800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை | Kadaknath farm

Поделиться
HTML-код

Комментарии • 1 тыс.

  • @mathan28
    @mathan28 4 года назад +294

    பேட்டி கொடுத்த திரு அசோக் அவர்களை விட பேட்டி எடுத்தவர் கேள்வி வேகம் மிக அருமை மிகத் திரமையான கேள்வியாளர் உங்கள் பேட்டி மிக அருமை

  • @saravananr1522
    @saravananr1522 2 года назад +1

    My future plan is farming business your channel very helpfulness

  • @YuvaRaj-sg3yq
    @YuvaRaj-sg3yq 4 года назад +36

    Tharamana interview anna
    100% usefull keep doing
    Nanum pannai vatchuruken

  • @amuthabarathisakthivel5791
    @amuthabarathisakthivel5791 4 года назад +7

    Quality questions and proper explanation.Benefitable to viewers .super

  • @london01jk
    @london01jk 4 года назад +12

    Anchor has very wide knowledge on it. appreciated. and Mr Ashok farm is good and nice. in my next visit, i would love to visit your farm . Thanks

    • @ashokraja4456
      @ashokraja4456 4 года назад

      Thankz bro

    • @shanmugapriyas4243
      @shanmugapriyas4243 4 года назад

      @@ashokraja4456 hi anna. I'm shanmuga priya... from pondicherry... neenga yapa yachi... pondicherry delivery vantha... yanakum... sollunga... I want 10 to 20 1month chick vaynam.... pls... contact me... 9894253841

  • @mansapd
    @mansapd 3 года назад +2

    The person who asked questions not show himself.
    Questions are good.
    Very effective
    Good luck

  • @gcb6185
    @gcb6185 4 года назад +14

    Mr Ashok your explanation was great, you speak more than a MBA, questions and interview as usual superb

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 года назад +1

    சகோதரர் அசோக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் செயல் விளக்கம் பேசுவது அதை பற்றி தெரிந்து வைத்து உள்ளது மிக பெரிய விஷயம் அருமை உதவிக்கு உங்களை நாடும்போது உதவி செய்ய வேண்டுகோள் விடுகிறோம் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் நன்றி சிறந்த ஒரு செய்தியை சொல்லி உள்ளது வாழ்த்துக்கள் மிகையாகாது உங்கள் முயற்ச்சி விவசாயி எழுற்சி வாழ்க வளமுடன் ஜெய் விவசாயி ஜெய் தமிழகம்

  • @ahmedkabeer6157
    @ahmedkabeer6157 4 года назад +4

    அசோக் அவர்கள் அருமையாக பேசினார்கள்.. நீங்கள் கேட்கும் கேள்வி களும் மிக சிறப்பானதாக இருந்தது... புதியதாக பண்ணை வைக்குபவர்களுக்கு மிக முக்கியமான படிவு.....

  • @fairoozjunaid1594
    @fairoozjunaid1594 3 года назад +1

    Ashok sir உங்களிடம் இருந்து பல விடயங்களைத்தெரிந்து கொண்டேன், வாழ்த்துக்கள்

  • @hailashwin
    @hailashwin 5 лет назад +29

    I can't stop appreciating your work. The way you present, the questions you ask....is always on the point. I am sure you ll go places :) By the way, my house is in a residential area, but I bought 8 Kadaknath chicks last week on a trial basis to grow in my back yard:)

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад +6

      Thanks for your kind wishes
      Have a great day

    • @bharathkumark2737
      @bharathkumark2737 5 лет назад +1

      Contact number pls

    • @AAAA-qi2wn
      @AAAA-qi2wn 2 года назад +2

      @@naveenauzhavan
      Hi

    • @gopalarthanari3293
      @gopalarthanari3293 2 года назад

      Very good efforts Mr Asok. Very good attitude. Good job done. Good presentation by tje Anchor. Keep up the good work 👍💐💐💐

  • @vikyn3283
    @vikyn3283 4 года назад +2

    Very useful and ur explanation very clean and clear .. Thank you

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 5 лет назад +190

    மேலும் ஓர் நல்ல பதிவுக்கு நன்றி.
    7 ஆம் நாள் F 1
    14 ஆம் நாள் I B D
    28 ஆம் நாள் LASOTA
    60 ஆம் நாள் RDVK or R2B
    AND
    EVRY 6 MONTHS ONCE
    RDVK or R2B

    • @abuyusufimran3456
      @abuyusufimran3456 5 лет назад +2

      அருமை தோழ

    • @periyathambi9902
      @periyathambi9902 5 лет назад +2

      மிக்க நன்றி ராஜ்கமல் சார்

    • @vivasayimilk3463
      @vivasayimilk3463 5 лет назад +2

      Pls sent mobile no...

