Uyarndha Manithan- Naalai Intha Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2013
  • Uyarndha Manithan - Tamil Movie
    Star Cast: Sivaji Ganesan, Major Sundarrajan, Sivakumar, Vanishri, Sowcar Janaki
    Music: M.S. Viswanathan
    Direction: Krishnan-Panju
    Description : Uyarndha Manithan is Tamil Emotional Drama Film. Sivaji and Ashokan are close friends. Sivaji loves and marries Vanishri who belongs to lower caste. Sivaji's dad kills Vanishri and her dad by firing their home. He also blackmails Sivaji to marry Sowcar Janaki. Sivaji marries Sowcar Janaki and lives his life thinking about Vanishri.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 882

  • @venkateswara88
    @venkateswara88 Год назад +402

    நூறு லதாவும் ஆயிரம் ஆஷா வந்தாலும் ஒரு சுசீலாவுக்கு ஈடாகாது.. எத்தனை பேர் ஆமோதிக்கிகறீர்கள்.. 12/11/22

    • @arunbruktha
      @arunbruktha Год назад +15

      True, I agree 1000%

    • @priyanarasimhan8128
      @priyanarasimhan8128 Год назад +25

      Avaravar thanithiramai.. yaarauum yaarudanum oppida mudiathu

    • @vijayankoottozuthil4321
      @vijayankoottozuthil4321 Год назад +4

      Beautiful song. One of the best, I should add.

    • @jeminiganesan986
      @jeminiganesan986 Год назад +2

      Yes true

    • @logeshmurugiah3453
      @logeshmurugiah3453 Год назад +9

      They are all talented and unique in their own way, for us ( South) Susheelamma is best for North people Asha Latha mam is best. at the end music wins

  • @Sanjai_Tamizhin_Maindhan
    @Sanjai_Tamizhin_Maindhan 5 месяцев назад +132

    என்னைப்போல 2024ல் இப்பாடலை ரசிக்கும் ரசிகர்கள் ❤❤❤

    • @Anu-bt9tt
      @Anu-bt9tt 3 месяца назад +2

      ❤❤❤❤❤

    • @muthukumaraathi2476
      @muthukumaraathi2476 2 месяца назад +2

      ❤🎉

    • @sugumarsugumar288
      @sugumarsugumar288 2 месяца назад +1

      ❤❤❤❤❤

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 2 месяца назад +3

      எனக்கு 56 வயதாகிறது. தமிழ் திரைப்பட வரலாற்றில் வந்த ஒரு மிகச் சிறந்த பாடல் என்று திருப்பித் திருப்பி நான் பார்க்கும் பாடல். பாடகரின் வார்த்தையை திங்காத இசையமைப்பு. MSV ன் மூத்திரத்தை குடித்தால் கூட இப்போது இருக்கும் அனிருத் போன்ற இசையமைப்பாளர்களுக்கு புத்தி வராது!

    • @ganeshsharmakrishna6166
      @ganeshsharmakrishna6166 Месяц назад +1

      Sure National Award Song , Why not

  • @R.GunaSeelan6969
    @R.GunaSeelan6969 2 года назад +780

    2022 இல் இப்பாடலை விரும்பியவர்கள் லைக் செய்யலாமே அன்றும் சரி இன்றும் சரி மனதுக்கு எப்பொழுதும் இனிமை தருகின்ற பாடல்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 года назад +82

    பி.சுசிலா அம்மாவின் குரலுக்கு ஈடு இணை இந்த உலகத்தில் எங்கும் இல்லை.அம்மா அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம்.அம்மா அவர்களின் பாடல்கள் எங்கள் வழக்கையோடு இணைந்தது.அம்மா அவர்களுக்கு நல்ல பாடல்கள் கொடுத்த அனைத்து இசை மேதைகளுக்கும் நன்றி.

    • @orkay2022
      @orkay2022 7 месяцев назад +1

      Well said

  • @anantharamankarthikeyan5117
    @anantharamankarthikeyan5117 2 месяца назад +13

    எனக்கு 56 வயதாகிறது. தமிழ் திரைப்பட வரலாற்றில் வந்த ஒரு மிகச் சிறந்த பாடல் என்று திருப்பித் திருப்பி நான் பார்க்கும் பாடல். பாடகரின் வார்த்தையை திங்காத இசையமைப்பு. MSV ன் மூத்திரத்தை குடித்தால் கூட இப்போது இருக்கும் அனிருத் போன்ற இசையமைப்பாளர்களுக்கு புத்தி வராது!

    • @ManiKandan-dt2lm
      @ManiKandan-dt2lm 18 дней назад

      Yes

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 8 часов назад

      அனிருத் மட்டும் இல்லை நெறைய பேர் இருக்காங்க குறிப்பாக தலைக்கணம் பிடித்து மார்க்கெட் இழந்தவர்

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 7 часов назад

      @@NICENICE-oe1ct இளையராஜாவை சொல்றீங்கன்னு நினைக்கிறேன்! எது எப்படி இருந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை தந்தவர் இசைஞானி. அவரது இசை, என்றென்றும் கவிஞர்களின் வார்த்தைகளையும் பாடகர்களின் குரல்களையும் மெருகேற்றித்தான் தரும் ஒழிய, அவற்றை அமுக்காது.

