Maha Dhana Yoga - மகா தன யோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • நீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்? 12 லக்னங்களுக்கும் மகா தன யோக விளக்கம்..
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Комментарии • 514

  • @initamil836
    @initamil836 3 года назад +247

    Mesh (Aries) - 36:26
    Varishabha (Taurus) - 38:30 , 39:42
    Mithuna (Gemini) - 44:27
    Karka (Cancer) - 53:04
    Simha (Leo) - 55:12
    Kanya (Virgo) - 56:21
    Tula (Libra) - 58:45
    Vrischika (Scorpio) - 1:06:00
    Dhanur (Sagittarious) - 1:08:52
    Makara (Capricorn) - 1:14:11
    Kumbha (Aquarius) - 1:17:04
    Meena (Pisces) - 1:32:47
    15:15 - BULLET
    17:32 - LAGUNA
    31:50 - 2,9,11 - BAVA AFFECTED

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to 3 года назад +1

    சார் வணக்கம்
    சோதிட விளக்கத்தை மிக எளிதாக புரியவைப்பதோடு மிகவும் நேரத்தியாகவும் கோர்வையாகவும் விளக்குகிறீர்கள்்
    தங்களைப்போன்ற பான்டித்யம் பெற்றவர்கள்மிக மிகசிலரே
    எனது வேண்டுகோள்
    தங்களைப் போன்றே நல்ல பான்டித்யமும் மேலான குணமுள்ள மாணவர்களை உருவாக்க வேண்டுகிறேன்
    தாங்களும் தங்கள் குடும்பமும் தங்களின் வாரிசுகளும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் நீடூழி வாழ வேண்டுகிறேன்

  • @shreeranjni
    @shreeranjni 3 года назад +6

    நன்றி. எனக்கு 29.08.21 அன்று இரவு 9:05 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. நவகிரகங்கள் ஆசீர்வாதங்களைப் பொழிவதாக நம்புகிறேன்.

  • @ayyappan201
    @ayyappan201 3 года назад +22

    12 வீடுகளின் 6 நல்ல 6 தீய ஆதிபத்தியங்கள்.. சொல்லி தாருங்கள் அய்யா 🙏..
    மகா தன வீடியோ மிக மிக அருமை...

    • @cryptowallet688
      @cryptowallet688 3 года назад +1

      12 வீடுகளின் நல்ல கேட்ட ஆதிபதியம் மற்றும் விடுகளின் தொழில் அல்லது வேலை போடுங்க ப்ளீஸ்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +5

    Vanakkam guruji, take care of your health sir, தங்களின் தொண்டை கரகரப்பாக உள்ளது.பாலில் பனங்கற்கண்டு,மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்

  • @srinatarajan3129
    @srinatarajan3129 3 года назад +17

    திருமணம் கட்டப்பொருத்தம் பற்றி போடவும் குருஜி. இன்று மிகவும் அருமை இருந்தது நேரலை..நன்றாக புரிந்தது.நன்றி குருவே.

    • @cryptowallet688
      @cryptowallet688 3 года назад

      12 வீடுகளின் நல்ல கேட்ட ஆதிபதியம் மற்றும் விடுகளின் தொழில் அல்லது வேலை போடுங்க ப்ளீஸ்

  • @bogaanetwork
    @bogaanetwork 2 года назад +2

    நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது... நன்றி குருஜி... நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்...

  • @srkselva
    @srkselva 3 года назад +6

    எங்களின் ஜோதிட அறிவை மேம்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதுவர் தாங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க நன்றி குருவே

    • @cryptowallet688
      @cryptowallet688 3 года назад

      12 வீடுகளின் நல்ல கேட்ட ஆதிபதியம் மற்றும் விடுகளின் தொழில் அல்லது வேலை போடுங்க ப்ளீஸ்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼 மகாதனயோகம் காணொளி மிகவும் அருமை 👌👌👌 தங்களால் தான் இப்படி விரிவாக விளக்கமாக எங்களுக்கு கூற முடியும். நீங்கள் எவ்வளவு ஜோதிடத்தை நேசிக்கிறீர்கள் என்பதை அனைவரும் அறிகிறோம். தங்களின் சிஷ்யர்கள் நன்றாக ஜோதிடத்தை அறிய வேண்டும் என்பதே தங்களின் ஆவல். தங்களின் உடல் நிலையையும் பார்த்து கொள்ளுங்கள்.
    6,8, அதிபதிகளைப் பற்றி விளக்கங்கள் எதிர்பார்க்கிறோம். பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @SharanPrints
    @SharanPrints 3 года назад +2

