நம்மாழ்வார் சொன்னதை நீங்க மட்டும் தான் ஐயா செஞ்சு காட்டியிருக்கீங்க. மிக்க நன்றி ஐயா. Copyright, patent எதுவும் இல்லாம freeயா இதனை எங்களுக்கு கொடுத்தற்கு மிக்க நன்றி ஐயா
தொகுப்பாளர் சிறப்பாக தொகுத்து வழங்கினார் 🙏💞❤ விவசாயிக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் இது போன்ற கருவியை கண்டுபிடித்து விவசாயிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் 💞🙏
🙏🌱🌿 வாழ்க வளமுடன் ஐயா, மிக அருமையான கண்டுபிடிப்பு, தேவைகளே நம்மை புதிய கருவிகளை உருவாக்க உந்து சக்தியாக இருக்கிறது என்பதை கான் முடிகிறது , பாராட்டுக்கள் ஐயா வாழ்க விவசாயம் 🌱🌿
Iam proud of this farmer and also like his simplicity, honest and helping other farmers by sharing his idea and motive them to do themselves instead of sales mind
இதுக்கு பருத்தி மூட்டை குடோண்லயே இருக்கலாம் குழி போட ஏதுவானதாக தெரியவில்லை எல்லா வகை மண்ணிற்க்கும் உகந்ததல்ல. வேர் பிடுங்கும் இயந்திரம் அருமையாக உள்ளது.
இந்த மாதிரி ஒரு சில பேர் இருப்பதால் தான் விவசாயம் இன்னும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
0p
@@farmerzonorganics8017 oo
Yes
அவர் தோற்பது உண்மை ஏன் ஏனென்றால் புரிந்தும் புரியாமல் நாம்
@@arunkumaran3724 don't spread negativity
He is not only a former, He is also a true Engineer 👏👏👏
விவசாய நண்பருக்கு ஆண்டவன் என்று துணை நிற்பான்,,,, தான் தொழில் நுட்பத்தை ..விற்காமல் ...இலவசமாக குடுக்கும் நல்ல உள்ளம் ....வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா 🙏
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" - திருவள்ளுவர்.
True
படைப்பவன் மட்டும் கடவுள் இல்லை!!!
உணவை படைப்பவனும் கடவுளே!!!
நீங்கதான் அய்யா உண்மையான விவசாய விஞ்ஞானி
tq
I bow to your intelligent inventions. Let All agriculturist be benefited. Simple but excellent. Thanku
@@sureshkumarvenkatesan799தமிழ்
@@psramamoorthy5898தமிழ்
நம்மாழ்வார் சொன்னதை நீங்க மட்டும் தான் ஐயா செஞ்சு காட்டியிருக்கீங்க. மிக்க நன்றி ஐயா. Copyright, patent எதுவும் இல்லாம freeயா இதனை எங்களுக்கு கொடுத்தற்கு மிக்க நன்றி ஐயா
மிகவும் அருமையான பதிவு என் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளது
This is why we need educated people to come for farming.... Hat's off to Mr.Suresh to do this kind of thing.
தொகுப்பாளர் சிறப்பாக தொகுத்து வழங்கினார் 🙏💞❤ விவசாயிக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் இது போன்ற கருவியை கண்டுபிடித்து விவசாயிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் 💞🙏
Yes
அருமை நல்ல பதிவு. வாழ்க விவசாயி💐👍
Wonderful
விவசாயக் கூலிகளுக்கு வடநாட்டு காரனை வேலைக்கு வையுங்கள் 😀
Wish Suresh all the best.
🙏🌱🌿 வாழ்க வளமுடன் ஐயா, மிக அருமையான கண்டுபிடிப்பு, தேவைகளே நம்மை புதிய கருவிகளை உருவாக்க உந்து சக்தியாக இருக்கிறது என்பதை கான் முடிகிறது , பாராட்டுக்கள் ஐயா வாழ்க விவசாயம் 🌱🌿
அருமை அருமை உங்களைப்போன்ற அருமையான விவசாயி இந்த நாட்டிற்கு தேவை பெருமகிழ்ச்சியுடன் தலைவணங்குகிறேன்
அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள் நண்பா
ஐயா இதேபோல் நெல் தாள் அறுவடை செய்ய கதிர் அறுவால் அளவில் அறுவடை இயந்திரம் செய்தால் இன்னும் புதுமையாக இருக்கும், முயற்சி செய்து பாருங்கள் ஐயா..
வாழ்த்துக்கள் உங்களின் சிறப்பான முயற்சிக்கு.
அருமையோ அருமை ஐயா இதை போல நீங்கல் நிரைய கருவிகளை கண்டு பிடிக்க வேண்டும் ஐயா
விவசாய விஞ்ஞானி. வாழ்த்துகிறோம்.
அருமையான பதிவு...!!! We should encourage such farmers for benefit of all .!!