  • @user-qw8zh9nw8w
    @user-qw8zh9nw8w 8 месяцев назад +31

    என் பள்ளி பருவத்தில் காதலித்த ரமணியை நினைத்துக் கொள்வேன்..... அந்த அழகான என் உயிர் காதலி இப்போது எங்கே இருக்கிறாளோ... எங்கிருந்தாலும் அவள் நலமுடன் வாழ்க. இப்படிக்கு
    காதலுடன் கணேசமூர்த்தி... கடம்பூர்.❤

  • @kumaravelshakthi9244
    @kumaravelshakthi9244 9 месяцев назад +57

    20/10/2023 இன்று இந்தப் பாடலை கேட்கிறேன். ஏதோ இனம்புரியாத தவிப்பு ஏக்கம் ஏமாற்றம் எல்லாம் கலந்த கண்ணீரோடு என் இதயம் நனைகிறது. என்னை மறந்து இதயம்.

  • @fawmymohamed6872
    @fawmymohamed6872 3 года назад +384

    இந்தப் பாடல் இப்படி வர வேண்டும் என்பதட்க்காக MSV அவர்கள் p .சுசிலாவிடம் பல முறைப் பாடச் சொல்லியதால் P .சுசிலா ஒரு கட்டத்தில் அழுது விட்டாராம். பின்னர் ஸ்டூடியொவில் இருந்து வந்த அவரை கண்டு ஆறுதல் கூறிய MSV , அம்மா கவலைப்படாதே இந்தப் பாடலுக்கு உனக்கு தேசிய விருது கிடைக்கும் என்றாராம். MSV சொல்லும் பலித்து சுசிலா அவர்கள் தேசிய விருதைப் பெற்றார்.

    • @varadhrajvaradhraj8381
      @varadhrajvaradhraj8381 3 года назад +16

      சுசீலா அம்மாவின் கணவர் இறந்து பாடிய முதல் பாடல்

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 3 года назад +19

      @@varadhrajvaradhraj8381 திரு மோகன்ராவ் அவர்கள் 2012ல் காலமானார். இப்படம் 1968ல் வெளி வந்தது.

    • @varadhrajvaradhraj8381
      @varadhrajvaradhraj8381 3 года назад +11

      @@user-ct1uq4pe6r தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்

    • @vetrivel5439
      @vetrivel5439 3 года назад +2

      Àruputhum

    • @rangarajannarasimhan2814
      @rangarajannarasimhan2814 3 года назад +3

      Beautiful.songl.will.always hear.this.song

  • @ratnamraj2141
    @ratnamraj2141 Год назад +30

    கண்ணதாசன், MSV, TMS, Suseela, SPB, Sivaji, MGR வாழ்ந்த பொற்காலத்தில் நானும் வாழ்ந்தேன். என்ன தவம் செய்தனை நெஞ்சமே

  • @lsankarsaran500
    @lsankarsaran500 3 года назад +784

    சுசிலா அம்மாக்கு இந்த பாடல் பட்டியதற்குத்தான் இந்தியாவின் முதல் பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது 🌹🌹

    • @balasingam1017
      @balasingam1017 3 года назад +18

      S 😊👌

    • @vigneshsk3730
      @vigneshsk3730 3 года назад +26

      Mudhal means avanga dhan frst female to receive this award?

    • @tamilselvi3034
      @tamilselvi3034 3 года назад +11

      Amma nadiya athanai padalum national award songs.

    • @Jeeva14369
      @Jeeva14369 3 года назад +1

      Mm

    • @vasanthraj8292
      @vasanthraj8292 3 года назад +12

      என்னை மிகவும் கவர்ந்த பாடல்

  • @subburajs3876
    @subburajs3876 3 года назад +125

    இத்தனை வருடங்கள் கடந்து விட்டாலும் கூட இன்றும் பாடலின் உயிர் துடிப்பு குறையவில்லை.எத்தனைமுறை கேட்டாலும் திகட்டவில்லை

    • @elangovan5067
      @elangovan5067 Год назад +1

      Super

    • @chitradevi793
      @chitradevi793 Год назад +1

      பாடலுக்கு என்றும் வயதாவதில்லை....என்றும் பதினாறு தான்

    • @GP.SAMAYAL-ku7qg
      @GP.SAMAYAL-ku7qg 7 месяцев назад

      🥰🥰🥰🥰🥰🥰

    • @MahendranMahi-vy5fx
      @MahendranMahi-vy5fx 7 месяцев назад

      Very.good singing

  • @Vicky__200
    @Vicky__200 2 года назад +60

    சுசிலா அம்மாவின் குரலுக்கு உயிரூட்டிய வாணிஶ்ரீ மேடத்திற்கு என் வந்தனம்

  • @sodpod3055
    @sodpod3055 4 года назад +225

    இரு கண்களையும் மூடி கொண்டு இந்த பாடலை கேட்க்கும் பொழுது நான் கண்ட அமைதிக்கு இந்த உலகில் எதுவும் மில்லை.
    பாடலை பாடிய சுசிலா அம்மா விற்கு நன்றி.

  • @anbusup1748
    @anbusup1748 3 года назад +222

    இந்தியாவின் முதல் பெண் படகிக்கான தேசிய விருது இந்த பாடலுக்காக கிடைத்தது எனக்கு மிக மிக பிடித்த பாடல் 😍😍

    • @sathyasuresh7024
      @sathyasuresh7024 3 года назад +3

      Arumayana information

    • @mohan1771
      @mohan1771 2 года назад +2

      ஆமாம்

    • @manivannann5064
      @manivannann5064 3 месяца назад

      1968 ம் ஆண்டிற்கு பிறகு தான் பின்னணி பாடகர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது, இதற்கு முன்பே அறிவித்திருந்தால் இன்னும் நிறைய தேசியவிருது கிடைத்திருக்கும்

  • @tamilselvig9127
    @tamilselvig9127 3 года назад +158

    பாடல் யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் மனதில் தோன்றும் தனிமை மற்றும் ஏக்கத்தை பாடலில் கொண்டு வந்து அந்த உணர்வை நம்மை அனுபவிக்க வைக்கும் தேன் குரல் இந்த உலகில் வேறு எவருக்கும் இல்லை. சுசீலா அம்மா தெய்வீக குரலுக்கு சொந்தமானவர்.

