Kumba Lagna | Viparita RajaYoga Period | கும்ப லக்னத்தினர் விபரீத ராஜயோகம் வாழ்வில் பெறும் காலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 120

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 4 года назад +2

    மிகவும் சிறப்பு தொடரட்டும் உங்களின் பனி

  • @ramasamykc3545
    @ramasamykc3545 4 года назад +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  • @priyasiva7673
    @priyasiva7673 Месяц назад

    Thanks your explanation really good

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs3872 4 года назад +2

    நன்றி சார் அருமை யா ன பதிவு ஓம் சராவணபவ ஓம்

  • @ramarvibeesh675
    @ramarvibeesh675 Год назад +1

    அருமையான பதிவு

  • @dineshkp3912
    @dineshkp3912 2 года назад

    Heavy burden removed.It seems exactly I have the position of plants.thanks.

  • @sanoojrayaroth2918
    @sanoojrayaroth2918 Год назад

    Very Informative Video!❤

  • @loganathanloganathan2399
    @loganathanloganathan2399 3 года назад

    தெளிவாக புரிந்தது சார் நன்றி

  • @ஒற்றைகுரும்பர்

    I am very very very very waiting for Meena lagna

  • @vinothkumarksm2619
    @vinothkumarksm2619 4 года назад +4

    I born in Kumba lagna and Kadaka rasi poosam star. Im undergoing Venus dasa Chandra bhukthi. Currently Im in Germany. For me Moon placed in 6th own house

  • @meenacombineskmk6589
    @meenacombineskmk6589 4 года назад +3

    ஐயா,அருமையான விளக்கம்.நன்றி.
    சனி திசை,சூரிய புத்தி எப்படி இருக்கும்.

  • @kavithasasi8273
    @kavithasasi8273 Год назад

    Nanri Aliya 👍

  • @anangkodiappangovindan5825
    @anangkodiappangovindan5825 4 года назад +1

    excellent, very good explanation

  • @RajeshMahendran_19
    @RajeshMahendran_19 11 месяцев назад

    நான் கும்ப லக்னம் எனக்கு நான்காம் வீடான ரிஷபத்தில் புதன்,சனி,ராகு உள்ளன...

  • @loganathanloganathan2399
    @loganathanloganathan2399 3 года назад

    Wow super great

  • @tirupati5893
    @tirupati5893 4 года назад

    மறைவு ஸ்தானங்களில் கெட்டவன் பலமாக அமைந்தால் கெட்ட விஷயங்கள் தான் அதிகமாக எனக்கு நடக்கிறது ராகு திசை சந்திரபுத்தி எட்டில் சனி குரு பார்த்த

  • @srikumaran1885
    @srikumaran1885 2 года назад +1

    Iam Kadaga Raasi poosam ⭐ 4 patham Kumba lagnam No job No family No childrens No parrents iam single 😭 Batchler 👎 what can I do 2 nd SANIEE 3 RAAGU and 6 MooN 7 GURU jupitar 8 SUKRAN VeeNus 9 Mercury with kaythu 10 SUN 12 MARS iam single 😭

  • @ganeshasari9756
    @ganeshasari9756 Год назад

    Chavvai 4L. Sukranutan methi all 6. 8 L parivarthanai kumpaLaknam. Kani rasi

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    நன்றி

  • @yasodhakarunamoorthy2888
    @yasodhakarunamoorthy2888 Год назад

    Enaku kumba lagnm 8m athipathi budan 3il barani3il......6m athipathi moon 9il....12 Sani 12il uthiradam

  • @Asanimation425
    @Asanimation425 3 года назад

    Sir sani in 12th house, sevvai, pudhan, sandhiran in 8th house. Vipareetha raja yogama sir. Plz reply.

  • @sksannukds1957
    @sksannukds1957 4 года назад +1

    ஐயா நான் கும்ப லக்கனம்..... 12th சூரியன் சந்திரன் புதன் சனி அமைத்துள்ளது செவ்வாய் சுக்கிரன் ராகு 11 th house.....