    • @abuyusufimran3456
      @abuyusufimran3456 5 лет назад +1

      @@vivasayimilk3463
      Hello Mr Masha I am in Saudi Arabia you want my Saudi Arabia mobile number

    • @samueljabezs1409
      @samueljabezs1409 5 лет назад

      Where can i get this medicines in Poonamallee chennai

  • @syamkl32
    @syamkl32 3 года назад +2

    Karinkozhi super anna👌👌... Kerala delivery undo anna

  • @fortune7399
    @fortune7399 4 года назад +12

    Interview questions were excellent. Well thought through in advance. But I felt ur questions were over riding his answers. My humble suggestion please wait till he completes answering ur previous question. To get to my doubt, these chicks looks very pretty. Can we buy a pair to domesticate as pets? Will it be okay to raise kadaknath like our regular country chicks?

  • @azhagiyatheeye4118
    @azhagiyatheeye4118 3 года назад

    நல்ல பயனுள்ள தகவல்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறீர்கள் நன்றி👏👏👏

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo 4 года назад +8

    உங்களை பேட்டி எடுத்தவருக்கும் வாழ்த்து தெரித்துக்கொள்கிறேன் அவரும் சிறப்பாக உங்களிடம் செய்தி சேகரித்து உள்ளது ஒரு பெரிய விஷயம் வாழ்க வளமுடன் ஜெய் விவசாயி

  • @ramuv.p834
    @ramuv.p834 3 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரர் வேடப்பட்டி இராமு ரியல் எஸ்டேட் ஓமலூர் தொகுதி

  • @Vigyal
    @Vigyal 5 лет назад +3

    அருமையான கேள்விகள் தரமான பதில்கள்

  • @roversolomont
    @roversolomont 3 года назад +2

    Arumaiyana pathivu

  • @kaniyappanm8728
    @kaniyappanm8728 4 года назад +9

    good interview with interesting questions and answers. congratulations.

    • @kaniyappanm8728
      @kaniyappanm8728 4 года назад

      an interview must be useful for both sides. that is for the farmers and who hear that. here both are benefited I think.

  • @tsh4257
    @tsh4257 2 года назад

    பயனுள்ள கேள்விகள் அருமையான பதில்கள் இந்த பதிவை பார்த்து வழக்கமாக புரிந்துகொள்ளலாம் தொழில் வளரட்டும் லாபம் கொழிக்கும் வாழ்க வளமுடன் நாம் தமிழர்

  • @balasathi2019
    @balasathi2019 5 лет назад +14

    Neenga super ah interview panringa.....thanks ASHOKE SIR....

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад

    தெளிவான பதில் நல்லா கேள்வி கேட்கிறிர்கள் வாழ்த்துக்கள்

  • @Kalki-ez9lo
    @Kalki-ez9lo 4 года назад +12

    One of the best interview i hve seen .interview eduthavar semma 👌 questions ...

  • @sajithkaylan1697
    @sajithkaylan1697 3 года назад

    Wow very nice good definition kututheeegeeee romba thanks you annaaaa

  • @vyshakk5131
    @vyshakk5131 4 года назад +10

    thank you brother..
    for the farm and information given about the farm..

