ஆடு வளர்ப்பு தொழிலில் உண்மையில் என்ன நடக்கிறது!? | என்ன பண்ணா - Success!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 фев 2023
  • Farm contact 👇
    Mr. Sathish Kumar(Prop.)
    Sivam Goat Farm
    Ph.no : 9500029243
    KuruvadiPatti, Thanjavur.
    ---------------------------------------------------------------------------
    For Business inquiry & Advertisement👇
    Contact us : 9342317588
    Email us : sjkarthitnj@gmail.com

Комментарии • 416

  • @Sathishmentor
    @Sathishmentor Год назад +212

    எனக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பர்களே❤

    • @vinothraja2274
      @vinothraja2274 Год назад +2

      Hii bro

    • @maheshrajasingam1886
      @maheshrajasingam1886 Год назад +2

      Super bro

    • @anuriht
      @anuriht Год назад +3

      100 ஆடு வளர்க்க எவ்ளோ ஏக்கர் தேவைபடுகிறது அண்ணா

    • @bigbee777
      @bigbee777 Год назад

      Super bro.. Ullathai ullapadi sonninga... Melum valara vaalthukkal💐💐

    • @subeshnavarathinam7116
      @subeshnavarathinam7116 Год назад +6

      அருகி வரும் ஒரு வார்த்தை “பஞ்சாரம்” அதை நீங்க பாவிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.. “ பால் பீச்சும் மாட்ட விட்டு பஞ்சாரத்து கோழிய விட்டு.. போறாளே பொன்னுத்தாயி ஊர விட்டு..” வைரமுத்து வரிகள்.. தமிழ்நாட்டில் கிராமங்களிலாவது தமிழ் வாழ்கிறது என்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.. உங்கள் வாழ்வியலை பார்க்க பொறாமையாக இருக்கிறது.. நானும் உங்களைபோல வாழனும்.. வாழுவேன்.. உங்க சனல் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கிறேன்.. .. பிரான்சில் இருந்து ஈழத்தமிழன்..

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Год назад +54

    கொடுக்காய் புலி மரங்கலை வலறுங்கல் ஆடுகல் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான குட்டிகல் பிறக்கும்

  • @thirunavukarasu2996
    @thirunavukarasu2996 11 месяцев назад +13

    சத்தியமான‌‌உண்மையை‌
    சொன்னது இந்த‌ தம்பிதான்
    20 ஆண்டுகள் மேலா
    ஆடு வளர்க்கிறோம் அந்த
    அனுபவத்தை தெளிவாக
    உண்மையாக‌‌ சொன்னது
    பாராட்டுக்கு உரியது
    நேர்மையான மனிதர்
    நன்றிகள்‌பல
    காங்கேயத்திலிருந்து
    திருநாவுக்கரசு

  • @Sixfacfac
    @Sixfacfac Год назад +6

    அருமை
    கொரோனா
    நிறைய யோசிக்க வச்சது உண்மைதான்
    இதுபோல் விவசாயம் கால்நடை வளர்க்க ஆசைதான் பொருளாதாரம் பெரிய தடை

  • @soundar001
    @soundar001 Год назад +19

    👌👌👌👌👌 தம்பி போலீஸ்மேன் 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்!!! உங்களுடைய அறிவுரைகள் 100%%%% 👍👍👍🕉️

  • @p.s.sabari2602
    @p.s.sabari2602 Год назад +5

    அண்ணா நான் மொபைல் வாங்கி மூன்று வருடம் ஆயிடுச்சி..... இதுவரைக்கும்........ Usefulla ..... ஒரு வீடியோ கூட பாத்தது இல்ல.... Today... உங்க வீடியோ பாத்த பிறகு மிகவும் உதவியா இருக்கு ✨️❤... நன்றி அண்ணா 👌👌மிக்க மகிழ்ச்சி

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 Год назад +16

    உண்மை தான் உரிமையளார் பார்ப்பது போன்று, வேலை ஆட்கள் சரியாக பார்ப்பது இல்லை
    பக்கத்தில் பண்ணை இருந்து இவ்வளவு நாள் தெரியாம போச்சு, நல்ல தெளிவாக கூறியுள்ளார், திட்டமிட்டு செய்கிறார் வாழ்த்துக்கள் , நிகழ்ச்சிக்கு நன்றி 🙂

