50 கோழியில் ஆரம்பித்து 2000 கோழிகளை உருவாக்கிய பண்ணையாளர்! தடுப்பூசி இல்லை! இன்குபேட்டர் இல்லை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • முகவரி:
    A. முகமது ஹனிபா, குதிரையாறு அணை, கொடைகானல் மலையடிவாரம், பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
    ph: 7010301705, 8925718001
    #siruvidai
    #idaivettu
    #சிறுவிடை_இடவெட்டு
    #தூயநாட்டுகோழிபண்ணை
    #gramavanam
    gramavavam contact number:
    Ariyalur raja 8526714100.

Комментарии • 612

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Год назад +84

    திரு. முகமது ஹனிபா அவர்களின் பண்ணை மிகவும் சிறப்பு. மிக மிக சிறப்பு..
    ராஜா அவர்களுக்கு நன்றி.

  • @sgurugurunath6639
    @sgurugurunath6639 Год назад +42

    மிக பெரிய தன் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இதை போல் செய்ய முடியும் மிகவும் அருமையாக உள்ளது

  • @manisankar2862
    @manisankar2862 Год назад +32

    எனக்கும் கோழி வளர்ப்பு அனுபவம் உள்ளது ஆனால் நூறுக்கு மிஞ்சியதில்லை, எனக்கு எண்ணத்தில் இப்படி ஒரு திட்டம் இருந்தது அதை காட்சியாக கண்டதில் மகிழ்ச்சி...💚🙏

  • @210smni5
    @210smni5 Год назад +37

    பேட்டி சூப்பர்
    பண்ணையாளர் நல்ல குணமானவர் இயற்கை யான இடத்தில் கோழி வளர்க்கிறார் இதுவே ஆரோக்கியமான கோழிக்கு அடையாளம் மருந்து இல்லாத கோழிறைச்சி மிகவும் நல்லது
    இயற்கை பண்ணை இதுவரை யாரும் வீடியோ போட்டதில்லை

  • @govindrajan248
    @govindrajan248 10 месяцев назад +52

    சுயநலவாதிகளுக்கு மத்தியில் மக்கள் நலனுக்காக ஒரு நல்ல பதிவை போட்ட சேனல் சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இதே போன்று மக்களுக்கு பயன் உள்ளதை ஒளிபரப்ப வேண்டும்.கோழி வளப்பு பற்றி தெளிவாக எடுத்து கூறிய சகோதரருக்கு நன்றி.இவர் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @pspandiya
    @pspandiya 9 месяцев назад +29

    வெறித்தனமா கோழியை காதல் செய்யும் ஒருவனால் மட்டுமே இந்த அளவு கோழியை வளர்த்த முடியும். வாழ்த்துக்கள்

  • @sufaraslam2863
    @sufaraslam2863 Год назад +61

    நேயில்லாமல் வாழ மனிதனின் ஒரு புது விதமான தொழில் நுட்பத்தைக் கண்டு வியக்கிறேன்.

  • @samymuyalkozhivalarppusamy7647
    @samymuyalkozhivalarppusamy7647 Год назад +83

    முயற்சி என்றால் இதுதான் வெற்றி என்றாலும் இதுதான் அண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்களை பார்த்துவிட்டு மேலும் பல பணியாளர்கள் புதிய பண்ணையாளர்கள் உருவாவதற்கு உங்கள் வெற்றி பெரும் காரணமாக இருக்கும் சாமி நாட்டுக்கோழி பண்ணை ஸ்ரீமுஷ்ணம்

  • @senthilgeetha2409
    @senthilgeetha2409 Год назад +35

    அருமை பேட்டி எடுத்த நண்பரும் பேட்டி கொடுத்த நமது இஸ்லாமிய தோழரும் முகம் சுளிக்காமல் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன நண்பருக்கு வாழ்த்துக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவருக்கு இயற்கை எந்நாளும் கை கொடுக்கும் நன்றி

  • @sakthidevib1450
    @sakthidevib1450 Год назад +160

    இயற்கையோடு ஒன்றிய மனிதர்... வாழ்த்துக்கள் ஐயா

    • @miyazakiya7518
      @miyazakiya7518 Год назад +2

      Fantastic farmer,worker, reporter,
      Natural protector

    • @ravirk7572
      @ravirk7572 Год назад

      .
      ..

