அவரது பேச்சு அவரது அனுபவத்தை காட்டுகிறது. தெளிவான கேள்விகள் மற்றும் விளக்கம்.அவரது வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். Breeders Meet சேனல்லுக்கும் மிக்க நன்றி 👏👏👍
வேலை செய்து கொண்டு பேசும்போது சரியாக பேச முடியாது ஏனென்றால் வேலை பளு காரணமாக நமக்கு மூச்சு வாங்கும், அதையும் தாண்டி நீங்கள் மக்களுக்காக பேசி உள்ளீர்கள், வீடியோ பதிவு அருமையாக வந்துள்ளது,சிறப்பான பதிவு அண்ணா...வாழ்த்துக்கள்
தம்பி வெங்கடேசன் உஙுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் விளக்கமும் ஊடகவியளாரின் மிக ஆழமான கேள்விகளுக்கு உரிய தெளிவான விளக்கமும் பண்ணையாளர்களுக்கு பயன் உள்ளதாக அமையும். உங்களுக்கு உறுதுனையாக உழைக்கும் உங்கள் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்.
அகத்தி செடியை ஒட்ட வெட்ட கூடாது,சில கிளைகளை விட்டு விட்டுதான் ஒடிக்க வேண்டும் அப்பதான் செடி நன்றாக வளரும் என்ற அனுபவ ரீதியாக உண்மை. நீங்களும் திரு வெங்கடேசனிடம் மிக சிறப்பாக கேள்விகளை கேட்டு பார்பவர்கள் அனைவருக்கும் புரியும்படி இருந்தது மிகவும் நன்றி
சார் நீங்க சுத்தி காட்டின இடம் பூரா 1.5 ஏக்கர் தானா ஏ என்றால் வீடியோ பார்த்தால் இடம் அதிகமாக தெரிகிறது வீடியோ சூப்பர் உங்கள் இரண்டு பேருக்குமே நல்வாழ்த்துக்கள்
அருமையான விளக்கங்கள் ..!! Breeders சேனலுக்கு நன்றி ..!! உங்கள் குழு மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!! திரு வெங்கடேசன் அவர்கள் அருமையாக விளக்கினார் நன்றி...!! ஆனால் இதில் பட்டுப் பூச்சி இலை தீவனம் வரவில்லை, அதில் எதாவது பின் விளைவுகள் இருக்கின்றதா
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
Thambi Venkatesh rocks in the understanding of the job he does; also in the sharing & delivery of the knowledge he gained out of the vast experience over the years on the field (goat farming) to the benefit of other brethren farmers of the society. Food producers (in this case, meat) are the Saviours of humanity, getting rid of starvation. I pray the Almighty for success in all his endeavours. From another ancient Farmer clan of Tamilagam --Ravi Kudumbar.
தங்களுடைய கடின உழைப்பு மற்றும் தங்கள் துணைவியரின் கடின உழைப்பு மற்றும் உங்கள் இருவரின் அர்ப்பணிப்பு இவற்றிக்கு உரிய பலன்களை இறைவன் அருளால் விரைவில் அடைவீர்கள்.
அருமை அண்ணா. குடும்பம் துணை இருந்தால் எதுவும் எழிது. உங்கள் கடின உழைப்புக்கு ஏற்றவாறு ஆடுகள் உள்ளது. தோட்டம் நன்றாக உள்ளது. இதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும். Thanks @breeds meet.
சூப்பர் நேப்பியர்,குட்டை நேப்பியர்,வேலிமசால்,அகத்தி ,கோ41இவைகளை விதைகளை போடவேண்டுமா அல்லது கிளைகளை நடவு செய்ய வேண்டுமா அவைகள் எங்கு கிடைக்கும் என்பதை அடுத்த வீடியோவில் போடுங்க.
அவரது பேச்சு அவரது அனுபவத்தை காட்டுகிறது. தெளிவான கேள்விகள் மற்றும் விளக்கம்.அவரது வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். Breeders Meet சேனல்லுக்கும் மிக்க நன்றி 👏👏👍
மிக்க நன்றி நண்பரே
உங்கள் வெற்றிக்கு மனைவி முக்கியமான காரணம்
ஆமாங்க மிக்க நன்றி🙏🙏🙏🙏
இதற்கு முன்னால் வீடியோவையும் பார்த்தேன் நல்லதொரு அனுபவம் அவருக்கு கிடைத்துள்ளது நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக அருமை
அண்ணனோட பதிவை பார்க்கும் போது மனதிற்குள் சந்தோஷத்தை கொடுக்கிறது
மிக்க நன்றி தம்பி ராஜேஷ்
மிக்க நன்றி அண்ணா🙏
வேலை செய்து கொண்டு பேசும்போது சரியாக பேச முடியாது ஏனென்றால் வேலை பளு காரணமாக நமக்கு மூச்சு வாங்கும், அதையும் தாண்டி நீங்கள் மக்களுக்காக பேசி உள்ளீர்கள், வீடியோ பதிவு அருமையாக வந்துள்ளது,சிறப்பான பதிவு அண்ணா...வாழ்த்துக்கள்
உங்களது எண்ணம் போல் இன்னும் மென்மேலும் வளர்ந்து குடும்பம் பிள்ளைகள் சகிதமாக வளர என் வாழ்த்துகள்
சிவகங்கை குமரேசன்
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏
Nice
அவருடைய அனுபவம் மொத்தமும் உங்கள் கேள்விகளால் எங்களுக்கு கிடைத்தது. இருவருக்கும் மிக்க நன்றி.