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க வையகம் 🌹
Iam proud of this farmer and also like his simplicity, honest and helping other farmers by sharing his idea and motive them to do themselves instead of sales mind
அருமை சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🤝🎉🙏😎
பாராட்டுக்கள்,. இதே போல் வெளி நாட்டிலும் செய்திருக்கிறார்கள். யூ tube உள்ளது.
innovative farmer to make work better and helps farm workers
வாழ்த்துகள் அண்ணா, உங்கள் எல்லா வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். எல்லாமே சூப்பர்
விவசாயம் பெருக்குவதற்கு நல்லதொரு கருவிகள்.நன்றி.
Excellent. Thanks for sharing the details of this person.
Wonderful, practical intelligence at work
Vazhga vivasayam vazhga indha vivasayi vazhththukkal
அருமையான கண்டுபிடிப்ப்கள்.வாழ்த்துகள்.
I appreciate your simple engineering knowledge and great utility of materials from scrap , nice
Superb.. Boss.
I love ur brain thinking... 👌👌👌👌👍
அருமை.
விஞ்ஞான விவசாயி
இதுக்கு பருத்தி மூட்டை குடோண்லயே இருக்கலாம் குழி போட ஏதுவானதாக தெரியவில்லை எல்லா வகை மண்ணிற்க்கும் உகந்ததல்ல. வேர் பிடுங்கும் இயந்திரம் அருமையாக உள்ளது.
Necessity is the Mother if Invention
அத்தியாவசியமானது அனைத்து கண்டு பிடிப்பு களுக்கும் அன்னை.
வாழ்த்துகள் அய்யா
மிகச் சிறப்பு.
நீவீர் பல்லாண்டு வாழ்க…🙏🙏🙏
Excellent simple ideas and simple and humble man Mr.Suresh
Thalaivare super naan puthu vivasayi ungala pakkumpothu perumaiya iruku
அருமையான பதிவு நன்றி ஐயா
அருமை நண்பரே வாழ்த்துக்கள்
வாழ்துக்கள் ......
வாழ்த்துக்கள் ஐயா
நல்ல வடிவைமைப்பு 🙏
Bro you are amazing to bring such people to your channel... I love to be a subscriber of your channel
விவசாயம் பாத்துக் காக்க பட வேண்டும். அது நம் உயிர்
பருத்தி விளைந்து முடிந்த பின்னர் பருத்தி செடியிணை எளிதாக பிடுங்கி எடுக்கலாம்
வாழ்த்துக்கள் அண்ணா
Congratulations. Keep it up
Excellent work 👍, thanks for the video Sir
Anna unga video la naa pathunuthaan irukan ninga podra ellam videos matrum puthiya vivasaaya thedalgal arumai 😍😍😍🔥
Thank you
Hi Suresh
Doing a wonderful job 👍
tq
Arumaiyana pathivu
அற்புதம்
வாழ்த்துக்கள் அய்ய
வாழ்க பல்லாண்டு ஐயா
Palllandu valamudan valka
Valthukkal brother
Really super 👍
திரு மனோஜ் உங்களை நேரில் பார்க்க முடியுமா நானும் கோவைல சின்ன காடை பண்ணை ஆரம்பிக உள்ளேன் பண்ணை வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது
Congrats
மிக்க நன்றிகள் 🙏
Vazhuthukal anna
அருமையான பதிவு அய்யா
இவர் முதலில்பயன் படுத்திய செடிநடும் கருவியின் உயரத்தை அதிகமாக்கி சீனநாட்டில் பயன்பாட்டில் உள்ளது.
வெளி நாட்டுக்காரன் இத விட 👌சிறப்பாக கண்டுபிடித்து உள்ளார்கள்.
Nalladhu Vazhthukal
Very helpful for me thank you
I like your idea sir
Super brother
Good farmer
Super anna
Valka Nalamudan.
விவசாயிகள் எந்த சிறு கருவியை கண்டுபிடித்தாலும் முறையாக காப்புரிமை (பேட்டன் ரைட்) வாங்குங்கள்.
Mikka sirappu iyya. Can u provide your instruments to the people like us.
வாழ்த்த சொற்கள் இல்லை.
Super good
ஏய் இந்தாபார்ரா நம்ம ஊரு விஞ்ஞானிய
Super jihudu sar
Wov wonderful
வாழ்க வளமுடன்
Nice invitation
arumai
Super sir
இந்த கருவிகளில் பல agriexpo கோவையில் கிடைகிறது.
true
பள்ளம் அகலமாக இருந்தால்தான்வேர்பிடிக்கசரியாக இருக்கும்
GOD BLESSED. U 11-2-2023
Ithukku muthalil patern wangunga sir vivasayam thalaikkum.
Super
Hi bro first viewer
Have a great day
Padikkathavan seiyura padichchavan pudingiraa
Village vingnani❤
இவருக்கு ஒரு கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்
Do you sell these items? I need couple of these items.
❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤️💥
🙏💐
வாழ்த்துக்கள்
படித்தவன் விட படிக்காதவன் மேல் வேளாண்மை பல்கலை கழகம் என்ன செய்கிறது