தம்பி நீ சொல்லவதை கேட்டும், உன் பன்றிகளை பார்த்தும் எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நாங்களும் ஒரு 2 குட்டிகளை வாங்கி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன். அழகாக இருக்கு, செய்யும் தொழில் தான் தெய்வம். யார் என்ன சொன்னாலும்.... நீ தொடர்ந்து பிடித்த இந்த தொழில் செய்ய என் வாழ்த்துகள் தம்பி.
திருடாம பொய் பேசாம ஊரை ஏமாத்தாம அதுவும் விவசாயம் சார்ந்த எந்த தொழிலும் மிகவும் பாராட்டுக்கு உரியது ' இதுவும் கால்நடை தான் ' வெளிநாடுகளில் அதுவும் பிரான்ஸ்ல் கருப்பு நாட்டு பன்றிகளை பாரம்பரிய குடும்பங்கள் வளர்த்து பின்பு பதப்படுத்தி பல விதமான பதப்படுத்திய இறைச்சி உணவுகள் தயாரித்து பெரிய வியாபாரம் நடத்துகிறார்கள், வாழ்த்துக்கள்.
Engineering degree mudichidu 10k salary work pandravanga intha video pakathinga...varutha paduvinga...nothing nonsense in the world, really great salute to young boy... congratulations da kanna...
வாழ்த்துக்கள்....... அருமையான செயல்........ உலகம் முழுக்க இதன் தேவைப்பாடு அதிகம் இருக்கிறது....... பெரிய அளவில் செய்து மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்....... வாழ்க அன்புடன்...........
ப்ரோ நானும் அரியலூர் மாவட்டம் தான். நம்ம மண் சார்ந்த தொழில் முனைவோர்கள பற்றி நீங்கள் போடும் வீடியோவை பார்க்கும் போது பெருமையாக உள்ளது ப்ரோ. மென்மேலும் வீடியோ போடுங்க ப்ரோ
Very good direct sale is intelligent keep it up ! Country black pig is like country chicken ( naattu kozhi) white pigs is like broiler chickens! So it is better to grow naattu black pig with clean
Very good thambi. 👍 All the best. Try to establish a brand and u can sell packed meat. These days there are lot of takers from north east community living in coimbatore, Chennai etc. What u r doing is best than going for a job.. Rock bro... slowly start white pig farm also if u can...
bro namma country ping ga shed la valakalaama..? namma kudukura feed base panni thana meat ku price keedaikum..? kearala la in tha meat vaanguvangala..?
தம்பி நீ சொல்லவதை கேட்டும், உன் பன்றிகளை பார்த்தும் எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நாங்களும் ஒரு 2 குட்டிகளை வாங்கி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன். அழகாக இருக்கு, செய்யும் தொழில் தான் தெய்வம். யார் என்ன சொன்னாலும்.... நீ தொடர்ந்து பிடித்த இந்த தொழில் செய்ய என் வாழ்த்துகள் தம்பி.
செய்யும் தொழிலே தெய்வம் வாழ்த்துக்கள் தம்பி
செய்யும் தொழில் செய்யும் தொழில் தான்.
யார் எது சொன்னாலும் நாம் உழைத்து வாழ்கிறோம் என்ற நிம்மதி இருந்தால் போதும்....
வாழ்த்துக்கள் தம்பி
திருடாம பொய் பேசாம ஊரை ஏமாத்தாம அதுவும் விவசாயம் சார்ந்த எந்த தொழிலும் மிகவும் பாராட்டுக்கு உரியது ' இதுவும் கால்நடை தான் ' வெளிநாடுகளில் அதுவும் பிரான்ஸ்ல் கருப்பு நாட்டு பன்றிகளை பாரம்பரிய குடும்பங்கள் வளர்த்து பின்பு பதப்படுத்தி பல விதமான பதப்படுத்திய இறைச்சி உணவுகள் தயாரித்து பெரிய வியாபாரம் நடத்துகிறார்கள்,
வாழ்த்துக்கள்.
