இதுவரைக்கும் நாங்க Gas சிலிண்டர் வாங்கியதே இல்லை, காரணம் இந்த மாடுதான் - மாடுகள் மூலம் மீத்தேன் கேஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 137

  • @mohideenabdulkader2334
    @mohideenabdulkader2334 Год назад +146

    இதை காணும் போது நாமும் இதுபோல் செய்ய வேண்டும் அல்லது இதை செய்பவர்களுடன் இருக்க வேண்டும் என்ற ஒரு பேராசை மனதிற்குள் எழுகிறது அது காலம் தான் பதில் சொல்லும் நம்முடைய ரிட்டயர்மென்ட் லைஃப் அதுக்கு கை கொடுக்குமாக இருந்தால் ஒரு வேலை அதில் நாம் பயணிப்போம்When we see this, a greed arises in our mind that we should do the same or be with those who do this, only time will tell, if our retirement life is conducive to it, a job we will travel in it.

  • @praveenrajpraveenraj3791
    @praveenrajpraveenraj3791 6 месяцев назад +5

    எனக்கும் மாடுகள் வழக்கனும ஆசை ஆசையாய் இருக்கிறது ஆனால் பனம் இல்லை வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும் 🙏

    • @nagarajs5757
      @nagarajs5757 3 месяца назад

      வளக்கனும்
      பணம்

  • @MLBBCYCLOPS
    @MLBBCYCLOPS 9 месяцев назад +39

    நீங்க ஒரு பயிற்சி பட்டறை துவங்க வேண்டும். உங்களை போல இன்னும் நிறைய விஞ்ஞாயான விவசாயிகள் உருவாக வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @mannan1985
    @mannan1985 11 месяцев назад +2

    Voice மற்றும் பேசும் வேகத்தை சரி செய்யவும்.
    மற்றபடி சிறப்பு❤

  • @sundarapandianperiyaperuma8763
    @sundarapandianperiyaperuma8763 9 месяцев назад

    Super brother🎉

  • @bhuvaneshkumar6719
    @bhuvaneshkumar6719 5 месяцев назад

    இவ்வளவு செய்தால் லாபம் உண்டா. இதில் இடத்தின் பராமரிப்பு செலவு எவ்வளவு இருக்கு அது மட்டும் போதாது ஆட்கள் பற்றாக்குறை ஒன்று இன்று இருக்கு. எப்படி சமாலிக்கீரார்கள்.

  • @tamilvannansjk4174
    @tamilvannansjk4174 10 месяцев назад

    மதுராந்தகத்தில் எந்த ஊரில் உள்ளது அவருடைய தொலைபேசி எண் கொடுக்கவும்

  • @manikandand5471
    @manikandand5471 11 месяцев назад

    Sir akshayakalpa organic ethanudai address send pannu sir

  • @ushapurushothaman2903
    @ushapurushothaman2903 4 месяца назад

    இயற்கை என்று வியாபாரத்திற்காக பதிவு செய்து அதற்குமாறான முறைகளே பின்பற்றப்படுகிறது,

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 4 месяца назад

      இயற்கை --- பால் ஒரு லிட்டர் 250 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் . முடியுமா ?

  • @soundar001
    @soundar001 11 месяцев назад

    👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivanin.m2919
    @sivanin.m2919 10 месяцев назад

    180 பேருக்கு சமைக்கிறாங்க என்றால் என்ன... அத்தனை பேரும் பண்ணையில் வேலை செய்பவர்கள்???

  • @vishnupriya9056
    @vishnupriya9056 8 месяцев назад +9

    MA degree finish paniyachu 2 years aaguthu no job , unga farm la job kudutha kuda nalla irukkum , very super farm

    • @Indirabanu
      @Indirabanu 7 месяцев назад +1

      வருகிற 19ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் வரவும் 🎉

  • @JanarthanamR05
    @JanarthanamR05 10 месяцев назад +13

    நானும் மாடு வைத்திருக்கிறேன் ஆனால் நஷ்ட்டத்தைதான் சந்தித்தேன். ஏன் என்றால் இவர் போல் அனுபவம் இல்லை.