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Год назад +1

    கும்ப லக்னம் பூசம் நட்சத்திரம், 1,12 அதிபதி சனி 3ல், 6,8ஆம் அதிபதி சந்திரன், புதன் 6ல் கடகத்தில் உள்ளது, 3ஆம் அதிபதி செவ்வாய் 9ல் உள்ளது.
    விபரீத ராஜயோகம் எத்தனை சதவீதம் உள்ளது? ஐயா

  • @sais5548
    @sais5548 10 месяцев назад

    Kumba lagnathil sani, 11th place puthan+suriyan+santhiran+chevvai
    Intha jathagam eppadi irukum

  • @johnkennedy5441
    @johnkennedy5441 4 года назад +1

    Sir .நீங்கள் சொன்ன அமைப்பு நவாம்சத்தில் உள்ளது..16.1.1998..காலை 9.15..திருப்பூர்

  • @Davidsaujana38
    @Davidsaujana38 Год назад

    I'm simha rasi..puram natchathiram

  • @abiskitchenyummyfood1388
    @abiskitchenyummyfood1388 4 года назад +2

    Sir for me kumba lagnam kadaga rasi...3th house lord in 3th house...6 6th house lord in 6th house...8th house lord in 6th house...12 12th house lord retrograde in 12th house...is that bad or good?

  • @ranganathanramachandran1778
    @ranganathanramachandran1778 4 года назад

    Dear I am ranganathan. Born 18.01.1967 srirangam 8.30 am

  • @kavithasasi8273
    @kavithasasi8273 Год назад

    Sir vanakam 🙏
    Mithunam rasi thiruvathirai natchathiram kumbam lagnam sir 11/12/92 time 11.o7 am Friday 2023 life nalla irukuma sir romba Kastama iruku sir plsss sollunga

  • @BhagyashreeVht3398IT
    @BhagyashreeVht3398IT 3 года назад

    Sir kumbathil sani ,rishabarhil ketu,simmathil sukran,kannil suryan guru,thulamil sevvai, viruchigathil rahu... idhil sani lagnathil irundhal enna palan..

  • @amirthamv8518
    @amirthamv8518 Год назад

    Yes 3 il chandran got bank job

  • @Davidsaujana38
    @Davidsaujana38 Год назад

    Sir ..I'm going through rahu dasa..Santhiran puthi..

  • @anithas3572
    @anithas3572 Год назад +1

    மிதுனத்தில் செவ்வாய் இருப்பது எப்படி இருக்கும். 5 நாட்கள் மேலாக பல அலசல்கள் செய்து விட்டேன். எதிலுமே தெளிவான விளக்கம் இல்லை. புத்தகங்களில் கூட விளக்கம் கிடைக்க வில்லை. I regularly watch your videos from last 2 years. So, உங்களிடம் எனக்கு சரியான விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்.
    நடப்பு சந்திர திசையில் எல்லாமே 0 ஆக்கி விட்டது. தகப்பனே வெளிப்படையாக வெறுப்பு காமிக்க ஆரம்பித்து விட்டார். உடல் ஊனம் இல்லை. ஆனால் முடமானது போன்ற ஒரு வாழ்க்கை. வெளியே நல்லா இருப்பது போல் காட்டி ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.
    எனக்கு செவ்வாய் திசை கை கொடுக்குமா? மிதுன புதனில் இருந்தால் எப்படி இருக்கும்.நீங்களாவது சொல்லுங்கள் bro?
    23.9.94 5.39pm born

    • @anithas3572
      @anithas3572 Год назад

      வீபரித இராஜ யோகம்லா எதிர் பார்க்கவில்லை. ஒரு 50-70% ஆவது நல்லா இருக்கனும். Relatives எப்படா நான் காலி ஆவேன்னு வெயிட்டிங். இவ்வளவு நடந்தும் எப்படி இன்னும் உயிரோட நடமாறுறேன்னு கூட யோசிக்கலாம் அந்த அளவுக்கு எதிர்ப்புகள் உறவினர்கள் மூலமாகவும் வெளிப்படையாக.
      சந்திர திசைல என்னதான் என்ன நம்புனாலும், முயற்சி செய்தாலும் துரும்பு கூட அசைக்க முடியல இந்த mind வச்சிக்கிட்டு.

