புகையிலை சாகுபடி || tobacoo cultivation in tamil || Uzhavan Magan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RUclips channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RUclips channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : mistake Vikki
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studios
    Pukaiyilai cultivation in Tamil, tobacco cultivation in Tamil nadu, tobacco cultivation process explain in Tamil, Uzhavan Magan, Tamil agriculture, tobacco cultivation,
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Комментарии • 295

  • @bhuvanesh6643
    @bhuvanesh6643 4 года назад +7

    ஆங்கிலம் தவிர்க்க வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே

  • @m.c.ajollyfriends8140
    @m.c.ajollyfriends8140 4 года назад +120

    தம்பி அந்த பெரியவர் எவ்வளவு அழக தமிழ் பேசுராரு. ஆன நீங்க அவரையே குழப்பரா மாதிரி இடையல அந்த ஆங்கிலத்தில பேசுரிங்கு. தம்பி நீங்களும் அடுத்த விவசாய பதிவுல முழமையாக தமிழ் பேச பழகுங்கு

  • @MR-bhavani123
    @MR-bhavani123 4 года назад +62

    விவசாயகளிடம் ஆங்கிலம் கலந்து பேச வேண்டாம்

  • @farmpartner8561
    @farmpartner8561 4 года назад +5

    This video has more negative comments. But anchor given something new. Thank you

  • @nellai5786
    @nellai5786 5 лет назад +4

    Semma bro ithe mathiri nalla videos ah podunga

  • @balasmj
    @balasmj 3 года назад +1

    Such a beautiful farm... My compliments to the farmer and his family

  • @veeramadurai9956
    @veeramadurai9956 4 года назад +4

    வணக்கம் தம்பி உங்களுடைய அந்த காணொளிக்கு மிக்க நன்றி ..
    அந்தப் பெரியவர் எவ்வளவு தெளிவாக பாடம் செய்யணும் சுத்தம் செய்யணும் என்று தெளிவாக தமிழில் பேசுகிறார்..
    நீங்கள் ஏன் Maintenance and finishing என்ற ஆங்கில வார்த்தையை கலந்து அந்த காணொளியை நீங்கள் அசிங்கப்படுத்தி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  4 года назад +4

      மன்னிக்கவும் திருத்திக் கொள்கிறேன்

  • @veerasamy1913
    @veerasamy1913 4 года назад +11

    மிக அருமை. புகையிலை பயிர். ஆங்கிலத்தை தவிர்க்கவும்.

  • @palanikumar337
    @palanikumar337 4 года назад

    My ancestors grand father used to cultivate it earned money but sixty years before stopped but I don't know about it now only I come to know the technology thank you

  • @Kanna__thasan15
    @Kanna__thasan15 4 года назад +25

    துற இங்கிலீஷ்லாம் பேசுது அதை எங்க யார் கிட்ட பேசனும் என்று தொரியவில்லையா

  • @gvfarm
    @gvfarm 4 года назад +28

    லட்சக்கணக்கில வருமானம் வந்தா அவர் ஏன் தம்பி அப்படி இருக்கார். தலைமுறை கணக்கா புகையிலை பயிர் செய்து வீனா போன ஊர்ல இருந்து சொல்கிறேன்.நம்பி ஏமாறாதீர்கள்.

    • @KarthiKeyan-fs6sk
      @KarthiKeyan-fs6sk 4 года назад +1

      Tobacco is pana pair I am tobacco vivasi , pogali 100 years analum katu pogathu, but tomato,onions etc agri products katu pogum sekiram, 1 lack investment pana 4 lacks atukalam nala good vivasai

    • @JawaharAdityan
      @JawaharAdityan 4 года назад

      @@KarthiKeyan-fs6sk neenga pugayilai vivasayam panreengala

    • @jokerraj843
      @jokerraj843 4 года назад

      @@KarthiKeyan-fs6sk bro neenga endha ooru la panringa

  • @karthikdd77
    @karthikdd77 4 года назад +2

    Nice video ...need more usefull videos

  • @rockyyyy506
    @rockyyyy506 4 года назад +10

    சோ ... செத்து டார்யா... சோ சோ.. சொல்லி செத்து போன சோ வே எழுந்து வந்துடுவார்.. போல 😅😅😅😅😅

  • @veltvm3361
    @veltvm3361 4 года назад +7

    சிறந்த நிகழ்ச்சி...ஆனால் கேள்வி கேட்பவர் விவசாயம் பற்றி தெரிந்துகொண்டு தன் சந்தேகங்களை கேட்டால் நன்றாக இருக்கும். இவர் கேள்வி கேட்கும் விதம் வெறுப்பாகவும், கடுப்பாகவும் இருக்கின்றது..