    • @mamathaammu4336
      @mamathaammu4336 4 года назад

      Even we have contract farming for more information contact us 9964046589

  • @saifahmed8223
    @saifahmed8223 4 года назад +2

    super sir arumai paka mahilchi nangalum valkanum endu rombha nal kanvu engalku idam patrakurai

  • @kamalcivil2214
    @kamalcivil2214 5 лет назад +36

    Nice explain and interview

  • @ajeyakumar4790
    @ajeyakumar4790 4 года назад +1

    நல்ல கருத்துகள் நன்றி சார்

  • @paarivendhan5164
    @paarivendhan5164 4 года назад +3

    அருமையான நேர் காணல், உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்

  • @venkatesanparthasarathy6402
    @venkatesanparthasarathy6402 4 года назад +1

    Very useful navena ulavan super

  • @ramveera4134
    @ramveera4134 5 лет назад +49

    மிகச் சிறப்பான you tube channel.... வாழ்த்துகள்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад +4

      வாழ்த்துக்களுக்கு நன்றி திரு ராம்
      இந்நாள் இனிதாகட்டும்

    • @vkalaivendhan9926
      @vkalaivendhan9926 4 года назад

      X

    • @vapamuthu6067
      @vapamuthu6067 4 года назад

      What is the price of one month old chicks and any delivery for Nagarcoil?

  • @seabridgee
    @seabridgee 3 года назад +1

    i am coming there soon

  • @nandhakumarrnandhakumar7311
    @nandhakumarrnandhakumar7311 4 года назад +5

    சிறந்த பதிவு .. மிக்க நன்றி சகோ

  • @selgod.kongamslowsolliyapu7328
    @selgod.kongamslowsolliyapu7328 3 года назад +1

    Very very good god bless you

  • @kavithacfca2747
    @kavithacfca2747 3 года назад +3

    Useful information

  • @mohdhaji4193
    @mohdhaji4193 3 года назад +1

    ஐயா
    அகரம் , கடக்நாத் கோழி பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.
    சகோதரா உங்களது அலை பேசி எண்ணை தாருங்களேன் ப்ளீஸ்.

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 5 лет назад +71

    பண்ணையின் அமைப்பு சிறப்பாக இருக்கிறது..👍

    • @ghouse6481
      @ghouse6481 4 года назад

      ANDA koli ad a paduthu Zola karanam

    • @ashokraja4456
      @ashokraja4456 4 года назад

      நன்றி சகோ

    • @dilip036
      @dilip036 4 года назад

      @@ashokraja4456 1 month old chicks venum sago 120 chicks...price evalo and eppo kedaikum bro...

    • @ashokraja4456
      @ashokraja4456 4 года назад

      @@dilip036 105 rs one month chick

    • @ashokraja4456
      @ashokraja4456 4 года назад

      @@dilip036 9500952009 call me bro

  • @funindelhi
    @funindelhi 4 года назад +1

    Very nice video 👍 good information

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 4 года назад +24

    கேள்விப்படாத கோழியாக இருக்கிறது.. விளம்பரப்படுத்தினா நலம்..Interview எடுத்தவர் பாராட்டுக்குரியவர்

  • @sundarrukmani4115
    @sundarrukmani4115 4 года назад +1

    புதிய செய்தி நம்பிக்கையுடன் தொழில் தொடங்கும் உத்வேகம் தருகிறது

  • @FiRtamil123
    @FiRtamil123 5 лет назад +23

    மேன்மேலும் வளர வாழ்த்துகள் அகரம் அசோக், விளக்கமான சிறப்பான பேட்டி நவீன உழவன் நன்றி

    • @ashokraja4456
      @ashokraja4456 5 лет назад

      நன்றி சகோ

    • @aruns1195
      @aruns1195 4 года назад

      @@ashokraja4456 Bro unga number knjm kudunga bro...

    • @ashokraja4456
      @ashokraja4456 4 года назад

      @@aruns1195 9500952009 ashok

    • @ashokraja4456
      @ashokraja4456 4 года назад

      நன்றி சகோ

  • @lathab3007
    @lathab3007 2 года назад

    BEST ANCHORING👍👋👋👋👋👋

  • @abuyusufimran3456
    @abuyusufimran3456 5 лет назад +23

    அருமை தோழர் தினேஷ் T கடக்நாத் கோழி பற்றி யும் அதன் பயன்களை பற்றியும் அருமையான தகவல் தந்தமைக்கு மிக நன்றி