மிக்க நன்றிங்க
தெளிவான கேள்விகளும், தெளிவான பதில்களும் சிறப்பான பதிவு👍
நன்றிங்க
அருமையான கேள்விகள் பொறுமையாக பதில் வாழ்க
நன்றி நண்பரே
வாழ்த்துக்கள் மிக தெளிவாக பொருமையாக கொடுக்கப்படுகின் பதில்கள் அனைவரும் புரியும்படி அருமையாக பதில்சொல்லியதர்க்கு நன்றிகள்
நேரம் ஆர்வம் நேசம் சரியான உழைப்பு கனவன் மனைவி உழைப்பு வாழ்௧. 🌄🙏🏾
தம்பி வெங்கடேசன் உஙுகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் விளக்கமும் ஊடகவியளாரின் மிக ஆழமான கேள்விகளுக்கு உரிய தெளிவான விளக்கமும் பண்ணையாளர்களுக்கு பயன் உள்ளதாக அமையும். உங்களுக்கு உறுதுனையாக உழைக்கும் உங்கள் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி🙏🙏🙏
நன்றிங்க
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mmmlkòpp0⁹988877eez
0⁷888⁷76⁵
தன் கை தனக்கே உதவி
உழைப்பே உயர்வு 👍👍👍👏🙏🙏🙏
அருமையான கேழ்வி அருமையான பதில் அருமை அருமை அருமை நண்பரே
நன்றிங்க
அக்காவுக்கும் வாழ்த்துகள் அருமை ஒரு சிறந்த பதிவு
தம்பி திரு வெங்கடேஷ் உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍
நன்றிங்க சார்🙏
அகத்தி செடியை ஒட்ட வெட்ட கூடாது,சில கிளைகளை விட்டு விட்டுதான் ஒடிக்க வேண்டும் அப்பதான் செடி நன்றாக வளரும்
என்ற அனுபவ ரீதியாக உண்மை.
நீங்களும் திரு வெங்கடேசனிடம்
மிக சிறப்பாக கேள்விகளை கேட்டு
பார்பவர்கள் அனைவருக்கும் புரியும்படி இருந்தது மிகவும் நன்றி
சந்தோசமுங்க 🙏
நன்றிங்க🙏
மிக முக்கிய பசுந்தீவனங்கள் குறித்த நல்லதோர் பயனுள்ள தகவல்கள் பதிவு. 👍👌நன்றி. வாழ்த்துக்கள் 💐
நன்றி அண்ணா🙏🙏
நன்றி நண்பரே
சார் நீங்க சுத்தி காட்டின இடம் பூரா 1.5 ஏக்கர் தானா ஏ என்றால் வீடியோ பார்த்தால் இடம் அதிகமாக தெரிகிறது வீடியோ சூப்பர் உங்கள் இரண்டு பேருக்குமே நல்வாழ்த்துக்கள்
நன்றிங்க. 1.5 acre for green fodder
வாழ்க வழமுடன் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
நம்ம கான்சார் குருப்புக்கு கிடைச்சவரம் நான், கோவில்பட்டி செல்லையா.
அருமையான விளக்கங்கள் ..!!
Breeders சேனலுக்கு நன்றி ..!!
உங்கள் குழு மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!! திரு வெங்கடேசன் அவர்கள் அருமையாக விளக்கினார் நன்றி...!!
ஆனால் இதில் பட்டுப் பூச்சி இலை தீவனம் வரவில்லை, அதில் எதாவது பின் விளைவுகள் இருக்கின்றதா
Really 500 percent true we need to give mixed food for cattles 😍😍
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
Unga Petti ellame eppavum Pola romba sirapu. Avara vaelaei seiya vittu pesa vidathenga. Avaruku moochi vangudhu. Free ah nizhal la petti edunga. Kind request.❤❤
Thanks 🙏🙏
சரிங்க
சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே
Well done my greetings to all of you வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றிங்க
Super interview. Good quality questions.very useful
சின்ன சின்ன விடயங்களும் கடின உழைப்பும் மனிதனை சந்தோசமாக வாழச்செய்யும்
அருமை அருமை அருமையான காணொளி ஐயா
நன்றி அய்யா
Super Nanpa 💐 S.Venkatesan ... Really appreciate for your hard work, i am R.Venkatesan for your school friend...
