1 ஏக்கர் 2 கோடி மகத்தான லாபம் தரும் மகோகனி சாகுபடி | Plantation & Maintained by Vathiyar Nursery
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- 1 ஏக்கர் 2 கோடி மகத்தான லாபம் தரும் மகோகனி சாகுபடி | Plantation & Maintained by Vathiyar Nursery
Vathiyar Vermicompost & Nursery Garden
Phone: 94895 81846
Address: No:01, 196,
Tiruvannamalai Rd,
Radhapuram,
vikaravandi post,
villupuram District,
Tamil Nadu 605501
Location: goo.gl/maps/vF...
Vathiyar nursery:
• இரண்டு வருடத்தில் காய்...
WhatsApp Link for connecting with our channel travel with Kabi chat.whatsapp.....
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு : 9566120187
Go here to see more:
Travel :
www.youtube.co....
Food :
www.youtube.co....
Shops :
www.youtube.co....
Agri :
www.youtube.co....
please leave your valuable comment and suggestion to improve my channel.
Thanks for watching My videos.
Subscribe here to see more of my videos in your feed: www.youtube.co....
#மகோகனி #shorts #agriculture #palntaition #maintainence மரம் சாகுபடி,மகோகனி மரம் வளர்ப்பு,லாபம் தரும் மகோகனி,மலை வேம்பு சாகுபடி,லாபம் தரும் மரங்கள்,மகோகனி மரம் இன்றைய விலை,மகோகனி மரம் வளர்ப்பில் கோடிக்கணக்கில் வருமானம்,மகோகனி விற்பனை,அகர்மர சாகுபடி,குமிழ் மரம் சாகுபடி,ஒரு ஏக்கர் 50 லட்சம் வருமானம்,மகோகனி மரம்,ஆப்பிரிக்கன் மகோகனி,மகோகனி மரங்கள்,குமிழ் சாகுபடிtree plantation,plantation,tree planting,tree plantation paragraph,planting trees,how to plant a tree,tree plantation drawing,speech on tree plantation,paragraph tree plantation,how to draw tree plantation,tree plantation in english,benefits of tree plantation,paragraph on tree plantation,advantage of tree plantation,easy tree plantation technique,dialogue about tree plantation,tree plantation paragraph for ssc,tree plantation paragraph for hsc,mahogany,mahogany tree farming,mahogany tree cultivation,mahogany tree,mahogany plants,mahogany plantation,mahogany ki kheti,mahogany ka ped,mahogany tree price,mahogany tree price in india,mahogany farming india,mahogany tree farming india,mahogany tree cultivation india,mahogany cultivation india,mahogany cultivation in india,mahogany farming in india,mahogany tree farming in india,mahogany tree cultivation in india,how to grow mahogany tree
உற்பத்தி பெருகும் போது விலை வீழ்ச்சி அடையும்.. விவசாயம் செய்யணும் ஆனா சிந்தித்து செய்யணும்... 2 கோடி வருமானம் பார்த்த நபர்கள் நேர்காணல் குடுத்தாலும் சற்று நம்பிக்கை அளிக்கும் 🙏
விரைவில் இதே காணொளியில் நிச்சயமாக பதிவிடுவோம் நன்றி
வாழ்த்துக்கள் ஐயா நாங்கள் தென்னை மற்றும் ஜாதிக்காய் விவசாயம் செய்து வருகிறோம்
விவசாயத்தில் மார்க்கெட் விலையில் எல்லாம்
பொருட்களை விற்க முடியாது
தென்னையில் கடையில் தேங்காய் 24 வரை விலை விற்பனையாகிறது
ஆனால் மொத்த விலையில் தோட்டத்தில் ஒன்பது ரூபாய் மட்டுமே
95 சதவீத மக்கள் விவசாயத்தை இரண்டாம் தொழிலாகவே வைத்துள்ளார்கள்
பெரும்பாலும் நவீன விவசாய வீடியோக்கள் நர்சரி செடி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் செயலாகவே உள்ளது
நடுத்தர வியாபாரிகளை மையப்படுத்தி மிகள் தெளிவாக உங்கள் தேங்காய் பற்றி குறுனிர்கள் நீங்கள் முழு வியாபாரமாக விற்பனை செய்வதற்கு உங்களுக்கு நேரடி வாடிக்கையாளர்கள் தேவை அதற்க்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும் நன்றி
கடந்த 20 வருடங்களில் ஏக்கர் நிலப்பரப்பில் 2 கோடி சம்பாதித்த விவசாயிகள் விவரம் தந்தால் நன்றாக இருக்கும்
நிச்சயமாக பதிவு செய்கிறோம் நமது சேனலை தொடருங்கள் அடுத்த மாதம் பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம்
Shanmugam ..😀😀😀
@@UzhavinriUnavillai Bro video upload pannirukingala....?