  • @dydy7853
    @dydy7853 4 года назад

    என்னுடைய ராசி கடகம் கும்ப லக்கினம் ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று கூறுங்கள் மேலும் தங்களுடைய தெளிவான விளக்கம் அனைத்து ராசிக்கும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @KarthiKeyan-qe6ov
    @KarthiKeyan-qe6ov 4 года назад +7

    எனக்கு தனுஷு ராசி கும்ப லக்னம்

  • @Vasu54
    @Vasu54 Год назад

    ஐயா குரு வக்கிரம் 4ல் (ரிஷபத்தில்) உடன் சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறது இப்போது குரு தசை எப்படி இருக்கும்

  • @polestar5319
    @polestar5319 7 месяцев назад

    அய்யா கும்ப லக்கினம், 3 இல் சந்திரன், 8 இல் செவ்வாய் புதன், 5 இல் சனி, 10இல் ராகு தசை நடக்கிறது, எப்படி இருக்கும் சார், ராகு திசை. திடீர் என 1.5 வருடத்தில் கடனில் சூழ்ந்து உள்ளேன். நிவர்த்தி ஆகுமா

  • @randomdiaries3821
    @randomdiaries3821 3 года назад +1

    I am kumbha lagnam. I have chevvai in 6th house( neesam chevvai) and pudhan in 8th house( aatchi uccha pudhan) . Will I get vibareetha raja yogam?

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад

      Jesus loves you

  • @sasidharanranganathan522
    @sasidharanranganathan522 4 года назад +1

    Very useful message thank you sir

  • @akshaikumarkumar8814
    @akshaikumarkumar8814 4 года назад +1

    I'm simma raasi kumba lakna 7th place sani sevvai guru sandiran pls reply me sir

  • @venkateshganesan8265
    @venkateshganesan8265 4 года назад

    I have budhan mars in 12th house Saturn in 12th by parivarthana with sun moon in 3rd. Kumba lagna.
    Is this vipareetha raja yoga?
    Does this activate during other dashas? Rahu dasha with mars bukthi or moon bhukthi

  • @santhulakshmi1211
    @santhulakshmi1211 2 года назад

    En daughter ku kumbalagnam and 12 th house Sani ragu is it yogam

  • @savenkatesh2828
    @savenkatesh2828 4 года назад

    7 am idathil ( Viruchagam)
    Guru,Suriyan,Budhan irunthal ena palan anna.& 7 am edathu adibathi ( viruchagam) seevai 4 il iruku ( Simmathula)

  • @kannananbu4403
    @kannananbu4403 4 года назад

    ஐயா தயவு செய்து பதில் கூறுங்கள் தசா புத்தி செவ்வாய் 7வருடம் ஆரம்ப தேதி21.5. 2015 முடிவு தேதி 21 5 2022 வரை தசாபுத்தி செவ்வாய். லக்னத்தில் 6. இடத்தில் செவ்வாய் உள்ளது நீங்கள் சொல்லும் யோகபலம் எனக்கு பொருந்துமா 1977 12 . 3 ஆம் தேதி பிறந்தது சிம்ம ராசி மகம் நட்சத்திரம் லக்கனம் கும்பம்

  • @miboss370
    @miboss370 2 года назад

    ஐயா.அவர்களூக்கு என்னுடைய ராசி கன்னி கும்பலக்கனம் சனி நிசம் அடைந்து உள்ளது சனிதிசை எப்படி இருக்கும் பிறந்த தேதி 21.12.1970

  • @sarojinikamaraj7765
    @sarojinikamaraj7765 4 года назад

    Sir enaku kumba lagnam mesha rasi rasiyathipathiyum lagnathipathiyum eattam vittil lagnathil suriyan inthil raghu onmpatham vittil guru sukranum puthanum panirendil tharpothu enaku valkai epadi erukum

  • @BE-ij6sd
    @BE-ij6sd 4 года назад

    Sir My Lagnam is Kumbam
    Sani is in 6th House, Chandran is in 8th House, Sevvai is in 12th House, Only Budhan is in lagnam,, will Vipareeta Rajayogam Happen?

