ஏக்கருக்கு 750 கயா மகோகனி... 8 வருடத்தில் பலே லாபம் | khaya mahogany | Pasumai Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2022
  • #mahogany #timber #redsandalwood
    கயா மகோகனி அதிவேகமாக வளரக்கூடிய ஒரு டிம்பர் மரம். இந்த மரத்தை ஒரு ஏக்கருக்கு 750 என்ற எண்ணிக்கையில் நடவு செய்யலாம். வரப்பு ஓரங்களில் 6/6 என்ற அளவிலும் உள்ளே 8/ 8 என்ற அளவில் நடவு செய்யலாம். பர்னிச்சர் தொழிற்சாலைகளுக்கு அதிகம் பயன்படுகிறது. தேக்கு மரத்திற்கு இணையாக கருதப்படும் இந்த மரம் அதிக அளவு `டை மெத்தட் சல்பைட்' என்ற `கார்பன் காம்பவுண்டை' வெளியிடுவதால் மழை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை உடையது.
    இத்தகைய கயா மகோகனி மட்டுமல்லாமல் செம்மரம், தேக்கு உள்ளிட்ட மரப்பயிர்களுக்கான பிரத்யேக நர்சரியாக விளங்குகிறது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அமைந்துள்ள கணேஷ் நர்சரி. 13 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நர்சரி கடந்த 40 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த நர்சரி குறித்தும் கயா மகோகனி மரம் குறித்தும் கணேஷ் நர்சரியின் உரிமையாளர் செல்வகணேஷ் இந்த காணொலியில் விளக்குகிறார்...
    GANESH NURSERY GARDEN
    FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai Pudukottai , Tamil Nadu
    maps.google.com/?q=10.514462,...
    Contact: 9943119955 / 99432 59955
    ===================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 210

  • @sivanesan1176
    @sivanesan1176 Год назад +194

    நான் திருச்செந்தூரை சேர்ந்தவன் 10 வருடங்களுக்கு முன்பே இவர்களது நர்சரிக்கு சென்று 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்துள்ளேன் 95% மரக்கன்றுகள் மிகவும் அருமையாக வளர்ந்துள்ளது மிகவும் அன்பான மனிதர்கள் ❤️

    • @sabeshsabesh4292
      @sabeshsabesh4292 Год назад

      Neenga sale panirukingala

    • @relaxmind8838
      @relaxmind8838 Год назад

      ruclips.net/video/weenEFjeJ-8/видео.html ஐயா இந்த வீடியோ பாருங்க

    • @massmani122
      @massmani122 Год назад +1

      Evaloku seals achu

    • @senthilnathan7771
      @senthilnathan7771 Год назад

      Nambitom sami

    • @vikke0756
      @vikke0756 Год назад

      விற்பனை வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை கூறினால் நன்றாக இருக்கும்

  • @harisragavan791
    @harisragavan791 Год назад +18

    இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இந்த நர்சரிக்கு என் அப்பாவுடன் சென்று இருக்கின்றேன் பார்க்கவே பிரம்மிப்பாக இருந்தது மிக அருமையான மனிதர்கள் ❤

  • @grvandhiyathevan
    @grvandhiyathevan Год назад +32

    வாடிக்கையாளர்களிடம் நான் கொடுக்கும் செடி என்பது ஒரு உயிர் என்கிறார் இந்த நண்பர். மரங்களின் மீது அவரது அன்பும், நேர்மையும் அதில் தெரிகிறது. வாழ்த்துகள் தம்பி. சிறப்பு 👌

    • @teejaysathyas9581
      @teejaysathyas9581 Год назад

      Sir... Money tha

    • @premas5315
      @premas5315 10 месяцев назад +1

      Money thaannalum without dedication u can’t utter such words Chedi vechirukkaravangalukkuthan Adha Oru jeevanulla uyir endru theriyum

