PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
HTML-код
- Опубликовано: 25 ноя 2024
- PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in
எளிமை,இனிமை, தன்னடக்கம்,அருமை,பெருமை,அற்புதம், இவையெல்லாம் சேர்ந்த 6வர்க்கத்திலும், புகழ் எனும் 7 இடம் பெற்று *பு ஷ்கலா நவாம்ச நாயகன்*-என திகழும்* சின்னராஜாவாகிய தங்களின் சிறப்பு ராஜாவைப் போல் மென்மேலும் பெருமை பெரும் எந்நாளுமே* - 🌹🌹,அன்புடன்🙏🙏
Super. எப்படியோ இன்னும் கொஞ்ச நாள்ல என்னையும் ஜோசியர் ஆக்கிருவீங்க போல. அருமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா
கொய்யால ஜோசியர் ஆகாம விடுவதில்லை
@@astrochinnaraj ஐயா வணக்கம் எனது பதிவிற்கு மறுபதிவு செய்தமைக்கு நன்றி யூடியூப் மூலம் தங்களை அறிமுகம் செய்த கடவுளுக்கும் நன்றி உண்மையிலேயே இன்னும் ஒரு 6 மாதத்திற்கு உங்களின் பதிவுகளை பார்த்தால் ஜோதிடத்தை ஓரளவு விளங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் உங்களுடைய விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் மிகவும் தெளிவாகவும் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும் உள்ளது அதிலும் இராகு கேதுக்களைப் பற்றிய விளக்கம் மிகவும் அருமை இராகு கேதுக்களை பற்றி தாங்களும் ஆதித்ய குருஜி ஐயாவும் விளக்குவதைப் பார்த்தால் இராகு கேதுக்களின் செயல் பாடுகளை புரிந்தால்தான் ஜோதிடத்தில் புலமை வரும் போல் உள்ளது குறிப்பாக ஒரு கிரகத்திற்கு நட்சத்திர சாரம் கொடுத்த இராகு அந்த கிரகத்தின்தசையில் அந்த கிரகத்தின் ஆதிபத்தியங்களை தடுப்பார் அல்லது கிரகித்துக் கொண்டு (இராகு)தன் திசையில் செயல் படுத்துவார் மேலும் இராகு தான் அமர்ந்த வீட்டின் அதிபதியைப் போல தான் அமர்ந்த நட்சத்திர அதிபதியைப் போல் ஆதிபத்தியங்களைச் செய்வார் என்பது போன்ற விளக்கங்கள் மிகவும் பயனுள்ளது சிறுவயதுமுதல் ஜோதிடதில் ஆர்வம் உண்டு சில புத்தகங்களும் வாங்கி படித்திருக்கிறேன் ஆனாலும் ஜோதிடம் மிகபெரிய சமுத்திரமாக உள்ளது அதைக்கற்றுக் கொள்ள தெய்வத்தின் அனுக்கிரகம் வேண்டும் அதற்கான வயதும் இல்லை வாய்ப்பும் இல்லை 20 அல்லது 25 வயதுகளில் தங்களைப் போன்ற தெளிவான ஜோதிடர்களின் அறிமுகம் கிடைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் அனுபவற்ற ஜோதிடர்களின் வழிகாட்டுதலில் சந்தித்த இழப்புகளும் வலிகளும் ஏராளம் அதையும் கர்மா என்று எடுத்துக் கொண்டேன் போகட்டும் கசப்பான அனுபவங்கள் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் செல்கின்றன அந்த வகையிலும் உலகை புரிந்துகொள்ள வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றியே கூறிக்கொள்கிறேன் என்னுடைய ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள் இராகுவின் நட்சத்திர சாரம்(திரூவாதிரை) பெற்ற சுக்கிரன் (இலக்னாதிபதியாகி பாக்கியஸ்தானமாகிய 9 ல் நின்று ) திரிகோணத்தில் திருவாதிரை சாரம் பெற்ற தன்னுடைய தசைகாலத்தில் என்ன மாதிரியான பலன்களைத்தரும் எனக்கு சுக்கிரதசை மோசமான காலமாகவே இருந்தது (தாங்கள் பலன் எடுப்பதற்காக குறிப்பு 03. 08. 1969. நேரம் 12. 05 பகல் ஞாயிறு திருப்பூர் ரேவதி நட்சத்திரம் துலாம் இலக்னம்) தங்களை நேரில் சந்தித்து ஜோதிட ஆலோசனை பெற விருப்பம்
சுக்கிரன் சனி மற்றும் செவ்வாயின் பார்வையில் இருக்கிறது பின்பு எப்படி சார் அவர் யோகம் செய்வார்... மற்றும் நீங்கள் திருதி நாம யோகத்தில் பிறந்தவர் ஆகையால் உங்களுக்கு சுக்கிரன் அவயோகி...
