நெஞ்சம் மறப்பதில்லை காதல் பாடல் | Nenjam Marappathillai song | கண்ணதாசன் இனிமையான காதல் பாடல் .

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #theanisai #tamilsongs #oldsongs #lovesongs
    நெஞ்சம் மறப்பதில்லை காதல் பாடல் | Nenjam Marappathillai song | கண்ணதாசன் இனிமையான காதல் பாடல் . Tamil Lyrics in Description .
    Movie: Nenjam Marappathillai
    Song : Nenjam Marappathillai song
    Artists: P. Susheela
    Music: Viswanathan-Ramamoorthy
    Lyrics: Kannadasan
    Cast: Kalyan Kumar, Devika, MN Nambiar, Sahasranamam, Nagesh, Manorama
    நெஞ்சம் மறப்பதில்லை...
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன்
    உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம்)
    காலங்கள் தோறும் உன் மடி தேடி
    கலங்கும் என் மனமே
    வரும் காற்றினிலும் பெரும் கனவிலும்
    நான் காண்பது உன் முகமே
    நான் காண்பது உன் முகமே (நெஞ்சம்)
    தாமரை மலரில் மனதினை எடுத்து
    தனியே வைத்திருந்தேன்
    ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
    கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
    கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை (நெஞ்சம்)

Комментарии • 190

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Месяц назад +13

    இந்த பாடலில் வருவது போல இளமையில் நாம் விரும்பியவரை மறப்பது கடிணம்.நெஞ்சம் மறப்பதில்லையே

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v Месяц назад +15

    நெஞ்சம் மறப்பதில்லை SRIDAR. கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்களை மறக்க முடியாது இன்னும் 100 வருஷங்கள் கழித்து பார்த்தால் கல்யாண குமார் தேவிகா நம்பியார் நாகேஷ் இவர்கள் நடிப்பையும் நெஞ்சம் மறப்பதில்லை பாராட்டுக்கள்

  • @venkataramang8608
    @venkataramang8608 9 месяцев назад +184

    இந்த பாடலை மட்டும்தானா நெஞ்சம் மறப்பதில்லை? நெஞ்சத்தை திருடியவரையும் மறப்பதில்லை எத்தனை ஆண்டுகள் சென்றாலும்.

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 5 месяцев назад +23

    என்ன ஒரு ஹம்மிங்...சுசிலா அம்மா, அம்மா தான்..
    மயக்கும் இசை...
    சிலாகிப்பதை தவிர வேறு இல்லை..❤❤❤❤❤❤❤

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 7 месяцев назад +49

    சுசீலா அம்மாவின் அந்த ஆரம்ப ஹம்மிங்கை நெஞ்சம் மறக்குமா மறந்தால் அது நெஞ்சமா?இனி இது போன்ற பாடல்கள் வருமா.வராது எப்போதும் வராது.

  • @sekarsubramanian8616
    @sekarsubramanian8616 6 месяцев назад +61

    இந்த படம் முடிந்து திரைக்கு வர 6 மாதம் வரை திரு.ஸ்ரீதர் காத்திருநதார்......ஏனெனில் படத்தின் டைட்டில் மற்றும் கதைக்கான திரை இசை மெட்டுக்கள் அவருக்கு திருப்தி தரவில்லை....அவ்வளவு கரிசனம் தன் படததின்மீது.....அதனால் தான் இந்த பாடல் மட்டுமல்ல. படமே நம் நெஞ்சை விட்டு மறப்பதில்லை.......

  • @DuvaragaDuvaraga
    @DuvaragaDuvaraga 3 месяца назад +53

    2024 இந்த பாடல் கேட்பவர்கள்>>>>>

  • @Syedali-sr4vr
    @Syedali-sr4vr 5 месяцев назад +22

    இந்த பாடலின் கம்மிங் இசை யாராலும் மறக்க முடியாது. வாழ்த்துகள்

  • @Vijayakumar-h9r3x
    @Vijayakumar-h9r3x 2 месяца назад +7

    1980., ல..தஞ்சாவூரில் ,தெய்ட்டர் பெரு நினைவு இல்லை 11 வயதில் புதிய பறவை படம் நானும் என் அண்ணனும் பார்த்தோம் திருச்சி பொன்மலை தெயட்டறில் உம் இதே படம் 1987 ல பார்த்தோம் அதில் வரும்சௌகார் ஜானகி கேரக்டர் என் வாழ்விலும்,சரோஜா தேவி கேரக்டர் என் அண்ணனுக்கும் மனைவியாக அமைந்தது. மறக்க முடியா து