    வணக்கம் குருஜி. Subject கொஞம் tough தான். ஆனால் நீங்கள் விளக்கிய விதம் அருமை குருஜி. திரும்ப திரும்ப வீடியோ பார்த்து புரிந்துகொள்கிறோம் குருஜி. உங்கள் sunday week end எங்களுக்காக ஒதுக்கி வைத்து every sunday live என்பது சந்தோஷமான செய்தி. அடுத்த வாரம் topics (1) 12 லக்னங்களுக்கும் திருமண தடை தாமதம் ஏன் (2 ) பாதகாதிபதி மாரகாதிபதி அட்டமாதிபதி சூட்சுமங்கள் பற்றி லைவ் போடுங்கள் குருஜி. நன்றி நன்றி குருஜி.

  • @Roomba24
    @Roomba24 3 года назад +1

    He is something beyond! God bless.. he just spits knowledge without any reluctance. Knowledge is power. knowledge sharing is power multiplied !

  • @msubash8888
    @msubash8888 3 года назад +35

    புகழ் மற்றும் அழியா புகழ் பற்றி நல்லதொரு பாடம் வேண்டும் குருவே....இது ரொம்ப முக்கியமான அமைப்பு

    • @ArulKumar-kw4fq
      @ArulKumar-kw4fq 3 года назад +1

      ஆம்

    • @moorthyraman8557
      @moorthyraman8557 3 года назад

      Ulakam aliyamal erukuma ethuku unka kitta pathil eruka
      Appo ethukum pathil ella

    • @ஜெயக்குமார்-ண7த
      @ஜெயக்குமார்-ண7த 3 года назад

      ஆம்

    • @meenusunder3018
      @meenusunder3018 3 года назад

      Namaku munpu thoonriya pugal petravargal jathagam Saatchi aliyaa pugalukku , example annai thereasa, Gandhi, ampeathkaar ponravargal ippothu illai aanaal avargal seitha saathanai,pugalai paadikonduthaan ullathu erupinum Guruji intha thalaipu sampantham aaga oru pathivu arulumpadi miga thaashmaiudan keattukolkirean!! Nantri Guruji!!

    • @cryptowallet688
      @cryptowallet688 3 года назад

      ராகு

  • @narayananamm7782
    @narayananamm7782 3 года назад +4

    Guruji has great knowledge,if you have knowledge on any subject,its tough to express 10 percent of that,we may grasp just 1 percent of that,even though he knows that,he wants to tell without tired,hope that future generation might have utilised that in proper way.Service of Guruji needs to be saluted

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 года назад +7

    கதிக்கணக்குகள் போடுங்கள் ஐயா. அல்லது இன்றைய காலகட்டங்களில் நிறையப்பேர் அவதிப்படுவது கடன் பிரச்சனைகளில் . அதை தீர்க்கும் அமைப்புகள் பற்றி போடுங்கள் ஐயா. மகாதனயோகத்தின் எதிர்முனையில் இருக்கும் கடன் அமைப்பு மற்றும் தீரும் அமைப்பு.

    • @RaniRani-rw7dv
      @RaniRani-rw7dv 3 года назад

      Brother, என் பேத்தி dob.30.7.2010: time:2.30pm, arupukottai. மகா தனயோகம் உள்ளதா?டாக்டர் படிப்பாளா?அல்லது என்ன படிப்பால்? தெரிந்தால் கூறுங்கள்

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 3 года назад +1

    நான் பல ஜோதிட காணொளியை பார்த்து வருகிறேன். ஆனால் நீங்கள் மிகவும் அக்கறையுடன் (sincerely) ஆணித்தரமாக அடித்து சொல்வது எனக்கு பிடித்து இருந்தது. நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb 3 года назад

    குருவே, கிரகங்களை உறவுகளாக கூறியிருப்பதற்கான பயன்களை இந்த வீடியோவில் உணர முடிந்தது. மூன்று வீடுகளின் கிரகங்களின் கலவையான சுபத்துவ ஆதியபத்தியதின் அருமையை உணர முடிகிறது குருவே. நல்ல ஒரு புதுமையான வீடியோ. புரிகிறது குருவே. தொடர்ந்து இந்த மாதிரி விடியோ பேசுங்கள். நன்றி.

