உயிர் வேலியில் உயர்வான லாபம் தரும் மகோகனி சாகுபடி | Mahogany Cultivation in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • உயிர் வேலியில் உயர்வான லாபம் தரும் மகோகனி சாகுபடி | Mahogany Cultivation in tamil
    Address
    Mr.Mylee Jegatheesh
    Mylee Nursery,Dindukal
    Phone no - 7373778585
    (உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம்பெற For advertisement enquiry / விளம்பர தொடர்புக்கு Phone - 8220581649)

Комментарии • 178

  • @AshokKumar-nx6yw
    @AshokKumar-nx6yw 2 года назад +5

    நேரில் ஒருநாள் நிச்சயம் வருகிறோம் சகோதரரே. நன்றி, வாழ்த்துக்கள்.

  • @saisundar493
    @saisundar493 2 года назад +6

    சூப்பரா வருவீங்க நண்பரே....... மிகவும் எளிமையான விளக்கங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன..

  • @mahesh20092011
    @mahesh20092011 2 года назад +32

    களிமண்ணிலும் நீர் தேக்கம் அதிகமுள்ள பகுதியிலும் வளரும் மிகச் சில மரங்களில் மகோ கனியும் ஒன்று.
    (பூவரசு, வேம்பு, வாதுமை & பனை இவையும் களிமண் பாங்கான நிலங்களில் வளரும்)
    எனவே தடி மரங்கள்(Timber valuable trees) வளர்க்க விரும்புவோர் மகோ கனியை தாராளமாக வளர்க்கலாம்.

    • @nagunagu1298
      @nagunagu1298 2 года назад

      Root system week ka irrukum ma, natural disasters thanguma

    • @jeyaseelanarockiyam3129
      @jeyaseelanarockiyam3129 2 года назад

      விலை என்ன எவ்ளோ என்று சொல்லுங்கள்

    • @gopalakrishnanramachandran3913
      @gopalakrishnanramachandran3913 2 года назад +1

      நல்ல நாடக பேச்சு. 15 வருடங்கள் ஏமாற தயாரா?

    • @r.a.amotivationes1304
      @r.a.amotivationes1304 Год назад

      @@gopalakrishnanramachandran3913 புரியில ஐயா

    • @ravicv16
      @ravicv16 Год назад

      ​@@gopalakrishnanramachandran3913 enn bro apadi soldringa, ena unmai solunga nangalum terinjupom la

  • @smt.stalin.oddanchatram5485
    @smt.stalin.oddanchatram5485 2 года назад +15

    கடினமான,திறமையான உழைப்பாளிக்கு வாழ்த்துக்கள்.
    மயிலி வெற்றி நிச்சயம் 🔥🔥

  • @pilotabs3193
    @pilotabs3193 2 года назад +54

    குறைந்தவிலை குறைந்தவிலை என்று சொன்னிங்களே அந்த குறைந்தவிலை என்ன என்று கடைசி வரையில் சொல்லவில்லை சார்

  • @shanthachandran9300
    @shanthachandran9300 2 года назад

    Maram vankum viyabarigal. Thalaiyil Adukkathan parkirargal

  • @karuppusamik5390
    @karuppusamik5390 2 года назад +6

    மயிலி நர்சரி திண்டுக்கலில் எங்கே உள்ளது.? இடம் குறிப்பிடவும்

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 года назад

    வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!

  • @manalkumar1030
    @manalkumar1030 2 года назад

    நான் இவரது நர்சரியில் தான் மகோகனி மரக்கன்று வாங்கினேன் சிறப்பாக வளர்ந்துள்ளது

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 2 года назад

    Thanks for your message 🙏🙏🙏

  • @saralawssankar9142
    @saralawssankar9142 4 месяца назад

    Good

  • @My-yx4ck
    @My-yx4ck Год назад +2

    Bro enaku oru clarification venum..na enga land la 1000 mahogany plant panalam nu irukom... After 10 yrs kalichi how can I sale this???? Idhoda buyers yar yar la irukkanga????? How to connect them ? And one more 10 years kalichi endha farmer Achu mahogany sale panni இருக்காங்களா?? அவிங்க செலவு போக evalavu profit paathu irukkanga??? Idha pathi oru video podunga....