  • @aanmeegamumandradavazhkaiy9615
    @aanmeegamumandradavazhkaiy9615 Год назад +15

    கோடிகள் கொடுக்காத, கொடுக்க முடியாத மனநிறைவு, இயற்கையோடு இணைந்த விவசாயம் வாழ்வில் மனநிறைவு தந்துவிடும்..மயிலிறகால் மனதை வருடி, எண்ணத்தை தூய்மையாக்கும் வித்தை இந்த இயற்கையிடம் மட்டுமே உண்டு.. பெருமை கொள்வோம் தோழரே!..

  • @mahimahi8751
    @mahimahi8751 Год назад +66

    எதார்த்தமான வார்த்தைகளில் தெளிவான பதில்களை கொடுத்த நண்பனுக்கு நன்றி மற்றும் மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்,,,,,,,,,,
    அருமையான பதிவு,,
    தெரியப் படுத்திய நண்பனுக்கும் நன்றி.

  • @anbarasanb4169
    @anbarasanb4169 Год назад +18

    நான் பார்த்த வீடியோக்களில் இது தான் மிகவும் தெளிவாக இருந்தது. மிக்க நன்றி அண்ணா 😊

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Год назад +8

    ஆடு வளர்க்கும் நண்பருக்கு பெரிய மனது வாழ்த்துக்கள்!

  • @anandr4193
    @anandr4193 Год назад +34

    இவர் அனைவருக்கும் எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் நண்பா

  • @kilayarani6212
    @kilayarani6212 11 месяцев назад +5

    கள்ளம் கபடமில்லாமல் ஆடு வளர்ப்பு பற்றிய அனைத்து தகவல்களையும் உண்மையாக நேர்மையான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி சகோதரரே.

    • @kilayarani6212
      @kilayarani6212 11 месяцев назад

      சகோதரரே நானும் இந்திய ராணுவத்தில் 19 ஆண்டு காலம் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய பணி ஓய்வு காலம் நிறைவடைய போகின்றது. நானும் உங்களைப்போல் மன நிம்மதியுடனும் குடும்பத்துடனும் எங்களுடைய விவசாய நிலத்தில் பண்ணை அமைத்து முழு உழைப்புடன் பயணிக்க ஆசைப்படுகிறேன். உங்களுடைய வழிகாட்டுதல் எனக்கு எப்போதும் வேண்டும். கிடைக்குமா சகோதரரே.

  • @rameshkumar-lp7hy
    @rameshkumar-lp7hy Год назад +9

    சதீஸ் NCC என் நண்பர் என்பதில் பெருமை

  • @muthukumar-il9wq
    @muthukumar-il9wq Год назад +13

    உயர்ந்த உள்ளம் கொண்ட நபர் மென் மேலும் வளர வாழ்த்துகள்

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Год назад +10

    அருமை சகோதரா வாழ்த்துக்கள்
    எழைகளின் உணர்வு புரிந்த மனிதர்

  • @kudanjadibharathi9117
    @kudanjadibharathi9117 Год назад +40

    ஆடு வளர்ப்பு பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி
    உங்களுடைய எண்ணங்களும் செயல்பாடுகளும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Anbalagan-hv8ci
    @Anbalagan-hv8ci 27 дней назад

    நன்ப உன் எதார்ததின் உன்மையான மனிதனை இப்பதான் பாற்கிரேன் உன்தமான உன்மைகளை கேட்டதும் மிகவும் உன்பெருமையகன்டு பிரமித்துவிட்டேன சகோதரா மிக்க நன்றி எனது ஊர் தர்மபுரி என் பெயர் அனபு நன்றி நன்றி நன்றி

  • @yasararafath6919
    @yasararafath6919 Год назад +3

    மிக தெளிவான விளக்கம், எடுத்துக்காட்டாக உள்ளது....
    இறைவன் அருளால் உங்களிடம் நல்ல வளமான இடம், முதலீட்டுக்கு பணம், எல்லாவற்றுக்கும் மேல் உங்களுடைய பொக்கிசம் அப்பா...... ❤❤
    முக்கியமாக உங்களின் பெருந்தன்மை...
    மென்மேலும் வளர எனுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉

  • @naturalresourcesbyrsk
    @naturalresourcesbyrsk Год назад +5

    ஆடு வளர்ப்பு பற்றி ரொம்ப தெளிவாக கூறினார் சகோதரர். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 👍👍

  • @saikumarkhan
    @saikumarkhan Год назад +24

    it companyயை விட இதுவே நல்ல தொழில் தான் வாழ்த்துக்கள் bro 👍👍

    • @vijaysentamilselvan2581
      @vijaysentamilselvan2581 Год назад +2

      Avuru police deperment bro

    • @saikumarkhan
      @saikumarkhan Год назад +2

      @@vijaysentamilselvan2581 அதனால என்ன bro அவருக்கு பிடிச்ச தொழில அவர் செய்றார்

    • @Sathishmentor
      @Sathishmentor Год назад

      Thanks

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 Год назад +1

    நீங்கள் கேள்வி கேட்கும் திறன் அருமை
    அவர் கூறும் விதம் அதைவிட அருமை
    வாழ்த்துக்கள்

  • @ravichandrane1938
    @ravichandrane1938 Год назад +2

    உண்மையை தெளிவாக எடுத்து மக்களுக்கு கூறியதற்கு நன்றி நானும் ஒரு விவசாயி ஆடு மாடு கோழி வளர்ப்பில் மிகுந்த அனுபவம் உண்டு எனக்கு இப்போது சமூக வலை தலங்களில் ஆடு வளர்ப்பு மிகுந்த லாபகரமான தொழில் கொட்டகை முறையில் வளர்க்கிறேன் என்று சொல்லி நஷ்டப்படும் நண்பர்களுக்கு புரியும் படி விளக்கம் கொடுத்துள்ளார் நன்றி நண்பரே

  • @kovairider_rv
    @kovairider_rv Год назад +6

    அருமையான பதிவு
    உண்மையான விளக்கம்
    தன்னம்பிக்கையான சொல்
    👍👍👍👍👍👍👍💖💖💖💖💖💖
    சின்னராசு வண்டிய எடு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @user-vc6pk8ok2v
    @user-vc6pk8ok2v 8 месяцев назад +1

    பறவைகள் வளர்க்க வேண்டாம், அதன் எச்சம் heart attack', நுரையீரல் நோய் வரும். இயற்கை விவசாயம் காப்போம் 🌾🌾🌾

  • @gopinath-gc6mh
    @gopinath-gc6mh Год назад +1

    வாழ்த்துக்கள் தான் காசு கொடுத்து வாங்கியதை இலவசமாக கொடுக்க ஒரு மனம் வேண்டும் ❤❤❤❤

  • @liyafarms
    @liyafarms Год назад +8

    அருமை அருமை அருமை . நானும் ஆட்டுபண்ணை வைத்து உள்ளேன். என் மனதில் பட்டதை எல்லாவற்றையும் அழகாக உண்மையை சொல்லி உள்ளார். வாழ்த்துக்கள்..

  • @RajRaj-hv4yh
    @RajRaj-hv4yh Год назад +11

    This is how True Entrepreneurs should be . Share, learn and earn. All the best to the farm owner.

  • @kathermeerna2872
    @kathermeerna2872 Год назад +1

    Hi brother I'm Ex serviceman I proud of you thank for u I'm tirunelveli

  • @krishnasami4952
    @krishnasami4952 Год назад +5

    அருமையான விளக்கம் விவசாயிமகனாக வாழ்த்துக்கள்.

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Год назад +1

    தம்பிகளுக்கு வணக்கம்!
    சதீசுக்கு வாழ்த்துகள்!
    உலகில் கடைசி மனிதன் உள்ளவரை வேளாண்மைக்கும்
    வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கும் வாய்ப்புக்குறையப்போவதில்லை.உங்கள் முயற்சியும் உழைப்பும் நிச்சயம் வெற்றிபெறும்.அந்த ஆதியும் அந்தமுமற்ற சிவம் எப்போதும்
    உங்களுக்கு துனைநிற்கும்.
    அன்னைத்தமிழ்போல் வாழ்க!