  • @veeramanivishnu3290
    @veeramanivishnu3290 3 года назад

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆக்கப்படுவாய் என்ற விளக்கம் மிக அருமையான விளக்கம் ஆழ் மனதுக்குள் நம் எண்ணத்தை செலுத்த வேண்டும் மிக அருமை நன்றி சார்

  • @geethalakshmi5228
    @geethalakshmi5228 3 года назад

    நான் பொருமையாக நிதானமாக கேட்டேன் குருஜீ . நன்றாக புரிந்த து .நன்றி குருஜீ

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 года назад +6

    தாங்களின் சேவைக்கு ஒரு சீடனாக தலை வணங்குகிறேன்🙏

  • @karumbajalamkokila5559
    @karumbajalamkokila5559 Год назад

    மிக அற்புதமாக இருக்கிறது

  • @aswinraj793
    @aswinraj793 3 года назад +18

    குருஜி நன்றாக புரிந்தது ராகு திடீர் பணக்காரன் ஆக்கும் அமைப்பு எந்த நிலையில் 12 லக்னத்திற்கும் பற்றி விளக்கலாம் 🙏🙏🙏🙏

  • @இலவசவேதஜோதிடம்-ப2ண

    குருவின் பொற்பாத கமலங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்......

  • @scienceofastrology4555
    @scienceofastrology4555 3 года назад +2

    குரு ஜி இந்த பதிவு ஜோதிட பலனில் மைல் கல் இதை தான்டி காண ஒன்றும் இல்லை

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 3 года назад +1

    வணக்கம் குருஜி.அருமையான விளக்கம் குருஜி.

  • @palanivel8751
    @palanivel8751 3 года назад

    நல்ல விளக்கம் எனக்கு தான் ஒன்றும் புரியவில்லை.வாழ்த்துக்கள்

  • @kaliyaperumalvaithilingam6698
    @kaliyaperumalvaithilingam6698 3 года назад

    குருவே நமக.
    அடுத்து online classes விபரங்கள் எதிர்பார்கிறேன் குருவே.
    தங்களின் இதுபோண்ற videoகளை ஒருமுறைக்கு பலமுறை திரும்ப திரும்ப பார்க்கும் போது புரியாத இடமும் தானே புரியும் குருவே.
    யார் யப்படியோ? நான் தங்களின் video களை திண்டுக்கல் ஜோதிட மாநாட்டில் இருந்து இன்று வறை அப்படி தான் கேட்டும் பார்த்தும் வருகிறேன்.
    தங்களின் video கள் ஜோதிடத்தின் high level வகுப்பாகா இருப்பினும் திரும்ப திரும்ப பார்ப்பதும், கேட்பதும், ஓர் நிலையில் கட்டம் போட்டு அதை உணர்தளும் ....
    அப்போது என் மணம் அடைகிறதே ஓர் ஆணந்தம்....
    அதற்கு
    ஈடு இணை இவ்வுலகில்
    இண்ணும் உண்டோ????
    யான் அறியேன் பராபரமே( குருவே).
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 7 месяцев назад

    யூ டூப் ல் இன்றுதான் இந்த காணொளி கிடைத்தது நன்றி😊

  • @sellwell8025
    @sellwell8025 3 года назад +2

    நல்ல தகவல்கள்... தொடர்ந்து வர வேண்டும்.... நன்றி

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 3 года назад +1

    12 பாவங்களுக்கு ஆதிபத்தியம், ஒவ்வொரு பாவத்திற்கும் 12 நல்ல ஆதிபத்தியம் 12 தீய ஆதிபத்தியம் இருக்கிறது அதைப் பற்றி அறிய வேண்டும் குருஜி (ஆதித்தியஐயா ❣️)

  • @jaigurumuthiahjaigurumuthi7887
    @jaigurumuthiahjaigurumuthi7887 3 года назад