    • @jayakumar1167
      @jayakumar1167 2 года назад +6

      Msv made this song

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 года назад +1

      Exactly sir. The world's greatest singer susheela amma

    • @mohan1771
      @mohan1771 Год назад +1

      எழுதியவர் வாலி ?

  • @narayananc1294
    @narayananc1294 Год назад +7

    இசையரசி அவர்களின் இந்த குரலுக்கு தேசிய விருது மட்டுமல்ல சர்வதேச விருதுகளுமே சாதாரணம் தான் என்றே நினைக்கிறேன்

  • @thiruvasahams5946
    @thiruvasahams5946 2 месяца назад +7

    எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல்❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 года назад +82

    கன்னி அழகை பாட ... கவிஞன் ஆன வாலி..
    ..பெண்மையின் மென்மை கண்டு .‌‌.. காதலன் ஆன சிவாஜி கணேசன் ..
    .‌.. 'இன்று பார்த்த வண்ண நிலவை ... நாளை வரச்சொல்லும்'.. இசையரசி சுசீலா.. இவர் சிறந்த பாடகியாக முதன் முதலில் இந்திய அரசின் விருது பெற்ற தந்த பாடல் இது..
    இரவு வேளையில்... பாவாடை தாவணி அணிந்த கன்னி அழகில் தோன்றி.."இன்று என் தலைவன் இல்லை .. சென்று வா நிலா"...என்று பாடி வரும் வாணிஸ்ரீ..
    சுசீலாவை இவ்வளவு உயர்ந்த ஸ்தாயில் பாட வைத்த மெல்லிசை மன்னர் விசுவநாதன்..

    • @rameshjanaki5560
      @rameshjanaki5560 3 года назад

      Azm 🌹🌹

    • @kannangopal9572
      @kannangopal9572 3 года назад +4

      உயர்ந்த மனிதரைப் பார்த்து உயர்ந்த உள்ளத்திற்கு உரியவர் உயர்ந்த உச்சஸ்தாயில் பாடவைத்த உயத்திவிட் உயர்ந்த இதயத்துடன் உயர்த்தி உயர்ந்து விட்டீர்கள் ஸபாஸார்

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 3 года назад +4

      @@kannangopal9572
      தமிழ் பாடும் கவிதை ... அதற்கு வரிகள் தந்தவர்கள்.. அதற்கு இசை தந்தவர்கள்.. அதை நமக்காக இனிமை உணர பாடியவர்கள்.. இவர்கள்தான் உயர்ந்தவர்கள்.. நான் உயரவில்லை..
      நன்றி...

    • @kannangopal9572
      @kannangopal9572 3 года назад +1

      உயர்ந்த சிந்தனைகள் சிறகு விரிந்து பரந்து உயர்ந்தவர்கள்தானே

    • @sundaresanm741
      @sundaresanm741 3 года назад

      @@thillaisabapathy9249 good song

  • @thirugnanam6108
    @thirugnanam6108 3 года назад +121

    1968ல் " இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா" -தனிமை .1969 ல் "ஆயிரம் நிலவே வா,ஓராயிரம் நிலவே வா" தலைவன் உடனிருக்கும்போது. இரண்டிலும் சுசீலா அம்மையாரின் குரல் இனிமை.

    • @padmanabhan2581
      @padmanabhan2581 2 года назад +2

      ஆயிரம் நிலவே வா ஜெயலலிதா பாடியது நண்பரே

    • @anthonyjoshua1312
      @anthonyjoshua1312 2 года назад +5

      @@padmanabhan2581 அது சுசிலா அம்மா பாடுனதுதான் தல.. இது கூட தெரியலையா.. என்ன தல நீ....

    • @shivarahul2280
      @shivarahul2280 2 года назад +2

      @@padmanabhan2581 இல்லை அய்யா சுசிலா பாடியது..

    • @mohan1771
      @mohan1771 2 года назад +3

      @@padmanabhan2581 அது அம்மா என்றால் அன்பு பாடல்

    • @user-in4or8gs8j
      @user-in4or8gs8j 11 месяцев назад

      Raviramu 1:47

  • @vetrivelan7080
    @vetrivelan7080 2 года назад +17

    எவ்வளவு அழகாக இருக்கிறது.... இசைக்கு மயங்கிய மனம்.... பாடலை ரசிக்கவா... இசையை ரசிக்காவா.... வரிகளை ரசிக்கவா.... இசைக்கும் பாடல் வரிகளுக்கு எவ்வளவு அழகான ஒற்றுமை....

  • @malayalanmk4466
    @malayalanmk4466 9 месяцев назад +4

    தமிழ் சினிமாவில் சிவாஜி நடித்த படத்தில் எனக்கு மிக பிடித்த படம் உயர்த மனிதன்
    படத்தில் வாணிஸ்ரீ கிராம பெண் ஆழகு அருமை .
    P.சுசிலா அம்மா பாடும் காவிய கவிஞர் ஐயா வாலி யின் பாடல் தேசிய விருது பெற்றது தமிலுக்கு பெருமை.

  • @srfinechemllp8985
    @srfinechemllp8985 3 года назад +65

    மனதில் தோன்றும் தனிமை மற்றும் ஏக்கத்தை பாடலில் கொண்டு வந்து அந்த உணர்வை
    நம்மை அனுபவிக்க வைக்கும் தேன் குரல் இந்த உலகில் வேறு எவருக்கும் இல்லை.
    சுசீலா அம்மா தெய்வீக குரலுக்கு சொந்தமானவர்.

