இவர் சொன்னது போல வளர்ப்பவருக்கு மட்டும் பாசிட்டீவ் எனர்ஜி வரவில்லை. இந்த காணொளியை பார்க்கும் போதும் பார்ப்பவர்களுக்கு நல்ல எனர்ஜி கலந்த உற்சாகம் பிறக்கின்றது.. வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் இருவருக்கும்..!
உங்கள் பேச்சு வெகு அருமை இனிமையிலும் இனிமை!! உங்களை கழுதை வளர்ப்பாளர் ஆக பார்க்க முடியவில்லை! கலெக்டர் பேசுவது போல் தெளிவாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்!
வித்யாசமான நல்ல பதிவு sir பேசுன விதமும் நல்லா etharthama இருந்தது நான் என் status மூலமாக பலருக்கும் இந்த பதிவை கொண்டு serpen நன்றி ( நான் சென்னை முயல் மற்றும் பறவைகள் panai வைத்து பகுதி நேரமாக பார்த்து வருகிறேன் )
ஐந்தறிவு உள்ள "கழுதைகள் வாழ்க!" - எந்தக் கழுதையும் மனிதனுக்கு எந்தவித தீங்கும் செய்வது கிடையாது!! ஆறறிவு உள்ள மனிதர்களில் சிலர் சாதி, மதம், இனம், மொழி, பேராசை மற்றும் அறியாமையின் காரணமாக தனது தாய்நாட்டின் குடிமக்களுக்கு எல்லாவித தீங்குகளையும் செய்கின்றனர்!! சிறப்பான செயல்! வாழ்த்துக்கள் அன்பர்!
@@Rithvika-k2c நான் சமீபத்தில் பழனிக்கு போகவில்லை, நவம்பர் மாதம் போகலாம் என்றிருக்கிறேன், பார்த்தால் இல்லை யாரிடமாவது கேட்டுப்பார்த்து தகவல் தருகிறேன்.
ஒளிவு மறைவு இல்லாத உண்மையான அனுபவப் பூர்வமான செய்திகளை தந்துள்ளார் தம்பி விருப்பப்படும் உறவுகள் இவருடைய கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அல்லது அவர்களுடைய இடத்திற்கு சென்று அனுபவபூர்வமாக இந்த தொழிலை செய்வது தான் சிறப்பு
வாழ்த்துக்கள் அண்ணா உமது செயல் நிச்சயமாக வாழ்த்த வேண்டிய விஷயம் உமது அனுபவம் மிக மிக சிறப்பானது கேள்வி கேட்டதும் பதில் கூறியதும் மிகவும் அருமையானதாகவும் தமிழ் உச்சரிப்பும் மிகுந்த சந்தோஷத்தையும் தந்தது இறைவன் படைப்பில் பல ஜீவன்களுக்கு இறை அளிக்கும் பாக்கியம் அதுவே ஒரு சிறப்புதான் உதாரணமாக மருத்துவர் பற்றிய விளக்கம் மிகவும் அருமையானது மணம் பக்குவமடைந்தால் எல்லாம் சமம் என்பதற்கு நீர் ஓர் சான்றாகும் நன்றி நண்பா வணக்கம் உம்மை பெற்றெடுத்த உமது தாய் தந்தையாரை வாழ்த்தி வணங்குகிறேன் . . .
சிறப்பான பதிவு சுயதொழில் செய்ய வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய தொழில் கழுத்தயை வளர்த்தால் யோகம் வருமோ இல்லையோ கண்டிப்பாக காசு பணம் வரும்
ஆச்சர்யமான விஷயம். மாத்தி யோசி என்பது இதுதானா. இப்போதெல்லாம் கழுதைகளை பார்ப்பது அரிதாகஇருக்கிறது. சார் மொத்ததமா கொண்டு போய்டா ரு. நல்ல யோசனையை மற்றவருக்கு சொல்லியிருக்காரு.
Very good information revealed, congratulations Sir.When I was a boy ,only the Wasserman community used to keep donkey's in their residence, to take the dirty clothes to the tanks and bring back the dried clothes to their residence after the washed clothes. Good transport vehicle.