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад +1

      Thanks Mr abu
      Keep suggesting and have a great day

    • @abuyusufimran3456
      @abuyusufimran3456 5 лет назад +1

      @@naveenauzhavan கண்டிப்பாக உங்களுடை இந்த முயற்சி பெரும் வெற்றியையும் பிறறை ஆர்வத்தையும் தூண்டும்

  • @samchris3016
    @samchris3016 3 года назад +1

    Nandri Sir. Naan thevayana video
    En peyar kuda Ashok than. Naan 2 madathil irundhu kadaknath kozhi pannai thodanga muyarchi pannikitu iruken. Intha pannaiyay orumurai poi parkalama?
    Ashok Sir anumathippara pls reply

  • @kdinesh2353
    @kdinesh2353 5 лет назад +4

    Superb job bro keep posting very useful videos your questions are very useful improve knowledge and for start up entrepreneurs

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      Hi Dinesh
      Thanks for your kind wishes
      Keep suggesting and have a great day

    • @arunchithan5924
      @arunchithan5924 5 лет назад

      Same as.. My answer. All ready unga videos.. Pathan. Nenga keakura oru oru qustion.. Useful and new customers usefull qustion.. Thank you.. Great job..

  • @selvaraju6934
    @selvaraju6934 3 года назад

    வணக்கம் வாழ்த்துக்கள் அருமை அருமை நல்ல பதிவு நன்றி

  • @ilancherannl7370
    @ilancherannl7370 4 года назад +6

    One of the finest interview I have seen. Very informative. I highly appreciate. Thank you very much.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  4 года назад +2

      Thanks Mr ilancheran
      Have a great day and great new year ahead

    • @ashokraja4456
      @ashokraja4456 4 года назад

      Thankz bro

  • @mynaturalworld157
    @mynaturalworld157 4 года назад +1

    அருமையான பதிவு நன்றிங்க நண்பரே...

  • @paariraaju9688
    @paariraaju9688 5 лет назад +4

    Good review regarding the farm and also about the the tasty Kadaknath meat ,and omelette too. Freind ua vision is appreciable 👍👍👍👍

    • @mamathaammu4336
      @mamathaammu4336 4 года назад

      Even we have contract farming for more information contact us 9964046589

  • @andimudali3457
    @andimudali3457 3 года назад

    🙏🏼🙏🏼🙏🏼இந்த பதிவுகளை உலகம் செழிக்க உதவி க்கு பதிலுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @vasanthkumar-sb5jm
    @vasanthkumar-sb5jm 5 лет назад +3

    Nice bro... Thank you for valuable time and it's nice video...

  • @selvamani699
    @selvamani699 4 года назад +1

    அருமையான நேர்காணல்.

  • @k.dhakshinamoorthymoorthy1843
    @k.dhakshinamoorthymoorthy1843 4 года назад +3

    Excellent posting
    Please continue your service to the public.Ashok you are the best entrepreneur.best of luck.

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 4 года назад +1

    very nice....thank you for information...

  • @sellaiyajothi
    @sellaiyajothi 5 лет назад +10

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @shrinadar614
    @shrinadar614 4 года назад +1

    அருமையான கேள்விகள்......
    அருமையான பதில்கள். .....
    வாழ்த்துக்கள்

  • @ganeshmoorthi9903
    @ganeshmoorthi9903 4 года назад +3

    Ur questions super bro

  • @kumargovindaraj1374
    @kumargovindaraj1374 4 года назад +1

    Excellent Video

  • @hariarivalagan791
    @hariarivalagan791 4 года назад +7

    ஐயா கருப்பு உணவு நன்மையே
    கருப்பு உளுந்து
    கருஞ்சீரகம்
    கருப்பட்டி
    காராம்பசுபால்
    கருப்பு ஜமுனாபாரி ஆடு
    கருப்பு எள்
    கருப்பு அரிசி ..கவுனிஅரிசி
    கருப்பு பீன்ஸ்
    கருப்பு மிளகு
    கருப்பு திராட்சை
    கருப்பு பேரீச்சை
    கருப்பு பெர்ரீ பழம்
    கருப்பு மல்பெரி பழம்
    இப்படி எல்லாம் மிக நன்மை
    ஆகையால்
    கருப்பு உணவுகளை
    ஆதரிப்போம்
    மனிதரில் கருப்பர் ஆன
    ஆப்பிரிக்க நீக்ரோக்கள்
    வலிமையானவர்கள் என்பது உலகம் அறிந்ததே

    • @mleela3087
      @mleela3087 4 года назад

      Karupputhan enakku putticha kalaru_Malavika!

