Uyarndha Manithan - Sowcar Janaki shouts Sivaji

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Uyarndha Manithan - Tamil Movie
    Star Cast: Sivaji Ganesan, Major Sundarrajan, Sivakumar, Vanishri, Sowcar Janaki
    Music: M.S. Viswanathan
    Direction: Krishnan-Panju
    Description : Uyarndha Manithan is Tamil Emotional Drama Film. Sivaji and Ashokan are close friends. Sivaji loves and marries Vanishri who belongs to lower caste. Sivaji's dad s Vanishri and her dad by firing their home. He also blackmails Sivaji to marry Sowcar Janaki. Sivaji marries Sowcar Janaki and lives his life thinking about Vanishri.

Комментарии • 391

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 3 года назад +20

    சிவாஜி யின் நடிப்பு ஓர் மைல்கல். பாராட்ட வார்த்தை கள் இல்லை.சூப்பர்.

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 года назад +38

    சௌக்கார்...படு சூப்பர்.
    என்ன அசத்தல். மறந்து போன
    படத்தை மீண்டும் பார்க்க இந்த
    காட்சிகள் நம்மைத் தூண்டு
    கிறது.

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 года назад +88

    நடிப்பின் இமயம் சிவாஜி! சாகா வரம் பெற்ற கலைஞன்!
    இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும்
    இந்த கலைஞனின் புகழ் நிலைத்து நிற்கும்.🙏🙏💐💐

  • @saraswathimanikam466
    @saraswathimanikam466 Год назад +2

    எனக்கு பிடித்த சிவாஜி படங்களில் இதுவும் ஒன்று. அதுவும் வாணிஸ்ரீ சிவாஜி நடித்தது என்றால் மிகவும் அருமை. ஜோடி சூப்பர்.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 3 года назад +28

    நடிப்பு சக்கரவர்த்தியின்
    இமலாய நடிப்பு..
    என்றென்றும் நினைவை
    விட்டு அகலாத காட்சி...

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 3 года назад +33

    உயர்ந்த மனிதன் படத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த அத்தனைகாட்சிகளும் அருமையான நடிப்பு.

  • @anantharamann2646
    @anantharamann2646 Год назад +3

    இந்த காட்சி எல்லா காலத்திற்கும் பொருந்தும்..
    பொருள் பொதிந்த காட்சி!👍👍👍

  • @sampathsampath6318
    @sampathsampath6318 Год назад +12

    உயர்ந்த மனிதன் நடிப்பில் உச்சம் தொட்ட உயர்ந்த மனிதன் அவருக்கு நிகர் அவரே நடிப்பில் மட்டும் உயர்ந்த மனிதன் இல்லை அவர் எண்ணத்திலும் உயர்ந்த மனிதன் வாது சூது எதுவும் தெரியாத உயர்ந்த மனிதன் என்றென்றும் தமிழ் வாழும் வரை நிலைத்திருக்கும் அவரின் புகழ் நன்றி வாழ்த்தியவர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @annamalai766
    @annamalai766 Год назад +4

    இமயத்தின் அமைதியான நடிப்பு
    வாழ்க அவர்புகழ்

  • @malaruthrapathi5670
    @malaruthrapathi5670 Год назад +3

    அருமையானகாட்சி அருமையானபடம் எத்தனைமுறைபாா்த்தாலும்அலுக்காது.

  • @abufarzana
    @abufarzana 5 лет назад +114

    ஓராயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத படம் உயர்ந்த மனிதன்...

    • @sivayanamaom7696
      @sivayanamaom7696 5 лет назад +2

      Yes defnetly

    • @kamrankhan-lj1ng
      @kamrankhan-lj1ng Год назад +1

      Seeing ur dp in miniature I thought it was SP garu in old age!

