Kumbam Laknam Vs Marriage | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 54

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 9 месяцев назад +7

    எல்லோருக்கும் புரியும் படியாக மிகவும் எளிமையாக இனிமையாக தங்களால் மட்டுமே கூற முடியும் நன்றி சார்

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 9 месяцев назад +2

    அருமை சார்,மிக நல்ல விளக்கம்,மிக்க நன்றி 🙏🏻

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 9 месяцев назад +2

    நன்றி ஐயா 🙏

  • @soundararajan9685
    @soundararajan9685 9 месяцев назад +2

    நெஞ்சார்ந்த நன்றி ஐயா🙏

  • @mr.villagevingyani263
    @mr.villagevingyani263 17 дней назад +1

    Ungal pechu migavum arumai ayya

  • @ksubamohan
    @ksubamohan 9 месяцев назад +2

    Thank you sir.

  • @sujatha21
    @sujatha21 9 месяцев назад +2

    Thank you for this

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 месяцев назад +6

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 9 месяцев назад +2

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sampathkumarrajagopalan471
    @sampathkumarrajagopalan471 7 месяцев назад +2

    You are excellent and your shirt is also excellent.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 месяцев назад +3

    வணக்கம் சார் 🙏

  • @ksekar8718
    @ksekar8718 9 месяцев назад +2

    Please make a video for Sagittarius ascendent also sir

  • @sundarraj9129
    @sundarraj9129 9 месяцев назад +2

    ❤ வணக்கம்க

  • @annadurai1916
    @annadurai1916 9 месяцев назад +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 9 месяцев назад +2

    🙏🙌

  • @d.boobalandhanapal5814
    @d.boobalandhanapal5814 9 месяцев назад +3

    சார் நீங்க சொன்னது அத்தனையும் உண்மை சார் எனக்கு கும்ப லக்னம்

  • @kanagaraj2816
    @kanagaraj2816 9 месяцев назад +1

    வணக்கம் அன்னா ❤

  • @user-jw3qr6fb1f
    @user-jw3qr6fb1f 9 месяцев назад +3

    Enaku marriage nadakuma nadakkatha.11.10.1988,Eve:4.37pm. enaku oru time lakkanum kumbam varu oru time meenam varuthu.ethutha en lakkanum.solunga sir konjam

  • @kalaivaniramesh2151
    @kalaivaniramesh2151 6 месяцев назад

    Kumba lagnam barani natchathiram ponnai kattina marumanam eandru solgirargal or love marriage nu solranga unmaiya sir

  • @krishnanmanivalli8164
    @krishnanmanivalli8164 9 месяцев назад +1

    Kumbha lagnam. 3 Chandran. 8 sultan. 9. Chevvai budhan suriyan guru. 4. Ketu. 10. Raju. Age 30. Marriage?

  • @vasantha-K
    @vasantha-K 9 месяцев назад +1

    வணக்கம் ஐயா.
    Law of Attraction முலம் ஜாதகத்தை மாற்றலாமா. விதியை மாற்றலாமா.
    இதைப்பற்றி தயவுசெய்து ஒரு video முலம் விளக்கவும்.

  • @subramaniana4903
    @subramaniana4903 9 месяцев назад +3

    ஜோதிடம் என்பது ‌ஒரு‌ கதை. அந்த கதையை அழகாக கூறுகிறீர்கள்

  • @rragavi1585
    @rragavi1585 9 месяцев назад

    9/8/1995 7:20pm salem,.2il sani vagram. Magara rasi kumba lagnam.marraige delay . 28 la ready agi stop agiduchu .yen sir?

  • @vinothkumar5875
    @vinothkumar5875 Месяц назад

    Kumpalaknam laknathula ragu kannirasi chithirai nachathiram guruthisai suriyapukthi arampichiduchi goverment exam eazhuthirukka vela amyuma thirumanam nadakkuma

  • @sudhaganeshan9710
    @sudhaganeshan9710 3 месяца назад

    Ayya kadagam rasi kumba laknam punarpoosam natchathiram ippothu puthan thisai ragu puthi nadakkunga ivarukku thirumanam eppothunga

  • @karunramya
    @karunramya 9 месяцев назад +1

    7 il guru irunthu vakramanal?