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Год назад

    மகிழ்ச்சி அண்ணா

  • @seenivasan4555
    @seenivasan4555 2 года назад +4

    Small info --- American's are craze about Mahokani and Chineese are craze about red wood... both countries are the biggest consumers.

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 2 года назад +2

    இந்த மரங்களுக்கு விலை எப்போதும் இப்படியே இருக்குமா?

  • @ncmuthukumar898
    @ncmuthukumar898 2 года назад

    So good sir

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 2 года назад +4

    Teak tree itself will not fetch 30K. Tell the disadvantages please.

    • @jitheshkr
      @jitheshkr Год назад

      I have Mahogany plants, nobody wants it.

  • @user-vn3xd2wd5i
    @user-vn3xd2wd5i Год назад

    Super bro✨

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 2 года назад +13

    மகோகனிகன்றுகளை ஆடு மக்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது?.

  • @venkatesanskv5540
    @venkatesanskv5540 2 года назад +7

    சந்தனமரம் நடவு செய்து அதற்கு துனை மரமாக ஒரு அடி இடைவெளியில் மகோகனி நடவு செய்தால் இரன்டும் நன்றாக வளருமா?

  • @baranidharankachirayar6211
    @baranidharankachirayar6211 Год назад +2

    இந்த கன்றுகளை ஆடு மாடு திங்குமா???

  • @ranisuresh4195
    @ranisuresh4195 Год назад +1

    Please tell rate for three acre at kallackurich mahohani

  • @anjugamthangarasu5786
    @anjugamthangarasu5786 Год назад

    1800 சதுர அடி வீட்டு மனை அதில் மகோகனி மரம் வளர்கலாமா எத்தனை மரம் வளர்க்கலாம் சொல்லுங்கள் நன்றி வணக்கம்

  • @rajpress1958
    @rajpress1958 5 месяцев назад +1

    விலை குறைவு என்று சொல்கிறார்..ஆனால் என்ன விலை என்று கடைசி வரை செlaல்லவில்லை .இது vee இவர் உண்மை சொல்வது இல்லை. பொய் அதிகம் பேசுகிறார்.

  • @ayyaluraj2628
    @ayyaluraj2628 2 года назад +25

    Enna rate nu sollave I'lla bro

  • @todayearningtamil1684
    @todayearningtamil1684 Год назад +2

    மரம் மட்டும் வச்சா சோரு யாரு போடுவாங்க

  • @balaxav
    @balaxav 2 года назад +12

    You are saying that the tree will have good girth of more than 2' after 15 years. You are also saying that you have been growing mahogany trees for 15 years, but you are not showing any trees after 15 years. I doubt very much that it will not attain good girth after 15 years and will not have market value. First prove that it has good girth. Otherwise I will categorise you as a profit maker by utilising the ignorance of poor farmers. This is not a good project for farmers. It's a good project for your marketability of seedlings

    • @balar2694
      @balar2694 2 года назад +3

      you are correct it will take minimum 25 to harvest with good groth
      gap between two plants minimum 15 feet

    • @happilife8467
      @happilife8467 2 года назад

      True he dnt show any 🌲.

  • @prabhugcc1689
    @prabhugcc1689 2 года назад +1

    💐

  • @elangovan7582
    @elangovan7582 Год назад +1

    Yaru kodikanakula maram sales panunathu

  • @mohamedjakkariya4425
    @mohamedjakkariya4425 2 года назад +2

    ,. . ஆடு மாடு மேயாத?

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 Год назад

    தேக்கு மரங்கள் விற்பனை நிலவரம் எப்படி உள்ளது அண்ணே...

  • @jayanthiembroideryworks3359
    @jayanthiembroideryworks3359 Год назад

    👏👏👏👏👏👌👌👌👌

  • @sayisubramani1870
    @sayisubramani1870 2 года назад +19

    Mahagony plant rate maximum rs.10 to rs.15 only otherwise don't buy, dear farmers.