  • @MrINDIAN-short-tn49
    @MrINDIAN-short-tn49 Год назад +16

    நான் பார்த்ததில் தமிழ்நாட்டின் சிறந்த கார்டன் அருமை அண்ணா அதே போல் நீங்கள் இனமாக அளித்த செம்மரக்கன்றுகள் ஒரே வருடத்தில் சுமார் 7அடி வளர்ந்து உள்ளது இன்று போல் என்றும் சேவை தொடறட்டும் மரம் வளர்ப்போம் பசுமை காப்போம்

    • @Kamuthimani
      @Kamuthimani Год назад +2

      அந்த செம்மரத்த யார்கிட்ட விற்பனை செயவீர்கள்

    • @teejaysathyas9581
      @teejaysathyas9581 Год назад

      செம்மரம் கட்டிங் பண்ணி சேல் பண்ண முடியாது

  • @Sweety-nm3ve
    @Sweety-nm3ve Год назад +36

    1000 khaya mahogany was bought by my grandpa before 4 years from in this nursery, it is growing well as he said👌😊, keep providing your excellence sir....

  • @pkkumar3156
    @pkkumar3156 Год назад +16

    இப்படித்தான் தேக்கு மரத்துக்கு ஆசை காட்டினீங்க தேக்கு மரம் வச்சி ஒன்னும் பிரயோஜனம்🙏🇮🇳🙏🏾 இல்லாம போச்சு எங்களுக்குஒரு விவசாயின் வேதனை

  • @reviewmas
    @reviewmas Год назад +3

    மிகவும் பயனுள்ள காலத்திற்க்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @surinew1
    @surinew1 Год назад +1

    அற்புதம்! வாழ்க வளமுடன்!!

  • @saravananv5429
    @saravananv5429 Год назад +3

    Neeng peasara murai super very impressed

  • @balamurugan-uw4no
    @balamurugan-uw4no Год назад +2

    👏👏👏👏அருமையான விளக்கம் 👌👌👌👌

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 11 месяцев назад

    அருமை வாழ்க வளமுடன்🙏🙏🙏🙌🤝👍🌹🌹

  • @andiyan901
    @andiyan901 Год назад +8

    நல்ல உயிரோட்டமான தகவல்கள் நன்றி கன்றுகளின் விலை விபரங்கள் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia 3 месяца назад

    ❤❤Dear nursery owner good work iam from gujarat.

  • @panaiolai_official
    @panaiolai_official Год назад +1

    வாழ்க வளமுடன் மரம் போல் பசுமையுடன்.. !!

  • @ramesh71mdu
    @ramesh71mdu Год назад +5

    பார்க்கும் இடங்கள் எல்லாம் மரம் நடுவோம்
    தமிழக முதல்வர் அதற்கு உண்டான வாரியம் அமைக்கவும்
    நாம் எல்லோரும் பாடு படுவோம்

  • @sureshbalasubramanian6318
    @sureshbalasubramanian6318 Год назад

    சிறப்பாக. பதிவு

  • @aishwaryaj.n8986
    @aishwaryaj.n8986 10 месяцев назад

    Sir, we r in erode...we have 40 cents of agricultural Land with 40 small growing coconut tree[ 1 year old ]..shall we plant these trees in between those coconut trees..

  • @Makkal_Parithabangal
    @Makkal_Parithabangal 10 месяцев назад

    அண்ணா உங்களை வணங்குகிறேன் ❤வாழ்க வளமுடன்

  • @aperumal7142
    @aperumal7142 Год назад

    Congratulations 🎉🙏🙏

  • @K.K.G98
    @K.K.G98 Год назад +5

    Pls explain about Rosewood and vengai tree

  • @madhavan955
    @madhavan955 Год назад +16

    தமிழ் நாட்டின் தலை சிறந்த நர்சரி👏👌

  • @dineshvalliyappan9047
    @dineshvalliyappan9047 Год назад +2

    Generaly in India Tn all wood merchant shops factory knows only Indian mahogany...if u show them Gaya mahogany they r not ready to take it..or if u convince also..they r ready to take in mahogany price

  • @narasukrishnasamynarasimha3672

    Superb!!!!

