நேரம் போனதே தெரியவில்லை விருவிருபான சினிமா போல கண்களை விரித்து இதை அப்படியே உள்வாங்கினேன் ராஜா அண்ணா நீங்களே இவர் பேச பேச பல ஆச்சரியங்கள் சாக் ஆயிட்டிங்க😂❤❤
எங்க வீட்டு கொள்ளையில் 27 கோழிகள் வேப்பமரத்தில் தான் தங்கும் ...மழை , பனி, நாள்களிலும் ....அப்படி இருந்தது..ஒரு நாள் கீழே இறஙகவே இல்லை..அடுத்த நாள் பொத்து னு ஒன்னொன்னா விழுந்து செத்துருச்சி😢😢
கோழிகளை சிக்கன் 65, பெப்பர் சிக்கன், தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன் என்று வித விதமாக தின்பவர்களுக்கு மத்தியில் கோழி வளர்ப்பு செய்து வரும் நண்பருக்கு வாழ்த்துக்கள் 🎉.
நான் ஒரு கோழிப் பண்ணை உரிமையாளர் என்னிடம் கோழி வாங்கவோ அல்லது விற்கவோ அதாவது முட்டை விற்கவோ அல்லது வாங்குவதோ அது போன்ற தொழில் நான் செய்து கொண்டு வருகிற உங்களிடம் முட்டை இருந்தால் சொல்லுங்க நான் விட்டுத் தருகிறேன்
அய்யா இது ஒரிஜினல் நாட்டுக்கோழி அல்ல இது ஒரு வெரைட்டி. இது ஒன்றுக்கொன்று சாப்பிடும்போது கொத்திக்கொள்ளுவது இல்லை. ஒரிஜினல் நாட்டுக்கோழி உணவு எடுக்கும்போது ஒன்றை ஒன்று துரத்தி கொத்திக்கொள்ளும். ஆகவே இது ஒரிஜினல் நாட்டுக்கோழி அல்ல விலையும் அதிகமாக இருக்கிறது
நேரம் போனதே தெரியவில்லை விருவிருபான சினிமா போல கண்களை விரித்து இதை அப்படியே உள்வாங்கினேன் ராஜா அண்ணா நீங்களே இவர் பேச பேச பல ஆச்சரியங்கள் சாக் ஆயிட்டிங்க😂❤❤
CR 3rd r DC, ml
😊
14min ithu unakku movie time ma 😂
ராஜா பண்ணைக்கரருக்கு தைரியம் அதிகம் வெளிப்படையானபேச்சு உங்க பதிவும் அருமை ❤
சிறப்பு இயற்கையோடு இணைந்து கோழி வளர்ப்பு...
அருமையோ அருமை. கேள்விகளும் சூப்பர்.
அண்ணா நீண்ட நாட்கள் பிறகு புதிய வீடியோ like it
சூப்பர் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
🙏🏻 Good morning. Vanakkam Raja. இனிய வெள்ளி விடியலில், பராசக்தியை போற்றிப் பணிந்து பிரார்த்திப்போம். ஓம் சக்தி. வாழ்க வளமுடன்.
அன்புடன் ... பா.மல்லன்
எப்போதல்லம் மனசுக்கு கஷ்டமா இருக்கோ அப்போதெல்லாம் கிரமவனம் பார்ப்பேன்
மிக அருமையான பதிவு ராஜா மிக்க நன்றி இது மாதிரி இது போன்ற பதிவுகளை
தெளிவான விளக்கம் சூப்பர்
அருமை வாழ்த்துக்கள் அடுத்த வீடியோ ❤
கோழி வளர்ப்பு சூப்பர் வாழ்த்துக்கள்
அண்ணா சூப்பர் 👍
Super Anna ... நம்ம ஊரு ....
கோழி ராஜா ராஜாதான்👌👌👌🐔🐔🐔👏🏼👏🏼👏🏼
supreme valarpu vazhka valamudan
எங்களுடைய வட்டாரம் சென்று வீடியோ எடுத்த எங்கள் அன்புத்தம்பி கிராமவளம் சேனலான இவருக்காக கோடானகோடி நன்றிகளை தெரிவிக்றோம்👏👏🫶🫶
நான் திருச்சி சண்டை சேவல் வளர்க்கிறேன் இவரைப்போன்று கொட்டகை அமைக்கல மரத்தில் தான் கோழிகள் அடையும்
Super video🎉🎉❤
எங்க ஊருலயும் ஒரு கிலோ 750.ருபாய்க்கு விக்கிராங்க இது உன்மைதான்
Good speach
Very nice
வாழ்த்துக்கள் தம்பி
Congratulations .❤
Vanakkam raja anna ......
மெயிச்சளுக்கு எவ்வளவு இடம் இருக்கு, சகோ? தினமும் என்ன தீவனம் போடறாங்க?
அடுத்த பாகம் எப்போது ரிலீஸ் ❤
Super 👍
எங்க வீட்டு கொள்ளையில் 27 கோழிகள் வேப்பமரத்தில் தான் தங்கும் ...மழை , பனி, நாள்களிலும் ....அப்படி இருந்தது..ஒரு நாள் கீழே இறஙகவே இல்லை..அடுத்த நாள் பொத்து னு ஒன்னொன்னா விழுந்து செத்துருச்சி😢😢
Amikacin medicine 💊
Nice bro 🎉
anna sema asault a pesuraru....😂😂😂😂
Super video enga ooru
I am first viewer and first comment
Super Continue
கோழிகளை சிக்கன் 65, பெப்பர் சிக்கன், தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன் என்று வித விதமாக தின்பவர்களுக்கு மத்தியில் கோழி வளர்ப்பு செய்து வரும் நண்பருக்கு வாழ்த்துக்கள் 🎉.
