Chinnaraj sir ,he is a great man.He is highly knowledgeable and he is a third eye opener for the commoners too.Long live sir and do your endless service 😊
Dear Sir, First of all Thanks a lot for releasing such a wonderful analysis regarding Kumbam Lagnam. I belong to Kumbam Lagnam. Sir I used to watch many of your Astro videos. Each and everyone of the videos is excellent and always you are cautious about the positivitivity of your Analyses & Prtedictions. Sir Shall I send my Horoscope to you? May you analyse my Horoscope Sir? If I am permitted, please tell me the contact details to send my horoscope sir.
Sir, Pls explain if guru is in all the house .. For my son gurn is placed in 7th place and vakkrothamam too..,vakkira sukkiran Saram and Saturn is in 5th place.. How guru dasha will be...????
கும்ப லக்கினத்திற்கு எட்டில் குரு மறைந்தால் அந்த குரு தசை எப்படி இருக்கும். கும்ப லக்கினத்திற்கு பத்தாமிடத்தில் விருச்சக வீட்டில் சனி சூரியன் புதன் மகரத்தில் செவ்வாய் பரிவர்த்தனை இருக்குது இந்த சனி திசை எப்படி இருக்கும் ஐயா மிக்க நன்றி அண்ணா
ஐயா வணக்கம் நான் கும்ப லக்னம் 4இல் சு கு சூ பு உள்ளனர். இப்போது குரு தசா சு புத்தி நடக்க இருக்கிறது land property purchase.but health issues one by one affect in guru dasa sir. How to recover my health.any solution tell me sir .langnthipathi sani வ.😢😢
கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் ரிசபத்தில் அமர்ந்து + செவ்வாயுடன் சேர்ந்து செவ்வாய் சாரம் பெற்றால் பாதகத்தை செய்யுமா? அல்லது மாசகத்துக்கு ஒப்பான கண்டத்தை கொடுக்குமா சார நன்றி
Guru + Sukran in 9th house (thulam) but sukran Vakram kumba lakna. Now is going to sukkira thisai But sukran stand by visakanatchatram 2m patham may be it's comes to pushkaranavamsam. Next sooriya thisai visakam 4m patham, santhrathisai punarpposam 4m patham both thisai comes to pushkaranavamsam how is my feature. Tank u sir
12/08/1994 birth time 8.10 pm கும்ப லக்கினம். லக்கினத்தில் சனி வக்ரம். Last 10yrs ah குரு திசை தான் sir. Financial status la no improve ment sir. குரு ராகு சாரம் வாங்கி கூடவே தான் இருக்கு. குருவுக்கு வீடு குடுத்த சுக்ரன் நீச்சம் sir. என்னோட ஜாதகம் example vachu oru video podunga sir
Sir , in my jathagam magara rasi kumba lagnam mesham suriyam budan, meenutham sukiran simmam I have guru ragu Sani savvai. My date of birth 7.5.1980 CBE time Tuesday 2.35 a.m. Iam not succesful. Magara rasi guru will play the enemy role Al saying. For the past 10 yrs iam suffering. Health issues. Family problems. Why please analyse and tell.
Ponga sir ninga solratha Ella nadakratha illa sir Adithya guruji channel solrthukku ungalalukku vechu pakkala eh avaru solrathu 100 correct varuthu sir ninga solrathu set ahala eh
Jambu lingam.Kumba lagnam. 5-48 pm salem -24-9-1980 meena rasi. Sir 🙏 நல்ல வேலை எப்போ கிடைக்கும். திருமணம் ஆனதில் இருந்து என் மகள் எங்கமாமாமா maளுடன் உள்ளாள். எப்போது அவங்க குடும்பம் நடத்துவங்க. அது Nadakku
Sir, Kumba Lagnam... Guru in 4th place Rishabam...But, Alone in rasi Chart... But, in Bhavaga Chart He is with Kethu in third house ( mesham) what is the prediction sir..?