    • @ThanjavurKitchenandGarden
      @ThanjavurKitchenandGarden 4 года назад

      அருமையா சொன்னிங்க சகோதரர்.

  • @rajanis9657
    @rajanis9657 4 года назад +3

    Watched your interview, Well prepared interview, You have covered most of the questions for an amateur startup.

  • @pravinraja1226
    @pravinraja1226 5 лет назад +4

    Ungalin pani thodara vazthukal💐💐💐💐

  • @lathab3007
    @lathab3007 2 года назад

    BEST OF LUCK BUSINESS MAN👍🙏

  • @A3.studio999
    @A3.studio999 4 года назад +50

    நண்பா உங்களோட தொலைபேசி எண் கிடைக்குமா ரொம்ப நாளா உங்கள நான் வாட்ச் பண்ணிட்டு இருக்கேன் ஒரு தெளிவான கால்நடை சம்பந்தமா ஒரு கேள்வியில் கேக்குற ஒரு ஆளா இருக்கீங்க...... எனக்கு என்ன தோணுதுன்னா பண்ணையாளர்களுக்கு இருக்கிற வளர்ப்பு அறிவு திறனை விட உங்களுக்கு அதிகமா இருக்குன்னு நினைக்கிறேன் ஏன்னா பண்ணையாளர்கள் பார்த்த பண்ணைகளை விட நீங்க அதிகமா அலைஞ்சு திரிஞ்சு பண்ணைகள் தான் அதிகம் நினைக்கிறேன்.....

  • @balumahendranath9349
    @balumahendranath9349 4 года назад +1

    Nice information bro

  • @KABI_Rock
    @KABI_Rock 5 лет назад +3

    Arumai thampi

  • @abdulrahuman6229
    @abdulrahuman6229 4 года назад +2

    Semma Explanation Good owner

  • @rheaseafoods4740
    @rheaseafoods4740 4 года назад +3

    மிகவும் அருமை

  • @nithyahariviswanath
    @nithyahariviswanath 3 года назад +1

    The kadakanath which I gave in my farm is not lying down for hatching… what should I do abt it?

  • @Ich_Bn_Ada
    @Ich_Bn_Ada 4 года назад +3

    Hi ji, Do you know any Kaadai farm near Trichy??

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 4 года назад +1

    Good question good answer very useful information thank you bro.......

  • @vividv1
    @vividv1 4 года назад +15

    Very good interview

  • @morris4ray
    @morris4ray 4 года назад +1

    Useful ji..

  • @kumarratha6349
    @kumarratha6349 4 года назад +12

    உங்கள் பண்ணை எந்த மாவட்டத்தில் உள்ளது புதிதாக பண்ணை அமைக்க உங்ககிட்ட 50 எண்ணிக்கை 1மாதம் குஞ்சுகள் தேவைபடுகிறது .என்ன விலை செல்லும் ஜி நான் இருக்கும் இடம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே

    • @agaramselvanagaram7201
      @agaramselvanagaram7201 4 года назад

      Agaram Kadaknath Farm
      Kallamadaiputhur
      Arikkaranvalasu post
      Aravakkuruchi via
      Agaram Ashok 9880776929

    • @mangaip3866
      @mangaip3866 3 года назад

      @@agaramselvanagaram7201 🙏

  • @you_vlog_2k
    @you_vlog_2k 4 года назад +1

    மிக அருமை சகோ

  • @siddharthvaishu5379
    @siddharthvaishu5379 5 лет назад +4

    மிக்க நன்றி சகோதரா வாழ்த்துக்கள்

  • @nbaimran
    @nbaimran 4 года назад +1

    Good maintenance 👍

  • @cbvelchinnasamy3673
    @cbvelchinnasamy3673 4 года назад +7

    கொங்கு வாசம்...❤❤

    • @sasiverma7954
      @sasiverma7954 4 года назад

      Punda

    • @siruthaiseeni7172
      @siruthaiseeni7172 4 года назад

      @@sasiverma7954 யார நீ கருர் மற்றும் அதன் சுற்று புற மாவட்டகளுக்கு கொங்கு நாடு பெயர் இருக்கு அது உனக்கு தெரியூமாட தேவை இல்லாமல் வார்த்தை விடதா தம்பி