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  4 года назад

      மாற்றிக் கொள்கிறேன் நண்பா

    • @DK-qk6cz
      @DK-qk6cz 4 года назад +4

      உண்மை நண்பா. விவசாயிடம் நேர்காணல் செய்யும் போது அவர்களை அதிகம் பேச விடாமல் இவர் எல்லாம் தெரிந்தது போல் அடுத்த அடுத்த கேள்வியை கேட்பது எரிச்சல் உண்டாகிறது. விவசாயத்தில் அனுபவமும் விவசாயிகளுக்கு உதவும் எண்ணமும் இருந்தால் நன்று. மாறாக RUclips ல சம்பாதிக்கும் எண்ணம் உள்ளது போல் தெரிகிறது.

  • @crazyengineer4613
    @crazyengineer4613 4 года назад

    அண்ணா நான் உரம் பூச்சி மருந்து கடை வைத்துள்ளேன் வியாபாரிகள் பிழைப்பதாக விவசாயி கூறினார் எனவே வியாபாரிகள் அதை எவ்வாறு விற்பனை செய்கிறார்கள் என்று தெரிந்தால் விவசாயியும் நேரடியாக வியாபாரியை தவித்து நேரடியாக விற்பனை செய்யலாம் அல்லவா இது புகையிலை சாகுபடி மட்டும் இல்லாமல் எல்லா சாகுபடிலும் தொடருகின்றது.. எனவே ஒரு ஒரு சாகுபடியும் எப்படி நேரடியாக வியாபாரிகள் இல்லாமல் நாமே நேரடியாக விற்பனை செய்வது என்று காணொளி ஒன்றை பதிவிடுங்கள் அண்ணா.. நன்றி....வாழ்க விவசாயம் வளர்க விவசாயி....

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 4 года назад +14

    பாடு படுறவங்களுக்கு ஒரு மயிறும் இல்ல😂😂😂😂(வறுத்த படுறதா இருந்தாலும் அவங்க சொன்னது சிரிப்பா இருக்கு)

  • @velusv4964
    @velusv4964 4 года назад +4

    எத்தனை முறை தான் so so & actual இதை தவிர்த்து பேசினால் நன்று.. நண்பா

  • @loveloveonly2521
    @loveloveonly2521 2 года назад

    Yenaku ithu venum some medical use yepdi vangurathu

  • @pavithranps653
    @pavithranps653 4 года назад +16

    எத்தனை Actual..? எத்தனை So..??🤦🤦

  • @tamilnationram6751
    @tamilnationram6751 4 года назад +2

    Good information

  • @indian2435
    @indian2435 4 года назад +31

    புகையிலை விவசாயம் பன்றது அவ்வளவு சுலபம் இல்லை. விவசாயம் பன்றவன் நேரடியா விக்கமுடியாது அத வாங்கி விக்கிரவன்தான் பணக்காரன். விவசாயத்தில கடினமான வேல மற்றும் 90 நாளைக்கு சொந்த பந்த எந்த நிகழ்ச்சிக்கும் போகமுடியாது.இதில் அந்த அளவுக்கு லாபம் இல்லை

  • @tamilvanan9082
    @tamilvanan9082 4 года назад

    பயனுள்ள தகவல்

  • @wrestlingpsycho6185
    @wrestlingpsycho6185 5 лет назад +3

    Nice video bro

  • @rahu3067
    @rahu3067 5 лет назад +1

    ம்ம்ம்..... ஆ....
    Super

  • @eskinraj3216
    @eskinraj3216 4 года назад +6

    ஆங்கிலம் தவி்ர்....

  • @priyanka.p2733
    @priyanka.p2733 5 лет назад +1

    Semma Bro

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 4 года назад +3

    Hello brother, you have improved a lot! But the camera can cover more of the fields!
    But remember,no farmer will tell you the truth as far as his income is concerned,you can say in your video, that approximately he MAY get this amount.Keep it up!
    ,You can also enquire about sudden unseasonal rains about farm insurance,where the amount of premium is very small.

  • @S_kumar_official_
    @S_kumar_official_ 4 года назад +2

    Oddanchatram guys... Yarachu irukingala ???

  • @wrestlingtamilentertainmen387
    @wrestlingtamilentertainmen387 5 лет назад +9

    விவசாயம் காப்போம் 🙏

  • @skvmedia379
    @skvmedia379 4 года назад

    சந்தோசப்பட வேண்டிய விசயம் தான் ஒரு விவாசயி இலட்சக்கணக்கில் வருமானம் பெறுவது..அதேசமயம் இந்த புகையினால் எத்தனை எத்தனையோ குடும்பங்கள் நாசாம போய்விட்டன ...😥

  • @parthiban-gp1op
    @parthiban-gp1op 4 года назад +2

    1acre how much yield. no clear details in planting. how to take out.