மனிதனால் மட்டுமே உலகம் அழியுமே தவிர மற்ற ஜீவராசிகளும் அல்ல. ஜீவன்களை உள்ள உங்கள் அன்பு புரிகின்றது. இதைபோலவே மரங்களை நட்டு பறவைகளுக்கு, அணில்கள் போன்றவைகளுக்கும் மனிதன் மாற முயற்சி செய்ய வேண்டும். ஒரு இடத்திலும் மரம் இல்லை. எல்லாமே கல்கட்டிடமே. நாளை மனிதன் பூமியை தேட வேண்டும் விவசாயம் செய்ய
கண்ணால் பார்க்க இயலாத அளவிற்கு அழிந்து வரும் கழுதை இனத்தை கிராமம் தோறும் வளர்க்க அரசு கால்நடை துறையின் மூலம்இலவச மாக நிதி கொடுத்துஊராட்சிக்கு ஐந்து பயனாளி தேர்வு செய்து நடவடிக்கை எடுத்துத்தால் தான் இந்த இனத்தைக் காக்க முடியும் நல்ல பதிவு நன்றி நண்பரே.
Really great👌You are doing a great job in saving the special creatures with great patience and dedication.May God bless you for the love and affection that you are showing the abandoned animals.🙏🤘
A very nice video you have uploaded you have to develop and bring the Donkey in a higher level Position in india . It's a very useful video about the donkey .I blessed you for farm to be in a good one for you . upload more about donkey videos from you.
உங்கள் வார்த்தையின் படி130 கோடி இந்தியர்களில் 100 கோடி பேர் கழுதையாக தான் பிறப்போம் என்று சொல்ல வருகிறீர்கள் என்று தெரிய வருகிறது, மனிதனின் கடைசி அவதாரம் கழுதை பிறப்பு என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது,
Inda kaludai mamma முன்னோர்கள் ராஜாக்கள் வழிப்பட்ட உருவம் எப்படி என்றால் தவை jeshtaadevi என்று kooruvaargalinda தேவியின் வாகனம் களுடை கீட்டை நட்சத்திரம் அடி தேவதை inda kaludaiyin padathai பார்த்தாலே தோஷங்கள் நீங்கி நன்மை தரும் இந்த படத்தை பார்க்க பார்க்க நட்சத்திரம் இயங்கிட்ட் இருக்கும் நமக்கு நன்மை கொடுக்கும்🎉🎉🎉
கமுதையை பார்த்தால் யோகம் வராது, வளர்த்தால் யோகம் வரும். நல்ல பதிவு,
Superthanks
கேவலம் இல்லாமல் செய்யும் தெழில் உடன் பிறப்பே.அருமை👍👌
ᴀᴍᴀ ɴᴀɴʙᴀ
Idhil enna kevalam sir.. kaluthai paal vanga odi alaibavargal athigam.. piraku yen idhil kevalam endru oru vaarthai varukirathu...
kevalam nu soldrate tappu first
@@MohanRaj45678 bn.
மிக அற்புதமான விளக்கம்.ஒரு காலத்தில் முடி திருத்துபவர்கள் தான் மருத்துவர் என்பது சரியான விளக்கம்.இப்பெல்லாம் தான் எவன் எவனோ டாக்டரா இருக்கானுங்க
இவர் சொன்னது போல வளர்ப்பவருக்கு மட்டும் பாசிட்டீவ் எனர்ஜி வரவில்லை.
இந்த காணொளியை பார்க்கும் போதும் பார்ப்பவர்களுக்கு நல்ல எனர்ஜி கலந்த உற்சாகம் பிறக்கின்றது..
வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் இருவருக்கும்..!
உங்கள் பேச்சு வெகு அருமை இனிமையிலும் இனிமை!! உங்களை கழுதை வளர்ப்பாளர் ஆக பார்க்க முடியவில்லை! கலெக்டர் பேசுவது போல் தெளிவாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்!