    • @jhshines8108
      @jhshines8108 9 месяцев назад

      ஒவ்வொரு மனிதரும் இயற்கையை சார்ந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் from henry farm knv youtube channel 🙏

  • @rajhdma
    @rajhdma Год назад +440

    சினிமாவை மிஞ்சிய பிரமாண்டம் கண்டதை போல மனம் ஆனந்தம் அடைகிறது...காணொளி வெளியிட்ட சகோதரருக்கு நன்றி...பண்ணை உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் மேலும் வளர...

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Год назад +18

    சிறப்பான இயற்கையான கோழிவளர்ப்பு வாழ்த்துக்கள் !
    வாழ்க ! வளர்க !

  • @swethagokul6212
    @swethagokul6212 Год назад +20

    இது நல்ல பதிவு இவர்கள் போன்ற நபர்களை அரசு ஊக்க படுத்தி பதக்கங்கள் வழங்க வேண்டும், இது போன்ற தொழில் மேலும் வளர்ச்சி அடையும் , இந்த பதிவு நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று, இதை தெரிய படுத்திய உங்களுக்கும், அதன் உரிமையாளர் மற்றும் அதை பராமரிக்கும் நபர்களுக்கும் நன்றிகள் கோடி

  • @smg3976
    @smg3976 Год назад +103

    பிரம்மாண்டம் என்பது இது தான். கேட்பதற்கு கூட சாத்தியம் இல்லாத ஒன்றை மிக எளிமையாக அவரின் முயற்சியால் சாத்தியப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.
    கோழி பண்ணையார்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன் இவர்.
    வாழ்த்துக்கள்..!

  • @bazuraticket9900
    @bazuraticket9900 Год назад +34

    அழகான இடம்..
    அற்புதமான வளர்ப்பு முறை..
    ஆரோக்கியமான கோழிகள்..
    வாழ்த்துக்கள் சார்..

  • @sasikumar7523
    @sasikumar7523 Год назад +68

    உண்மையில் மக்களுக்கு ஏற்ற சிறப்பான காணொலி.அதன் உரிமையாளர் மற்றும் அதனை பராமரிப்பவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @MohamedIbrahim-dk3fz
    @MohamedIbrahim-dk3fz Год назад +38

    அருமையான பண்ணை நண்பரே.
    இதனை வெளி உலகிற்கு அரிய வைத்த உங்கள் சேனல் மேன்மேலும் வளற வாழ்த்துக்கள்...

  • @kaarunyapoultryfarm4543
    @kaarunyapoultryfarm4543 Год назад +50

    பண்ணை மேலாண்மை பண்ணை அமைப்பு மற்றும் வடிவமைப்பு இலக்குகள் மற்றும் அவர் உழைப்பு அருமை நண்பரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🐣🐥🐓💯👍

