இந்த காணொலி வந்தது பார்க்கவில்லை சிஸ்டர் இப்போது தான் பார்த்தேன் புகையிலை எப்படி தயாராகிறது என்று இதுவரை தெரியாது உங்கள் மூலமாக அதையும் தெரிந்து கொண்டேன் உங்கள் வேலைகளுக்கு நடுவில் எங்களுக்காக வீடியோ எடுத்து போட்டதற்கு நன்றி புனிதா சிஸ்டர்
Hi mam🙏, I'm from erode. Going buy 1000 paaku plants from the same valapadi nursery after watching all your videos. Thanks for your guidance, hope paaku will support after continuous loss in manjal. 🤞
Hi sister, I am very happy to see your video becoz we are leaf tobacco merchant from pollachi, we are bulk buyers for Erode district tobacco. Thank you for your video and you make our industry proud......
நாங்களும் வாழையடி வாழையாக புகையிலை விவசாயம் தான் செய்கிறோம் நாங்கள் அபிராமி மற்றும் மொன்னை ரகங்களை பயிரிடுகிறோம் இதனை வளர்த்து சாகுபடி செய்வதற்கு கிட்டத்தட்ட எங்களுக்கு ஐந்து மாதங்கள் ஆகிறது ..அதனை பதப்படுத்தி விற்பதற்கு மேலும் மூன்று மாதங்கள் ஆகிறது ...நீங்கள் சென்று பார்வையிட்ட விவசாயின் அலைபேசி நம்பர் இருந்தால் கொடுக்கவும் அவர் என்ன ரகங்கள் பயன்படுத்துகிறார் என்று கேட்டு நாங்களும் 90 நாட்களில் பயிரிட முயற்சி செய்கிறோம்
@@segarabishagar6762 நாங்கள் பச்சையாக கொடுக்க மாட்டோம் புகையிலை அறுத்து தூக்குவோம் . நாற்று உற்பத்தி செய்து நடவு செய்தது முதல் அறுவடைக்கு ஐந்து மாதங்கள் கணக்கு அடுத்த புகையிலையை வளைக்கால் பத்திக்கொண்டு 21.நாள் பத்தியில் தொங்க விட்டு காய வைப்போம் அதன் பிறகு அதை இறக்கி உரித்து வாரம் ஒரு முறை அதனை திருப்பி அடைந்து பதப்படுத்துவதற்கு ஒரு மாதங்கள் ஆகும் .அதன் பிறகு தான் நாங்கள் வியாபாரியிடம் விற்பனைக்கு அணுகவும்
ஆனால் இப்போது தவறாக பயன்படுவதால் இதை தடை செய்ய வேண்டும் நாம் எமது வருமானத்திற்காக இதை பயிரிட்டாலும் பல குடும்பங்களை சீரழிக்கின்றோம் இந்த புகையிலையால் பல நாடுகளில் இதை தடை செய்யப்பட்டுள்ளது எங்கள் நாட்டில் இதை தவறான விடயமாக பார்க்கின்றோம் இருந்தாலும் பலர் இதை பயிரிடுகின்றனர்
Even ganja is a greatly stigmatized crop. Ganja or cannabis is a nitrogen fixing crop too and good crop for crop rotation. The ganja and it's products like oil and ganja infused cakes and cookies etc is good for depression, epilepsy and many other ailments. But ganja or marijuana or cannabis is so stigmatized in India especially in Tamil nadu. Only in the 1960s, with the influence of US, UN charted this single global convention of Narcotics which included Cannabis or ganja or marijuana into the list of narcotics subjected to criminality. And by signing up for this, India had to change its NDPS act (National Drugs and Psychotropic Substances Act) and included ganja or cannabis into criminality. Possession of it criminal and got stigmatised. There are losts of medical, agricultural, industrial and therapeutic uses of cannabis or ganja. Almost 29 states in US have legalised it for many levels of use. Canada, many nations in Europe have legalised cannabis or ganja or marijuana. Even Thailand has legalised cannabis. Cannabis is the native plant of India, it's scientific name is Cannabis Indica (India, our country of origin) and cannabis Sativa (From religion use, Saivaism, Sativa is from Saivaism). The legality of cannabis is why many R&D on the plant is not happening in India. It has to be legalised in India. It is present in India from ancient times, it's one of the important plants in Auyurveda and used in various treatments. There are lots of pain relieving, therapeutic and recreational uses of the plant.. Legalisation of the plant will be great help for human society & ecosystem/fertility of our agricultural lands..Ganja plant has so many compounds that can treat so many ailments in a human body..