    • @abufarzana
      @abufarzana Год назад

      @@kamrankhan-lj1ng thanks... very happy from your comment

    • @shangarsaravanan
      @shangarsaravanan 10 месяцев назад

      அவன்தான் மனிதன் படமும் சலிக்காது.
      உயர்ந்த மனிதன்-125வது படம்
      அவன் தான் மனிதன்- 175வது படம்

  • @bhu2208
    @bhu2208 3 года назад +21

    Wat an awesome movie. only shivaji can do this with all grace, that too that walk .....
    sowcar is equally mesmerizing to watch👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @soundaravallis3759
    @soundaravallis3759 4 года назад +61

    No one equal to Mr. Sivaji, what an act wow wow🤩கோபத்திலும் அந்த நடை நடக்க அவரால் மட்டுமே அழகாக நடக்க முடியும் marvelous acting

  • @yamaha3d569
    @yamaha3d569 2 года назад +3

    காட்சிக்கேற்ப என்ன ஒரு அருமையான பின்னணி இசைக் கோர்ப்பு. 10:01-- 11:01வரை மெல்லிசை மாமன்னரின் இசை ராஜ்ஜியம்.
    நடிகர் திலகம், மற்றும் சவுகார் ஜானகி இருவரின் நடிப்புக்கு மகுடம் சூட்டும் இசை சாம்ராஜ்யம். Double clarinets, strings section, Brass sections முடிவில் solo violin (சிவகுமார் உள்ளே போக சொல்லும் போது) அந்த ஒரு நிமிடம் முழுவதும் மெல்லிசை மாமன்னரின் ருத்ர தாண்டவம். நடிகர் திலகம் நடிப்பை பற்றி கேட்கவே வேண்டாம். இந்த படத்தின் இந்த காட்சி நான் சிறு வயது முதல் இன்று வரை ரசித்த,ரசிக்கும் காட்சி. இந்த படம் நடிகர் திலகத்தின் மணி மகுடத்தில் ஒரு வைரம்.
    மெல்லிசை மாமன்னரின் பாடல்களும் (நாளை இந்த வேளை, என் கேள்விக்கென்ன பதில், அந்த நாள் ஞாபகம் போன்ற இனிய பாடல்கள்) பின்னணி இசையும் மெல்லிசை மாமன்னரின் மகுடத்தில் சூட்டப்பட்ட வைரக் கற்கள். காட்சிகளுக்கு ஜீவன் தரும் இசை கோர்ப்பு.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +14

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே என்று நினைக்கிறேன் ....வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 лет назад +58

    உயர்ந்தமனிதன் சிவாஜியின் நடிப்பிற்காக வைத்த தலைப்பாக நான் நினைக்கிறேன்

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 7 месяцев назад +3

    1968 ல் உயர்ந்த மனிதன் 8 தடவை பார்த்தேன். இன்று வயது 75.நினைத்து பார்க்கிறேன்.

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 Год назад +3

    Sivaji+ sowgar janaki excellent nadippu , enna oru arputhamana nadippu super .

  • @senthikumar6172
    @senthikumar6172 2 года назад +18

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜயா புகழ் என்றும் வாழும் 👍

  • @rangamannarsrinivasan7170
    @rangamannarsrinivasan7170 4 года назад +34

    சிவாஜி ஒரு நடிப்பின் இலக்கணம். நான் ரசித்த காட்சிகள். அய்யனாரின் ஆன்மா சாந்தியுடன் அடைய வேண்டுமாய் பரார்த்திக்கிறேன்.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Год назад +3

    How beautiful acting . Sivaji sir and chowkar Amma amazing .

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 3 года назад +42

    As a NADIGAR THILAGAM addict - I can tell that this is my most favourite segment - across all his films. It is futile even to think of any other actor even trying to do this role - such is the class and style of NADIGAR THILAGAM - that style of lighting a smoke at 1:44 and that entire stretch from 6:25 to 9:05 .... watch for that walk at 9:05! Each time I watch this segment -- especially that walk I marvel at the greatness of this greatest actor ever to be born! I would have watched this movie over a 100 times and that walk is just goosebumps moment! One Sun - One Moon - One and Only NADIGAR THILAGAM!

  • @arunachalamlakshmanan1134
    @arunachalamlakshmanan1134 4 года назад +63

    கதை, வசனம், நடிப்பு, நடிகர்கள் தேர்வு, இசை.....தமிழ்சினிமாவின் பொற்காலம்....நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்....சினிமாவை நேசித்த, தெரிந்துவைத்திருந்த தயாரிப்பாளர்கள் கோலோச்சிய தமிழ் சினிமாவின் பொற்காலம் .