  • @SHAFIQ_007
    @SHAFIQ_007 Год назад +114

    ஒரே மனிதர் இவ்வளவு பெரிய பண்ணையை காவல் காங்கிரார் என்பது அதிசயம் தான் 👍

    • @jhshines8108
      @jhshines8108 9 месяцев назад

      Yes பெண்களும் தனியாக நிர்வாகம் செய்கிறார்கள் இப்போது from henry farm knv ❤

    • @VeerasekarKaluthevar
      @VeerasekarKaluthevar 5 месяцев назад

      Nn97❤​@@jhshines8108

  • @haseenahasan9864
    @haseenahasan9864 Год назад +129

    மிகப் பெரிய தன்னம்பிக்கையும் உழைப்பும் , வாழ்த்துக்கள் அண்ணா ❤

    • @karthikeyankanna
      @karthikeyankanna Год назад +2

      வ் வ்வ் வ் வ் வ்வ் வ்வ்வ்வ்வ் www

    • @karthikeyankanna
      @karthikeyankanna Год назад +2

      வே வ்வ்வ் வ்வ்வ் வே

    • @ndinakaran311
      @ndinakaran311 Год назад

      கடுமையான உழைப்பு அளவு கடந்த பொறுமை அளவற்ற தன்னம்பிக்கை இவற்றின் மொத்த உருவமாக திகழ்கிறார் பண்ணையின் உரிமையாளர். நம்ப முடியாத ஒரு சாதனை 50 கோழிகளில் இருந்து 2000 கோழிகளாக்கிய சாதனை சாமானியமான சாதனை அல்ல அதைத்தான் சொன்னேன் அளவு கடந்த பொறுமை என்று பொறுமைக்கும் உழைப்புக்கும் என்றுமே உயர்ந்த மதிப்பு உண்டு இந்த வீடியோ எல்லோரும் பார்க்கப்பட வேண்டிய வீடியோ தனி ஒரு மனிதர் எப்படி ஒரு சாதனை மிகக் குறுகிய காலத்திற்குள் மூன்றே ஆண்டுகளுக்குள் இதை அடைந்திருக்கிறார் என்றால் அவருடைய திறமைகளையும் அறிவையும் ஆற்றலையும் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது. வேலையில்லாத இளைஞர்கள் கண்டிப்பாக இங்கே வர வேண்டும் இதை பார்க்க வேண்டும் இன்னும் அந்த மலைப்பகுதியில் வேறு இடம் இருந்தால் அந்த இடத்தை அடைந்து இதே போன்று பண்ணைகள் அமைத்து பெரிய பணக்காரர் ஆகாவிட்டாலும் ஒரு சிறந்த வாழ்க்கை நடத்துவதற்கு உண்டான ஊதியத்தை பெறலாம் என்பதை அழகாக நிரூபித்து காட்டியிக்கிறார் இந்த இரண்டாயிரத்தை இருப.து ஆயிரம் ஆக உயர்த்தி காட்ட வேண்டும் என்பது நமது ஆசை.
      நண்பருக்கு மூத்த குடிமகன் என்ற முறையில் என் ஆசிகள்.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்

    • @jayphillip793
      @jayphillip793 Год назад

      👌😊

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 11 месяцев назад +5

    வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் ஹனிபா அவர்களே இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள்

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Год назад +9

    இயற்கை முறையில் பண்ணையை பராமரிப்பது என்பது மிகவும் கடினம் ஆனால் அதன் மூலம் வெற்றி பெறும் இவர் திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @karthikarthi-ni1sk
    @karthikarthi-ni1sk Год назад +42

    கோலிகள் அடை வைப்பது முதல் விட்பனை வரை தனி தனி அறைகள் அமைத்து இருப்பது அருமை. 🙏🌳🌴🐓
    வாழ்துக்கல்

    • @MilesToGo78
      @MilesToGo78 Год назад +4

      கோலிகள், விட்பனை, வாழ்துக்கல். தமிழ் போல் வாழ்க

  • @kathirvelu2635
    @kathirvelu2635 10 месяцев назад +17

    இஸ்லாமிய தோழரின் விடாமுயற்சி கடின காட்டுப்பகுதியில் தனி ஒருவனாக இவ்வளவு கோழிகளை பராமரித்து வருவது என்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது அனைத்து அனைத்து விவசாய மக்களுக்கும் ஒரு பெரிய உதாரணமாக விளங்கும் இவரை போற்ற வேண்டும் வாழ்த்துக்கள் தோழரே மேலும் இந்த வீடியோவை பதிவு செய்த நபருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இவர் கோழி கடையில் கோழி வாங்கும் போது பேரம் பேசாமல் வாங்குவது நலம் மேலும் அரசியல் அதிகாரிகளோ கட்சிகளின் தலைவரோ யாரும் இவருக்கு தொந்தரவு செய்யாமல் இருந்தால் மிக மிக சிறப்பாக இருக்கும்

  • @prathapd1594
    @prathapd1594 Год назад +9

    உரிமையாளருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...🙏👍

  • @junijuneas4590
    @junijuneas4590 Год назад +6

    கானொலியை பதிவிட்டமைக்கு நன்றி!! 🙏🙏
    பண்ணை உரிமையாளரும், பராமரிப்பாளருக்கும் வாழ்த்துகள்🙏

  • @Honest-true
    @Honest-true Год назад +15

    நாட்டு கோழி : அருமையான வளர்ப்புக்கு அருமையான சகோதரரின் பதிவு.
    மனிதநேயத்தை பேசும் நமக்கு கோழிநேயத்தை எடுத்து காட்டிய உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்.

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt Год назад +18

    அருமை, வியக்க வைக்கும் இயற்கை வளர்ப்பு.

  • @AbdulRahim-pd4rh
    @AbdulRahim-pd4rh Год назад +13

    ஒரு சுற்றுலா சென்று வந்தது போல் இருக்கு.
    என்ன ஒரு அமைதி, அந்த மனிதரிடம்.வேலும் மேலும் வெற்றி பெற
    வாழ்த்துகள். பல்லாயிரம்.