  • @rtb3468
    @rtb3468 5 лет назад +4

    Semma bro
    Use more tamil bro👍

  • @nivethia9993
    @nivethia9993 4 года назад

    Very beautiful to See green field. But this is not good for health. Usually i like to see pasumai vivasayam video. But while watching this video I am not feel good.😭

  • @xbillamoulaxbillamoula4109
    @xbillamoulaxbillamoula4109 4 года назад

    சரியான முறையில் கேள்வி கேக்கேத்தேரியல

  • @BalaL1427
    @BalaL1427 4 года назад +1

    Bro konjam nithanam venum ungalukku, romba hyper ah irukeenga..

  • @nivethanivi7006
    @nivethanivi7006 4 года назад +16

    தம்பி எத்தனை தடவைதான் சோ போடுவாய்?

    • @aakashmohan5323
      @aakashmohan5323 4 года назад +1

      😅😆nane poruma yelathu poi pathutu eruken, yethathu sollanumnu comment vanthen, enga kevala kevalama keturukaga 😅

  • @selvaindran1087
    @selvaindran1087 3 года назад

    Thambi porumaiya pesu nee avasarapattu pesura antha vivasaya pesa Vida maatra pesuvathu oru kalai olunga pesa kathukko innum nalla Kelvin kekkavum porumaiyaavum pesuga

  • @palanimurugan3679
    @palanimurugan3679 4 года назад +2

    Yealla Vivasaayikalum Romba Kasta Paduraangaiyaaa........................
    Yeannda Ulagam Idhu.....

  • @KamranHussain-bj1zk
    @KamranHussain-bj1zk Год назад

    address pls ?

  • @bosskaran8535
    @bosskaran8535 4 года назад +1

    Cool lip poduvana camera man?

  • @wrestlingpsycho6185
    @wrestlingpsycho6185 5 лет назад +3

    👌👌👌👌👌👌

  • @PrinceIla
    @PrinceIla 4 года назад

    Subject chosen are very unique ... good job improve your questions good future

  • @Balamurga457
    @Balamurga457 11 месяцев назад

    புகையிலை விதைகள் எங்கு கிடைக்கும்

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 4 года назад +6

    மிகப்பெரிய போய்டா பல லட்சம் என்று அப்படியே...... ஏன்யா இப்படி பண்றீங்க விவசாயத்தில் பல லட்சம் கேக்குறதுக்கு நல்லா இருக்கு போங்கய்யா......

  • @sgsundaram9523
    @sgsundaram9523 4 года назад +4

    If u r so good at English keep it with yourself .
    That Grandpa couldn't understand your words.
    Try to use Tamil words while talking to Farmers and old people!

  • @WrestlingTamilStar
    @WrestlingTamilStar 5 лет назад +2

    வாழ்க விவசாயம் ❤❤❤❤

  • @il9792
    @il9792 4 года назад

    Pukaielai sakupati purrunoi sakupati etutevai ellai veru sakupati seiunkal aiya

  • @priyaashok3621
    @priyaashok3621 4 года назад +4

    Those who take interviews please speak only in tamil
    Avoid English words

  • @a1incubator206
    @a1incubator206 2 года назад

    எந்த இடம் முகவரி இருக்க??

  • @saranvijay1237
    @saranvijay1237 5 лет назад +1

    Ella paguthiyulum pogayilai payirida mudiyuma bro

  • @arularthur8232
    @arularthur8232 3 года назад

    கரிசல் மண்ணில் புகையிலை பயிர் செய்ய முடியுமா?
    .
    ....

  • @sgsundaram9523
    @sgsundaram9523 4 года назад +5

    Mr. Genius
    Actually u didn't say how much yield per Acre.
    Lot's of basic informations are missing.
    Lot's of unwanted speech!

  • @kanagut2723
    @kanagut2723 3 года назад +1

    முதலில் விவசாயத்தை பற்றி தெரிந்துகொண்டு கேள்வி ketkura வேலையை செய்யவும்..