    • @avanthikakanimozhi4402
      @avanthikakanimozhi4402 Год назад +1

      We are living on the period.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад +1

      இவர் என்ன மனிதனா.நடிப்பு ராட்சசன்,அந்த அம்மா சரியான இணை.தமிழர்களின் பெருமை சிவாஜிகணேசன்.

  • @ssrajan9654
    @ssrajan9654 3 года назад +22

    What a perfect casting? Sowcar amma is talented and matching superbly with shivaji sir. What an acting by both stalwarts? Last scene brought tears from my eyes.

  • @arajendrakumar784
    @arajendrakumar784 4 года назад +31

    உலகின் தலை சிறந்த நடிகர் ஒப்பற்ற தமிழ் நடிகர் ஈடு இணையில்லாத அற்புத நடிகர்

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 года назад +20

    நடிகர் திலகம்
    சிவாஜி
    வேறு யாருக்கும் இந்த பட்டம்
    கொடுக்க முடியாது

  • @senthilkr1970
    @senthilkr1970 3 года назад +26

    7:15 unbelievable and extraordinary dialogue about reality. What a wonderful performance of Sivaji and Sowkar Janaki. Salute to the Director

  • @michaelraj5103
    @michaelraj5103 3 года назад +9

    மிகப்பெரிய இயக்குனர் 'கடவுள் ' மிகப்பெரிய நடிகன் 'சிவாஜி '.
    . அவன் பறந்து போனானே...

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 3 года назад +5

    நடிப்பின் இமயம் நடிகர் திலகம் அவர்களை பார்க்கும்போது எனக்குப் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப இருக்கின்றது இப்படியா இந்த உலகத்தின் நடிப்பேன் மாமேதை அவர்களைப் பார்த்து பொறாமை படுகிறேன்

  • @harineemosur6530
    @harineemosur6530 3 года назад +17

    For this one scene we can give 10
    National awards to Shivaji Ganesan. No one can even come even halfway this mountain. Sad our govt never gave him the credit he deserved when he lived

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Год назад

      Harinee Madame, even superstar did not get any National Award even after acted in variety of roles (1975-1980), I can give lot of movies of Nadigar Thilagam and Superstar, Vijaykumar, Ajith Kumar, Raghuvaran, T.S.Balaiah, S.V.Ranga Rao, Ladies-Sowcar Janaki Amma, Vijaya Kumari Amma, Aachi Manorama, and later stage, Amala Paul - all these actors deserve National Award.

  • @iyengarskitchen3808
    @iyengarskitchen3808 Год назад +5

    There is nobody to beat shivaji in acting super sir shivaji sir 🙏🙏

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 Год назад

      Very true, heart touching scenes and acting with so much grace, NT you are always great. All the artists too did their part superbly good.

  • @jennathulnisha6918
    @jennathulnisha6918 4 года назад +19

    Seriously die hard fan of sowcar janaki mam and sivaji sir..what a acting yaar! They nailed it...actually I can't even count it cuz I have seen this movie many times!..addicted to their acting..masterpiece ma!_real couple acting..no words to say about their acting..sowcar madam and sivaji sir omg...excellent movie to watch every time_no more boring! I'm a 2k kid but I have seen many old movies..ciz my parents always prefer me to watch old movies..!
    For Ur info..guys u can watch thangapathakam and many movies toooo it won't get bored!

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 3 года назад

      ruclips.net/video/kUM9IIWt_ZQ/видео.html. NadigarThilagamTV exclusive channel for NadigarThilagam Fans. Lining up interesting chapters, Exclusive Filmography with authentic Records and proofs.

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 Год назад +1

      The entire film is a feast for the senses.
      The Sivaji-VaaniSree scenes,Sivaji-Asokan scenes are just as enchanting as the sequence in this video!
      Please watch "Padiththaal Mattum Podhumaa" & "Dheivapiravi" & "Parasakthi" - just three stellar examples that illustrate that Nadigar Thilagam is a
      "Only Once In 10,000 Years Phenomenon"!