  • @muruganandampackirisamy3770
    @muruganandampackirisamy3770 3 года назад +82

    குரல் மட்டுமே இனிது அல்ல .அதை உருவாக்கிய MSVஐயா வை மறக்க முடியுமா

    • @manivannann5064
      @manivannann5064 3 месяца назад

      வாலியின் வரிகளும் இனிமையானதே

  • @RN2618
    @RN2618 3 года назад +144

    1000 Oscars Also will be too less for this background score done by the greatest music creater god can ever create - the legend of legends MSV

  • @suvithak3573
    @suvithak3573 5 месяцев назад +11

    Lovers day 2024 ல் கேட்கிறேன்...என்ன ஒரு பாடல் அடடா....I m 90 s

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 2 года назад +120

    இந்தப் பாடலை எழுதிய பாடிய இசையமைத்த ரசிக்கின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.

  • @renagnathan7644
    @renagnathan7644 2 месяца назад +3

    தாயே இந்தப் பாடலுக்கு தலை வணங்குகிறேன் தாயே

  • @arunnhas
    @arunnhas 3 года назад +34

    இந்த பாடலுக்கு சுசிலா அம்மா பாடல் தொடக்கத்திற்காக பலமுறை M.S.V ஜயா விடம் திட்டு வாங்கியுள்ளார்..
    இதுதான் கலை,கெளரவம் என்னும் பல...

  • @hikamalin
    @hikamalin 3 года назад +42

    Huge respect for Susheela Amma. By listening to your voice we forgot all burdens.

  • @danielnair6525
    @danielnair6525 6 лет назад +92

    P Susheela"s first National Award winning song in 1968. Truly a classic and evergreen song.

  • @hariharansivaraman7610
    @hariharansivaraman7610 2 года назад +13

    சுசீலா அவர்கள் என்றும் மறக்க முடியாத அளவுக்கு மிக அற்புதமான பாடல்களை நமக்கு அள்ளி வழங்கியவர்

  • @vasudhakota972
    @vasudhakota972 2 года назад +44

    *Lyrics and Translation in English*
    பால் போலவே வான் மீதிலே
    யார் காணவே நீ காய்கிறாய்
    paal poelavae vaan meedhilae
    yaar kaaNavae nee kaaigiRaai
    (Oh, the milk-like the moon above,
    The one who is looking at you is hurting)
    நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
    இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
    தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
    naaLai indha vaeLai paarththu oedi vaa nilaa
    indru endhan thalaivan illai sendru vaa nilaa
    thendralae en thanimai kandu nindru poei vidu... aa.... ||2||
    (Let the moon come tomorrow the same time,
    today the hero is not here,
    Let the wind may not may not relieve me of solitariness.)
    வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
    எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
    கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
    பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்
    vaNNa vizhiyin vaasalil en dhaevan thoendrinaan
    eNNam ennum maedaiyil pon maalai soodinaan
    kanni azhagai paadavoe avan kavignan aaginaan
    peNmaiyae un menmai kandu kalaignan aaginaan
    kalaignan aaginaan
    (My God appeared on the doorstep of my eyes.
    in the mansion of my thoughts, he adorned (me) with golden garland.
    He became a poet to describe a woman's beauty.
    He became an artist to see the tenderness of a lady.
    He became an artist.)
    சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
    சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
    மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
    மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
    solla ninaiththa aasaigaL sollaamal poevadhaen
    solla vandha naeraththil pollaadha naaNam aen
    mannan nadandha paadhaiyil en kaalgaL selvadhaen
    mangaiyae un kaNgaL indru mayakkam kondadhaen
    mayakkam kondadhaen

    (All the desires I want to tell, go untold,
    At all the instances I am about to tell, the shyness sets in.
    my legs walk follow his footprints of (my) King,
    Girl, your eyes are swooned today,
    swooned today.)

  • @giriprasadvenkatakrishnan2589
    @giriprasadvenkatakrishnan2589 Год назад +4

    இசையரசி பி.சுசீலா அவர்களுக்கு மிகப் பெரிய பெருமையாக சிறந்த பாடகிக்கான முதல் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல். வாணிஶ்ரீ அவர்கள் மிகச்சிறப்பாக நடித்த பாடல் மற்றும் படம். சிறந்த நடிப்பாற்றல் கொண்ட அவர் இதற்குப் பின்னர் சிவாஜியுடன் தொடர்ந்து பல சாதனைப் படங்களின் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஒருங்கே கவர்ந்தார். இந்தப் பாடல் காட்சியில் கதாநாயகிதான் பாடுகிறார். அந்தப் பரந்த வெளியில் கதாநாயகியுடன் ஓடியாடவோ, சேர்ந்து பாடவோ ஆண் குரலுக்கு அங்கே இடமேயில்லை. ஆனால் கதாநாயகன் தான் பாடாமலேயே வெகு தொலைவில் அங்குமிங்கும் நடந்து, பாடும் பெண் யார் என்றறிய அங்குமிங்கும் நோக்கி சிறிது ஓடித்தேடியே நம் கருத்தைக் கவர்கிறார். நாட்டின் மிகப்பெரிய பரிசு பெற்ற இந்தப் பாடலையே தன் பார்வையாலேயே, உடல் மொழிகளாலேயே தனதாக்கிக் கொள்கிறார் ! அதுதான் மற்ற எவரிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்ட நடிகர் திலகம். பாடற் காட்சிகளில் சிவாஜிக்கு ஆண் குரல், பெண் குரல், குயிலின் கானம், மற்ற பறவைகள் எழுப்பும் ஒலி, வண்டின் ரீங்காரம், குழலோசை, வீணையின் நாதம், மிருதங்க லயம், மற்ற நவீன வாத்தியங்களின் இசை, விசில் சப்தம், அலை ஓசை, வீழும் அருவியின் ஒலி, இலைகளின் சல சலப்பு, லயமான ரயில் சத்தம், ஏன் மௌனமும் கூட (ஏனெனில் மௌனம் இசையை விட மிக இனியது என்பது ஒரு இசை மேதையின் கருத்து !) பேதமின்றி ஆனால் அவைகளின் தன்மையோடு வெகு இணக்கமாக, வெகு அழகாகப் பொருந்திப் போகும். அவரிடம் ஒன்றுபட்டு இசை சார்ந்த சமத்துவம் அங்கே நிலவும். இசை எவரையும் வசப்படுத்தும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த இசையையே தன் வயப்படுத்தும் ஆற்றல் கொண்ட அபூர்வக்கலைஞர் நடிகப் பேரரசர் சிவாஜி ஒருவரே ! V.GIRIPRASAD (70)