a
ஒருத்தனும் கிடையாது அது அவருக்கே தெரியும்
விவசாயி வளர்க்கும் அனைத்து பயிர்களுக்கும் வியாபாரிகள் மட்டுமே விலை நிர்ணயம் செய்வதால் இவர்கள் சொல்வது போல் உள்ள விலையை விவசாயி கண்டிப்பாக பெற இயலாது . இந்த மரங்களின் தலைஎழுத்து வியாபாரிகள் கையில் மட்டுமே உள்ளது
இதில் உள்ள ஒரே ஒரு நல்ல விஷயம் அதிகப்படியான ஆக்சிஜன் வெளியீடு மட்டுமே.
Thanks for sharing your thoughts welcome
ஒரு கண்ணுக்கு மேல்மருவத்தூர் நட எவ்வளவு (1. மகோமனி 2. செம்மரம் 3.தேக்கு 4. ரோஸ் வாட்டர்)
8 * 8 spacing is very less, provide at least 15 feet in one side
12*15 will good
More space will make larger diameter
From a nursery point of view it’s a loss for them if you plant less trees per acre, they will suggest more trees per acre so that their pockets will fill
94895 81846 தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேளுங்கள் நன்றி
குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் ஆனால்தான் இதை மர வேலைக்கு பயன்படுத்த முடியும் 15 ஆண்டுகளில் விறகு தான் மட்டும்தான் பயன்படுத்தலாம்
கிட்டத்தட்ட எல்லா மரமும் அப்படிதான். மரம் முதிர்ச்சி அடைந்த பின்னர் தான் அதிகம் விலை கிடைக்கும். 40 ஆண்டு தேக்கும் 12 ஆண்டு தேக்கும் ஒரே விலையா போகும்? எனவே இனி விவசாயிகள் வரப்பில் மட்டும் மரங்களை வளர்த்து இனி வரும் காலங்களில் வரப்போகும் அதிக வெப்ப அலைகளில் இருந்து பயிர்களையும் பாதுகாக்கலாம், மரங்கள் முதிர்ந்த பிறகு நல்ல விலையும் கிடைக்கும். மரங்களை தனிப்பயிராக செய்ய வேண்டாம்.
Nalla melaku podungo annai👍
Send videos of good grown trees
Vazhthukal Mamalan 👍
🤗
Welcome
Do plantation Melia Dubiya......just care 8 year's , and count money 😘
🎉 very nice 🎉
Sir worms are rolling leaves and turning it brown colour. What remedy sir
👍 Thanks Mamallan for sharing the site experience and support from day 1 to till date of plantation...I appreciate the Mamallan efforts and clarity provided to me starts from selecting the trees,initial set-up and then maintaining the site by periodically bringing manpower and providing only organic fertilizers timely for natural growth....All the very best....🤝
Tq sir 🤗🤗👍
Welcome to our channel ☺️
@@UzhavinriUnavillai 😮
மண்ஆழம் எவ்வழவு இருக்கவேணடும்
அண்ணா நீங்க எல்லா கேள்வியும் அவர் கேட்டீங்க அவரும் எல்லா பதிலும் சொன்னாரு ஆனால் கண்டுகொள்ளவில்லை எந்த ஒரு வீடியோளுமே போட மாட்டாங்க ஏன் எதனால் சொல்லுங்கள் கொண்டாடுவது ஏன் சொல்ல மாட்டீங்க ஒரு மரக்கன்று விலை என்ன அது ஏன் எந்த வீடியோலும் கூற மாட்டீர்கள் தயவு செய்து அடுத்த வீடியோவில் இருந்து நீங்கள் மரக்கன்றுகளின் விலை தெளிவாக சொல்ல வேண்டும் அது எங்களுடைய வேண்டுகோள் நானும் உங்கள் சப்சரை தான்
கண்டிப்பாக சொல்கிறேன் உங்களின் கருத்துக்கு நன்றி தொடர்ந்து நமது சேனலை பாருங்க நண்பா
@@UzhavinriUnavillai /வெளிப்படையான பதிவு இல்லை.