    ஜெய் குரு. அருமை.நன்றாகப் புரிகிறது

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 2 года назад

    Adutha Varam thithi sooniayam patti ..video..podunkall Guruvey..
    Vazhga vazhamudan
    Vazhga nalamudan 🙏🙏🙏

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 3 года назад +1

    குருஜி அருமையான பதிவு. குருஜி டிகிரி கணக்கிடுவது பற்றி விரிவான விளக்கம் அளியுங்கள் குருஜி. ஜோதிடத்தில் மேலும் ஒரு படி முன்னேற மிகவும் உதவியாக இருக்கும் குருஜி. நன்றி குருஜி

  • @savithrilochan3274
    @savithrilochan3274 3 года назад

    மிகவும் அழகான எளிதான விளக்கங்கள்

  • @mahesravi836
    @mahesravi836 3 года назад

    Guruji 👌👌👌 so much explanation no one will say so clearly. 🙏🙏🙏🙏🙏 How much ever if I say tq is not enough ji. Long live.

  • @venugopal7083
    @venugopal7083 3 года назад +1

    I am very new to this but can gain good understanding ☺

  • @vidhyaprabhakaran4059
    @vidhyaprabhakaran4059 2 года назад

    Iyya ,neenga sollarathu pola enga paapaku iruku,thulaa laknam👌

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 3 года назад +1

    நன்றி குருஜி🙏🙏🙏
    குருஜி 12 லக்னங்களுக்கும் கூட்டு கிரக சேர்க்கைகள் பற்றி விளக்குங்கள் குருஜி

  • @umasaravanan3843
    @umasaravanan3843 3 года назад +22

    🙏கோட்சார பலன்களையும் ஜாதக பலன்களையும் சேர்த்து எப்படி பலன் எடுப்பது என்பது குறித்து விளக்குங்கள் GURUJI🙏

    • @duraichamydurai2852
      @duraichamydurai2852 3 года назад +1

      இத பத்தின வீடியோ இருக்கு பாருங்க

    • @meenusunder3018
      @meenusunder3018 3 года назад

      @@duraichamydurai2852 yes

    • @Vinith.badboy
      @Vinith.badboy 3 года назад +1

      @@meenusunder3018 link share pannunga mam 🙏🏻

  • @krishnanrenganathan2740
    @krishnanrenganathan2740 3 года назад +2

    Something understand in first time watching. I cleared, when I watch 2nd time. Thank you Guruji. For your presentation every time good.

  • @vinupreetharathinasamy6850
    @vinupreetharathinasamy6850 3 года назад

    Iyya kitta romba pidicha matrum madhikara oru visayam wat ever the bad cobinations or bad places Grahas are in, he use to tell some excemptions for that and make his viewers feel relaxed and happy🙏☘🙏

  • @santhanagopalan1935
    @santhanagopalan1935 3 года назад +1

    நன்றாகவே புரிகிறது குருஜி

  • @suganyasudhagaran1452
    @suganyasudhagaran1452 3 года назад +10

    ஒவ்வொரு லக்னத்திற்கும் ஆயுள் காரகன் மற்றும் 8 ம் அதிபதி எப்படி இருக்க வேண்டும்? குருஜி🙏🙏🙏

  • @anandharajnatarajan7760
    @anandharajnatarajan7760 3 года назад

    Sir, சூப்பராக புரிந்தது sir

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +7

    1:34:53 சூரியனுக்கு 5 இருந்து 9 ஆம் வீடு வைதான் சனி, குரு, செவ்வாய் வக்ரம் ஆகும் அய்யா

  • @pattabiraman54
    @pattabiraman54 3 года назад +2

    நன்றாக புரிகிறது

  • @R_Sambasivam
    @R_Sambasivam 3 года назад

    அருமையான விளக்கம். நன்கு புரிந்தது

  • @cmmurugean2424
    @cmmurugean2424 3 года назад +1

    Except your esteemed goodself,No one else can explain this.
    I am keenly awaiting for your esteemed online class