  • @subramanireddy3679
    @subramanireddy3679 2 месяца назад +3

    அறுபதுகள் தான் தமிழ் சினிமாவின் உச்சகட்டம்

  • @kasinathravi553
    @kasinathravi553 Год назад +16

    This song makes me cry everytime I hear it. It's soul-stirring! Long Live P.Suseela Amma☺️🙏 Wonderful music by MSV! More than worthy of National Award👏👌🙏

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d 9 лет назад +138

    அருமையான இந்த பாடலுக்காக பாடகி சுசீலா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது .

  • @thiyagarajan6781
    @thiyagarajan6781 Год назад +2

    இன்னும் எத்தனை எத்தனை வருடங்கள் வருடங்கள் ஆனாலும் பி சுசிலா பாடிய இந்தப் பாட்டு நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக கேட்டுக் அன்றே கேட்டது போல இருக்கிறது என்று

  • @hara23scorp
    @hara23scorp 3 года назад +119

    Even today in 2021, this song is just amazing... No words

  • @ARUNArun-gf1du
    @ARUNArun-gf1du Год назад +4

    கலை தாயின் செல்ல மகனே உன்னை போல் இன்னொருவனை வருவான் வரவே மாட்டான் நீ ஒருவன் தான்

  • @malikmohamed5456
    @malikmohamed5456 3 года назад +29

    அருமையான பாடல் இனிமேல் இப்படியான பாடலை கேட்க முடியாது என்று நினைக்கிறேன்
    இப்படி பாடல் எழுத யாரும் இல்லை என்று நினைக்கிறேன்

    • @vasanthraj8292
      @vasanthraj8292 3 года назад

      சரியாக சொன்னீர் இனிமேல் யாரும் வர முடியாது

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 года назад

      @@chathirasekaramchathirasek6919 vaali ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramabaivenkatesh6
      @ramabaivenkatesh6 2 года назад

      💖💖💖💖💖💖

  • @strajan3403
    @strajan3403 Год назад +3

    எத்தனை தடவி கேட்டாலும் சலிக்காது. எங்கள் காலத்து இனிய கானம். நாங்கள் கல்லூரியில் படித்த காலத்து தேனினும் இனிய பாடல். இப்போது அம்மாதிரி ஒரு பாடலும் வருவதில்லை.

  • @tamilarasantamilarasan7971
    @tamilarasantamilarasan7971 Год назад +8

    எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது

  • @arunnhas
    @arunnhas 3 года назад +14

    அற்புதமான படம்..
    படத்தின் முக்கிய பங்கு நட்பு pathina நடிப்பு,
    அனால் படத்திற்கான நடிப்பு செளவகர் ஜானகி அம்மையார்..

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +8

    என்னவள் வந்து பாடுகிறாள்.
    கோயில் கதவை திறந்து வைத்தற்கு நன்றி.
    உன் மனதின் எண்ணங்களை பாடல் வரிகளாக பாடுகிறாய்.
    உண்மையான அன்பு உள்ளத்திடம் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டு விட்டேன்.
    மறக்க முடியவில்லை
    நேரலை வழியில் வருவாயா.
    அருமையான பாடல்..
    மனதில்.....
    03.09.2021...
    இந்த பாடலை மீண்டும் இன்று கேட்கிறேன்.
    கருத்தை விரும்ப ஆட்கள் இல்லாமல் இருந்தாலும்....
    என் கருத்தை எழுதி வைக்கிறேன்.
    நல்ல பாடல்.

  • @aravind.j86
    @aravind.j86 Год назад +11

    இந்த பாடல் கேட்கும் போது, மனதிற்கு ஓர் இனிமையான உணர்வுகள். 💕💕💕💕💗🎶🎶🎶

  • @sankarmunieswaran
    @sankarmunieswaran 3 года назад +12

    வரிகளும் இசையும் நடனமும் யார் பெரித்தென்று சண்டை போடும் பாடல்... சொர்க்கம்....

  • @kgntan
    @kgntan 2 года назад +41

    What a song!! Susila madam has sung so nicely! Sadly female solo songs are dying in this era of mass heroism!

  • @AaA-hx7xk
    @AaA-hx7xk 6 лет назад +129

    A national award song, no one can reach her voice.

    • @kittykrishna19
      @kittykrishna19 6 лет назад +7

      Aa A Frequency is unmatchable. Epidi describe panrathanu terile, such a cult classic

    • @dorairaj7848
      @dorairaj7848 3 года назад +8

      Susheelamma's voice itself is so melodious & musical ! God's gift!

