Sir, enaiku makara langanam...11 la sukiran ....and sukira disai NXT yr vara pothu...enaiku koteswara. Aga mudiyum ah... My DOB : 18-12-1996 Time : 10:15 am Place : chennai
வணக்கம்.. அண்ணா 12இல் செவ்வாய் வீடு கொடுத்தவன் 7இல் வக்கரம்... செவ்வாய் தசா புதன் புத்தி நடப்பு ..தசா ஆரம்பம் முதல் மருத்துவ செலவு ..அளவுக்கு மீறிய கடன் ..கடுமையான நெருக்கடி...
வணக்கம் அண்ணா 29.12.90at8.15am நான் மகர லக்கனம் அடுத்து குரு திசை வக்கரம் ஆகி ஏழாமிடத்தில் வரப்போகிறது நான் படிக்கும் போது ராகு திசையில் 2010 திருமணம் நடந்தது மாமியார் கொழுந்தனார் மூலம் நிறைய பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் அடுத்து வரும் குரு திசை மேல் சொன்ன எடுத்துக்காட்டு போல் குரு வக்ரமாக இருக்கிறது குரு திசை எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா பயமாக இருக்கிறது வாழ்க்கையே நன்றி ஐயா
18.4.1996 time 4.45am pirantha idam: raja palayam viruthunagar dist.meenam laknam ,mesham rasi. nadappu thasa sevvai thasa Next thasa epati . Enakku eppo kalyanam nadakkum. Next next dhasa epati irrukkum My name : A.B.Siva ranjani
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.
வணக்கம் சார் மகர லக்னம் சிம்மத்தில் சனியுடன் குரு சேர்நது உள்ளது கன்னியில் செவ்வாய் உள்ளது 3 வருடம் முடிந்தது செவ்வாய்க்கு வீடு கொடுத்த புதன் மிதுனத்தில் வக்கிரம் ஆக உள்ளது உடன் சூரியன் எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா
ஐயா வணக்கம். எனது மகன் பெயர் ஜெகதீஸ். தற்போது அவரது விருப்பப்படி +2 கம்பியூட்டர் சயின்ஸ் படித்து கொண்டு இருக்கிறார். மேற்கொண்டு என்ன படிப்பது என வழி காட்டுங்கள் ஐயா. திசைக்கு ஏற்ற படிப்பை தேர்ந்தெடுத்து கூறவும். பெயர் : ஜெகதீஸ் பிறந்த தேதி : 01/10/2006 பிறந்த நேரம்: 07:40 pm பிறந்த இடம்: முசிறி நன்றி
வணக்க ஐயா , என் ஜாதகத்தில் 7ல் சனி, 11 ல் சுக்கிரன் இருவரும் ஓரவர்கொவர் 7 ஆம் பார்க்கிறார் , கடக லக்கணம் தற்போது சுக்கிர தசை நடந்துவருகின்றது , என்ன பலன் நடக்கும் ஐயா, வாழ்வில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக. லாட்டரி யோகம் உண்டா DOB 05-05-1986 @ 11.45 Am in Nagercoil
வணக்கம் அண்ணா, மகர லக்னத்திற்கு செவ்வாய் திசை நன்றாக இருக்கும் என சொன்னீர்கள். அந்த செவ்வாய் 5 ல் இருந்து சுக்கிரன் உச்சமானால் யோகமாக இருக்குமா கடன் உருவாக்குமா? வெளிநாட்டில் இருந்தால் தாய் நாட்டிற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுமா?
GANAPATHI raman D o b 09.01.1983;8.25 am; nagercoil. சனி 10 இல் (சித்திரை நட்சத்திரம் கால் கொடுத்தது. ) உச்சம் . சனி திசையில் ரொம்ப கஷ்டம். யான் இப்படி
Hello Sir, My daughter name is V. Keerthana. Her date of birth - 04.08.2001. Birth time - night 10.08p.m. How is her marriage life. Will her marriage conduct in relations or outside.
ஐய்யா வணக்கம் நான் மகர லட்கனம் எனக்கு குரு தசை நடக்கிறது நான் கஷ்டப்படுகிறேன் 5 லட்சம் கடனாக உள்ளேன் நான் மீள முடியுமா 19:08:1985,,5:40Pm....ராமநாதபுரம்
உங்கள் ஜோதிட கருத்துக்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது,ஜோதிடம் கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,மிக்க நன்றி சார் 🙏🏻
உங்க டிரெஸ் மிக அருமை சார்.DENIM BLUE.ராகு+சனி COMBI NATION COLOUR 👍
You are right suffered a lot with sun and Mars in 4th house also moon in 4th place .. during my childhood ..sun dasa.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
Mikka nandri sir konjam nimadhiya iruku 🙏🙏🙏
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் நிறைய விளக்கம் தெரிந்து கொள்ள முடிகிறது
Virchaga laknam vs marriage video podunga 😊
வணங்குகிறேன் குருஜி ந சிவா
Super sir Thank you 🙏
வணக்கம் அண்ணா
வணக்கம் குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
Super cool
Super sir
கன்னிலக்ன கோடிஸ்வரயோகம் வீடியோ பதிவிடுங்கள் ஐயா
For successful horoscope must have at least one debilitated planet not necessarily retrograde
Sir, I will give you an interesting horoscope. It's my daughter's. Dob: 06-May-2019. Time: 12.42am. place: Peelamedu, Coimbatore.