  • @limoantony2746
    @limoantony2746 Год назад +11

    அருமை....... வியக்க வைக்கும் இயற்கை வளர்ப்பு..........

  • @basheersmh6628
    @basheersmh6628 Год назад +56

    நண்பரின் விடா முயற்சி தான்(அந்த உதவியாளர் க்கக்கும்) மலை பகுதியில் 2000கோழிகளை வைத்து நடத்த முடியும்....பா....வியக்க வைக்கிறது...

  • @balasubash1989
    @balasubash1989 Год назад +116

    வியப்பில் ஆழ்த்திய நபர்.. எனக்கு தெரிந்து நமது பகுதிகளில் இதுபோல் எங்கும் கண்டதில்லை

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Год назад +11

    பாராட்டுக்கள், திரு. இராஜா!
    இதுதான் "ஒரு குஞ்சுக் கோழி, ஒரு பண்ணைக் கோழி" எனும் "தோட்டக் கோழிப் பண்ணைய மந்திரம்" காட்டும் "முதலீடு இல்லாத தோட்டம் கோழிப் பண்ணையம்!"
    மிக்க நன்றி!
    நாங்கள் இன்றுவரை, ஒரு கோழிக் குஞ்சைக் கூட, ஒரே ஒரு முட்டையினைக் கூட, விலைக்கு வாங்கிச் சேர்த்ததில்லை எங்கள் பண்ணையில்!
    ஒரு சேவல் அதன் ஒரு பெட்டையுடன் சேர்ந்து இரண்டாண்டுகளில் உருவாக்கிய "தோட்டக் கோழிப் பண்ணை" எங்களுடையது!

    • @eswareswaran9029
      @eswareswaran9029 2 месяца назад

      Super mam,chennai pakkamum ipadi iruntha nalla irukkum.
      Nerya pannaikalil nadakkum kodumai ninachi nan egg kuda sapidurathu illa ,vegan nave mariten mam
      Ipadi egg kidacha ennoda pasangalukku kudupen

  • @tlvreality9200
    @tlvreality9200 Год назад +49

    கோழியையும் ஒரு உயிராக மதித்து அதன் உரிமைகளை நிறைவேற்றும் உன்னத மனிதர்

  • @mahendrababum8964
    @mahendrababum8964 Год назад +11

    நல்ல நாட்டு கோழி வளர்ப்பு , பாரம்பரிய முறை வாழ்த்துகள்👍🏾

  • @sissystimes
    @sissystimes Год назад +14

    அழகிய பண்ணை.அருமையான விளக்கம் 👌👌

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +8

    சகோதரர் வாழ்த்துக்கள் உங்கள் திறமை வளர்ச்சி மென் மேலும் வளரனும் ஒவ்வொரு மனிதனும் சுயமாக உயர்வுக்கு உழைத்தால் நாடு முன்னேற வழி உண்டு

  • @vssanthi5750
    @vssanthi5750 Год назад +4

    கோழி வளர்ப்பில் ஆர்வம் மிகுந்தவர் களுக்கு அருமையான பதிவு

  • @pkkumar3156
    @pkkumar3156 7 месяцев назад +1

    நீங்கள் ஒவ்வொரு பதிலும் ஒரு விவசாயி ஊக்கப்படுத்துவதாக உள்ளது நன்றி🙏🇮🇳🙏

  • @backyardchickenss
    @backyardchickenss Год назад +38

    சிறுவிடை கோழி, என்றும் கை கொடுக்கும்!

  • @jayalialia2081
    @jayalialia2081 3 месяца назад +1

    எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது எப்படி இப்படி இவர் மெயின்டன் செய்கிறாரோ இவரை பாராட்டுகிறேன்

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 Год назад +14

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் 💐💐💐.......

  • @Vijay-iz2pu
    @Vijay-iz2pu Год назад +7

    அருமையான பதிவு ,அழகான பதில்.
    வாழ்க வளமுடன்.......