இருக்கற ஜோசியரே போதும்.நீ வேற எதுக்கு..!!??
ஃஃ
ஐயா குருவே வணக்கம் பாமரனுக்கும் பாரின் காரனுக்கும் புரிய மாதிரி மிக தெளிவா புரியுற மாதிரி எடுத்துக்காட்டு உவமையுடன் உங்கள் சொல் ஆற்றலுக்கு வாழ்த்துகள் ஐயா மிக எளிமையாய் அருமையாய் இருக்கிறது உங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றிங்க Sir நன்றி🎉
வணக்கம் அண்ணா மிகவும் முக்கியமான விளக்கங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பதிவு நன்றி வாழ்க வளமுடன்
சிம்ம குரலோன் சின்னராஜ்
தங்களது விளகத்திலே எங்களது கலக்கம் தீர்ந்தது சார்
நன்றி மகிழ்ச்சி
உங்கள் தமிழ் இனிமை. விளக்கம் எளிமை அருமை நன்றிகள் பல கோடி
மிக்க நன்றி ஐயா. நிறைய விளக்கங்கள். நன்றிகள் கோடி.
வணக்கம் சார் உங்கள் பேச்சு கேட்டு கிட்டே இருக்கலாம் நல்ல தகவல்கள் சூப்பர் சார் 🙏
I am old guy...versed in astrology.. native from Tirunelveli presently in Hyderabad. I am really impressed by your knowledge. I consider you as a connoisseur in astrology.best wishes. Annaswamy Sankaran.
ஓவ்வொரு வீடியோவும் கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்...
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.
Wonderful Bro, thanks and May God Bless You Well and Good Always
அருமையான விளக்கம் அனைவருக்கும் நன்றாக புரியும்படியான விளக்கத்தை தந்துள்ளீர்கள் உதாரன ஜாதகத்துடன் புஷ்கர நவாம்சத்தைப்பற்றிய விளக்கமும் மிகமிக சிறப்பாக அமைந்துள்ளது நன்றி வணக்கம் தொடரட்டும் தங்கள் ஜோதிடக்கலைத் தொண்டு
மிக அருமையான பதிவு விளக்கம் அற்புதம் 🙏
புஷ்கர நவாம்சத்தை பற்றிய பதிவு மிகவும் அருமை.மிக தெளிவான விரிவான விளக்கம்.நீங்கள் சொல்லும மமுக்கிய பதிவுகளை Notes எடுத்து வருகிறேன்.நன்றி்
Nice explanation about Pushkara navamsam. Thanks ayya- Sundarrajan 🙏🙏
மிகவும் அருமை எனது மகன் புஷகரலக்ணத்தில் பிறந்து உள்ளார்
நன்றி
Good Explanation about Pushkaranava....... Vaazga Nalamudan.
👃 வணக்கம் அண்ணன். உங்களின் ஜோதிட கணிப்பு கள் மிக அற்புதம்.
மிகவும் சிறப்பாக கூறினீர்கள்
Wonderful, excellent. This will help Tamil people who wants to learn vedic astrology. A very useful, easy to understand explanation. Super presentation and an interesting topic which makes the video excellently good. Thank you sir.
இயல்பான
இனிமையான பதிவு.
Excellent job sir. I love hear your explanation!
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
ஐயா,வணக்கம் நல்ல பதிவுகளை தந்து வருகிறீர்கள். வாழ்த்துகள். குருவருளும் திருவருளும் சித்திக்கட்டும். அஸ்ட்ரோ அனந்தகிருஷ்ணன்,தஞ்சாவூர்..
Super and detailed explanation Sir🙏🙏🙏 I have Sani in Pushkara navasam with dhik balam. Hope my Sani dasa will be good.🙏
Sir nalla vilakkam payanullthu nanri
அருமையான தகவல்கள் சார்
நன்றி
அருமையான விளக்கம்
I saw this today .very informative.