Sir , retrograde planets will see the next house or backward house.
Mesham thil Sani vakram petral yogama sir?
🤠மகர லக்னம் ./அங்கே சனி வக்ரம்🤓 மீனத்தில் குரு👻
12 ல் தனுசில் கேது.😀கேது திசையில்
கோடீஸ்வரன் ஆவேனா? 😂
இதுவரை ஜீரோ....ஹீரோ ஆவேனா? வயது 61🌀👏
வணக்கம் என் பொண்ணு 18;3;2009 விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் மகரலக்கினம் எப்படி இருக்கு என்று சொல்லுங்கள் 🙏🙏
அய்யா எனக்கு மகர லக்கினம்,துலா ராசி ஸ்வாதி ,சனி செவ்வாய் 12 ல் ,குரு 4ல், குரு திசை மோசம் ஆனால் சனி திசை படுமோசம்..திருமணம் டிவோர்ஸ் ,தொழில் நஷ்டம் ..
I am also magara lagnam sani retrograde in second house still not settled in life now kethu dhasa running 4/11/1995 12:04 PM Bangalore
Sir, enaiku makara langanam...11 la sukiran ....and sukira disai NXT yr vara pothu...enaiku koteswara. Aga mudiyum ah...
My DOB : 18-12-1996
Time : 10:15 am
Place : chennai
வணக்கம்ஜயா இலக்கணம் கன்னிஜந்துசந்திரன்செவ்வாய்எட்டுசனிசனிதினசநனடபெருகிறதுமகரம்திருவோணம்
வணக்கம் ஐயா! ராகு இரண்டில், சூரியன் சுக்கிரன் புதன் மீனத்தில், குருசெவ்வாய் ரிஷபத்தில், ஐயா 12ல் சனிசந்திரன் ஐயா? பலன் சொல்லுங்கள்
வணக்கம்.. அண்ணா
12இல் செவ்வாய் வீடு கொடுத்தவன் 7இல் வக்கரம்... செவ்வாய் தசா புதன் புத்தி நடப்பு ..தசா ஆரம்பம் முதல் மருத்துவ செலவு ..அளவுக்கு மீறிய கடன் ..கடுமையான நெருக்கடி...
ஐயா வணக்கம்.. 1.குரு தசா ராகு புத்தி .. 2.லக்னம் எப்போ வேலை செய்யாது இராசி எப்போ வேலை செய்யும்.. 3. என்க்கு குரு தசா சூரிய புத்தி . சிம்ம லக்னம் சூரியன் 12 சனி யுடன் மகர ராசி
அமாவாசை சந்திரனின் பார்வையையும் சனி பெற்றுள்ளார் எனில் சனி தசை எப்படி வேலை செய்யும் ஐயா?
ரிஷப லக்னம் கும்பத்தில் சனி சொந்த தொழில் செய்யலாமா?
வணக்கம் அண்ணா 29.12.90at8.15am நான் மகர லக்கனம் அடுத்து குரு திசை வக்கரம் ஆகி ஏழாமிடத்தில் வரப்போகிறது நான் படிக்கும் போது ராகு திசையில் 2010 திருமணம் நடந்தது மாமியார் கொழுந்தனார் மூலம் நிறைய பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் அடுத்து வரும் குரு திசை மேல் சொன்ன எடுத்துக்காட்டு போல் குரு வக்ரமாக இருக்கிறது குரு திசை எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா பயமாக இருக்கிறது வாழ்க்கையே நன்றி ஐயா
From Trichy
வணக்கம். சார் என் மகன் சாதகம் சனி 8ல் வக்ரம் எதிர் காலம்
07-12-2006
10-18am Chennai கல்வி இப்போது 12ம் வகுப்பு பயத்தில்
விருச்சிக த்தில் சனி செவ்வாய் சேர்க்கை இருவரும் வக்ரம் பலன் எப்படி இருக்கும் ஐயா
சனி கேட்டை நட்சத்திரம்
செவ்வாய் அனுஷம் நட்சத்திரம் சார்
மேஷத்தில் குரு சனி இருவரும் வக்கிரம் .குரு தசை நடந்து கொண்டு இருக்கிறது . எனக்கு வேலை தொழில் அமையவில்லை.குரு தசை தொழிலை அமைத்து தருமா?