sir i am watching all your vedios really superb explanation ! sir actually my brother s horscope kumba lagnam guru+sani+suriyan in second house but he is facing a very diffuclt period heavy loss in all bussiness no money no income only debt but his family life is good .he got skin desease like vertigo when will he get good job his date of birth 18-03 - 1987 time 05 45 AM at tiruchirapalli tamilnadu name mohamed siddiq
ஐயா என்னுடைய ஜாதகம் ரிஷப லக்னம் புதன் 9ம் வீட்டில் தனித்து உள்ளது. 9க்கு உடைய சனி துலாமில் வக்கிரம் என்னுடைய புதன் திசை எப்படி இருக்கும்....2ல் ராகு உள்ளது கும்பராசி
கும்பலக்னத்திற்கு குருவுடன் செவ்வாய் கடகத்தில் குரு திசை ஏதாவது ஒரு கடன் பிரச்சனை வந்து கொண்டு தான் உள்ளது சார் 16.5.91, 12.50am,bhavani மனைவியுடன் நல்ல படியாக இருப்பாரா
Bro kumlaknam 12 இல sanni vakram 15 crore loss stll continu😂 u r correct upto 2026,, after Pudan maha disai, Pudan kani il with sooriyan sukran and guru meena vakra parvai, how its please command
கும்ப லக்னம், ரிஷபத்தில் சந்திரன் குரு வக்கிரம் சந்திரன் சாரத்தில், சுக்கிரன் எட்டில் புதன் உடன் நீசபங்கம், சூரியன் சாரத்தில் சுக்கிரன், சூரியன் துலா ராசியில் நீசம், லக்னத்தில் ராகு, சனி தனுசில் உள்ளது, செவ்வாய் வக்கிரம் மீனத்தில் உள்ளது இப்போது குரு தசை எப்படி இருக்கும் ஐயா? Dob 27.10.1988, 2.52pm erode
கோடீஸ்வர யோகம் ok sir அடுத்து உச்ச புதன் திசை புதாத்திய யோகத்தில் இருக்கிறார் குரு பார்க்கிறார் கொள்ளுப்பேரனை வளர்த்த விடுவாரா இல்லை கும்மி அடித்து விடுவாரா அடுத்த வீடியோவில் போடவும் 😁 Good night sir 🙏🌹🍋🍋
அய்யா வணக்கம் மதி கும்பம் லக்கினம் லக்கினத்தில் சனி இரண்டும் இடம் சுக்கிரன் புதன் சூரியன் 4ம் இடம் குரு ராகு இப்போது சுக்கிரன் கோடீஸ்வரர் ஜோக்ஸ் உண்டா 8.4.1965 am 3.45 தரங்கம்பாடி
கும்பலக்கணத்திற்கு 2 ல் சனி, ராகு 8ல்குரு, கேது, செவ்வாய், 10ல் சூரியன், புதன் பிறந்த தேதி 26.11.68,மதியம்12.30, ஈரோடு குரு திசையில் பண நெருக்கடி, நஷ்டம் வச்சு செய்தது, சனி திசை ஆரம்பத்தில் இருந்து பண விசயத்தில் அதிக அளவில் ஏற்றம்,இது அடுத்த புதன் திசையிலும் இது தொடருமா சார்?
🙏ஐயா.9.12.1980காலை 11.55க்கு சென்னையில் பிறந்தேன்.நான் இது வரை கஷ்டம் மட்டுமே அனுபவித்து வருகிறேன். நான் கோட்டஸ்வரி யாக வேண்டும் என்று ஆசை இல்லை. எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது கிடைத்தாலே போதும். எனக்கு மறுமணம் உண்டா? என் கஷ்டம் எப்போது தீரும் என்று கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
சார் கும்ப லக்னம் 8ல் குருவும் சனியும் வக்ரம் பரிவர்த்தனையில் மகரத்தில் புதன் குரு தசையில் ஆரம்பத்தில் இருந்து சிரமப்பட்டுகொண்டு இருக்கிறேன் எதனால் 03/03/1981 6.30 Am CHENNAI கொண்டிருக்கிறேன்
ஐயா, மோகன்குமார் 8/3/1992 , 5.25am,Gudiyattam.கும்ப லக்னம் சிம்ம ராசி குரு 8ல் வக்ரம் ஆகிவிட்டார் 2/1/2024 முதல் செவ்வாய் தசை குரு புத்தி யில் எப்படி இருக்கும் கடந்த 7 மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறேன்
sir your prediction is totally wrong. i am a millionaire now. when sukira dasa started, money started coming until chandira dasa. more money came in suriya dasa. my lagnam kumbam and Rasi meenam. guru alone in viruchigam. sukran in simmam and bhudan in Thulam. saturn in Dhausu. moon and kethu in meenam. Sun and Raghu in kanni. mars in Thulam. beauti is sukran, sun and Mars all the three in vargothamam. another beauti is lagnathipathy Saturn looking it’s own house kumbam. Rasiyathipathi guru looking it’s own house meenam and mars looking it’s own house mesham. pournami yogam. chathurthasi thithi. uthiratathi star, 4th patham. running dasa chevvai.