Thanks nanpa 🤝👍
Great to hear
மிகவும் சிறப்பாக இருந்தது.
நன்றிங்க
பயனுள்ள தகவல்கள் நன்றி
நன்றிங்க
vena cut pandrathukku oru cutter electrical kadaila irukku atha vena use pannavum innum seekirama cut pannalam nandri
Very good presentation. The farmer is very intelligent and a very smart guy. Thanks to his good wife. May God bless this couple
Thank you for your comment
Thanks 🙏
Breeders meet channel is doing great work for the farmers
Unmai ulaibu uyarvu arumayana pathivu valthugal 👌👌👌👌👌👌👌👌👌
Thank you
Thambi Venkatesh rocks in the understanding of the job he does; also in the sharing & delivery of the knowledge he gained out of the vast experience over the years on the field (goat farming) to the benefit of other brethren farmers of the society. Food producers (in this case, meat) are the Saviours of humanity, getting rid of starvation. I pray the Almighty for success in all his endeavours. From another ancient Farmer clan of Tamilagam --Ravi Kudumbar.
Well knowledged speech venkatesan ..
Romba usefulla irunthuchi na
Valuable video sir because area per grass fooder has always been a confusion . Thanks
Thank you so much sir 🙏
Brilliant questions asked and very talented farmer.
Thank you for your comment
எங்களுடைய நாள் ஆட்டுக்கு வேலி மசாலா சவுண்டல் தீவனம் தட்டு இந்த வீடியோவை பார்க்கும்போது இது எல்லா பசுந்தீவனம் கொடுத்தால் ஆடு நல்லா சாப்பிடு
வாழ்த்துகள் அண்ணா ❤
அருமை அருமை அருமை 👌👌👌👌
நன்றி நண்பரே
Super brother, got many information, Thank you
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
#Valthukkal Nallathoru Pathive ayya 🙏
Sir without any work you are earning money, It is a very good job. Sir you give some money to that people's. Ok Thank you.
Thank you
People's are doing very hard work
Thank you for your comment
Ungal pannai men melum valara vasthukkal. 😊
வாழ்த்துகள்
சூப்பர் அண்ணா அக்கா
நன்றி
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நன்பா
தங்களுடைய கடின உழைப்பு மற்றும் தங்கள் துணைவியரின் கடின உழைப்பு மற்றும் உங்கள் இருவரின் அர்ப்பணிப்பு இவற்றிக்கு உரிய பலன்களை இறைவன் அருளால் விரைவில் அடைவீர்கள்.
Hello sir unga videos patha pinnadi enakum Ashe madhiri seiyanumnu aasaiya irukku bro. Neenga kuttai Napier epdi nadavu senjinganu sollunga bro pls.
கால் பண்ணுங்கள் விவரம் சொல்கிறேன் நன்றி👍
Good sir
this type of videos get more views
Sure 👍
அருமை அண்ணா. குடும்பம் துணை இருந்தால் எதுவும் எழிது. உங்கள் கடின உழைப்புக்கு ஏற்றவாறு ஆடுகள் உள்ளது. தோட்டம் நன்றாக உள்ளது. இதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பு உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும். Thanks @breeds meet.
மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏 உங்களின் உழைப்பு இதையெல்லாம் பார்த்து வந்தவன் தான் நானும் அண்ணா🙏🙏
எளிது*
True
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
நன்றி நண்பரே
Nanum 1 1/2 acre la podanu sir... Seed enga vanganu evalavu vainganunu soningana nalaruku sir...
All the best👍💯👍💯
Good
மிக அருமை சூப்பர் தெளிவான விளக்கம் நண்பா வளர்ப்புக்கு ஆடுகள் விலக்கி கிடைக்குமா என்ன உயிர் எடை கிலோ எவ்வளவு கிடைக்கும்
போன் செய்து கேளுங்கள்
அண்ணா இது தோட்டத்தில் மட்டுமே போட முடியுமா காட்டில் போட்டு வளர்க்கலாமா நீர் பாசனம் அவசியமா
Need water irrigation
என்ன ரக ஆடுகள் நண்பா வழக்குரீகள் 🙏🙏💪
சூப்பர் நேப்பியர் மட்டுமே கொடுத்தால் சினை பிடிக்காத நண்பரே
எனக்கு மொத்தம் 50 சென்ட் இருக்கிறது எவ்வளவு ஆடு வளர்க்கலாம்
என்னிடம் இருப்பது அகத்தி
சூப்பர் நேபியர்...