  • @tirupati5893
    @tirupati5893 4 года назад

    ஐயா நீங்க சொல்ற மாதிரி எனக்கு சந்திரன் எட்டில் உள்ளது ஆனால் இப்பதான் ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு பழைய நினைவுகள் எல்லாம்

  • @hahahehe793
    @hahahehe793 3 года назад

    Sani 12il vak guru 2il vak chandran 4il pidan 8ill vibaridha raja yogan erpaduma

  • @kannannagarajan2139
    @kannannagarajan2139 4 года назад

    Sir , naanum kumba laganam thaan . 12 il sani 6 il sevai irruku . Sani Desai allathu sevai Desai la raja jogam velasaiyuma ?

  • @hasinahasina4684
    @hasinahasina4684 4 года назад

    My laknam Kumbam sani 12 house 6 th house sevvai 10 house Chandan kuru nalathu ethavathu Nadakuma sir

  • @keerthana2492
    @keerthana2492 2 года назад +1

    ஐயா என்‌ மகளுக்கு கும்பலக்னம்.6ல்சனி.12ல்செவ்வாய்.3ல்சுக்ரன்.11ல்மாந்தி.இது யோகஜாதகமா.

  • @savithri277
    @savithri277 2 года назад

    Buthan in kadagam...sani in magaram....sevvai in rishabam... chandran in simmam....is this vibarita rajayogam?

  • @karthicks5045
    @karthicks5045 3 года назад

    Elar gragamum iruntha than vibaritha rajayogama ila one irunthavum work aguma sir

  • @karthicks5045
    @karthicks5045 3 года назад

    Enaku kumbal laknam sir sani mattum 12 kl irular sani thasai ipa and puthan puthi

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 Год назад

    Sr 🙏🏻 கும்பலக்னம் எனக்கு லக்கினதில் சந்திரன் இருக்கு நல்லதா sr
    மகர லக்கினம் வீட்டில் ( புதன். சுக்கிரன். ராகு ) இருக்காங்க நல்லாதா sr

  • @Davidsaujana38
    @Davidsaujana38 Год назад

    Kumbha lagna..

  • @arundorairaj8106
    @arundorairaj8106 4 года назад

    Kumba laknam sani & bhuthan in 10 th house and moon and Mars in 8th house is it good ji please reply

  • @RanjithKumar-ov2kb
    @RanjithKumar-ov2kb 3 месяца назад

    கும்ப லக்கினம் சந்திரன் புத்தி வெளுத்து வாங்குகிறார் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்

  • @enianenian89
    @enianenian89 4 года назад

    Ayya,
    Nan oru company la vela pakkuren.
    Side la business um panren.
    Share market business.last 1 year panren.ithu varaikkum labam varala.nastamthan vanthirukku.ithanala kadan romba athigama aidichi.
    Yen perla intha business pannalama?
    Kadan prechanai yeppo theerum?
    Name: Enian
    Father name: Thamizhanban
    D.o.b : 03.03.1981
    Birth place: chennai
    Rasi : Magaram
    Natchathiram: uthiradam
    Dhasa - viazhan
    Buthi - sani
    Period : 8.9.2020 - 22.3.2023