  • @sellwell8025
    @sellwell8025 3 года назад +1

    தெளிவான விளக்கம். எனக்கு 12ல் புதன் சூரியன் சந்திரன். 6ல்குரு ஆட்சி. துலா லக்னம்.லக்ன சுக்ரன். 4 ல் சனி. சனி தசை. 2ல் செவ்வாய்.9 ல் ராகு .நெடு நாளைய சந்தேகம் தீர்ந்தது.ஐயா குருவே மிக்க நன்றி...16/10/1963. தஞ்சாவூர்.காலை 6.45

  • @vivekvivek476
    @vivekvivek476 3 года назад +1

    ஆன்லைன் வகுப்பு குருஜி ஜயா மிக விரைவாக நன்றி

  • @ashwinViper
    @ashwinViper 3 года назад +1

    Good morning Sir.. Meenam lagnam well explained.. 🙏🙏🙏 great explanation

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 7 месяцев назад

    கட்டங்களை மனதில் நிறுத்தி 2 9 11 மற்றும் பத்து லக்கிணாதிபதியின் பலம் ஆகிய நட்பு பகை நிலைகளை அடிப்படையாக வைத்து எது எங்கு எப்படி இருக்கலாம். என பாடம் சொன்ன குருஜீ குருஜீ தான்.. யாரும் இந்த அளவு கூர்மையாக சுபத்துவத்துடன் கூட்டி மேல் நிலையான வகுப்பை அழகாக தந்தீர்கள்.. நன்றி ஐயா..
    என ராஜா தெக்கலூர்

  • @veram56
    @veram56 3 года назад +1

    நன்றி அய்யா.. அருமையான பதிவு..

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 3 года назад

    என்னுடைய மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் தாங்கள் கூறிய மகாதன யோகம் என்ற தலைப்பில் துலாம் லக்கினமாகி ஒன்பதில் குரு பத்தில் செவ்வாய் திக்பலம் ஒன்பதாம் அதிபதி புதன் பதினொன்றில் ஆட்சி பெற்ற சூரியன் உடன் இது எனது பேரனின் ஜாதகத்தில் உள்ளது அவன் கோடீஸ்வரர் ஆவது எப்போது ஐயா (26.8.2013 சேலம் 9.43 காலை) தங்கள் பிரிமிய மாணவர் நாவலடி பழனியாண்டி நாமக்கல்.

  • @shankarm439
    @shankarm439 3 года назад +4

    பல கோடிகள் சம்பாதிக்கும் ஆசையே எனக்கு இப்போது தான் வந்திருக்கு.... கண்டிப்பாக சம்பாதிப்பேன்...

    • @kidsworl
      @kidsworl 3 года назад +1

      உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் ஜாதகம் அமைப்பு சொல்லுங்கள் எனது ஆயுவுக்கு

    • @madurai5927
      @madurai5927 2 года назад

      @@kidsworl 🙏 life is full struggle try to govt job 5 years but no job eppo kidaikum Or purvigathil vivasayam seiyalaama marriage eppo panalaam 21/8/1994,,, 2.50 am madurai, magaram rasi avitam natchatiram mithuna laknam 🙏, ☹️

  • @baskaran1203
    @baskaran1203 3 года назад +1

    Excellent guruji
    Thanksguruji

  • @DineshKumar-rf1pf
    @DineshKumar-rf1pf 3 года назад

    Exactly, correct ,very good explanation.

  • @kannaiyaG1985
    @kannaiyaG1985 3 года назад +1

    வணக்கம் குருஜி லக்னாதிபதி தனது தசையின் பலனை எவ்வாறு செய்வார் என்பதை விளக்கும் வீடியோ போடுங்க குருஜி, லக்னாதிபதி இருக்கும் வீடு, நின்ற சாரம், எந்த எந்த ஆதிபத்தியம், பார்வை, சாரநாதர் இருக்கும் வீடுகளின் பலன், ஆக அனைத்து வகையான விளக்கம் அளிக்க வேண்டும் குருஜி நன்றி 🙏 வணக்கம்

  • @waajidma
    @waajidma 3 года назад +2

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள் நான் தங்களுடைய வீடியோக்களை பார்த்து ஓரளவு ஜோதிடம் புரிகிறது உயர்நிலை கேள்வியாக எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது மீனம் லக்னம் ஆகி குரு ஆறில் ஒரு டிகிரி யில் இருக்கிறார் தங்களது கூற்றுப்படி பார்வை மொத்தம் ஆறு பாவங்களில் படும் இல்லையா மேஷத்தை ஒன்பதாவது பார்வையாக பார்க்கும் போது லக்னத்தை பார்ப்பாரா இந்த விளக்கம் தாங்கள் தரும் போது உங்களை பின்தொடர்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் கூடவே டிகிரி விளக்கங்களை அவர்கள் புரிந்து கொள்வார்கள் விளக்குங்கள் குருஜி