    • @senthilkumar-lq8es
      @senthilkumar-lq8es 2 года назад +8

      @@myleenursery2268 அப்போ Open னா Rate சொல்லுங்க.

    • @panbuarivu6416
      @panbuarivu6416 2 года назад +5

      @@senthilkumar-lq8es உண்மை நண்பா, ஒரு பொருளை சந்தைப்படுத்தும்போது வெளிப்படைத் தன்மை மிக முக்கியம் . அதன் விலையையும் தெளிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைவிடுத்து மற்றவர்களை குறை கூறுவதால் ஒரு பயனும் இல்லை. மக்கள் பணக்கார நிறுவனங்களையும்,MNC கம்பெனிகளையும் நாடவைப்பது நமது தவறுதான். அவரகளைப்போல் இவர்ளால் ஏன் விலை நிர்ணயம் செய்யமுடியவில்லை? ஆளுக்கு தகுந்தார்போல் விலையோ?

    • @myleenursery2268
      @myleenursery2268 2 года назад +8

      @@senthilkumar-lq8es Rs 20 minimum 200 plants

    • @myleenursery2268
      @myleenursery2268 2 года назад +3

      5ku6size 3fit hight

    • @panbuarivu6416
      @panbuarivu6416 2 года назад

      @@myleenursery2268 தகவலுக்கு நன்றி

  • @sheelapaulson1245
    @sheelapaulson1245 2 года назад +1

    👍👍👍👍👍

  • @karalankattutharai
    @karalankattutharai 2 года назад +1

    Coimbatore la.... mahogany farm eruintha solluga bro... urgent

  • @Murukanmurukan-fs9gq
    @Murukanmurukan-fs9gq 7 месяцев назад

    செடிகளின் விலை சொல்லுங்க தம்பி, ஒவொரு செடியின்?

  • @d-streetyouths9157
    @d-streetyouths9157 2 года назад +1

    Summa IT IT nu solrainga pa time ila athu ithunu.... Weekend la mukkavasi mall kum movie ku porathu avinga than.... Tharalama vivasayam pannalam onnum prechana ila.... Maratha naduratha vida pookal matrum kai karigalai nattu sathana unavugala utkolvom nanba

  • @NaveenShiva10
    @NaveenShiva10 Год назад

    Murungai marathudan nadavu seiyalama?

  • @pandiansps9078
    @pandiansps9078 2 года назад +5

    What is age of the tree? When can we harvest? What inter crops can be done?

  • @vijayarajm5207
    @vijayarajm5207 Год назад

    Wanted 200 plant at Dindigul how many price

  • @robertleo2065
    @robertleo2065 2 года назад +9

    7ftx7ft வைத்து நட்டாலே 799 தான் நடமுடியும்- 1000 என்பது ஏற்பதற்கு மாறானது..

    • @BA-tf4nn
      @BA-tf4nn 2 года назад +4

      அவங்க சேனல் அவங்க உருட்டு. ஆனா 1கோடி உருட்டுரதுல பசுமை விகடனையே மிஞ்சிட்ட

  • @maharaja_85
    @maharaja_85 Год назад

    Trees courier parcel available ?

  • @GopiN123
    @GopiN123 2 года назад +1

    Enaku plants venum salem Attur la irukean please yarutayathu iruntha sollunga

  • @annamalairajendran6586
    @annamalairajendran6586 2 года назад +2

    ஒரு பெரிய மரத்தை காட்டவே இல்லை.