  • @avmtamil8678
    @avmtamil8678 9 месяцев назад +38

    என் நினைவிருக்கும் வரை நெஞ்சம் மறக்குமா இந்த பாடலை.... ❤

    • @arumugam8109
      @arumugam8109 9 месяцев назад +1

      சூப்பர்🌹🙏🙋

  • @karthigeyanv.p5441
    @karthigeyanv.p5441 8 месяцев назад +62

    கண்ணதாசன்
    விஸ்வநாதன் ராமமூர்த்தி
    சுசீலா
    இவர்களையும் மறக்க முடியாது

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 8 месяцев назад +35

    நெஞ்சம் மறப்பதில்லை உன்மை தான் உன் நினைவும் எனக்கு மறப்பதில்லை 32வருடமாக

  • @RaviChandran-u1i
    @RaviChandran-u1i 6 месяцев назад +20

    கல்யாண குமார் தேவிகா நடிப்பும் பாடலும் இசையும் சூப்பர்

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 5 месяцев назад +20

    இன்னும்நூறுஆண்டுகள்கடந்தாலும்மக்களின்நெஞ்சைவிட்டுநீங்காதபாடல்.

  • @anbuselvam2977
    @anbuselvam2977 5 месяцев назад +18

    உண்மை காதலை நெஞ்சம் என்றும் மறப்பதில்லை 20 வருடங்களாக உன் நினைவுகளோடு இந்த பாடலுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ❤❤❤❤

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo Месяц назад

      உங்கள் நேர்மைக்கு இந்த பாடல் அன்பு சமர்பணம்🙏

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 Месяц назад +3

    Suseela amma voice
    Another 100 years

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 3 месяца назад +6

    நெஞ்சம் இருக்கும் வரை இந்த பாடலை நெஞ்சம் மறப்பதில்லை

  • @sriloga9713
    @sriloga9713 4 месяца назад +9

    ஆகா....அந்த காலங்கள் எவ்வளவு சுகமான காலங்கள்.

  • @selvaarjun5
    @selvaarjun5 11 месяцев назад +22

    அருமையான வரிகள்

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v Месяц назад +5

    சுசிலா அம்மா குரல் A ONE

  • @QueenOfHillsRADass
    @QueenOfHillsRADass 7 месяцев назад +12

    கேட்க கேட்க திகட்டாத பாடல்
    ஸ்ரீதர்.விஸ்வநாதன்.ராமமூர்த்தி. கண்ணதாசன் | வின்சன்ட் சுசீலா இவர்களை மறக்கமுடியாது

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 2 месяца назад +3

    நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் நினைவிருக்கும் வரை இப்பாடலும் இருக்கும்

  • @velouk9492
    @velouk9492 9 месяцев назад +24

    இந்த பாடல் சிறப்பாக அமைய ஒத்துழைப்பு கோடுத்த வர்கள் பாடியவர் அனைத்து உள்ளங்களுக்கு ந ல்வாழ்த்தக்குள்

  • @MariappanMariappan-h1v
    @MariappanMariappan-h1v 6 месяцев назад +9

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @govindarajanmuniyappan8675
    @govindarajanmuniyappan8675 Месяц назад +4

    சுசிலா ஒரு கிரேட்❤

  • @srjosephine3210
    @srjosephine3210 5 месяцев назад +16

    பாட்டா இது தேவகாணம்

  • @thirukarasu512
    @thirukarasu512 3 месяца назад +5

    அருமையான பாடல்

  • @venmanir.natarajan4201
    @venmanir.natarajan4201 3 месяца назад +4

    இந்த பாடல் பலர் வாழ்வில் மறக்க முடியாது கடந்த நாற்பது வருடமாக. பலர் வாழ்கிறார்கள். யாராவது அந்த பெயரை சொன்னால் .... நாற்பது வருடம் பின்னால் சென்று விடும் ......