சூப்பர் தம்பி உங்க கமெண்ட்
உரக்க
சொல்வோம்
உலகிற்கு
வாழ்த்துக்கள்
தலைவரே
கடவுள்
உங்களையும்
உங்கள்
குடும்பத்தையும்
ஆசீர்வதிர்பாரகா ...
அருமையான பதிவு...
மிக்க நன்றி..
இப்பதிவை பேசிய சகோதரர் தூய தமிழில் தெளிவாக பேசியமைக்கு
மனமார்ந்த நன்றிகள் ஐயா....
தங்கள் தொழில் சிறக்கட்டும்...
கழுதையின் வளர்ப்பு அருமையான பதிவு மிக்க நன்றி ராஜா..
வித்யாசமான நல்ல பதிவு sir பேசுன விதமும் நல்லா etharthama இருந்தது நான் என் status மூலமாக பலருக்கும் இந்த பதிவை கொண்டு serpen நன்றி ( நான் சென்னை முயல் மற்றும் பறவைகள் panai வைத்து பகுதி நேரமாக பார்த்து வருகிறேன் )
Videos pls upload
👏👏👏💯💯💯
8
Yes ...great man
நானும் கழுதை மேய்க்க போரேன், எவ்வளவு நல்ல விசயம் இந்த இனம் அழிந்து விடும் என்று கண் கலங்கிய நல்லவர் கள் இந்த பதிவை பார்த்தாள் மகிழ்ச்சி அடைவார்கள்
தலைவா!எதை நம்ம கேவலம்னு நினைக்கிறோமோ அதான் சிறந்த விசயமாக இருக்கிறது...😀😀😀
@@karunanithikaruna55 ff
😁
நானும் கழுதை வளர்க்க போறேன். ❤
7@@karunanithikaruna55
ஐந்தறிவு உள்ள
"கழுதைகள் வாழ்க!"
- எந்தக் கழுதையும் மனிதனுக்கு எந்தவித தீங்கும் செய்வது கிடையாது!!
ஆறறிவு உள்ள மனிதர்களில் சிலர்
சாதி, மதம், இனம், மொழி, பேராசை மற்றும் அறியாமையின் காரணமாக தனது
தாய்நாட்டின் குடிமக்களுக்கு எல்லாவித தீங்குகளையும் செய்கின்றனர்!!
சிறப்பான செயல்!
வாழ்த்துக்கள் அன்பர்!
வாழ்க valka
ரெம்ப நல்ல தெளிவான பதிவு. நீங்க பேசுகிர முறையே ரெம்ப யதார்த்தமா இருக்கு. நன்றி.
நெக்ஸ்ட் வீடியோ எதிர்பார்க்கிறேன் அனுபவம் வாய்ந்த பண்ணையாளர் ராஜா அண்ணா😜🤗😆
அண்ணா நீங்க ரொம்ப அழகா பேசுரிங்க பேச்சில் நல்ல தெளிவு அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது 🙏
சகோதரா அருமையான பதிவு.
அந்த அண்ணன் மனதார கழுதையை பார்த்து கொள்கிறார்.
இவர்🙏 வாழ்க பல்லாண்டு🙏.
நிச்சியம் வெகு விரைவில் நானும் கழுதை வளர்ப்பேன்.
மிகவும் அருமையான பதிவு அவர் கொடுத்த பதிவு மிக மிக சுறுசுறுப்பான பதிவு இருவருக்கும் மிக நன்றி நன்றி நன்றி
நெறியாளரின் கேள்விகள் மிகவும் அறுமை. பதிலும் 👍
அழிந்துவரும்உயிரினங்களைபேனிவளத்துவரும்நண்பா நீ வாழ்க.நன்றி.
..நல்ல பேட்டி..
நல்ல பதிவு பயனுள்ளதாக இருக்கிறது. அண்ணா பேசிய விதமும் நன்றாக இருந்தது.
தெரியாத தகவலை தேடும் கிராமவனம் சேனல்.. மகிழ்ச்சி! 🥳
தலைவா.....