15 வருஷம் கழிச்சு வந்து யாரு வாங்கறதுமுதல்ல உணவை தேடுங்கள் நான்எல்லாருமே மரம் வெச்சிட்டா எப்படி சோறு தின்னுவீங்கஇல்ல எல்லாருமே மகாகனி வைங்க சந்தன மரம் வைங்கசெம்மரம் வைங்கஅப்படி எல்லாருமே வச்சிட்டா எப்படி வந்துநெல்லு வந்து நெல்லு போட முடியுமா கரும்பு போட முடியுமாஇந்தியாவோட மூலாதாரணமேவிவசாயம் தான்என்னமோ பண்ணிட்டு போங்க
Atha namma government yosikalayae
ஐயா எல்லா நிலத்திலும் நெல்லு வருமா?
Air already aaa... Tamilnadu la vilaiura nel summa vinakuranga.... Ipadi nanthatha.... Unavoda magimai therium
Nellula uzhaipukku thagunda labam illai. Mara payirukku velai kuraivu. Labam Adigam.
Athelam pani nasatam ana yaaru kudupa nasata eedu? Summa vaai la solalam vanthu pani patha thana theryum
Thanks for the excellent presentation. Can we plant teak, casurina or eucalyptus trees in between mahogany trees please.
Thanks for your comment welcome to our channel keep supporting us
Sir choose teak it is very best compare to this
சார் பெஸ்ட் நர்சேரி திண்டுக்கல் or திருச்சி சைடு சொல்லுங்க ப்ரோ.. ஆப்பிரிக்கான் மககோணி வேணும்
நீங்கள் சொல்வது சரி என்றால் மக்கள் எல்லாம் இதை செய்ய சென்று விடுவார்கள்... ஆனால் யாரும் அதிக ஈடுபாடு காட்ட வில்லை என்றால் இதில் ஏதோ நஷ்டம் உளளது ... அதையும் கூறினால் நல்லது
Please call to video description number and clarify your doubts
Farmers prefer ISHA nursery
Each sapling price is just 3rs. And spacing around 15 feet in one side
94895 81846 தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேளுங்கள் நன்றி
@@UzhavinriUnavillaiவணக்கம் ங்க
I like this channel ❤❤❤❤❤❤
Thank you bro welcome keep supporting us
Thanks for nice and detailed video.
Thanks sir welcome to our channel
🤗
Mapla super Annamalai university 👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥rajesh from thoothukudi
Welcome to our channel bro
Very nice Video, Mamallan. It was great to have you do the plantation for us near Thirukovilur. Really appreciate your professional work. All the very best.
Tq sir🤗🤗
Welcome to our channel 😊
Excellent. Sedi thevai. We need saplings. Please guide me how to get samplings.
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
Tq sir😊
Welcome to our channel sir
குழி ஆழம் இடைவெளி கன்றுக்கு கன்று வரிசைக்கு வரிசை போன்ற விவரம் இல்லை
மண் ஆழம் தண்ணீர் உப்பு தன்மை அளவு போன்ற விவரம் முக்கியம்
அடுத்த பதிவில் நான் உங்கள் கேள்வியை கேட்கிறேன் அண்ணா நன்றி
எந்த மண்ணில் வளரும் . தண்ணீர் தேவை எவ்வளவு.எத்தனை நாளுக்கு ஒரு நாள் தணாணீர் விடனும் . விபரம் சொல்லவும்.
+91 94895 81846 தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேளுங்கள் நன்றி
Good information brother.