  • @appuappu-tq9wm
    @appuappu-tq9wm 4 года назад

    நீங்க சொன்னது போல் 12ஆம் வீட்டில் சனியும் ராகுவும் இருக்கிறார்கள் ஐந்தாம் வீட்டில் குருவும் 11வது வீட்டில் சந்திரனும் நேருக்கு நேர் பார்க்கிறார்கள் 3 ஆம் வீட்டில் புதன் சூரியன் சென்றிருக்கிறார்கள் எல்லாரும் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள் எனக்கு எந்த ஒரு நல்ல பலனும் கிடைக்கவில்லை இதுக்கு என்ன பண்றது சொல்லுங்கய்யா

  • @swingtradeintamilbypbk7554
    @swingtradeintamilbypbk7554 3 года назад

    Sir nan kubalanam eradam edam guru erkuthu patinoril sukran erukuraru sir

  • @rajaguru3052
    @rajaguru3052 4 года назад

    ஐயா வணக்கம் எங்க குழந்தைக்கு கும்ப லக்னம் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சந்திர திசை ஆரம்பித்து உள்ளது ஏழில் சந்திரன் உள்ளது சனி புதன் மற்றும் சுக்கிரன் (சந்திரனுக்கு வீடு கொடுத்தவர்) எட்டில் உள்ளார் செவ்வாய் கடகத்தில் நீச்சமாகி உள்ளார் இந்த சந்திர திசையில் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினைகள் வருமா ஐயா

  • @RameshRamesh-xq2rd
    @RameshRamesh-xq2rd Год назад

    எனக்கு கும்பலக்னம் 4ல்சந்திரன் 6ல் ராகு 8ல் சனி குரு சுக்ரன் 9ல்சூரியன் புதன் 12ல் கேது

  • @srinivass5230
    @srinivass5230 4 года назад

    Sir, what if one graha mars is in 4th house from lagna, while others planets as told by you, have either exchanged places or in own sign.

  • @offgamers872
    @offgamers872 3 года назад

    Sir guru uttcham pettrukku kumbha lakunam

  • @umaramachandran5747
    @umaramachandran5747 4 года назад

    Sir what is dharmakarmapati for sani retrograde in kumbha lagnam, 3 house moon & ketu, 8 house sun & bhudan, 9 house sukran & chhevai & rahu 10 house guru. Is there dharmakarmapati yoga. Please explain sir

    • @kavithak815
      @kavithak815 Год назад

      Sevai Sukiran onna erruntha dharmakarmathi yogam 9 nd 10 lord onna errukanum

  • @sivalakshmi6102
    @sivalakshmi6102 4 года назад +1

    Thulam lagnam. ..

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 4 года назад

    Can we take for kumbha Raasi also

  • @tirupati5893
    @tirupati5893 4 года назад

    ஐயா எனக்கு கும்ப லக்னம் மூன்றில் செவ்வாய் எட்டில் சந்திரன் பன்னிரண்டில் புதன் சூரியன் பிறகு 11ல் சுக்கிரன் சனி எட்டாம் வீட்டை சனி பார்க்கிறார்

  • @lakshmisankaranarayanan3217
    @lakshmisankaranarayanan3217 4 года назад

    Super

  • @baskarrajraj3837
    @baskarrajraj3837 4 года назад +1

    ஜோதிடர் ஐயா அவர்களுக்கு வணக்கம் , தாங்கள் எப்போது மீன லக்னத்திற்கு ஆன விபரீத ராஜ யோகம் பற்றி காணொளி பதி விடுவீர்கள்

  • @greatwisdom2867
    @greatwisdom2867 4 года назад +2

    Mars is 10 th lord too. You are saying mercury is a mix but not mars?