பேச்சு மழை... தகவல்களை அருவி மாதிரி கொட்ரியேமா.. வாழ்க வளமுடன் 🥰
இந்த காணொலி வந்தது பார்க்கவில்லை சிஸ்டர் இப்போது தான் பார்த்தேன் புகையிலை எப்படி தயாராகிறது என்று இதுவரை தெரியாது உங்கள் மூலமாக அதையும் தெரிந்து கொண்டேன் உங்கள் வேலைகளுக்கு நடுவில் எங்களுக்காக வீடியோ எடுத்து போட்டதற்கு நன்றி புனிதா சிஸ்டர்
எங்கள் பக்கத்தில் நீங்கள் சாப்பிட்ட காயை கொரிக்கலிக்கா என்று கூறுவோம்
Nice info...watched it with ur explanation... Enna oru azhagu explanation la... Super...
Good Information about Tobocco plantations for our Tamil Community....புனிதா.
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
Hi sis different content tq for this share 👌👌
Different information nice video
🙏🏽🤩35 வருசத்துக்கு முன்னால் எங்கள் தோட்டத்தை பார்த்த மாதிரியே இருக்கு
@@ManojMzNThottam transformed into Dying factory& Banian company 😊
Hi mam🙏, I'm from erode. Going buy 1000 paaku plants from the same valapadi nursery after watching all your videos. Thanks for your guidance, hope paaku will support after continuous loss in manjal. 🤞
Hi sister hop you all good. Last two weeks I am watching you video. I don’t know why I am addicted your videos.
Different try good video semma information keep rocking sis
சத்தியமங்கலம் ✌️✌️✌️ நாங்களும் போட்ருக்கோம் அக்கா ரொம்ப நன்றி
hi bro
i need this detailed information.
can you give me ur number
அருமை 👏 Voice super ❤️
அருமையான பதிவு
ஹாய் சிஸ்டர் சூப்பர் மா🚭
Useful ah iruku sister
👌 clear explain dear
Voice super 👌
Super sis I love ur farming videos
Super video
Super sis by thangam's garden 🏡
Super sister good explanation keep going
Lemon juice vida naatthangai juice semmaiya irukkum sis...
Your intro speech make me to watch full video 👌
Thanks for sharing very new content
சிஸ்டர் எப்படி சிஸ்டர் வீடியோவை போர் அடிக்க விடாம சூப்பரா வீடியோ போடுறீங்க சூப்பர் சூப்பர் சிஸ்டர்
Super super Nice
நாங்க 40 வருஷமா இந்த வெள்ளாமை தான்
Bro enakku vivasayam panna venum conduct number pls...
Yentha area neega., contact number kedaikum ma
Sister supera pesuringa
Excellent super
Ur video really super
Melom evvalau uyaramaga erugadu. Edarku selaum adhigam. Holi mudindadum aruvadai seivargal. Mazhai peyamal eruka vendum endru vendikolvargal. Varapu oram urulai pundu sombu vidhai pargal Uzhaipu adhigam. Vilai pugaielayin quality porutu erukum. North aruvadaikumun sendru varungal avargal padum kashtum teriyum sister.
குழந்தைகளுக்கு இணிமா குடுக்காமல் விளக்கு எண்ணெய் தொட்டு புகயிலகாம்பு வைக்கலாம்
Good money plant
super different video
SUPER SIS SEMMA EXPLANATION 04.09 SUPER
Anga idu jaffna wa galewala ya
April month north poningana thirumbuna pakamellam vayalgalil aruvadai seyda puhaielaiya pakalam.
Akka Enga ooruku vanthuruthigala super super iam near Gobichettipalayam Enga area la famous Akka tobacco
Need contact number
I went to sathyamangalam today I see this but I don't know see in yr video what is this .