Thanks
Goat or cows they eat the leaves
Arumai Ayya
Thanks sir welcome to our channel sir
For 1acre how many saplings need to planting. What is its cost. For 3year maintenance how much cost need to spend for full maintenance on contract basis. Land near marakkanam.
Please call to video description number and clarify your doubts thank you welcome
ஒரு ஏக்கரில் எத்தனை மரக்கன்றுகள் வைக்கலாம் என்ற விபரம் சொல்லுங்கள் மாமல்லன் செல்வமணி அய்யா அவர்களே.
800 to 900 plants sir
Welcome to our channel sir
விவசாயிகளோட நிலைமை புரிஞ்சுகிட்டு நர்சரி காரங்க எல்லாம் சந்தனமரம் தரேன் செம்மரம் தரன் அப்படின்னு சொல்லிட்டு வியாபாரத்தில் இறங்கிட்டாங்க
அப்படி யாராவது இங்க ஒரு கொடிக்கு 2 கோடிக்கும் மகாகனி மரம் வித்திருந்த அவங்களைப் பத்தின முதல் பதிவு போடுங்க அதுக்கப்புறம் வந்து பேசுங்க நீங்க குடுத்துட்டு போயிடுவீங்க 15 வருஷம் கழிச்சு நான் உங்களை வந்து தேட முடியுமா
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்... ஐயா
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி உங்களை வரவேற்கிறேன் அண்ணா
Arumai Arumai
களிமண் பூமியில் வளர்ச்சி நன்றாக இருக்குமா?
தாராளமாக வளரும்
Thanks for your comment welcome to our channel keep supporting us
Mahohani vetti vithu yaaraavathu iruntha enna vilaikku vitheenga price sollunga please answer🙏
Thanga durai thanks for your request we update sure in few days welcome to our channel
Per tone only 4-5 thousands now. Can you buy this 20
He is telling for tree price not for tons. If the tree is 4 to 5 tons means possible to get near 20k.
Congratulations
🤗
Eppa yarachum valathu mudichi sale panravanga video podunga
Coming soon
நன்பர்களே அனைவரும் எல்லா விவசாய நிலத்திலும் இதுபோன்ற மர்மமாகவே வைக்க வேண்டாம் பாதியளவு மரம் வைத்துக் கொண்டு மீதான இடத்தில் விவசாய செய்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்... மற்றும் ஒரு தகவல் இந்தமாதிரி அனைத்து மரங்களும் இலவசமாக தமிழக தோட்டக்கலை உதவி மூலம் கிடைக்கும்.. பாரஸ்ட் ஆபிசில் அனுகி பயன்பெற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்...
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
இந்த கதை இன்னும் யாரும் படம் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன் பணம் இருப்பவர்கள் முயற்சி செய்யவும்
Thanks for your comment welcome to our channel keep supporting us
யோவ் செடி விலையை போடுங்க
200 per sedi bro solaranga
வாழ்த்துkகள் நண்பா
🤗
Welcome to our channel 😊
இதன் தழைகள் ஆடூ சாப்பிடூமா
முதல் முறை வாய் வைத்து கடிக்கும் பிறகு சாப்பிடாது
விடியே..பயனுல்லத.. இருக்கு.நன்றி
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
மகிழ்ச்சி ஐயா
ஐயப்பன் உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி தொடர்ந்து எங்கள் காணொளிக்கு ஆதரவை தாருங்கள் நன்றி வணக்கம்
Nallaeruku
Thanks welcome
மரம் மட்டும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எதிர் காலத்தில் உணவு இல்லை என்ற நிலை வரும்.
Thanks for your comment welcome to our channel keep supporting us
வரனும் அப்பதான் விவசாயின் வேதனை புரியும்
10 அடி உயரத்தில் உள்ள மகோ கணி தோட்டத்தில் சவுக்கு ஊடு பயிராக இடலாம...தோழா...
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊94895 81846 தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேளுங்கள் நன்றி
Nice da but voice low erukku....
🤗
Super da thambi
🤗
Welcome to our channel
மகாகனி மரம் மகோகனி மரம் ஒன்ன sir...
எனக்கு "ஈமு" கோழி ஞாபகம் வருகின்றது.