  • @rakilanremix
    @rakilanremix 5 лет назад +6

    புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் புகையிலை உடல் நலத்திற்கு கேடு 😵😵😵

    • @SelvaKumar-rh7nk
      @SelvaKumar-rh7nk 4 года назад +2

      எங்க அப்பாருடைய வயது 95 எனது வயது 36 என் நினைவு தெரிந்த நாள் முதல் எங்கள் தோட்டத்தில் விளைந்த புகையிலையை பதப்படுத்தி உபயோகித்து வருகிறார் அவர் ஆயுள் இன்னும் கெட்டிதான்

    • @smani4357
      @smani4357 4 года назад

      @@SelvaKumar-rh7nk விடுங்க....ஏன்"டிஸ்லைக்"????????????????விவசாயி...கடவுள்..."புகையிலை" பொயிலை...அது பொய்யிலை உண்மை...மூலிகை...$$$$$$$$$$$௹௹௹௹௹பா...புகைதள்ளும்போது...பல நச்சுபொருட்களின் செயற்கை$சிகறட்$...புகைஇ பின்னால்???எல்லா அரசில்கள்ளர்களும் மறைந்திருக்கிறார்கள்$$$வை,கோ,அன்கம்பனிமாதிரி....

  • @user-qn1jk9sr8c
    @user-qn1jk9sr8c 4 года назад +4

    So வை விட்டாலே போதும்

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 года назад

    தம்பி நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு விவசாயியை நேர்காணல் செய்கிறீர்கள். இடையில் ஆங்கில வார்த்தைகளைச் சேர்க்காதீர்கள்.. மிகவும் எரிச்சலூட்டுகிறது. திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்.

  • @mr.advocate8637
    @mr.advocate8637 4 года назад

    What will be the yield per acre for 3 months and this type is used in cigarette beedi or for chewing?

  • @muruganmurugamuruga2284
    @muruganmurugamuruga2284 2 года назад

    புகையில் வளர்ப்பதற்கு லைசன்ஸ் தேவையா இல்லையாபுகழ் விலை

  • @rajanthamizh1969
    @rajanthamizh1969 4 года назад +5

    Total yathana ton nu kuda kekala,yevlo income nu kekala, but topic mattum "latchathil varumanam"
    Yanatha solratho......

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  4 года назад

      Ippo nanga tobacco than forming pannom 5 yekker 26 lakhs income vanthuruchu

    • @rajanthamizh1969
      @rajanthamizh1969 4 года назад

      @@-uzhavanmagan5255
      Dun, but athu video la kaname.....

    • @sathiskumaaras
      @sathiskumaaras 4 года назад

      @@-uzhavanmagan5255 how much profit bro

    • @mugunthansubramani807
      @mugunthansubramani807 4 года назад +1

      @@-uzhavanmagan5255 Enna Katha vidrangala. 5 acre 26 lachama Enna da pudusa iruku . 25 varusama povila veikurom theriyatha engaluku. Tobacco forming is not a easy job.

    • @prabhas1994
      @prabhas1994 4 года назад

      @@-uzhavanmagan5255 போடா fraud தாயோலி

  • @chinnap5409
    @chinnap5409 4 года назад +2

    Cancer vandhu sagaporavanukku edhukku iyarkai uram?

  • @yummyfood6014
    @yummyfood6014 5 лет назад +1

    அருமையான பதிவு

  • @agsags3556
    @agsags3556 4 года назад

    Varam erumuri

  • @thuraigopal4706
    @thuraigopal4706 3 года назад

    தம்பி அருமை பொறுமை யா பேசவும்

  • @XK-7-ASMR-PENCIL
    @XK-7-ASMR-PENCIL 4 года назад

    நல் முயற்சி. Plz avoid so,so,so,so,so,so,so.

  • @muruganmurugamuruga2284
    @muruganmurugamuruga2284 2 года назад

    புகையல் விதை எங்கே கிடைக்கும்

  • @senthilv1491
    @senthilv1491 4 года назад +2

    dont use english words nanba so so so so so so... .... .... ... .... but useful news

  • @KittuSamayal
    @KittuSamayal 4 года назад

    Good upload

  • @ambalavanan8981
    @ambalavanan8981 4 года назад

    Thatha no solunga dude

  • @rajamohamedshajahan9903
    @rajamohamedshajahan9903 4 года назад +1

    So,Actually, ida vittutu pesu tami
    Avaraium Konjam pesa vidavum

  • @senthilnathanayyadurai7179
    @senthilnathanayyadurai7179 4 года назад +2

    கொட்ட எழுத்துல லட்ச கணக்குல வருமானம் அப்டின்னு போட்டுட்டு ஒரு ஏக்கர்ல எத்தன டன் கிடைக்கும் அப்டினு ஓரு தகவலும் இல்ல . என்னா வீடியோ போடறீங்க.....

  • @navamanirajan
    @navamanirajan 4 года назад +1

    ஒரு ஏக்கருக்கு எத்தனை டன் கிடைக்கும்....