    • @n.sivakumarsivakumar5237
      @n.sivakumarsivakumar5237 7 месяцев назад +4

      ithai nambathirgal ithelam corporate panakara vivasyam

    • @gg-mz9gh
      @gg-mz9gh 5 месяцев назад +2

      ​@@n.sivakumarsivakumar5237 correct brother full corporate

    • @yaazhangunalya7309
      @yaazhangunalya7309 8 дней назад

      Evalo cent

  • @cpr...7735
    @cpr...7735 11 месяцев назад +37

    சொந்தமாக தொழில் தொடங்கி மிகப்பெரிய தொழிலதிபர் ஆகி விடுவார் இவர்... எடுத்துக்காட்டு இந்த தொழிலும் அவர் பேசும் திறமையும்... வாழ்த்துக்கள் சகோதரர்.,.

  • @muke7509
    @muke7509 Год назад +16

    இது மாதிரி எல்லாரும் செய்ய வேண்டும். அதற்கு முன்பு வீட்டில் லே சிறிதாக பயிர் செய்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @sivasivaapsa3815
    @sivasivaapsa3815 11 месяцев назад +9

    சூப்பர் அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை வேற லெவல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @vikneshlogesh2897
    @vikneshlogesh2897 Год назад +2

    etha seeman anna sona...
    kekamataga
    Tamilnadu full ipadi irutha Tamilnadu ipadi irukum.. think pani parugaa

  • @puzhukandim6283
    @puzhukandim6283 5 месяцев назад +3

    Seeman said this kind of agriculture only

  • @bharathibaskaran6938
    @bharathibaskaran6938 11 месяцев назад +2

    the main input is sunlight, everyone should know how to facilitate nature's power this is simple af but think what happen if everyone has everything they start to fight again with dump conceited thoughts related to god, race, religion and caste. And start to discriminate each other on basis of their wealth(which is actually nature's wealth ). so, you should have to suppress one thing called greed, jealous and should educate everyone to be humble and kind. however, our ancestor lives like this. but we ended up here, so the mistake they done was they don't educate kids. so, we have to be sure that we don't repeat it.

  • @nainarkumar
    @nainarkumar 6 месяцев назад +2

    Does we can fill the methain gas to fill for cylinder

  • @kumarane3199
    @kumarane3199 11 месяцев назад +2

    10 litre milk karakkum mattukku adar theevanam eppadi kudukkireenga sollunga bro

  • @k.siva6270
    @k.siva6270 8 месяцев назад +1

    மாடும் மனிதனும் ஒன்று தான்... அதனால் பேச முடியாது அவ்வளவு தான்

  • @tamilan162N
    @tamilan162N 10 месяцев назад +2

    இதனை தான் நாம் தமிழர் கட்சி கூறுகின்றனர்

  • @karthiksugam
    @karthiksugam 11 месяцев назад +12

    Fully self sustained
    Hard to imagine we have such farms exist
    These farms need recognition for their outstanding effort from government
    They set standards
    Hats off
    and thank you @smart vivasayi for bringing this up

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi  11 месяцев назад

      🫂💚

    • @7hillsw4htamil
      @7hillsw4htamil 9 месяцев назад

      ​@@Smart_Vivasayi​​​@Smart_Vivasayi thumbnail entha app la bro ready pandringa tamil font la entha model la Varuma?

  • @sureshgs6538
    @sureshgs6538 11 месяцев назад +3

    Amazing video all Tamil farmer should follow this Government can focus on this kind of development without any bribe collection no diseases Healthy life I really hate city life God pls give me this life to all people

  • @BikeLessBoy46
    @BikeLessBoy46 2 месяца назад

    Bro namma etha make panni others gas company ku sales panna mudiuma 😅

  • @arunbabup122
    @arunbabup122 Год назад +2

    Brother மாடுக்கு உடம்புல நிறைய நாய் உண்ணிகள் நிறைய உள்ளது. அதை எப்படி control பண்றது

    • @Gangeswarrior
      @Gangeswarrior 11 месяцев назад +1

      வேப்ப எண்ணை வாங்கி தடவவும்

  • @VenkateshP-n3q
    @VenkateshP-n3q Месяц назад

    Bro pls tell this location i want to visit

  • @mohamedsalman1247
    @mohamedsalman1247 8 дней назад

    அருமையான பதிவு

  • @freakyme977
    @freakyme977 Год назад +21

    Useful upload ..
    Need to live like Him..
    Owner of that farm is a great tutor who guide us without selfishness....
    THANK u SMART VIVASAYEE make us enthusias

  • @zivamariner6943
    @zivamariner6943 2 месяца назад

    Vanakkam bro. Neenga special classes etuthukitingala . ?

  • @zivamariner6943
    @zivamariner6943 2 месяца назад

    Vanakkam bro. Neenga special classes etuthukitingala . ?