  • @venkatachalamag159
    @venkatachalamag159 Год назад

    இந்த கன்று என்ன விலை அதை கூறவும்

  • @shgamer5328
    @shgamer5328 2 года назад

    25 வயது தென்னையில் ஊடுபயிராக நடவு செய்யலாம

  • @thangadurai7701
    @thangadurai7701 2 года назад +1

    Ayya ithu aadu thinnumaa please answer🙏🙏

    • @KrishnaKumar-jl3mr
      @KrishnaKumar-jl3mr 2 года назад

      Thinnathunu solranga Ana aadu thingala Ana kuttyala thinguthu

  • @jpspeak4253
    @jpspeak4253 2 года назад +2

    Evalo rate pogum

  • @felixjoseph569
    @felixjoseph569 2 года назад +8

    கதை விடாதே. அப்பாவி விவசாயிகளின் வாழ்ககையில் விளையாடாதே

  • @rmurugan5423
    @rmurugan5423 10 дней назад

    Forest ல இலவசமாக கிடைக்கும்

  • @katherbashabasha3208
    @katherbashabasha3208 Год назад

    மகோகனி சந்தன கன்று விலை என்ன சார்

  • @jpspeak4253
    @jpspeak4253 2 года назад +1

    Constant price irukuma

  • @ganeshchock3537
    @ganeshchock3537 Год назад +1

    Where is this nursery?

  • @Thirumadurai361
    @Thirumadurai361 Год назад

    How much amount each tree?

  • @johnjoseph2151
    @johnjoseph2151 2 месяца назад

    விலை எவ்வளவு

  • @Periyamanagalam
    @Periyamanagalam 2 года назад

    Kotiyila varumanama ethakkum oru alavu irukku bro

  • @vivasayampannalamvaanga3210
    @vivasayampannalamvaanga3210 2 года назад

    Semmaram kidaikkumma

  • @oneminutepast1763
    @oneminutepast1763 2 года назад

    Anna enaku thekku 50 to 60 plant venum ...naan Tiruvannamalai unga kitta naan Epdi vangurathu...

  • @poovumessi4407
    @poovumessi4407 2 года назад

    Bro, door delivery panuvingla.

  • @Praveen-ne8do
    @Praveen-ne8do Год назад

    Delivery available aa bro

  • @naagha8597
    @naagha8597 2 года назад +1

    Nan seed vangi germinate panikuraen.

    • @periyasamy.a1472
      @periyasamy.a1472 2 года назад +1

      Sir mahagani seeds kitaikkuma Anna please help

    • @naagha8597
      @naagha8597 2 года назад +1

      @@periyasamy.a1472 kidaikum net la parunga

    • @periyasamy.a1472
      @periyasamy.a1472 2 года назад +1

      Anna my nusury garden plants available rate 7rupees
      Etti plants available
      Jack fruit plants available
      Nelli plants available
      All plants available anna

  • @KumarKumar-wn2co
    @KumarKumar-wn2co Год назад

    Okay is after plant, who want buy for me the tree?

  • @jaganboobalan4924
    @jaganboobalan4924 2 года назад +1

    @mylee I need 200 plants
    Can u deliver to gudiyatham

  • @arivarivu3696
    @arivarivu3696 2 года назад +1

    At borders what is the planting distance

    • @myleenursery2268
      @myleenursery2268 2 года назад +1

      8*8 அடிக்கு ஒரு மரம் நடவும் மேலும் சந்தேகங்களுக்கு எனது என்னை தொடர்பு கொள்ளவும்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Год назад

    அகத்தி விதை வேண்டும்

  • @bavimani9847
    @bavimani9847 Год назад

    Hi

  • @murugaiyan2201
    @murugaiyan2201 Год назад +1

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @satishtish9588
    @satishtish9588 2 года назад

    iLLupai maram bro

  • @thangadurai7701
    @thangadurai7701 2 года назад +3

    Ezha nursery vaangunga makkale aadhaar koduthaa 1 kanru 3rs thaan 😁

  • @isravelmartin2513
    @isravelmartin2513 2 года назад

    Sir intha makokani maraththai யாரிடம் விக்கிறது

  • @90sstatus7
    @90sstatus7 Год назад

    1 kannu price

  • @poornima0357
    @poornima0357 2 года назад

    Price

  • @jitheshkr
    @jitheshkr Год назад

    Misleading information, nobody wants mahagony, pls plant Malaveppu-dubia.

  • @95Ram
    @95Ram 2 года назад

    how to sale for this product

  • @sridharan9429
    @sridharan9429 Год назад

    இதை ஆடு மாடு சாப்பிடாத?

  • @adithan0000
    @adithan0000 2 года назад

    bro aadu madu sapdathula🤔

  • @msagriscience9969
    @msagriscience9969 2 года назад

    எவ்வளவு?