    • @meenusunder3018
      @meenusunder3018 3 года назад +1

      Yes,meena laknathil 16 degree il erunthu lakna eruthivarai guru paarvai ullathu,meashathirku 16 degree varai guru paarvai erukkum.

    • @waajidma
      @waajidma 3 года назад +1

      @@meenusunder3018 Thanks a lot for clarifying the query

  • @PerumPalli
    @PerumPalli 3 года назад +2

    மிக்க நன்றி அய்யா🙏🙏🙏 குருவே சரணம்,

  • @yesodha11
    @yesodha11 3 года назад +1

    Guruji if possible please explain maha dhana yogam in stock market expert PR sundar horoscope. How is the transition possible from teacher to millionaire.

    • @madurai5927
      @madurai5927 2 года назад

      @@hat_awesome21 sir 🙏 i am try to govt job 5 years but no job eppo kidaikum maariage eppo panalaam Or பூர்வீ land la vivasayam seiyalaama 21/8/1994,, 2.50am, madurai magaram rasi avitam natchatiram mithuna laknam

    • @madurai5927
      @madurai5927 2 года назад

      @@hat_awesome21 purviga land la vivasayam seiyalaam 🙏

  • @prasanthvg6864
    @prasanthvg6864 3 года назад +2

    I am blessed with Baby Girl guru ji... Please bless her.

  • @shrineeguna8517
    @shrineeguna8517 3 года назад

    மிக அருமையான பதிவு ஐயா,தெளிவான விளக்கம் & புரிந்து கொண்டேன்.
    அவசியமாக, இலக்கின சந்தியில் பிறந்தவர்களுக்கு, எந்த இலக்கினம் என்று தெரியாமல், ஜோதிடர்களே, குழப்புகிறார்கள். 12 இலக்கின சந்தியில் பிறந்தவர்களுக்கான பதிவு போட்டால், பலருக்கும் உதவியாக இருக்கும். நன்றி!

  • @padmanabant2771
    @padmanabant2771 3 года назад +1

    நன்றாக டிரிகிறது ஐயா

  • @veram56
    @veram56 3 года назад +5

    விளையாட்டு வீரர் ஆவதற்கான கிரக அமைப்பு பற்றி விரிவாக விளக்குங்கள் குருஜி

  • @Ragavan689
    @Ragavan689 Год назад

    வணக்கம் குருஜி
    சிம்ம லக்னம்
    துலாம் ராசியில் சூரியன் புதன் செவ்வாய்
    தனுசு ராசியில் சுக்கிரன் சனி
    மிதுனம் ராசியில் குரு இருந்து 5ம் மற்றும் 7ம் பார்வையில்
    மகரத்தில் சப்தமி வளர்பிறை சந்திரன் திருவோணம்
    ராகு அவிட்டம்
    கடகத்தில் கேது இந்த ஜாதகர் எப்படி வாழ்வார் ஒரே வார்த்தை என்றாலும் அது திரு வார்த்தையாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🙏

  • @vadivel8183
    @vadivel8183 3 года назад +7

    திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஜாதகம்

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 3 года назад +1

    குருவே நன்றி🙏🙏🙏🙏🙏

  • @karthickmanjula4456
    @karthickmanjula4456 3 года назад +5

    ஒரு சாதாரண எந்த ஒரு குறை இல்லாது குழந்தைத் இதிலும் குறை இல்லாமல் ஆன் பெண் குழந்தைகள் உள்ள ஜாதகம் மண நிறைவு ஜாதகம் போடுங்கள் அய்யா

  • @indian6958
    @indian6958 2 года назад

    Vanakkam Guruji.En peyar Parameswari Dt of birth 23.11.1950.Enakku kodeeswara yogam unda sollunga