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +6

    Sivaji born actor. no one can break sivaji record.

  • @ramyasris2612
    @ramyasris2612 2 года назад +16

    நான் என் திரும்ப திரும்ப இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கிறனோ எனக்கு தெரியவில்லை ❤️

  • @lalithakrishnan936
    @lalithakrishnan936 Год назад +6

    இது போல படங்கள் இனிவரும் வாய்பே இல்லை

  • @punithavathipp
    @punithavathipp 4 года назад +43

    What a stylish performance.....
    Great...

  • @sekharharan7798
    @sekharharan7798 2 года назад +10

    Even hundred contemporer like
    MGR SSR GEMINI Could not
    match.Sivaji 's. ability
    and performance

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 Год назад

      Very true. That's the fact. Let anyone say anything, that's the truth. NT!!! Just wonder how can this man deliver such fantastic performance. 🙏🙏

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 года назад +34

    The king of dialogue delivery
    what an expression

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 года назад +24

    தலைவரின் நடிப்பை இப்படி
    திரையில் பார்த்த நம்மைவிட
    அவரது நடிப்பை நேரில்
    பார்த்தவர்கள் மிகவும்
    கொடுத்துவைத்தவர்கள்!!
    அவரது தொழில்பக்தி, நடிப்பிலே
    பரவசம், நடைஉடைபாவனை
    அப்பப்பா!! நினைக்கும்போதே
    புல்லரிக்கிறது!!

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 10 месяцев назад

      என்ன ஒரு அபார யதார்த்த ஸ்டைலான நடிப்பு இவரை போய் சில தத்திகள் ஓவர் ஆக்டிங் என்கிறார்கள்.

  • @brintak7752
    @brintak7752 4 года назад +23

    What a scene!! Only in sivaji movies we can see such a sensible scene!!

  • @spy61
    @spy61 3 года назад +25

    Actors of today have to learn a lot from the Great Sivaji.

  • @devarajanb19
    @devarajanb19 3 года назад +27

    Top classy stylish performance, this scene is simple example for wonderful expression of acting

  • @hvenkata26
    @hvenkata26 5 лет назад +29

    What a scene ! That ‘I am sorry ‘ with MSVs background composition can move anyone to tears ! Awesome performance..

  • @josephemmanuel9824
    @josephemmanuel9824 6 лет назад +70

    The world never seen such a great actor again.The one and only Shivaji Ganeshan

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 лет назад +14

    Absorbing. The only Actor who merged into the roles he had donned and completely distinguished himself from his normal individual self "V C GANESAN". Other actors act. But, he's the one who migrated into and transformed himself as those characters. The attire, the perfect "Rich man" Get-up, the eating style, the walk, the talk, the pauses in the dialogue delivery, the deafening silence after he shouts, slowly repenting for his roughness with his wife, the serious frame of mind reflecting in his facial expressions .... Watching the way he relishes thoroughly his Eating creates appetite to us too. Simply Superb. Method acting or Natural Acting or Theatrical Acting whatever one may name it , they were engrossing as it came to him spontaneously depending on the roles he donned and depending on the mood and the scene he performed in. He also inspired and made his co- actors too to come up with a good performance. MSV'Ss BGM Score for this entire frame is Superb. No one talked about MSV's great work because his Music Scores perfectly merged with the scenes and those scenes were totally gripping and his BGM didn't standout to show just gimmicks. The music score keeps on changing frame to frame depending on the moods and the conversations between the characters. Let those lopsided reviewers watch again all those classic films - sharpening their ears & opening their minds.