    • @venkataramang8608
      @venkataramang8608 3 месяца назад

      Cent percent true. The song reminisces the days that one cannot forget in life time provided he/she had fallen in love.

    • @venkataramang8608
      @venkataramang8608 3 месяца назад

      It was this day and time exactly 41 years ago that she stopped me when I was coming out of a type writing institute at villivakkam and expressed her love upon me but to my unluck i missed her. I could not become her life partner. Still she has been haunting in mind even after lapse of more than four decades.

    • @dorairaj7848
      @dorairaj7848 2 месяца назад

      ​@@venkataramang8608 sadly , Time has NO effect on such noble sentiments...blame it on destiny and comfort yourself..

  • @gopalakrishnanmohan709
    @gopalakrishnanmohan709 5 месяцев назад +6

    எத்தன வருடமானாலும் நெஞ்சம் விழித்தவுடன் நினைவு கூர்ந்த பின்னரே பிற காரியங்களை கவனிக்கும். (புனிதமான காதலாக இருக்கும் பட்சத்தில்)

    • @iyappankalathi1072
      @iyappankalathi1072 5 месяцев назад

      உண்மை தாங்க

    • @lamyourbigfanbro8258
      @lamyourbigfanbro8258 4 месяца назад

      Yes absolutely correct than. Night baduththaudan athey vezethu ezunthaudan athey neniu. Vardangal analum true love Marathi.

  • @Magibalaji1995
    @Magibalaji1995 3 месяца назад +4

    தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் ---2,ஒரு தூதுமில்லை உன் தோற்றம்இல்லை... தூக்கம் பிடிக்கவில்லை.. கண்ணில் தூக்கமும் பிடிக்கவில்லை....

  • @sheronkrishnan2474
    @sheronkrishnan2474 5 месяцев назад +10

    இந்த மொத்த பாட்டையும் கெடுக்கிற வரி... தாமரை மலரில் மனதினை எடுத்து. ஏன் இப்டி எழுதினாங்கன்னு தான் இன்னும் தெரியல.

  • @perumalvedhagiri6117
    @perumalvedhagiri6117 5 месяцев назад +5

    Yenaku miga miga piditha Paadal

  • @ramalingame7845
    @ramalingame7845 Год назад +14

    அருமை. அற்புதம்.

  • @rajasekarang4371
    @rajasekarang4371 9 месяцев назад +10

    Arumai

  • @sankarands852
    @sankarands852 4 месяца назад +3

    Sridhar. Great Director. Gave excellent high standard films. All gems. We forgotten him.

  • @Jana1987.
    @Jana1987. 6 месяцев назад +6

    தேன் இசை என்றால் இது தான் போல

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 9 месяцев назад +7

    காலங்கள் தோரும் உன்முகம் தேடி கலங்கும் என்மனமே. நெஞ்சம் என்னிடம் இல்லையே,, அதை நீ எடுத்துக்கொண்டாயே, அதனிடம் கேட்டுப்பார் மறக்கவில்லையா, மறந்துவிட்டதா என்று சொல்லும்,, ஐ miss youdaa chellam. by Naattaraayan

  • @Omvaalai
    @Omvaalai 9 месяцев назад +18

    வாய்ஸ் தேன் ❤

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 6 месяцев назад +6

    ஆம், நெஞ்சம் மறப்பதில்லை

  • @sarangapani3015
    @sarangapani3015 4 месяца назад +4

    இந்த பாடலை 200 முறை கேட்டுறுப்பன்

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO Месяц назад

    உடைந்து போன இதயங்களை உருக வைக்கும் ஆயிரம் முறை கேட்டாலும் நெஞ்சை தொட்டு தொட்டு தழு வும் பா டல் சுண்டி இழுக்கும் இசை

  • @rjai7396
    @rjai7396 10 месяцев назад +10

    Nenjam mareppadilai. This song is very good. No one will forget this. If once heard. Thanks. Good night.

    • @rjai7396
      @rjai7396 9 месяцев назад +1

      Good morning you tube videos song's have a nice day songs in Tamil songs .

    • @rjai7396
      @rjai7396 9 месяцев назад +1

      Wel come.