  • @donaldxavier6995
    @donaldxavier6995 3 года назад +10

    இசையமைப்பாளர் தேவா அவர்கள் ஒரு பேட்டியில் இப்பாடலுக்காகவே உயர்ந்த மனிதன் படத்தை ஐம்பது முறைக்கு மேல் பார்த்தாராம்...

  • @tmadanmenon
    @tmadanmenon Год назад +8

    The Tamil Movie - 'Uyarndha Manithan'/1968 was a remake of the Bengali Movie - 'Uttar Purush' .It was the legendary actor Shivaji Ganesan's 125th Film! The film won the National Film Award for Best Female Playback Singer at the 16th National Film Awards for P. Susheela for this song 'Paal Polave', thereby making her the first national winner of that category! Really a class rendition by her! ( Long live P.Susheela Amma..best wishes to her! )
    The movie also won four Tamil Nadu State Film Awards, including Best Film (First prize) and Best Director for Krishnan-Panju ( duo).

  • @hahaha1749
    @hahaha1749 3 года назад +17

    Msv சார் கும் நேஷனல் award கொடுத்திருக்க லாம்

  • @athmaramsridharan0210
    @athmaramsridharan0210 2 года назад +17

    What a song with great composition and the ever classical voice of Susila Amma. Vani Sri was lucky to have acted in the sequence.

  • @jayavenkatasubramanian2674
    @jayavenkatasubramanian2674 2 года назад +15

    Beautiful melodies song sung by great national awards winner suseela amma no body can beat her. . She is a gift to tamil cinema. 👍♥️😍👏🏻

  • @vvenkatesh6128
    @vvenkatesh6128 Месяц назад +4

    What a composition !!!! Genius MSV

    • @vasudevancv8470
      @vasudevancv8470 23 дня назад

      Yes. Absolutely. U may see my Detailed Comments too, posted now.

  • @shankarraj3433
    @shankarraj3433 Год назад +11

    'Uyarndha Manithan' - 'Naalai Intha Velai Paarthu Oodi Vaa Nila' song is fantastic and nice even after 55 years. 💯👍.
    Sivaji Ganesan & Vanishri - Great.
    Vaali & MSV - Great.

  • @subramanyamjosyula2510
    @subramanyamjosyula2510 7 месяцев назад +3

    " உயர்ந்த மனிதன்" ஓர் அற்புத காவியம். இதிலுள்ள பல காட்சிகள் கொடைக்கானலில் படம் எடுக்கபட்டன. சிவாஜி அவர்கள் சுந்தரராஜன் அவர்கள் அற்புதமாக நடித்த "அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.." பாட்டு ஆப்சர்வேட்டரி-பாம்பார்புரம் செல்லும் பாதையில் "கொடை லேக்" தெரியும் இடத்தில் ஒரு காட்சி எடுக்கபட்டது. நான் அருகிலிருந்து அப்பாடல் படம் எடுக்கும் காட்சியைப் பார்த்தேன் - ரசித்தேன் - மகிழ்தேன்.
    இப்படத்தின் உச்ச சிகரம் வாணிஸ்ரீ அவர்கள் அபிநயம் செய்த ,"நாளை இந்தவேளை.." பாட்டு என்று சொன்னால் மிகையாகாது. திரு.வாலி ஐயா கவிதையில் ஓர் காதலியின் ஏக்கம், தலைவன் வரவில்லை என்ற ஏமாற்றம், வீணேபோகும் முழு நிலவின் குளிர்ச்சியும்-குளிரும் அவளுக்கு அளித்த விரகவேதனையும் மிக மிக மென்மையாக தீண்டினார். அதற்கு ஈடு கொடுத்து பாடிய திருமதி . சுசீலா அம்மையார் நயமும் அதற்கு ஈடாக திருமதி. வாணிஸ்ரீ அவர்களின் நடனம் அற்புதம். அவர் கண்களில் ஏக்கம் , முகத்தில் காட்டிய பாவம், உடல் அசைவுகள் அத்தனையும் நம்மை மெய் மறக்க செய்கின்றன. நான் இப்படத்தை "கொடை டாக்கீஸ்", கொடைக்கானலில் நவம்பர் மாதம் 1968ல் பார்த்து ரசித்தேன்.
    இப்பொழுது எனக்கும் இன்று "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ..
    இன்று கோடையில் இருக்கும் என் இனிய தோழர்கள் எவரேனும் இதனைப் பார்க்க நேர்ந்தால் தயவு செய்து தொடர்புகொள்ளவும் . ஃபோன் 9966204512.
    அன்று என் வயது 18. இன்று 74. அன்று இடம் : கொடைக்கானல் . இன்று; ஹைதராபாத்.
    15-12-23.

  • @chandrasekar2177
    @chandrasekar2177 2 года назад +6

    மிகவும் பிடித்த பாடல் வரிகள் ❤...
    வலிகள் நிறைந்த பாடல்களில் இதுவும் மறக்க முடியாத பாடல் நினைவு❤...
    பழைய நினைவுகள் எப்போதுமே மறக்க முடியாத நினைவுகள் தான் எனக்கு ❤...
    அந்தக்கால நினைவுகளை மறக்கவே முடியாது...