  • @sivanithish11
    @sivanithish11 9 месяцев назад +3

    ஆப்பிரிக்கன் மகாகனி காயா கன்று ஈஷா நர்சரி 3 ரூபாய்க்கு கிடைக்கிறது ஒரு அடி உயரம் அனைத்து மாவட்டங்களிலும் ஈஷா நர்சரி துவங்கப்பட்டுள்ளது கணேஷ் நர்சரி உண்மையான அன்பு என்று சொல்வதிலிருந்து காரணம் இருக்கிறது இந்த மரக்கன்று சீக்கிரமாக வளரக்கூடியது நர்சரியில் ஆறு மாதத்தில் இரண்டு அடியில் அல்லது 3 அடி வளர்த்துட்டு 500 1000 ரூபாய்க்கு கன்று சேல்ஸ் பண்றாங்க

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Год назад +4

    பசுமை விகடன் அருமையான நிகழ்ச்சி

    • @nehruv5520
      @nehruv5520 Год назад

      ஒரு கன்றின் விலை எவ்வளவு

  • @ramachandran7333
    @ramachandran7333 Год назад +1

    Congratulations bro

  • @mkmohankalai83
    @mkmohankalai83 Год назад

    அருமை sir

  • @ranjithduraisamy5274
    @ranjithduraisamy5274 Год назад

    Super anna ....

  • @vicraman2632
    @vicraman2632 Год назад +1

    Good business men

  • @padamanathandsp8925
    @padamanathandsp8925 Год назад +1

    Super pro

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Super bro...

  • @nalla2873
    @nalla2873 Год назад +3

    Hi , He is delivering the content fluently . You can think off good revenue from Timber tree only after minimum period of 20 to 25 years ,

  • @singaravelusrinivasan4580
    @singaravelusrinivasan4580 Год назад +1

    40 Acer land tree video poduga.

  • @TheLouiedominic
    @TheLouiedominic Год назад +1

    👏👏👏👏

  • @user-nu6jq9di8i
    @user-nu6jq9di8i 10 месяцев назад

    Sir l am from pondicherry l have one plot plot size 40×100 size how many plants l keep size gay magokani pls reply me sir

  • @maheshwariperiyasamy4393
    @maheshwariperiyasamy4393 Год назад +1

    🙌👌

  • @TheLouiedominic
    @TheLouiedominic Год назад +7

    செல்வத்தை அள்ளி தரும் செல்வகணேஷ் 🤝

  • @mrpbalaji1064
    @mrpbalaji1064 Год назад +1

    அருமையான பதிவு....
    ஆச்சரியம்.....
    பிரம்மாண்டம்.....

  • @dineshvalliyappan9047
    @dineshvalliyappan9047 Год назад +2

    They r bit costly i have brought 500 Indian mahogany plants from them.85% survived...but i enquired about Gaya variety... it doesn't have such value as he tells

  • @dharanipandi3116
    @dharanipandi3116 Год назад +1

    Bro 1 plant how much bro??

  • @bettappanb566
    @bettappanb566 Год назад +2

    வானம் பார்த்த நிலத்தில், என்ன வகையான மரக்கன்றுகளை நடவுச் செய்யலாம்,,,,???

  • @SubashSubash-je9mm
    @SubashSubash-je9mm 10 месяцев назад

    Kaya magakoni tree what price sir

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 Год назад +3

    திரு செல்வகணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🌹

  • @pragatheesap1562
    @pragatheesap1562 Год назад +1

    அருமை

  • @MrINDIAN-short-tn49
    @MrINDIAN-short-tn49 Год назад +11

    அண்ணன் செல்வகணேஷ் அவர்களே உங்களிடம் வாங்கிய 1000 மகாக்கனி மற்றும்1000 தேக்கு நீங்கள் வாக்கு அளித்தது போல் நன்றாக உள்ளது

    • @dravidr7654
      @dravidr7654 Год назад +1

      Plants rate with size oda solluga brother

    • @rasampath3651
      @rasampath3651 Год назад +1

      ப்ரோ மகாகனி விலை எவ்வளவு

  • @ponrasupichaimani164
    @ponrasupichaimani164 Год назад

    Anna, enna rate mahogany kantru

  • @HariKrishna-iy1zw
    @HariKrishna-iy1zw Год назад +1

    We do get profits but the amount Nursey people saying it’s not possible

  • @manikandan-cp1ou
    @manikandan-cp1ou Год назад +2

    Thayavu seithu ,,yemaarathinga....