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 3 месяца назад +4

    மனசு காதலில்சுழல்கிறது.ஆனால்வயதும்வாய்ப்பும்இடைவெளி.வாழ்வுஎங்கே வந்து நிற்கின்றது.

  • @mkcreation8939
    @mkcreation8939 2 месяца назад +3

    இந்த பாட்டு வந்து 20 வருஷம் ஆச்சு ஆனா என்னைக்குமே பேசிட்டு இருக்கேன் இந்த பாட்ட பத்தி

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 6 месяцев назад +5

    Beautiful composition susheela ji voice ooops kuralaaa adhu theynnn

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 6 месяцев назад +6

    The beginning music notes is the start interlude of shenbagame shenbagame song. the entire songs is inspiration to vanuirndha solayila song by ilayaraja....

  • @AkbarAli-op7vo
    @AkbarAli-op7vo Месяц назад +1

    Suseela lovely immortal voice. Open full hearted melodious voice.

  • @ArunPrakash-x9p
    @ArunPrakash-x9p 14 дней назад

    இனிமையான, அற்புதமான பாடல் ❤மேலும் கூற, வேறு வார்த்தை இல்லை

  • @murugaanantham8271
    @murugaanantham8271 7 месяцев назад +5

    அற்புதம்

  • @VettiKalai
    @VettiKalai Месяц назад +1

    Lovely pics and song s vetrilingam Trichy

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 20 часов назад

    உயிரை உருக்கும் கவிதையாக காவியம் மிகவும் அருமையான பாடல்... என் மன்னனை மனதில் நினைத்து நினைத்து தவிக்கும் போது அருகில் இருந்தும் பேச முடியவில்லை இறைவா....என்னை பார்க்க பிடிக்க வில்லையா... என்பது புரிகிறது..😢😢

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 2 месяца назад +2

    P.suseela குரலை நெஞ்சம் மறப்பதில்லை

  • @Karthika-go9ke
    @Karthika-go9ke 4 месяца назад +4

    Super song❤❤❤❤❤

  • @aarthivel366
    @aarthivel366 7 месяцев назад +6

    arumaiyana paadal

  • @prabhumprabhu4988
    @prabhumprabhu4988 2 месяца назад +3

    Super song

  • @SivaKumar-jt3cu
    @SivaKumar-jt3cu 11 месяцев назад +18

    என் நெஞ்சமும் மறப்பதில்லை இந்த பாடலை

  • @baabusmkbaabu2873
    @baabusmkbaabu2873 8 месяцев назад +9

    Mind blowing song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagarajank2120
    @nagarajank2120 4 месяца назад +3

    The Old Song But Great Song❤😊

  • @Thenigma456
    @Thenigma456 7 месяцев назад +8

    ❤ touching song still in many hearts 💕

  • @ramalakshmimadhidan1346
    @ramalakshmimadhidan1346 5 месяцев назад +2

    ❤P Susheela amma voice vera level🎉

  • @muralidharshankam5553
    @muralidharshankam5553 6 месяцев назад +5

    Devika most beautiful girl in yester years

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 20 часов назад

    நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களோடு நிம்மதியாக இருங்கள்.... என் விதி எப்படியோ அப்படியே நடக்கட்டும்...... வாழ்க வளமுடன்.....❤❤

  • @bijayaprasannamahapatra1205
    @bijayaprasannamahapatra1205 Месяц назад +1

    Such a beautiful song!❤

  • @sahayamsingari4303
    @sahayamsingari4303 7 месяцев назад +8

    ம.ற.ப்.ப.தி.ல்.லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @subaidhadeen523
      @subaidhadeen523 7 месяцев назад

      ஐயேஎத்தனைபேரின்ரஏக்கங்களைகவலைகளைபரிமாறிக்கொள்ளவாய்ப்பைஉருவாக்கியதொழில்னுட்பபதிவாளர்உதவியாளர்எல்லோர்கட்கும்

  • @deepaks3706
    @deepaks3706 4 месяца назад +2

    Extraordinary song hear it alone

  • @jjgroupcompanies8180
    @jjgroupcompanies8180 20 часов назад

    பாடல் ஆசிரியரின் காதல் தோல்வியில் உருவான பாடல் என நினைக்கிறேன். உண்மைக்காதல் என்றும் அழியாது. நெஞ்சம் மறப்பதில்லை....