  • @ChanSEV
    @ChanSEV 2 года назад +7

    1966-67 நாட்களை நினைவுக்கு கொண்டு வருகிறது இந்த பாடல்.அப்போது என் பெற்றோர் உயிருடன் இருந்தனர்.அந்த நாட்களை மீண்டும் வாழ்கின்றேன் இப்பாடலை கேட்கும் போது.இப்பாடலை அந்நாட்களில் பக்கத்து வீடுகளின் ரேடியோ ஒலிக்க கேட்டிருக்கிறேன்.இதன் காட்சிகளை இப்போது தான் முதன்முதலாக பார்க்கிறேன்.மறக்க முடியாத பாடல்.இந்த பாடல் இடம்பெற்ற படத்தின் பெயரும் நடித்தவர்கள் விவரமும் இப்போதுதான் தெரியும்.யூட்யூபுக்கு நன்றி.போனுக்கும் இன்டெர்நெட்டுக்கும் கூட.
    இவற்றை கண்டுபிடித்தோருக்கு முக்யமாக.👏🙏

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Год назад

      நல்ல ஆத்மார்த்தமான பதிவு

    • @ajikumar6985
      @ajikumar6985 Год назад

      1968 il velivantha thiraipadam ithu

  • @dhanapalanmohandas4074
    @dhanapalanmohandas4074 Год назад +3

    இந்தியாவிலேயே இனிமையான தேன் போன்ற குரலுக்கு சொந்தக்காரர் சுசிலா அம்மா மட்டும்தான்.
    லதா எல்லாம் சும்மாதான்.
    🙏🙏

    • @sureshkumarb5092
      @sureshkumarb5092 6 месяцев назад

      அப்படி அல்ல ஒவ்வொரு பெண் குரல் இசையிலும் ஒவ்வொரு அழகு நமது இந்திய தேசத்தில் தெற்கில் சுசிலா அம்மா என்றால் வடக்கில் லதா அம்மா யாரும் சளைத்தவர்கள் மற்றும் இளைத்தவர்கள் அல்ல ❤

    • @ManiKandan-dt2lm
      @ManiKandan-dt2lm 18 дней назад

      Sorry for comment

  • @mariadossthilak6806
    @mariadossthilak6806 5 лет назад +40

    எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த ஒரு பாடலுக்குத்தான் மிக அதிகப்பட்ச வாத்தியக்கருவிகளை உபயோகித்ததாக முன்னொரு காலத்தில் சிறப்பு தேன் கிண்ணம் ரேடியோ நிகழ்ச்சில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 4 года назад

      I see
      Tk u for this info
      It is suitable music for hill station
      and also this lyrics
      Flute ..no chance
      Really honey

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 Год назад +2

    இசையரசி திருமதி P.சுசீலா அம்மையார் அவர்களுக்கு என் நமஸ்காரம்.தாங்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம்.அம்மா நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @meerashahipmeerashahip4010
    @meerashahipmeerashahip4010 6 лет назад +80

    வாணிஸ்ரீ என்னும் அழகுதேவதை

  • @shibulaltin
    @shibulaltin 3 года назад +51

    Her voice is just flying between notes !! Sooo effortless..

  • @anthonysamypannerseluam7835
    @anthonysamypannerseluam7835 3 года назад +32

    It's...so trually said, P. Susila voice can't be reach by any other singer...rendering & soulful voice, really amazing🙏🙏👌👌❤️❤️

  • @godwinfrancis7288
    @godwinfrancis7288 3 года назад +79

    இந்தப் பாடலை திரு எம்எஸ்வி அவர்களிடம் பாடிக் காண்பித்து தான் ஸ்வர்ணலதா அம்மா அவர்கள் திரையுலகில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தார்

  • @jayaramank9260
    @jayaramank9260 11 месяцев назад +1

    அழகிய கருத்துகள் கொண்ட வரிகள்.சுசீ.லா அம்மாவின் குரல்வளம் என்றும் மறையாது....

  • @user-ym8xc9ym2b
    @user-ym8xc9ym2b 3 года назад +31

    காவியக் கவிஞர் வாலி அவர்களின் வைர வரிகள்

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Год назад +1

    அமைதியான இசையும் அந்த குரலும் மனதை கசக்கி பிழிந்தது ஒரு காலம். அது போன்ற பாடல்கள் இப்போது இல்லை .

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 4 года назад +9

    Divine voice
    p.susee mam got award
    First of all , this song is award for her
    By gods grace
    P. Susee mam is ever award for us
    GOD BLESSED HER BY
    FLOWERS FROM THE HEAVEN
    KALAIVANI NIN KARUNAI THENMAZHAYE
    VILAIYADUM*"UN" NAAVIL SENTHAMIZHE.
    SUSEELA YENUM PEYARIL
    BOOMIKU VANTHA KALAIVANI THAAYE
    VAZHGA VAZHGA VALAMUDAN NEEYE
    100 AANDU KALAM VAZHGA
    NOI NODI YILLAMAL VALARHA

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 11 месяцев назад +6

    அழகிய தமிழ் மகன் இணையில்லா கலைமகன் எங்கள் நடிகர் திலகம்

    • @muthuabi3137
      @muthuabi3137 4 месяца назад

      🎉🎉🎉🎉🎉. Sivaji. Rasigar. Anaivarugum. En. Anbana. Vanagagal. Anban. K. M. R. Madurai. 🎉🎉🎉.

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 3 года назад +23

    Black & White Magic! Suseelamma's sweet voice. National Award song! Everyday I listen this song.

  • @milanbobby5651
    @milanbobby5651 7 месяцев назад +2

    How can this song not get a national award... What a singing❤❤❤❤❤

  • @venkateshvenkat2282
    @venkateshvenkat2282 3 года назад +12

    P.Susheela amma voice amazing👌🏻👌🏻👌🏻 amma🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎼🎼🎼🎼vera level ❤❤❤❤song .Im so excited susheela amma

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq 2 года назад +2

    இந்த பாடலில் வரிகளில் விளையாடியிருப்பார் கவிஞர் வாலி..

  • @nagamani2082
    @nagamani2082 5 лет назад +33

    அழகு.... தமிழ் அழகு....No more words needed....

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 2 дня назад

    வாணிஸ்ரீ யின் நிலா பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் .