ஐயா எனது"மனைவிக்கு student visa வில் canada போக முடியுமா? 2024 இல் முயற்சியை தொடங்கவுள்ளோம். மனைவி போனபின் dependent visa வில் நானும் போய் வாழலாம் என முயற்சிக்கின்றோம். வெற்றியடையுமா? தயவு செய்து பதில் தாருங்கள். நன்றி மனைவி Date of Birth 1986.07.23 , 4.27 PM. Colombo srilanka. நன்றி
12/08/1994 birth time 8.10 pm கும்ப லக்கினம். லக்கினத்தில் சனி வக்ரம். Last 10yrs ah குரு திசை தான் sir. Financial status la no improve ment sir. குரு ராகு சாரம் வாங்கி கூடவே தான் இருக்கு. குருவுக்கு வீடு குடுத்த சுக்ரன் நீச்சம் sir. என்னோட ஜாதகம் example vachu oru video podunga sir
Chinnaraj sir ,he is a great man.He is highly knowledgeable and he is a third eye opener for the commoners too.Long live sir and do your endless service 😊
நான். கேட்ட.கேள்விக்கு.பதில்.சொன்னத்தற்கு.கோடான. கோடி.நன்றி.சார்
மிகவும் அருமையான விளக்கங்கள் அடங்கிய,பயனுள்ள பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕
எனக்கு இந்த தசைகள் எதுவும் நடக்கவில்லை. குரு புதன் சனி.ஆனால் நான் இப்போது கோடிஸ்வரன் என்னுடைய சொந்த உழைப்பு மட்டுமே
Date of birth sollunga
Same
Tq sir ❤
Vanakkam Sir, Kumba Laknam, Guru and Sukran in Simmam (vargothamam). What will be the palan
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Sir, why mithuna pudan destroy for kumba laknam . Please give explanation.
Dear Sir, First of all Thanks a lot for releasing such a wonderful analysis regarding Kumbam Lagnam. I belong to Kumbam Lagnam. Sir I used to watch many of your Astro videos. Each and everyone of the videos is excellent and always you are cautious about the positivitivity of your Analyses & Prtedictions. Sir Shall I send my Horoscope to you? May you analyse my Horoscope Sir? If I am permitted, please tell me the contact details to send my horoscope sir.
Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻
Excellent. Hats off sir.
கும்ப லக்கனம் அனைவருக்கும் வணக்கம்❤
வணக்கம்
Suriya dasa, Chandra dasa, mangal dasa left out
Sir Na kadagam rasi,kanni lagnam 1li puthan
,2li guru+sukran+ragu
6li san
8li kedu
10li sevai
11li santhiran
12li suriyan enakku soollunga sir
Mithuna laknam pathi pasave matringa atha pathiyum konjam pasunga.. 🙏🙏
வாழ்க வளமுடன் 🙏
Sir you have to give seprate views on different planets sir
Sir,
Pls explain if guru is in all the house ..
For my son gurn is placed in 7th place and vakkrothamam too..,vakkira sukkiran Saram and Saturn is in 5th place..
How guru dasha will be...????
நன்றி🙏
ஐயா🙏
கும்ப லக்கனம் சந்திர திசை பலன் எப்படி இருக்கும்🙏
Sir I'm viruchgam rasi anusham nachathiram kanni laganam.
Kumba lagna puthan sukiran sani in mesam. Sani thasa eppdi irukkum sir.