    • @Osho55
      @Osho55 4 года назад +3

      Vasudevan, I caught you here again 😆 Sivaji is my favorite too! He and MGR are the only 2 Tamil actors I can stand watching. (I can't speak much of the actors of the last 2 decades like Vikram/Vijai Sethupathy/Surya etc because I have not watched much of them and some never at all). I like MGR for his romance and light hearted moments in movies/songs and Sivaji for Sivaji himself. Yes, there are moments in many movies where he may have overacted but I choose to ignore those blemishes here and there (sometimes enjoy them too!) in favor of the meaty (Mango) pulp which is Him!!! They both looked good in any camera angle and that's a huge, huge advantage they had in addition to the huge charisma!!!
      Of other actors/heroes of yester years that were/are popular in the 80's/90's/2000's and even now, I might as well shut up and not ruffle some feathers!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 года назад

      @@Osho55 👍👍👌👌

    • @vathsalad8000
      @vathsalad8000 4 года назад +2

      Perfect analysis 👍

    • @manoharp4926
      @manoharp4926 4 года назад

      Well said .

    • @ravithirunavukkarasu5718
      @ravithirunavukkarasu5718 3 года назад +2

      Superb observation by Mr. Vasudevan ! Thanks for detailed narration for scene and the importance of background music by the great MSV!
      One more thing to be added is two different walking styles of Sivaji. After slapping sowcar, fast walking shows the anger and during return firm walking shows his understanding about wife’s natural thought and his realisation of mistake and MSV’s BGM for these two.

  • @nasamanithorne2600
    @nasamanithorne2600 7 лет назад +41

    I just love the way Sivaji shouts 'get out' at Ratnam......so funny!

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 7 лет назад +1

      Fantastic observation, NAsamani Thorne!! Check "aatuvithaal" song in Avanthan Manithan movie to see his eyebrow (1 side only) moving/acting....

  • @kalaisasiaki4462
    @kalaisasiaki4462 3 года назад +7

    இன்றும் ரசித்து பார்க்கக்கூடிய படம்

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 3 года назад +5

    அருமையான நடிப்பு ❤️

  • @kesavanr1905
    @kesavanr1905 2 месяца назад +1

    இந்த மாதிரியான சீன்கள் டிவி யில் போடப்படவேண்டும்.

  • @sathivlog7097
    @sathivlog7097 3 года назад +4

    Nice movie during 1960s. I saw this movie more than 20 times

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 Год назад +1

    Old is gold that too seeing Vetren Sivaji Ganesan the great in his peak
    his voice modulation and mannerisms a spectacular watch.

  • @jaidandapani1802
    @jaidandapani1802 3 года назад +11

    Sivagi sir is paramporal in acting. no one can act like him

  • @ubisraman
    @ubisraman 5 лет назад +39

    What a wonderful acting by both Sivaji and Sowcar janaki!! See their body language. Great !! Uyarndha manidhan is one of my all time great movies and i have seen it countless times. This scene particularly would ever remain etched in my meomory.

    • @shivasundari2183
      @shivasundari2183 5 лет назад

      👌👌👍👍

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 года назад +1

      Absolutely Sir. So too, MSV's Re-recording work.

    • @gkkrishnan9271
      @gkkrishnan9271 2 года назад +1

      BGM msv all time favourite . அதிலும் வயலின் இசைக்கோர்வை வர்ணிக்க முடியாத நிலை

  • @babukandhasamy7917
    @babukandhasamy7917 3 года назад +5

    சிவாஜி சூப்பர் அழகு கிங் ஆக்டர்

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 2 года назад +2

    Unimaginable expression thalaivar... Oscar award just a dirt before thalaivar legs

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 3 года назад +12

    sivaji sir talking about lunch shaking his headlooking sivakumar is the best scene.

  • @dr.d.jothivenkatesan.1478
    @dr.d.jothivenkatesan.1478 3 года назад +10

    Excellent acting of Nadikarthilakam.

  • @leerath3956
    @leerath3956 21 день назад

    Wow! 😮 Sowcar and Sivaji, watching two legends make magic. Just is cool.

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Год назад +1

    Shivaji style super.

  • @TheShankaran9
    @TheShankaran9 3 года назад +5

    Super acting again in this movie

  • @paanaam
    @paanaam 5 лет назад +43

    எப்பேர்ப்பட்டவர்கள் வாழ்ந்த காலம் அது... ஆகா...