  • @Shaikahmedferu
    @Shaikahmedferu 2 месяца назад

    அருமையான பதிவு கொஞ்சம் மெதுவாக சொன்னால் நல்ல இருக்கும்

  • @AarizFarms
    @AarizFarms 8 месяцев назад

    இவருடைய தொலைபேசி எண் வேண்டும் கிடைக்குமா??

  • @santhosh6546
    @santhosh6546 Год назад +3

    One of the great work 🎉❤ good job bro ❤🎉🎉🎉. All the best 🎉🎉❤❤❤

  • @suryanarayanachennai9415
    @suryanarayanachennai9415 8 месяцев назад +3

    Superb we need farmers like this.

  • @rajkumargr1204
    @rajkumargr1204 7 месяцев назад

    DOUBTS???????
    1) Cooking for 150 people in a 21 acre farm?
    2)800kgs of manure for 31 animals?

  • @sheransheran1001
    @sheransheran1001 5 месяцев назад

    ஐயா எனக்கும் மாட்டுப் பண்ணை வைக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது

  • @Greentamilan
    @Greentamilan 9 месяцев назад

    Dairy farming is not a profit making business. Milk rs.600 expense rs.300. if someone add labour expenses. And also these jersey breed won't give milk during summer.

  • @sankaranarayanann761
    @sankaranarayanann761 10 месяцев назад

    மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே உங்கள் பண்ணையின் விலாசம் மற்றும் உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா🙏

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 7 месяцев назад

    itellam nadiamurai sathyam illathathu. corporate panakara vivasyam ithu....

  • @aronkulandhiraj6183
    @aronkulandhiraj6183 8 месяцев назад

    மாட்டு பண்ணைகு + தீவன பயிர்கு மட்டும் எத்தனை ஏக்கர் தேவைப்படும்

  • @amalanv3781
    @amalanv3781 Месяц назад

    Input 00000 mmmmm

  • @GopiKumar-dt1sf
    @GopiKumar-dt1sf Год назад +1

    Anna
    Silage making la fermentation evalo days cover la vachirukanum Anna

  • @suresheee1102
    @suresheee1102 10 месяцев назад

    இந்த பண்ணையாளரின் கைப்பேசி எண் பதிவு இடவு

  • @ilovemyson4580
    @ilovemyson4580 7 месяцев назад

    மொத்தம் எத்தனை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது

  • @gopinatht7114
    @gopinatht7114 Год назад +1

    Bro unga fram vanthu pakalama

  • @Learn_Chess_Here
    @Learn_Chess_Here 6 месяцев назад

    உங்களை எப்படி காண்டாக்ட் செய்வது

  • @manju8854
    @manju8854 7 месяцев назад

    Thanks Anna
    Impressive
    Please share your knowledge with budding youngsters

  • @rajkumargr1204
    @rajkumargr1204 Год назад +2

    31 maatukku 800kgs saanamaa? So will one cow give more than 25 kgs per day?

    • @kavi1190
      @kavi1190 Год назад

      Yes of course, An adult cow needs 20-25 kg of feed per day.

    • @Sv-ry9lj
      @Sv-ry9lj Год назад

      He said each cow feeds 30kg, so sounds about right.

  • @prabhakaranvelayudhan1347
    @prabhakaranvelayudhan1347 2 месяца назад

    Enthupatty.......
    R u ok....

  • @Shanseye
    @Shanseye 11 месяцев назад +2

    Well done brother

  • @Anbudansara
    @Anbudansara 4 месяца назад

    Clear explanation sir 🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤

  • @v.manikandanmani4318
    @v.manikandanmani4318 Год назад

    Etha paniya address or phone no send me நெருள்ள poi visiting panarthunu

  • @stophatrial
    @stophatrial Год назад +2

    Subscribed gaint respect

  • @nivashniva6845
    @nivashniva6845 11 месяцев назад

    சொந்தமாக வீடியோ எடுத்து போடணும் அடுத்தவன் வீடியோ எதுக்கு எடுத்து போடணும்

    • @Smart_Vivasayi
      @Smart_Vivasayi  11 месяцев назад

      Yenna Video Brother ithu na shoot pannathutha yethu aduthavaga Video

  • @Vision.2026
    @Vision.2026 3 месяца назад

    Naatu maada

  • @SamynathanRMS
    @SamynathanRMS Год назад

    Hi video in jf 40 max chaff cutter price please

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 9 месяцев назад

    Very impressive 🎉great job. Congratulations

  • @rajkumars8477
    @rajkumars8477 3 месяца назад

    Super bro

  • @muruganshanmugaiyathevar5776
    @muruganshanmugaiyathevar5776 6 месяцев назад

    Super bro thank you

  • @GnanaVadivelGunaseelan
    @GnanaVadivelGunaseelan 10 месяцев назад

    Amazing to watch!! You are a genuine source of motivation.