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn 22 дня назад

    Sir please tell me the facts about kumba lagnam but kethu in lagnam

  • @girinani6248
    @girinani6248 9 месяцев назад +2

    🙏🙏💐 வணக்கம் sir எனக்கு கும்ப லக்னம் ராகு தசை கேது புக்தி யில் 21வயதில் திருமணம் முடிந்தது.நீங்கள் சொல்லற மாதிரி பெரிய குடும்பம் தலையில் முடி இல்லை சொந்த தொழில் தான் செய்றாங்க 🙏🙏

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 9 месяцев назад +7

    சார் என்மனைவி மகன் இரண்டுபேரேமே கும்பலக்னம்தான் நான்பெரியகுடும்பத்தைசேர்ந்தவன்4அண்ணன்மார்களோட பிறந்தவன்தான் எனக்கு கல்யாணத்திற்கு முந்தியேதலை முடிகம்மி வழுக்கைதான் எங்ககாலம் ஓகே எம்மகனும் கும்பலக்னம்அவனுக்கும் வர்ற மனைவி பெரியகுடும்பத்தைசேர்ந்தவராகத்தான் இருப்பார் என அறிகிறேன் 100%கரைக்ட்சார் நன்றி

    • @samvelprince-vx6od
      @samvelprince-vx6od Месяц назад +1

      Neenga entha ooru ka kanyakumari ya

    • @Nila0804
      @Nila0804 Месяц назад +1

      Nenga unga manaiviya adimaiya nadathuvingala 😢

  • @gayathri96
    @gayathri96 4 месяца назад

    Enaku age 28,marraige pathi peasunale prachana than...delay in marraige and career..and enoda partner nenga solra mari not into wealthy famiky..not owning any proprrty either..he is not fair..he is 36 and a divorcee too..
    Enaku ipdi amanjathuku may be suriyan kuda buthan,sevvai,sani,kedhu serkai ah irukalama sir?
    5 planets in 2nd house 8il raghu..
    Ipo sani dasha raghu buthi running..
    Very worst timing..
    28/3/1996
    4 am
    Tirunelveli
    Does anyone explain why im attracted to divorcee men?
    And marraige timing epo varum?

  • @dilipkumar.r8376
    @dilipkumar.r8376 8 месяцев назад

    Budhan in seventh house sir?

  • @saishririya185
    @saishririya185 9 месяцев назад +3

    வழுக்கை மட்டும் 100%உண்மை,வாழ்க்கை0 சுக்கிரதிசை அனைத்தையும் கொடுத்து, பாதியிலேயே பறித்து அனாதையாக,மரணம் எப்போது 23_1_1989 time:9.16am place:vizag,Andhra Pradesh,next suriya,chandra,sevvai thasai payamma irukku😢

  • @user-ig9th4ks9c
    @user-ig9th4ks9c 6 месяцев назад

    Sir enaku 29ageil kalayanm Nadutu kalayanam agi 3monthla divers achi

  • @prasannasukanya216
    @prasannasukanya216 7 месяцев назад

    Sir வணக்கம் கும்ப லக்னம் செவ்வாய் மாரகதி பதிதான் பின்ன எப்படி நல்லது திருமணம் செய்து வைப்பார் 14.10.88 time 3.38 pm ஶ்ரீவில்லி புத்தர் பெருமாள் கோயில் பட்டர் நான்

  • @Sai-mt5rf
    @Sai-mt5rf 9 месяцев назад +1

    Super

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 4 месяца назад

    ஐயா ஆண் கும்பம் லக்னம் ‌பெண்‌ சிம்மம் லக்னம் நல்ல அமைப்பு ஐயா வணக்கம்

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 9 месяцев назад +2

    இருபாலருக்கும் பொருந்தல் ஐயா

  • @ramyasesh19
    @ramyasesh19 8 месяцев назад

    I m kumbha rasi kumbha lagnam and have guru in my 11 th house. Bt guru is vakkram. Sani ucham Bt vakram. Life is horrible 😢

  • @MoneMone-hw8yv
    @MoneMone-hw8yv 9 месяцев назад +1

    Kumba lagnam,2il sevvai,9il guru vakram,sun 3il, chandran7il,Sani lagnathil,sukran andkedu 4il ,now age 30 marriage eppo sir...