  • @nesamanishiva3612
    @nesamanishiva3612 Год назад +17

    உயரமான மரக்கன்றுகள் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையே 😇

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +14

    SadhGuru had been suggesting this for some period. This gentleman seems to have been inspired by his talk or by his own initiative undertaken this noble task! Far better service rendered to the country than self-seeking people of politics! Seems to be educated in agri science. God bless him! I wish he gives some TEDxTalk to inspire youngsters.

    • @kishores3322
      @kishores3322 Год назад +1

      Yeah jakki apart from his fraud, he is doing this..I too saw it.

    • @MilesToGo78
      @MilesToGo78 Год назад

      என்னது ஜெண்டில்மேனா? 😂😂😂

    • @1dshabeer
      @1dshabeer Год назад +5

      He is running farm for 44 years. He is inspired from jakki😅 what a joke!

    • @shant2075
      @shant2075 Год назад +3

      @@1dshabeer sangi appadithan pesum.

  • @padekanumsweethome
    @padekanumsweethome Год назад +1

    Ayya, nangal vera oru ooril erukerom, kadu Tamilnadu la eruku, nanga epadi entha maram valarkarathu, how to maintain once grow please, how to deployed employee in the native to secure and safety of tree grows? please idea kunda, we are really new to Agricultural but have lot of interest unable to come in native place to work but we want to plant in our Agri land

  • @gunasekarank6034
    @gunasekarank6034 8 месяцев назад

    ஐயா நான் விருத்தாசலம் பகுதி எங்கள் மண் செம்மண் வாணம் பார்த பூமி மிகவும் வறட்சி எஙகள் நிலத்தில் நடவு செய்யலாமா?

  • @kartik69969
    @kartik69969 9 месяцев назад

    price of each saplings?

  • @SelvaRaj-me5sb
    @SelvaRaj-me5sb Год назад +3

    மகாகணி மரத்திற்கு விற்பனை வாய்ப்பு தொடர்பு எண் கிடைக்குமா

  • @sonicboom_thanjavur
    @sonicboom_thanjavur Год назад +8

    I have bought 100 plants from his father Mr. Selvaraj. It's been 10 years they are giving continuous guidelines for growth. They are experts for timber plants. If you are a nature lover go ahead get plant from them. it will give you complete satisfaction. I have been seeing their nursery development for a decade it's due to their genuine plants.

    • @sathiskar962
      @sathiskar962 Год назад

      Are you sell it

    • @charlieanto9974
      @charlieanto9974 Год назад

      Did sell anything

    • @sambandamr5327
      @sambandamr5327 9 месяцев назад

      We have above 40 trees which was planted before 14years...How to sell this tree

  • @sujithsuji4236
    @sujithsuji4236 11 месяцев назад

    One plant how much kaya mahakani tree

  • @ranjithkumar4973
    @ranjithkumar4973 Год назад

    Ithu sales yeppadi pandrathu legal ha who can buy where they sale

  • @sudhasudha9183
    @sudhasudha9183 Год назад

    Vanam paritha puumi mayai nir matum than valaruma pls replay

  • @rarul1832
    @rarul1832 4 месяца назад +1

    இந்த மரங்களை எங்களது கடலூர் மாவட்டத்தில் விறகு கூட வாங்க மாட்டேன் என்கிறார்கள் தயவுசெய்து விவசாயம் செய்வோம் செழிப்போம் பயிர் வகைகளை பயிரிடுங்கள்

  • @arunananthf2293
    @arunananthf2293 Год назад +1

    Adei oru maram 13500 solra 80 maram epd da 30lks solra, idhu nambra maariyra ilayea