கும்ப லக்கினத்திற்கு எட்டில் குரு மறைந்தால் அந்த குரு தசை எப்படி இருக்கும். கும்ப லக்கினத்திற்கு பத்தாமிடத்தில் விருச்சக வீட்டில் சனி சூரியன் புதன் மகரத்தில் செவ்வாய் பரிவர்த்தனை இருக்குது இந்த சனி திசை எப்படி இருக்கும் ஐயா மிக்க நன்றி அண்ணா
Sir neecham guru sitting with suriyan in 12 th house makram
Mithuna laknam sollunga sir
Sinaraj sir enakku sandran ucham Ragu searkai ragu dasa singil tee kku vazi ilai
Vanakkam anna
ஐயா வணக்கம் நான் கும்ப லக்னம் 4இல் சு கு சூ பு உள்ளனர். இப்போது குரு தசா சு புத்தி நடக்க இருக்கிறது land property purchase.but health issues one by one affect in guru dasa sir. How to recover my health.any solution tell me sir .langnthipathi sani வ.😢😢
Sukiran vanthale suriyan vanthuruvaru apram eppadi sir guru vakram akum
Kumba lagnathirku 9il guru,sukran,rahu,bhadhan irundhal enna palan?
அனுபவத்திற்கு
அனுசரனையுடன்
அமைந்தது
கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் ரிசபத்தில் அமர்ந்து + செவ்வாயுடன் சேர்ந்து செவ்வாய் சாரம் பெற்றால் பாதகத்தை செய்யுமா? அல்லது மாசகத்துக்கு ஒப்பான கண்டத்தை கொடுக்குமா சார நன்றி
Guru + Sukran in 9th house (thulam) but sukran Vakram kumba lakna. Now is going to sukkira thisai But sukran stand by visakanatchatram 2m patham may be it's comes to pushkaranavamsam. Next sooriya thisai visakam 4m patham, santhrathisai punarpposam 4m patham both thisai comes to pushkaranavamsam how is my feature. Tank u sir
Vanakkam sir, magaram avittam birth 7.8.90, 10 am. Enga sister ku eppathan marriage natakkum sir please solluga sir🙏🙏🙏🙏🙏
12/08/1994 birth time 8.10 pm
கும்ப லக்கினம். லக்கினத்தில் சனி வக்ரம். Last 10yrs ah குரு திசை தான் sir. Financial status la no improve ment sir. குரு ராகு சாரம் வாங்கி கூடவே தான் இருக்கு. குருவுக்கு வீடு குடுத்த சுக்ரன் நீச்சம் sir. என்னோட ஜாதகம் example vachu oru video podunga sir
Sir , in my jathagam magara rasi kumba lagnam mesham suriyam budan, meenutham sukiran simmam I have guru ragu Sani savvai. My date of birth 7.5.1980 CBE time Tuesday 2.35 a.m. Iam not succesful. Magara rasi guru will play the enemy role Al saying. For the past 10 yrs iam suffering. Health issues. Family problems. Why please analyse and tell.
Vanakkam Ayya, Viruchigha lagnam, khumba rasi, guru and Sani in magaram, what will happen sir, dob 16-02-1961, 2am, Chennai.
Ponga sir ninga solratha Ella nadakratha illa sir Adithya guruji channel solrthukku ungalalukku vechu pakkala eh avaru solrathu 100 correct varuthu sir ninga solrathu set ahala eh
Ean mganukku kumpalakkinam guru datha guru sukkiran parivarthanai sukran oucham
7l guru 11lsun 11l ragu parivarthanai ?eruķum
கும்ப லக்னத்திற்கு 6ல் குரு கூடவே புதன் எப்படி இருக்கும் யோகம்??
its for kumba rasi or lagnam you talk about?
HariOm, Ayya ungal channelil eppo கோடீஸ்வர யோகம் துலாம் poduveergaL??..
Jambu lingam.Kumba lagnam. 5-48 pm salem -24-9-1980 meena rasi. Sir 🙏 நல்ல வேலை எப்போ கிடைக்கும். திருமணம் ஆனதில் இருந்து என் மகள் எங்கமாமாமா maளுடன் உள்ளாள். எப்போது அவங்க குடும்பம் நடத்துவங்க. அது Nadakku
If vakram Guru is in 8th place and Sukran in 2th place, what Will be the effect,sir . Pls explain it sir
கும்பராசி கும்பலக் ணம் லக்கணத்தில் சந்திரன் இருக்குது பூரட்டாதி நட்சத்திரம் எனது வயது 44 எப்படி இருக்கும்
Jadagam eazude tharamudeyuma sir.i send payment send details
ஐயா.. இங்கு குரு சுக்ரன்(துலாம்) இருவருக்கும் கால் கொடுத்த நட்சத்திரத்தை பார்க்க வேண்டியது அவசியமா!