  • @jasminerose4378
    @jasminerose4378 3 года назад +18

    உருவ நிலாவிற்கு ..பருவ நிலாவின் அழைப்பு..அடடா.. தேன்..

    • @kannakanna9212
      @kannakanna9212 Год назад +1

      அருமையான வர்ணனை

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Год назад +3

    காலங்கள் கடந்து நிலைத்து நிற்கும் சுசீலா அம்மாவின் தேன்குரல் பாடல் .

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 года назад +2

    சுசீலா அம்மாவின் குரல்... தமிழ் உச்சரிப்பு.... அதன் குழைவு.... உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை.... கேட்பவர்களை சினிமாவை பார்க்காவிடினும் அதே சூழலுக்கு அழைத்துச் செல்லும்... ஈடு இணையற்ற இறையருள் பெற்ற குரலரசி.

  • @kumarnv251
    @kumarnv251 Год назад +4

    Even after decades, we can't stop listening this song. MSV tune. 👌👌🙏🙏

  • @sureshkumarperumal8236
    @sureshkumarperumal8236 Год назад +2

    குழலை விட யாழை விட இனிது சுசிலா அம்மா குரல்.

  • @ragavendran3361
    @ragavendran3361 Год назад +6

    One of the best song in the history of Tamil cinema ❤️

  • @tamildfrnt
    @tamildfrnt 2 года назад +15

    Why... Nothing can beat this feel from this song...??? What a scale... MSV.... 🙏🏻 thank you so much Legend...

  • @neethy9428
    @neethy9428 2 года назад +12

    I am hearing'the song for the first time and found it's captivating. The variation of voice is astounding

  • @Tulsi1894
    @Tulsi1894 2 года назад +14

    More than singing, it's the imagination is the music director to bring the song to this level. MSV scores highest

  • @user-uh1di7de6k
    @user-uh1di7de6k Год назад +3

    What a high quality sound recording, shot composition, smoke effect in those days that too in Black and white. Apart from the music composition, voice, lyrics, acting, the camera man, art director, the sound engineer also deserve full credit.

  • @mayilaudio
    @mayilaudio 3 года назад +7

    நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
    எத்தனை எத்தனை அற்புதம் இசையரசி பி சுசிலா அம்மாவின் தேன் குரலில் மெல்லிசை மன்னரின் இசை தாலாட்டில் காவியக் கவிஞர் வாலி அய்யாவின் ஆழ்ந்த வரிகளின் பாடல் உலகம் உள்ளவரை கேட்டுக்கொண்டே இருக்க தூண்டும் இனிமையான பாடல்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Год назад +10

    💚பாடலின்💚
    💚ஒவ்வொரு வார்த்தையும்💚
    💚 வாணிஸ்ரீ யின்💚
    💚ஒவ்வொரு அசைவும்💚
    💚ஒவ்வொரு துளி♥️
    ♥️இசையும்💚
    ♥️ஆயிரமாயிரம்♥️
    ♥️இரும்பு ஆணிகளை♥️
    ♥️உயிரோடு இதயத்தில்♥️
    ♥️அறைகிறது♥️
    ❤ காரணங்கள்
    வெளியில் சொல்வதற்கு இல்லை ❤
    ❤ அந்தரங்கம்
    புனிதமானது இல்லையா❤

  • @mrkkanesan4595
    @mrkkanesan4595 Год назад +1

    இப்பாடலை மிக மிக சிறப்பாக பாடியதற்காக திருமதி சுசிலாவிர்க்கு தேசிய விருது பரிந்துரைக்க பட்டது... பாடல் தெனினும் இனிமை...

  • @ananthak4660
    @ananthak4660 9 лет назад +36

    What a melodious song with fantastic lyrics and marvelous composition ! One of my favorite's songs.

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 года назад +5

    இந்தப் பாடலை கமன்ட் செய்வதற்கு வார்த்தைகளே இல்லை spellbound

  • @damodharanm8775
    @damodharanm8775 Год назад +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @ananthunithya8407
    @ananthunithya8407 2 года назад +1

    அழிவில்லாத அருமையான பாடல் பாடல் வரிகள் இசையமைப்பு என அனைத்துமே பாருள்ளளவும் நிலைத்து நிற்கும்

  • @aryavishwanathan4662
    @aryavishwanathan4662 3 года назад +11

    Even after 50 years, probably the best Tamil song....P Suseela amma one of the greatest.

  • @arumugam8109
    @arumugam8109 9 месяцев назад +1

    அற்புதமான ஒரு தேன் காவியம்🌹🙏

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan8810 3 года назад +2

    Movie. Uyarnth Manithan. Music. Composed by. M S V. Lyrics. Vali. Song sung by. Suseela amma. This song got first national award

  • @ravivaradhan1803
    @ravivaradhan1803 3 года назад +6

    What a song.. Intoxicating...
    I don't have enough words to describe the beauty of it, not to mention the contextual emotions, it creates everytime when you hear it.... ❤️❤️

    • @dharmalingamsubramani872
      @dharmalingamsubramani872 2 года назад

      I agree that no words to describe the song, acting of Vanisri, Susheela and MSV and creator of such wonderful lines.

  • @prakashsubramaniam4573
    @prakashsubramaniam4573 3 года назад +15

    Suseela ammas voice.... no words to describe. Vani Sri's acting and expression...... no comments to made

  • @ratnamraj2141
    @ratnamraj2141 Год назад

    தற்காலத்து படங்களில் ஏன் இப்படியான தரமான பாடல்களைக் காண முடிவதில்லை? வேதனைக்குரிய விடயம்

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 7 месяцев назад +1

    Melodious voice .beautiful singer.