Wow what a wonderful explanation! 🙏🙏
சிறப்பு 🌹🌹, அன்புடன் 🙏🙏
Very informative, im learning basic through your videos. Thank UVM
Keep serve and get our blessing. GOD blesses U always
3கிரகங்கள் புஸ்கரநவாம்சம். (செவ்வாய் சனி சந்திரன்) . உண்மையிலேயே உங்களைப் போன்று நகைச்சுவை உணர்வுடன் அமைதியாக விளக்குவது அருமை.
Good explain Saturn planet got pushkara navamsam and my laknam also pushkara navamsam but no use
Syabas Sir. Megavum thelivana velakam.
நன்றி ஐயா
அருமையான விளக்கம் நண்றி
நன்றி ஐயா...
Arumai
Dear sir, very nice explanation.thank u sir.
Thank you sir
Sir my guru was is sadhayam 4 th pada
Guru dasa was bad
Ofcourse it gave me financial breakthroughs
I died in 2011
Still not cremated.........
RIP
excellent explanation sir. great research.
Nalla explanation sir nalla useful Anna video
ஐயா வணக்கம். நன்றி
Excellent explanation
Arumai 👍🙏
சூப்பர்
Well explained in simple terms
Superb Sir !!
Fantastic Explanation .
Cheers
Super Sir. Such a complex topic as usual you made it look simple...!
Your quality of presentation is improving tremendously. Background is awesome looks lively and fresh. Great work by the team.
Great going...!
Thanks.
Ravinder
Very very thankful sir
அருமை! சின்னாளப்பட்டி பரமசிவம்.
Anna
Awesome explanation. I have a question to ask.
What will be effect if, MEENAM lagnathipathi GURU in 11th house MAKARAM (neecha bangam) in 6th lord SURIYAN saram and 6th lord in 7th house KANNI in suya saram, both GURU and SURIYAN are in pushkaranavamsam?
Guru (8.50 degree) - uthradam 4
Suriyan (7.50 degree)- Uthram 4
Buthan (24.15 degree) - Chirtra 4
Eagerly looking for this unique case..
Thanks
Very good explanation sir. well done. !
Wow great thank you sir
நன்றி 👌
super sir . very nice this video is
ஐயா🙏 எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. அருமையான மிக மிக தெளிவான விளக்கம் . அநேகமாக தாங்கள் அன்னையின் கருவறையில் உள்ள போதே தமிழையும் ஜோதிடத்தையும் கரைத்து குடித்து விட்டீர்கள் . அப்படித்தானே🙏👍🌹👌👏👌👏🌹👍🙏👏👌👍
Wow!!! really superb thanks a lot........
வணக்கம் சார்- மிக அருமையான மற்றும் முக்கியமான வீடியோ இது. அனைவரும் தங்கள் ஜாதகத்தை எடுத்து நமக்கு புஷ்கர நவாம்சம் இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
கேள்வி:
1. ஏன் 9 நட்சத்திரங்களை மட்டும் இந்த கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை?
2. வக்கிரமான க்ருஹம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தாலும் நல்ல பலனை செய்யுமா? (நீச்சம், உச்சம், ஆட்சி, பகை,க்ருஹ யுத்தம் பற்றி கூறினீர்கள் ஆனால் வக்கிரம் பற்றி கூறவில்லை. )
3. மாந்தி புஷ்கர நவாம்சத்தில் அமைந்தால் என்னவாகும்?
சூப்பர் ஐயா......👏👏👏👏
Awesome explaining ( sir God bless you ) 🙏🇨🇦📕🇺🇸🙏
Super explanation. Maraivu stanam irundhalum palan tharuma ayya?
சகடை யோகம் பற்றி சொல்லுங்கள் சார்
அருமை சின்னராஜ் ஐயா, என்னுடைய மகன் பிறப்பு குறிப்பில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஒத்து போகிறது ஐயா. நீங்கள் சொன்ன புஷ்கர நவாம்சத்தில் எனது மகன் ஜாதகத்தில் 5 கிரகம் புஷ்காரத்தில் உள்ளது ஐயா என் மகன் பிறந்த நேரம் மாலை 6 :28
நாள் 6-12-12 இடம் மதுரை தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா
Rishapam Lag .sukran .meenam pooratathi. 4 next. Dhasa sukran sir thanks sir
Romba romba thank you sir
Sir vanakkam.ennudaiya lagna pulli utthiradam 1, padham.danusu amsam. Danusu lagnam.but nan siramangalai sandhikkiren.age 33.