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 5 лет назад +16

    No one can play a rich man's role like NT. Even no one looks better in that attire.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 5 лет назад +1

      Absolutely. Exactly that was what running in my mind.

  • @MalaisamyMahendran
    @MalaisamyMahendran 3 месяца назад +1

    What a smart sivaji sir what a stylish walk I'm sure can't re,place another500years, sivaji sir u re a one man army, and pure thamilan, as a thamilan I'm proud.

  • @cobra2324
    @cobra2324 3 года назад +10

    Epic! I've been watching this scenes for so many times...hats off to both legends!

  • @krishnachaitanya8164
    @krishnachaitanya8164 3 года назад +3

    I don't know one word in tamil. I came here to see expression and method acting of king veera pandya. He is another marlon brando .

  • @ravipamban346
    @ravipamban346 6 лет назад +24

    fine movie.sivaji sir performance amazing. sivaji films will talk for ever.

  • @venkateshramalingam3669
    @venkateshramalingam3669 4 года назад +5

    Sevaliye shivaji ganesan is really gentleman..he had characterized family sentiments and family affairs..real harichandran. None couldn't react like this

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Год назад

    Sivaaji sir's one of the best film... (real happenings in rich families)...sivaji sir done this character by 1000%.. good acting... my favourite film....

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 Год назад +3

    உண்மையிலே அந்த காலத்து நினைவில் வைத்திரு வேண்டும் என்பதே எனது வோண்டுகோள் மேலும் இந்த மாதியான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா சவ்க்கார்ஜானகி அம்மா இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் என் அம்மா அண்ண்ன் நான் தொடர்ந்து மாட்டு வண்டியில் சென்று பார்ப்போமா அதனால் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ஆனால் இந்த காலத்தில் இப்படி பட்ட பாடங்கள் எடுப்பதுன்டா என்று திரையில் பார்க்க முடியும்மா என்று நான் நினைக்கிறேன் நன்றி அய்யா காந்தி ஊட்டி மேட்டுப்பாளையம் இரவு வணக்கம்

  • @thomasbaly3259
    @thomasbaly3259 4 года назад +6

    Legends roar like lions. In every frame Sivaji excels in expressions. Such style, body language, mannerism, royalty and dialogue delivery nobody can match him. Now a days acting became either over acting or artificial acting. He is (not was 'cause his movies are still alive) a full-package actor in every angle and dimension.

    • @saamraajyavardhan1867
      @saamraajyavardhan1867 3 года назад +1

      Kudos Thomas Baly!For speaking the unvarnished Truth! Sivaji is STILL the only Phenomenon in Indian Cinema!!!

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Год назад

    Mount Everest in acting Sivaji Ganesan. This is an ever vacuum place in the film world.

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 4 года назад +201

    நான் அந்த காலத்திலேயே இருக்க விரும்புகிறேன்...

    • @subramanianmariyappan8671
      @subramanianmariyappan8671 4 года назад +10

      உண்மை

    • @vilvamspillai4161
      @vilvamspillai4161 4 года назад +1

      @@subramanianmariyappan8671 you probably didn't born that time yet 🙄

    • @Indian-hr1gu
      @Indian-hr1gu 3 года назад +6

      Same feeling..... 🌸🌺

    • @user-pf5bb4mk8z
      @user-pf5bb4mk8z 3 года назад +3

      Nanum. Dhan. Feel. Panra

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 3 года назад +6

      அந்த காலத்துக்கு போக ஆசைதான்.ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லையே.

  • @mohansethuraman9144
    @mohansethuraman9144 Год назад +2

    We want to see this seen. Sowkar janaki super act

  • @ilayathalapathystudios
    @ilayathalapathystudios 5 лет назад +33

    7:10 la irundhu semma dialogue paahh chance eh illa vera level performance I'm early 2k kid but enaku indha padam romba pudikum👌

    • @innocentrajeshravi2615
      @innocentrajeshravi2615 4 года назад +2

      7.21..ultimate

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 4 года назад +2

      Age Is No Bar To Enjoy The Real Artist And Healthy Cinema I Mean Films..!