  • @jayanthijaya9139
    @jayanthijaya9139 3 года назад +6

    குருஜி நன்றி 8ம் அதிபதி எந்த இடத்தில் நின்று திசை நடத்தினால் யோகம் வீடியோ போடுங்கள்

  • @sureshs191
    @sureshs191 3 года назад +2

    Thanks Guruji

  • @s.r.k7389
    @s.r.k7389 3 года назад +1

    ஐயா கன்னி லக்னம் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் மூன்றில் குரு புதன் நான்கில் சனி சூரியன் ஓன்பதில் சந்திரன் ஏழாம் இடத்தில் செவ்வாய் 11 இடத்தில் இந்த ஜாதகத்திற்கு யோகம் உண்டா?பிறந்த திகதி 20.12.2018 நேரம் 1.21 am இடம் சூரிச் சுவிஸ்.

  • @s.t.senthilkumar8906
    @s.t.senthilkumar8906 3 года назад +1

    நன்றி ஐயா

  • @ilamathyc6503
    @ilamathyc6503 3 года назад +5

    Kindly explain the different types of properties we possess . For example individual house flats apartments marriage halls single or multi storey shops or complex. The place of a shop for example shop in railway stations airports bus stations main bazar theatres. Already built or we build them ? Agricultural lands or housing lands ? Kindly explain the planetary positions and combinations to purchase any of these properties and also explain the planetary positions and combinations for a long lasting property

    • @tubeticket1901
      @tubeticket1901 3 года назад +2

      Solla mudiyathu madam ( guruji'ku English la theriyathu)

    • @Vinith.badboy
      @Vinith.badboy 3 года назад

      @@tubeticket1901 😂😂😂

    • @chandruchandru4826
      @chandruchandru4826 3 года назад

      Watch dindigul chinnaraj channel
      He has a specific video you are looking for

  • @cryptowallet688
    @cryptowallet688 3 года назад

    என்ன பலன் செய்யபோகிறது என்று அறிய மிகவும் பயனுள்ள 12 வீடுகளின் நல்ல கேட்ட ஆதிபதியம் மற்றும் விடுகளின் தொழில் அல்லது வேலை போடுங்க ப்ளீஸ் பலன் எடுப்பதற்குமிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 года назад

    குருவே சரணம் 🙏
    வணக்கம் குருஜி 🙏
    நேரலையில் வந்தமைக்கு மிக்க நன்றி குருஜி 🙏

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 3 года назад

    குருஜி ஐயா வணக்கம் நான் துலாம் லக்கினம் லக்னத்தில் சுக்கிரன் இரண்டாமிடம் சொல்லக்கூடிய விருச்சகத்தில் சூரியன் புதன் சந்திரன் செவ்வாய் மூன்றாமிடத்தில் ராகு நான்காமிடத்தில் சனி ஒன்பதில் கேது 11-ஆம் இடத்தில் குரு நீங்கள் சொல்வது போல் எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா பார்த்து கொஞ்சம் சொல்லுங்க ஐயா

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 года назад +5

    சகடை யோகம் 12 லக்கினத்தோருக்கும் போடுங்க. மிதுன லக்கனம் துலாத்தில் குரு. மீனத்தில் சந்திரன் செவ்வாய். ரிஷபத்தில் சுக்கிரன்

  • @ridhiiselvan401
    @ridhiiselvan401 3 года назад

    I'm Thula Rasi, swathi nakshathiram, mithuna lagnam..
    As Guruji talking about lagnam, should I consider mithunam for me.
    Thanks in advance

  • @ashwinViper
    @ashwinViper 3 года назад

    Share market - investment - lending loan and earning interest- crypto currency- Forex - futures and options- please give some example horoscopes who earned well in above fields…

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 3 года назад

    Dhanur lagnam Lagnadhipathy Guru in Visakam in 11th house. Is he strong?

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 3 года назад

    Lagnam and lagnadhipathy not very strong but rasi is strong. Will dhana yogam work? Dhanur lagnam with chevvai and kethu aspected by ucha saturn. Saturn is with venus sun and guru. But kumbha rasi aspected by Guru. Lagnathipathi in 11.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏

  • @bhanu6688
    @bhanu6688 3 года назад

    ஐயா வணக்கம் அருமையான பதிவு.... ஐயா மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு பாவாகத்தின் சுப அசுப தன்மைகள் பற்றி விளக்குங்கள்.... மற்றும் ஆண் ராசி, பெண் ராசி ... இருட்டு ராசி... இரட்டை படை ராசி.... எப்படி சொல்லப்படுகிறது? இன்னும் அதில் உள்ள அடித்தளம் பற்றி விளக்குங்கள் ஐயா அடுத்த வாரம்.