  • @ramkumar-kx3mg
    @ramkumar-kx3mg Год назад +1

    தெளிவான விளக்கம். பயனுள்ள பதிவுகள். நன்றி அண்ணா.......❤❤❤❤

  • @manikandannatarajan3781
    @manikandannatarajan3781 Год назад +1

    எங்கள் ஊரில் இருந்து நடைபயிற்சி செய்தால் இந்த இடம் வந்து விடும் ஆனால் இதை பார்த்து தான் தெரிகிறது.. அந்த துணிச்சல் இல்லாமல் போனதால் அயல்நாட்டு வேலை செய்கிறேன்

  • @karthikeyang3498
    @karthikeyang3498 Год назад +1

    தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @RajanGRajan-ql8qj
    @RajanGRajan-ql8qj Год назад +2

    அருமையாக விளக்கம் அளித்தார் நன்றி

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Год назад +1

    You are so generous,frank,hard worker and good advicer.Good Shepherd.God bless you.

  • @mdmakeen
    @mdmakeen Год назад +2

    ❤ அருமையான பதிவு. Good motivation speech.

  • @jebinraza3852
    @jebinraza3852 Год назад +8

    My 🤩Dream Brother i am also now working in 🥲 uniform job but soon i will also free 🌍 like you brother 💯 Great motivation 💥 Brother 💪

  • @rakeshbomma5858
    @rakeshbomma5858 Год назад +2

    Nalla practical ahh sonninga bro ... I love you 😘 bro....

  • @saravanang2396
    @saravanang2396 Год назад

    வாழ்க உங்களுடைய பணி மக்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார் நன்றி ஐயா

  • @mathivananm2446
    @mathivananm2446 Год назад

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி.

  • @mohanamuthusamy9154
    @mohanamuthusamy9154 9 месяцев назад

    ஆடு வளர்ப்பு பற்றி கூறிய அனைத்துக் கருத்துகளும் அருமை ....❤

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 Год назад +3

    Superb, அருமையான பதிவு

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Год назад

    🙏Good morning. Good presentation and clearly explained. இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்.
    அன்புடன் ... பா.மல்லன்.

  • @jebasbalasingh5909
    @jebasbalasingh5909 Год назад +2

    முக்கியமான நல்ல விஷயங்களை மிக எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி உள்ளீர்கள்...நன்றி

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Год назад +1

    Arumai arumai nanbare nalla velakkam All the best 👍👍👍👍🙏🙏💐💐💐💐💐

  • @raviravichandran8883
    @raviravichandran8883 Год назад

    வணக்கம் சகோ மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அருமை
    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
    உங்கள் எதார்த்தம் இந்த பதிவு
    மிகவும் ஓர் நல்ல மனிதரை
    தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது
    நன்றி நல்வாழ்த்துக்கள்
    அன்பு ரவி நெய்வேலி
    நன்றி சகோ

  • @kalaik5949
    @kalaik5949 Год назад +1

    அருமையான விளக்கம். நன்றி

  • @Indiancricketteaam1
    @Indiancricketteaam1 Год назад

    இவர் சொல்றது 100% உண்மை..!!
    85 :15 ratio very good methodology

  • @greenvillage185
    @greenvillage185 Год назад

    நன்றி எதார்த்தமான உண்மைகளை எடுத்துக் கூறினீர்கள்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Год назад +8

    கேள்வி கேட்பவர் இன்னும் நிறையவிடயம் கேட்டுஇருக்கலாம்? தீவனத்திற்கான இடம் கொட்டகை அளவீடு,,,

  • @ranjithr361
    @ranjithr361 11 месяцев назад

    Very genuine video brother..... Thank u neraya vivarangal share panathuku .... Sathish annanuku vaalthukal innum sirapaga farming la panunga 🤝

  • @mohmmedismail4691
    @mohmmedismail4691 Год назад

    Many thanks for sharing your experience wish you success in all your endeavors

  • @anands3709
    @anands3709 Год назад +7

    100 ஆடுகளுக்கான Shed size மற்றும் 7 வகையான தீவனத்திற்கு தேவையான இடம் அளவு தெரிவிக்கவும்

    • @abdullahs4219
      @abdullahs4219 Год назад

      Taliva veara leavalnengal menmelum vlara valtugal televana velakmam valtukal

  • @shankarlingam4702
    @shankarlingam4702 Год назад

    Sooper video really inspirational thanks brother's.