  • @arnark1166
    @arnark1166 Год назад +3

    மிகசிறப்பான கோழிப்பண்ணையை நடத்துகின்றார் இயற்கை விவசாயி அனிபா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ராஜா உங்களுக்கு நன்றி இயல்பானவைகளை சொல்கின்றார்

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Год назад +7

    செம்மயா வாழ்கிறார் மனுசன்..ஏதோ முதியோர் அனாதை குழந்தைகளுக்கும் ஏதாவது உதவ கூறி வாருங்கள் வாழ்க வளமுடன்..🙌🙌🙌

  • @pratheeppratheep756
    @pratheeppratheep756 Год назад +12

    நீண்ட நாள் அப்புறம் ஒரு நல்ல தகவலாக இருந்து நல்ல ஒரு பெரிய அளவிலான பண்ணை 👌 🐔🐓🐣🐤🐥🦃🦃🐔🐔🐓🐓🌾🌷🌷⚘️🍀🍀☘️☘️🌲🌲🌳🌳🌳🌴🌴🌻🌻🌾🌾🌾

  • @alawdeen7501
    @alawdeen7501 Год назад +4

    மிக்க சிறப்பு ராஜா அருமையான காணொளி வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @sps1979
    @sps1979 Год назад +3

    மிக சரியாக திட்டமிடப்பட்ட பண்ணை, வாழ்க வளமுடன் வளர்க பெரும் லாபத்துடன், வாழ்த்துக்கள்.

  • @sravisravi7818
    @sravisravi7818 10 месяцев назад +1

    கடினமான விடாமுயற்சி வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்....

  • @kr-nd8zk
    @kr-nd8zk Год назад +1

    கூண்டுக்குள்ள அடைக்காமல் வெளியில் சுதந்திரமா மேட்ச் வெயில் படும்படி வளர்ப்பு அருமை கோழிகும் நன்மை அதை உண்ணும் மனிதனுக்கும் நன்மை

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 Год назад +8

    இயற்கை முறையில் இவர் பக்காவாக செய்கிறார் வருங்கால கோடிஷ்வரன் இவர் தான் இது வே உண்மை 👌💪👍🙏💝

  • @adbaskaran1841
    @adbaskaran1841 Год назад +5

    விடா முயற்சி வெற்றிதரும்!வாழ்க! வளர்க!! வளமுடன்!!!

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Год назад +2

    வணக்கம் வாழ்க வளமுடன் சிறு விண்ணப்பம் கோழிகளை விட்டு குஞ்சுகளை பிரிக்காதீர்கள்
    தானே கோழிபிரிக்கட்டும். கடவுள் கணக்கு வைத்திருப்பார். அந்த நாள் வரை குஞ்சுகள் தாயோடு இருக்கட்டும். இன்னும் லாபம் உங்களுக்குப் பெருகும். வளர்க வாழ்க கடின முயற்சி வெற்றி பெறுங்கள்

  • @MM-yj8vh
    @MM-yj8vh Год назад +3

    உங்களுக்கு .... வாழ்த்துகள்.... 💐💐💐💐

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 Год назад +1

    அனைவருக்கும் வணக்கம் அருமை அபாரம் அற்புதம் ஆனந்தம் தாங்கள் பல்லாண்டு காலம் உழைப்பு உழைப்பு மற்றும் தன் நம்பிக்கை இறைவனின் அருளாசி பெற்று மனமகிழ்வுடன் வாழ வேண்டுகிறேன் நன்றி

  • @salemvinothvethukkalseval7202
    @salemvinothvethukkalseval7202 Год назад +4

    அருமையான video பதிவு,அருமையான பண்ணையளர் முயற்சி 👍

  • @aravinda4475
    @aravinda4475 Год назад +5

    ராஜா கேட்க இனிமையாக உள்ளது.

  • @pspandiya
    @pspandiya Год назад +10

    சிறப்பான பண்ணை வடிவமைப்பு. பதிவுக்கு நன்றி ராஜா

  • @sirajamanullakhan9989
    @sirajamanullakhan9989 Год назад +2

    இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக மிகவும் பயனுள்ள பதிவு. மேலும் இறைவன் உங்களுக்கு (பர்க்கத்) என்னும் அபிவிருத்தியை தந்தருள்வானாக....

