பெரும் நஷ்டத்திலிருந்து 😰மீண்டு வந்த மரப்பயிர் விவசாயி 🕺🏻 வெற்றி கதை 🌳 Ganesh nursery |Oor Naattan

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2022
  • மரக்கன்று களுக்கான மிகப்பெரிய நர்சரியான நாங்கள் விதைகளை வீரியமான குறைந்தபட்சம் 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Trees )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்.. 40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 43 வருட அனுபவத்தோடு ... செடிகளை வாங்கிய பின்பு எங்களுடைய வளர்ப்பு முறைகள் பற்றிய ஆலோசனை அது மரங்களகி வெட்டப்படும் வரை இலவசமாகவே தொடரும் எங்களுடைய நீண்ட கால அனுபவங்களை வைத்து மரப் பயிர் வளர்ப்பில் விவசாயிகளின் செலவினங்களை குறைப்பது எங்களுடைய முதல் கொள்கையாகும் ஓசோன் நமக்கு நன்றி சொல்லும் ( ஆப்பிரிக்கன் மகோகனி போன்ற செடிகள் கூரியர் மூலம் குறைந்த பட்சம் 16 செடிகள் அனுப்பி வைக்கப்படும் )
    GANESH NURSERY GARDEN
    FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai Pudukottai , Tamil Nadu
    maps.google.com/?q=10.514462,...
    / @indianredsandal
    Contact:9943119955 /9943259955
    Join this channel to get access to perks:
    / @oornaattan
    Join this channel to get access to perks:
    / @oornaattan
    SUBSCRIBE OUR CHANNEL :
    ruclips.net/user/oornaattan?...
    Face Book page
    / oornattanpage​
    Twitter
    / oor_naattan​
    Instagram
    / oor_naattan...​
    To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
    Contact OOR NAATTAN via,
    E-MAIL : oornaattan2019@gmail.com
    MOBILE NO : 9003023494
    #OORNAATTAN​
  • ЖивотныеЖивотные

Комментарии • 26

  • @nithiyanantham1106
    @nithiyanantham1106 Год назад +4

    பகுதி நேர விவசாயிகளுக்கு உயரமான மரக்கன்றுகள் தேவை.
    உண்மையான மரம் வளர்ப்பவர்களுக்கு உயரமான மரக்கன்றுகள் தேவையில்லை (1 அடி போதும்)
    நீங்கள் 6 அடி மரக்கன்றுகளை சிறிய பையில் வளர்க்கும்போது.
    1 அடி மரக்கன்றுகளை நேரடியாக நிலத்தில் வளர்க்க முடியும் என்பது 100% உறுதி

  • @venkatesans7796
    @venkatesans7796 2 года назад +2

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @anguraj5065
    @anguraj5065 2 года назад +1

    Super 👍 keep growing

  • @VijayVijay-ny8vb
    @VijayVijay-ny8vb Год назад +2

    வாய்யுள்ள பிள்ளை பிழைக்கும்

  • @SSSS-mn1ew
    @SSSS-mn1ew Год назад +7

    செடி பெருசா இருந்தா காசும் பெருசா வாங்குவீக

  • @M2RTamil
    @M2RTamil 2 года назад +1

    அருமை அண்ணா

  • @Kaliappanm-hl4um
    @Kaliappanm-hl4um 2 года назад +1

    Lovely brother

  • @2024Business
    @2024Business 2 года назад +1

    never give up

  • @pgopal2915
    @pgopal2915 Год назад

    Super bro

  • @ranjithduraisamy5274
    @ranjithduraisamy5274 Год назад

    Anna super

  • @vijaythiruvadi637
    @vijaythiruvadi637 Год назад +4

    Entha nursery umae 10 years 20 years munnadi timber trees nattu ippo acre ku ivalao gain vanthuruku nu sollavum matreenga antha mathiri thottha kamikavum matreenga

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan Год назад

      Pathu iruvathu varusathukku munnadi ipdi entha nursery yum timber maratha vikkala appo lam veetu thottagal la nadura chedigalum marangalum than vippanga athoda acre kanakkula lam yaarum verum marama nadamatanga ippo than intha alavukku ivanga vilambaram panni video podranga iruntha katta mattangala

  • @ajsworld4074
    @ajsworld4074 Год назад +1

    களிமண் ல வளருமா, எங்க தோட்டம் தண்ணி கொஞ்சம் உப்பு தன்மையா இருக்கு வளருமா

  • @sarathchandran.s8040
    @sarathchandran.s8040 2 года назад

    Piegion video podunga

  • @ajithE98
    @ajithE98 Год назад

    சகோ எனக்க ஊர் ஆரல்வாய்மொழி,கன்னியாகுமரி....காற்று நிறைந்த இடம்... அதனால மகாகனி வளக்கலாமா?

  • @arunkumar-iv8ew
    @arunkumar-iv8ew Год назад

    Sandal tree iruguma bro.enna price

  • @thesathishkumarsk2k9
    @thesathishkumarsk2k9 Год назад

    Plants cost pl

  • @dhayarocksview3309
    @dhayarocksview3309 2 года назад

    Pigeon video

  • @sathyas9581
    @sathyas9581 Год назад +1

    முதலில் செம்மரம் விற்பனை செய்தார்கள் பதிவை பதிவிடவும் எல்லாரையும் செம்மர வைக்க சொல்லிட்டு அப்புறம் எப்படி தான் அது கட்டிங் பண்றது செம்மரத்தை கட்டிங் பண்ணி விக்கமுடியாமல் எவ்வளவு பேர் கஷ்டப்படுறாங்க

  • @anbuarivu9955
    @anbuarivu9955 Год назад +2

    He's fraud

  • @umilraja5467
    @umilraja5467 8 месяцев назад

    Rate enna Oru tree ku