  • @fishcuttingvedios1217
    @fishcuttingvedios1217 Год назад

    Rate plese

  • @thiyagarajansubramaniam9976
    @thiyagarajansubramaniam9976 Год назад +9

    வணக்கம் ஃப்ரோ 5 அடி உயரம் கொண்ட கயா மகோகனி கன்று என்ன விலைக்கு கிடைக்கும்

  • @muruganj7589
    @muruganj7589 8 месяцев назад

    இரண்டு drip ku இடைவெளி எவ்வளவு சகோதரி

  • @kandasamy1997
    @kandasamy1997 9 месяцев назад +3

    மண் ஆழம் எவ்வளவு இருக்கவேண்டும்

  • @arokiyajagadeshan9129
    @arokiyajagadeshan9129 Год назад +2

    இந்த மரம் உப்புத் தண்ணீர் உள்ள பகுதியில் வளருமா

  • @muthulakshmi1590
    @muthulakshmi1590 Год назад

    30 maram magokani kidaikuma

  • @muthuraj8132
    @muthuraj8132 Год назад +2

    கரிசல்மண்ணில் வளருமா

  • @varatharajuluk258
    @varatharajuluk258 Год назад +2

    Bro nan salem 3acre la cocunant tree nadaren athula intha tree nadalama sollunga bro

    • @varatharajuluk258
      @varatharajuluk258 Год назад +1

      Sollunga bro may monthla start panalanu iruken coconut tree gapla nadalama sollunga bro

    • @Sarvajithu
      @Sarvajithu Год назад

      @@varatharajuluk258 Apdi panathinga Gap thenai maram 25 Feet gap venum athuku nadula ethu potalum short term plant than podanum malatai manjal vazai pepper intha marie podalam ithalam long term 10 to 15 yrs maram itha pota rendum onuku onuku orisikum growth agagthu

  • @raju6389
    @raju6389 Год назад +1

    Thennai maram naduvil Gaya Maram vaaikalam aah bro.

    • @ravicv16
      @ravicv16 Год назад

      Sure, veyil pattal podhum

  • @Kamuthimani
    @Kamuthimani Год назад +5

    செம்மரம் வளர்த்து விற்றவர்கள் யாராவது ஒரு நபர் இருக்கீறார்களா…!

  • @jeff1910
    @jeff1910 Год назад

    இந்த தொழில் இளைஞர்கள் எடுத்துச் செல்லுவது பாராட்டப்பட வேண்டும்

  • @ramachandran7333
    @ramachandran7333 Год назад

    Semmaram kanru yenkku vendum

  • @kirankumar_ahsvath
    @kirankumar_ahsvath Год назад

    Money ila bro ,20 rs ku vara maranga list sollunga

  • @Raghesh_K
    @Raghesh_K Год назад +4

    Hi, can I plant Mahagony as a support tree for Peper plant?

  • @sundarraju7997
    @sundarraju7997 Год назад

    I am Sundar from Bangalore,i need mapilai Samba paddy for cultivation,& also karupu kavani paddy for cultivation can you please arrange

    • @gokulraj-uc5ih
      @gokulraj-uc5ih Год назад

      Send your phone number, I can arrange for you.

    • @revathyvr9186
      @revathyvr9186 Год назад +1

      Hi sir I am Revathy from tamilnadu we have karuppu kavuni paddy

    • @shant2075
      @shant2075 Год назад

      @@revathyvr9186 give your mail ID

  • @agrivignesh9838
    @agrivignesh9838 9 месяцев назад

    Khaya senegalensis
    செடி விலை எவ்வளவு

  • @raj7269
    @raj7269 Год назад

    Can we grow beetle leaf or pepper long with this tree...

  • @muthukumarmuthukumar3258
    @muthukumarmuthukumar3258 11 месяцев назад

    பெரிய. மகோகனி கன்று எவ்ளவு?

  • @vishnukesavan162
    @vishnukesavan162 Год назад +6

    மகோகனி vs காயா மகோகனி இதில் ‌எது சிறந்தது வணிக ரீதியாக

  • @thangamtamilthangamtamil524
    @thangamtamilthangamtamil524 Год назад +3

    Rate சொல்லுங்க sir

  • @reva714
    @reva714 Год назад

    oru chedi order rating detail mein

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h 7 месяцев назад +1

    இந்த மரத்தை ஆடு மாடு தின்னுமா ??