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan 3 года назад +1

      ruclips.net/video/kUM9IIWt_ZQ/видео.html. NadigarThilagamTV exclusive channel for NadigarThilagam Fans. Lining up interesting chapters, Exclusive Filmography with authentic Records and proofs.

    • @meetings5145
      @meetings5145 3 года назад +2

      Ennadhu..2k kid eh.. and you like this movie eh??! Great

    • @ilayathalapathystudios
      @ilayathalapathystudios 3 года назад

      @@meetings5145 ha ha ha early 2k kids 90s kids mathiri than

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 года назад +27

    ஒரே காட்சி. என்ன டயலாக்.
    என்ன எமோஷன். பெரிய
    பணக்காரணாக இருப்பதில்
    எவ்வளவு சிக்கல் வாழ்க்கை
    யில் என்பதை நடிகர் திலகம்
    ....சொல்ல வார்த்தையில்லை.

    • @rangarajannarasimhan2814
      @rangarajannarasimhan2814 3 года назад +2

      I.have.seen.sivaji.acting.right.from.parasakthi.in.every.film.his.action.was.different.from film.to.film.there.were.no.words.to.describe.his.acting.thanks.

  • @Smilespls9
    @Smilespls9 5 лет назад +17

    what a performance by Sowcar Janaki. Amazing

  • @wealthchannel4068
    @wealthchannel4068 4 года назад +18

    Superb acting.. Both are legends 😍

  • @thanushathanaraj7739
    @thanushathanaraj7739 4 года назад +10

    Wowww how sweet last 2 minutes 😍😍😍😍😍

    • @sureshrajkumar1846
      @sureshrajkumar1846 3 года назад

      So beautiful. Easy to become emotional seeing this scene

  • @williamsatish25
    @williamsatish25 4 года назад +15

    Top class movie and top class acting by all the actors.

  • @subramaniana7761
    @subramaniana7761 4 года назад +12

    Outstanding acting

  • @sanram81
    @sanram81 6 лет назад +36

    epic scene - can watch any number of times

  • @naliniprakash6774
    @naliniprakash6774 3 года назад +4

    What a scean
    amazing acting of both. I'm impressed with this scean

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s 2 года назад +4

    பாஸ்கர் ஜீ. இவர்தான் ஹிந்தி மொழியில் நடித்துள்ளார். தர்த்தி தமிழில் சிவந்த மண். இவர் நடித்த தெய்வ மகன் திரைப்படத்தை ஹிந்தி மொழியில் நடிப்பதற்கு ஹிந்தி திரைப்பட ஜாம் பவான்களான ராஜ்குமார் ராஜ்கபூர். ராஜேஷ் கன்னா திலீப் குமார். அசோக் குமார் சஞ்சீவ் குமார் தேவ் ஆனந்த் அமிதாப் பச்சன் தர்மேந்திரா மற்றும் பலரும் முயற்சி செய்து பார்த்தனர். அவர்களால் முடியவில்லை. மதராஸி கர் ஸக்தா ஹை. ஹம் நஹி கர் ஸக்தா ஹை என்று பயந்து நடுங்கி யவர்கள்தான்.

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 3 года назад +8

    தலைவா.... தலைவா... தலைவா 🙏

  • @muthuswamyvaidyalingam5036
    @muthuswamyvaidyalingam5036 Год назад +2

    What a contrast between these scene from உயர்ந்த மனிதன் & பார் மகளே பார். The same pair in both the films. In பார் மகளே பார், Sivaji shouts at Sowcar Janaki for allowing their daughter while taking snacks prepared from his servant's (actor Karunanidhi)house. In உயர்ந்த மனிதன் - Janaki shouts at Sivaji for eating the food prepared by their servant

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 Год назад +1

      "பார் மகளே பார்" இல் " நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே" முழுப்பாடலின் B&W வீடியோவை,
      பாடலின் ஆரம்பத்திலிருந்து சிவாஜியின் இணையற்ற ஜமீன்தார் கணவன்&அப்பா ஸ்டைலை
      ரசித்து ருசித்தீர்களா,சமீபத்தில்?