பழனிமலை முருகன் கோவிலின் விரிவாக்கப்பணிகளுக்கு அனைத்து பொருள்களையும் கழுதைதான் சுமந்து சென்றது, நேரில் பார்த்திருக்கிறேன்
Ipo palanila kaluthai iruka sollunga pls.. Kaluthai sani venum
Bro sollunga pls
@@Rithvika-k2c நான் சமீபத்தில் பழனிக்கு போகவில்லை, நவம்பர் மாதம் போகலாம் என்றிருக்கிறேன், பார்த்தால் இல்லை யாரிடமாவது கேட்டுப்பார்த்து தகவல் தருகிறேன்.
@@karunakarunamoorthy5580 nenga entha oor
அண்ணாவின் சுவாரிஷ்யமான விளக்கம் மகிழ்ச்சியான பேச்சு இதற்காகவே முடிவுவரைக்கும் பார்த்தேன் முன்னுதாரணமிக்கவை வாழ்த்துக்கள்.இலங்கையிலிருந்து
ஒளிவு மறைவு இல்லாத உண்மையான அனுபவப் பூர்வமான செய்திகளை தந்துள்ளார் தம்பி விருப்பப்படும் உறவுகள் இவருடைய கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அல்லது அவர்களுடைய இடத்திற்கு சென்று அனுபவபூர்வமாக இந்த தொழிலை செய்வது தான் சிறப்பு
ஜி வீடியோவின் தலைப்பை பார்த்துவிட்டு விளையாடுகிறீங்க அப்படின்னு நினைச்சேன் வீடியோவை முழுசா பார்த்ததுக்கு அப்புறம் தான் நம்பினேன் வாழ்த்துக்கள் ஜி எப்படிங்க தேடி புடிச்சீங்க. செம
வாழ்த்துக்கள் அண்ணா உமது
செயல் நிச்சயமாக வாழ்த்த
வேண்டிய விஷயம் உமது அனுபவம் மிக மிக சிறப்பானது
கேள்வி கேட்டதும் பதில் கூறியதும்
மிகவும் அருமையானதாகவும் தமிழ் உச்சரிப்பும் மிகுந்த சந்தோஷத்தையும்
தந்தது இறைவன் படைப்பில்
பல ஜீவன்களுக்கு இறை
அளிக்கும் பாக்கியம் அதுவே
ஒரு சிறப்புதான் உதாரணமாக
மருத்துவர் பற்றிய விளக்கம் மிகவும் அருமையானது மணம்
பக்குவமடைந்தால் எல்லாம் சமம் என்பதற்கு நீர் ஓர் சான்றாகும்
நன்றி நண்பா வணக்கம் உம்மை
பெற்றெடுத்த உமது தாய் தந்தையாரை வாழ்த்தி வணங்குகிறேன் . . .
மிகவும்
நன்றாக
இருந்தது மேலும் பல
தகவல்களை
எதிர்பார்க்கிறேன்
அருமையான பதிவு மிக விரைவில் நேரில் சென்று பார்க்கிறேன்.
என்னை பார் யோகம் வரும் அப்படி என்றால் போட்டோ வாங்கி வீட்டில் மாட்டி வைத்துக் கொண்டு பார்த்தால் யோகம் வராது . வளர்த்து பார் யோகம் வரும்
Adra sakka
Aaha arumai
👍
Supr
Athu enavo uinma tha pa
உங்கள் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள் நண்பரே.....
ஐயா எல்லாம் சரி
இந்த பால் தினமும்
எங்கு கொண்டு வந்து
சேர்ப்பது .
யார் வாங்குவார் கள்
இன்னும் விவரங்கள்
தேவை
நல்ல பதிவு ராஜா.... வாழ்த்துகள்
சகோதரர் அருமையாக பேசுக்கிறார்
இவர் சொல்வது அனைத்தும் உண்மை
மிக அருமையான பதிவு இருந்தபோதிலும் கழுதைகளின் விலை பற்றி தகவல்களை கொஞ்சம் குறிப்பிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
வாழ்த்துக்கள் ஐயா உங்களால் மிகவும் முக்கியமான விஷயம் தெரிந்து கொண்டேன் ஐய்யா...