  • @murugadev5974
    @murugadev5974 3 месяца назад

    இயற்கையோடு ஒன்றிய அண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மேலும் இவருடைய தொழில் வளர இறைவனிடம் வேண்டுகிறேன். என்றும் இயற்கையை நேசிப்போம் 😊

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Год назад +2

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் போதுமானவன் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @sivasuburamanian655
    @sivasuburamanian655 Год назад +16

    இயற்கையோடு ஒன்றிய மனிதர்

  • @palanichamymm446
    @palanichamymm446 Год назад +4

    அய்யாவின் விளக்கம் சிறப்பு.நன்றி

  • @ragupathiperumal9304
    @ragupathiperumal9304 Год назад +3

    அருமையான சிந்தனை , அருமையான செயலாக்கம். 👍🏻

  • @NavaMani-fn9qk
    @NavaMani-fn9qk 4 месяца назад

    Super
    என் கனவும் இதுதான்
    அற்புதம்
    பிரமிப்பாக உள்ளது
    அதுவும் எந்த தடுப்பூசியும் இன்றி இயற்கை வழி வளர்ப்பு
    வணங்கு கிறேன்
    வாழ்த்துக்கள்
    கற்பனையில் கனவாக கண்ட பண்ணையை
    நனவில் காண்கிறேன்
    நன்றி கள்
    ஆனால் தீனி என்ன தருகிறார் என கூறி இருக்கலாம்
    தன்னம்பிக்கை தரும்
    முன்னோடி வழிகாட்டி
    வாழ்த்துக்கள்
    நன்றி

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 3 месяца назад

    ❤ வாழ்த்துக்கள் கோழிப்பண்ணை வளர்ப்பு முறை மிகவும் அருமையான அற்ப்பனிப்புடனும் , செயல் படும் முறை மிகவும் அற்ப்புதம், வாழ்த்துக்கள், நிலம் உள்ளவர்களுக்கு நல்ல பயிற்சி முறைகள் கற்றுக்கொடுக்கும் சகோதரருக்கு வாழ்த்துக்கள் நன்றி ❤

  • @pratheeppratheep756
    @pratheeppratheep756 Год назад +21

    நீங்க நிறைய தகவலை தந்துள்ளீர்கள் அதுபோல் தனிநபர் கருத்துக்களையும் உங்களுக்கு பிடித்த கருத்துக்களை பகிர்வும் வாழ்த்துக்கள் நண்பரே

  • @birdscrazy1393
    @birdscrazy1393 Год назад +75

    சகோ இந்த பண்ணையில் பிடித்ததே இன்குபேட்டர் இல்லாமல் கோழியின் மூலமாக அடை வைத்து குஞ்சியை உற்பத்தி செய்கிறார்

  • @anbudanabbas6692
    @anbudanabbas6692 Год назад +4

    வாழ்த்துக்கள் சகோதரரே! இந்த வீடியோ பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Год назад +7

    பிரமாண்டம் வாழ்த்துக்கள் 🌷

  • @Know-366
    @Know-366 Год назад +4

    விடாமுயற்சி தன்னம்பிக்கை வாழ்த்துக்கள்

  • @vahithajaheer4759
    @vahithajaheer4759 Год назад +3

    அருமையான பதிவு உபயோகமான தகவல்கள் வாழ்த்துக்கள்

  • @rajacholan3678
    @rajacholan3678 Год назад +11

    Masha Allah god bless you Anna great job 🙏 good person really great man

  • @prasanthmanoharan4800
    @prasanthmanoharan4800 Год назад +8

    இதையெல்லாம் பாக்குறப்ப நம்மளும் இந்த மாதிரி வளர்க்கலாமே தோணுது

  • @babusankarduraisamy4964
    @babusankarduraisamy4964 7 месяцев назад

    அருமை
    வாழ்க வளமுடன்
    இதைப் பார்ப்பவர்களுக்கும் நல்ல ஊக்கம் தரும் வகையில் உள்ளது பதிவுக்கு நன்றி

  • @VPGanesh21
    @VPGanesh21 Год назад +1

    இவரின் தன்னம்பிக்கை எமக்கு ஒரு முனைதாரனம், இந்த இடம், கோழி வளர்ப்பு முறை நினைத்து கூட பார்க்க முடியாத செய்ல் இது, வாழ்த்துகள் அண்ணா, எமக்கு தன்னம்பிக்கை தரும் நல்ல பகிர்வை தந்த ராஜாவுக்கும் நன்றிகள்🙏

  • @raviramchandran5100
    @raviramchandran5100 Год назад +3

    மிகவும் அருமை
    மழைக்காழ தொந்தரவு
    சளி மற்றும் மேய்ச்சல்
    இடம் பற்றி தெளிவாக
    சொல்லியிருந்தால்
    நன்றாக இருந்திருக்கும்

  • @sennimalaik7508
    @sennimalaik7508 7 месяцев назад

    தலைவர் தலைவா உங்கள் சரியான முறையில் உருவாக்கப்பட்ட இந்த தொழில் அருமை அருமை அருமை🙏🙏🙏

  • @geesview1717
    @geesview1717 Год назад +4

    மிகவும் அருமையான பதிவு....