    • @kavin3441
      @kavin3441 4 года назад

      @@siruthaiseeni7172 sariya sonninga

    • @siruthaiseeni7172
      @siruthaiseeni7172 4 года назад +1

      @@kavin3441 🙏🙏🙏🙏

  • @kennedy1727
    @kennedy1727 4 года назад +1

    Excellent video sir thank you for this video sir please put more video of this kind sir !

  • @srigirirajendran500
    @srigirirajendran500 5 лет назад +14

    Nanbare Koli & seval vilai enna nu sollave illaye.
    One day chicks and egg rate than solli irukinga.
    Reply plz

    • @ammanexport2580
      @ammanexport2580 4 года назад

      Kadaknath available
      Hen, and egg contact number :8903383060, low price

    • @gurusaraswathi7406
      @gurusaraswathi7406 3 года назад +2

      Enakkum kadahanath koli valarkka aasai engal oor tirunelveli bakkam kidaikuma

  • @mukeshkumar-pn8eu
    @mukeshkumar-pn8eu 4 года назад +1

    Super bro thanks for video

  • @jasjunction5907
    @jasjunction5907 3 года назад +3

    ITHU AARAMPIKKA ETHUNA CENT IDAM VENUM SIR

  • @vasanthrai1275
    @vasanthrai1275 3 года назад

    Thanks for this vedio

  • @praveenkumarans6488
    @praveenkumarans6488 4 года назад +10

    Super interview and nice explanations

  • @gooogleplexnetMurugan
    @gooogleplexnetMurugan 4 года назад

    Really both are expert

  • @yoge0072ify
    @yoge0072ify 5 лет назад +3

    Super Bro!

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 4 года назад +1

    சூப்பர் அண்ணா நல்ல review

  • @sivashun9254
    @sivashun9254 5 лет назад +4

    காளான் ஏற்றுமதி வாய்புகள் பற்றியும் எதாவது ஒரு காணோளி பதிவிடவும்

  • @nasarlebbai4033
    @nasarlebbai4033 4 года назад +1

    Super sir nearby my village

    • @georgefernandes9875
      @georgefernandes9875 4 года назад

      நண்ப எந்த oru thiru ashok அவர்களின் contact no kidikuma

  • @vijayanandmvanniar3497
    @vijayanandmvanniar3497 5 лет назад +8

    Keep going good job bro

  • @saravanakumar9494
    @saravanakumar9494 3 года назад +1

    Super message 👌👌

  • @sivashun9254
    @sivashun9254 5 лет назад +4

    நண்பா ஜின்செங் (ginseng ) சாகுபடி பற்றி ஏதாவது விடியோ பன்னுங்க pls

  • @pmanjuladevi924
    @pmanjuladevi924 4 года назад +1

    Arumai yana questions and explanations

  • @libinantonygardener
    @libinantonygardener 4 года назад +6

    Good interview!!!

  • @mixturemediadelight4027
    @mixturemediadelight4027 4 года назад +1

    தெளிவான விளக்கம் நன்றி😍

  • @venkateshsm5740
    @venkateshsm5740 5 лет назад +3

    Nalla questions ketinga nanba

  • @kumarankathirvel663
    @kumarankathirvel663 3 года назад

    Very informative, thank you.

  • @dineshgounder845
    @dineshgounder845 4 года назад +7

    ஒரு கோழி 1 kg விலை சொல்லுங்க...✅

    • @dhanveerahamed2282
      @dhanveerahamed2282 4 года назад +1

      450 irundhadhu lockdown period la 1000 rupees nerunkiruchi.. Tharavu: vikatan RUclips channellil paarthen

  • @GanEsh-fe7be
    @GanEsh-fe7be 4 года назад +1

    Super sir I got it