Sir, Kumba Lagnam... Guru in 4th place Rishabam...But, Alone in rasi Chart... But, in Bhavaga Chart He is with Kethu in third house ( mesham) what is the prediction sir..?
If guru in 10th place vakram and sukkran placed in guru house. How the result will be sir
If guru sits in 12 th house with suriyan in makram
Sir,
நான் கும்பம் லக்னம்
10குரு.3சனி
லக்னத்தில் ராகு
ஐயா, குரு வக்ரம் 4ல் உச்ச சந்திரன், சாரம் சந்திரன் ஐயா
sir i am watching all your vedios really superb explanation ! sir actually my brother s horscope kumba lagnam guru+sani+suriyan in second house but he is facing a very diffuclt period heavy loss in all bussiness no money no income only debt but his family life is good .he got skin desease like vertigo
when will he get good job his date of birth 18-03 - 1987 time 05 45 AM at tiruchirapalli tamilnadu name mohamed siddiq
ஐயா என்னுடைய ஜாதகம் ரிஷப லக்னம் புதன் 9ம் வீட்டில் தனித்து உள்ளது. 9க்கு உடைய சனி துலாமில் வக்கிரம் என்னுடைய புதன் திசை எப்படி இருக்கும்....2ல் ராகு உள்ளது
கும்பராசி
கும்பலக்னத்திற்கு குருவுடன் செவ்வாய் கடகத்தில் குரு திசை ஏதாவது ஒரு கடன் பிரச்சனை வந்து கொண்டு தான் உள்ளது சார் 16.5.91, 12.50am,bhavani மனைவியுடன் நல்ல படியாக இருப்பாரா
அண்ணா வணக்கம் கும்ப லக்னம் 10 இல் தனித்த குரு என்ன தான் செய்யும் ? 9/10/2007 மதியம் 2.59 சென்னை.நன்றி
வணக்கம் 7-6-1979 பிறந்த ஊர் திருவாரூர்
கும்ப லக்னத்தில் குரு இருந்து குரு திசை வந்தால் கோடீஸ்வர யோகம் உண்டா😊n
ஐயா எனக்கு கும்ப லக்னம்...குரு திசை நடக்கிறது... தனித்த குரு 5ல் வக்ரம்...குரு திசை எப்படி இருக்கும்? 09/01/78...9am... மதுரை.
Sir, Guru in mesham and Viruchagam.... U didn't say anything sir
என் மகள் 12 வருடமாக என்னுடன் உள்ளாள். எப்போது நல்லது நடக்கும் please சொல்லுங்க sir
Bro kumlaknam 12 இல sanni vakram 15 crore loss stll continu😂 u r correct upto 2026,, after Pudan maha disai, Pudan kani il with sooriyan sukran and guru meena vakra parvai, how its please command
கும்ப லக்னம், ரிஷபத்தில் சந்திரன் குரு வக்கிரம் சந்திரன் சாரத்தில், சுக்கிரன் எட்டில் புதன் உடன் நீசபங்கம், சூரியன் சாரத்தில் சுக்கிரன், சூரியன் துலா ராசியில் நீசம், லக்னத்தில் ராகு, சனி தனுசில் உள்ளது, செவ்வாய் வக்கிரம் மீனத்தில் உள்ளது இப்போது குரு தசை எப்படி இருக்கும் ஐயா? Dob 27.10.1988, 2.52pm erode
சுக்கிரன் 6,8,12ல் மரைந்தால் என்ன நடக்கும்
கோடீஸ்வர யோகம் ok sir
அடுத்து உச்ச புதன் திசை புதாத்திய யோகத்தில் இருக்கிறார் குரு பார்க்கிறார் கொள்ளுப்பேரனை வளர்த்த விடுவாரா இல்லை கும்மி அடித்து விடுவாரா அடுத்த வீடியோவில் போடவும் 😁
Good night sir 🙏🌹🍋🍋
அய்யா வணக்கம் மதி கும்பம் லக்கினம் லக்கினத்தில் சனி இரண்டும் இடம் சுக்கிரன் புதன் சூரியன் 4ம் இடம் குரு ராகு இப்போது சுக்கிரன் கோடீஸ்வரர் ஜோக்ஸ் உண்டா 8.4.1965 am 3.45 தரங்கம்பாடி
கும்பலக்கணத்திற்கு 2 ல் சனி, ராகு 8ல்குரு, கேது, செவ்வாய், 10ல் சூரியன், புதன் பிறந்த தேதி 26.11.68,மதியம்12.30, ஈரோடு குரு திசையில் பண நெருக்கடி, நஷ்டம் வச்சு செய்தது, சனி திசை ஆரம்பத்தில் இருந்து பண விசயத்தில் அதிக அளவில் ஏற்றம்,இது அடுத்த புதன் திசையிலும் இது தொடருமா சார்?