Engineering degree mudichidu 10k salary work pandravanga intha video pakathinga...varutha paduvinga...nothing nonsense in the world, really great salute to young boy... congratulations da kanna...
சூப்பர் தம்பி...... கேள்வியும் பதிலும் அம்சம்........ இருவரும் வாழ்க வளமுடன்.......
சிறந்த கேள்விகள் சிறந்த பதில்கள் வாழ்த்துக்கள் கிராமவனம் யூடியூப் சேனல்
வாழ்த்துக்கள்.......
அருமையான செயல்........
உலகம் முழுக்க இதன் தேவைப்பாடு அதிகம் இருக்கிறது.......
பெரிய அளவில் செய்து மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.......
வாழ்க அன்புடன்...........
என் பெயர் பெரியசாமி சின்னசேலம் பாண்டியன் குப்பம் கிராமத்தில் உள்ளேன் நான் பன்றி 🐷 வளர்க்க ஆசைப்படுகிறேன் உங்கள் வளர்ப்பு எனக்கு பிடிக்கும்
சூப்பர் நண்பா நானும் பன்றி தான் வளர்கிறேன் 👍👍👍
எந்த ஏரியா சார்
Number bro enakum intrest iruku panna vaikanum nu
உங்க நம்பர் கொடுங்க அண்ணா
அருமை மிக சிறப்பாக உள்ளது துணிவே துணிவே
அந்த தம்பிக்கு எனது அட்வைஸ். திருட்டு, பிச்சை தவிர எந்த வேலை செய்தாலும் தப்பில்லை. தைரியமாக செய்
தெளிவான விளக்கம் நன்றி நன்றி
Super bro... m really admired this youngster.... yentha thozhilum avamaanam illa.....
அருமை நண்பா.......
Moral of this video" Any business. With interest / honest / hard working ... Result in success🏆💪
அருமையாக இருந்தது அண்ணா
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
ப்ரோ நானும் அரியலூர் மாவட்டம் தான். நம்ம மண் சார்ந்த தொழில் முனைவோர்கள பற்றி நீங்கள் போடும் வீடியோவை பார்க்கும் போது பெருமையாக உள்ளது ப்ரோ. மென்மேலும் வீடியோ போடுங்க ப்ரோ
அரியலூரில் எந்த ஊர் நண்பா
@@onnumella ponparappi
@@sivachitr2269 நான் வீணா கைகாட்டி பக்கத்தில் நாகமங்கலம் நண்பா
நல்ல தோழிகள்
வாழ்த்துக்கள் தம்பி
W APP நம்பர் அனுப்பும்
@@SivaKumar-gx4yu ň
Very good, animals also happy , because free run 🌳👍🏼
நல்ல முயற்சி
வாழ்த்துக்கள் தோழர்
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
GRAMAVANAM CHANNEL - 👌👌👌👍👍👍
சூப்பர் தம்பி அருமை🤝🤝🤝👌
நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்
Pigs are too intelligent and friendly to human beings
வாழ்த்துகள் தம்பி
வாழ்த்துக்கள் 👍
வாழ்த்துக்கள் bro💐👏👏
Super bro,neengal innum ungal business la valara vallththukal thambi
வாழ்த்துக்ள் தம்பி நாணும் உனது பக்கத்து ஊர்தான்
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
வாழ்த்துக்கள் தம்பி ...
அண்ணா ரொம்ப அருமை
வாழ்த்துக்கள் தம்பி
Very good direct sale is intelligent keep it up ! Country black pig is like country chicken ( naattu kozhi) white pigs is like broiler chickens! So it is better to grow naattu black pig with clean
வாழ்த்துகள்
நன்று நன்று...
Very informative thambi!! Good initiative
Very nice answer bro ,best of luck
Menmelum valara valthugal arumayana pathivu 👌👌👌👌👌👌👌👌👌
Super thampi.... best of luck 👍.....