20-25 ஆடுகள் வளர்க்கலாம் நல்ல மண் வளம் மற்றும் தீவன மேலான்மை இருந்தால்
சூப்பர் நேப்பியர்,குட்டை நேப்பியர்,வேலிமசால்,அகத்தி ,கோ41இவைகளை விதைகளை போடவேண்டுமா அல்லது கிளைகளை நடவு செய்ய வேண்டுமா அவைகள் எங்கு கிடைக்கும் என்பதை அடுத்த வீடியோவில் போடுங்க.
Good job bro keep it up
Thank you brother
கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது
உண்மை.
@@BreedersMeet 😊
😊
Sure
Very nice brother
Bro I'm from Karnataka I watch your videos regularly if possible please provide english sub titles in your videos.
Thank you
Super👌 details
நண்றி வெங்கடேசன்🎉
இப்போ குதிரைமசால் என்ன இரகம் போட்டு இருக்குங்க சொல்லுக அண்ணா
Intha vithaigal enga kidaikum.super npr
போன் செய்து கேளுங்க
சிறப்பு❤
நன்றிங்க
அருமை அண்ணா
நன்றி சகோதரரே
Valarga ungal thozail
Valthukal🎉🎉🎉
Sir, one year before Sudan sorghum vachi erunthinga,eppo ella , explain Sudan sorghum grass
Yes, it was there and can be used in need based
சார் புஞ்சை மானாவாரி நிலத்தில் புல் வளர்க்க முடியுமா....
சூப்பர் தரமான பதிவு
அருமை
நன்றிங்க
Super jihudu
Thanks
நல்லா பதில் சொல்றீங்க அப்பா கெட்டிக்காரன் பா நீங்க அனுபவசாலியும் கூட எங்கள போல சம்பந்தம் இல்லாதவங்களுக்கு எல்லாம் இது நல்லா புரியிற மாதிரி சொல்றீங்க
Naanga aadu valakkurom indha aadu vaanga aasaiyaa irukku
ஒரு தூய தலைச்சேரி குட்டி பிறந்ததிலிருந்து மாதம் மாதம் இவ்வளவு எடை வருகிறது என்று தெளிவாக அளந்து ஒரு காணொளி போடுங்க
சரிங்க
Usefull
Thanks
Thanks
எனக்கு இந்த விதைகள் வேண்டும்
Thans bro
Thank you
அட நம்ம ஊர் காரர்
காட்டில் வரச் சீயிலும் வளரக்கூடிய பசுந்தீவனங்கள் சொல்லுங்கள் அண்ணா
வெளி மசால்
கேள்வி கேட்பவர் விஷயம் தெரிந்தவராக இருக்கிறார். அதிமேதாவியாகவோ/ அப்பிரானியாகவோ நடிக்கவில்லை. நன்று. வெங்கடேசன் தம்பியும் முழுமையாக பதிலளிக்கிறார்.
மிக்க நன்றிங்க
Is it possible to make English translations as your content is highly appreciated for the rest of the world?
Let’s us check. Appreciate your comment
40 kidaaikalukku ethhanai ekkar theevanam payiridavendum sollunga sir please
இறைச்சிக்காக வளரும் கிடாய்களுக்கு பசுந்தீவனம் தேவையில்லை
@@BreedersMeet vera Enna theevanam kodukkanum sir
Vera enna theevanam kodukkanum sir
கறிக்காக வளர்க்கப்படும் கிடாய்களுக்கு அதிக அடர்தீவனம் மற்றும் குறைந்த உலர்தீவனம் கொடுத்தால் போதுமானது
@@BreedersMeetmikka nandri sir
நண்பரே Napier வெட்டும் கத்தி எங்கு கிடைக்கும் அதன் விலை எவ்வளவு?
Call பண்ணுங்கள் அனைவருக்கும் விவரம் தருகிறேன் நன்றி🙏
@@uzhavangoatfarming3697bro nepeir cut pannura kaththi enga kidaikum kaththi name enna
சூப்பர் நேப்பியர் வெட்டும் அருவாள் எங்கு கிடைக்கும் கடை மோபைல் தேவை
கருக்கறுவா தேவை
வெங்கடேசனிடம் உள்ளது. போன் செய்யவும்
Super. Srm goat farm
Thank you
தண்ணீர் எத்தனை நாளுக்கொரு முறை விடனும். பண்ணை எந்த ஊரில் உள்ளது
what is the original name of veli masala.
Thanks
Welcome
Super
Thank you