I'm Erode sir kumpa lakanam Guru desa Payama eruku sir
🙏ஐயா.9.12.1980காலை 11.55க்கு சென்னையில் பிறந்தேன்.நான் இது வரை கஷ்டம் மட்டுமே அனுபவித்து வருகிறேன். நான் கோட்டஸ்வரி யாக வேண்டும் என்று ஆசை இல்லை. எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது கிடைத்தாலே போதும். எனக்கு மறுமணம் உண்டா? என் கஷ்டம் எப்போது தீரும் என்று கூறுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
Hi 9th lord Venus aatchi aaga irunthuma kastham?
Yes.9th lord sukiran won't do good for dhanusu rasi. He is enemy for guru.. Moreover laginathipathi(sani) and rasiyadhipathu(guru) were in 8th place.
@@lalithav3904 agree Aquarius ascendant my son 02 December 2021 11.40 am Cuddalore can you pls check it look same like yours
@@lalithav3904 he is 2 years old beating everyone he will become rowdy
வணக்கம் சார் குரு6ல் உச்சம் +கேது+சந்திரன் மகரத்தில் ராகு கும்பலக்னம் கடகராசி சுக்கிர திசை நடப்பில் உள்ளது நீச்ச பங்க ராஜயோகம் ஹேமலதா 12/10/1990 4.20p.m madurai
சார் கும்ப லக்னம் 8ல் குருவும் சனியும் வக்ரம் பரிவர்த்தனையில் மகரத்தில் புதன் குரு தசையில் ஆரம்பத்தில் இருந்து சிரமப்பட்டுகொண்டு இருக்கிறேன் எதனால் 03/03/1981 6.30 Am CHENNAI கொண்டிருக்கிறேன்
Kuruve.saralakknam.sararasi.patthivi.pottukkal.iyuuu
Raghu and sani simma house kumba lkinam
மரத்தில் குரூ ராகு என்ன பலன்
ஐயா, மோகன்குமார் 8/3/1992 , 5.25am,Gudiyattam.கும்ப லக்னம் சிம்ம ராசி குரு 8ல் வக்ரம் ஆகிவிட்டார் 2/1/2024 முதல் செவ்வாய் தசை குரு புத்தி யில் எப்படி இருக்கும் கடந்த 7 மாதமாக வேலை இல்லாமல் இருக்கிறேன்
6:34
கும்பம் லக்கனதில்குருலக்கனதில்உள்ளார்என்னசெயவார்
🙏🙏🙏👍👌
🙏🙌
sir
your prediction is totally wrong. i am a millionaire now. when sukira dasa started, money started coming until chandira dasa. more money came in suriya dasa. my lagnam kumbam and Rasi meenam. guru alone in viruchigam. sukran in simmam and bhudan in Thulam. saturn in Dhausu. moon and kethu in meenam. Sun and Raghu in kanni. mars in Thulam. beauti is sukran, sun and Mars all the three in vargothamam. another beauti is lagnathipathy Saturn looking it’s own house kumbam. Rasiyathipathi guru looking it’s own house meenam and mars looking it’s own house mesham. pournami yogam. chathurthasi thithi. uthiratathi star, 4th patham. running dasa chevvai.
Hi sir I think you born on 1978 right?
ஐயா எனது"மனைவிக்கு student visa வில் canada போக முடியுமா? 2024 இல் முயற்சியை தொடங்கவுள்ளோம். மனைவி போனபின் dependent visa வில் நானும் போய் வாழலாம் என முயற்சிக்கின்றோம். வெற்றியடையுமா? தயவு செய்து பதில் தாருங்கள். நன்றி மனைவி Date of Birth 1986.07.23 , 4.27 PM. Colombo srilanka. நன்றி
என் பையன் 8; 12;2007; காலை
11; மணி 20 நிமிடம் பிறந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் எப்படி இருக்க பெயர் நவீன் குமார்
Kudumbam divorce
புதன் திக் பலம் பெற்றால்