Hi sister .... Nanum ungala maathirithan ..... Ipotha vivasayathula irangirukka...ungaloda content lam superb ...... Sendumalli poo pathi sila visayangala share pannegana nalla irukkum sister
அருமை
Wow very nice information
போன வாரம் தா இந்த தோட்டம் எல்லா பாத்துட்டு வந்த ... இந்த கேள்விகள் அனைத்தும் எனக்கும் இருந்தது... ஆனால் நான் வீடியோ எடுக்கவில்லை 😊
where is this place ?
Super
Super sister..neega enna place..
Naan solanga palayam
TIRUPUR nangalum pugaiyilai potrukom ammini
Nice video sis... tnq
Hi sister, I am very happy to see your video becoz we are leaf tobacco merchant from pollachi, we are bulk buyers for Erode district tobacco. Thank you for your video and you make our industry proud......
Enga ungaluku ethana acre irruku...
Super sister 👍
Superr Gud info best content
🙏🙏🙏sis.newnews.👌👌👌😀😀allthebeat.🦋🦋🦋💚💜♥️🌹🌹🌹💐🙏
Idu enda place
இது சரியா எந்த ஊர்னு சொல்லுங்க
அக்கா தலைப்பில் எழுத்துப் பிழை இருக்கிறது
மனிதனுக்கு மருந்தாக பயன்பட்ட புகையிலை என்று வரவேண்டும்
Super akka
S sis, vethala podurathe namma health ku nalathunu, periyavangka Sonnanga ippo vethala podurathe ketta palakkamnu solli kudukanga
Vetrilai avoid pannom ippo immunity power kanom
Nice
Tobacco VEDARANYAM niraya vilaikirathu ithanal so many people affected cancer and many problems
அளவுக்கு மீறினால் அமுதம் நஞ்சுனு சும்மாவா சொன்னாங்க....
Hi sis yenga oor sathyamangalam 😀
Indha vidhaigal kidikkuma
புகையிலை வெயிட் increase பண்ண என்ன உரம் போடணும்
Athe vethala ila mottai Fruits vachi sapta peedamu styleah solraga
❤😊😊❤😊❤😊❤
Enaku therinjee en aaya manda odanjathu ke itha kasaki tha katti sari pannu nanga
👍👍👌👌🍀🍀
Nice vloge akka super
எங்க தோட்டத்திலும் புகையிலை தான் எப்பவும் போடுவோம் மூன்று மாதங்களில் வர வெள்ளாமை ஆனா வேலை அதிகம் எங்க ஊர் சத்தியமங்கலம்
Worker ah vara mattanga....
Contact number kedaikum ma
Pls send phone number sir
புகையிலை காட்டுக்குல் இருந்தா போதை ஏருமா
நாங்களும் வாழையடி வாழையாக புகையிலை விவசாயம் தான் செய்கிறோம் நாங்கள் அபிராமி மற்றும் மொன்னை ரகங்களை பயிரிடுகிறோம் இதனை வளர்த்து சாகுபடி செய்வதற்கு கிட்டத்தட்ட எங்களுக்கு ஐந்து மாதங்கள் ஆகிறது ..அதனை பதப்படுத்தி விற்பதற்கு மேலும் மூன்று மாதங்கள் ஆகிறது ...நீங்கள் சென்று பார்வையிட்ட விவசாயின் அலைபேசி நம்பர் இருந்தால் கொடுக்கவும் அவர் என்ன ரகங்கள் பயன்படுத்துகிறார் என்று கேட்டு நாங்களும் 90 நாட்களில் பயிரிட முயற்சி செய்கிறோம்
Nanba Gobichettipalayam nambiyur areas fulla poyala tha Enga vairam and bhakiyalakhmei அதிகம் 110 days தான் poyala
@@karthis5301 okayy 👍
👍🏽👍🏽👍🏽👍🏽Mmm
@@segarabishagar6762 நாங்கள் பச்சையாக கொடுக்க மாட்டோம் புகையிலை அறுத்து தூக்குவோம் . நாற்று உற்பத்தி செய்து நடவு செய்தது முதல் அறுவடைக்கு ஐந்து மாதங்கள் கணக்கு அடுத்த புகையிலையை வளைக்கால் பத்திக்கொண்டு 21.நாள் பத்தியில் தொங்க விட்டு காய வைப்போம் அதன் பிறகு அதை இறக்கி உரித்து வாரம் ஒரு முறை அதனை திருப்பி அடைந்து பதப்படுத்துவதற்கு ஒரு மாதங்கள் ஆகும் .அதன் பிறகு தான் நாங்கள் வியாபாரியிடம் விற்பனைக்கு அணுகவும்
@@suryaaadvik6163 neenga entha area
कृपया क्या आप मुझे बता सकते हैं कि यह स्थान कहां है? , इस शहर का नाम क्या है
நாங்க 40 வருசம் புகையிலை தான் வொள்ளமை தான்
Yentha area
🍉
Erode Gobichettipalayam side la Major crop
erode sathyamAngala.2yearkum munadi 1000nathu rs800.itha year athiga pachama rs 500