மகிழ்ச்சி 🙏
செய்யும் தொழிலே தெய்வம்.....
Super thambi nalla pannunga market pudinga
Best of luck 👍💐💐💐💐💐
Great bro really appreciate it..
sure he will win one day.
Super👌👌👌 thampi
Super thambi...
Supper ajith 🤝
Super bro excellent
Super video 👌
Supper Anna, Nangalum panni valakka poram
Pork is delicious! Keep it up!!
அசோலா வளர்த்து போடுங்கள். நன்றாக சாப்பிடும் palythene ஷீட்டில் வளர்க்கலாம்
வாழ்த்துகள் தம்பி, வேலியை எப்படி சமாளிக்கிறிங்க, பன்னி வேலியை உடைக்காதா?
super Motivation ....
Very good thambi. 👍 All the best. Try to establish a brand and u can sell packed meat. These days there are lot of takers from north east community living in coimbatore, Chennai etc. What u r doing is best than going for a job.. Rock bro... slowly start white pig farm also if u can...
Super video anna
கருப்பு நாட்டுபன்றி நல்லசுவை۔
காஞ்சிபுரத்தில் பன்றி விலை ஒரு கிலோ 450 தைரியமா வளங்க இதுல ஒன்னும் தப்பில்லை வாழ்த்துக்கள்
Super🤩👍 bro💯
bro namma country ping ga shed la valakalaama..? namma kudukura feed base panni thana meat ku price keedaikum..? kearala la in tha meat vaanguvangala..?
Very nice Anna
Super
Super 😘💞😘💞
Super bro
அருமை
👍👍 nice bro
V nice
Love you bro
Suppar bro
👍supper 🌹🌹
Super Anna ❤️
கொண்டாங்கி வாழ்க
Seiyum velaiye theivam.
👌👌👌👌👌👌
இவர் வாழ்கையில் பெரிதாக சாதிப்பார். ஒரு நாள் ஒரு காணொளியில் புலியை புல் திங்க வைத்தார் என்று சொன்னாலும் ஆச்சரிய படமாட்டேன்.
குட்டி கிடைக்குமா
பத்து கிலோ பன்றி என்னா விலை சொல்லுங்க
Ajith GR App Patha una Bro
Sabas
Kilo 300 inga salem side la
💯💯💯
Anna sandaikozhi yuraguthu oraa yaduthula, thini yadukala anna ... Maruthu solugaa please 🥺🥺🥺🥺🥺
Call sago
நண்பா குட்டி கிடைக்குமா என்ன விலைக்கு கிடைக்கும்
Same place la panni adu mada onna vita ennagum
Bro nikkobaari chicks venum oongala epdi contact panrathu 100 chickes venum bro
8526714100 call sago
Ok thanks sago
இந்தப் பன்றிகள் அனைத்தும் கொன்று சாப்பிடுவதற்காக அந்த பாவம் செய்வதற்காக வளக்கறிங்களா
தலைவா வேற எதை கொள்ளாமல் சாப்பிடுவிங்க புல் பூண்டு காய்கறி கூட உயிர் உள்ளது அதை சாப்பிடாமல் எதை திண்பது
Ennadaaa Innum Aaachaaram varlayeaanu paatha
,❤️💚
பன்னி வளக்கலாம் ஒன்னும் தப்பு இல்ல. ஆனா கொஞ்சம் அசிங்கமா இருக்கு நண்பா. 😭😭😭
என்ன அசிங்கம்.... பிராய்லர் சிக்கன் சாப்பிட்டு மூலம் நோய் வரவங்களுக்கு.. பன்னி கறி தான் மருந்து... தெரிஞ்சிக்கோங்க
Monthly earning ...10 panni kku 7. Laks
👍👍👍🇨🇵💐
❤️🔥🫰
1 Kg Kari 450
Not many korea dragon mario maurito kuri dragonae
I never knew pigs will eat grass 😀😀😀
🙏👍
Un ju y u m n n n n tu r t o o oiyitiy te RTI t g
Rk
Google