😂
Thanks for your comment welcome to our channel keep supporting us
Correct don't trust
There's a income but not 2 crore
Kapillan enna charge for one plant plantaion
Please make call to nursery and ask your doubts +91 94895 81846
Subscribed !
Thanks 👍
Good job
🤗
Welcome to our channel
Super bro. ...
🤗
Welcome
Super display the subject
Welcome to our channel raja thanks
எனக்கு ஆரல்வாய்மொழி,கன்னியாகுமரி...காற்று அதிகமாக இருக்கும் இடம்..so இந்த மரம் வளர்க்கலாமா?
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
94895 81846 தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேளுங்கள் நன்றி
Brother what space plants to plant and row
8*8
@@maamallanselvamani8760 thanks brother universal blessings always
@@praveenasam7552 🤗
Welcome to our channel bro
ஒரு வருடம் முழுவதும் பராமரிக்கும் செலவு எவ்வளவு ஆகிறது அண்ணா
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
94895 81846 தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேளுங்கள் நன்றி
மல்லர்களுக்கெல்லாம் மல்லன் மாமல்லன்
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
Bro ஒரு யாக்கர் எவ்வளவு செலவு ஆகும் sollunga bro
யாக்கர் இல்லை ஏக்கர்
முதலில் காணொளியை முழுமையாக பார்க்கவேண்டும் அதன் பின்பும் சந்தேகம் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் நன்றி
Hm thanks bro welcome
super
🤗
Welcome to our channel
One agerku evalau akum
94895 81846 தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேளுங்கள் நன்றி
கரிசல் மண்ணில் வைக்கலாமா
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
Bro I am from neyveli.... we are prone to natural calamities... can you explain will mahogany trees will resist cyclones
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.......
Welcome to our channel 😊
மகோகனி மரம் வெளிநாட்டு மரம் இது தானே புயல் போன்ற புயலை தாங்காது
Super
Tq sir🤗
கரிசல் மண்ணில் செம்மரம் வளருமா
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
Mahogany...morking...enga pannuranga
Hii bro welcome to our channel please call to video description number
Camera வ எதுக்குடா பாகுற...
வேறு எங்கு பார்க்கவேண்டும்
அவரது கூற்றுப்படி இந்த மரம் தேக்கு மரத்தை விட விலை உயர்ந்ததாக தெரிகிறது
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் 😊
என்னமரம்சார்
Watch full video
Income tax return filed or not filed?
ஐயா 🙏 நாம் மரக்கன்றுகள் தானே நடவு செய்து வளர்த்து அறுவுடை செய்கிறோம்..... 🌳
@@maamallanselvamani8760 எந்த தொழில் செய்தாலும் அதிலிருந்து செலவு செய்தது போக மீதமாக வருவது உங்களின் வருட வருமானம் என வரி சட்டம் சொல்லுகின்ற.
குறிப்பிட்ட தொகைக்கு மேல் வரும் தொகைக்கு அந்த தொகையின் அடிப்படை சதவிகிதத்தில் வரி கட்ட வேண்டும் வரி சலுகை இருந்தாலும் நீங்கள் உங்கள் "பான்" நெம்பர் மூலம் வருமான வரி படிவத்தில் மேற்கண்ட விவரங்களை பூர்த்தி செய்து அந்த துறை அலுவலகத்தில் தாக்க செய்ய வேண்டும்.
Price Solla martingale bro
ruclips.net/video/3N2E8zspri0/видео.html
ஏம்பா இப்படி
மாடு ஆடு மேய்ந்து விடுமா?
காணொளி என் 94895 81846 தொடர்புகொண்டு உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் நன்றி
One tree price details sollunga bro
Video la solli irukkom bro full la paarunga
94895 81846 தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேளுங்கள் நன்றி
ஒரு மரகன்றின் விலை என்ன
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
Please contact to display number
I have 100 full grown mahigny trees but no buyers. They offer only rs 1500 per tree. Show me one buyer who offers Rs.20000.
Rajan thanks for sharing your questions in our channel and welcome to our channel sure we will update regarding your question thanks keep supporting us 😊
Please contact isha they will guide in selling trees
I'm planning to plant this tree. Could you please share your number?