  • @suganthiranisuganthirani9300
    @suganthiranisuganthirani9300 Год назад

    Very useful informations . Thank you so much Inga thambi

  • @nnfamily3750
    @nnfamily3750 Год назад

    Realy nice video, great work, more informative for younger generation to success 👍😊

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 Год назад +1

    மிக்க அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @maruthupandian9578
    @maruthupandian9578 9 месяцев назад

    அற்புதமான பதிவு வாழ்க வளமுடன் நன்றி

  • @subashselvaraj6853
    @subashselvaraj6853 Год назад

    great thought .... congratulations for his success

  • @aashikahamed6154
    @aashikahamed6154 Год назад +4

    Very Interesting videos hand off to Both

  • @chinnafriends369
    @chinnafriends369 8 месяцев назад

    மிக நன்றி நன்றி நன்றி.... சார்.. அற்புதமான விளக்கம் ... Sir ⚡

  • @pbharathraj
    @pbharathraj Год назад

    காவல்துறை நட்பு மேன்மேலும் வாழ்வில் உயர வாழ்த்துகள்

  • @denniskabaddi9444
    @denniskabaddi9444 Год назад +1

    Very useful video bro, thank you❤ for good explain 💞welcome🎉🎉🎉

  • @starlogesh8466
    @starlogesh8466 Год назад

    தெளிவான தரமான விளக்கம் நண்பா ❤️❤️❤️

  • @rajunithya211
    @rajunithya211 Год назад

    மிக அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @RDS_CARROM
    @RDS_CARROM Год назад +1

    Keep it up Sathish brother good information valghaa valamudan brother

  • @VenkatRam04
    @VenkatRam04 Год назад

    சிறப்பான பதிவு...சூப்பர்...

  • @mathukrish6009
    @mathukrish6009 9 месяцев назад +1

    மிக தெளிவான பதிவு❤

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Год назад

    Very useful information thank you bro.

  • @shivamfa8414
    @shivamfa8414 Год назад

    Wow awesome great job 👍
    crystal clear and true review. keep it up all the best bro ❤️👌💐💐💐👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @manikandanm6868
    @manikandanm6868 Год назад

    அறுமையாய் பதில் கூறிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.❤❤❤

  • @arundevaraj3287
    @arundevaraj3287 Год назад

    அருமையான அறிவுரை அண்ணன்.நன்றி அண்ணன்

  • @NagaKamakshiaruna
    @NagaKamakshiaruna 11 месяцев назад

    அன்னே அழகான பேச்சி நல்ல இருக்க இறைவன் அருள் பெருக

  • @muthukumar8949
    @muthukumar8949 8 месяцев назад +1

    உண்மையான மனிதன்

  • @gurunathan1044
    @gurunathan1044 Год назад

    உண்மையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @aadhirakarthik9259
    @aadhirakarthik9259 9 месяцев назад

    நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @eshwarikp4488
    @eshwarikp4488 Год назад +1

    Keep it brother you are the one of the role model for this new generation those who are following to get government job.Very positive and enthusiasm video . Thank you so much brother.Godbless you reach in your goals in future 👌👌👌🙏🙏🙌🙌🙌

  • @Muthukumar-dq9sz
    @Muthukumar-dq9sz Год назад +66

    இத சீமான் அண்ணா பேசுனா கிண்டல் பண்றாங்க பொருளாதாரம் எங்க இருக்குனு தெரியாம

    • @RAAVANAN22522
      @RAAVANAN22522 Год назад +5

      Bro நானும் உழவன் தான்.
      இவர் அனுபவத்தில் சொல்றார் அவர் எங்கப்பா அனுபவ பட்டார்
      நானும் முன்னாள் follower தான் இப்போ இல்ல
      நீங்களும் அவரை முழுமையாக கூடிய விரைவில் உணர்வீர்கள்