  • @pollachiyoutuber901
    @pollachiyoutuber901 4 года назад +1

    Bro 100 sent ku evalo kg varum nu solave ilanga

  • @aakashmohan5323
    @aakashmohan5323 4 года назад

    Athathu So, solla varathu ena n So, avaru yetho pesurarula So, avara So, namma thanks sollanum So, thendama neega pesama So, avara konjam So, pesa veeduga So, avara pesa veeduga So, pesa veedu

  • @ArunArun-vx6lq
    @ArunArun-vx6lq 4 года назад +1

    Please anchor aa change panunga

  • @sumosumo9844
    @sumosumo9844 3 года назад

    Nanpa onka number plz etha patthi theriyanum

  • @praveenjayaprakash1292
    @praveenjayaprakash1292 4 года назад +1

    Nanba avaru pavam tamilaye paesunga...

  • @sasidhanush2219
    @sasidhanush2219 4 года назад

    Antha oru karankaluku.. Ippa sema enjoy 😆😆

  • @Rajkumar7276-j9h
    @Rajkumar7276-j9h 4 года назад +1

    சொல்லிட்டே செய்ரேண்டா உனக்கு அன்லைக்..அப்ரம்.ரிப்போர்ட்... உன்னோட சேனல மூட வக்கல....

  • @ramachandrank7850
    @ramachandrank7850 2 года назад

    Bro iyya ta English la pesraingale

  • @dineshravichandran.2552
    @dineshravichandran.2552 4 года назад

    ITC India's leading corporation it's not that tobacco is not good to health... It's good for human beings

  • @veerakumar3713
    @veerakumar3713 4 года назад

    👍

  • @karthikeyan6782
    @karthikeyan6782 4 года назад +2

    Actual ,so ....tamil le varlaye

  • @nm-ri1ve
    @nm-ri1ve 4 года назад +3

    ஒரு ஏக்கரில் எவ்வலவு கிலோ கிடைக்கும்...

  • @vmbharathiraja
    @vmbharathiraja 4 года назад

    Please stop propogation of Tobacco.

  • @gulbargafishing4810
    @gulbargafishing4810 4 года назад

    I want dust of tobacco for naas

  • @karthikeyanc5133
    @karthikeyanc5133 4 года назад

    அக்ஸோல ---

  • @socialjustice8020
    @socialjustice8020 4 года назад

    ஐயா நல்லா பேசுகிறார்
    நீங்கள் பேச்ச குறைங்க

  • @karthickk9096
    @karthickk9096 4 года назад

    If you have enough workers go for this cultivation else don't think about this.it takes very lot of work at excat time and selling is too tough.

  • @msn-lg5sc
    @msn-lg5sc 4 года назад +1

    உங்களுக்கு அறிவு புகையிலை விற்பனை செய்யக்கூடாது

  • @iyappancivil3819
    @iyappancivil3819 4 года назад

    Wrestling. Tamill chennal

  • @vetriveldon32
    @vetriveldon32 4 года назад

    எத்தன so எத்தன but ச்சை.... அவர பேச விடுங்க பின்பாட்டு பாடாதீங்க. குறைவாக பேசு அதிகமாக கேள். Cigeret விற்பனைக்கு தடை இல்லை விபரங்களை தெரிந்து கொண்டு நேர்கானலுக்கு செல்லவும்

  • @rajanthamizh1969
    @rajanthamizh1969 4 года назад +5

    Ok, actully,so itha la oru vivasaya channel ku thevai illa,
    Soooo pesa trining yeduthutu then interview ku poga.

  • @karthikb3843
    @karthikb3843 4 года назад

    How can i conduct him and you

  • @muruganbanu2512
    @muruganbanu2512 4 года назад

    Entha soil entha session sakupadi

  • @praveeneswaramoorthy8806
    @praveeneswaramoorthy8806 4 года назад +1

    tobacco ku edhuku da iyarkai uram :D :D

  • @tksarikrushnanvellur5282
    @tksarikrushnanvellur5282 3 года назад

    ஒரு ஏக்கருக்கு சுமார் எத்தனை டன் புகையிலை வரும்

  • @harikrishnanr2129
    @harikrishnanr2129 2 года назад

    நானும்புகையிலைவிவசாயி

  • @ranjithmsp1443
    @ranjithmsp1443 4 года назад

    So

  • @greenvillahouse7679
    @greenvillahouse7679 4 года назад +1

    Cancer cultivation

  • @MUHTU1001
    @MUHTU1001 4 года назад

    lacks la varumanama?. Thalaipa mathunga boss..