  • @neharamanan1132
    @neharamanan1132 8 месяцев назад

    Good plan anna
    Congrats anna

  • @mahalakshmi-fp1wy
    @mahalakshmi-fp1wy 5 месяцев назад

    lucky cows

  • @VijayK-zt3jq
    @VijayK-zt3jq 6 месяцев назад

    Excellent idea sir.

  • @Parthiban_balu
    @Parthiban_balu 6 месяцев назад

    Wow great work bro ...

  • @TheFadsw
    @TheFadsw 11 месяцев назад

    Tamila solalam

  • @vinothsubramaniyan3820
    @vinothsubramaniyan3820 5 месяцев назад

    Super 👌 👍 😍

  • @TheAdolfayyappan
    @TheAdolfayyappan 4 месяца назад

    Good speech!

  • @shameerb6400
    @shameerb6400 11 месяцев назад

    Exact farm location bro.

  • @Harikrish06
    @Harikrish06 6 месяцев назад

    Well explored...

  • @manisony5503
    @manisony5503 5 месяцев назад

    Superb ❤

  • @hemalathabalu-li9gp
    @hemalathabalu-li9gp 8 месяцев назад

    Super Anna

  • @SuriyaSuri-e8b
    @SuriyaSuri-e8b 7 месяцев назад

  • @reshikesavankumaresan7594
    @reshikesavankumaresan7594 Год назад

    Bro income sollava ella

  • @ArinisSampritaAS
    @ArinisSampritaAS 11 месяцев назад

    30

  • @malumaha5821
    @malumaha5821 Год назад

    Congratulations udhai🎉keep it up

  • @kalai2696
    @kalai2696 11 месяцев назад

    ❤❤❤

  • @mathanms2573
    @mathanms2573 Год назад

    Suppar anna

  • @nivyandtamilikutties4015
    @nivyandtamilikutties4015 11 месяцев назад

    Good 👍

  • @tseetharaman
    @tseetharaman 5 месяцев назад

    Great 👍🙏

  • @sankarapandian4512
    @sankarapandian4512 Год назад

    Super brother.....

  • @subramani3698
    @subramani3698 Год назад

    Super

  • @arunagiriarunagiri4296
    @arunagiriarunagiri4296 Год назад

    Good information sir

  • @va_ra_la_ru
    @va_ra_la_ru Год назад

    🎉🎉

  • @prabhuvn
    @prabhuvn Год назад +1

    Do they add mineral mixtures in concentration feed for cows?

  • @rincyfrancis676
    @rincyfrancis676 Год назад

    Super anna

  • @nihalmine4886
    @nihalmine4886 Год назад

    Neega Nadu madula panalama ene neega Jessy madu la panuringa

    • @ManojKumarITtoFARM
      @ManojKumarITtoFARM Год назад +1

      Liter 70rs vaanga ready na , they will do it. Welcome (Enough consumers) are not ready

    • @sachin3031
      @sachin3031 Год назад +2

      ​@@ManojKumarITtoFARMcrct ahh sonniga bro summa msg la vandhu naatu maadu valangunu solluvanga senji paatha than therium Vali

  • @pooncholai6306
    @pooncholai6306 11 месяцев назад

    Super super super nalla idea

  • @thiruthiru2696
    @thiruthiru2696 11 месяцев назад

    அருமை❤

  • @vijaysaranvijaysaran9687
    @vijaysaranvijaysaran9687 Год назад

    Super bro..

  • @vdoeverything1360
    @vdoeverything1360 8 месяцев назад

    Extraordinary explanation.

    • @TN-up6bn
      @TN-up6bn 3 месяца назад

      Neeyalam yaru da 😢😢😢

    • @TN-up6bn
      @TN-up6bn 3 месяца назад

      Appadi avan ena sollitan extraordinary nu soldra thoooooo

  • @vhariharan1988
    @vhariharan1988 7 месяцев назад

    சிமேன்ட் தறையில் மாடு இருக்கக்கூடாது

    • @bharathikannankumarasamy7250
      @bharathikannankumarasamy7250 4 месяца назад

      Nerthiyaana muraiyil valarkalam.. rubber meththaigal amaithaal kalnadaigalukku kayangal erpadathu!