தீர்தமலை அருகில் தர்மபுியில் பயரு செயிறார்கள்
Akka nalaki nega enga school varinga graduation day
KalkalmagaTiruttu Kumbal /piedi sigarettu mathivitta tiruttuNaigal🏴☠️
ஆனால் இப்போது தவறாக பயன்படுவதால் இதை தடை செய்ய வேண்டும்
நாம் எமது வருமானத்திற்காக இதை பயிரிட்டாலும் பல குடும்பங்களை சீரழிக்கின்றோம் இந்த புகையிலையால்
பல நாடுகளில் இதை தடை செய்யப்பட்டுள்ளது
எங்கள் நாட்டில் இதை தவறான விடயமாக பார்க்கின்றோம்
இருந்தாலும் பலர் இதை பயிரிடுகின்றனர்
👍
20 வருஷம் முன்பு எங்கள் தோட்டத்தில் போட்டுவந்தோம்
நாங்களும் புகையிலை விவசாயம்தா பன்றோம்பா
Can I have your contact number
நானும் புகையிலை விவசாயி
Ena vilai? Nan vankikeren. Unga contact kedaikuma
Pls sent your mobile numbers sir
Hi akka
Why cultivate tobacco and then give advice to rest
ellarum thiruduranga nanga konjama than thirudurom. ellarum nerya thappu panranga nanga konjam thane panrom.. engaluku vera tholil theriyathu...
Vevasiyam alivai nooki poguthu. Kanla paakran. Onnum pna mudiyathu.
Enga ooru vedharanyam famous
Ooooo
நான் புகையிலை வியாபாரம் தான் செய்கிரேன்
Contact number send me
எத்தனை எக்கர் வைத்து இருக்கிறீர்கள். இவளோ வகை பயிர்கள் சாகுபடி செய்ய முடியும்.
Even ganja is a greatly stigmatized crop. Ganja or cannabis is a nitrogen fixing crop too and good crop for crop rotation. The ganja and it's products like oil and ganja infused cakes and cookies etc is good for depression, epilepsy and many other ailments. But ganja or marijuana or cannabis is so stigmatized in India especially in Tamil nadu. Only in the 1960s, with the influence of US, UN charted this single global convention of Narcotics which included Cannabis or ganja or marijuana into the list of narcotics subjected to criminality. And by signing up for this, India had to change its NDPS act (National Drugs and Psychotropic Substances Act) and included ganja or cannabis into criminality. Possession of it criminal and got stigmatised. There are losts of medical, agricultural, industrial and therapeutic uses of cannabis or ganja. Almost 29 states in US have legalised it for many levels of use. Canada, many nations in Europe have legalised cannabis or ganja or marijuana. Even Thailand has legalised cannabis. Cannabis is the native plant of India, it's scientific name is Cannabis Indica (India, our country of origin) and cannabis Sativa (From religion use, Saivaism, Sativa is from Saivaism). The legality of cannabis is why many R&D on the plant is not happening in India. It has to be legalised in India. It is present in India from ancient times, it's one of the important plants in Auyurveda and used in various treatments. There are lots of pain relieving, therapeutic and recreational uses of the plant.. Legalisation of the plant will be great help for human society & ecosystem/fertility of our agricultural lands..Ganja plant has so many compounds that can treat so many ailments in a human body..
Last time 1000 nathu 550
Please
Not like that this is a tomorrow lefe
Number detail akka. Akni asthiram seyya enakku venum ka. Num vaingi thainga akka pls
Varthai alaga amaithu pesuringa... Thevaiyana information serthu pesuringa