Evalavo agriculture la selavu seithu thirty years govt job sambalam ponathu that micham
Thanks for your comment welcome to our channel keep supporting us
Adaaa pongaaa yaaa ithela yepooo varathu apoo vikkuma vikkathu nu therla
மரம் வைத்து பாருங்கள் ஐயா 🙏 பிற்காலத்தில் உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கு கை குடுக்கும் .......
சந்தன மரம் வளர்த்தால் அதை வாங்குபவர் யார்
94895 81846 தொடர்புகொண்டு உங்களது சந்தேகங்களை கேளுங்கள் நன்றி
One plant rate &farming exp ?
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
Please check full video and call to nursery number thank you welcome
20,000 × 800=16,000,000
ஐயா 🙏 மரக்கன்றுகள் பிற்காலததில் கை குடுக்கும் ...🌳
Adichu vidu.....anaithum poi.....1 acre max 2lacks tha pogum
யார் சாமி லட்சம் ரூபாய் வித்தவங்க சும்மா
இந்த காணொளியில் விரைவில் பதிவிடப்படும்
Plastic பாக் யா டா
Makkale vanathurai meeting pottanga pona varudam officer ithu paper thayaarikka mattume aagum antha viyaapari mattume vaanguvaanga solraar neenga kettukkanga by c thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district🙏
ஐயா வனத்துறை அதிகாரி அவர்களது பெயரினை பதிவு செய்யவும்..... இல்லை எனில் காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் 🤗🙏
மிளகு ஏற்ற சில்வர் ஓக் என்கிற மரம் பயன் படுகிறது..... ஐயா நீங்கள் தெளிவாக கவனிக்கவும்...... ஆகவே இந்த மரத்தில் மிளகும் ஏற்றி ஊடு பயிராக பயன் பெறலாம்...... முழுக்க முழுக்க இந்த மரமானது வீட்டு வேலைகளுக்கு , படகு , மற்றும் இசை கருவிகளுக்கு பயன்படுகிறது......🥦👍
Eesha center.....7 rupees.. mahakani
Here you feel the quality and plantation maintanence bro thanks for sharing your thoughts welcome to our channel
நானும் 500 செடி நட்டு இருக்கிறேன்
Brother what was the cost perplant ?..
What's the variety name, gaya sanagalansis ?..
I'm planning for 1.5 acres ..
எத்தனை வருடத்தில் எவ்வளவு அறுவடை செய்ய முடியும் என்று சொல்ல வில்லையே
உங்கள் செயல்பாடு அதர்கு ஆகும் செலவுகள் எதையும் வீடியோவிலேயே சொல்லுங்கள் அதில் என்ன ஒளிவு மறைவு
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்...... ஐயா
உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி உங்களை வரவேற்கிறேன் அண்ணா
நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது..
Thanks for your comment welcome to our channel keep supporting us
இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறலாம்.ஒரு ஏக்கருக்கு எத்தனை கன்றுகள் தேவைப் படும், கன்றின் விலை என்ன, குழியின் ஆழம்,கன்றுகளுக்கு இடைவெளி எவ்வளவு, நடவு செய்து கொடுக்க கன்றுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்றும் சொல்லியிருக்கலாம்
ruclips.net/video/3N2E8zspri0/видео.html
Bro....can you come to Sivaganga district and implementation. Incase your availability come to Sivaganga district please reply bro.
Welcome to our channel bro please call to displaying mobile number
Okay thanks for reply bro.
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
Eemu Kozhi pannai mathiri kadhai poghuthe!!!😅🤣😂😂
Appadi ellam illa bro
Mahokani maram oru rupakooda vikkamudiyavilla natathirhal....unmai
Hi Mohamed ali please call to description number where your farm located we help you in sales side okay welcome
Plant cost please
Please call to description number sir welcome to our channel
What is cost involved per acre including planting and all. You never disclose the cost structure.
காணொளி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
Sir 3 rupee per sapling in Isha nursery
ஒரு ஏக்கருக்கு எத்தனை மர்ம வைக்கலாம்.?
They are asking Rs.180/ plant