  • @KANI_36
    @KANI_36 3 года назад +2

    8:38 absolutely yes guruji . Im virchiga laknam and guru and sevvai parivarthana with thanusu and virichigam

  • @rhythenstudio4296
    @rhythenstudio4296 3 года назад

    குருஜி அவர்களே ஒரு அடிப்படை சந்தேகம் இணைவு என்பது ஒரே ராசி கட்டத்தில் இருப்பதா அல்லது எதிரெதிர் கட்டத்தில் இருப்பதா அல்லது திரிகோணத்தில் உள்ள கிரகங்களையும் கிரகங்களையும் கணக்கில் எடுத்து கொள்ளலாமா ?

  • @spiritualworld9129
    @spiritualworld9129 2 года назад

    Shanthini 24/03/1998 11:25am devakottai will i get fame?? And more property

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 3 года назад

    நன்றி குருஜி ஐயா

  • @panchanathangovindhappa2054
    @panchanathangovindhappa2054 3 года назад +2

    Dear Guruji Sir,
    Request you to speak in detail about Ragu and Kethu for 12 lagnam seprate video.
    Panchanathan G

  • @moorthyraman8557
    @moorthyraman8557 3 года назад +1

    Gurujii iyaa
    Thulam langanam 7 m vettula achi petru sevvaye eruku athu 7 m parvaiya langanatha pattha eanna palan iyaa tell me 🙏🙏🙏

  • @nanzjuly112
    @nanzjuly112 3 года назад +1

    Jeff Bezos amazon founder has sani and mars together in makaram. Meena lagna m. 2 nd lord and 11 lord. They are enemies. But Bezos is no.1 . How guruji?

  • @senthil3783
    @senthil3783 3 года назад +9

    நீச்ச பங்கமான கிரகத்தோட விட்ல இருக்க கூடிய கிரகத்த பத்தி விடியே போடுங்க குருஜி

    • @arunsiva4003
      @arunsiva4003 3 года назад

      வீடு கொடுத்தவன் வ என்று ஏற்கனவே ஒரு வீடியோ இருக்கு.

  • @JithinTayi
    @JithinTayi 3 года назад

    U are really a genius sir !🙏🙏🙏👍👌👏 Blessed by god 👍

  • @kg8228
    @kg8228 3 года назад

    Guruji whether v want to calculate from lagna as 1 st house or rasi as 1 st house

  • @square-b5f
    @square-b5f 3 года назад +2

    Thanks for your live today Guruji. Please can you explain about divorce and widow horoscope in next live Guruji? Thankyou.

  • @g.anandanganesan7857
    @g.anandanganesan7857 3 года назад

    துலாம் லக்கினம்-சுக்கிரன் 8 ல்
    குரு 8ல். இராகு 8ல் இரண்டாம் பாவாதிபதி செவ்வாய் 11ல் சூரியன் 7ல் பரிவர்த்தனை சனி 5ல் சுக்கில பட்ச சந்திரன் கடகத்தில் புதன் 6 ஆரில்.. கேது 2ல் கோடீஸ்வரர் யோகம் உள்ளதா என பார்த்து சொல்லுங்கள் ஐயா தற்போது ராகு தசை குரு புத்தி.

  • @indian6958
    @indian6958 2 года назад

    En peyar ParameswariDt of birth 23.11.1950.Kodeeswara yogam enakku unda Guruji

  • @cryptowallet688
    @cryptowallet688 3 года назад

    12 வீடுகளின் நல்ல கேட்ட ஆதிபதியம் மற்றும் விடுகளின் தொழில் அல்லது வேலை போடுங்க ப்ளீஸ்

  • @rubitr4222
    @rubitr4222 2 года назад

    Kanni lakanthirku 9 il sukran 3 il chandran. Ithu Maga thana yogathai kodukuma

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 3 года назад

    Puriyuthu thanks for your live today