  • @ravithravith9580
    @ravithravith9580 4 года назад

    விருச்சிக லக்கினம் சதைய நட்சத்திரம் கும்பராசி புததிசை புதபுத்தி நடக்கிரது 04/01/1968___/05/02__/am

  • @tirupati5893
    @tirupati5893 4 года назад

    எனக்கு நீங்க சொல்கிற அமைப்பு இருக்கிறது ஆனால் எட்டாம் வீட்டை சனி பார்த்தால் இந்த பலன் மாறுமா இல்லையா சொல்லுங்கள்

  • @vijaykarthik8602
    @vijaykarthik8602 2 года назад

    Kumba lagnam.....3il budhn dhasa ipo....12il sani....lagna sevvai

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 года назад +2

    கும்ப லெக்னத்திற்கு செவ்வாய் விருச்சி கத்தில் இருந்தால் தொழில் ஸ்தானம் கெடுமா ஐயா

  • @SaravananR-zs4mk
    @SaravananR-zs4mk 3 года назад

    Kanni rasi guru thisai slunga

  • @geethad6410
    @geethad6410 4 года назад

    Sir oru doubt intha 4 la 2 matum apadi iruku 2 vera idathula iruku apam ena panum

  • @keerthana2492
    @keerthana2492 2 года назад

    ஐயா கும்பலக்னம் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரி இரு க்கு.

  • @rameshpachiyappan7874
    @rameshpachiyappan7874 4 года назад

    Ragu kethu dhasa pathi solalaye sir

  • @AjayTheGamer07
    @AjayTheGamer07 4 года назад

    கும்ப லக்கினம் 1ல் சனி ஆட்சி 6 செவ்வாய் 8 சந்திரன்+குரு
    ராசி அதிபதி புதன் 5 ல் ஆட்சி பெற்றுள்ளார்

  • @offgamers872
    @offgamers872 3 года назад

    Athai video podunga

  • @muralikannan2753
    @muralikannan2753 3 года назад

    Sir oru doubt mattum kekkalama

  • @tamilmagan8473
    @tamilmagan8473 4 года назад

    Meena lagnam enaga ji?

  • @PrinceRaj-tt9uq
    @PrinceRaj-tt9uq 4 года назад +1

    Rasi kattam or Lagnam

  • @balamurugans909
    @balamurugans909 4 года назад +1

    கும்ப லக்கனம்
    கடகத்தில் சனி , சந்திரன் 6 ல்
    கன்னியில் புதன் 8ல் எப்படி ?இருக்கும்

    • @sathiaram5360
      @sathiaram5360 3 года назад

      Arogharaa

    • @anjaikumari5684
      @anjaikumari5684 3 года назад

      ஆறு மாதங்கள் வேலை. ஆறு மாதங்கள் வேலை இல்லை. எனக்கும் இதேதான்

  • @Anandkumar-jo4vj
    @Anandkumar-jo4vj 4 года назад +2

    ஐயா கும்ப லக்னத்தை பலபடுத்துவது ஏப்படி

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 4 года назад

      Nee saavanum pa athaan orea Vali😂🤣

  • @selvik3339
    @selvik3339 4 года назад

    Nan kumba laknama magara laknama theriyala..yepadi Kandu pidipathu?

  • @ommuruga9526
    @ommuruga9526 4 года назад

    12th place rahu Sir....

  • @tirupati5893
    @tirupati5893 4 года назад

    ஐயா நீங்க சொல்கிற அமைப்பு எனக்கு சந்திரன் எட்டில் உள்ளது அவரை குரு பார்க்கிறார் சனியும் பார்க்கிறார் ஆனால் நீங்கள் சொல்கிற மாதிரி எனக்கு எதுவும் இவரை ராஜாராம் ஏற்படவில்லை சும்மா அடிச்சி உடன் சொல்லிஅடி சொல்ல கூடாது

  • @srikrish9780
    @srikrish9780 4 года назад

    Sir,kumba lagnam peoples doctor padipagala sollunga sir...it's my humble request..🙏

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 4 года назад

    Simma raasi,magam natchathram ,kumba lagnam 5 varushamaa vela illa ,yethum nallailla ithu apdiyea palagirumaanu paathu sollunga🤣😂

  • @muthusamy751
    @muthusamy751 4 года назад

    Apa namaku indha yogam illa

  • @Shashi75
    @Shashi75 Год назад

    Thanks