குருவாழ்க குருவேதுணை.
Super explain
Great sir
Excellent video sir
Vanakam sir , 6ma athipathi lagna supar achi palam petru pushkaranavamsathil erukira dosa plangal good or not good pl reply massage sir
அண்ணே வணக்கம் ,
மிகவும் அருமையான பதிவு . விளக்கம் அருமை . ஆனாலும் சில சந்தேகம்
1.மேற்கண்ட உதாரண சாதகத்தில் சனி,சேய் ,குரு,கேது ,புதன் ,சுக்ரன் எல்லாம் நல்ல நிலைமையில் இருந்து சுயசாரம் ஏறி ,ஆதிபத்திய சுபராக இருபதாலும் , அவர்கள் திசை நடந்ததாலும் நல்ல நிலைமையில் இருக்கிறார் .
2.சரி நல்லது அது இருக்கட்டும் .எனூட கேள்வி என்னன்னா -->இந்த யோகம் பலன் சாரநாதன் 6,8,12 க்கு உடையவனாக இருந்து , ஆதிபத்திய நாதன் தீயவராக இருந்தாலோ or தீக்கோள் உடன் சேர்க்கை பெற்றாலோ ,or சுமாராக இருந்தாலோ அதன் திசையிலோ அல்லது புத்தியிலோ மிகவும் கேட்டது பன்னும or நல்லது பன்னுமா or கொடுத்து கெடுக்குமா or கெடுத்து கொடுக்குமா ?
இதனை வரிசை படுத்த முடியுமா ?
3.உயர் நிலை அடைவார் என்ன்றால் எப்படி ?எந்த முறையின் அடிப்படையில் .அதாவது கஷ்டப்பட்டு /துன்பப்பட்டு வருவரா or சுலபமா வருவாரா எந்த முறையில் வருவர்? அதை எப்படி அறிவது ? இதை வரிசைபடுத்த முடியுமா ?
௪.இந்த யோகம் புத்தியில் ,அந்தரத்தில் வேலை செய்யுமா இல்லை திசையில் தான் வேலை செய்யுமா ?
5. இது கிரகத்தின் வலிமையை மட்டும் குறிக்குமா இல்லேன்னா கெ ட்டத நல்லதா மாத்துமா?சார நாதன்-ஐ பொறுத்து ,அவன் ஆதிபத்தியத்தை பொறுத்து எப்படி அமையும் ?
எனக்கும் இருக்கு ஆன்ன சர்ரநாதன் எல்லாம் தீய பாவகம் ,தீயகொளின் சேர்க்கை , ஆனால் எனக்கு அந்த திசையே நடக்காது .. மிகவும் வருத்தமாக இருக்கிறது .
வாழ்க நலமுடன் .
நன்றி
திண்டுக்கல் .சுரேஷ் @தவம்
மிக்க நன்றி ஐயா. புஷ்கர நவாம்ச கிரகங்கள் 3,6,8,12 ஆதிபத்யங்கள் பெற்றிருந்தால் / தொடர்பு பெற்றிருந்தால்/லக்ன சுபர்கள் அவற்றோடு சம்மந்தப்பட்டிருந்தாலும் நற்பலன்களையே செய்யுமா?
Nice explanation
You are Super Sir
Superb 🎉🎉
HI sir u r videos are so amazing can u make video of Previous birth life topic?