வாழ்த்துக்கள் 🤝 நன்றிகள் பல.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..
நன்றி அய்யா
எல்லா உயிர் ஒன்றே !
சிறப்பான பதிவு சுயதொழில் செய்ய வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய தொழில் கழுத்தயை வளர்த்தால் யோகம் வருமோ இல்லையோ கண்டிப்பாக காசு பணம் வரும்
Super program. I appreciate your initiation and wider the donkey's amazing benefits. Thanks to the gramavanam team. All the best
Thank u sir
அருமை யான பதிவு. மிக்க மகிழ்ச்சி
ஆச்சர்யமான விஷயம். மாத்தி யோசி என்பது இதுதானா. இப்போதெல்லாம் கழுதைகளை பார்ப்பது அரிதாகஇருக்கிறது. சார் மொத்ததமா கொண்டு போய்டா ரு. நல்ல யோசனையை மற்றவருக்கு சொல்லியிருக்காரு.
கழுதை கெட்டா குட்டி சுவரு அப்பிடிம்பாங்க ஆனா கழுதை மேச்சா.. வருமானம் சூப்பர்
நல்ல பதிவு..
இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நல்ல விலக்கம்
நல்லதே நடக்கும் நல்ல பதிவு வாழ்த்துக்கள்
பொய் சொல்லக்கூடாது. திருடக்கூடாது .அடுத்தவனை ஏமாத்த கூடாது எந்தத் தொழில் செய்தாலும் கேவலம் இல்லை.👍👌
அருமை நண்பா
ராஜீவ் அவர்கள் அழகாக விளக்கமளித்தார்
வாழ்க
Very good information revealed, congratulations Sir.When I was a boy ,only the Wasserman community used to keep donkey's in their residence, to take the dirty clothes to the tanks and bring back the dried clothes to their residence after the washed clothes. Good transport vehicle.
No
Superappu
Old age splendour
இன்று தான் என் பொன்னுக்கு கழுதை பால் குடுத்தேன் 8 மாத குழந்தை இரண்டு சங்கு 100ருபாய்
ராஜா அருமை புதிய தகவல்
சிறப்பான பதிவு, அருமை சகோ
Totally different video!👌🤝
He is real entrepreneur.👍🏻
Entrepreneur?
மனிதனால் மட்டுமே உலகம் அழியுமே தவிர மற்ற ஜீவராசிகளும் அல்ல. ஜீவன்களை உள்ள உங்கள் அன்பு புரிகின்றது. இதைபோலவே மரங்களை நட்டு பறவைகளுக்கு, அணில்கள் போன்றவைகளுக்கும் மனிதன் மாற முயற்சி செய்ய வேண்டும். ஒரு இடத்திலும் மரம் இல்லை. எல்லாமே கல்கட்டிடமே. நாளை மனிதன் பூமியை தேட வேண்டும் விவசாயம் செய்ய
புதிய தொழில் யோசனை... நன்றி...
Super na nalla interested aa irundhu dhu ❤️👍👍
கண்ணால் பார்க்க இயலாத அளவிற்கு அழிந்து வரும் கழுதை இனத்தை கிராமம் தோறும் வளர்க்க அரசு கால்நடை துறையின் மூலம்இலவச மாக நிதி கொடுத்துஊராட்சிக்கு ஐந்து பயனாளி தேர்வு செய்து நடவடிக்கை எடுத்துத்தால் தான் இந்த இனத்தைக் காக்க முடியும் நல்ல பதிவு நன்றி நண்பரே.
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் 💐💐💐
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Love!