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 5 месяцев назад

    இயற்கை சூழலில் கோழி பண்ணை வைத்து அருமையாக பராமரித்து வருகிறார்.மிகவும் அருமையாக இருக்கிறது. இதுவரை இப்படி வளர்த்ததை பார்க்கவில்லை. பக்கத்தில் வீடு இருந்தால் முட்டை மற்றும் கோழிவாங்கி சாப்பிடலாம் என்று ஆசையாக உள்ளது.இஸ்லாமிய பாடல்கள் பாடும் திரு.முஹமது கனிபா எப்படி புகழ் பெற்று விளங்குகிறாரோ அதேபோல் இந்த கனிபாவும் புகழ்பெற்று விளங்குவார்.நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 Год назад +18

    Wow! India needs more people like him. May God bless him and his family.

  • @diwakarpupu
    @diwakarpupu Год назад +2

    Nanri Gramavanam. Great Md. Haneefa, Sir 🙏

  • @sjriyazahamed1258
    @sjriyazahamed1258 Год назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @SIVAKUMARS-op7pj
    @SIVAKUMARS-op7pj 2 месяца назад

    அருமை.கோழி வளர்ப்பு எனக்கு மிகவும் பிடித்தது

  • @janakinagarajan8095
    @janakinagarajan8095 Год назад +10

    Super sir. On seeing the hens your hard work is reflected
    Hats off

  • @sahulhameedh7052
    @sahulhameedh7052 Год назад +3

    ஐய்யா பண்ணையை நாங்கள் பார்க்க அனுமதி உண்டா நல்ல அனுபவமான பதிவு வாழ்க வளமுடன்

  • @karthikvpc
    @karthikvpc Год назад +84

    நிலமும் நிலம் சார்ந்த தொழிலும். வாழ்த்துக்கள். நாம் தமிழர் !

    • @thoothukudi8054
      @thoothukudi8054 Год назад +1

      நாம் தமிழர்

    • @karthikvpc
      @karthikvpc Год назад +1

      @@thoothukudi8054 நாம் தமிழர் 💥💪

  • @p.saravanansaravanan5297
    @p.saravanansaravanan5297 Год назад +1

    செம்ம
    சிறப்பாக செயல்பட்டு வருகிறது பண்ணை

  • @geesview1717
    @geesview1717 Год назад +15

    No words to tell about his contribution ....hats off

  • @Gurutg747
    @Gurutg747 Год назад +13

    One of the best video in recent times. Accidentally happened to see this video. Hats off to this poultry owner. Not an easy task to manage this.

  • @sennimalaik7508
    @sennimalaik7508 9 месяцев назад +2

    மாஸ் மாஸ் மாஸ் ஹீரோ🎉🎉🎉🎉🎉

  • @n.sadhasivamnamakkal
    @n.sadhasivamnamakkal Год назад +5

    சூப்பர் கோழி பண்ணை 👍👍

  • @ezhilarasi688
    @ezhilarasi688 Год назад

    கோழி வளர்ப்பு அருமை. நாங்களும் விவசாய குடும்பம்தான். பழைய நினைவுகள் வருது.

  • @haritharan7891
    @haritharan7891 Год назад +8

    உண்மையான உரிமையாளர்

  • @girigirickit2446
    @girigirickit2446 Год назад +1

    அருமை ஐயா மிக சிறப்பாக இருக்கிறது .

  • @About-yourDream
    @About-yourDream Год назад +2

    நாட்டுக்கோழிக்கு என்னென்ன நாட்டு மருந்து எப்ப கொடுக்கிறாங்க கொஞ்சம் தெரிஞ்சுகிட்டா நாங்களும் அதே மாதிரி வளர்த்து நாட்டு இணையத்தை பாதுகாப்போம்

  • @praveenkumarnaveen6084
    @praveenkumarnaveen6084 Год назад +11

    Great effort 👌

  • @nagarajana3681
    @nagarajana3681 Год назад +1

    🙏 super 🙏👍 Thamilanda 👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 Год назад +9

    Excellent poultry growing methods... perfectly covered with video. Thanks for uploading this wonderful coverage.

  • @sivakannan5123
    @sivakannan5123 Год назад +3

    Vera level sir neenga👍👍👍👍🤝👌👌👌👌🙏