகிறேன் திருப்பத்து ர்

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Год назад +1

      @@dharmalingamkannan1436 Don't worry dear Mr.KD. Our fathers live in our hearts only.

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Год назад

    உலகம் வாழுமட்டும் உனது கவி வாழும் கவிஞரே நீ ஒரு காலக்கணிதம் குன்றை அப்பா ரவி

  • @lalithapillai9204
    @lalithapillai9204 4 года назад +5

    Awesome singing! Marvellous tune! Matchless song! It has a depth in it! Tears for all black skinned people! We Indians are brown skinned mostly.. But some are red and yellow black and white.. they are precious in His sight! (the creator) our heart matters! not the skin! Blessings.

  • @a.g.pongalanfernando2141
    @a.g.pongalanfernando2141 Год назад +2

    அழகு தமிழில் அந்நாட்களில் உள்ளத்தில் பதிந்த பாடல் இது. இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இப் பாடலின் சுவை மாறாது.

  • @madhangopal2207
    @madhangopal2207 5 лет назад +11

    Lyrics, music, voice, picturisation and action by the artists make the song evergreen. Hats off

  • @gdmkel473
    @gdmkel473 3 месяца назад

    கண்ணா கருமை கண்ணா
    P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
    Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
    Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
    One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
    Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
    P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 17/07/2024

  • @suryak.a3714
    @suryak.a3714 3 года назад +6

    My Mother usually sing this song,when I was kid ,hv with liver tumour, god healed 🙏🙏,when I here this song I remember my mother and I cry😥😥

  • @narayani6427
    @narayani6427 Год назад

    Arumai....enna kadan theerka ennai nee padaithai kanna....arumai

  • @KalaiKalai-vd8ju
    @KalaiKalai-vd8ju 2 года назад +4

    கண்ணண் எனக்கு பிடித்த பெயர்🥳🥳🥳🤩🤩🤩🤩🥰🥰🥰

  • @Bhoopathisubbian-k5s
    @Bhoopathisubbian-k5s Год назад +1

    என் இறுதியிலும் இப்பாடல் கேட்க ஆசை

  • @BhathrakaliGroups
    @BhathrakaliGroups Год назад +3

    என் மனைவியின் ஆத்மார்த்தமான
    மிகவும் பிடித்த பாடல்❤

  • @lesliedasari6081
    @lesliedasari6081 Год назад +1

    I seen this movie when I was younger, awesome movie & song , thank you Jesus.

  • @benmeyer5136
    @benmeyer5136 6 лет назад +9

    Thank you, I love this song very much, the Singer P Susheela Amma the Actress Great Action and Abinayam- Simply Brilliant Ensemble. Where can I put the many persecutions that I was awarded throughout my life an living on this earth? Shalom Aleichem :-)~

  • @umadevi1729
    @umadevi1729 4 года назад +2

    Kindly vanakkam,I like very much super song. thanks for Sushila amma and great Kannadasan.

  • @kvlakshminarasimhanchennai1701
    @kvlakshminarasimhanchennai1701 4 года назад +10

    This song has a deeprooted meaning.It is message dwells on karmic effects .Kadan Theerka .We always feel for all the woes and pains in our life and living but failed to apprecaite the core reasons .It is past karma which is haunting us now ....in Shakespearian terms ,the evil she /he did lived after her/him.Kannadasan can never be or should be compared to any one .Pl

  • @savarinayagams9416
    @savarinayagams9416 Год назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாடல் காட்சியும் அருமை என் மனம் கவர்ந்த கவிஞர் கண்ணதாசன் தான்

  • @sivaart251
    @sivaart251 5 лет назад +8

    What a Song! What a lyrics! 😍😍😍

  • @LalitaTheiraikanno
    @LalitaTheiraikanno 4 месяца назад +1

    Naan keetpen I liked it coooooo much

  • @umadevi1729
    @umadevi1729 4 года назад +3

    Dear,I like it very much for this music
    . Thank you very much.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Год назад

    எருமை தான் என் எப்பொழுதும் ஆரோக்கியம் பாதுகாப்பு கூட !

  • @yourswami
    @yourswami 5 лет назад +2

    கண்ணதாசன் மிளிர்கிறார்..பாடல் வரிக​ளோ காலம் கடந்து நிற்கி​ன்றன
    -"நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா " -
    -"இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா.."
    - எந்த கடன் தீர்க்க எனை படைத்தாய் கண்ணா"-
    Thanks for publishing

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Год назад

    ஐயா வணக்கம் அருமை ஆன பாடல் நான் தினமும் கேட்பேன்.

  • @selvakumar-dk3ez
    @selvakumar-dk3ez 4 года назад +493

    யாரு இந்த பாடல் 2020 ல கேட்போர்

  • @rsvijayan5943
    @rsvijayan5943 11 месяцев назад +1

    Sad but melodious song! Sure, God / Nature will answer such prayers!!

  • @jesurajthomas8290
    @jesurajthomas8290 4 года назад +5

    Lyrics,Music,Vocal,Performance all together melts you down.My hats off to all the artists.

  • @venkatvaradhan007
    @venkatvaradhan007 10 месяцев назад +1

    This makes me cry every time.. lyrics, music, singing and acting!!

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 лет назад +3

    Vaazhga kaviarasar. Vaazhga Susheela. Excellent acting vijayakumari