    • @user-eh2yl3di9m
      @user-eh2yl3di9m Год назад +1

      100 உண்மை

    • @gramanathan25
      @gramanathan25 Год назад +1

      ​@@RAAVANAN22522 sooper bro

    • @adippadal6250
      @adippadal6250 Год назад +2

      அரசின் வேலை நிர்வாகம் செய்வதுதானே தவிர தொழில் செய்வது அல்ல - ஆனால் மக்கள் தொழில் செய்வதற்கு ஏற்ற அடிப்படை கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு, தேவைப்படும் பட்சத்தில் மானியம் போன்றவைகளை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை -இது புரியாமல் சீமான் பேசுவது தான் விமர்சனத்திற்கு உள்ளாகின்றது -

    • @rajag6587
      @rajag6587 Год назад

      தான் தங்கியிருந்த வீட்டுக்கு கூட வாடகை தராத செபாஸ்டியன் சைமன் வெட்டி பேச்சு பேசுபவர் மட்டுமே.
      சும்மா கத்திக்கொண்டே இனவாதம், மொழி பிரிவினை பேசிக்கொண்டே திரியாமல் விவசாயம் செய்ய சொல்லுங்கள்.உழைக்காமல் உண்ணும் ஜென்மத்தை

  • @ksivakumar2076
    @ksivakumar2076 Год назад +1

    Very good message thank you

  • @BhavanhbhaviiBi-wb5bv
    @BhavanhbhaviiBi-wb5bv 11 месяцев назад

    Ungalin Thanambikkaiku Vazthukkal Mama. 🎉 🙏 Ipadiku Siru Uzhavan From Dharmapuri.

  • @karthika2799
    @karthika2799 Год назад

    So kind of that sir...gd bless you sir...good information good channel

  • @thamimansari3370
    @thamimansari3370 Год назад

    Best information...
    Ethu ellamey yenaku nadanthuchu
    Apo buriyala ipo burithu...

  • @Blackbird115
    @Blackbird115 Год назад

    Super sir naan parthathile best person neenka thaan money ya paththi neenka sonna antha irantu varikal romba high level ah irunthuchu and unkalukkum intha video post panna person kkum my hands of salute 👍🙏🙏

  • @alinjinu9112
    @alinjinu9112 Год назад +5

    Amazing this is Life 🎉 your bold decision to take up this journey is well appreciated...

  • @sebastiankennady1405
    @sebastiankennady1405 Год назад +1

    Very useful video thanks for both of you
    I am also start goals farming in trichy in small lewel

  • @rajivgandhi3195
    @rajivgandhi3195 Год назад +1

    நீங்க சொல்ற ஒவ்வொரு கருத்தும் அண்ணா

  • @chandrasekarpalanivel9149
    @chandrasekarpalanivel9149 Год назад

    சிறப்பான பதிவு...

  • @tulasipathipagam7881
    @tulasipathipagam7881 Год назад

    ungal manathu perithu, vaalthukal!

  • @AANDAVARASHOK
    @AANDAVARASHOK Год назад

    Vazhthukkal anna...God bless u.nanum thanjavur District dhaan anna

  • @rujorjuo2731
    @rujorjuo2731 Год назад

    அருமையான விளக்கம்எனக்கும் இது போன்ற ஆடுகள் வளர்க்க ஆசை உங்களது விளக்கம் எனக்கு நல்ல ஊக்கம் கொடுத்து உள்ளது எனக்கு நீங்கள் வளர்க்கும் புள் வகைகள் வேண்டும் உதவுவீர்களா?உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்

  • @thekingplayer3795
    @thekingplayer3795 7 месяцев назад

    உண்மை பதிவு க்கு நன்றி...🎉

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 Год назад

    அருமையான விலக்கம்...

  • @sriramkathirvel3353
    @sriramkathirvel3353 8 месяцев назад

    Very super suggestions bro thanks for your ideas

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 Год назад

    வாழ்த்துக்கள், இருவருக்கும்

  • @sssedits8699
    @sssedits8699 9 месяцев назад

    Thanks for your valuable information

  • @devag2612
    @devag2612 Год назад

    Superb thala neenga nala varanum... ❤❤❤

  • @rajasa2423
    @rajasa2423 Год назад +1

    நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @madhankn4675
    @madhankn4675 Год назад

    பயனுள்ள பதிவு

  • @naga242
    @naga242 Год назад

    Ippadi theliva video potta yella farmersun success pannuvom,,nanum athula oruthan