நல்ல மனிதா் வாழ்த்துக்கள்
கழுதையின் சாணம் விவசாயத்திற்கு சிறந்த உரம்
ரொம்ப சூப்பரான பதிவு
Really great👌You are doing a great job in saving the special creatures with great patience and dedication.May God bless you for the love and affection that you are showing the abandoned animals.🙏🤘
பயனுள்ள நல்லதொரு பதிவு👍
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா
மிக அருமை தம்பி
பகிர்வுக்கு🙏💕 நன்றி 🐐 🐐🐐🐐🐐🐐🐐👍
VAZHTHUGAL sir. Realistic speech. VERY GOOD job. It seems its a commercial avocation. Again VAZHTHUGAL sir
பயனுள்ள அருமையான தகவல்...... வாழ்த்துக்கள்
Arumaiyana kelvi ketu thelivana pathil solli puriyavachitinga anna suber
Vaalga Valathudan good👍 good minded person
Already na veetil solitu irkan.
Ipo aenta maadu, aadu,kozhi, vaathu , muyal, few saplings saving. 1st donkey vangalam sonan nerya peru Thitu. Nanm save panulam irkan. Nxt yr kuzha vangiruvan.
Kalakunga
@@karunanithikaruna55 thx
கழுதைகள் பலவிதம், ஒவொன்றும் ஒரு விதம்
மிகவும் அருமையான பதிவு
Nice,வாழ்த்துக்கள்......👌👌👏👏👍
மிக அருமை வாழ்த்துக்கள்
மிகவும் நன்று வாழ்த்துக்கள்
Intha maari oru paecha naa ketathey i'lla🔥🔥🔥
A very nice video you have uploaded you have to develop and bring the Donkey in a higher level Position in india . It's a very useful video about the donkey .I blessed you for farm to be in a good one for you . upload more about donkey videos from you.
அருமையான பதிவு
God bless you Brother Arumai Brother Conrajulation
உங்கள் வார்த்தையின் படி130 கோடி இந்தியர்களில் 100 கோடி பேர் கழுதையாக தான் பிறப்போம் என்று சொல்ல வருகிறீர்கள் என்று தெரிய வருகிறது, மனிதனின் கடைசி அவதாரம் கழுதை பிறப்பு என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது,
நல்ல தகவல் நன்றி அண்ணா
Intelligent interview. Keep it up!!!
I am really proud of you Sir.
Anna ungal peaychu migavum arumai...
Nalla pathivu arumayana velakam 🙏
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு நண்பரே
நீ கழுதை மேயுக்கத்தான் போ என்று அவர் கூறியது eeee 😂😂😂😂
ஆனால் சூப்பர் இந்த மாற்றம் அவசியம்
கழதையை சிறுவயதில் பார்த்தது இப்போதெல்லாம் கழுதையை பார்க்க முடியவில்லையே மனித ரூபத்தை தவிர 😂
நண்பரே...கழுதையை மிருகம் என்று சொல்லாதீர்...கால்நடை என்று சொல்லுங்கள்
Honest work. The owner speaks very cool. A rare quality👏👏 But the audio quality is poor
Super...valga valamudan
Inda kaludai mamma முன்னோர்கள் ராஜாக்கள் வழிப்பட்ட உருவம் எப்படி என்றால் தவை jeshtaadevi என்று kooruvaargalinda தேவியின் வாகனம் களுடை கீட்டை நட்சத்திரம் அடி தேவதை inda kaludaiyin padathai பார்த்தாலே தோஷங்கள் நீங்கி நன்மை தரும் இந்த படத்தை பார்க்க பார்க்க நட்சத்திரம் இயங்கிட்ட் இருக்கும் நமக்கு நன்மை கொடுக்கும்🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா
நணபர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
Vazthukal,சகோதரர்,vazka
SUPER THALAIVA 👍
Super interview. Very interesting.
தம்பி சிரித்த முகத்துடன் விளக்கம் கூறியதற்கு நன்றி எனக்கும் வளர்ப்பதில் ஆர்வம் வந்து விட்டது எவ்வளவு இடம் தேவைப்படும்
கழுதை பார்த்தாலே மறம் அமைதி பெறும்
Enge uur pakkam than, Im from Rasipuram ❤️
Ivaru entha oru???