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 9 месяцев назад +2

    . தீபாவளிக்கு ரெடிமேட் சட்டை பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும் அளவு சொல்லிவிட்டீர்கள்

  • @RAMSKumar-zc8tb
    @RAMSKumar-zc8tb Месяц назад

    Makaralakanam
    Kumbam lakanam.

  • @madhubharathi1899
    @madhubharathi1899 Месяц назад

    ,, ❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 9 месяцев назад +1

    குருவே வருக வருக

  • @d.boobalandhanapal5814
    @d.boobalandhanapal5814 9 месяцев назад +1

    வணக்கம் ஐயா நான் கும்ப லக்னம் செவ்வாய் திசை கல்யாணம் நடந்தது செவ்வாய் வந்து கடகத்துல நீச்சமாய் இருக்காரு அந்த செவ்வாய்யோட சேர்ந்து குரு உச்சம் பெற்றிருக்கின்றார்😮 தற்போது குரு தசை குரு புத்தி நடந்து கொண்டிருக்கின்றது குரு திசை கோடியை கொடுக்கும் என்று நம்புகிறேன் உங்களுடைய வீடியோ அனைத்தும் தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் ஆகையால் குரு தசை கொடியை கொடுக்கும் என்று நம்புகின்றேன் 22/09/2017 நேரில் சந்தித்தபோது வெளிநாட்டு வருமானம் உண்டு என்று சொன்னீர்கள்

    • @d.boobalandhanapal5814
      @d.boobalandhanapal5814 9 месяцев назад

      22/09/1966
      Time 5.15pm
      Place KGF karnataka
      கும்ப லக்னம் 39 வயசுல தான் கல்யாணம் ஆச்சு

  • @JEEVABARANII
    @JEEVABARANII 9 месяцев назад +1

    Mr thalaivaaahhh...order ah potuyaaa mesham venummm🎉🎉🎉😅😅

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 9 месяцев назад +1

    ஜோதிடம் அப்ராக்ஸிமட்

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 9 месяцев назад +1

    எம்மகனுக்கும்குரு2ல ஆட்சிதான் கல்யாணம் லேட்டாகுமாம்ப்பான்னு சொன்னேன் பரவாயில்லப்பான்னுட்டான் செவ்வாய்துலாம்ல சித்திரை 3ல இருக்கு வர்க்கசக்கரங்கள்ல 5இடத்தில வர்க்கோத்தமாத்தான்இருக்கு ஆனா அந்ததிசை காலேஜ்படிக்கிறப்ப ஸ்போர்ட்ல படிப்புல ஜியாலஜிபர்ஸ்ட்ரேங்க்எடுக்கவச்சி திசைமுடிஞ்சிருச்சி இப்பராகு நடத்திட்டிருக்கார்ராகுதான்நடத்துவாருன்னு நம்புறேன்

  • @user-ig9th4ks9c
    @user-ig9th4ks9c 6 месяцев назад

    Satyam natchatiran 1m pagan

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 9 месяцев назад +1

    . உறவு முறையும் சொல்லலாமே

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 9 месяцев назад +2

    காதல்ல ஜாதகத்துல சேர்க்காதிங்க அதுகி(கெ) ரகம் எங்க இருந்தாலும் யாருக்கு எப்ப எப்படி வேண்டுமானாலும் வரும் அது அதிர்ஷ்டம் மாதிரி யாரும் கண்டிஷன் போடமுடியாது சொன்னால் தானே உங்களுக்கு தெரியும் யாரும் சொல்ல மாட்டாங்களே எங்கே நல்லவங்க எல்லாம் கையை தூக்குங்க😂‌