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 Год назад

    மோகினி மாடு ஆடு மேய்ந்துவிடுமா?

  • @aruldoss9374
    @aruldoss9374 Год назад

    3rs

  • @saravanakumar-yi8zb
    @saravanakumar-yi8zb 2 года назад +2

    விலையை சொல்லாமல் அத்தனை பேச்சு

  • @jpspeak4253
    @jpspeak4253 2 года назад

    Yenga sale pantrathu

  • @vasusamban140
    @vasusamban140 2 года назад

    Ithu unmaiya

  • @shanthachandran9300
    @shanthachandran9300 2 года назад

    Enga kongu mandalama neenga

  • @kavinkumar1356
    @kavinkumar1356 2 года назад +1

    After 15 yeara tree 30,000 rs is not reliable.

    • @sakthiloga
      @sakthiloga 2 года назад

      May be in 2035 .. that time petrol price would be 700/Ltr...
      So sell this tree in 2035, which is equivalent of 40ltr petrol price that point of time

  • @rangasamys778
    @rangasamys778 2 года назад

    Puyal katru ,aadi katru paathikkukuma?

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад

      No

    • @barankumarmani5084
      @barankumarmani5084 2 года назад

      Yes cyclone will make tree to fall or break the main branch

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад

      Mahogany avalavu seekiram udaiyathu

    • @barankumarmani5084
      @barankumarmani5084 2 года назад

      @@tamizhanagri don't give wrong information. I saw it in gaja cyclone. Its my personal experiance. If u want to plant any forest trees at cyclonic zone think twice. In future we are going to face many gaja cyclone or heavy flooded rainfall due to global warming. Its our luck, even if the tree sells for 2000 rupees excluding cutting charge it is our gain, due to zero percent investment.

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад

      @@barankumarmani5084 evlo perusu

  • @kuppusamyselvam5259
    @kuppusamyselvam5259 2 года назад +3

    இது பாரம்பரிய மரமா? தயவு செய்து நல்லது செய்றதா நினைத்து தவறு செய்யாதிங்கட

  • @selvarajkg8510
    @selvarajkg8510 2 года назад

    De. Tracting. The. Formers

  • @balachandar2054
    @balachandar2054 Год назад

    காற்றில் விலாதா

  • @shalinisweatha1583
    @shalinisweatha1583 2 года назад +2

    விலை என்னன்னு சொல்லுங்க

    • @mageshmurugan8926
      @mageshmurugan8926 2 года назад +2

      At isha nursery you can get for 3 rs

    • @ramachandranmuniyasamy1165
      @ramachandranmuniyasamy1165 2 года назад +1

      All are false and he is cheating fellow lost year I purchased 200 plants but all are dead so farmers please don't purchase

  • @prabaharan307
    @prabaharan307 2 года назад

    தென்னையில் ஊடுயிராக பயிரிடலாமா?

  • @krdsintagratedfarm8492
    @krdsintagratedfarm8492 2 года назад

    சார் 🙏சேலம் அனுப்புவிர்களா

  • @spyblockrod5730
    @spyblockrod5730 2 года назад

    Courier service unda

  • @AST7117
    @AST7117 2 года назад

    Anda koranja velai koranja vilai ya .. sollavea illa

  • @meenalpandian3012
    @meenalpandian3012 4 месяца назад

    Niya sollatha

  • @sottapayamemestrolls5159
    @sottapayamemestrolls5159 2 года назад

    8:04 ennada olu vidringa 😂😂 antha marathula irunthu pochinga ulla varathuku evloo neram agum , summa ethachum tree vikkrathukukaga sollakudathu

  • @selvakumars1268
    @selvakumars1268 2 года назад

    Correct address kodunga boss ,,l want

  • @ajithramamoorthi3940
    @ajithramamoorthi3940 Год назад

    Location Nambar send

  • @gnanamoorthytnt
    @gnanamoorthytnt Год назад

    Over buildup.not told rate

  • @vasusamban140
    @vasusamban140 2 года назад

    25 years ku apram intha marathin vilai vanthu 25 laks nu solranga