Magara laknam rishabathil sani ragu sani vikram kumba rasi 11.12.2002 DO B palan
மகர லக்னம் , மேசத்தில் நீச்ச வக்ரமாகி வீடு கொடுத்தவன் 9( கன்னியில் செவ்வாய்),11 ல்(புதன்) பரிவர்த்தனை ஆனால் சனி தசை எப்படி வேலை செய்யும் ஐயா?
Nat,naini
18.4.1996 time 4.45am pirantha idam: raja palayam viruthunagar dist.meenam laknam ,mesham rasi. nadappu thasa sevvai thasa
Next thasa epati . Enakku eppo kalyanam nadakkum.
Next next dhasa epati irrukkum
My name : A.B.Siva ranjani
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.
சனி மேஷத்தில் நீசம் பெற்று வக்ரம் ஆகி மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று பரிவர்த்தனை ஆனால் இதன் பலனை எப்படி கூறுவது
மகர லக்னம் தற்பொழுது செவ்வாய் திசை நடக்குது ஒன்னும் சரியா இல்லை சார் 25.8.1996 time 5.45 pm மேட்டூர்
வணக்கம் சார் மகர லக்னம் சிம்மத்தில் சனியுடன் குரு சேர்நது உள்ளது கன்னியில் செவ்வாய் உள்ளது 3 வருடம் முடிந்தது செவ்வாய்க்கு வீடு கொடுத்த புதன் மிதுனத்தில் வக்கிரம் ஆக உள்ளது உடன் சூரியன் எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா
🙌
மகர லக்னம் வக்ரம் சனி ஆச்சி பெற்று ராகு உடன் சேர்ந்து இருந்தால்(சனி வர்கோத்தம்) இது பொருந்துமா?,
ஐயா வணக்கம். எனது மகன் பெயர் ஜெகதீஸ். தற்போது அவரது விருப்பப்படி +2 கம்பியூட்டர் சயின்ஸ் படித்து கொண்டு இருக்கிறார். மேற்கொண்டு என்ன படிப்பது என வழி காட்டுங்கள் ஐயா. திசைக்கு ஏற்ற படிப்பை தேர்ந்தெடுத்து கூறவும்.
பெயர் : ஜெகதீஸ்
பிறந்த தேதி : 01/10/2006
பிறந்த நேரம்: 07:40 pm
பிறந்த இடம்: முசிறி
நன்றி
வணக்க ஐயா ,
என் ஜாதகத்தில் 7ல் சனி, 11 ல் சுக்கிரன் இருவரும் ஓரவர்கொவர் 7 ஆம் பார்க்கிறார் , கடக லக்கணம் தற்போது சுக்கிர தசை நடந்துவருகின்றது ,
என்ன பலன் நடக்கும் ஐயா,
வாழ்வில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக. லாட்டரி யோகம் உண்டா DOB 05-05-1986 @ 11.45 Am in Nagercoil
சனி செவ்வாய் துலாத்தில் இருந்தால்
வணக்கம் சார்....
மகர லக்னம் 10ல் சனி செவ்வாய் சேர்க்கை😢
எனக்கும் இப்படிதான் இருக்கு
வணக்கம் அண்ணா, மகர லக்னத்திற்கு செவ்வாய் திசை நன்றாக இருக்கும் என சொன்னீர்கள். அந்த செவ்வாய் 5 ல் இருந்து சுக்கிரன் உச்சமானால் யோகமாக இருக்குமா கடன் உருவாக்குமா? வெளிநாட்டில் இருந்தால் தாய் நாட்டிற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுமா?
Nandraga irukum
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
Vaa thambi Kali va
GANAPATHI raman
D o b 09.01.1983;8.25 am; nagercoil. சனி 10 இல் (சித்திரை நட்சத்திரம் கால் கொடுத்தது. ) உச்சம் . சனி திசையில் ரொம்ப கஷ்டம். யான் இப்படி
Sir yenaku kanniyil sani sevvai palan enna si
Sanidasa nadakkuthu
Hello Sir, My daughter name is V. Keerthana. Her date of birth - 04.08.2001. Birth time - night 10.08p.m. How is her marriage life. Will her marriage conduct in relations or outside.
Place of birth?
ஐய்யா வணக்கம் நான் மகர லட்கனம் எனக்கு குரு தசை நடக்கிறது நான் கஷ்டப்படுகிறேன் 5 லட்சம் கடனாக உள்ளேன் நான் மீள முடியுமா 19:08:1985,,5:40Pm....ராமநாதபுரம்
ஐயா இது மகர ராசிக்கு பொருந்துமா
ஆமாம் sir 12 ல்குரு ஆட்சி வக்கரம் வாழ்க்கை புரட்டு போட்டுவிட்டது