  • @chandruchandru4826
    @chandruchandru4826 Год назад +2

    Wrong calculation
    Plant survival is less. High maintenance. Initial investment high.
    Why dont u show us 5 yr or 10 yr grown trees provided by you.

  • @manikandan-cp1ou
    @manikandan-cp1ou Год назад +5

    Makkaley....ushaar

    • @nikkiskitchen6936
      @nikkiskitchen6936 Год назад

      Enanu teliva solu ga

    • @skaska3676
      @skaska3676 Год назад +2

      இது உன்மை .நல்ல விளக்கம் .நான் நர்சரி போயிருக்கேன்

    • @sakthikumar1315
      @sakthikumar1315 Год назад

      Watch 8.15mins
      1 tree rate 13500*90 trees =1215000
      how 32laks profit
      எல்லாமே உண்மை தான் என்று நம்ப வேண்டாம்
      Profit 90lacs 1crore nu emara vendam

    • @familyfriends492
      @familyfriends492 Год назад +1

      @@sakthikumar1315 avan32 lak nu sollala bro...
      Sari Kaya magokani waste nu soldrigala

  • @kadaisivivasaie4983
    @kadaisivivasaie4983 Год назад +1

    இந்த mahogany செடிகளை ஆடு மாடு மேயுமா

    • @muraliv8157
      @muraliv8157 7 месяцев назад

      மேயுமாம்

  • @rojajasmine6707
    @rojajasmine6707 8 месяцев назад

    மகோகனி என்றால் என்ன

  • @durairaj3426
    @durairaj3426 3 месяца назад

    மகோகனி செடி என்ன விலை.

  • @munuswamycv3773
    @munuswamycv3773 Год назад +4

    நூறுசெடியின் விலை எவ்வளவு

  • @Everythinginacitizen
    @Everythinginacitizen 10 месяцев назад

    Dont fall in to the trap of 1cr. Plants are very costly 1plant 150 rs. No farmer planted Gaya around his farm. Its up to you to decide.

  • @manikandan-cp1ou
    @manikandan-cp1ou Год назад +1

    Ithu Enna velinaattu naaikuttiyaadaa...air condition pottu valarkka...

    • @pragatheesap1562
      @pragatheesap1562 Год назад +1

      உனக்கு தெரியுமா அது எங்க தாத்தா காலத்துல இருந்து கிடக்கு ....1st மரியாதையா பேச கத்துக்கோ நீ எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h 7 месяцев назад

    இவர் முகவரி தாருங்கள் நன்றி

  • @mithrasaral4379
    @mithrasaral4379 10 месяцев назад

    I have no small place😢

  • @ashokmithu5075
    @ashokmithu5075 11 месяцев назад

    கணேஷ் நர்சரி நம்பர் கிடைக்குமா

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq Год назад +1

    களி மண்ணில் வளருமா

    • @johnjoseph2151
      @johnjoseph2151 Год назад

      மகோகனி கன்று என்னவிலை

  • @saravananak6886
    @saravananak6886 Год назад

    TN 55

  • @krishnathirunilavan8330
    @krishnathirunilavan8330 Год назад

    Custamer care no

  • @ksvino143
    @ksvino143 Год назад +1

    அண்ணா எனக்கு ஆயிரம் வரம் வேண்டும் அண்ணா அண்ணனின் போன் நம்பர் வேண்டும் அண்ணா

  • @rajans5600
    @rajans5600 6 месяцев назад

    Show me one person who sold a 15 yr old ghaya seneglensis for Rs.15000. Timber merchants ask it for Rs.1500 per tree only. It grows fast but no value for it. No buyers.

  • @jpkarunaaharan815
    @jpkarunaaharan815 Год назад

    ஒரு செடியின் விலை

  • @BalajiBalaji-oj1qd
    @BalajiBalaji-oj1qd 2 месяца назад

    கடைசி வரைக்கும் விலை கூறவில்லை அய்யா