நமஸ்கரங்கள் GURUJI அவர்களே
உங்களுடைய VIDEOS பார்த்து நிறைய கற்றுக்கொள்ள முடிகின்றது. நீங்கள் தரும் ஜோதிட விளக்கங்கள் மிகவும் துல்லியமாக இருக்கின்றன. இந்த புஷ்கர நவாம்ச விளக்கத்தில் ஒரு சிறிய DOUBT
கடக லக்கினம், 6 - 9 ம் அதிபதியான குரு திருவோணம் 2 ம் பாதத்தில் மகரத்தில் நின்று புஷ்கர நவாம்சம் பெறுகிறார். குரு 7 ல் நீச்ச வக்கிரம் அடைகிறார். 7 ல் குரு நிஷ் பலத்தில் இருப்பார். தற்போது குரு மகா திசை நடக்கின்றது. குரு திசை சனி புத்தி AUG 2022 வரை நடப்பு, DEC 2033 வரை குரு திசை உள்ளது. நீச்ச வக்கிரம் பெற்று நிஷ் பலத்தில் உள்ள குரு புஷ்கர நவாம்சம் ஏறினால் நன்மை செய்வாரா ? குரு திசை எப்படி இருக்கும் ? சற்று விளக்குங்கள் குருஜி அவர்களே
Iam Shiva prakash 🙏Sir namdu jathakattile Shani in pushkara navamsha krittika nakshtram 7° vrushabham sun in at amakaraka grah a now running shani dhasha how it gives positive or negative palan guruji
Sir this is a very informative video and u have explained with good clarity. One thing that is missed out is that the rahu ruled nakshatras will fall in Virgo in Navamsha.Just adding this so that it could help others.
தெளிவான விளக்கம்
Greetings Mr.P.CHINNARAJ sir ,i have mercury in uttaradam 4th padam in makaram in rashi chart . and mercury in pisces(meenam)....chevvai sathayam 4th padam sir..is this pukshara navamsam. please tell us sir...@astro chinnaraj
Good sir
வணக்கம் சார்
தங்களுடைய புஸ்கர நவாம்சம் பற்றிய பதிவு முற்றிலும் எனக்கு புதியதாய் இருந்தது ஏன் எனில் இதுவரை நான் இதுபற்றி கேட்டரிந்ததில்லை.
தங்களின் விளக்கம் மிகவும் எளிமையாகவும் உடனேவும் புரிந்துகொள்ள முடிந்தது. இப்பதிவில் தாங்கள் ராகுவை பற்றிகுரிப்பிட்ட பொழுது (திருவாதிரை , சுவாதி & சதயம் - 4 ம் பாதம்) அது நவாம்சத்தில் எந்த வீடு என்று குறிப்பிட மறந்தீர்கள் என நினைக்கிறேன்.
இதைப் பற்றி கூறினீர்கள் என்றால் என் போன்ற உங்களது எண்ணற்ற நேயர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் .
நன்றியுடன்
பிரபாகரன் ரங்கநாதன்
இராசிபுரம்
Sir ethavathu onnu iruntha podhuma? Illa ellame irukanuma sir ? Please reply me sir 🙏
Sir super explanation 😊👌
Sir, good video. Good that you are not taking fame words into mind. But a point I would like to mention here. I am cancer ascendant cancer rasi, I have guru(not vagaram,own house) in uthiradam 2 meenam, Saturn in 5th Scorpio, Venus in 7th house. As per video, guru is in puskara navasam. But reality is, I got married and divorced during Venus dasa guru period and I was job less during that time. Nothing good happened. Astrology is a ocean.
ஐயா...5 & 11ம் இடத்தில் அமர்ந்த கிரகம் 3,12 & 8க்கு அதிபதியாகி புஷ்கர நவாம்சத்தில் கால் வாங்கி அமர்ந்தால் என்ன பலன்?மகர லக்னம்.. 5ல் குரு(கார்த்திகை 4ம் பாதம்).11ல் சூரியன்(விசாகம் 4ம் பாதம்).
hi sir very useful and energetic information thank you. wishes for your wonderful service. . sir please give me a guide to find out my date and time of my birth...only i heard of my birth month is ippasi village town kalaiyarkoil sivagangai ... ur guide will be very helpful... my name is mikkel britto. thank u
For your kind information my lagnam is in pushkaranavamsam but my life is not good
குருவே சரணம் 🙏🙏
PUSHKARA NAVAMSHAM SIMPLY XLLENT S MOHANKRISHNA
hi sir vanakkam bakyathpahi paathakahipahiya vantha antha veetin raham bakyathipathya vela seiyuma pathakatha seiyuma please tell us
ப.சுடர் விழி கும்பகோணம். உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா. நன்றி. ராசி கட்டத்தில் சனி (அனுசம் 2 பாதம் வக்ரம்) லக்னாதிபதி ஆகி 10 ம் இடத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் யுடன் இருக்கிறது. நல்ல பலன் செய்யுமா?. 05
08. 2016. Nit 08.35.கும்பகோணம்.
Sir , Unga Jadagatthai oru edutthukaatu panni interpretation podunga Sir , eppadi Ellam ascharyama chollarel🤔🙏👌