  • @kalaisasiaki4462
    @kalaisasiaki4462 Год назад +2

    இன்று பார்த்தாலும் சலிக்காது

  • @saraswathimanikam466
    @saraswathimanikam466 Год назад +1

    He looks so handsome n prestigious

  • @muralibbalu103
    @muralibbalu103 2 года назад +3

    one of the film where his acting was like a king

  • @anandhang9
    @anandhang9 5 лет назад +15

    Sivaji Is 🌟AN ULTIMATE STAR 🌟

  • @umaviswamurthi9010
    @umaviswamurthi9010 3 года назад +3

    Excellent in all aspects

  • @spottercorp
    @spottercorp 5 лет назад +23

    What a stylish acting he is the god of acting in Indian cinema! Only Sivaji & Rajini can do stylish characters 😍😍🔥🔥🔥

    • @dkdinesskumar7348
      @dkdinesskumar7348 4 года назад +11

      Rajini ? Bro Please Don't Compare Sivaji Sir With Anyone, Everyone's Acting Is Unique But Sivaji Is The Master Of Acting

    • @kousalyasrinivasan6673
      @kousalyasrinivasan6673 3 года назад +2

      Yes only Sivaji.dont compare with anybody

    • @mkprakash7326
      @mkprakash7326 3 года назад +1

      Who's Rajini, Rajini, what acting, now a days all, no substitute for m/s. MGR, Sivaji, Gemini, MKT, Nagesh and Sivakumar. That's ancient yesteryear's best directors, lyrics and music. Don't equaliser.

    • @spottercorp
      @spottercorp 3 года назад

      @@mkprakash7326 I'm not comparing I just said when it comes to style first it's shivaji and then Rajini... And don't talk like Rajini is nothing okay? Rajini is great actor watch his movies Johnny, 6to60, mullum Malarum, nettrikan, avargal, thalapathy... Mgr or Gemini ganesan can never imagine to act like that stop comparing them with Rajini as an actor is amazing he is far better than mgr gemini Or anyone... If you say Sivaji Ganesan I agree Sivaji is best I agree I won't compare Rajini with Sivaji but same way dont compare Gemini mgr and all with Rajini as an actor

    • @ravichandran6018
      @ravichandran6018 Год назад +1

      one sun, one moon, one sivaji

  • @rajagopalkovai9640
    @rajagopalkovai9640 3 года назад +16

    அண்ணன் நடிகர் திலகம் மீண்டும் அதே குடும்பத்தில் பிறந்து மறுபடியும் நடிகர் திகமாகவே அதே அழகு ராஜாவாக ஜொலிப்பார் என்பது இரைவன் தீர்ப்பு .

    • @sulochanas8760
      @sulochanas8760 24 дня назад +1

      There is only one Shivaji in this world ❤❤❤❤❤❤❤❤❤

  • @prasathkrishnamoorthy1230
    @prasathkrishnamoorthy1230 3 года назад +3

    Wow!!!! Classsssy actor.

  • @MrSakthi1984
    @MrSakthi1984 4 года назад +38

    Sowkar has acted very well. Equaled Sivaji.

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 года назад

      I most hated actresses are Sowcar Janaki and Sarjoja Devi. Sowcar Janaki was able stood in Tamil cinema because of Shivaji because of her faith Inher. But she had faith other actors.Saroja Devi, Jayalalithaa got name

  • @grace-mk9lo
    @grace-mk9lo Год назад +1

    சூப்பர்பா

  • @crafts65
    @crafts65 2 года назад +5

    Sivaji sir urandha manithan

  • @athensmajnoo3661
    @athensmajnoo3661 2 года назад +2

    Shivakumar is sooo handsome ♥️♥️

  • @ravipamban346
    @ravipamban346 5 лет назад +20

    Sivaji king of kings.

  • @RKO508
    @RKO508 Год назад +1

    Sivaji himself has praised two artists in 1960s era Tamil cinema
    Sivaji told I will be very careful when acting with these two legends. One is Sowkar Janaki & Major Sundarrajan..

  • @rainbow6554
    @rainbow6554 Год назад +1

    Ooh,actor Siva Kumar looked very handsome.l like old actors very very much.