  • @sheringabriella
    @sheringabriella 7 месяцев назад +5

    Enna varigal sirapu

  • @Punitha.m-i1z
    @Punitha.m-i1z 8 месяцев назад +5

    ❤ K.S.Veerappan ❤ M.V.Punitha ❤

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 2 месяца назад +1

    Old love song super l like this song 💞💞💞🎉❤❤❤🎉

  • @shaunkirs
    @shaunkirs 8 месяцев назад +4

    Thank you for this

  • @lamyourbigfanbro8258
    @lamyourbigfanbro8258 7 месяцев назад +4

    Nanum unnanai marakkavillai. True athu ninaivai ezakkavillai

  • @rishikrishnasamy6495
    @rishikrishnasamy6495 10 месяцев назад +12

    A2D SOLIDERS🎉

  • @SGRishi
    @SGRishi 10 месяцев назад +10

    #A2D

  • @shaunkirs
    @shaunkirs 19 дней назад

    Can't forget this song

  • @ManiKandan-dq6qf
    @ManiKandan-dq6qf 4 месяца назад +1

    Good amazing Ward's 🎉 very cute humming 😮

  • @DB-tl3uk
    @DB-tl3uk 6 месяцев назад +3

    Superb song😊

  • @venkatesans9989
    @venkatesans9989 3 месяца назад +1

    God gifted ❤❤❤ our life. Venkatesan Minnal

  • @SamsumaSamsuma-mj1ji
    @SamsumaSamsuma-mj1ji 4 месяца назад +2

    Super love song

  • @mnisha7865
    @mnisha7865 4 месяца назад +2

    Superb 😍 song and voice and 🎶 22.5.2.24

  • @akshithaakshai1420
    @akshithaakshai1420 11 месяцев назад +8

  • @iangoiango6235
    @iangoiango6235 6 месяцев назад +3

    Innumerable marakkavillai

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 6 месяцев назад +3

    Super movie ♥️♥️♥️

  • @rammoorthirammoorthi8
    @rammoorthirammoorthi8 8 месяцев назад +4

    Old is always gold

  • @juliets3431
    @juliets3431 15 дней назад

    😭😭😞😞 sema song 😭😭😞😞

  • @colleennandan9815
    @colleennandan9815 6 месяцев назад +2

    Super it paadal

  • @maladevi1449
    @maladevi1449 22 дня назад

    Very nice song ❤❤❤ My favorite song❤❤❤

  • @venugopalankanmani7445
    @venugopalankanmani7445 19 дней назад

    Super duper

  • @NagarajanSubramanian-qc6hf
    @NagarajanSubramanian-qc6hf 7 месяцев назад +2

    Vali niraientha padalkal ariveen anbae un manathai

  • @Pikachulover-pj2lh
    @Pikachulover-pj2lh 11 месяцев назад +7

    ❤❤❤❤❤

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 14 дней назад

    அலைகள் ஓய்வதில்லை மதுரை காமராஜபுரம் வைத்யனாதன் தெரு காதல் தேவதை நாகேஸ்வரிக்கு இக்காதல்கீதம் சமர்ப்பனம்

  • @arunadevisuperdevi237
    @arunadevisuperdevi237 10 месяцев назад +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 4 месяца назад +2

    My favourite song love it 💕💕💕💕💕💕💕 may6 2024

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon Месяц назад +1

    Yen.kadandakala.ninaiugal.nenjam.marakkavillai.nawab❤

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Месяц назад +1

    தமிழ் உள்ள வரை இது போன்ற....

  • @gayannirodnirod831
    @gayannirodnirod831 3 месяца назад +1

    Olt song very great nice ❤❤❤❤❤

  • @Agathiyar734
    @Agathiyar734 6 месяцев назад +2

    Naan. Kaathirupaen. Unnakak. 63.years.old

  • @joshikumar7048
    @joshikumar7048 6 месяцев назад +2

    Beautiful song

  • @KaniKalai-y5c
    @KaniKalai-y5c 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ashwin-1334
    @Ashwin-1334 5 месяцев назад +1

    Fantastic

  • @balaguru638
    @balaguru638 14 дней назад

    🙏🙏🙏