Super
வணக்கம் ராஜா விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி ராமன் எண் நாட்டு கோழி பான்ணை 30 தாய் கோழி இருக்கு எத்தனை சேவல் தேவை
unga contact number anna... Nanum virudhunagar than
2 pothum
சிறுவிடை 2மாத குஞ்சுகள் வேண்டும் கிடைக்குமா .
Super❤
👌👌👌👍👍👍
❤ super
❤❤❤❤❤❤❤
Subhanallah nice
Hiii clear medichan video poduga bro
Anna sonali Koli vs siruvidai Koli difference epdi kandupikurathu vdo poduga na
Very intresting. If I want to grow hens thambi advice much needed to me. I am C.Palanisamy kalamani from Sulur. Coimbatore.
Koliya yapadi pudepega konjam solluga bro
Sonali sevalaiyum natu Koli yum cross pannalama
Maduraiyil 1kg 750 700.naangal vaangurome.
Kaka thookum
👍👌👌👍🤝
Arisiya mannil podadhinga bro.
ஏன்யா யோவ், என்னயா சொல்றா 1 கிலோ 700 ஆ, உன் வாயி உன் உருட்டு நல்லா உருட்டுயா, வாழ்த்துக்கள்😂
Melur rate : Rs 720
Yow kelattu paiya rompa demand iruku pure siruvedai ku demand iruku
780
400 ரூபாய் மட்டுமே
Erode 750
(Welcome)En pakkathu uruthan,en uru ettiyathali
Bro 1 kilo mela irukura kozhiah keeri pidikuma? Plz reply 😢
நிச்சயமாக
இப்ப தெரியுதா எப்படி இத்தன கோழி இருக்குனு....700ரூபாய்க்கு கோழி வாங்குற ஊர்லதான் நாம இருக்கோமா?
Enga villagela egg cost rs 20 ...there is high demand still..can you imagine
Location
First comment
நான் ஒரு கோழிப் பண்ணை உரிமையாளர் என்னிடம் கோழி வாங்கவோ அல்லது விற்கவோ அதாவது முட்டை விற்கவோ அல்லது வாங்குவதோ அது போன்ற தொழில் நான் செய்து கொண்டு வருகிற உங்களிடம் முட்டை இருந்தால் சொல்லுங்க நான் விட்டுத் தருகிறேன்
அய்யா இது ஒரிஜினல் நாட்டுக்கோழி அல்ல இது ஒரு வெரைட்டி. இது ஒன்றுக்கொன்று சாப்பிடும்போது கொத்திக்கொள்ளுவது இல்லை. ஒரிஜினல் நாட்டுக்கோழி உணவு எடுக்கும்போது ஒன்றை ஒன்று துரத்தி கொத்திக்கொள்ளும். ஆகவே இது ஒரிஜினல் நாட்டுக்கோழி அல்ல விலையும் அதிகமாக இருக்கிறது
Place ethana cent bro
Madurai melur rate : 720/ kg
மழைகாலத்தில்
❤
Evlo acre total farm
❤🎉
Anna enna solringa enakitda 100kg iruku per kg Rs.550 eduthupingala?????
Your from
முட்டை கிடைக்குமா சென்னை
இடபரப்பு சொல்லியிருக்கலாம்
மழையில் நனைந்தால் சளி தொந்தரவு ஏதாவது வருகிறதா
Ellai
Kg rate enna
Kaattupoonai thontharavu illaya sago?
Enka oorla 900 rupess
கறிக்கு இந்தவிலைஎன்பதுபொய்
😂❤
Poieeee😂😂😂
Yes
இதான் உன்மை
ஏன்டா பொய்சொல்லிஏமாத்துறீங்க, செலவு இல்லாமல் வாய்ப்பு இல்லை. By Naattaraayan
Frooding😂
No
அட கொம்மாள
Fradu
Fraud
நண்பா எங்க ஊரு சென்னையிலேயே 350 ரூபாய் 400 ரூபாய் தான் பாகிலோ என்னப்பா அறந்தாங்கியில் போய் இவ்வளவு சொல்ற கிலோ
இங்கெல்லாம் கிடைக்காதுங்க 350 / 400 க்கு.
Trichy village side la 1 Kg=500 Bro
நீங்கள் எல்லாம் 200 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய ரசாயன உரம் போட்ட பிராய்லர் கோழியை வாங்கி சாப்பிடுங்கள்
Natu Kohli cress irrukku bro
Colour broiler 350 ku kidaikum
Anne.. Naan unga kitta pesanum.. Unga contact number kodunga...please anna❤
எங்க ஊருலயும் ஒரு கிலோ 750.ருபாய்க்கு விக்கிராங்க இது உன்மைதான்
Entha ooru bro
Super❤
Superb bro
Super video
Super
Fradu
Fraud
Fraud
Fraud
Fraud
Fraud
Ivana nampaathingq
Fraud